#அர்மேனியாவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Document from Namma Vivasayi நான் பதிவு செய்திருக்கக் கூடிய இந்த பதிவில் உங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை எனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளவும். மேலும் இந்த நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்ல நபர்கள் தனிப்பட்ட முறையில் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இல்லை எங்களுடன் பயணிக்க விரும்பினாலும் உங்களை அழைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் வர விரும்பினால் நீங்கள் உடனடியாக எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவலை தெரிவிக்கவும். தமிழ் அல்லது ஆங்கில மொழியில் வார்த்தைகளாக பதிவு செய்யவும். வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டாம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அன்பு உறவுகளுக்கு நன்றி கடந்த வணக்கத்துடன் நான் உங்கள் அம்மாவசை தினேஷ் மூர்த்தி நன்றி வணக்கம்.
    WHATSAPP GROUP
    நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
    MEDIA
    Facebook: www.facebook.c....
    Instagram: / namakkaltolondo. .
    TIKTOK: / namakkaltolon. .
    FOREIGN SPONSORSHIP JOBS LINK / 17879. .
    VEDIO LINKS
    • #படிப்பு தேவையில்லை#ஆங... - ARMENIA JOB DETAILS
    • # PORTUGAL JOB SEEKER ... - PORTUGAL JOB DETAILS

Комментарии • 1,7 тыс.

  • @namakkaltolondon
    @namakkaltolondon  Год назад +122

    இந்தப் பதிவில் எனது Whatsapp number இருக்கிறது. பதிவை முழுமையாக பார்க்காமல் கேள்வி கேட்காதீர்கள். இந்த வாய்ப்பை நீங்கள் தனிப்பட்ட முறையிலும் முயற்சி செய்யலாம் அல்லது எங்களுடன் வர விரும்பினாலும் நீங்கள் வரலாம் உங்களுக்கு தேவையான தகவலுக்கு என்னுடைய whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @josephprakash1923
    @josephprakash1923 Год назад +19

    இந்த மாதிரி பல தகவல்கள் தெரிவிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹💐🙏God bless you

  • @ranjith5493
    @ranjith5493 Год назад +43

    நீங்கள் செய்யும் இந்த உதவிகள் உங்களின் நல்ல மனம் நல்ல என்னங்கள் உங்களை உயர்த்தும். கடவுள் மனிதனுக்கு செய்ய வேண்டிய செயல்களை உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் மூலமாக செய்கிறார் நீங்களும் சிரமம் பார்க்காமல் உங்கள் வேலையையும் பார்த்துக் கொண்டு மற்றவர்களையும் நினைத்து நீங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறலாம். நீங்களும் ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.அந்த நல்ல உள்ளங்கொண்ட உங்களுக்கு நன்றி அண்ணா.

  • @user-gr2xj3lt9l
    @user-gr2xj3lt9l Год назад +14

    அண்ணா உங்கள் பயிற்சியும் எங்கள் முயற்சியும் வெற்றி அடையும் நன்றி அண்ணா தேனியில் இருந்து மாரி

  • @user-uf8ib4rw1m
    @user-uf8ib4rw1m Год назад +19

    யார்யா நீ யாரு இந்த அளவுக்கு உண்மையா பேசுற ஒரே ஆளு நீங்க மட்டும் தான் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பிரதர்

  • @naanshreekutti7287
    @naanshreekutti7287 Год назад +6

    Hi sir good morning inththa Armenia naa poierukkkan but athu oru ealai Nadu anga ullavangukkai sareyana job i'lla.anththa naattu makkaloda 5 month palagerukkan romba Nalla makkal but job anga illa so please innum konjam nalla anththa county ya paththe search pannunga

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 4 месяца назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி அர்மேனியாவில் நீங்கள் ஒரு லைட் ஹவுஸ்.

  • @poojajayakumar4474
    @poojajayakumar4474 2 месяца назад

    தம்பி நம்ம சொந்தகாரங்களுக்கு உதவி செய்து விடப்பா நல்லா இருந்துட்டு போகட்டும் தயவு செய்து உதவி செய்யப்பா......

  • @vinothroy4720
    @vinothroy4720 Год назад +11

    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது..வாழ்க வளமுடன்

  • @kkarthik8653
    @kkarthik8653 8 месяцев назад +2

    15 years driving experience in Chennai airport taxi service.
    QUALIFICATION- +2 PASS
    PASSPORT-non ecr passport
    DRIVING LICENSE- with taxi badge up to 2024.
    Languages known to speak and write.TAMIL & ENGLISH.
    HINDI can speak.
    Knows perfectly how to use google maps and drive in any part of the world.
    Can u pls tell a driver job vacancy sir for me in any part of the world.
    Thank u sir❤❤❤

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 месяцев назад +1

      Ok bro noted.

    • @kkarthik8653
      @kkarthik8653 8 месяцев назад

      Thank u sir❤❤❤

    • @sasikannan1867
      @sasikannan1867 8 месяцев назад

      Bro unga number send pannunga my native theni bro pls

    • @kkarthik8653
      @kkarthik8653 8 месяцев назад

      @@sasikannan1867 why are u asking contact no. Brother.for what reason

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv Год назад +4

    Your helping mind is Commendable Sir,God bless you more and more. From SSuresh, Salem India.

  • @arumugam.karuppan2136
    @arumugam.karuppan2136 7 месяцев назад +2

    அண்ணா மிக அருமையாக சொன்னீர்கள் ❤

  • @muruganstephen6401
    @muruganstephen6401 Год назад +7

    Super Bro, I am 50 Age , In my previous experience in Construction Industry, After hearing ur message i want come to Armaniya , for Different jobs please advise

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Год назад +4

    ஆமா நண்பா,, ஆஜர்பைஜன் னுக்கும்
    துருக்கி கும் நடுவில் உள்ளது ஒருநாடு தான்
    ஆர்மெனியா,,, சமீபத்தில்
    ஆஜர்பைஜானுக்கும் ஆர்மேணியாவிற்கும்
    போர் நடந்தது,,, ஆஜர்பைஜனுக்கு துருக்கி ஆதரவு,,,,,, ஆர்மேணியாவிற்கு ரஷ்யா ஆதரவு,,, பின்பு ஒரு ஒப்பந்ததிற்கு ஒப்ப
    போர் முடிவிற்கு வந்தது,,,,
    சமீபத்தில் இது நடந்தது....
    சரிதானே நண்பா????
    ஆர்மேனியா ஒரு சுத்த(ஆரம்பகால )கிருஸ் துவநாடு,,,100விழுக்காடு நல்ல
    மகிழ்ச்சி யான நாடு நல்ல மக்கள்

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 Месяц назад +5

    ஆர்மேனியா வில் சம்பளம் மிகவும் குறைவு யாரும் விசா எடுக்க முடியும் வேலை நிச்சயம் கிடையாது. குளிர் அதிகம். செலவு அதிகம் தயவுசெய்து போகாதீர்கள்.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад +1

      1947 இல் போட்ட பதிவிற்கு இப்ப பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்ன நண்பா நீங்கள்

  • @user-pk5fv7zx3t
    @user-pk5fv7zx3t Год назад +2

    தெய்வமே... நாங்க 10 பேர் இருக்கிறோம்.. வழி காட்டுங்கள்.. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு தர்றோம்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      hahaha.

    • @user-pk5fv7zx3t
      @user-pk5fv7zx3t Год назад

      @@namakkaltolondon எதற்கு சிரிப்பு நண்பா... நாங்கள் மிகவும் பாதிக்கப் பட்டு இருக்கிறோம்...

    • @user-sl3ov9gs4n
      @user-sl3ov9gs4n Месяц назад

      நீங்க சொன்னத நினைத்து சும்மா ஜாலிக்கு சிரிக்கிறார்😂நண்பா.,

  • @user-DURAISAIVAM
    @user-DURAISAIVAM Год назад +10

    எப்படி தொடர்பு கொள்ளவது நண்பா

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 Год назад

    இந்தியாவில் ஒரு சூப்பர் மார்க்கெட் கேஸியர் ₹ 15,000.00 வாங்குகிறார். ஆர்மேனியாவில் குறைந்த பட்ச ஊதியம் The minimum wage has been revised in Armenia from 01 January 2023. The national minimum wage is increased from AMD68,000.00 to AMD75,000.00 per month.. AMD 75,000 = ₹ 16,000.00 . வீட்டு வாடகை , மின்சாரம், எரிவாயு , தண்ணீர் , உணவு, குப்பை எடுக்க கவுன்சில் வரி , போக்குவரத்து செலவு, மருத்துவம், இதற்கெல்லாம் என்ன செலவு ஆகும் என கூகுள் பார்த்து எவ்வளவு பணம் மிச்சமாகும் என நிச்சயமாக தெரிந்து முடிவு எடுங்கள்.

  • @thiyagarajankathiravan5238
    @thiyagarajankathiravan5238 Год назад +6

    அருமையான தகவல் அண்ணா.

  • @PrabakaraN-h6z
    @PrabakaraN-h6z 9 месяцев назад +1

    Whatever the message you conveyed is exactly 100% True brother. Because i was there in Armenia 1 month in the city name Davtashen. But i went Armenia with Agent support and he cheated me then i came back to india. Now I'm getting ready to go Armenia for 2nd time for taxi driver job. Actually the country is good but the salaries are very low. That's the major problem there. Already I've Social card and Converted licence in Armenian language.😅 And the Food delivery name is Yandex.
    Thanks for your true information brother ❤

  • @ananth2892
    @ananth2892 Год назад +4

    வாழ்த்துகள் அண்ணா

  • @RAMESHYT92
    @RAMESHYT92 Год назад +1

    வீசா க்கு 6 dollar.
    Tickets up an down 45k.
    உங்க செலவுகள் room food 20k.
    இவங்க சொல்லறது 2 lakh to 3 lakh.
    Poi solli அனுப்பிறாங்க.
    போகதிங்க.
    பிறகு ஏன் இங்கு வந்தோம் வருத்தம் பட்டு திரும்பி வந்துடுவாங்க.

    • @jaitransport2642
      @jaitransport2642 Год назад

      Bro , neeanga armonia la irrunkingls

    • @RAMESHYT92
      @RAMESHYT92 Год назад

      @@jaitransport2642 poi return vanthu tan bro

    • @RAMESHYT92
      @RAMESHYT92 Год назад

      @@jaitransport2642 May month pona 22 days return vanthutan

    • @RAMESHYT92
      @RAMESHYT92 Год назад

      #Anga poi return than varuvinga.
      Tourist muttum ponga . Work pogathiga.
      Agent poi soli send pannuraga.
      75 k selvikku 3 lakh service charges kekeringa. Nanum avlo katti poi .
      Emonthu vanthu irukka pogathiga

    • @jaitransport2642
      @jaitransport2642 Год назад

      Thank bro

  • @U1_Musical_Ulagam
    @U1_Musical_Ulagam Год назад +3

    Namakkal People's Like Here ❤

  • @selvarajsumitharaj59
    @selvarajsumitharaj59 Год назад +2

    சார் வாழ்த்துகள் என் மகனுக்கு வயது 23 அவர் உங்களுடன் இணைந்து அவர் வரலாமா

  • @reiswanb
    @reiswanb Год назад +6

    I salute u sir, really u talked openly, as we seen. No words to say thanks also❤❤❤

  • @kavirinadan4395
    @kavirinadan4395 Год назад +1

    சார், வணக்கம். யோகா சொல்லிக்கொடுக்க வாய்ப்பிருக்குமா...? நான் ஒரு யோகா மாஸ்டர்.

  • @abdulmajeedabdulkader7897
    @abdulmajeedabdulkader7897 Год назад +3

    Thank you very much for your help my brother

  • @abdulajeez2454
    @abdulajeez2454 Год назад +2

    Neenga vera lvl ji .Thank you so much for giving this type of information.

  • @sathishjothi4159
    @sathishjothi4159 11 месяцев назад +21

    அண்ணா நான் நாமக்கல் தான் அண்ணா.எனது குடும்பத்தில் ரொம்ப கஷ்ட சூழ்நிலையில் உள்ளது.எனக்கு எதாவது ஒரு உதவி பண்ணுங்க அண்ணா.....

    • @mr.jtamilentertainment872
      @mr.jtamilentertainment872 4 месяца назад +8

      Bro fraud bro naa already poitu eamandhu vandhtan bro 1.5 lac loss don't try ana nalla turist area bro

    • @prabhuvpr7860
      @prabhuvpr7860 3 месяца назад

      Bro enna solriga​@@mr.jtamilentertainment872

    • @prabhuvpr7860
      @prabhuvpr7860 3 месяца назад

      ​@@mr.jtamilentertainment872 NTL ஒரு நல்ல சேனல்ன்னு நினைச்சி நம்பி பாத்துட்டு இருக்கேன்

    • @kmshahul
      @kmshahul 3 месяца назад +2

      1.5 laksக்கு 20 to 25 ஆடு வாங்கி வளர்க்கலாம். நல்ல லாபம் கிடைக்கும். ஊர் பெயர் தெரியாத இடத்தில் சோத்துக்கே வழியில்லாமல் திரிவதை விட சொந்த நாட்டில் ஆடு மேய்ப்பது மேல். ஆடு மேய்ப்பது ஒன்றும் கவுரவக் குறைச்சல் அல்ல திருடுவது ஏமாற்றுவதே கௌரவக் குறைச்சல்

    • @Gobisamygobisamy
      @Gobisamygobisamy 2 месяца назад +1

      Vara venam bro total west

  • @venkatesanparthasarathy2919
    @venkatesanparthasarathy2919 9 месяцев назад +2

    மனமார்ந்த வாழ்த்துகள்❤

  • @ananth2892
    @ananth2892 Год назад +2

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад +4

    All the best bro👏👏

  • @HariniAkshayaa
    @HariniAkshayaa 9 месяцев назад +1

    சார் உங்கள்" தொலைபேசி" எண் அனுப்பிவைங்க... சில பல விபரம் தேவை..

    • @namakkaltolondon
      @namakkaltolondon  9 месяцев назад

      Please check my youtube video. My Whatsapp number is available. Bro

  • @mohamedrafayudeen6759
    @mohamedrafayudeen6759 Год назад +6

    Hats off you sir ❤🥰

  • @user-kt5fz1tt3m
    @user-kt5fz1tt3m 4 месяца назад +1

    வணக்கம் ப்ரோ எனக்கு டிரைவர் வேலை தெரியாது லேபர் வேலை மட்டும்தான் தெரியும் என்ன வேலை என்றாலும் செய்வேன் எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 Год назад +4

    Big salute to you bro....keep rocking to support people ...

  • @Balamurugan-um2yk
    @Balamurugan-um2yk Год назад +2

    வாழ்த்துக்கள் நண்பரே 💐

  • @RajKumar-bv5vy
    @RajKumar-bv5vy Год назад +4

    ரொம்ப நன்றி அண்ணா❤❤❤❤❤❤❤❤❤

  • @veniveni-dw9qb
    @veniveni-dw9qb 10 месяцев назад +1

    வாத்துக்கள் அண்ணா

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 4 месяца назад

    ப்ரோ எல்லாமே சொல்றீங்க உங்க போன் நம்பர் போடாம நாங்க எப்படி கூகுள் கிட்ட போய் கேட்க முடியுமா யூடியூப்ல கேட்டா youtube வையுது தயவுசெய்து நல்ல தகவல் சொல்றீங்க உங்க மொபைல் நம்பரை போடுங்க ரொம்ப பேர் வாழ்க்கையில விளக்கேற்ற புண்ணியம் உங்களுக்கு இருக்கும் உங்க மொபைல் நம்பர் ஹெல்ப்பா இருக்கும்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 месяца назад

      Please check properly. My mobile number and team Mobil number available. My website link and whatsapp channel group link are available. Before sending messages, please check.

  • @rsaravanadpm
    @rsaravanadpm Год назад +5

    Bro, please upload cnc programming and operating job opportunity ?

  • @Ro-dy6gf
    @Ro-dy6gf Год назад

    Guys... I'm armenia only... Yaarum varathinga intha country ku... Food laam only bread items mattum... Rice laam kedaiyathu..... Salary la kamiya thaan kedaikum... Sumarana country thaan ithu...

  • @Jay-pc3ph
    @Jay-pc3ph Год назад +14

    Appreciate your effort brother.
    But armenia is a good country to travel but not for job, you can save maximum 20-30k, you cannot save more.
    Delivery jobs are very tough and after deducting bike rental & petrol not a great money to earn, thats the reality.

    • @maniprabhu2433
      @maniprabhu2433 Год назад +4

      Yes, bro. Working -15 degree in delivery job is difficult bro

    • @RAMESHYT92
      @RAMESHYT92 Год назад +5

      Yes is true

  • @JENIFAMONICA
    @JENIFAMONICA 11 месяцев назад +2

    Thanks for your information.. 🙏🙏🙏

  • @edwardjayakumar8354
    @edwardjayakumar8354 Год назад +3

    அண்ணா வணக்கம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா

  • @rajeshdd718
    @rajeshdd718 2 месяца назад +1

    யாரும் இதை நம்பவேண்டாம் நிறைய மக்கள் வேலை இல்லாமல் கஸ்டபடுகிறார்கள் யாரும் நம்பி போகவேண்டாம்இது முழுக்க ஏம்ற்றுவேலை

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 месяца назад

      தம்பி இதை ஏமாற்று வேலையில் இன்று நிரூபித்தால் 10 லட்சம் பணம் தருகிறேன் நிரூபித்து காட்டி வாங்கிக் கொள்.

  • @கோகுல்ராஜாநாகராஜன்

    வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளத்துடன் 👍🏼

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj Год назад +1

    அல்பேனியா நாடு. எந்த. நாடு
    பக்கம். இருக்கு. சொல்லுங்க பாஸ்

  • @southindiantamilvlog9973
    @southindiantamilvlog9973 Год назад +6

    சமையல் வேலை வாய்ப்பு உள்ளதா

  • @ajiccc3579
    @ajiccc3579 Год назад +1

    Naan Armeniya poirukken 45 days stay pannitukken

  • @subashinishilpy6480
    @subashinishilpy6480 Год назад +3

    நன்றி நானும் வரப்போரன் எங்களுக்கு ம் வோலை கிடைக்குமா கொஞ்சம் சொல்லுங்கள்

  • @manickamnatarajam7866
    @manickamnatarajam7866 Год назад +1

    ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க இல்ல கேள்வி கேட்டா பதில் சொன்னாங்க நல்லது

  • @ashokrajk9004
    @ashokrajk9004 Год назад +3

    Sir Diploma Mechanical related jobs podunga

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 5 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரர் ❤

  • @kottai_g213
    @kottai_g213 Год назад +4

    Age limit sir...

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад +1

      வயது வரம்பை குறிப்பிட்டு இருக்கிறேன் மீண்டும் ஒருமுறை பார்க்கவும்

  • @MaheswaryMaheswary-j8o
    @MaheswaryMaheswary-j8o Год назад +2

    Sir,
    நான் srilanka உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 5 месяцев назад +1

    இடம் தெரிய்யதா.. இடத்துல..! வெற்றி கோடி கட்டு சினிமா போலவே.. காசுகட்டி ஆட்டையாம்பட்டி லருந்து வருகிறோம்..!

    • @namakkaltolondon
      @namakkaltolondon  5 месяцев назад +1

      வாழ்க்கையில் கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய உங்களைப் போன்ற நபர்கள் இதுவரை ஏதாவது ஒரு துரும்பை அசத்தது உண்டா என்பதை தெரிவித்தால் ஆதாரத்துடன் பதிவு செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @prasathprasath13
    @prasathprasath13 Год назад

    Thank sir nenga tha sir yanaku oru nambikaiya koduthinga Thank you so much 💗

  • @thouficahamed3453
    @thouficahamed3453 Год назад +1

    Thank u brother information, i will pray

  • @chinnarasu191
    @chinnarasu191 Год назад +2

    அண்ணா விட்டு டிரைவிங் வேலை இருக்கும்மா

  • @babuvijayan1136
    @babuvijayan1136 Год назад +1

    Very Useful blog today generations

  • @baskaranbaskaran6775
    @baskaranbaskaran6775 9 месяцев назад +1

    நன்றி சார் கடைசிவரை போன் நம்பர் மற்றும் எவ்வளவு செலவு வரும் என்பதை சொல்லவில்லையே

    • @namakkaltolondon
      @namakkaltolondon  9 месяцев назад

      இது சம்பந்தமாக இரண்டு வீடியோ பதிவுகள் இருக்கும் பார்க்கவும் பல பதிவில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் கொடுத்துள்ளேன்.

  • @DuraiS-f5l
    @DuraiS-f5l 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @p.k.2375
    @p.k.2375 9 месяцев назад

    வாழ்த்துக்கள் 👍💐💐வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 2 месяца назад

    சம்பாதிக்க வேண்டும் என்றால் முதலில் ஆசையை தூண்ட வேண்டும். அதன் பிறகு வீடியோ போட வேண்டும்.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 месяца назад

      முதலில் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அடுத்தவரைப் பார்த்து பொறாமை பட வேண்டும் வயிற்றெரிச்சலில் எதையாவது பதிவு செய்ய வேண்டும்

  • @thamaraichelvitahmarai540
    @thamaraichelvitahmarai540 Год назад

    Vanakkam Anna 🙏 🙏
    Valzka valamudan.. 🙌

  • @SelvamSelvam-ok2lc
    @SelvamSelvam-ok2lc Год назад +2

    All the best bro

  • @santhisaran4184
    @santhisaran4184 11 месяцев назад +1

    அண்ணே நாங்க ஏற்கனவே குவைத்தில் இருந்து இருக்கேன் இப்ப நான் வரலாம்னா எனக்கு பிரீ விசா கிடைக்குமா ஹவுஸ் மேடு, ஹவுஸ் நர்சுக்கு பார்த்துட்டு சொல்லுங்கண்ணே

  • @user-vk1667
    @user-vk1667 4 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்

  • @sathiya1380
    @sathiya1380 7 месяцев назад

    அண்ணா ஹெல்ப் பண்ணுங்க கணவர் இருக்காரு என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் கடன் தொல்லை அதிகமாக உள்ளது உதவி செய்யுங்கள் அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  7 месяцев назад

      வாய்ப்புகள் இருக்கிறது நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

  • @devadossaliba7434
    @devadossaliba7434 4 месяца назад

    Great!!! Congratulations!!!

  • @viswa6260
    @viswa6260 Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @MangaiSakthi-r7f
    @MangaiSakthi-r7f 7 месяцев назад

    Thankyou very much anna God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @moorthisaran2904
    @moorthisaran2904 Год назад

    Yaaru ku tha problem ilaa . Neenga pandrathu romba periya vishayam but neenga ena matheri kasta padura person ku help panunga . Naum WhatsApp meg panitu tha erukae but reply varthu ilaa

  • @sabarijb9041
    @sabarijb9041 11 месяцев назад +1

    சூப்பரா தமிழ்

  • @duraibabuparthasarthy7451
    @duraibabuparthasarthy7451 Год назад +1

    டிரைவர் தவிர வேற‌ ஏதாவது வேலை கிடைக்குமா..

  • @sudhakarpadmanaban6934
    @sudhakarpadmanaban6934 Год назад +1

    அஜார் பாய் ஜானுக்கும் அர்மேனியாவுக்கும் போர் நடக்குது எதுக்கு சாமி அங்க இப்போ

    • @RAMESHYT92
      @RAMESHYT92 Год назад

      நானும் இவர் செல்லுற மாதிரி தான் Armenia க்கு மே மாதம் போய் திரும்பி வந்துட்டேன்.
      அங்கு சூழ்நிலை சரியில்லை.
      யாரும் அங்கு போகாதீங்க.
      எல்லாம் ஏஜன்ட் போய் செல்லி அனுப்பிறாங்க.

  • @abathusha7169
    @abathusha7169 Год назад +1

    Good luck good life good good news

  • @TECHTAMILPLEX
    @TECHTAMILPLEX Год назад

    Bro, your speech nice and use full

  • @jenimba1843
    @jenimba1843 9 месяцев назад +1

    Hai sir USA work opportunity pathi video podunga.

  • @rathikachinnaiah2546
    @rathikachinnaiah2546 Год назад +2

    சமையல் வேலை வாய்ப்பு உள்ளதா?

  • @guessgmail914
    @guessgmail914 Год назад +1

    ப்ரோ லேடிஸ்க்கு வேலை இருக்காங்க அர்மேனியாளர் இருந்தால் சொல்லுங்க

  • @santhamoorthigmoorthi2493
    @santhamoorthigmoorthi2493 Год назад +1

    Sir vanakkam JCB driver vekensi iruntha oru nalla contri big seldri job
    Sollunga . thankyou sir

  • @vijaiarumugam4151
    @vijaiarumugam4151 Месяц назад

    செக் குடியரசு நாட்டைப் பற்றி ஒரு வீடீயோ போடவும்

  • @sathyabala7615
    @sathyabala7615 Год назад +1

    Superbb..
    Anna💕💞

  • @gopalakrishnan8651
    @gopalakrishnan8651 Год назад +1

    Vallthukal anna

  • @selvaselva2707
    @selvaselva2707 Год назад

    Anna... Kadaisi varaikkum andha golden opportunity sollavae illaiyae... Please.. Sollunga

  • @pradeepkrishna7541
    @pradeepkrishna7541 11 месяцев назад +1

    வணக்கம் அண்ணா... நான் உங்களை எப்படி தொடர்புகொள்வது தயவு செய்து சொல்லுங்கள்... நன்றி

    • @namakkaltolondon
      @namakkaltolondon  11 месяцев назад

      My Whatsapp number is available on my RUclips video

  • @suriamurthy4486
    @suriamurthy4486 7 месяцев назад

    Congratulations on your services

  • @syeddaily
    @syeddaily 7 месяцев назад

    Anna 1 and section 1000rs ku 15 minutes mattu yepadi na yellame pesa mudiyum konjam purennikonga anna ❤

  • @sathasivam5473
    @sathasivam5473 Год назад +1

    சார் நான் தாங்கள் அனுப்பி கடிதத்திற்கு இதுவரை எதுவும் பதில் தரவில்லை

  • @welcometocovaicalltaxitaxi6702
    @welcometocovaicalltaxitaxi6702 10 месяцев назад +1

    Sir iam driver job irundha sollunga sir iam redy

  • @anburaj7564
    @anburaj7564 Год назад +1

    Hai sir !
    My Name Anburaj
    My professional Electrical Technician,10 years Experience iruku, Diploma electrical engineering,
    Industrial, switchgear, Building maintenance, job vacancy iruntha sollunga sir ippo Qatar la work panitu iiruken,

  • @7-dm.kabiskhan972
    @7-dm.kabiskhan972 21 день назад

    அண்ணா வேலை இல்லாம ரெம்ப கஷ்ட்டப்படுறே எனக்கும் வேலை வேணும்

  • @Shajahan-Mujep
    @Shajahan-Mujep Год назад

    எனது நண்பர் போய் இருக்கார் அங்கு செலவு அதிகம் மற்றும் அந்த நாட்டு மதிப்பு நம் நாட்டை விட குறைவு...

    • @arulmani293
      @arulmani293 Год назад

      Salary evlo kidaikuthu bro Enna jobla irukaru

    • @Shajahan-Mujep
      @Shajahan-Mujep Год назад

      @@arulmani293 food delivery than bro India amount ku selavulam poka 25k to 30k yedukalam

  • @ajiccc3579
    @ajiccc3579 Год назад +1

    Fine kattalana 1year poga mudiyathu 1year kulla neenga poganum na mattum fine kattanum

  • @mgmTV386
    @mgmTV386 7 месяцев назад

    பிரதர் நான் வந்து எம்பிஏ பினான்ஸ் படிச்சிருக்கேன் பிரதர் நான் எனக்கு வந்து அங்க இந்த மாதிரியான வேலை நான் பார்க்க முடியும் அந்த மாதிரியான வேலை கொடுப்பாங்க ஜாப்ல லான் டெலிவரி ஜாப் அப்புறம் ஃபேக்டரி ஒர்க் அந்த மாதிரி சொல்றீங்க எவ்வளவு பிரதர் செலவாகும் நான் வருவேனா விசா எப்படி எடுக்கிறது இன்டர்வியூ நடக்குமா நான் ஜாப்ல ஜாயிண்ட் ஆவதற்கு என்னன்னு கமெண்ட் பார்த்தீங்கனா கண்டிப்பா பதில் பேசணும் பிரதர்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  7 месяцев назад

      Please check my RUclips video for more details available. Or Please register my website

  • @jacobs6963
    @jacobs6963 Год назад +1

    Thank you Anna very good message na woman ku yethachum job iruka na

  • @mohanselvamuthu7240
    @mohanselvamuthu7240 11 месяцев назад +1

    Padithavangalukku job opportunity irukkutha sir?

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 5 месяцев назад

    எத்தனை பேருக்கு இது வரை விசா ரெடி பண்ணி கொடுத்து இருக்கிங்க.. தகவல்.. லிஸ்ட் இருக்கா..? இந்தியன் எம்போசி மூலமாக... விசா சோதனை செய்து .. வழங்கப்பட்டதா..?

    • @namakkaltolondon
      @namakkaltolondon  5 месяцев назад

      பல பதிவுகளில் உங்களுடைய கேள்விக்கு பதில் இருக்கிறது தமிழ்நாட்டை மட்டும் இல்லாமல் இலங்கையில் இருந்து கூட எனது உறவுகள் அதாவது நேயர்கள் வெளிநாட்டு வேலைக்கு சென்று இருக்கிறார்கள்.