🔴 archchuna சற்றுமுன் கூறிய உண்மைகள் | தன்மை வீழ்த்த நடக்கும் சதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 272

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 18 дней назад +16

    கடவுள் ஒரு தடவைதான் நல்லவழி காட்டுவார்!!🪔🙏🪔
    டாக்டர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!👌💯👌

    • @Beautylal
      @Beautylal 18 дней назад

      யாழில் என்னுடைய vote வாக்கு சீட்டின் கடைசி வரியில் கடைசி நம்பர் 9 யாரென்று தெரியாதவருக்கு வாக்களித்து பார்ப்போம் 👍. யாருக்கு தெரியும். பெரிய மாற்றம் நடக்கலாம்

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 19 дней назад +34

    Dr அர்ச்சுனா வெற்றி பெறுவார்

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 19 дней назад +44

    அர்ச்சுனா இல்லாத வீடியோ உப்பில்லா பண்டம் அர்ச்சுனா இல்லாத பாராளுமன்றம்

    • @greenlife4523
      @greenlife4523 19 дней назад +4

      😂😂😂 உங்களுக்கு serial பாத்த மாதரி

    • @nikshannikshan67
      @nikshannikshan67 19 дней назад +1

      வன்னி மைந்தன் காசு ஊழலை வெளியிடவுள்ளார் அருச்சுனா முழு போலி வேடதாரி நிச்சயமாக மக்களால் செருப்படி வாங்குவான்

    • @MuthukumarKanthasamy
      @MuthukumarKanthasamy 19 дней назад +1

      Nice moment.Geniinen opinion.

    • @Rathanvanni26
      @Rathanvanni26  19 дней назад +2

      👍

    • @ammaappa5573
      @ammaappa5573 18 дней назад +1

      Well said. Every where Talk about Archana.Otherwise you tubers view will be less.

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 19 дней назад +33

    அர்ச்சுனா❤️❤️🎉🎉
    ஆதரிப்போம்

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 18 дней назад +12

    வெற்றியை உறுதியாக்குங்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 19 дней назад +23

    டாக்டரின் அற்புதமான பதில்கள். மக்களே! டாக்டர் அர்ச்சுனாவின் குழுவில் 3 பேருக்கு வாக்களித்து பாரளுமன்றத்திற்கு அனுப்பிவையுங்கள்.

  • @vkm2474
    @vkm2474 18 дней назад +12

    அர்சுனா வெற்றி பெற பிரார்திக்கிறேn👏👏😇😇

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 18 дней назад +9

    Super Dr Archuna I am watching all the time very nice 🎉❤

  • @remakebox2073
    @remakebox2073 17 дней назад +2

    வெற்றிபெற வாழ்த்துக்கள் sir 🎉🎉

  • @sivalingamsivaraman4992
    @sivalingamsivaraman4992 19 дней назад +24

    அதுதான் எனக்கு கவலையா இருக்கு. ஓம் டொக்டர்

  • @GajanStudio
    @GajanStudio 19 дней назад +36

    ஓம் நான் பாத்தானன். என்ன தவறு இருந்தாலும் ஒரு doctera வாடா போட எண்டவன் அவன் அவன் மனிசன் இல்லை

    • @Rathanvanni26
      @Rathanvanni26  19 дней назад +2

      👍

    • @christykini1512
      @christykini1512 18 дней назад +5

      தாய் வளர்த்த வளர்ப்புத் தான்.

    • @selviganesh9745
      @selviganesh9745 18 дней назад

      @@christykini1512a

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 18 дней назад +3

      GL Tharsan - GL தர்ஷனைப் பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது.

  • @Sobe-6
    @Sobe-6 18 дней назад +7

    Mathu vlog குக் இருந்த மரியாதை வன்னிமைந்தன் அணியினருடன் சேர்த்து துளியளவும் மக்கள் மத்தியில் இனி கிடையாது No More இடமே இல்லை .

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 18 дней назад +2

      Yes. Time to UNSUBSCRIBE GL Tharshan, Mathu Vlogs and Vanni Mainthan Tik Tok

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan 18 дней назад +5

    கடவுள்உன்முன்பு. வருவான்

  • @kalakanesh914
    @kalakanesh914 19 дней назад +22

    இது அரசியல் முன் வைத்த காலை பின் வைக்காதை

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz 19 дней назад +27

    கேமராவை துக்கிக் கொண்டு வைத்தியரை கலைச்சு கொண்டு பின்னால திரிந்து காசு உழைச்சு முடிந்சுது இப்ப அவர்டையை கேள்வி கேட்கிறன் நன்றி கேட்டவன்

    • @Rathanvanni26
      @Rathanvanni26  19 дней назад +1

      👍

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 18 дней назад +2

      Yes. கோமாலி ஜி.எல்.தர்ஷன்.முதுகு எலும்பு இல்லாதவன் GL Tharshan

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 18 дней назад +1

      Really true 👌

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 18 дней назад +8

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வெற்றி நிட்சயம்

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan 18 дней назад +5

    மகனே. கவலைப்பட. வேண்டாம். அர்ச்சுனா மகனேவெற்றிநிச்சயம்

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 18 дней назад +7

    வைத்தியர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 18 дней назад +5

    Dr.Archchuna is a genuine leader of our poor people

  • @GowryGowryka
    @GowryGowryka 18 дней назад +2

    Dr.arccuna Vette Pera nal vaalththukkl 👍👍👍👍

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 19 дней назад +12

    Dr Archuna 💉💉💉👍👍🥰

  • @KKk-b4w1o
    @KKk-b4w1o 18 дней назад +1

    ஒரு நாள் கன்றாலும் மாவீரர்களுக்கு முன்னால் போராளிகளுக்கும் சேவையாற்றுங்கள்

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 19 дней назад +13

    Dr❤🎉

  • @RonyRonyRonyRony-th9xb
    @RonyRonyRonyRony-th9xb 18 дней назад +4

    என்ற ஆதரவு அர்ஜுனா க்கு வீடியோ 50 நிமிடம் பார்தோம்

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 18 дней назад

      Rest of the 6 mintues vedio missing from GL Tharshan

  • @selliahnandakumar5513
    @selliahnandakumar5513 18 дней назад +3

    Dr.Archuna, you have to win, i want you to be voice of North, i'm from central province , it's time for changes ,North people's Vote for Him

  • @RamkumarRamkumar-e5c
    @RamkumarRamkumar-e5c 18 дней назад +4

    Dr archuna vin❤❤❤

  • @Explorer_00-p5n
    @Explorer_00-p5n 18 дней назад +2

    Yes anna, இது முழுமையாக நன்கு திட்டமிடப்பட்ட சதி, சனிக்கிழமை (11/2/24) mathu vlogs வந்து சொன்னார், நான் இங்கே ஒரு பெரிய விஷயம் சொல்லணும்...என்று ..டிக் டாக்கில் அர்ச்சுனாவை யாழ்ப்பாண மக்களுக்கு தெரியாது என்று mathu vlogs கூறினார்.
    நாங்கள் அனைவரும் mathu vlogகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம், அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தோம்......BECAUSE அர்ச்சுனா யார் என்று எங்களுக்குத் தெரியும் என்பதால்.

  • @Sobe-6
    @Sobe-6 18 дней назад +3

    Mathu vlog க்கையும் இனிமேல் மக்கள் கவனித்துக் கொள்வார்கள் .

  • @abi805
    @abi805 18 дней назад +1

    வெற்றி பெற நல்வாழ்த்துகள்
    சகோதரி கௌசல்யா அவர்கள்.

  • @PettiVoice
    @PettiVoice 19 дней назад +5

    Semma speech usikku vettri❤

  • @Jesuthasan-qz9ui
    @Jesuthasan-qz9ui 18 дней назад +1

    Valthukkal Doctor.

  • @saravanaprinters573
    @saravanaprinters573 18 дней назад +1

    "நன்றி மறப்பது நன்றன்று"
    அவர்கள் ஆதரவளிப்பதும் விலகுவதும் அவரவர். விருப்பம்.
    ஆனால்
    காசுவாங்கிற்றீர்கள் என்று சொல்லவது உங்களை கேவலப்படுத்துகிறது.
    "அரசியல் மாத்திரம் கதைத்தால் சிறப்பாக இருக்கும். சாதாரண பிரச்சனையை தவிர்த்து மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சனையை வெளிப்படுத்தினால் வரவேற்பை பெறும்.
    (உங்களின் கட்சியின் மக்கள் சார்ந்த பிரதான கொள்கை வரையறுத்து அதை பொதுவெளியில் கதைப்பது சிறப்பை தரும்)
    "யாரையும் யாரும் கேவலப்படுத்த கூடாது"

  • @Sobe-6
    @Sobe-6 18 дней назад +4

    ❤Drஅர்சுனா_ ஊசிச் சின்னம் 17
    இல 1
    இல 2
    இல 3_ க்கு வாக்களித்து அமோகவெற்றிபெறவாழ்த்துக்கள்.❤😊
    பாடல்கள் உட்பட வன்னிமைதன் Dr அர்ச்சுனாவை வைத்து நன்றாக பணம் திரட்டி விட்டார்(உழைத்துவிட்டார்) Mathu vlog க்உட்பட இயற்கையின் விதி சுழன்றுவந்து கூடியசீக்கிரம் பக்கத்தில் நிற்கும் .அப்பொழுது??????????

  • @paulkamalaraj691
    @paulkamalaraj691 18 дней назад +1

    Dr Aruschuna very nice speech good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshlondon8193
    @sureshlondon8193 18 дней назад +2

    அருமை அருமை!

  • @MayMayuran
    @MayMayuran 18 дней назад +1

    Thevai illa vidayankalai viddu vilaki pokavum Dr❤❤❤

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja 18 дней назад +2

    Super merci

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 19 дней назад +7

    Kowsalya Madam
    ❤❤❤

  • @TamilnewsToday-q1l
    @TamilnewsToday-q1l 19 дней назад +8

    ❤❤archchuna win win❤❤

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 18 дней назад +2

    Really great 👍

  • @Ree-wg6tz
    @Ree-wg6tz 19 дней назад +14

    💉💉💉💉 🙏🙏🙏

  • @SriramRaam-n8p
    @SriramRaam-n8p 19 дней назад +4

    Be happy bro

  • @Jesuthasan-qz9ui
    @Jesuthasan-qz9ui 19 дней назад +7

    ❤❤❤ 🎉🎉🎉

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 18 дней назад +1

    Don’t worry doctor you are 👍🙏

  • @DinesInitha
    @DinesInitha 18 дней назад +1

    ❤❤❤❤vote for Doctor ❤❤❤

  • @luxmikathiresu1613
    @luxmikathiresu1613 19 дней назад +5

    Dr.Archuna🎉❤💉💉💉

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 18 дней назад +6

    Our vote select # 17
    Dr.Archchuna # 2, 3, and 5
    Our leader Dr Archchuna

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani 18 дней назад +1

    Supper.❤❤❤❤❤Dr.arjuna.dr.you.batty.vort.you.2

  • @rmk514
    @rmk514 19 дней назад +7

    ❤❤❤❤❤❤

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 18 дней назад +3

    archchuna congrats

  • @VakeesanVakee-l5v
    @VakeesanVakee-l5v 18 дней назад +1

    Thirokekalai mannikkalam nampikkai thurokekalai mannikkave kudathu

  • @abi805
    @abi805 18 дней назад +2

    வைத்தியர்
    அர்ச்சுணா அவர்களே...
    வார்த்தைகள் கவனம்.
    சிலர் தேவை இல்லாத
    கேள்விகளை கேட்டுக் கொண்டு இருகிகிறார்கள்.
    கவனம்.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 18 дней назад +2

    Dr.Arcuna win

  • @raneguna5739
    @raneguna5739 19 дней назад +5

    ❤❤❤

  • @NathanNathan-n2t
    @NathanNathan-n2t 18 дней назад +1

    அர்ச்சனா அவரின் அம்மா எலெக்ஷன் கேட்கவில்லையே தங்கம் உங்களை விட்டு விலகிராவில்லய்யே

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 19 дней назад +4

    Dr Archchuna Ramanathan 🎉🎉🎉

  • @Rupansuji
    @Rupansuji 18 дней назад +1

    Dr Archana vin

  • @malinisomasundaram5867
    @malinisomasundaram5867 17 дней назад +2

    💉💉💉💉💉

  • @PettiVoice
    @PettiVoice 19 дней назад +5

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 18 дней назад +5

    தமிழ்மக்களின் சாபக்கேடு
    ஒரே வழி அனுராவுக்கு வாக்களியுங்கள் வாழ்க்கை வளம்பெறும்

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 19 дней назад +2

    He is a great actor

  • @Anurammusician11
    @Anurammusician11 19 дней назад +4

    🎉🎉🎉

  • @Thishaan19
    @Thishaan19 18 дней назад +1

    ஓமா நைட்ல நல்ல ஜிங் ஜக் ஜல் 😂😂😂😂😂

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 18 дней назад +3

    இவர்தான் முதல் மரியாதைக்குறைவா கதைத்தவர் பின்னர்தான் தர்சன் கதைக்கேல

  • @ambigaimurthi7675
    @ambigaimurthi7675 18 дней назад +3

    GLஅவன் நடுங்கியதை பார்க்க முடியும்

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 18 дней назад

      om om, it was so funny to see GL Tharshan was shivering 🙂

  • @KaneswaryThass-uw6yn
    @KaneswaryThass-uw6yn 16 дней назад +1

    A naku.oru..book.vanum.
    Thango

  • @sureshnavaify
    @sureshnavaify 18 дней назад +1

    He is a popular centrin of people among Jaffna district. What about Vanni & East!

  • @TheSivaroshan
    @TheSivaroshan 18 дней назад +2

    wait what are those leadership styles Everytime he is talking about ???? Transactional leadership??? or does he mean the transitional leadership!!!

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 18 дней назад

      அப்பன் கூகுளை பண்ணி படியுங்கோ

  • @PakiRubi
    @PakiRubi 19 дней назад +4

    🎉🎉🎉🎉

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 18 дней назад +1

    மீண்டும் மீம்டும் ஒரே அலம்பல், ஒரே உளறல். முழு பயித்தியம். கசல்யாவுக்கு இந்த நிலை உன்னல்தான். எப்ப வாய் மூடுவனோ அப்போது தான் விமோசனம்.

  • @pushpasivananthan3938
    @pushpasivananthan3938 19 дней назад +5

    🎉💉💉💉💉💉

  • @ammaappa5573
    @ammaappa5573 18 дней назад +2

    Nobody won’t tell their love matter.. not only their national ID no, Bank account No also. Can they ask any politicians same like gl tharshan’s questions.

  • @RonyRonyRonyRony-th9xb
    @RonyRonyRonyRony-th9xb 18 дней назад +1

    விடியே கட்பன்னல 50நிமிடம் பாத்தோம்

  • @abi805
    @abi805 18 дней назад +1

    தயவு செய்து சுருக்கமாக
    பதில் கூறுங்கள்.
    கூடவே இருந்து குழி பறிப்பார்கள்.
    தயவு செய்து மௌனமாக
    இருந்து செயலை செய்யுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 19 дней назад +6

    Doctor you concentrate to win the election.Dont waste the time with the bloody mads

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 19 дней назад +3

    Tharshan kku nalla Adi

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 18 дней назад

      ஆம் மக்கள் அவரை GK Tharshan அறைந்தார்கள்

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 19 дней назад +6

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajuarasu9250
    @rajuarasu9250 17 дней назад +2

    உனக்கு எவ்வளவு காசு தள்ளினவங்கள்

    • @Rathanvanni26
      @Rathanvanni26  17 дней назад

      யாருக்கு

    • @Rathanvanni26
      @Rathanvanni26  17 дней назад

      தங்களுக்கு எவ்வளவு இந்த கேள்விக்கு எனக்கு 100கோடிஅப்பு..😂😂😂

  • @Haru33467
    @Haru33467 19 дней назад +11

    2:18 அப்போ ஒரு youtuber ன் அரசியலை கூட புரிந்து கொள்ள முடியாத நீ எப்படி பாராளுமன்றத்தில் உள்ள நரிகளை புரிந்து போகின்றாய். 😅😅😅😅😅😅

    • @kivi11528
      @kivi11528 19 дней назад

      இலங்கையையே மாபியாக்கள் கண்ணவிட்டு குடைந்தவர்.அர்ச்சுணா எண்ட உலகமே அதிரும்

    • @Rathanvanni26
      @Rathanvanni26  19 дней назад

      👍

    • @Ravanan646
      @Ravanan646 18 дней назад

      நீ சொல்லி கொடு

    • @Haru33467
      @Haru33467 18 дней назад

      @Ravanan646 எது அந்த பைத்தியத்துக்கா?????

  • @sgpiragash5395
    @sgpiragash5395 18 дней назад +1

    Ippoo puriyathu annava paralumanram povar
    Appuram theriyum….
    Arasiyal theriyathavar endavar dr but ippoo pediyalukku uluradsi therthalila
    Pediyala varaddam arasiyal seivam arasiyal padippinka padippinka porar
    Mr dr ra solli irukkar arasiyal theriya endu athukkula padippikka porar…
    Hospital ulla irukkum maddum great…
    Athukku appuram yaao solliddanka fb la irukkira 94k ippo 93k avarukkuthan vote endu
    But Congratulations povar…oru murai maddum adutha murai poka mudiya mudicha suthamana arasiyalvathiya Mari iruppar
    Verrikku eppavum rendering irukkanum athu sari pilai thevai illa enpathai dr won panni sollama solluvar 😂
    Konsam arasil padikkanum ulla puthusa kalla anuppala hero endu night la yaaro solli oru ---anuppa poram 😢

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 19 дней назад +7

    💉💉💉💉2,3,8

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 18 дней назад +1

    Thanathu sakkadai problem patti kathikka evan ukku time pothathu tamil makkalukku politics thalaivaram

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 18 дней назад +1

    Entha sakkadai kowsalja kku aluvathi veda thali kaddija first wife child ah patti kathikka sollum

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 18 дней назад +1

    Dr u t p kku ondum solla vandam

  • @bettydaniel1462
    @bettydaniel1462 19 дней назад +4

    ❤🎉💉💉💉💚💉🇫🇷

  • @Ijdeen-o6v
    @Ijdeen-o6v 18 дней назад +3

    காதல் மன்னன்.

    • @JPSga34
      @JPSga34 18 дней назад

      காம மன்னன் 😂😅😂

  • @Anochkrofficial
    @Anochkrofficial 19 дней назад +2

    Hi bro oru collaboration panrathuku unga kuda join panalama?? Epdi contact panrathu??

  • @shangnanaharan8764
    @shangnanaharan8764 19 дней назад +8

    You will be one of the traitor of among Tamils ...wait and watch

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 19 дней назад +4

    Athikamana RUclipsrs Vilai Poyividdanar
    Don't believe

  • @ketheeswaranvallipuram8550
    @ketheeswaranvallipuram8550 19 дней назад +2

    He is setter

  • @RSXXX229
    @RSXXX229 18 дней назад +2

    In mmy opinion: Archuna allegedly crooked the guy fooling Tamils

  • @Haru33467
    @Haru33467 19 дней назад +7

    Direction அங்கோடை....

  • @sharonsivanathan-rd7kb
    @sharonsivanathan-rd7kb 19 дней назад +4

    Don't talk bad of others

    • @kausalyanallainathan1721
      @kausalyanallainathan1721 19 дней назад +1

      That is his quality. He finds fault in others, blame others and ask their apologies.

  • @opnion2294
    @opnion2294 18 дней назад +1

    Sick boys go sleep😢😢

  • @sridharanponnambalam8970
    @sridharanponnambalam8970 19 дней назад +3

    😭😭😭??? He lieds.

  • @ketheswarankandiah7108
    @ketheswarankandiah7108 18 дней назад +3

    Ievan oru loosan evanukkupinnal oru moddu sanam

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 18 дней назад +1

    மகன் அர்ச்சுனா நீங்கள் நினைப்பது தப்பு வன்னி மைந்தன் இப்பவும் உங்களை நேசிக்கிறார் என் மகன் இப்படி யாரையும் சந்தேகபடக் கூடாது அர்ச்சுனா பாசக்கறன் கோவக்காறன் ஆனல் யாரையும் மனம்நேக்க் கூடாது என்று பேசும் பிள்ளை இப்பவும் பெறுமையாய் இரும் தர்சன் யுற்ரிப்பி தப்பாக அர்ச்சுனா கேடது எனக்கும் கோபம் வந்தது ஆனல் அர்ச்சுனா நீங்கள் நிதனமாக பதில் சொன்னிர்களே இதேபோல் ஊடகங்களுக்கு போட்டி குடுக்கும் போது பொறுமையாக பதில் சல்லுங்கள் யாரையும் புண் படுத்தாமல் உங்கள் இலட்சியத்தில் குறியாய் இருங்கள் தர்சன் ஏவி விட்டது இலங்கையில் இருப்வர்கள் எதிர் பாட்டியள் பணத்தை குடுத்து எளுதி குடுத்தமாதிரி உங்களை கேள்வி கேட்டார் அறிவு என்றது கிடையாது ஒரு கேள்வியை பத்து தரம் கேட்கிறார் பிறகு கேள்வி கேட்க மறந்து விட்டாரம் மகன் அர்ச்சுனா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்💕💕💕💕❤️❤️❤️❤️❤️💉💉💉💉😍😍

  • @RenukaSujeevan
    @RenukaSujeevan 19 дней назад +10

    அர்ச்சுணா நீங்கள் எல்லாரும் காசு வாங்கீற்று வருகினம் என்று சொல்லாதீங்கள்,விருப்பம் இல்லை என்றால் நீங்கள் கதைக்கதேவையில்லை,பொய்சொல்ல வேண்டாம், முழு வீடியோவும் வந்திருக்கு,

  • @srinathsri6185
    @srinathsri6185 18 дней назад +1

    Husban and wife 😂

  • @dr.hemanavaranjan8300
    @dr.hemanavaranjan8300 18 дней назад +2

    All Drama 😂😂😂😂😂