என்னது இவ்ளோதானா Treatment எல்லா Pain யும் Cure பண்ணிடலாமா Dr Ahameds Apple Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Dr.Ahamed’s APPLE Located at Velachery brings the best of global healthcare practices & treatments under one roof. 100% SUCCESS RATE - OUR HABIT . With a proven record of providing relief to patients who were untreatable by other experts of this field.
    Dr. A M Ahamed, Founder & leading physician of ‘APPLE’- holds several degrees & 33 Diploma & Certifications to his credit, with his vast 18-year experience in the field guides the team & patients towards successful health reliefs.
    OUR USP:
    Avoided 25,000 surgeries with 100% results
    Successful treatment of ‘Failure’ cases - our Specialty
    Zero Drugs & Side effects
    Guarantee 50% pain relief in 1st sitting & complete results in the following sitting.
    Patients from over 12 countries
    Over 1.5 lakh foot-falls to date
    For Consultations: 96775 89966

Комментарии • 58

  • @santhoshvaishu2118
    @santhoshvaishu2118 10 месяцев назад +10

    தயவு செய்து சிகிச்சை எடுக்க இந்த கிளினிக் செல்லாதீர்கள்....4000ரூபாய் முதலில் பணத்தை செலுத்திய பிறகு சிகிச்சை என்ற பேரில் ஆரம்பிப்பார்கள்..... ஆரம்பித்த உடனேயே முடிந்துவிடும், இன்னும் சொல்ல போனால்.. இந்த வீடியோவில் வரும் டாக்டர் தொட்டு கூட பார்க்க மாட்டார், அவரது அசிஸ்டன்ட் எங்க வலி இருக்குனு கேட்டு போக சொல்லிடுவாங்க.... இப்பதான் ஒரு twist இருக்கு... இப்ப பெரிய டாக்டர் ஒருத்தர் பார்த்து உங்க வலிக்கு தொகை நிர்ணயிப்பாரு... வெறும் 30,000 ,40,50, னு போயிட்டே இருக்கும்..... என்னோட அனுபவத்துல சொல்றன் அங்க போகாதீங்க....500 ரூபாய்க்கு வைத்தியம் பாத்தாலே மன ஆறுதலுக்காவது சரி ஆயிடும், அப்றம் கொஞ்சம் மாத்திரை,2 ஊசி போடுவாங்க..... இங்க இருக்குற வலியோட மன வலியத்தான் அதிகம் ஆகும்...... மருத்துவ துறையில் ஊழல் ரமணா படத்துக்கு அப்றம் நேருல அங்க தான் பாத்தன் என்னோட அம்மா இந்த வீடியோ பாத்துட்டு இங்க போகாதனு கீழ எழுதி போடுடா நம்மள மாதிரி யாருன்னா போய் ஏமாற போறாங்கன்னு சொன்னாங்க.... அங்க போகாதீங்க பணம் வேஸ்ட்,..... இவங்களலாம் எதுக்கு இன்டெர்வியூ எடுக்குறீங்க... டிரீட்மென்ட் முடிச்சிட்டு வெளிய வரவங்கள எடுங்க அந்த கிளினிக் போய்.... 🤦‍♂️

    • @saranraj-on6cz
      @saranraj-on6cz 4 месяца назад

      Crct nanba

    • @vijayamohan8173
      @vijayamohan8173 Месяц назад

      மிக்க நன்றி தம்பி.எனக்கும் என் மகனுக்கும் போகலாம் என்று இருந்தேன்.காப்பாத்திட்டீங்க.....ரொம்ப ரொம்ப நன்றி.🙏🙏🙏

    • @AbdulMunaf-d1n
      @AbdulMunaf-d1n 16 дней назад

      நீங்கள் சொல்வது 100% உண்மை இவன் இன்றைய மக்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் பண்ணும் திருடன் இவனை
      நம்பி யாரும் அங்கு போய் ஏமாறாமல் இருப்பதற்கு இவனால் ஏமாற்றப்பட்டவர்கள் இணைந்து இவனது திருட்டுத்தனத்தை முறையாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இவனது திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தி
      அந்த கிளினிக்கை சீல்வைக்க முயற்சி எடுக்க வேண்டும். இவன் தான் சிகிச்சை செய்வதாக சொல்வது சுத்தப்பொய் அவனுடன் கூலிக்கு மாரடிக்கும் அரை வேக்காடுகளை வைத்து பிரச்சினையை அதிகப்படுத்தி அதன்பிறகு பயமுறுத்தி காசுபண்ணும் கயவன் இவனது அலங்கார பேச்சை நம்பி கடந்த 26.9.2024 அன்று அவனது மூளைச்சலவை செய்யும் நடைமுறையைப் பார்த்து அங்கு வரும் மக்களின் ஏமாளித்தனத்தை பார்த்து இதற்கு ஏதாவது செய்து இவனது கிளினிக்கை சீல் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமே என்பதுதான் இவனிடம் பேட்டி எடுப்பவர்கள் இவனது கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தினர். இவனை உடனே கைதுசெய்து சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யுங்கள். வீணே புலம்புவதில் பயனில்லை.

  • @ravirajans825
    @ravirajans825 Год назад +5

    🙏 சார் வணக்கம், உங்களிடம் சிகிச்சை எடுத்து குணமானவர்கள் பேட்டி குடுத்தால் பார்க்கும் அணைவருக்கும் நன்மையுன்டாகும். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

    • @vigneshkaviya9952
      @vigneshkaviya9952 Год назад

      அவ தான் அத பண்ண மாட்டாங்களே திருட்டு பசங்க இப்படிதான் போய் ஏமாந்து போறாங்க நீ சொன்னது கரெக்ட் தான்

    • @revathimeha4484
      @revathimeha4484 Год назад

      Crct peti kuduka sollunga

    • @vigneshwarans733
      @vigneshwarans733 Месяц назад

      Yaar na iruntha thaana

    • @vijayamohan8173
      @vijayamohan8173 Месяц назад

      ​@@vigneshwarans733அவங்க ஆட்களை வைத்து பேட்டி கொடுத்தால் என்ன செய்வது? அதனால் இந்த மாதிரி கேள்வி கேட்காதீர்கள்

    • @AbdulMunaf-d1n
      @AbdulMunaf-d1n 16 дней назад

      குணமானால்தானே பேட்டி எடுக்க சிலர் 50% குணமானதாக கூறுவதுகூட குறை சொன்னால் திரும்ப கூட்டிச்சென்று சிகிச்சை செய்கிறேன் எனக்கூறி அமுக்கி திரும்பவும் கதறவிட்டுவிடுவார்களோ என பயந்து தப்பித்து வெளியேற கூறும் பொய்தான். இதன் உண்மை நிலை அறிய அங்கிருந்து வெளியேறி தப்பித்து வந்தவர்களிடம் கேட்க வேண்டும். நான் கடந்த 26.9.2024 வியாழக்கிழமை இவனது தில்லாலங்கடி வேலையால் பணத்தை இழந்தவன் இவனைப் பார்ப்பதற்கென்று பணத்தை கூடுதலாக வாங்கிவிட்டு இவன் நம்மை தொட்டுக்கூட பார்ப்பதில்லை அப்புறம் எதற்கு அதிகப்பணம் வசூலிக்கிறான்.? யானைக் குசு பூத்தென போன கதையாக இவனை பெரிய ஆளென நம்பிப் போனால் இதில் காட்டுவதுபோல் எதுவுமே இவன் தொட்டுப் பார்த்து நடப்பதில்லை. போய் நுழைந்தவுடன் பணத்தை பரித்துவிடுவர். அப்போதாவது அஜிஸ்ட்டன்டுகள்தான் அமுக்குவார்கள் என்று சொல்வதில்லை. இந்த ஏமாற்று வேலையைக் கேட்டால் அல்லோபதி டாக்டர்களிடம் இப்படி கேட்பீர்களா என்கிறார்கள்.
      மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணும் இந்த திருடர்களின் திருட்டைத்தடுக்க இவர்கள் அனைவரையும் கைதுசெய்து சிறையிலடைக்க வழிசெய்வது ஒன்றே தீர்வாக இருக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது.? இந்த வீக்னஸ்தான் இவர்களை வளர்த்துவிடுகிறது.

  • @saravanakumar6594
    @saravanakumar6594 Год назад +1

    Ankylosing spondylitis ku treatment pannuveenhala?

  • @rajaPRaja-cv5fy
    @rajaPRaja-cv5fy Год назад

    Hi i have problem c6c7 disc buldhe have neck pain left hand sholder theow l biw pain

  • @abulhasan7456
    @abulhasan7456 4 месяца назад

    VERY GOOD BUSINESS

  • @Amudhan234
    @Amudhan234 Год назад +1

    Good morning sir எனக்கு முழங்கால மூட்டுல கார்டிலேஜ்ன்னு சொல்லக்கூடிய குருத்தெழும்பு தேஞ்சி போச்சு உங்களுக்கு மூற்று மாற்று அறுவை சிகிச்சை தான் பண்ணனும் அப்படின்னு சொல்றாங்க நான் 2021 la கீழ விழுந்து medial miniscus கொஞ்சம் tear ஆகிடுச்சு அப்படயே வேலைக்கி போய்ட்டு இருந்தேன் இப்ப எனக்கு மூட்டு தேஞ்சி போச்சு ஆப்ரேசன் பண்ணனும் அப்படின்னு சொல்றாங்க எனக்கு RA factor இருக்கு வயசு 46 இதை உங்க treatmentlanசரி பண்ண முடியுமா tell me please reply to me doctor🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AbdulMunaf-d1n
      @AbdulMunaf-d1n 16 дней назад

      இவனிடம் பார்க்க வேண்டுமானால் ஒன்று பணத்தை கொட்டிக் கொடுக்கும் கோடீஸ்வரர்களாய் இருக்க வேண்டும். இல்லையா இவனிடம் பேட்டி எடுப்பராக போக வேண்டும் அதுவும் குணமாக உத்தரவாதமில்லை இவன் நம்மை தொட்டுப் பார்பதற்காகத்தான். இவன் பேட்டியெடுத்தால் மட்டுமே நம்மைத் தொட்டு மருத்துவம் பார்ப்பதுபோல் கேமரா முன் நடிப்பான். இவன் நமது அறியாமையை மூலதனமாக ஆக்கும் அயோக்கியன்.

  • @MohanV-yk6ol
    @MohanV-yk6ol Месяц назад

    யார் சொல்றது உண்மை இந்த ஹாஸ்பிடல் போலாமா venama

  • @satheshkavi9684
    @satheshkavi9684 Год назад +3

    சிறந்தமுறையில் சிகிச்சை , எனது அம்மாவிற்க்கு இவரிடம் தான் சிகிச்சை பெற்றோம் 4 வருட தீரா வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற்றார்கள் எனது அம்மா 👍 பிறகு 7 நாள் தொடர்சிகிச்சையில் 90% வலி சரியானது 👍 கட்டணம் அதிகமென்றாலும் சிகிச்சை சிறப்பானது

    • @balamaths82
      @balamaths82 Год назад

      Your contact number plz

    • @abuthahirabu9246
      @abuthahirabu9246 Год назад

      Pl your mobile number sir

    • @malikm209
      @malikm209 Год назад

      கட்டணம் எவ்வளவு சார்

    • @satheshkavi9684
      @satheshkavi9684 Год назад

      @@malikm209 முதல் நாள் 4000, மேற்கொண்டு சிகிச்சை பெற 1 நாளைக்கு 1000. குறைந்தது ஒருவாரம் சிகிச்சையை தொடர்நதோம்.

    • @vivekk3498
      @vivekk3498 4 месяца назад

      No​@@satheshkavi9684

  • @jftn50tech96
    @jftn50tech96 8 месяцев назад +4

    என்னடா ஒரு ஒருத்தன் ஒன்னு ஒன்னு சொல்றீங்க இதுல எதிரா உண்மை அவன் ஒழுங்கா பார்ப்பானா மாட்டானா

  • @vigneshkaviya9952
    @vigneshkaviya9952 Год назад +9

    மக்களே நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் யாரும் இந்த ஹாஸ்பிடல் போய் ஏமாந்து போய்விடாதீர்கள்

    • @revathimeha4484
      @revathimeha4484 Год назад

      Y ninga ponigala details sollunha

    • @niroshamanojprabhu2014
      @niroshamanojprabhu2014 Год назад

      யாரும் தயவுசெய்து இந்த‌ மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் ரிசல்ட் இல்லை 4000 வசூல் செய்கிறார்கள் இப்படிக்கு பாதிக்கப்பட்டவர்கள்

    • @ameerhamja2893
      @ameerhamja2893 Год назад

      Eppadi solreenga

    • @vigneshkaviya9952
      @vigneshkaviya9952 Год назад +1

      ஆமாங்க நான் போன அதனால்தான் சொல்றேன் நீங்க யாரும் போய் ஏமாந்து விடாதீங்க நீங்க உங்க ஊர்ல இருக்கிற ஹாஸ்பிடல்ல பார்த்து செய்யுங்க

    • @vigneshkaviya9952
      @vigneshkaviya9952 Год назад

      ஆமாங்க ஏமாத்துறான் நம்மள

  • @aaa-mu8pu
    @aaa-mu8pu 11 месяцев назад

    இந்த கிளினிக் எங்கே உன்னது

  • @RajaFathima3180
    @RajaFathima3180 Год назад +1

    இந்த டாக்டர் சரிஇல்லை நிறைய காசு வாங்குராங்க,நாங்க போய் பார்த்தோம்

  • @kbaskaran6840
    @kbaskaran6840 Год назад +4

    ப்ளீஸ் do not go to this dr. He will take money Rs 4000/- First. Witout giving any treatment. Treat ment severe. WASTE OF MONEY andTiME.

  • @abulhasan7456
    @abulhasan7456 4 месяца назад

    NO CURE

  • @aswina-kd4vb
    @aswina-kd4vb Год назад

    Only one money mind

  • @Santhosh-o4v
    @Santhosh-o4v 6 месяцев назад

    ப்ரடுங்கள

  • @abulhasan7456
    @abulhasan7456 4 месяца назад

    WASTE OF MONEY

  • @selvarajs1599
    @selvarajs1599 3 месяца назад

    ஏமாத்தறானுங்க

  • @vipkabaddiclub9881
    @vipkabaddiclub9881 Год назад

    hi sir
    na kabaddi Aaduva sir
    vilayadum podhu enakku hip la Adi pattutchi 😢
    10 hospital poi patha sari Aagala L4L5 disc bulge anu solranga 😢😢😢
    unga kitta vantha Fulla ah sari Aaguma sir 🙄😭