"அந்த வலி என்னால தாங்க முடியல..😥" Youtube-ல் கலக்கும் Yogambal Sundar Emotional பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • RUclips-ல் சமையல் வீடியோக்களை பதிவிட்டு தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய யோகாம்பாள் ( @YogambalSundar ) தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #yogambalsundar #cooking #cookingchannel #behindwoodso2
    "Catalyst Public Relations Pvt Ltd
    No: 24/46, Dr. B.N. Road, (North Boag Road)
    II Floor, Parishad Apartments,
    T.Nagar, Chennai - 600 017.
    Phone : +91-98845 21122 / 044-2822 0008
    www.catalystpr.in / blog.catalystp...
    catalystpr1997
    Website link: elephantine.co...
    "
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 114

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  8 месяцев назад +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sasikala3858
    @sasikala3858 8 месяцев назад +14

    இவ்வளவு அருமையாக சமைக்கும் உங்கள் கையில் காமாட்சி அம்பாளுடன் சேர்ந்து நர்தன கணபதியும் இருக்கிறார்

  • @annampoorani9962
    @annampoorani9962 8 месяцев назад +5

    அம்மா நானும் உங்களைப் போன்றே வலியில் அவதிப்படுபவள்.
    கடந்த மூன்று ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய எளிய முறை உடற்பயிற்சி மூலம் வலியில் இருந்து மெள்ள விடுபட்டு வருகிறேன்.
    இரவு உணவு ஏழு மணிக்கு முன் உண்டு வருவதும் நலம் பயக்கும்
    வாழ்க வளமுடன்

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 8 месяцев назад +6

    அம்மா உங்க வீடியோவை பார்த்தாலே ஒரு உற்சாகம் கிடைக்கிறது. உங்கள் சமையல் மிகவும் அருமை 🎉🎉

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 8 месяцев назад +5

    சூப்பர் மிக்க
    அருமை
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 8 месяцев назад +25

    உட்கார்ந்து சமைப்பது போல சமையல் மேடை அமைப்பது தான் சிறப்பு , கால் வலி முட்டி வலி பிரச்சினை வராமல் இருக்கும் எங்க வீட்டு கிச்சன் செட்டப் மாற்றி அமைக்க போகிறோம் 👍👍👍

  • @padmammuthu1290
    @padmammuthu1290 8 месяцев назад +14

    ❤super ma!
    நீங்க சமைக்கும் முறை ,எல்லோருக்குமே சமைப்பதில் ஆர்வம் வந்து விடும்.
    மலர்ந்த, சிரித்த முகம் உங்களுக்கு வரம்.🎉

  • @srividyas101
    @srividyas101 8 месяцев назад +13

    அம்மா நான் உங்க சமையலுக்கு மட்டும் அல்ல சிரிப்பிற்கு அடிமை

  • @PyKnot
    @PyKnot 8 месяцев назад +5

    சாப்பிட்டு digestion ஆனப்புறம் தான் தெரியும். மாமி நீங்கள் பண்ணும் சமையலில் ஒரு richness இருக்கும்.

  • @usharaj3691
    @usharaj3691 8 месяцев назад +2

    அக்கா, உங்கள் சிரிப்பிற்கு பிறகு இவ்வளவு சோகம் இருக்கும் என்று நான், நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் உங்கள் சிரிப்புப்புடன் கலந்த உங்களின் பேச்சிற்கு நான் ஒரு பெரிய ரசிகை. உங்களின், இந்த பயணத்திற்கு எங்களின் வாழ்த்துக்களும், நன்றிகளும் 🙏

  • @sharadathillainathan2478
    @sharadathillainathan2478 8 месяцев назад +3

    Anbana Mami and anbana smile.Sweet is super Mami.❤❤

  • @premas.p5485
    @premas.p5485 8 месяцев назад +6

    Mami you are so innocent

  • @malamala-vq4fs
    @malamala-vq4fs 8 месяцев назад +7

    Amma , my mum also having this issue Rheumatoid arthritis for past 20 over yrs..my heart goes to u amma ...dont stress urself

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 7 месяцев назад +1

    இதுநாள் வரைபலவகைஉணவுகளைத்தந்தநீங்கள்நீடூழிவாழ்க❤
    இனஇஆரஓக்யம்சம்மந்தப்பட்ட உணவே மருந்தாக சிலவற்றை பகிர்ந்தால் நலம் சந்தோஷம் ❤

  • @user-gi7vy6ue9l
    @user-gi7vy6ue9l 8 месяцев назад +6

    உங்கள் சிரிப்பிற்காகவீடியோபார்ப்பேன்நன்றி அம்மா❤

  • @kanthimathi1000
    @kanthimathi1000 8 месяцев назад +3

    We love you Mrs Yogambal Sundar. Praying for your good health always🙏🙏🙏

  • @vjeeva123
    @vjeeva123 8 месяцев назад +10

    Very innocent amma ❤

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 7 месяцев назад +1

    U r really a dedicated lady.kudos to yr effort

  • @bhuvaneshwariathithan3037
    @bhuvaneshwariathithan3037 8 месяцев назад +4

    Maami, you r great.All recipes and the way u present is awesome.I pray for ur health.

  • @mritula-nithyabalaji1844
    @mritula-nithyabalaji1844 8 месяцев назад +2

    Mami,
    Really inspiring. Whenever festival nearing, no tension at all. When mami is there, no fear. Your videos are treasure to us. Thank you

  • @priyadharshinisundararaj9711
    @priyadharshinisundararaj9711 8 месяцев назад +3

    Amma. I wish you a healthy and ever smiling life ahead. You are my cooking dictionary😊

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 8 месяцев назад +3

    Dear Yogambal Sundar, you are the most positive, delightful person I have come across in a long time. And your expertise in cooking is phenomenal. Pon malar naatram udaithu. Wish you and your family long lives with good health and cheer.

  • @r.soniyaramesh5385
    @r.soniyaramesh5385 8 месяцев назад +2

    நீங்கள் super

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 8 месяцев назад +3

    Lovely episode and Gurudwara Prasadan.

  • @jeewahema3264
    @jeewahema3264 8 месяцев назад

    Namaskaram mami mekavum arumayana pathivu prasatham very very excellent explanation ambalin oru avatharam perfect neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum

  • @janakigopalan1992
    @janakigopalan1992 8 месяцев назад +1

    Amma, you are very inspiring. I always refer to your videos for festivals & many many day to day cooking. I pray to God to give you good health & all the happiness. 🙏🙏

  • @bpkmsk
    @bpkmsk 8 месяцев назад +1

    Mami take care of your health. Meenakshi and you are like sisters❤️

  • @rajanis1471
    @rajanis1471 8 месяцев назад +1

    Mami, for athretis problems u please visit Thiruvasi temple near Trichy n recite thuni valar thingal padhigam.. miraculous results u will see

  • @sowmiya4146
    @sowmiya4146 8 месяцев назад +1

    I just love her sooooooo much ❤

  • @sbhemalatha
    @sbhemalatha 6 месяцев назад

    Thanks to Behindwoods Team. Great interview, I am huge fannnn of Yogambal Sundar Mam. May God Bless Her with all that she aspires for.

  • @lathanarayan117
    @lathanarayan117 8 месяцев назад +2

    உங்கள நேரில் பார்க்கணும் mam அப்படியே நீங்கள் சிரிச்சிண்டே பேசறத பார்க்கணும் permission கிடைக்குமா mam?

  • @user-pu6tr6cw8z
    @user-pu6tr6cw8z 8 месяцев назад +2

    அருமை மேடம் 🙏

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 21 день назад

    Romba nanna irukku neengal discription le measurement um sonel na chinavalukku follow panna sougaryamaga irukkum

  • @kalavathyk7607
    @kalavathyk7607 8 месяцев назад

    எனக்கும் இதே போன்ற வலி இருக்கு. அந்த வலி எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் விரைவில் குணமாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @user-hb7os9dd5e
    @user-hb7os9dd5e 8 месяцев назад

    Amma Neenah top Dan. Vazga valamudan

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 8 месяцев назад +3

    Namaskaram mami ❤❤

  • @subhadrabhaskar1281
    @subhadrabhaskar1281 5 месяцев назад

    Very positive in all your approach

  • @sdmchef74
    @sdmchef74 8 месяцев назад +2

    It's shows your dedication and awesome mam❤

  • @pgunathas1507
    @pgunathas1507 7 месяцев назад

    Such a blessed soul❤

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 8 месяцев назад

    Amma always great amma recipis all very nice super exalent ❤❤❤❤❤

  • @nirmalanatarajan4730
    @nirmalanatarajan4730 8 месяцев назад +6

    Mami your are truly an inspiration for me. Apart from being the most amazing cook with a diverse set of recipes you display great devotion dedication simplicity love and generosity. They flow through in your manner and words and the self effacing humour is so appealing and touching. Thank you for your great service to humanity.

  • @singlesoul3153
    @singlesoul3153 7 месяцев назад

    Wish you speedy recovery mami. I want to see more of your sumptuous cooking. Wish you good health. Love from Malaysia.

  • @lalithasriram7112
    @lalithasriram7112 8 месяцев назад

    Very nice kadai prasadam. Thank you Amma.

  • @subashinir26
    @subashinir26 8 месяцев назад

    Super 👍 interview.all ur team support 🎉 congratulations

  • @subhadrabhaskar1281
    @subhadrabhaskar1281 5 месяцев назад

    Very enterprising personality

  • @gopigemini9904
    @gopigemini9904 8 месяцев назад +2

    God bless you mam❤

  • @vasanthymadhavan3090
    @vasanthymadhavan3090 7 месяцев назад

    God bless you Amma.

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 8 месяцев назад +4

    Mami 🙏👍 always all aspects recoking no Word's to talk practical simplicity first of all sense of humour எல்லாருக்கும் வராத ஒன்று God s gift to Mami,🙏 God bless you mami give healthy and happy life ❤

  • @nammachannel1
    @nammachannel1 8 месяцев назад

    We Love You Madam. We pray for your good Health and speady recovery.Thank you

  • @cookeryrecipesramyab8923
    @cookeryrecipesramyab8923 4 месяца назад

    Get well soon Maami.With lots of Love from Chennai.❤

  • @vibesofsai
    @vibesofsai 8 месяцев назад

    You are simply great,and I love you so much . Sai ram .I do all by myself but no editing as Sai baba told me to do it very natural ..All the best ma. Sai ram

  • @ParveenBanu-pc1yw
    @ParveenBanu-pc1yw 8 месяцев назад

    எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 8 месяцев назад

    Mami eppavum En favourite 😊

  • @shriedevi2008
    @shriedevi2008 7 месяцев назад

    Always wanted to know the personal side of Yogambal Mam..always loved her videos, her recipes..You are a guide to many of us and now an inspiration as well!! We all love you Mam... Thank you Behindwoods 02 for this interview!

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 8 месяцев назад +1

    சூப்பர் மாமி🙏

  • @subashinir26
    @subashinir26 8 месяцев назад

    Excellent family ❤ hat's off

  • @Maniamutha-jo9wd
    @Maniamutha-jo9wd 6 месяцев назад +1

    அக்கா எங்க ஊரு கும்பகோணம் பாலக்கரை எனக்கு 2014 ஆம் ஆண்டில் இருந்து எச்ஐவி பாசிட்டிவ் உள்ளது அக்கா எனக்கு உதவி பண்ணுவீங்களா அக்கா என் மனைவி ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார் என் பையன் 9 வகுப்பு படித்து வருகிறார் அவருக்கு வசதி இல்லை எங்களுக்கு சாப்பிட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்அக்கா11 வருடம் ஆகிறது எச் ஐ வி பாஸ்டியீ வந்து எனக்கு உதவி பண்ணுவீங்களா அக்கா

    • @YogambalSundar
      @YogambalSundar 5 месяцев назад

      தாங்கள் விவரம் chefyogasundar@gmail.com அனுப்புங்கள்

  • @mycrafts8139
    @mycrafts8139 8 месяцев назад

    👍👌 Vaazhka valamudan.Oomsai,🙏

  • @sowmyaiyer1504
    @sowmyaiyer1504 8 месяцев назад +1

    Super mami 🎉

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 8 месяцев назад

    Namaskaram sweet (always)mami. ❤😊

  • @ssbama1705
    @ssbama1705 8 месяцев назад +1

    Awesome madam

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 8 месяцев назад

    Amma take care of your health but your smiling face is too great but you must not strain too muchma. God bless you, Kamakshis anugraham definitely you must have by the grace of her blessings.Thank you very much. God bless yr.daughter son inlaw,son and daughter in law.🎉🎉🎉❤❤❤❤❤

  • @rajalakshmigiridharan742
    @rajalakshmigiridharan742 2 месяца назад

    எந்த வேலை செய்கிறது அதில்கவனமிருந்தால்தான் அது மிகவும் நன்றாகயிருக்கும.

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 8 месяцев назад

    Super inspiring ma🙏🏻🙏🏻

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 8 месяцев назад

    Amma God bless you you are Best cooking 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🌹

  • @TamilBoysYT
    @TamilBoysYT 8 месяцев назад

    I follow your measurements for pongal... very tasty.... Thank you....God is with you...

  • @mrskip4439
    @mrskip4439 8 месяцев назад

    Excellent preparation

  • @seethalakshmi87
    @seethalakshmi87 8 месяцев назад

    Soooooper sweet. 🎉👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @yashaswinishrigopalan9717
    @yashaswinishrigopalan9717 8 месяцев назад

    Love you mami. Have learned cooking only by watching ur videos

  • @shantispark2791
    @shantispark2791 8 месяцев назад

    Superb mom ❤❤❤❤❤ will try this dosh 😊

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 8 месяцев назад

    I like your smile

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 8 месяцев назад

    Thank you

  • @KrishnaVeni-ss2ni
    @KrishnaVeni-ss2ni 8 месяцев назад +3

    Mami neenga college la gold medal Thane

  • @chitras884
    @chitras884 8 месяцев назад

    God be with you ma🙏🙏🙏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 8 месяцев назад

    Super Mami 🎉🎉🎉

  • @user-lx3ps3rs6t
    @user-lx3ps3rs6t 8 месяцев назад

    Super mami

  • @Jane22245
    @Jane22245 8 месяцев назад

    Supermami🎉🎉🎉

  • @rajeswarir7363
    @rajeswarir7363 8 месяцев назад

    Take care mam

  • @shamalas422
    @shamalas422 8 месяцев назад

    ❤ u sooooooooooooooo much ammmmmmmmmma

  • @subhiahvs4277
    @subhiahvs4277 7 месяцев назад

    Super

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 8 месяцев назад

    Mami , wheat flour halwa also like this .

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 месяцев назад

    Takecareamma❤❤

  • @monicapriyasusanjoshua4954
    @monicapriyasusanjoshua4954 8 месяцев назад +6

    Anchor pls tie ur hair, don't you know when it's a cooking shoot need to tie ur hair?

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 8 месяцев назад

    Super mam

  • @ParveenBanu-pc1yw
    @ParveenBanu-pc1yw 8 месяцев назад

    உங்களை நான் பார்க்க வேண்டும்

  • @usharaghavan2338
    @usharaghavan2338 8 месяцев назад

    Akka akka you are really great..
    Really you are my role model.. Inspiration..
    Sometimes tears rolling down ..

  • @namitaaline6156
    @namitaaline6156 8 месяцев назад

    ❤❤❤

  • @gowriradhakrishnan6344
    @gowriradhakrishnan6344 6 месяцев назад

    என் அம்மா இந்த receipe ய சத்யராயண பூஜைக்கு பிரசாதமா பண்ணுவா. மாவ வருத்துட்டு அப்பறம் சுகர் சிரப் ல வேக வச்சுட்டு நெய் சேர்த்து கிளருவா.

  • @shanthiraman2802
    @shanthiraman2802 8 месяцев назад

    Yummy prasadam Mami😋😋

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 8 месяцев назад

    Sairam Madam. You are very positive. Wishing for good health🎉

  • @santhirajagopal9371
    @santhirajagopal9371 8 месяцев назад +1

    You are not that old. Please don't mention it.

  • @kanthimathi1000
    @kanthimathi1000 8 месяцев назад

    👌👌👌❤😍😘

  • @malar_seenu
    @malar_seenu 8 месяцев назад

    Pavam Ma Ninga.God is Great.🙏🙏🙌🙌.My Blessing Ma.

  • @Dhanu2013
    @Dhanu2013 8 месяцев назад

    Amma sema tasty recipe ma

  • @unknown-jr2mv
    @unknown-jr2mv 6 месяцев назад

    Mami are you putting plastic spoon to take cashew

  • @punitharp267
    @punitharp267 8 месяцев назад +1

    அம்மா சேனல்பேரு என்ன .உங்க

    • @jsms045
      @jsms045 8 месяцев назад

      Yogambal sundar

  • @subashinir26
    @subashinir26 8 месяцев назад

    Nice jokes ❤

  • @mythilikannan7707
    @mythilikannan7707 8 месяцев назад

    First like first comment super 👌

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 8 месяцев назад

    Don't use aluminum vessel in kitchen please talk about this subject ji, Rajiv Dixit on u tube videos 😊

    • @User01029
      @User01029 5 месяцев назад

      This is not aluminum. It’s a high quality non stick pan (no PFOA)

  • @usharamanathan5526
    @usharamanathan5526 8 месяцев назад

    Always 😂 face🎉🎉🎉🎉🎉