Bro Please report Video about Misleads Of Raja Raja Choza and Rajendra Choza. Members of DK and communinsm and some others spreading many misleads for their politics. Please.
இத இனதத்தான் எதிர்பார்த்தேன் நன்றி சகோ. உலகில் வாழும் அனைத்து தமிழ வனிகரும் கடல் கடந்து வனிபம் செய்யும் வனிகர்களூம் அவனர மறக்கூடாது.அவர் பிறந்த நாளை கொன்டாடி நன்றி கடன் செய்ய வேன்டும்.அப்போது தான் அடுத்த தலை முறை நினைவு கூறும்.நனறி சகோ.

Sago it was not a rant but a heartfelt pride moment. Got Goosebumps when you were explaining the strategies used and moved to tears when you said historical evidences being destroyed and at the end gave hope that as long as we remember we survive.My best wishes bro

Very proud moment for us . We r thankful to u to teach us the importance of our history. Just had a glimpse of 4.0 story line when we traveled along with u as surya Verma also been mentioned in this. Keep rocking as always 😎
Bro Please report Video about Misleads Of Raja Raja Choza and Rajendra Choza. Members of DK and communinsm and some others spreading many misleads for their politics. Please.
பாண்டிய மன்னர்கள் தான் தமிழகத்தின் உயிரோட்டம்.பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் வளங்களிலும் விவசாயம் வணிகம் கலை நாகரிகம் போர் கடல்கடந்த வணிகம் பண்பாடு மெய்யியல் மொழி என அனைத்து வகைக்கும் கட்டமைப்பு உலகில் முதலில் உருவாக்கி பாதுகாத்தவர்கள் பாண்டியரே.சேர நாடு என நாம் கூறும் நிலப்பரப்பு பழங்காலத்தில் மனிதர்கள் வாழமுடியாத அடர்ந்தகாட்டுப்பகுதி நிறைந்தது.சோழ நாடும் ஆறுகள் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி.ஆற்றங்கரை ஓரங்களில் குடிசைகளில் மக்கள் வசித்து விவசாயம் பார்த்தவர்கள் தான் அதிகம்.பாண்டிய மன்னருக்கு கட்டுப்பட்ட குறுநில மன்னர்கள் தான் சேர சோழ பகுதியை ஆண்டவர்கள்.ஏற்றுமதி மக்கள் தொகை அடர்த்தி அதிகரிக்கும் போது உணவு மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கு முக்கியத்துவம் ஏற்படும்.ஏற்றுமதிப் பொருட்கள் மிளகு சந்தனம் தேக்கு அகில் வாசனைப் பொருட்கள் சேரநாட்டு பகுதியிலும் உணவு உற்பத்தி சோழபகுதியிலும் சிறப்பாக இருந்ததால் அங்கே பாண்டிய மன்னன் தங்கள் சொந்த கட்டுப்பாட்டில் கொண்டு வர தங்கள் இளவரசர்கள் மூலம் நேரடியாக ஆட்சி செய்து அதில் ஒருசில மன்னர்கள் வீரமிகுதியாலும் பாண்டிய படை உதவியாலும் உலகை வென்றிருக்கவே வாய்ப்பு அதிகம்.அவர்கள் ஒரு கட்டத்தில் மதுரை பாண்டியர்களை எதிர்க்க தெலுங்கு கன்னட மன்னர்களுடன் கூட்டுச்சேர்ந்ததால் பாண்டியர்களாலேயே அழிக்கப்பட்டனர்.தெலுங்கு கன்னட பகுதிகள் மட்டுமல்ல இலங்கை தொடங்கி தெற்காசிய நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் பதினைந்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த வரலாறு மார்கோ போலோ குறிப்புகளில் உள்ளது.இதனாலேயே விஜயநகரப் பேரரசினர் சேர சோழ மன்னர்களை முன்னிலைப்படுத்தி பாண்டியர் வரலாறை மறைந்தனர்.நாம் நம் வரலாற்றை பாண்டிய மன்னர்களின் மூலமாக என்று கட்டமைக்கிறோமோ அன்று தான் தமிழர்களின் உண்மை வரலாறு வரும்.
அண்ணா....மிகச்சிறந்த பதிவு...சோழர்கள் நிகர் அவர்களே...நீங்கள் இன்னும் சோழர்கள் பற்றி எத்தனை பதிவுகள் போட்டாலும் கண்டிப்பாக பார்ப்போம்🔥 வாழ்க சோழர்கள் வரலாறு...வாழ்க தமிழ்... வாழ்த்துக்கள் அண்ணா...சோழர்கள் பற்றி கூறிக்கொண்டே இருங்கள்...

Tamils ruled the Malaysian land once…now the same Malaysia is stepping on Tamils here, we couldn’t get a job, we r being killed in the police station….all coz of our own fault
ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை கூறியதற்கு மிக்க நன்றி
Bro Please report Video about Misleads Of Raja Raja Choza and Rajendra Choza. Members of DK and communinsm and some others spreading many misleads for their politics. Please.
அண்ணே உங்க காணொளிக்காக தா காத்திருத்தித்தேன்.... வாழ்க சோழர்கள் வீரவணக்கம்
இத இனதத்தான் எதிர்பார்த்தேன் நன்றி சகோ. உலகில் வாழும் அனைத்து தமிழ வனிகரும் கடல் கடந்து வனிபம் செய்யும் வனிகர்களூம் அவனர மறக்கூடாது.அவர் பிறந்த நாளை கொன்டாடி நன்றி கடன் செய்ய வேன்டும்.அப்போது தான் அடுத்த தலை முறை நினைவு கூறும்.நனறி சகோ.
ஆடி திருவாதிரை 🤩ராஜேந்திர சோழர் பிறந்த நாள்
🔥
Bro Please report Video about Misleads Of Raja Raja Choza and Rajendra Choza. Members of DK and communinsm and some others spreading many misleads for their politics. Please.
Were are Proud To have Great Tamil King Madhuranthagar ( Rajendra Cholan ) always Goosebumps While Reading History of Rajendra Cholan❤️
i was waiting for the rajendrans adhiyayam thankyou
August 5 is also my birthday.....It's really the best birthday gift to know Rajendra Cholan also born on this day🤩🤩🤩🤩
இந்தியப் பெருங்கடலின் பேரரசன் 🕊️
Bro Please report Video about Misleads Of Raja Raja Choza and Rajendra Choza. Members of DK and communinsm and some others spreading many misleads for their politics. Please.
Sago it was not a rant but a heartfelt pride moment. Got Goosebumps when you were explaining the strategies used and moved to tears when you said historical evidences being destroyed and at the end gave hope that as long as we remember we survive.My best wishes bro
அருமையான பதிவு 😎👍
சோழர் பயணம் தொடரும்.... 🐴 🐴 🐴 🐯
வரலாறு காக்கும் உள்ளத்திற்கு வணக்கம் சகோ 🙏
Bro Please report Video about Misleads Of Raja Raja Choza and Rajendra Choza. Members of DK and communinsm and some others spreading many misleads for their politics. Please.
Very proud moment for us .
We r thankful to u to teach us the importance of our history.
Just had a glimpse of 4.0 story line when we traveled along with u as surya Verma also been mentioned in this.
Keep rocking as always 😎
Tan q so much
தன்னிகரற்ற தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை பெருவிழா
Bro Please report Video about Misleads Of Raja Raja Choza and Rajendra Choza. Members of DK and communinsm and some others spreading many misleads for their politics. Please.
Anna neenga yen Rajendra cholar Kadaram vetri kondar atha Oru mini series mari pannalame intha story ya unga voice la ketta vera mari irukkum 🤩🤩🔥🔥
Panniralam
@@SundayDisturbers nandri Anna 🔥🔥🤩🤝
🙏❤❤❤❤மாமன்னர் ராஜேந்திரன் சோழர்க்கு (இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள்)❤❤❤❤🙏
It's a great news , to know about GREAT KING RAJENDRA birthday. Thks for the information Arun . Thks n keep going.
ராஜேந்திர சோழன் 🔥🙏🏼
உங்கள் முகத்தில் உள்ள அந்த சிரிப்பை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக உள்ளது❤️❤️
அண்ணா
அருமையான காணொளி🔥🔥
Ravanan = Raja Raja cholan ❤
Meganadhan=Rejendhira cholan ❤
இராஜேந்திர சோழர் வாழ்க தமிழ்க்குடி வாழ்க .
பாண்டிய மன்னர்கள் தான் தமிழகத்தின் உயிரோட்டம்.பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் வளங்களிலும் விவசாயம் வணிகம் கலை நாகரிகம் போர் கடல்கடந்த வணிகம் பண்பாடு மெய்யியல் மொழி என அனைத்து வகைக்கும் கட்டமைப்பு உலகில் முதலில் உருவாக்கி பாதுகாத்தவர்கள் பாண்டியரே.சேர நாடு என நாம் கூறும் நிலப்பரப்பு பழங்காலத்தில் மனிதர்கள் வாழமுடியாத அடர்ந்தகாட்டுப்பகுதி நிறைந்தது.சோழ நாடும் ஆறுகள் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி.ஆற்றங்கரை ஓரங்களில் குடிசைகளில் மக்கள் வசித்து விவசாயம் பார்த்தவர்கள் தான் அதிகம்.பாண்டிய மன்னருக்கு கட்டுப்பட்ட குறுநில மன்னர்கள் தான் சேர சோழ பகுதியை ஆண்டவர்கள்.ஏற்றுமதி மக்கள் தொகை அடர்த்தி அதிகரிக்கும் போது உணவு மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கு முக்கியத்துவம் ஏற்படும்.ஏற்றுமதிப் பொருட்கள் மிளகு சந்தனம் தேக்கு அகில் வாசனைப் பொருட்கள் சேரநாட்டு பகுதியிலும் உணவு உற்பத்தி சோழபகுதியிலும் சிறப்பாக இருந்ததால் அங்கே பாண்டிய மன்னன் தங்கள் சொந்த கட்டுப்பாட்டில் கொண்டு வர தங்கள் இளவரசர்கள் மூலம் நேரடியாக ஆட்சி செய்து அதில் ஒருசில மன்னர்கள் வீரமிகுதியாலும் பாண்டிய படை உதவியாலும் உலகை வென்றிருக்கவே வாய்ப்பு அதிகம்.அவர்கள் ஒரு கட்டத்தில் மதுரை பாண்டியர்களை எதிர்க்க தெலுங்கு கன்னட மன்னர்களுடன் கூட்டுச்சேர்ந்ததால் பாண்டியர்களாலேயே அழிக்கப்பட்டனர்.தெலுங்கு கன்னட பகுதிகள் மட்டுமல்ல இலங்கை தொடங்கி தெற்காசிய நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் பதினைந்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த வரலாறு மார்கோ போலோ குறிப்புகளில் உள்ளது.இதனாலேயே விஜயநகரப் பேரரசினர் சேர சோழ மன்னர்களை முன்னிலைப்படுத்தி பாண்டியர் வரலாறை மறைந்தனர்.நாம் நம் வரலாற்றை பாண்டிய மன்னர்களின் மூலமாக என்று கட்டமைக்கிறோமோ அன்று தான் தமிழர்களின் உண்மை வரலாறு வரும்.
வணக்கம் நண்பா சின்ன திருத்த வேண்டுகோள் இராஜேந்திர சோழன் என்பது சரி அல்ல இராசேந்திர சோழன் அதுவே சரி வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் தமிழால் இணைவோம்
உண்மையில் ராஜேந்திர சோழரின் நினைத்தால் பெருமையாக உள்ளது என்ன ஒரு திட்டம்❤️❤️
🔥🔥🔥
Animation music oda innum super ah irukum😇😇
Inaki rajendra cholar roda bd nu sonnatuku romba nandri anna😍
Feeling Proud even today to HEAR HIS victorious, you portrayed it beautifully
We wish you all great emperor maharaja Rajendra Sozhan Jayanti 🐅🇮🇳👑
Its true. Im from Malaysia. History here totally changed…
Yes they changed all ..and won’t accept the truth ..and calling us as pendatang .we are rulers not slave 🙌👌🙏🏻
நாம் சோழர்கள் 🐅🐅🐅🐅
அண்ணா....மிகச்சிறந்த பதிவு...சோழர்கள் நிகர் அவர்களே...நீங்கள் இன்னும் சோழர்கள் பற்றி எத்தனை பதிவுகள் போட்டாலும் கண்டிப்பாக பார்ப்போம்🔥 வாழ்க சோழர்கள் வரலாறு...வாழ்க தமிழ்... வாழ்த்துக்கள் அண்ணா...சோழர்கள் பற்றி கூறிக்கொண்டே இருங்கள்...
உங்கள் பனி மென்மேலும் சிறக்க எல்லா வள்ள இறைவனை வேண்டுகிறேன் நண்பரே
மெய்சிலிர்க்கிறது😍
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ராஜேந்திர சொழரே 🙏🙏🙏
இன்று எனக்கும் பிறந்தநாள் 😎
ராஜ ராஜ சோழன் பத்தி தவறா காணொளி போட்ராங்க சகோ தயவு செய்து ஒரு காணொளி விரிவான காணொளி போடுங்கள் சகோ🙏🙏🙏🙏
Yaaru podura sollunga pls
@@gktamilan9766 u2bruts
@@gktamilan9766 u2brutus
@@gktamilan9766 avavna seruppa kalatti adikanum,romba pesuran
@@prasanna2562 antha vedio paathen bro naa varalaaru pathi adippadai arivu kooda illama pesirukan
💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 சிறந்த பதிவு சகோ..🤝🤝🤝🤗🤗
22:52 ஆம் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் 1272 ல் கடாரம் வென்றார்❤️
Unmaiya va bro
@@Subash-op3dd ama bro.... But rajendiran cholan alavuku illa kadaram aruge irukra harbour ah destroy pannitu vandharu adhanala kadaram mattum avar vasam vandhruchu
மதுராந்தகன் (ராஜேந்திர) சோழர் வாழ்க.....!!!
மிகவும் அருமை
avalo padai veerargal anga eduthutu ponadhu thavara inga tamizhagam muzhudhum paadhugappukum padai lam vachutu poirukanum apo namakita evalo periya padai balam irundhrukanum😎💪❤️
Vera level bro❤️👍
Intha video la avarapathi pesum pothu unga mugathil avalo santhosam iruku na atha pakkum pothu innum athigam santhoshama iruku
மிக அருமையான விளக்கம் kodutherkal அண்ணா உண்மையில் தமிழன் என்று உறக்க korruvom. 👍👍👍👍👍🙏🙏💕💕💕
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை
மதுராந்தகன் எனும் இயற்பெயர் கொண்ட "கடாரம் கொண்டான்" இராசேந்திர சோழனின் அகவை தினம் 💥
#இராசேந்திரசோழன்
மதுராந்தக சோழர் ராஜேந்திர சோழரின் சின்ன பாட்டன்
@@Vigneshrvr இராஜேந்திரர் இயற்பெயரும் மதுராந்தகன் ஆகும்
Bro Please report Video about Misleads Of Raja Raja Choza and Rajendra Choza. Members of DK and communinsm and some others spreading many misleads for their politics. Please.
Waiting for 86th episode of PS bro
அருமை சகோ உரக்க சொல்வோம் தமிழனின் பெருமையை இந்த உலகிற்கு
சூப்பர்
The great king maharaja Rajendra Sozhan is the real father of world navy Thamizhan endru sollada Thalai Nimirnthu nillada 🇮🇳🐅👑
நன்றி 🙏🙏🙏. 👍👍👍👍👍
Ponniyin selvan 5.O part 86 waiting for mathurantagan and kanmani love scenes please upload fast
மெய்சிலிர்த்து விட்டேன் அருமை
Hi bro ❤❤❤ from banglore தமிழ்ன🙏
anna Vlog semma.... ungala pathu kekurathukuda supperrr ha iruku.... Good information as always. rock on annaaa :) :)
Truly amazing!!!! ❤️ proud moment.
நீங்கள் எங்களின் வழிகாட்டி !!!!!
சிவகளை பற்றி காணொலி போடுங்கள் அண்ணா
A wonderful picturisatuon, Arun. Your effort should have a fruitful effect. All the best.
உண்மை வாழக தமிழகம்தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏
Happy birthday to the greatest king ever!!! Tears will listening!! RAJENDRA CHOLAN🔥
He is great king bro... Wful video... 👍👍👍👌👌👌👏👏👏
Wonderful job. Thx
Tamils ruled the Malaysian land once…now the same Malaysia is stepping on Tamils here, we couldn’t get a job, we r being killed in the police station….all coz of our own fault
Tamils population very less in Malaysia
Tq so much brother... 👍👍👍🙏🙏🙏💐💐💐
முதல் விருப்பம்
Anna videos contunes aa podunga.. Our support is always there fr u from bangalore tamilan..
Happy Birthday Rajendra Cholan, our great king
அருமையான பதிவு
மாஸ்டர் மைண்ட் 🙏🙏🙏
nanri anna
Great movies inspired from tamil history
But real is ours
Big budget movies should taken from our history
Kathaiku pancham illa
தமிழன்டா 💪🔥🔥
Nice work arun
Super bro well said from malayisia
நன்றி நன்றிகள் பல கோடி
சூப்பா் ராஜேந்திர வீர தமிழர்க்கு வீர வணக்கம்
Rajendra cholan war ha comics video Mari podunga bro 🙏🙏🙏
👌👌👌👌 அருமை அண்ணா
P s v 87
கூடாரத்தின் இன்றைய பெயருடன் விவரிக்கவும்.
எப்பொழுதும் அவர் எங்களின் மாமன்னர்தான்
Sir I'm from Kadaram, Malaysia
Still some of people in Malaysia never believe that Tamil was enter in Malaysia
Super Arun I praud of you 🐅🇮🇳
Sirappu Nanba!!!
Add English language subtitles to make world learn abt tamil histories
ruclips.net/channel/UCtUrYN9-5IQun9YkeX9OxNw
This is our English channel bro
நன்றி நண்பரே
Agavai thina nalvaalthukal❤️
Superb anna 🤩👏👏👏
Happy birthday Rajendra bro
Hbd nam mannava!
Bro unga right hand la irrukka tattoo ennathu bro konjam sollunga
Awesome bro
Thanks bro 🎉
Super bro
❤
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் தெரிவித்தருக்கு நன்றி. அலெக்சாண்டர் the great ஸுஸுல்பி ராஜேந்திரசோழன் the great. Is correct.
Bro, map ore view la tha iruku, konjam detail ah map release pannunga
Pls talk About vallavaraiyan vandiyadevan story or chapter by chapter pls...🙏
Unmai Anna naan Malaysia tamilan.... Inggu tamil odukkapadukiratu....
😔😢 yes true anne