கடவுள் தந்த ஒய்வு // ஒரு தந்தையின் கடைசி அந்த நிமிடம் // படித்ததில் வலித்தது

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • கடவுள் தந்த ஒய்வு // ஒரு தந்தையின் கடைசி அந்த நிமிடம் #படித்ததில்பிடித்தது
    #கதைகள் #vmncreation
    அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்
    இந்த சேனலில் மூலம் நான் படித்ததில் பிடித்த கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
    Stories | Tamil stories | Motivational stories | Padithathil pidithathu | Tamil kathaigal | Emotional stories | Husband and wife stories
    #படித்ததில்பிடித்தது
    #padithathilpidithathu
    #tamilstories
    #motivationalstories
    #storytime
    #கதைகள்
    #கதைபடிப்போம்
    #sirukathaigal
    #husbandandwifestories
    #tamilkathaigal
    #தன்னம்பிக்கைகதைகள்
    #படித்ததில்வலித்தது
    #ஒருநிமிடகதைகள்
    #குட்டிக்கதை
    #சிறுகதைகள்
    #மனம்கவர்ந்தகதைகள்
    #காதல்கதைகள்
    #பாசக்கதைகள்
    #tamilkathaigal
    #Tamilmotivationalstories
    #bedtimestories
    #lovestories
    #familystories
    #zenstories
    #entertainmentstories
    #shortstoies
    #Entertainment
    #inspirationalstories
    #husbandandwifestories
    #trendingstories
    #vmncreation
    #storyforkids
    படித்ததில் பிடித்தது
    • படித்ததில் பிடித்தது
    Thanks for watching
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.

Комментарии • 191

  • @lilyelizabeth7270
    @lilyelizabeth7270 8 дней назад +4

    வயதானவர்களின் உண்மை நிலையை சித்தரிக்கும் கதை.அருமை.🎉🎉🎉.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 18 дней назад +10

    இரக்கமற்ற மருமளும் அதை சரிசெய்யாத மகனும் இந்த மனைவியை இழந்த வயதான பெரியவரைப் படுத்துகின்ற கொடுமையை இன்றைய காலத்தில் பல இடங்களிலே செய்வதை மிக உருக்கமாக சொல்லியது சிறப்பு ஒரு மனிதனின் கடைசிகாலம் நிம்மதியைக் கொடுக்க அவர்களது பிள்ளைகள் மனதில் கொள்ள வேண்டும் உங்களுக்கும் இதே நிலை என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் அரசு இதை செயல்படுத்த வேண்டும்

  • @tnanandapadmanaban3812
    @tnanandapadmanaban3812 8 месяцев назад +12

    மிகவும் அற்புதமான, மிகவும் , வேதனை அளிக்கும் நிகழ்வு‌

  • @manimozhis2560
    @manimozhis2560 9 месяцев назад +14

    உண்மை. கண்ணில் நீர் வந்து விட்டது. எங்கும் இதுதான் நடக்கிறது.

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 Месяц назад +11

    மிக சிறப்பான முறையில் ஆசிரியர் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்

  • @vanajagopal6673
    @vanajagopal6673 9 месяцев назад +7

    அருமையான கதை கஷ்டமாக கஷ்டமாக இருக்கிறது ஆண்களால் மனைவி இல்லாமல் இந்த உலகில் வாழ்வது மிகவும்

  • @joycejoyce5780
    @joycejoyce5780 8 месяцев назад +5

    Heart touching story, Happiness in life is a complete mindset .God bless.

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 10 месяцев назад +10

    மிக நல்ல பதிவு .மனைவிக்கு முன் கணவர் தெய்வத்திடம் சேர்ந்துவிடுவது மிக நல்லது .வயதாகிவிட்டால் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு பாரமாகிவிடுவது உலகத்தின் கொடுமை .சும்மாதான் உட்கார்ந்துயிருக்கிறீர்கள் என்ற வார்த்தை கொடுூமயான ஒன்று .❤ இறைவா ❤

    • @jagadesan.k7471
      @jagadesan.k7471 9 месяцев назад +1

      நன்றி நட்பே ♥

    • @ramasubbu7742
      @ramasubbu7742 9 месяцев назад +2

      Very correct words bro. Pls go before your wife.

    • @jagadesan.k7471
      @jagadesan.k7471 9 месяцев назад +1

      நன்றி நட்பே ♥

    • @chockalingamnachiappan2050
      @chockalingamnachiappan2050 9 дней назад

      வயதான எல்லா ஆண்களின் ஆசை மனைவிக்கு முன் தான் போய்விட வேண்டும் என்பதே. அது நம் கையில் இல்லை. நாம் செய்த பாவம் புண்ணியத்தை பொருத்துதான் அந்த பாக்கியம் கிடைக்கும். நம் போன்ற வயதானவர்களுக்கெல்லாம் கடவுள்தான் அருள் புரிய வேண்டும்.

  • @pathyiyer2356
    @pathyiyer2356 27 дней назад +3

    மிகவும் அருமைபன கற்பனை திறள.கண்கள் குளமாகி விட்டன்நன்றி வணக்கம்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 10 месяцев назад +57

    கற்பனை என்றாலும் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.....

  • @suru7507
    @suru7507 9 месяцев назад +2

    Very good heart touching story. Always keep some money property in your name. Never give away everything to anyone including to your son since . In your old age people change including your son or daughters . This is how present world spins.

  • @radhakrishnanradhakrishnan346
    @radhakrishnanradhakrishnan346 15 дней назад +1

    Heart touching story.
    My eyes filled with tears

  • @227shankar
    @227shankar 9 месяцев назад +6

    அற்புதமான கவிதை படித்து முடித்ததும் கண்களில் தானாக கண்ணீர் கசிந்தது

  • @Revathi-x5u
    @Revathi-x5u 9 месяцев назад +5

    🎉கடைசி nersththilsvathu அவர் மனம் சமதனமாகும்படி ஆண்டவன் அருள் செய்தறெய்மகனின் அர்தல் பேச்சால் andsvansi நம் சரண் அடைவோம் நல்லதே நடக்கும்

  • @lathasethu1007
    @lathasethu1007 9 месяцев назад +9

    கதையாகவே இருந்தாலும் ரொம்ப கஷ்டமாக இருக்கு

  • @vimalvimal1498
    @vimalvimal1498 8 месяцев назад +7

    மனைவி கணவனுக்கு முன் இறந்து விட்டால் ஒரு ஆணின் நிலையை அற்புதமாக கூறியுள்ளிர்கள் 😢😢

  • @viswanathans797
    @viswanathans797 21 день назад +3

    பெற்றவர்களைத் தவிர திருமணமான ஆணின் ஒரே ஒரு உண்மையான உறவு அவனது மனைவி தான்.

  • @lalitharajan8454
    @lalitharajan8454 10 месяцев назад +6

    Very touching story.😢

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 27 дней назад +1

    Heart touching. A lot from private sector r retiring without any benefit [like me] & coming home with empty hand. While in service d govt is plugging all taxes from income, but after service concluded, no one is caring.

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 10 месяцев назад +6

    Nella pathivu thanks

  • @seethapandaram5175
    @seethapandaram5175 Месяц назад +2

    அருமையான முடிவுவயதாகிவிட்டால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த நிலைமை தான் 9:58

  • @jeyanthilal3326
    @jeyanthilal3326 26 дней назад +3

    இதயம் கனத்து கண்களில் நீர் அனைவரும் சமமாக வரி வாங்கும் மத்திய; மாநில அரசு சிறந்த சிந்தனைகள் செய்து மக்களை காப்பற்ற வேண்டும்

  • @radhakrishnanvenkatraman6735
    @radhakrishnanvenkatraman6735 12 дней назад +1

    இறைவா.காப்பாற்று.

  • @DharanDhanya
    @DharanDhanya 10 месяцев назад +4

    It is really very super

  • @antmantelevision1722
    @antmantelevision1722 5 дней назад +1

    Romba arumai

  • @jayaramandhandapani1398
    @jayaramandhandapani1398 8 дней назад

    Manam Negizha vaikkum pathivu. Telling about today's reality 🙏🏻

  • @Rmau1950
    @Rmau1950 8 месяцев назад +3

    மனைவிக்கு முன் இறப்பு நிம்மதி மனைவி இன்றி வாழ்வு கடினம் அவள் தான் நமக்கு என்ன தேவை அறிந்து செய்வார் முதலில் கணவர் உடனே மனைவி இறந்தது விட வேண்டும் மனைவி மட்டும் இருந்தால் அவளும் வேதனை துயரம் என்ன தான் ஆண் பிள்ளைகள் அம்மாவிடம் ஒரளவு பற்று வயதாகி விட்டதால் மன உளச்சள் சித்ரவதை சீக்கிரம் போய் விடுவதே இறைவன் வரம் இல்லையென்றால் தற் கொலை தான் முடுவு

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 9 месяцев назад +6

    மனதைப் பிழிந்த கதை😢😢😢😢

  • @chidambaranathannathan90
    @chidambaranathannathan90 9 дней назад

    கண்ணில் நீர் வரவழைக்கும் யதார்த்தமான நிகழ்வை விளக்கும் பதிவு

  • @mageswarisrinivasan9327
    @mageswarisrinivasan9327 9 месяцев назад +4

    கண்கள் கலங்கி மனமும் கலங்கியது.

  • @A.Sengottiaiyan
    @A.Sengottiaiyan 12 дней назад +1

    வளர்த்த கிடா மார்பில் பாயும் சிறு வயதில் மார்பில் உதைக்கும் போது சிரிப்பதன் விளைவு பெரியவனாகி மீண்டும் உதைக்கிரான். தந்தையின் அருமை அவர் இல்லாத போதுதான் தெரியும். கண்ணுக்கு தெரிந்த வாழும் கடவுள்

  • @haritharan7891
    @haritharan7891 9 месяцев назад +5

    எதார்த்தமான நடை

  • @smsdn13
    @smsdn13 7 дней назад

    பல வீடுகளில் நடந்து க் கொண்டிருக்கின்ற உண்மையான நிகழ்வு.

  • @selciyamaria8443
    @selciyamaria8443 9 месяцев назад +2

    அருமையான பதிவு ❤இந்த பதிவுக்காக நன்றி 🎉

  • @rajumettur4837
    @rajumettur4837 9 месяцев назад +3

    Heart melting story.

  • @jc.hgf.c.vadivelan5764
    @jc.hgf.c.vadivelan5764 9 месяцев назад +5

    கண்கள் கலங்கி விட்டது❤❤

  • @selvamselvaraj3838
    @selvamselvaraj3838 9 месяцев назад +3

    அற்புதம் சொல்ல தெரியாத துன்பம் உயர்வான வார்த்தைகளின் வலிமையான வரிசை அர்த்தம் பொருள் புரிதல் விளக்கம் அவரவர் அறிவுக்கு எட்டிய வரையில் வலியின் உணர்வு, பதிவு செய்தவர் உயர்ந்தவரே.

  • @chidambarams8253
    @chidambarams8253 9 месяцев назад +2

    Excellent. Tears rolled in my eyes automatically. May be one day I will face the same situation in my life

  • @sambandamsundaramurthy48
    @sambandamsundaramurthy48 8 месяцев назад +2

    Lovely some people's true story 😢

  • @JayanthiKN-ww4yl
    @JayanthiKN-ww4yl 14 дней назад +1

    Arumai. Unmai than. Azugai varugiradu

  • @Mani-yw2vw
    @Mani-yw2vw 20 дней назад +1

    அருமையானபதிவு

  • @vatsalalakshmanan7616
    @vatsalalakshmanan7616 9 месяцев назад +3

    Nenju kanakkirathu.Arumai

  • @MeeraRamesh-m1n
    @MeeraRamesh-m1n 21 день назад

    மனசு வலிக்கிறது. கண்களில் கண்ணீர் திரையிடுகிறது. அருமையான படைப்பு.😢😢😢

  • @kandasamymani4911
    @kandasamymani4911 28 дней назад +2

    True sir i accept.

  • @kulothunganp531
    @kulothunganp531 6 дней назад

    மகவும் அருமை.நினைக்கும் போதே பயமாக இருக்கிறது .

  • @seethapandaram5175
    @seethapandaram5175 Месяц назад +1

    அருமையான முடிவு வயதாகி விட்டதால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதுதான் முடிவு

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 9 месяцев назад +3

    Super sirappu

  • @28MKG
    @28MKG 25 дней назад

    Retire period la vazhum ellorukum ana kathai avargal manathil illatha ippadiye ezhuthi irukireer nandri

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 22 дня назад +2

    இந்த கதையை படித்த பிறகு திருந்த வேண்டும் மனிதன் எவ்வளவு நாள் வாழ போகிறாார் இருக்கும் வரை நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மருமகளும் நினைக்க வேண்டும் நற்பவி

  • @chandrasekharvaithiyanatha6936
    @chandrasekharvaithiyanatha6936 15 дней назад

    Touching and heart breaking one

  • @ramanans761
    @ramanans761 29 дней назад +1

    அருமையான கதை.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 9 месяцев назад +1

    HEART TOUCHABLE STORY SUPERB EXCELLENT

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 24 дня назад

    Nice story super super 👌👌👌

  • @ganesans8052
    @ganesans8052 28 дней назад

    🌹❤️🙏கண்களில் கண்ணீர் துளி கல் படிக்கும்போதே இன்றைய நிலையை அப்படியே கண்முன் படமாக காட்டியுள்ள உத்தம எழுத்தாளர் வாழ்க வளர்க🙏

  • @GADK_editz
    @GADK_editz 9 дней назад

    Very good touches

  • @navaneethannavan1597
    @navaneethannavan1597 23 дня назад

    அருமையான உண்மையான எதார்த்தமான பதிவு

  • @brindhavenu2551
    @brindhavenu2551 25 дней назад +1

    Excellent story ❤🎉😊

  • @malir3441
    @malir3441 9 месяцев назад +2

    கணவன் போய் மனைவி இருக்கலாம்...ஆனால்., மனைவி போய் கணவன் இருக்கவே கூடாது...

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 10 месяцев назад +7

    கண்ணீர் வந்துவிட்டது

  • @bhuvananairol520
    @bhuvananairol520 2 месяца назад +1

    Tears rolled in my eyes 😢

  • @nagarajanvenkatakrishnan4455
    @nagarajanvenkatakrishnan4455 27 дней назад

    என் கதையை போலவே இருக்கிறது. என் கண்களில் கண்ணீர். அருமையான பதிவு.

  • @Gowri5536
    @Gowri5536 Месяц назад +2

    அருமை.

  • @SathyaprathapanGovindarajan
    @SathyaprathapanGovindarajan 10 месяцев назад +4

    19 நிமிஷத்கு முன் ஒருத்தர் ,"இட் டீஸ் வெரி சூப்பர்" னு அந்த ஓய்வு பெற்றவரின் கஷ்ட வாழ்க்கைய ரசிச்சிருக்கார், அவ்ருக்கு வேற வார்த்த கெடக்கல😢.--சத்திய ப்ரதாபன்.அம்பத்தூர்.

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 9 месяцев назад

    மனதை தொடும் கதை. நன்றி🙏

  • @shanthinatarajan3995
    @shanthinatarajan3995 14 дней назад +1

    Arumai

  • @ranganpandu6786
    @ranganpandu6786 13 дней назад

    Unfortable after wife these will happen God alone help.thanks 🙏🙏🙏🙏

  • @anusuyavellingiri7921
    @anusuyavellingiri7921 9 месяцев назад +1

    It's very painful 💔 😢 😫

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 9 месяцев назад

    Excellent story ,my eyes are tears

  • @OrganicHealthy
    @OrganicHealthy 9 месяцев назад

    அருமையான பதிவு ❤❤❤❤❤

  • @Palaniyammal.N.Punithaelangova
    @Palaniyammal.N.Punithaelangova 10 дней назад

    தற்சமயம் வாழ்ந்து வருகின்ற முதியோர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

  • @ValarRavi-y3f
    @ValarRavi-y3f 26 дней назад +1

    மிகவும் அருமையான பதிவு சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை கண்கள் இரண்டும் கண்ணீரில் 👍👌🙏

  • @elanthamizhan11-c13
    @elanthamizhan11-c13 9 месяцев назад +1

    God is great

  • @palanivajiravelu3857
    @palanivajiravelu3857 27 дней назад +3

    கண்ணீரை அடக்க முடியவில்லை

  • @SivaSwamy-g3s
    @SivaSwamy-g3s 8 месяцев назад +1

    Super

  • @balasubramanianm644
    @balasubramanianm644 29 дней назад +1

    Idu oru unmai nigalvu apadithane 😊

  • @thenarayanans4359
    @thenarayanans4359 9 месяцев назад +1

    Excellent 👍

  • @umapalanivelp6727
    @umapalanivelp6727 27 дней назад

    நானும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நானும் மனைவி இருந்தும் கெளரவம் பார்த்துக் கொண்டு என்னை மதிக்க மாட்டார்கள் இதே நான் அவரர்களுக்கு பைபாஸ் சர்ஜரிக்குஅவ்வளவு ஓத்துழைத்து விடுப்புஎடுத்து மனைவியின்உடன் பிறந்தவர்கள் மட்டும் நல்ல இருக்கணூம்வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் கவனித்து வருகிறேன்
    ஆனால் நமக்கு மரியாதை கிடையாது நல்ல வேலை கடவுள் புண்ணியத்தில் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது இன்னும் எனது துணிகளையும் பேரன் பேத்தி துணிகளையும் நான் தான் துவைக்கிறேன் தண்ணீர்
    கூட நான் தான் பிடிக்கிறேன் எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது ரீடையர்மெண்ட் முன்னாடி காலமாகி இருக்கலாம் என்று தற்போது நினைக்கிறேன்

  • @NugumanSenulAbdeen-ih1mj
    @NugumanSenulAbdeen-ih1mj 9 месяцев назад +1

    This is true our State

  • @SSSRocks21910
    @SSSRocks21910 9 месяцев назад +2

    நெஞ்சில் ஈரம் கசிந்து கொண்டு வந்து கண்ணீர் விட்டு அழுதேன்

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 9 месяцев назад +1

    கரெக்ட்.. கண்களில். நீர் தழும்பி. நின்றன.

  • @sankarbadu6347
    @sankarbadu6347 9 месяцев назад +1

    Really nice ❤

  • @muniyasamysiva7854
    @muniyasamysiva7854 10 месяцев назад +4

    என் அம்மாவும் மூளை சாவுதான் அடைஞ்சாங்க, இந்த கதைய படிக்கும் போது என் அம்மா ஞாபகம் வந்துருச்சு

  • @muthusreekrishnan4647
    @muthusreekrishnan4647 8 месяцев назад +1

    😢

  • @Ganeshraj-z7m
    @Ganeshraj-z7m 9 месяцев назад +1

    Super story. Nice voice ❤❤

  • @christopherdhanaraj3528
    @christopherdhanaraj3528 9 месяцев назад +1

    உன்மை குளமாயின கண்கள்

  • @rajasekaranb4127
    @rajasekaranb4127 20 дней назад

    அற்புதமான பதிவு

  • @khbrindha1267
    @khbrindha1267 22 дня назад

    அருமை story என்பதை விட நிஜத்தில் இப்படி தான் நடக்கிறது.😢
    மனைவி மட்டும் இருந்தால் சம்பளம் இல்லா servant. கடைசி காலத்தில் கடவுள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க செய்ய வேண்டும் இல்லையேல் கணவர் இறந்து விட்டால் ஓரிரு மாதங்கள் உயிர் போய் விட வேண்டும்.

  • @lovelyangel9617
    @lovelyangel9617 9 месяцев назад +1

    Ovoru mudiyavanukum ide nilai! But pengal enavo thapichuduranga ammangra pasathule

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 9 месяцев назад +1

    இந்த கதையின் நாயகன் நிலையில் தான் நானும் உள்ளேன்... 😢😢😢

    • @suru7507
      @suru7507 9 месяцев назад +2

      So sorry to read your msg. Don’t lose heart. Try not to depend on anyone. Don’t worry if no one is taking care of you. Pray to god everyday who will take care of you. Be happy . Let your life take its own course. God will take care of you in you believe in HIM.

    • @parthasarathi5185
      @parthasarathi5185 8 месяцев назад +1

      😢😢😢😢😢😢

  • @KaaruKarthick
    @KaaruKarthick 8 месяцев назад +1

    People says life at old age will be gold life. But reality its cruel life especially who lost their spouse and have son only.
    You may feel better at ur old age, if you have daughter as they care better than son.

  • @ManiMegalai-u1i
    @ManiMegalai-u1i 9 месяцев назад +2

    கண்கள் கலங்கி விட்டது

  • @aaugustine6488
    @aaugustine6488 19 дней назад

    Heart wrenching 😢

  • @kalav5979
    @kalav5979 2 дня назад

    உண்மை

  • @suthishsankari9711
    @suthishsankari9711 13 дней назад

    Nice mind is peaceful

  • @tharikm7907
    @tharikm7907 8 месяцев назад +1

  • @visaramchennai6793
    @visaramchennai6793 9 месяцев назад +2

    மரணம் மிக நல்ல முடிவு. ஆனால் அது கதையில் தான் வருகிறது.

    • @indunithya3654
      @indunithya3654 9 месяцев назад +3

      வருத்தமளிக்கிறது

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 9 месяцев назад

    Very painful reality in the end.

  • @elizantony2315
    @elizantony2315 2 часа назад

    So true 😢

  • @shanthij435
    @shanthij435 Месяц назад +3

    இது கதையல்ல நிஜம்.

  • @premamani2163
    @premamani2163 9 месяцев назад +1

    😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭