முடிஞ்சா சிரிக்காம பாருங்க ! Try Not to Laugh Challenge😜 Tamil Standup Comedy Troll🤣 Praveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand RUclips Channel

Комментарии • 4,2 тыс.

  • @saisaravanan99
    @saisaravanan99 3 года назад +3575

    அந்த audience கண்டிப்பா விஜய் டிவி audience ah தான் இருக்கும்..... 🤭🤭🤭🤭

    • @Shanmugapriyxn
      @Shanmugapriyxn 3 года назад +28

      LoL

    • @utharraj2781
      @utharraj2781 3 года назад +23

      😂😂😂

    • @ViNcEnzO-yr5xo
      @ViNcEnzO-yr5xo 3 года назад +16

      Mamu😅🤣😂🤣🤣😂😅😅🤣😂🤣😅🤣😂🤣

    • @smartmani6550
      @smartmani6550 3 года назад +13

      💯😂

    • @veenaselva237
      @veenaselva237 3 года назад +41

      இதுக்கு தான் எனக்கு சிரிப்பு வந்தது

  • @Sriram_ramvirat18
    @Sriram_ramvirat18 3 года назад +900

    அந்த comedy ய பாத்து யாரும் சிரிக்கல இதல்லா ஒரு comedy nu நினைத்து சிரிச்சுருக்காங்க

  • @shafnas_chappu9460
    @shafnas_chappu9460 3 года назад +1799

    தலைவர் G.p முத்துக்கு அப்பறம் ரொம்ப புடிச்ச யூடியூபர் நீ தான் அஜித்!!
    செம்ம மச்சி!!

    • @EmptyHandAjithsri
      @EmptyHandAjithsri  3 года назад +261

      Thank you 😊🤚

    • @sussybaka8904
      @sussybaka8904 3 года назад +29

      @@EmptyHandAjithsri 600k subscribers ku waiting ah

    • @ayyapparajpayyapparajp4032
      @ayyapparajpayyapparajp4032 3 года назад +16

      Tamil terkker அந்த சேனல் நல்லா இருக்கும் பாருங்க அது எனது இல்ல...

    • @praba3057
      @praba3057 3 года назад +6

      @@sussybaka8904 😯omg

    • @msbanda2123
      @msbanda2123 3 года назад +9

      @@EmptyHandAjithsri adej avan unna kalaakkiraanda . . . Ni thanks sollikiddirukka ! 🤦‍♂️

  • @FREEFIRE-om6gc
    @FREEFIRE-om6gc 2 года назад +88

    அவுங்க சிரிக்கிறனால தான் எனக்கு சிரிப்பு வந்தது 😭😭😭

  • @highwaymafia6373
    @highwaymafia6373 3 года назад +1010

    வந்துட்டான்யா வந்துட்டான்யா...
    கண்ணாயிரம் அந்த Weaponsa(Headphonesa) எடு🤣

    • @kalaiselvi2799
      @kalaiselvi2799 3 года назад +8

      😂😂same thought

    • @user-yv5hk7xz1e
      @user-yv5hk7xz1e 3 года назад +2

      இனிமே இந்த மாதிரி வீடியோ போடாதீங்க

    • @ubansri6425
      @ubansri6425 3 года назад +2

      Ama bro

    • @sogeking_usopp
      @sogeking_usopp 3 года назад +3

      Ella videolayum ithe comments pakuren

    • @highwaymafia6373
      @highwaymafia6373 3 года назад +1

      @@sogeking_usopp yes since I watch his video the moment notification comes, i express whats going in my mind at once and repeating messages, is that a crime?..

  • @mrsmeenutime
    @mrsmeenutime 3 года назад +424

    இந்த விடியோவை பார்த்துவிட்டு எடிட் பண்ணிப் upload பன்றீங்க பாருங்க. நீங்கள் தெய்வம்.

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 Год назад +1

      He is not a God just human being

    • @mrsmeenutime
      @mrsmeenutime Год назад +1

      @@muhammedbaiga6291 avar editing nalla irukku athan sonnen

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 8 месяцев назад

      ​@@muhammedbaiga6291fgdlhgkkiooiuogu9uuttibggkl ck8jfmmbbmbjmmmnbmnvvnbbbnnvbbnbvngkdhufghgytbbhgjggehyyfyiytbgyyhhhbbhhhhbjhjhh

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 8 месяцев назад

      F Jh gkbuoyhiiuhhhhugbjhghvgckvbnbbbbbvvvvvvcvvvgggggggfgbghgjhjhhhbhj

    • @bangtanboysfan-ho6qm
      @bangtanboysfan-ho6qm 3 месяца назад

      ​@@muhammedbaiga6291neengalaaa❤😅😂

  • @gowthamgtm4306
    @gowthamgtm4306 3 года назад +497

    யோவ் சும்மாவாச்சும் வந்து பேசிட்டு போயா அஜித்....இப்படிக்கு தரமான ரசிகன்🔥🔥🔥🔥

    • @katradhu__EnGLiSH
      @katradhu__EnGLiSH 3 года назад +11

      Nanum ipditha feel panra .. content Ilanalum summa .. nalla irukingala ,saptingalanu RUclips vandhu pesitu ponga

    • @gowthamgtm4306
      @gowthamgtm4306 3 года назад +1

      @@katradhu__EnGLiSH aamanga

    • @tamilselvitamil6384
      @tamilselvitamil6384 3 года назад

      S bro

    • @dilipbhavani2728
      @dilipbhavani2728 3 года назад +1

      Bro live vanga bro

    • @banuchlm07
      @banuchlm07 3 года назад +1

      Seriously enaku onnume puriyala 🙄😳

  • @Chessmaniac2000
    @Chessmaniac2000 2 года назад +76

    12:27 Naathan mukesh andha scene thana thala 😂😂

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 3 года назад +301

    காசு கொடுத்து சிரிக்க வைக்கராங்க போல 🤪🤪but
    நாங்க உங்க வீடியோவ பார்த்தவே
    சும்மா ஒரு நாளேள்ளாம் நினைச்சி நினைச்சி கேக்கே பேக்கே னு சிரிச்சிட்டே இருப்போம் அவ்வளவு Mass தல🤩

  • @ULLAMKOLLAIPOGUTHADAinTamil
    @ULLAMKOLLAIPOGUTHADAinTamil 3 года назад +591

    யோவ் contant இல்லாட்டியும் பரவால்ல சும்மாவாது வந்து பேசுய்யா........ 🙏🙏🙏🤬

  • @ultimatebaga5616
    @ultimatebaga5616 3 года назад +1102

    ஒவ்வொரு நாளும் ஒரு வருடம் மாறி இருக்கு ப்ரோ உங்க வீடியோ எல்லாம் செம்ம notification வந்ததும் class ah கட் பன்னிட்டு வந்துட்டேன் 😛💥❤️

    • @sussybaka8904
      @sussybaka8904 3 года назад +77

      Padikaama naasama po

    • @ultimatebaga5616
      @ultimatebaga5616 3 года назад +23

      Tq 😝

    • @sit-lu9ir
      @sit-lu9ir 3 года назад +9

      @@ultimatebaga5616 tq va nee vera 11 pa🤣🤣😆😆😆

    • @ultimatebaga5616
      @ultimatebaga5616 3 года назад +19

      @@sit-lu9ir nanga padikavey theva ilaa corana pathukum bro 😂🔥

    • @sit-lu9ir
      @sit-lu9ir 3 года назад +8

      @@ultimatebaga5616 naanum clg tha bro😆

  • @madanpp7761
    @madanpp7761 2 года назад +21

    I'm also planning to become stand up comedian after watching him he is a motivator 😂😂😂

  • @HARIHARAN-jg5dc
    @HARIHARAN-jg5dc 3 года назад +241

    அவன் காமடிய அவனுக்கே போட்டு காமிச்சு "இதெல்லாம் ஒரு காமெடியாடா" நு கேக்கணும்.

  • @adhil209
    @adhil209 3 года назад +33

    7:07 left corner paati 🤡

  • @nayana.s.m1689
    @nayana.s.m1689 3 года назад +450

    I didn't laugh for him but watching your reactions to that makes me laugh out loud 😅🤣🤣

    • @hariprasanth.s2122
      @hariprasanth.s2122 2 года назад +1

      Nayana ❤️

    • @GowthamNavin
      @GowthamNavin 2 года назад

      bloddy
      bi****tch your fuc***ker this empty hand can make laugh you without his bullshit edits? ahhn that man did 1 hr show make it sense ok

  • @ycxxavier9147
    @ycxxavier9147 2 года назад +37

    Brother avaru pannatha vida ungaloda performance thaan vera level....🤣🤣🤣🤣👌👌👍💐

  • @pandiyanadu111
    @pandiyanadu111 3 года назад +158

    என்ன தான் இருந்தாலும் நம்ம மதுரை வீரன் மதுரை முத்து அண்ணநோட கால்தூசி கூட வராது. 90.ஸ் kids favourite 😍😍😍

  • @NanbanRafik
    @NanbanRafik 3 года назад +165

    இதுக்கு கலக்க போவது யாரு ஸ்டேன்ட் அப் காமொடி எவ்வளவோ பரவாயில்லை

  • @ahamedali9674
    @ahamedali9674 3 года назад +288

    என்ன இவ்வளவு கடுசா இருக்கு... அது சரி பணக்காரங்க காமெடி எல்லாம் இப்படி தான் இருக்கும் போல

    • @thelion3063
      @thelion3063 3 года назад +5

      Athulayum different different ta sammii .. 😁😁😁😁

    • @growwithmedude1085
      @growwithmedude1085 2 года назад +8

      Kasu kuduthu show pakrathukae siripanunga

    • @pavithra-7429
      @pavithra-7429 2 года назад

      🤣🤣

  • @VERA11el
    @VERA11el 2 года назад +11

    When he asked chennai epadi irukinga... Audience side la only few answered nala irukom nu .. he meant other aren't happy coz they are married.

  • @kavineshu9867
    @kavineshu9867 3 года назад +159

    That dollu Bollu movement vera level 😂😂😂😂

  • @akyt2838
    @akyt2838 3 года назад +226

    அது எல்லா பாத்து சிரிச்சவங்க எல்லாரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் Bro 😂😂😂😂😂😂

  • @shirisha1092
    @shirisha1092 3 года назад +270

    Your smile addicted Anna..

  • @MOHAMEDISMAIL-en1vs
    @MOHAMEDISMAIL-en1vs 2 года назад +4

    1.clap 1000 rs
    2.clap with laugh 2000 rs
    3.standup clap and laugh 5000 rs
    (Fake. Audience)

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 3 года назад +148

    பாஸ் , அந்த கமடி பார்க்கும் போது எனக்கு டென்சன் ஏறுது

  • @Balutroll
    @Balutroll 3 года назад +67

    யப்பா empty hand சிரிக்கமா பார்க்க முடியல pa சிரிப்பு சிரிப்பா வருது உன்னை பார்த்து தான் 🤣🤣🤣🤣

  • @richi804
    @richi804 3 года назад +74

    எப்படி நீ இந்த வீடியோவ முழுசா பார்த்த 😭😭😭பாதி பாக்கவே போர் அடிக்குது😭😭😭

  • @benjaminn7470
    @benjaminn7470 2 года назад +55

    சுத்தமா சிரிப்பு வரல😂😂😂😂😂

    • @windows69exe51
      @windows69exe51 Год назад

      ennaya sirippu varala nu soltu sirikira🤡

  • @harishraji2119
    @harishraji2119 3 года назад +357

    அண்ணா குட் டே பிஸ்கட் கிரீம் இருக்காது 😂😂😂😂😂 அப்புறம் எப்படி அவன் க்ரீம் சாப்பிட்டு இருப்பான் 😂😂😂😂😂

  • @MaduraiMaakkan
    @MaduraiMaakkan 3 года назад +141

    Ajith mind voice : ஒரு வீடியோ போட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்த எவ்வளவு கொடுமை எல்லாம் தாங்க வேண்டியதா இருக்கு

  • @abishapy2712
    @abishapy2712 3 года назад +40

    Un seripuu 😁 Addimai.....ajith anna
    Empty✋ Hand Fans like 🙌

  • @dangerzone7251
    @dangerzone7251 4 дня назад +1

    குறிப்பு : மயிலாப்பூரில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த காமெடியின் மகிமை தெரியும்😅

  • @RamKumar-xb3pr
    @RamKumar-xb3pr 3 года назад +125

    பாவம் யா அந்த ஆளு இனிமே அந்த ஆளு standup காமெடியே பண்ணமாட்டாயா

    • @saivisak9267
      @saivisak9267 3 года назад +2

      Oh ippo varaikkum avaru standup comedy than panninara bro??

  • @user-th5uo9lx9m
    @user-th5uo9lx9m 3 года назад +70

    இந்த காமெடிக்கு சிரிக்க தலைக்கி 500ரூபாய் கொடுத்துருப்பாங்கப்போல ....

  • @kalaikaruna1587
    @kalaikaruna1587 3 года назад +182

    இப்படியான உக்கிப்பாேன joke அடிக்க ஒரு திறமை வேணும் bro 😄😄😥😥

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 года назад +1

      😜😜😜

    • @Zinhaf
      @Zinhaf 3 года назад

      😅

    • @thelion3063
      @thelion3063 3 года назад

      Definitely definitely 👍👍👍👍👍

    • @Devil19979
      @Devil19979 2 года назад

      உக்கிப்போன illa bro ஆக மக்கிப்போன

  • @hariprasaath6721
    @hariprasaath6721 2 года назад +2

    Antha thaatha va paatha squid game la varavar maari irukaru🤭🤭

    • @brand7.033
      @brand7.033 3 месяца назад

      Bro same thing sqit game thatha

  • @Rahul-ko5vs
    @Rahul-ko5vs 3 года назад +117

    The challenge is not " try not to laugh" it is " try to laugh "

  • @bj-op-hari9128
    @bj-op-hari9128 3 года назад +19

    7:32 yaru athu semma comment

  • @senthilsenthil9495
    @senthilsenthil9495 3 года назад +52

    Notification vanthathum vanthuten thala

  • @brindhas8907
    @brindhas8907 2 года назад +71

    Really wondered how people are laughing for Praveen comedy.. :)

    • @paranthamangunasagaran
      @paranthamangunasagaran 2 года назад +7

      stand up comedy eh live pakerethekum, youtube le pakerethekum nareya vithiyasam iruku.

  • @Satoru_Thivi
    @Satoru_Thivi 3 года назад +29

    doolu ****** ah!!! semma pah 😂😂😂
    from SRI lanka❤️❤️❤️❤️

  • @musicforlife4620
    @musicforlife4620 3 года назад +39

    Annanoda sirippukku adimai anavanga like here....

  • @vickyjr6166
    @vickyjr6166 3 года назад +48

    12:30 அச்சச்சோ அந்த விடியோவா ரொம்ப பயங்கரமான வீடியோ ஆச்சே 😂🤣

  • @myhappynessmyfamily3855
    @myhappynessmyfamily3855 2 года назад +3

    உன்னோட விடியோ இல்லாம் நல்லா இருக்கும் அதுல உன்னோட சிரிப்பு Vera Leval bro👍👍👍👍👍⚡👌👌👌👌👌⚡😍😍😍😍

  • @Tamilentertainment1005
    @Tamilentertainment1005 3 года назад +45

    ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்து உட்கார வெச்சிருக்காங்க பா 😀😀🎉

  • @johnsonjoe91
    @johnsonjoe91 3 года назад +75

    இத தட்டி கேட்டா highclass, upper class , intellectual comedy nu solranga pa..kodumai...🤮

    • @dangerdare6314
      @dangerdare6314 11 месяцев назад +1

      Vro avru panradhu family friendly show pannuvaru vro, summa pessanum nu pessa kudadhu

  • @paulinmaryeruthayaraj8504
    @paulinmaryeruthayaraj8504 3 года назад +97

    Semma bro 😂😂😂 empty hand unga reactions vera level 😂😂😂😂

  • @padikkadhavan2
    @padikkadhavan2 2 года назад +6

    சிரிச்சுதாம்பா ஆகனும் இல்லைனா கேமரா நம்மல காட்டிகுடுத்துடாது😁

  • @Wanderlust243
    @Wanderlust243 3 года назад +47

    600k coming soon ❤️

    • @DEEPANKUMAR2
      @DEEPANKUMAR2 3 года назад +2

      epudi varum? indha video pathuttu dhan unsubscribe pannitangale praveen kumar followers. including me

    • @Wanderlust243
      @Wanderlust243 3 года назад

      Just wait nd see bro....

    • @Wanderlust243
      @Wanderlust243 3 года назад

      As I said it's reached..haha congrats Ajith 😂

  • @narayanamareeswari
    @narayanamareeswari 3 года назад +27

    12.04 la irunthu antha editing,music , aprm unga reaction sema bro 😻

  • @swetham5621
    @swetham5621 3 года назад +229

    They are all paid audience, ofcourse they have to laugh before he completes that comedy..... 😂😂

    • @AnbuAnbu-km8ly
      @AnbuAnbu-km8ly 3 года назад +9

      Moodri nee andha video paathayaa
      Andha situation avan solra vitham nallarukum

    • @gowthamanchockalingam6549
      @gowthamanchockalingam6549 3 года назад +22

      @@AnbuAnbu-km8ly அப்புறம் எதுக்கு டா இங்க வந்து கதறிட்டு இருக்க

    • @thepatriot_24X7
      @thepatriot_24X7 3 года назад +12

      @@AnbuAnbu-km8ly நீயும் paid audience தான் போல.

    • @k7lu4
      @k7lu4 3 года назад +12

      @@AnbuAnbu-km8ly u really need to give respect to a person who has something opposite of ur IDEOLOGY. Btw I m Praveen Kumar fan and I had paid for his show and gone once.

    • @dineshak5235
      @dineshak5235 3 года назад +2

      Pointuh

  • @syedibrahim_2597
    @syedibrahim_2597 2 года назад +12

    Grandpa comedy ultimate 😂😂

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 3 года назад +177

    I always amaze how ppl are laughing for Praveeen’s comedy

    • @sakthikaran5781
      @sakthikaran5781 2 года назад +5

      yeah , but his shopping video somehow click agidichi bro 😅😅

    • @kavyaviju3025
      @kavyaviju3025 2 года назад +6

      Karthik comedy ku compare panna ivaru evlavo better

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 2 года назад +4

      @@kavyaviju3025 true, this guy is better when compared to Karthik

    • @kavyaviju3025
      @kavyaviju3025 2 года назад +1

      @@venkatramukutty4409 and it's not about the jokes tbh its about the way he delivers that i find it funny... He really just tells PJ's

  • @muthuraman6451
    @muthuraman6451 3 года назад +103

    அய்யா ஒரு கலைஞன் இன்னோர் கலைஞன அசிங்கபடுத்தலாமா....கொஞ்சோன்டு அசிங்கப்படுத்தலாம்😂😂😂

  • @subashselvam4606
    @subashselvam4606 3 года назад +18

    5:23😂😂😂😂😂😂 timing 🔥🔥🔥🔥

  • @thilak4635
    @thilak4635 2 года назад +4

    1:42 same burning bro😂😂😂😂mudila

  • @subedanadar2891
    @subedanadar2891 3 года назад +18

    For me: avangaloda standup comedy vida neenga troll pannudhan siripa irundichi🤣

  • @rvk9398
    @rvk9398 3 года назад +42

    தளபதி BEAST mode....

  • @leoo1652
    @leoo1652 3 года назад +20

    6:33 Ultimate yaa 😂😂😂

  • @unscr
    @unscr 2 года назад +1

    Stand up காமடி ரொம்ப கஷ்டம் பா. அதுவும் live audience வேற.. பாவம்யா அவரு

  • @sbalavignesh1017
    @sbalavignesh1017 3 года назад +24

    வந்துட்டான்...வந்துட்டான்....தீரா தீரா...🔥🔥🔥

  • @tamilcinemareview
    @tamilcinemareview 3 года назад +404

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @monstervlogs5555
    @monstervlogs5555 3 года назад +36

    Ultimate empty hand team 🤣🤣 loved it Ajith

  • @wizardforice6898
    @wizardforice6898 2 года назад +7

    0:33 I think In that only 3 members are unmarried so they are good

  • @muthumanikandan9258
    @muthumanikandan9258 3 года назад +141

    உண்மையிலேயே இன்னிக்கு தான் நீ செம போர் 🙄

  • @sde1983
    @sde1983 3 года назад +44

    I enjoyed your troll more than his show

  • @ebinmathew225
    @ebinmathew225 3 года назад +87

    Broh unga video la ultimate🔥🔥
    Love from: Sri Lanka 🇱🇰

  • @cristiansongs5170
    @cristiansongs5170 2 года назад +1

    Saththiyama enaku sirippu varala nega pesuratha patha tha sirippa varuthu😅😅😅

  • @Swetha67199
    @Swetha67199 3 года назад +41

    🖐️Coming soon ♥️1M 💯subscribers 🥳

  • @mohanamohan3812
    @mohanamohan3812 3 года назад +26

    இந்த சிரிப்பு சத்தம் எல்லாம் நேரமும் ஒரே மாதிரி தான் கேக்குது. ஒரு வேலை கணினி சத்தமோ

  • @Nageshwarik
    @Nageshwarik 3 года назад +92

    HBD 🎂 VIJAY 👑 ANNA🥳

  • @prasanathprasannath1679
    @prasanathprasannath1679 Год назад +2

    Dolu poolu🤣🤣🤣🤣😅mass ya nee🤣

  • @tamilpravatamilprava8154
    @tamilpravatamilprava8154 3 года назад +8

    2:59 🔥vere maari 😂😂

  • @k7lu4
    @k7lu4 3 года назад +81

    I'm a Praveen fan but u have insulted him to the core 😂😂

    • @adaleru
      @adaleru 3 года назад +26

      Neenga praveen fan ah. Apa praveen thanya una insult panitu irukaan

    • @imaiyaa
      @imaiyaa 3 года назад +2

      @@adaleru 😂😆

    • @rajaduraip9566
      @rajaduraip9566 2 года назад

      @@adaleru 🤣

  • @pradeepathirumal7912
    @pradeepathirumal7912 3 года назад +13

    At last Ajith bro , vera level 😂😂😂

  • @safiq3036
    @safiq3036 2 года назад +4

    Any one noticed 7:07 left side corner lady???

    • @akpsanjay3639
      @akpsanjay3639 2 месяца назад

      Patti mind set: ithaellam comedy ya

  • @vinithviswambharan2294
    @vinithviswambharan2294 3 года назад +29

    Bro... Unga reactions than vera level

  • @vs1883
    @vs1883 3 года назад +24

    10:27 BRO... SIRIPE VARALA.. & ORU DOUBT..GOOD DAY LA YEDHU CREAM BISCUIT? 🤔

  • @gokulgoogle6878
    @gokulgoogle6878 3 года назад +30

    Admin: Siripu vanthucha
    Me: Thookam thaan vanthuchi 😭

  • @nithulyasfort9002
    @nithulyasfort9002 2 года назад +2

    Bro vera level... Indha mathiri aatkal irukura varaikum Unga contents ku panjame irukathu 😂😂😂😂

  • @sakthivg5332
    @sakthivg5332 3 года назад +22

    Yaru ji avan yebba yepditha antha audiences sirikirangalo therila🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sundhar_.
    @sundhar_. 3 года назад +5

    12:51 RIP 😭😂

  • @tamizhselvi6328
    @tamizhselvi6328 3 года назад +15

    Ajith anna neenga vera level,🤣🤣🤣

    • @kirubaharans3709
      @kirubaharans3709 2 года назад

      ஆமா ஒருத்தன் கஷ்டப்பட்டு உழைச்சு பண்ணினதை கேவலம் ஒரு content மயிருக்காக troll பரணரவன் வேற லெவல் ஆ.....

  • @ajayking220f9
    @ajayking220f9 3 года назад +16

    Bro GOOD DAY biscuits Laa Creameyy Varadhu🤔 bro Yaru bro indha sotta mandayan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthiksharan3131
    @karthiksharan3131 3 года назад +65

    Anna un sirrupu irruke 😂😂.

    • @renu6990
      @renu6990 3 года назад +2

      😂😂😂

  • @random-respectx
    @random-respectx 3 года назад +22

    Bro, vera level la sirichiten bro after long time thanks for the video.❤️😂😂😂

  • @Butcher_141
    @Butcher_141 2 года назад +4

    That dolu pool* 🤣☺☺

  • @danielmon6394
    @danielmon6394 3 года назад +44

    I think he released some laughing gas in his show.. Bro 🤣🤣🤣

  • @fais555ff3
    @fais555ff3 3 года назад +28

    Empty hand 🖐 veriyan ❤🔥

  • @miztasri4589
    @miztasri4589 3 года назад +19

    Final vakkumulam... Vera level Thalaivaaaa 🤣🤣🤣🤣🤣

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 года назад +1

    பணக்காரர்கள் சிரிப்பு இப்படி தான் இருக்கும் என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு .... அந்த நிகழ்ச்சி ஒரு மேடைப் பேச்சு.... தவிர நகைச்சுவை பேச்சு அல்ல.... 🤗🤗🤗

  • @pavi-pd6mn
    @pavi-pd6mn 3 года назад +4

    Sathiyama itha pathu sirikama iruka mudila. Athumari fans ungalukkum Irukanga bro. ninga Ena panalum enaku comedy ah tha iruku. Unga expression vera level bro. Ennoda stress buster eh ningatha bro.

  • @rajaramanrajaraman3298
    @rajaramanrajaraman3298 3 года назад +49

    தலைவரே அங்க பாருங்க ஒரு கண்ணாடி போட்ட ஒரு அம்மாவ பாருங்க 8.00 கன்னத்துல கை வச்சு சேம கோவதுல இருப்பாங்க போல நம்மள மாதிரி.

  • @maddymohan9110
    @maddymohan9110 3 года назад +36

    நீங்க மென கெட்டு பேசுற அளவுக்கு, அவன் காமெடியே பண்ணல தல நீங்க உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதீங்க. அந்த வீடியோ பாக்கும்போது ஆடியன்ஸ் அ யும் அவனையும் செட்டோட சேர்த்து கொளுத்திறலாம் போல இருக்கு

  • @ramchandran8546
    @ramchandran8546 2 года назад +1

    Neenga pandra ellam videovukkum naan unga fan agitten anna

  • @monikal9223
    @monikal9223 3 года назад +9

    Thalaiva un vedio yellam semma bro ..., Vedio pakurathuku munnatiyea like pottachu..,

  • @essenceofmusic4064
    @essenceofmusic4064 3 года назад +67

    12:41 climax vere level bro 😂👍

  • @Pravinkumar_
    @Pravinkumar_ 3 года назад +12

    Auditorium AC la NO2 gas uh mix pani vitan pola 😂😂 😝

  • @jagadeesan9269
    @jagadeesan9269 2 года назад +15

    அந்த பெருசு காமெடிய தேடுதுனு சொன்னியே தலைவா அல்டிமேட்😂🤣😂🤣😂🤣

  • @yugenaru364
    @yugenaru364 3 года назад +21

    11:28 tangathuraiyin tharkolai jokuke tough kodukum