மிகவும் ஆணித்தரமான, பதில்கள். Lojini உங்கள் பக்குவம் உங்களின் பதில்களில் தெரிகிறது. நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்பது நன்கு தெரிகிறது. டாக்டர் Arjuna இந்த sister ஐ ஆதரித்து முன்னேறவேண்டும் மிகவும் நல்ல பெண் மணி. வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
மிக்க நன்றி தங்கை லோஜி உங்கள் மனம் ஒரு திறந்த புத்தகம் உங்கள் அணிக்குள் பிளவுகளை உண்டு பண்ண எத்தனையோ சதிகள் நடக்க்கின்றது ஆனால் நீங்கள் ஒன்றையும் நம்பாதீர்கள் உங்களை வழி நடத்த நல்ல ஒரு அர்ச்சுனா கிடைத்திருக்கிறார் கண்டிப்பாக அர்ச்சுனா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் நீங்களும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் அர்ச்சுனா எதையும் எந்த இடத்திலும் தட்டிக்கேட்கக் கூடியவர் தயவு செய்து உங்களின் வெற்றியை எதிர் பார்த்து நாளை எண்ணிக் கொண்டு இருக்கின்றோம்.உங்களின் நேர்காணலில் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
சகோதரி! உங்கள் 17 ஊசியை முறித்து உடைக்க உங்களை அறிமுகப்படுத்திய வன்னி மைந்தன் உட்பட வெள்ளைவேட்டிகளோடு அனைவரும் கங்கணம் கட்டி யூரியூப் செய்யும் பலரை விலைகொடு்த்து வாங்கியிருக்குறார்கள். எனவே நீங்க விழிப்பாய் இருங்கள். வார்த்தைகளை அளவோடு விடுங்கள். யாரையும் நம்பாதீர்கள். இன்னும் பத்துநாட்கள்தானே. வெற்றி பெற வாழ்த்துகள்.👌🎉
முகம் மறைத்து கேள்விக்கள் கேட்ட போதும் கட்சியையும் வேட்பாளர்களையும் மக்களையும் விட்டுக்கொடுக்காமல் விடை அளித்து. கேட்டவர் கேள்விகளை எழுத்திக்கொடுத்தவர்கள் எண்ணம் நிறைவு அடையவில்லை. நன்றி அக்கா .
இது எத்தனையோ அரசியல் கள்ளர் புகுந்து கொண்டு தான் இருக்கிறது மிகவும் அவதானமாகவும் செயலில் ஈடுபடட வேண்டும் உங்களை பிரித்துக் கொள்ள அனைத்து அரசியல் கள்ளர் முழு மூச்சாக செயலில் ஈடுபட்டு வருகின்றனர் உங்கள் கட்சியின் வெற்றியைக் தடுக்க முடியாது திணறுகிறது உண்மை தான்
Tell me viewer, is it wrong to leave a boy friend when he was found out to be bloke? Every woman has the right to get free from a pest and lead a peaceful life. If you have any other 🔫 weapons will you take a woman 's personal life to attack just because she is a woman? Is this woman 's right?
அக்காச்சி அச்சுணாஅண்ணன் கள்ளங்கபடமற்ற வெள்ளைஉள்ளங்கொண்டவன். உங்களை அண்ணனிடமிருந்து யார் பிரித்தாள நினைத்தாலும் ஒருபோதும் அவனை விட்டு பிரிந்திடாதீர்கள்🙏🙏🙏இன்னும் வலிகள் தாங்காது அவனிதயம்❤❤❤
லோஜினி வெற்றிபெற வாழ்த்துக்கள். மக்கள் எதிர்பார்ப்பின்படி, அர்ச்சுனா யார்?? உங்கள் முதுகை நீங்கள் சொறியமுடியாது. உங்களுக்கு இன்னொரு உதவி தேவை. பாவம் பார்த்தேன் என்று சொல்வதே ஒருவரை கேவலப்படுத்துவதாகும். பிரபாகரன் சொன்னது, பரிந்து நம்மைப் பாராதீர் பரிதாபம் கொள்ளாதீர் பயந்தொளிந்து வாழாமல் பன்மடங்கு பலம்கொண்டு பகைவன் பாசறைகள் அழித்தொழிப்பவர்கள் நாம் பெற்ற தாய்நாட் என்றுணர்ந்து பங்களிப்பீர் தமிழர்களே!! மக்களின் எண்ணப்படி, பிரபாகரனே அர்ச்சுனா. நாங்கள் அர்ச்சுனாவுக்கு பணி செய்வதே பிரபாகரனுக்கு செய்யும் கடன். எங்கள் கோவில்களில் வாழும் எங்கள் மூதாதையர்களான கடவுளுக்கு பணி செய்கிறோம். அதை வெளியில் சொல்லிக் காட்டுகிறோமா??
நீங்களும் வெற்றி பெற வேண்டும் அர்ஜுனா அணியிலிருந்து எதற்கெடுத்தாலும் மீடியாக்களில் குறை கூறி வாக்குப் பெற முடியாது ஒற்றுமையே பலம் பிரச்சனைகளை உங்களுக்குள் கதைத்துக் கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்❤❤❤
அதிகமான கோபம் இருக்கு இடத்தில் அன்பும் அரவனைப்பும் டாகட்ர் அர்ச்சுனா அவர்களிடம் அதிகம் இருக்கு. வன்னி மையிந்தனை ஒரு முறைதான் கோபத்தில் வார்தயை மீறி பேசினார் ஆனால் இப்போது வன்னி மையிந்தன் டாக்டர் அர்ச்சுனா அவர்களை மிகவும் கீழ் தரமாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார் உண்மையில் வன்னி மையிந்தான் துரோகியாக மாறிவட்டார்.
இதுவும் ஒரு பிழைப்பா தம்பி அடுத்தவை குழப்பி விடுவதே உங்கள் நோக்கம் திருமதி வோஜினி அவர்கள் எவ்வளவு கஸ்டப்படுகிறா இந்தக் கட்சிக்காக மக்கள் முடிவு எடுப்பார்கள். அவாவும வெற்றி பெறனும் அவா தொடர்ந்து இதைத் தான் கூறுகிறார் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்
வற்றிய குட்டையில் மீன் இல்லையென்று தெரிந்தும் நண்டாவது புதைந்து இருக்கலாம் என தேடுகிறார்கள் நல்ல பதில் பொங்கி வரும் புதுப் பானையில் கிழக்கே பால் பொங்கி வழியும் பொறுமையுடன் ஒற்றுமையாக செயல் படுங்கள் நன்றி சகோதரி.
வாக்களிக்கும் தாளில் இரண்டு நிரல்கள் இருக்கும். அதில் வலப்பக்க நிரலில் மேலிருந்து கீழாக 17 ஆவது வரிசையில் அல்லது கீழிருந்து மேலாக 5 ஆவது வரிசையில் மருத்துவர் ஊசிச் சின்னம் அதாவது சிறிஞ்ச் இன் படம் இருக்கும். அதற்கு வலப்பக்கமாக உள்ளசதுரக் கூட்டினுள் சதுரக் கோடுகளில் முட்டாமல் X என்ற அடையாளத்தை இடவேண்டும். பின்னர் கீழே உள்ள சதுரக் கூடுகளில் 1 முதல் 9 இலக்கங்கள் இருக்கும்.அக்கூடுகளில் மூன்று கூடுகளில் உள்ள இலக்கங்களின் மேல் மாத்திரம் வெளிக் கோடுகளில் முட்டாமல் மீண்டும் X ஏன்ற இந்த அடையாளத்தை இடவேண்டும். இதுவே சரியாக வாக்களிக்கும் முறை ஆகும்/
அன்பான அழகான பேச்சு திறமை தெரிகிறது தலைவனை விட்டுக்கொடுக்காத பேச்சு வாழ்த்துக்கள் அக்கா
மிகவும் ஆணித்தரமான, பதில்கள். Lojini உங்கள் பக்குவம் உங்களின் பதில்களில் தெரிகிறது. நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்பது நன்கு தெரிகிறது. டாக்டர் Arjuna இந்த sister ஐ ஆதரித்து முன்னேறவேண்டும் மிகவும் நல்ல பெண் மணி. வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
சகோதரி உங்கள் மன உறுதி நேர்மை 100% உண்மை தொடர்ந்து செயல் படவும் சத்தியம் வெல்லும்
மிக்க நன்றி தங்கை லோஜி உங்கள் மனம் ஒரு திறந்த புத்தகம் உங்கள் அணிக்குள் பிளவுகளை உண்டு பண்ண எத்தனையோ சதிகள் நடக்க்கின்றது ஆனால் நீங்கள் ஒன்றையும் நம்பாதீர்கள் உங்களை வழி நடத்த நல்ல ஒரு அர்ச்சுனா கிடைத்திருக்கிறார் கண்டிப்பாக அர்ச்சுனா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் நீங்களும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் அர்ச்சுனா எதையும் எந்த இடத்திலும் தட்டிக்கேட்கக் கூடியவர் தயவு செய்து உங்களின் வெற்றியை எதிர் பார்த்து நாளை எண்ணிக் கொண்டு இருக்கின்றோம்.உங்களின் நேர்காணலில் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
சகோதரி!
உங்கள் 17 ஊசியை முறித்து உடைக்க உங்களை அறிமுகப்படுத்திய வன்னி மைந்தன் உட்பட வெள்ளைவேட்டிகளோடு அனைவரும் கங்கணம் கட்டி யூரியூப் செய்யும் பலரை விலைகொடு்த்து வாங்கியிருக்குறார்கள். எனவே நீங்க விழிப்பாய் இருங்கள். வார்த்தைகளை அளவோடு விடுங்கள். யாரையும் நம்பாதீர்கள். இன்னும் பத்துநாட்கள்தானே. வெற்றி பெற வாழ்த்துகள்.👌🎉
அருமையான பதிவு நீங்கள் உண்மையில் ஒரு சிறந்த தமிழ் பெண்.தாய் நன்றி அம்மா வாழ்த்துக்கள்
அருமையான பதில்கள் லோயி அக்கா
சகோதரி நீங்கள் உண்மையானவர் என்பது எமக்குத்தெரியும், நீங்கள் தொடக்கம் முதல் இன்றுவரை சரியான நேர்மையான பாதையில் செல்கின்றீர்கள் வெற்றி நிச்சயம் சகோதரி❤🙏
நல்ல பதில் அக்கா ❤❤❤❤ உரிமையோடு கூப்பிடுறார் என சொல்லுங்க
பெருந்தன்மையான கருத்து சகோதரி
முகம் மறைத்து கேள்விக்கள் கேட்ட போதும் கட்சியையும் வேட்பாளர்களையும் மக்களையும் விட்டுக்கொடுக்காமல் விடை அளித்து. கேட்டவர் கேள்விகளை எழுத்திக்கொடுத்தவர்கள் எண்ணம் நிறைவு அடையவில்லை.
நன்றி அக்கா .
எல்லாம் பொறாமை யின் உச்ச கட்டம்
சரியான விளக்கம் தந்துள்ளீர்கள் லோஜி. நீங்கள் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து பயணியுங்கள்.
இது எத்தனையோ அரசியல் கள்ளர் புகுந்து கொண்டு தான் இருக்கிறது மிகவும் அவதானமாகவும் செயலில் ஈடுபடட வேண்டும் உங்களை பிரித்துக் கொள்ள அனைத்து அரசியல் கள்ளர் முழு மூச்சாக செயலில் ஈடுபட்டு வருகின்றனர் உங்கள் கட்சியின் வெற்றியைக் தடுக்க முடியாது திணறுகிறது உண்மை தான்
நேர்மையுள்ள அக்கா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍வெற்றி நிச்சயம்
இதைவிட RUclipsrs க்குப் புறம்பாக " bata" தேவைப்படாது என நினைக்கிறேன். சகோதரி லோஜினியின் தரமான பதில்களுக்கு.❤
குழுவின் அன்னையாக என்றும் இருங்க இன்று போல் 🎉
அர்ச்சனா நேர்மையானவர்
உனண்மையானவர்
Tell me viewer, is it wrong to leave a boy friend when he was found out to be bloke? Every woman has the right to get free from a pest and lead a peaceful life. If you have any other 🔫 weapons will you take a woman 's personal life to attack just because she is a woman? Is this woman 's right?
லோயீ அக்கா னேர்மையுள்ளவர் அதெபோல் பிரகாஸ் அண்ணாவும் அப்படித்தான் நீங்ளும் உங்கள் குளுவில்உள்ள ஏனையவர்களும் வெற்றிப வள்த்துக்கள் ✌️
TikTok ல் பார்த்தபின் இன்று பார்க்கின்றோம் நன்றி அக்கா🙏👍
நன்றி அக்கா. அக்கா எப்பவும் உண்மையானவர் நேர்மையானவா. RUclipss ஆல் தான் எல்லா பிரச்சனையும் . தலைப்பை சரியாக இடவும்.
Logi Akka Unmayil you tuber இன் தந்திரத்தை அறிந்து விட்டார் வாழ்த்துக்கள் அக்கா
மிக சிறந்த ஆளுமை
லோஜி அக்கா super வாழ்த்துக்கள்
உங்களுக்கான வெற்றி உறுதி அக்கா.ஊடக சந்திப்பை தவிர்ப்பது நல்லது.
Vakkam Sagothati !Idakku, Mudakkai Vina Kedkapadalalum Ninru Nithaniththu Pathil Azhiththitukkirirkal Vaalththu...Nanry.
அக்காச்சி அச்சுணாஅண்ணன் கள்ளங்கபடமற்ற வெள்ளைஉள்ளங்கொண்டவன். உங்களை அண்ணனிடமிருந்து யார் பிரித்தாள நினைத்தாலும் ஒருபோதும் அவனை விட்டு பிரிந்திடாதீர்கள்🙏🙏🙏இன்னும் வலிகள் தாங்காது அவனிதயம்❤❤❤
Very good answers, and what a genuine candidate... keep rocking Loginy.
பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்
நன்றி அக்கா தரமான பதில்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉235
நன்றி சகோதரி நம்பிக்கையுடன் இருங்கள் நல்லது நடக்கும்
Appreciated Logi's statement. Please keep it up. Be strong and continue to forward this policy ❤
Many thanks to Logi Navaratnam ❤
Supper அக்கா
லோஜினி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
மக்கள் எதிர்பார்ப்பின்படி, அர்ச்சுனா யார்??
உங்கள் முதுகை நீங்கள் சொறியமுடியாது. உங்களுக்கு இன்னொரு உதவி தேவை.
பாவம் பார்த்தேன் என்று சொல்வதே ஒருவரை கேவலப்படுத்துவதாகும்.
பிரபாகரன் சொன்னது,
பரிந்து நம்மைப் பாராதீர்
பரிதாபம் கொள்ளாதீர்
பயந்தொளிந்து வாழாமல்
பன்மடங்கு பலம்கொண்டு
பகைவன் பாசறைகள்
அழித்தொழிப்பவர்கள் நாம்
பெற்ற தாய்நாட் என்றுணர்ந்து
பங்களிப்பீர் தமிழர்களே!!
மக்களின் எண்ணப்படி, பிரபாகரனே அர்ச்சுனா.
நாங்கள் அர்ச்சுனாவுக்கு பணி செய்வதே பிரபாகரனுக்கு செய்யும் கடன்.
எங்கள் கோவில்களில் வாழும் எங்கள் மூதாதையர்களான கடவுளுக்கு பணி செய்கிறோம். அதை வெளியில் சொல்லிக் காட்டுகிறோமா??
வெற்றி நிச்சயம் அக்கா❤ எங்கள் வாக்கு ஊசிக்கு தான் 💉
Very good candidate, please keep up the good work.
You tubes தான் எல்லாத்திற்கும் காரணம். தூண்டிவிடுகிறார்கள்
100/.
உலகா மகா அல்பத்தினை ஊதி பெரிதாககியவர்களும் உந்த பஞ்சபிழைப்பு யுடியூப் காரானுன்கள் தானே
நீங்கள் பாவம் லோஜி அக்கா
அவரின் விலாசத்தில் தான் மிகுதி எட்டு பேர் வந்தவை. நீங்க சொல்லுவது சரி.நீங்க ஸ்ரீகன்னா நல்லவர்கள்.
💯 true
நன்றி தங்களது நேர்காணலுக்கு
நல்ல பதில் கவனம் அக்கா
Congratulations Acca ❤
நீங்களும் வெற்றி பெற வேண்டும் அர்ஜுனா அணியிலிருந்து எதற்கெடுத்தாலும் மீடியாக்களில் குறை கூறி வாக்குப் பெற முடியாது ஒற்றுமையே பலம் பிரச்சனைகளை உங்களுக்குள் கதைத்துக் கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்❤❤❤
உள்ள விருந்து வரும் பதில் உண்மையான பதில் நன்றி அக்கா
இதுதான் அரசியல் அருச்சுனாவும் பின்பற்றினால் அமோக வெற்றி நிச்சயம்
You are great Sister
Well said akka. Thank you so much for your wonderful answers ❤
Jogabalan should see this
Again well done your speech 👍
அதிகமான கோபம் இருக்கு இடத்தில் அன்பும் அரவனைப்பும் டாகட்ர் அர்ச்சுனா அவர்களிடம் அதிகம் இருக்கு. வன்னி மையிந்தனை ஒரு முறைதான் கோபத்தில் வார்தயை மீறி பேசினார் ஆனால் இப்போது வன்னி மையிந்தன் டாக்டர் அர்ச்சுனா அவர்களை மிகவும் கீழ் தரமாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார் உண்மையில் வன்னி மையிந்தான் துரோகியாக மாறிவட்டார்.
Akka you’re very great ❤❤❤
நீங்களும் பிரகாஷ் அவர்களும் உண்மையானவர்கள். யாருக்கும் பயப்படத் தேவை இல்லை.
இதுவும் ஒரு பிழைப்பா தம்பி
அடுத்தவை குழப்பி விடுவதே உங்கள் நோக்கம் திருமதி வோஜினி அவர்கள் எவ்வளவு கஸ்டப்படுகிறா இந்தக் கட்சிக்காக மக்கள் முடிவு எடுப்பார்கள். அவாவும வெற்றி பெறனும் அவா தொடர்ந்து இதைத் தான் கூறுகிறார் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்
Vote for Dr Archuna and Teams
லோஜியும் பிரகாஸ் அண்ணாவும் நன்றாக உழைக்கிறீர்கள் மக்களே இவர்களைத் தெரிவு மறக்காமல்த் செய்யுங்கள் இன்னமும் உழையுங்கள்
வாழ்த்து சகோதரி
அருமை அக்கா
Matured talk Ms Logi , stay together and win . Help to the people 🙏
Logi akka supper supper
இந்த RUclips உம் try பண்ணுறார் logy அக்காவை குழப்பிக்கிறதுக்கு
well said akka,,💉💉💉
First of all salute 👏 Logi Sister ❤❤❤❤ your everyone wards are supper❤❤❤ good answer Logi Sister ❤❤❤❤❤
Well said sister
Acca good ANSFER
வேற Level 🎉❤
Great 🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி அக்கா
We all appreciate your responsible statement.
சரியான பதிலடி . காணுமா? வாழ்க லோஜி வெற்றி கிடைக்கும்.லோஜி யார் என்ன கேள்வி கேட்டாலும் உங்கள் பதில் மிகவும் ஆணித்தரமான பதில் வெற்றி பெறுவீர்கள் .
Very honest decent speech, well done. All good wishes to your party
Acca ur vry great
நன்றி அக்கா
வற்றிய குட்டையில் மீன் இல்லையென்று தெரிந்தும் நண்டாவது புதைந்து இருக்கலாம் என தேடுகிறார்கள் நல்ல பதில் பொங்கி வரும் புதுப் பானையில் கிழக்கே பால் பொங்கி வழியும் பொறுமையுடன் ஒற்றுமையாக செயல் படுங்கள் நன்றி சகோதரி.
நன்றி அக்கா நன்றி நீங்க வெல்வீர்கள்
நல்ல பதில் அக்கா ❤❤❤❤வெற்றி நிச்சியம்.
Yes you're correct
Thank you sis gbu valthukal ❤
Wish you all the best Loji Acca, ❤️❤️❤️❤️❤️❤️
வாக்களிக்கும் தாளில் இரண்டு நிரல்கள் இருக்கும். அதில் வலப்பக்க நிரலில்
மேலிருந்து கீழாக 17 ஆவது வரிசையில் அல்லது கீழிருந்து மேலாக 5 ஆவது
வரிசையில் மருத்துவர் ஊசிச் சின்னம் அதாவது சிறிஞ்ச் இன் படம் இருக்கும். அதற்கு வலப்பக்கமாக உள்ளசதுரக் கூட்டினுள் சதுரக் கோடுகளில்
முட்டாமல் X என்ற அடையாளத்தை இடவேண்டும். பின்னர் கீழே உள்ள
சதுரக் கூடுகளில் 1 முதல் 9 இலக்கங்கள் இருக்கும்.அக்கூடுகளில்
மூன்று கூடுகளில் உள்ள இலக்கங்களின் மேல் மாத்திரம் வெளிக்
கோடுகளில் முட்டாமல் மீண்டும் X ஏன்ற இந்த அடையாளத்தை இடவேண்டும். இதுவே சரியாக வாக்களிக்கும் முறை ஆகும்/
Simple & Sweet answers.
congratulations
Thank you very good answers
Logi sister your are great.pl keep it up..❤
நிங்கள்..பாவம்
.அக்கா
Super akka👍👍👍👍
Pragash and Loji don’t let any hyenas and foxes to upset you path. You are 2 Great members of the group your syringe team will win god bless your team
உங்கள் வெற்ரி உங்கள்கையில் குழப்பமடையவேன்டாம்
மக்களே 2357 க்கு வாக்கழியுங்கள் இவர்கள் தான் திறந்த உள்ளம் கொண்டவர்கள்
Vote for yes, 2,3,5,8
தம்பி மரியாதை என்பது யெயர் சொல்வதில் குறைந்து விடாது
சூப்பர் அக்கா
அர்சுணாவை தவிர்த்து வாக்கு வங்கிநிரப்புவது கஸ்டம்
Arumaijana pathil akka.
யூ ரியுப் பொடியன் காலை ஒண்டும் சாப்பிடவில்லைபோல்! பட்டினி என்று நினைக்கிறேன்.பிழைப்பொன்றும் கிடைக்கவில்லை.
Yes good answer you are so so great definiley continue like this you give the good answer for the youtubes hope they will understand good answer
Logi akka no5 ❤❤❤❤
வாழ்த்துக்கள்🎉
5,7,8
Supper.akka
கடமை கண்ணியம் கட்டுப்பாடு👍
🎉🎉🎉🎉🎉🎉❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Logi acca congratulations
Honestly is powerful guilty God be
With you
2,5,7 ❤❤❤❤
Very good 👍
Supper ❤❤❤❤❤❤
யார்க்கும்,பதில்வேண்டாம்அக்கா
Vote for 2,3,5 please 💉💉💉17❤
வாழ்த்துக்கள் 💉