Reels கொடுமைகள் ! என்னடா பண்றீங்க😱 Reels Troll😜 | Tik Tok Vs Reels | Tamil Memes

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 4,9 тыс.

  • @sangeethar9174
    @sangeethar9174 3 года назад +384

    இந்த வீடியோ காலையில 4 மணிக்கு பார்த்தேன் .மனசா விட்டுசிரிப்பு, வாந்துடுச்சி😁ஒரு தனிமனிதன சிரிக்க வைக்குராது எவ்வளவு பெரியா காரியம் உனக்குரொம்ப நன்றி தம்பி

  • @sureshyuvi4366
    @sureshyuvi4366 3 года назад +1413

    அத விட கொடுமை எங்களுக்க காக நீ இந்த கொடுமையை எல்லாம் பக்குரியா நீ உண்மையிலே கிரேட் யா நீ😍😍😍😍😂😂😂

  • @425karthik8
    @425karthik8 3 года назад +215

    தலைவா நீ யார கலாய்க்குறீயோ அவனே உன் வீடியோவா ரசிச்சு பாப்பான் 😂😂😂😂

    • @kishkrish862
      @kishkrish862 3 года назад +1

      செம ப...

    • @425karthik8
      @425karthik8 3 года назад

      உண்மைதான் ப்ரோ

  • @kuttyrgl7701
    @kuttyrgl7701 3 года назад +147

    தல நீங்க சிரிச்சாலே சிரிப்பு வருது🤣🤣😂😂முடியல தல

  • @chithurajpc6678
    @chithurajpc6678 3 года назад +1490

    அண்ணே உங்க தலைவனோட அந்த 5 🌿 வேற வேற லெவல்.... சத்தியமா முடியல....

    • @suhail3982
      @suhail3982 3 года назад +28

      Adhula 4 dhaan irukku 😁😁😁

    • @prasanna3774
      @prasanna3774 3 года назад +9

      தலைவன் I'd plz...

    • @suhail3982
      @suhail3982 3 года назад +4

      @@prasanna3774 ff id yaa bro?

    • @prasanna3774
      @prasanna3774 3 года назад +2

      @@suhail3982 yes bro

    • @arunwilsonraj
      @arunwilsonraj 3 года назад +2

      ama bro . mudila

  • @rahulk4391
    @rahulk4391 3 года назад +135

    Who are all skipped that cashkaro AD..??😂

  • @Chandrasegaran_Abilakshan
    @Chandrasegaran_Abilakshan 3 года назад +369

    திறமை இருக்கிறவங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க மாட்டேங்குது..😂😂😂

  • @beulahhephzibahg2175
    @beulahhephzibahg2175 3 года назад +170

    The guy's reaction matching the lyric, "Engeyo paarkiraai 👀" and using 5🍃 for the word Anjala are vera level 😆😅😂🤣

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +348

    Empty ✋Hand வெறியன்டா... ❤

    • @legasisspatan4425
      @legasisspatan4425 3 года назад +18

      Verum Kai veriyan❤️

    • @EmptyHandAjithsri
      @EmptyHandAjithsri  3 года назад +22

      Thank you so much bro ❤️🙏🖐️

    • @dineshp9025
      @dineshp9025 3 года назад +3

      @@EmptyHandAjithsri Thank You For Your Reply...Bro... 💯❤

  • @followurheartbeat59
    @followurheartbeat59 3 года назад +148

    5 + ellai......anjalaa veara level kandupidipu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hifriendshello4435
    @hifriendshello4435 3 года назад +92

    அண்ணா உங்க சிரிப்புக்கு அடிமை"அண்ணா சூப்பர்

  • @venkat14089
    @venkat14089 3 года назад +26

    "5 Elai" - Enna detailing da daii...!!!! atha kandupudicha @empty hand - Vera level bha!!!!! :)

  • @Jareethjari
    @Jareethjari 3 года назад +148

    வீடியோவ விட நீ பன்ற சேட்ட செம்ம தல

  • @karthickraja4931
    @karthickraja4931 3 года назад +62

    I too found at first hearing of “அஞ்சல”😂😅

  • @sathyavj3749
    @sathyavj3749 3 года назад +251

    Empty_hand
    ஆள பாத்த டம்மி பீசு மாதிரி இருக்க. ஆனா பயங்கரமான ஆள இருக்க யா 👌😂😅😂....

  • @ASLAM.EFX55
    @ASLAM.EFX55 2 года назад +8

    அஞ்சல 😂😂😂😂😂
    வேற லெவல் 😂😂😂😂👌👌👌

  • @muruga-cc8hp
    @muruga-cc8hp 3 года назад +83

    வீடியோவை விட உங்க face reaction பார்த்து சிரித்து வயிறு வலிக்கிறது

  • @gwthm28
    @gwthm28 3 года назад +274

    9:35 யோவ் அவன் செய்யுறத விட
    நீ சிரிக்கிறது செம்ம காமிடி 🤣🤣

  • @catherinecatherine1918
    @catherinecatherine1918 3 года назад +192

    Non stop Laugh....the real stress buster channel 😂😂😂

  • @tejasoliniraiyal
    @tejasoliniraiyal 2 года назад +30

    Watching again after a year......your reels at 8:22 vara level thalaiva😂😂🤣

  • @kailaroyale2.6hog20
    @kailaroyale2.6hog20 3 года назад +122

    5+ela🌿=anjala😂😂 vera lvl da eppa!😂🤣

  • @தமிழனின்தெய்வம்

    அவங்களவிட நீங்க பன்றதுதான் காமெடியா இருக்கு 😂😂😂🤣🤣

  • @divyads6852
    @divyads6852 3 года назад +82

    Cooling glass look vera level bro.....🥳🥳🤩
    Intha look puduchavanga like pannuga...😎

  • @rajkumarrock1233
    @rajkumarrock1233 2 года назад +12

    யோ தல உன் சிரிப்பு தான் vera level

  • @thamilselvi6378
    @thamilselvi6378 3 года назад +57

    தம்பி உங்கள் சிரிப்பை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @sundhar_.
    @sundhar_. 3 года назад +268

    Nalla பேசுறீங்க நண்பா💞

    • @EmptyHandAjithsri
      @EmptyHandAjithsri  3 года назад +29

      Nandri Nanba❤️🙏

    • @mr.miracale9658
      @mr.miracale9658 3 года назад +1

      @@EmptyHandAjithsri Aji Bro Cashkaro App..ah install pannunana 25 rupees kidaikkumnu sonnenga...yethuvum kidaikkala?enna pannanum Bro?

    • @attitudeboy-777
      @attitudeboy-777 3 года назад

      @@EmptyHandAjithsri 12:20 Avuru Oru RUclipsber Bro

  • @selvanselvan7218
    @selvanselvan7218 3 года назад +149

    எனக்கொரு சந்தேகம் இந்த வீடியோவ அவுங்க பாக்காம upload பன்றாங்களா இல்ல பாத்துட்டு மனசாட்ச்சியே இல்லாம upload பன்றாங்களா

  • @amaran....official9691
    @amaran....official9691 2 года назад +6

    தலைவனோட புன்னகை வேற 11.... 😂✨️💥❤️

  • @sarathram5804
    @sarathram5804 3 года назад +65

    Anjala comedy sema

  • @manoharps4431
    @manoharps4431 3 года назад +63

    தம்பி, கண்ணாடி போட்டா நீங்க அழகா இருக்கீங்க. பழைய லோகோ தான் நல்லா இருக்கு.

  • @thachumahenthiran9581
    @thachumahenthiran9581 3 года назад +129

    Anjala= 5 + 🌱 eppaaaw mudiyala😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @2.0Lyricsstatuseditingvishnu
    @2.0Lyricsstatuseditingvishnu 3 года назад +2

    அய்யோ அய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு வழிக்குது 😂😂 TV ல ஆதித்தியா சேனலுக்கு பெலுது இந்த சேனல் பாத்து வேர லெவல் ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @siva9879
    @siva9879 3 года назад +135

    எனக்கு நீ தான் ஐந்து + இலை LYRICS வரும் போது வயிறு நிறைய சிரிச்சிங்க....🤣🤣🤣😂😅

  • @sudhakarrasu782
    @sudhakarrasu782 3 года назад +58

    இந்த வீடியோ விட உங்க smile cute....

  • @thalapathyprasanth7360
    @thalapathyprasanth7360 3 года назад +81

    வா தலைவா உன்ன தான் எதிர்பார்த்தேன்

  • @hollywoodtimefromsalem1763
    @hollywoodtimefromsalem1763 3 года назад +4

    ஐயோஓஓஓஓஓ என்னால சிரிக்காம இருக்கவே முடில 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 года назад +346

    அது என்னமோ தெரியல அந்த முப்பத்தாவ 300 தடவை பார்த்தாலும் பாத்துட்டே இருக்கலாம் போல😄

  • @karun5867
    @karun5867 3 года назад +45

    Omg that 5 ela Vera level detail 🤣🤣🤣😂😂😂😂

  • @Chumma_Trends
    @Chumma_Trends 3 года назад +16

    நான் உங்கள் வீடியோ பார்ப்பதற்குள் லைக் செய்திடுவேன் 😆😆😆😆

  • @kobinathkobi3919
    @kobinathkobi3919 4 месяца назад +1

    😂😂 vera maari vera maari😅😅

  • @faizal_ibu
    @faizal_ibu 3 года назад +107

    5:12 நீ தான் எப்பவும் நெஞ்சுல...(நெஞ்சு+இலை)
    நெஞ்சுல இருந்து இலைய எடுத்தாப்புல!!!😆🤣

    • @elanchezhian3901
      @elanchezhian3901 3 года назад +1

      Bro avar பெயர் என்ன

    • @faizal_ibu
      @faizal_ibu 3 года назад +1

      @@elanchezhian3901 தெரியலயே ப்ரோ..

  • @pooja.s4342
    @pooja.s4342 3 года назад +26

    Anna niga sirikiratha pathale siripa varuthu... 😅😆😁

  • @acchudadevi3689
    @acchudadevi3689 3 года назад +41

    5+yala=anjala 😂😂😂
    Enna oru budisaalitanam

    • @habeebsha480
      @habeebsha480 3 года назад +4

      Naanum atha tha paththa 🙄🤔😂🤣😂🤣🤣😂🤣😂

  • @abinayasria2402
    @abinayasria2402 Год назад +2

    உங்க சிரிப்புக்கு நான் அடிமை ♥️♥️♥️

  • @dazzlingdarlz4145
    @dazzlingdarlz4145 3 года назад +359

    Anjala=anju + ilai 😂😂🤣🤣🤣😂🤣😂

  • @bavanojan4672
    @bavanojan4672 3 года назад +241

    அண்ணாட சிரிப்புக்குத்தான் காசு🥰🥰🥰

  • @SarathKumar-rz9pb
    @SarathKumar-rz9pb 3 года назад +27

    8:34 ultimate bro😅😂😂

  • @arunajhones727
    @arunajhones727 3 года назад

    🤣🤣🤣🤣vera level bro... Ivangalaan enga irunthu kelambi varangane therila... 🤷‍♀️🤦‍♀️

  • @mashalikes7708
    @mashalikes7708 3 года назад +36

    Yow vera level ya ne.... sirichu sirichu mudiyala... 5ju + 🌿 = Anjala🤣🤣🤣

  • @VinothKumar-lq4bi
    @VinothKumar-lq4bi 3 года назад +25

    Anjala Veera level thaliva😂

  • @soundharyasoundharya5733
    @soundharyasoundharya5733 3 года назад +72

    கண்ணாடி ல நீங்க வேர லெவல் அண்ணா 🔥🔥🔥🔥

  • @pechimamm6510
    @pechimamm6510 2 года назад +3

    அண்ணா உங்க சிரிப்புக்கூட அந்த first பையன் ஸ்மைல் சூப்பரா மேட்ச் ஆகுது 😂

  • @இளஞ்செழியன்-ய2ண

    செல் அப்பா:அட நல்லருக்கு அப்ரோம் எதுக்கு யோசிச்சிக்கிட்டு ஒரு லைக் அஹ் போட்டுருவோம்😁😀😁😆

  • @Comman_MaN937
    @Comman_MaN937 3 года назад +71

    பஸ் ல போய்கிட்டே பாக்குறேன் சிரிப்பு தாங்க முடியல😂😂
    எல்லாரும் என்னை ஏ பாக்குறாங்க🙄🙄😂😂

  • @manibush5136
    @manibush5136 3 года назад +141

    பார்த்தவுடன் அடி வயித்தை கோமாட்டி கொண்டு வாந்தி வருதல் அதனை கிரிஞ்ச் என்று அன்போடு அழைக்கப்படுகிறது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vijayaprakashv8166
    @vijayaprakashv8166 3 года назад

    Yooo pangaliiii ni podura video yallam Veara mathiri thariiiiiii ya .. super 🔥🔥🔥🔥🔥ya

  • @dineshsandy6599
    @dineshsandy6599 3 года назад +342

    இந்த டைம்ல
    Empty Hande பாக்குறவங்க
    லைக் பண்ணுங்க 🙈‼️

  • @PraveenPraveen-wy8qg
    @PraveenPraveen-wy8qg 3 года назад +17

    Bro reels பார்வை வேற மாரி இருக்கு bro

  • @maharanim3718
    @maharanim3718 3 года назад +57

    Super ya semma troll just oru hi sollu pa 😁 ivanga voice pudichavanga like panunga 😊

    • @EmptyHandAjithsri
      @EmptyHandAjithsri  3 года назад +10

      Hi😀 thank you 😊❤️

    • @maharanim3718
      @maharanim3718 3 года назад +2

      @@EmptyHandAjithsri 😊 unga ella vediovum super pa recently I addit ur voice and expressions innum nerya vedio panunga

    • @nilofar_nisha6378
      @nilofar_nisha6378 3 года назад

      Apo cash karo un install bannitu bannitu install banna again 25 rupees varumoo...😁Thala

  • @gurumanoj1271
    @gurumanoj1271 3 года назад +3

    எல்லாத்தையும் ஒரே இடத்தில கொன்டு வந்தாரு பாரு ஐயோ vara leval

  • @itzvishnu5148
    @itzvishnu5148 3 года назад +12

    6:11 April fool pannuringa anna 😂🤣😂😂😅

  • @earningmonster4821
    @earningmonster4821 3 года назад +29

    8:36 thalaivan vera level😂😂

  • @gowthamsenthil1623
    @gowthamsenthil1623 3 года назад +16

    8:31...mass ah... Getha ah...EMpty hand ah...ohooiii....😂😂

  • @jamesnelson4094
    @jamesnelson4094 2 года назад

    Bro unga sirippa kandu 😂😂busla sillarailaan sitharavittuten bro 😂😂😂vera level smile 😂😂

  • @thegodgamer9187
    @thegodgamer9187 3 года назад +39

    அஞ்சு+இலை=அஞ்சலை 🤣🤣

  • @urchannel2021
    @urchannel2021 3 года назад +55

    கவலைப்படாதீங்க பைத்தியம் எல்லாம் famous ஆகிறவேகத்தல காணாமல் போயிடுவாங்க லேட்டானாலும் நீங்க long term இருப்பீங்க 😊😍🙏

    • @lukaluka3707
      @lukaluka3707 3 года назад

      அட பட்ட அவரவர்கள் வீடியோ நடிக்கிறார்கள் அதை குறை சொல்ல இந்த தேவிடியா பையன் யாரு அவனுக்கு நீ பிரான்ஸ் பொட்ட போயி வேலையைத் தேடி குடும்பத்த பாருங்கடா பொட்ட நாய்களா

  • @syedmusthafa5081
    @syedmusthafa5081 3 года назад +94

    என்ன கொட்டாவி விட்றாங்க,அவ்ளோதானா... Moment semma. Nenachi Nenachi sirichitu iruke😂😂😂😂😂😂😂😂😂

  • @ajaylawrence3519
    @ajaylawrence3519 2 года назад +1

    Bro I've been watching all of your troll videos all vera level!!! Keep making videos always don't stop.

  • @sham-tq8rw
    @sham-tq8rw 3 года назад +13

    4:00 ultimate ya yo ......stomach pain by laughing🤣🤣🤣🤣🤣🤣

  • @AbhiManyu-ti7go
    @AbhiManyu-ti7go 3 года назад +101

    Empty hand 🖐️ Squad ❤️

  • @dharsh_sphinx4934
    @dharsh_sphinx4934 3 года назад +39

    I'm New subscriber for your channel bro. நீங்க நல்லா பேசுறீங்க bro.. 😅😅 vera level 👍👍

  • @dhanamownsinging4104
    @dhanamownsinging4104 3 года назад

    Thala vera level neee..... Paavam antha paiyana vachi senjita 😅😅😅 super maameyyy

  • @jerinajerinajerinajerina767
    @jerinajerinajerinajerina767 3 года назад +31

    அவங்க பண்ற பர்பாமன்ஸ் விட உங்க ஆக்டிங் உங்க பர்பாமன்ஸ் வேற லெவல் ப்ரோ உங்களுடைய புன்னகை செம சூப்பர் சூப்பர் சூப்பர் ஆல் த பெஸ்ட் ப்ரோ💐💐💐💐🥰🥰🥰🥰🌹🌹🌹🌹 மேலும் மேலும் உயர்ந்து நல்ல ஒரு இடத்தில் வர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏ப்ரோ

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 года назад +12

    டெய்லி வீடியோ போடுங்க தல.. cooling glass vera level 😂😂

  • @banuarmygirl9508
    @banuarmygirl9508 3 года назад +13

    antha kannadi look le semma alaga irukkinga anna 💜

  • @jonevikash4203
    @jonevikash4203 2 года назад

    Bro last video ennakku purinchathu....... 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sanjay_bala.
    @sanjay_bala. 3 года назад +362

    டபுள் மீனிங் சாங் Port 5 வேனும்னு சொல்ரவங்க like பன்னுங்க😂😂😂😂😂😂😂😂😂🔥

  • @ashwinialgorithms
    @ashwinialgorithms 3 года назад +44

    Your commentary 🤣🤣🤣 I always open your channel to see your RUclips videos whenever I’m down😊 thanks for entertaining us dude 🥳🥳 keep rocking 👍🏼

  • @suganyajambu5446
    @suganyajambu5446 3 года назад +12

    That 🌿🌱 vera level 😅🤣🤣🤣🤣

  • @taetaelover2518
    @taetaelover2518 Год назад

    Bro avanga panna reels ha vida neenga pannunatthu tthan vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤣

  • @dimplequeen6712
    @dimplequeen6712 3 года назад +10

    வாழ்க்கைனா சில அடி விழ தான் செய்யும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rahman4192
    @rahman4192 3 года назад +11

    That Reels Explain... 🤣🤣🤣💯❤

  • @arunkumart6969
    @arunkumart6969 3 года назад +4

    Gurunatha 😂😂 nala timing la upload pana mikka nandri

  • @lakshmiramkumar23
    @lakshmiramkumar23 3 года назад +17

    Your timing comedy and reactions are very funny.. way to go.. thankyou for making us laugh.

  • @mahalakshmis2523
    @mahalakshmis2523 3 года назад +5

    Uncontrollable 🤣🤣🤣 omg super bro....

  • @mirucreationz125
    @mirucreationz125 3 года назад +9

    Really unka videos ku addict anna
    Naa stress tym lam enna ariyamalei sirichuduvan❣️
    Love form srilanka 🇱🇰

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 3 года назад +17

    Andha kuppaiya love panna ivan evlo periya kuppaiya irupan😂😂😂😂

  • @Jaanu1114
    @Jaanu1114 3 года назад

    Yovvvv....vera lvl yaaa ne🤣🤣😂😂😂😂😂avanga pandrangaloo illaiyooo..nee nalla pandra yaaa😂😂

  • @Surendar.V
    @Surendar.V 3 года назад +18

    Tamil serials troll panunga bro.. like potachu...

  • @selvivijayakanth3237
    @selvivijayakanth3237 3 года назад +37

    நீங்க போடுற வீடியோ _வ பாத்து ரசிக்குறத விட.நீங்க பண்றது தான் ரசிக்கும் படியா இருக்கு super bro😘

  • @poovilivelu7479
    @poovilivelu7479 3 года назад +16

    Waiting for your video not only me even my family 👍🙏. Iyyooo eppaaaa mutiyala pothum 5:51

  • @evelindavid2903
    @evelindavid2903 3 года назад +1

    Normalla intha reels parkum pothu kandukama vituruppom but annoda details kekum pothu semma siripu 😂😂😂😂😂😂 really mass bro👍
    Kalaikiren nu sollama solringa semma 😂😂😂😂

  • @Anjali.....4
    @Anjali.....4 3 года назад +4

    Hi Anna.. subscribers increase aagite poraanga,500 k reach Panna poringa👏👏👏

  • @vickywarar8994
    @vickywarar8994 3 года назад +6

    antha cringe thaai....vera level bro...😂😂

  • @noahtv803
    @noahtv803 3 года назад +6

    That kottavi girl🤣🤣🤣🤣 ultimate 😂😂

  • @therasathbegam9272
    @therasathbegam9272 Год назад

    Bro ...neega sirikira same time la than yeanakum sirippu varuthu😂😂😂😂😂

  • @jdcreator8689
    @jdcreator8689 3 года назад +8

    Pona time sone konjam venumnu athukuna ipdiya ya sema sema vera level " THALAIVARE " bangam panitya ne🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    by : JD

  • @nivetharaman
    @nivetharaman 3 года назад +27

    9:38 the way you laughed! 😂😂 Made us laugh more!

  • @samsungapple8790
    @samsungapple8790 3 года назад +7

    8:53 enna anna manasatchi ye illama ipdi panringa 😂😂😂

  • @user-ph8wg7vx2v
    @user-ph8wg7vx2v 2 года назад +5

    வெறுங்கை :- cringe தாய்lee 11:53 😂🤣🤣