மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. இந்த காலத்தில் இவ்வாறு பழமையை பாதுகாக்கும் தங்கள் குடும்பத்திற்கு மிக்க நன்றி. இறைவன் நல்லருள் உடன் தங்கள் தொழில் மென் மேலும் சிறப்புடன் நடக்க இறைவன் நல்லருள் புரிவானாக 🙏 வாழ்க வளமுடனும் நலமுடனும்.
Kudos to you for your commentary. It is more interesting ma. I am a Srivaishnavite and fond of Koil Idli. We used to get it in Thiruvallur Kanchi Kooram Pettai Singaperumal Koil temples while we perform festivals there. Thank you for your naration.
Thank you. Karthik. I am a vegetarian but i watch all your vlogs and appreciate the same. This vlog has been special to me as it is closer to my heart, soul and my stomach. Very nicely presented by Sister and she has very good business attitude and she would be a great inspiration to young Women business entrepreneurs.
I heard much about this dish from my childhood.let me try to Taste this Special receipe during my next trip to kancheepuram. Very nice narration.Regards
My mother used to prepare some version of this idli (yellow colr), when I was young. I am in mumbai for 49 years. Now this is not prepared in our house or even our relatives house. My sons arenot accustomed to this idli. I wish this family and others, who strive hard to prepRe and supply this idlis to customers
என் சொந்த ஊர் காஞ்சி ஆனா நாங்க இப்போ சென்னையில் தான் இருக்கோம் இந்த சகோதரி சொல்வது அனைத்தும் உண்மை இவங்க சொல்ற அந்த 3-4 பேர் கிட்டேயும் நாங்க நிறைய தடவை சாப்பிட்டு இருக்கோம் எங்க அம்மாவே அட்டகாசமா பண்ணுவா, ஆனா அம்மா போன பிறகு பண்றதுக்கு யாருக்கும் பொறுமை இல்லை
நான் காஞ்சிபுரம் தான் இவங்ககிட்ட இட்லி அருமையா இருக்கும் அதுவும் தரமாவும் இருக்கும் அது மாதிரி இன்னுரோ மாமா இருக்காரு அவர் கிட்டவும் இட்லி அருமையாக இருக்கும்
Please share other person detail also. We went to kanchipuram koil. In prasadham kadai it was nit available (at nearly 12.30 noon). They told only available in morning So missed the chance to taste it.
நன்றி சார் வீடியோ மிகவும் அருமையாக எடுத்து உள்ளீர்கள்
எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. இந்த காலத்தில் இவ்வாறு பழமையை பாதுகாக்கும் தங்கள் குடும்பத்திற்கு மிக்க நன்றி. இறைவன் நல்லருள் உடன் தங்கள் தொழில் மென் மேலும் சிறப்புடன் நடக்க இறைவன் நல்லருள் புரிவானாக 🙏 வாழ்க வளமுடனும் நலமுடனும்.
இது புதுமை அற்புதம் ❤️🙏👍
இந்த இட்லி யை விட ரம்யா அவர்களின் அழகு தமிழில் இனிமையான குரலில் பேசியது மிக மிக அருமை
காஞ்சிபுரம் இட்லி பாரம்பரிய உணவு...
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கார்த்திக் சார் ...
பார்க்கும்போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. அருமை. வாழ்த்துக்கள்.
சுவையின் சிகரம் இந்த காஞ்சிபுரம் இட்லி,. அருமையாக சொன்னார்கள் நன்றி
Kudos to you for your commentary. It is more interesting ma. I am a Srivaishnavite and fond of Koil Idli. We used to get it in Thiruvallur Kanchi Kooram Pettai Singaperumal Koil temples while we perform festivals there. Thank you for your naration.
Thank you. Karthik. I am a vegetarian but i watch all your vlogs and appreciate the same. This vlog has been special to me as it is closer to my heart, soul and my stomach. Very nicely presented by Sister and she has very good business attitude and she would be a great inspiration to young Women business entrepreneurs.
நல்ல பதிவு, What a dedication.
Super making karthik, fantastic. I like very very much.
Super Super congratulations vaazhka valamutan vaazhka pallandu 💐🙏
மாமியின் மணக்க மணக்க செய்யும் காஞ்சிபுரம் கோவில் பிரசாத இட்லி சுவையும் மணமும் ஆரோக்கியம் மிகுந்த ஒரு அற்புத உணவு.
இட்லி நம் பாரம்பரிய உணவு.
Preparation pakkave arumaiya irukku.
Good sister
Great.
Kanchi idly na idly dhan ya
3000 year's old city
Great great great temple
All the best to Ramya & her family. Tnx bro for this video.
Very good 👍 tamil culture continue best of luck, god bless you
I heard much about this dish from my childhood.let me try to Taste this Special receipe during my next trip to kancheepuram.
Very nice narration.Regards
Excellent work 😍👏👏👍👌❤️🙏
Arumai karthik.god bless their family.unique.
Exvellent narration...best wishes 😊
Arumai karthik Super video
Super recepy sister omshanti thank you great 👍 congratulations 🎉
രമ്യ സൂപ്പർ. ചെറുപ്പം തൊട്ട് രമ്യ ഉണ്ടാക്കുന്ന ഫുഡ് സൂപ്പർ ടെസ്റ്റ് ആണ് 😍
Superb👍I will visit your place.
Nice.
Wooooooooooooowww beautiful sister.. My favorite
Video and voice excellent. Food taste don't know. Seems to be good. Tku
Super
Very nice 👌 and your sharing
சூப்பர் ரம்யா aunty.
நீங்களும் அழகு
உங்கள் குரலும் இனிமை
உங்க இட்லி சுவையும் சூப்பர் மாமி....
எங்க வீட்டு பக்கத்துல தான் இருக்காங்க.
ரம்யா இட்லி அருமை மாமி
Excellent 👍🏼
Super 😍
Super 🥰
Super👍👍👍👍👍
என்னன்னன்னன்னனது.... கிருஷ்ணர் இட்லி சுட அவரோட சீடனுக்கு கத்துகுடுத்தாறார்ரர்ரர்ரர்ரர்ராஆஆஆ
EXCELLENT FOOD
Soooooper explain ma very nice
did we have dining here.
😋👌 yummy
Supera sonninga sister. 😍😍💖💯
My mother used to prepare some version of this idli (yellow colr), when I was young. I am in mumbai for 49 years. Now this is not prepared in our house or even our relatives house. My sons arenot accustomed to this idli.
I wish this family and others, who strive hard to prepRe and supply this idlis to customers
Best wishes
Perumal Eippo aneeyan saippada Aramithar?
Arumai amma vazhga Valamudan
Milagaipodi indha idliku kudupadhu epdi pannuvel. Solla mudiuma
Cute family with traditional approach
Nice
Sooper commentary by Ramya. Idly also looks yummy.
Super ❤️😙😙
Super super
🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
1/2 idly kidaikluma?
தமிழை பிழையில்லாமல் எழுதவும்... தலைமுரையாக என்பது தவறு... தலைமுறையாக...
location please
👌👌👌♥️🙏
😮😮😮😮
Where will I get this ? Address and phine no. please.
Oru idly venumna order pananuma Ila nerla pona kedaikuma sir?? Ilana loose la pieces kedaikuma?
🤗👏👏👏
Address of the available place ?????
Price ?
👍
Single piece கிடைக்குமா
Address needed.
Sir, did you try the idli. How is the taste???
Nice bro
🇮🇳🍁💐🌹❤️🥰🥰👌👍💐🍁🇮🇳
KUDEHLAIE IDILEY
மூன்று தலைமுரையாக ????
மூன்றுநாள்கெட்டுப்போகத அளவுக்கூசெய்கிறார
சென்னையில் கிடைக்குமா
Why show peeling off onion. In what way it is connected. U shd censor before showing.
Agree with u
Address pls
In description
V
அது தலைமுரை இல்லை 'தலைமுறை'
தலைமுறை என்று பெயர் மாற்றம் செய்யவும்
Pacharisi ulundhu oora vachu arachu senja mudinjadhu. Idhula enna seyya mudiyadhu? Kudalai yum mandhara ilayum venum. Adhan ready pannanum. Matrapadi idhula hype onnumilla
செய்தூகொண்டிரூக்கிறேன்சனிகிழமைமட்டும்
எல்லாம் சரி கிருஷ்ணன் சீடர் செய்தாரா
ஒருத்தர் 300 ரூபாய்க்கு சாப்பிட கட்டுபடி ஆகுமா
விலை மிகவும் கூடுதல், ஆனால் அதற்கேற்ற தரம், கிடையாது.
Mamai besh besh pongo
விலை ரெம்போ அதிகம்
Edu idly ella pongal 😄
தலைமுறையாக...சரி..
தலைமுரையாக...தவறு...
It is good…but they could have used gloves and kept the environment clean while preparation including the towels, hair cap and proper attire.
Idli puttpolirikadappoidliallputtlisollamm
தலைமுறை ... தலைமு ரை.. கிடையாது
என் சொந்த ஊர் காஞ்சி
ஆனா நாங்க இப்போ சென்னையில் தான் இருக்கோம்
இந்த சகோதரி சொல்வது அனைத்தும் உண்மை
இவங்க சொல்ற அந்த 3-4 பேர் கிட்டேயும்
நாங்க நிறைய தடவை சாப்பிட்டு இருக்கோம்
எங்க அம்மாவே அட்டகாசமா பண்ணுவா, ஆனா அம்மா போன பிறகு பண்றதுக்கு யாருக்கும் பொறுமை இல்லை
தலைமுறை
இதுதான் சரி
👉👦கார்த்தி-ணா எனக்கே
இந்த🍚இட்லி🍚 வேணும்😱
தலைமுரை அல்ல 😂😂😂😂 தலைமுறை...
Super ma
நன்றிகள்...பல ..மேடம்....உங்கள் கடை எங்கு இருக்கு.....காஞ்சிபுரத்தில்??? Plz plz plz medam
GOD BLESS YOU WITH HEALTH AND GOODLUCK AND SUCCESS AND WEALTH AND HAPPINESS
நான் காஞ்சிபுரம் தான் இவங்ககிட்ட இட்லி அருமையா இருக்கும் அதுவும் தரமாவும் இருக்கும் அது மாதிரி இன்னுரோ மாமா இருக்காரு அவர் கிட்டவும் இட்லி அருமையாக இருக்கும்
yaaru andha innoru mama bro.. details pls
Please share other person detail also.
We went to kanchipuram koil. In prasadham kadai it was nit available (at nearly 12.30 noon). They told only available in morning
So missed the chance to taste it.
குடலை விலை என்ன
ஆமா... எல்லாராலும் ஈஸியா செஞ்சிற முடியாது 🤣🤣🤣 யாரும் போட்டிக்கு வர கூடாது 🤣
மிளகுசீரகம்சுக்குதயிர்நெய்மூன்றுமணிநேரகேஸ்விலைதெரியுமா
Super