Swami Saranam Endral mana shanti thondrudaiyya - Iyyappa Bajan on 30-Dec-2022 at Senthil Swamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 2

  • @balasubramanis851
    @balasubramanis851 Год назад +11

    சாமி சரணம் என்றால் மன சாந்தி பஜனை பாடல்..
    சாமி சரணம் என்றால்
    மன சாந்தி தோன்றுதையா (Chorus)
    சாமி நீரே அல்லால்
    வேறு கதியும் இல்லை ஐயா (Chorus)
    இருமுடி சுமந்தோம் பெருவழி நடந்தோம்
    ஸ்வாமி சரணம் ஐயப்பா(Chorus)----
    எங்கள் இருவினை தீர்ப்பாய் ஹரிஹர சுதானே
    சரணம் சரணம் ஐயப்பா(Chorus)----
    என் மனதினில் இல்லை பேதம்
    இங்கு யாவும் உனது ரூபம்(Chorus)
    என்றும் சரணம் சொல்வதே வேதம்
    நம்மை சேர்க்கும் ஐயன் பாதம்(Chorus)
    சரணங்கள் சொல்வோம் மரணத்தை வெல்வோம்
    ஸ்வாமி சரணம் ஐயப்பா(Chorus)----
    எங்கள் சத்குருநாதா ஜெய குருநாதா
    சரணம் சரணம் ஐயப்பா(Chorus)----
    நெய் அபிஷேகமும் செய்தே
    எங்கள் நெஞ்சம் குளிருகின்றோம்(Chorus)
    அந்த பதினெட்டு படிகள் கடந்தே
    எங்கள் பாவத்தை தீர்க்கின்றோம்(Chorus)
    கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
    ஸ்வாமி சரணம் ஐயப்பா(Chorus)----
    அந்த கரிமலை வாசா காத்திட வருவாய்
    சரணம் சரணம் ஐயப்பா(Chorus)Long Pitch----

  • @sabarisekar46
    @sabarisekar46 Год назад +1

    சுவாமி இந்த வரிகள் comment la அனுபுங்க சாமி தயவு கூர்ந்து ❤❤❤❤❤ சாமி சரணம்