விதைக்குள் உயிர் நுழைந்தது எப்படி தெரியுமா!? vallalar | sivaguru | tamil | tamilspeech | tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • இந்தப் பதிவில் அணு சிறியதா ஆன்மா சிறியதா என்று பார்க்கப்போகின்றோம். ஆன்மாக்கள் எடுத்த முதல் தேகம் எது என்று பார்க்கப்போகின்றோம். ஒரு விதைக்குள் உயிர் எப்படி நுழைந்தது என்றும் முதலில் விதை வந்ததா அல்லது மரம் வந்ததா என்றும் பார்க்கப்போகின்றோம். அணுக்களோடு ஆன்மாக்களை ஒப்பிட்டு வள்ளலார் சொன்ன விளக்கங்களையும் பார்க்கப்போகின்றோம்
    Vallalar Science : • Vallalar Science
    #vallalar #vadalur #sathiyadeepamsivaguru #vallalarspeech #sivaguru #Vallalarsongs #vallalarsongsintamil #Tamil #Tamilnadu #tamilspeech #Vallalarspeechintamil #motivationalspeech #speech #partsofspeech #motivationalspeechintamil #motivationalspeechtamil #tamilmotivationalspeech #tamilspeechmotivation #speechtamil #speechintamil #SathiyadeepamSivaguru #Sathiyadeepamsivaguruspeech #Sathiyadeepamsivagurulatestspeech #sivaguruspeech #sivagurulatestspeech #tamilvilakkam #tamilquotes #motivationalquotesintamil #spiritualspeechintamil #devotional #youtube #youtubevideo #video #youtubetamil #motivationalvideo #aanmeegam #spirituality #motivationalspeechtamil #Vadalur #compassion #vegetarian #whatsappstatus #whatsapp #statusvideoforwhatsapp #whatsappstatustamil #whatsappvideo #deathless #soul
    Vallalar | Tamil | Tamilnadu | Vadalur | Vallalar speech in tamil | vallalar speech | vallalar songs | vallalar songs in tamil | motivational speech | speech | parts of speech | motivational speech in tamil | motivational speech tamil | tamil motivational speech | tamil speech motivation | speech tamil | speech in tamil | Sathiyadeepam Sivaguru | Sathiyadeepam sivaguru speech | Sathiyadeepam sivaguru latest speech | sivaguru speech | sivaguru latest speech | tamil vilakkam | tamil quotes | motivational quotes in tamil | spiritual speech in tamil | devotional | youtube | youtube video | video | youtube tamil | motivational video | spirituality | motivational speech tamil | Vadalur | compassion | vegetarian | whatsapp status | whatsapp | status video for whatsapp | whatsapp status tamil | whatsapp video | deathless | soul

Комментарии • 46

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Год назад +5

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க வளர்க , வளர்க !!!
    விதை பற்றிய விளக்கம் மற்றும்
    சூரிய ஒளி அருமை யே !!!
    சிறிது பெரிது அருட்பெருஞ்ஜோதி
    உண்மை !!!
    ஆன்மா மற்றும் அணுவை பற்றி
    ஓர் உயர் ஆன்மா கூறுவதை
    நாங்கள் கேட்க நம் வள்ளல் பெருமானார் வழிவகுத்த மைக்கு
    மிக்க நன்றி 🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 Год назад +4

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி, வாழ்க வளமுடன் வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Год назад +15

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம்
    குருவே 🧘🙏
    அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெருமானே வாழ்க வாழ்க🔥🧘🙏🙏

  • @SaravananVallalar
    @SaravananVallalar Год назад +8

    அறிவுநிலை தெளிந்தோர்க்கு உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
    ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்
    ஜீவகாருண்ய சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வரவே வராது

  • @vallalaryoutubechannel214
    @vallalaryoutubechannel214 Год назад +3

    🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 24 дня назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @tamilthendral80
    @tamilthendral80 Год назад +2

    அருமையான விளக்கம் 🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி 🌹 அருட்பெருஞ்ஜோதி 🌹
    தனிப்பெரும் கருணை 🙏
    அருட்பெருஞ்ஜோதி 🌹
    🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @leninrajaleninraja2723
    @leninrajaleninraja2723 Год назад +2

    உங்கள் சேவை மிகப் பெரிது.

  • @funwithfriendsfunwithfrien4467
    @funwithfriendsfunwithfrien4467 Год назад +1

    Really wonderful message 🙏🏻🙏🏻

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo Год назад +3

    அருமை. அருட்பெருஞ்ஜோதி

  • @renganathan5500
    @renganathan5500 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி தங்களுக்கு தங்களுக்கு அருள சக்தியை
    அளித்துள்ளார். 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @BalajiRancho
    @BalajiRancho Год назад +3

    Your video is very much knowledge giving which i don't know which is beyond my reach.Arutperunjothi thani perum karunai.vallar swamigal should bless me to get the knowledge of god.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக அற்புதமான தெளிவான பதிவு மிக்க நன்றி குருவே சரணம்

  • @k.vijaykumar1990
    @k.vijaykumar1990 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saarvan
    @saarvan Год назад +1

    எண்ணிலூம் அருட்பெரம் ஜோதி ஞான ஒளியை ஏற்றிவைத்தமைக்கு மிக்க நன்றிங்க அய்யா..

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 Год назад +3

    வணக்கம் ஐயா

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Год назад

    🙏🙏🙏 நன்றிகள் ஜயா 🙏🙏🙏

  • @haitopon
    @haitopon Год назад

    நன்றி அய்யா

  • @twistedminds8336
    @twistedminds8336 Год назад +1

    என்ன ஒரு அற்புதமான பதிவு நன்றி ஐயா!!

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад +2

    சிறப்பு அய்யா
    நன்றி

  • @mohammedansar7771
    @mohammedansar7771 Год назад +3

    பிற உயிரினங்களின் மீதும் கடவுள் மீதும் எப்படி அன்பாக‌ இருப்பது என்று சொல்லுங்கள் ஐயா

  • @selvakumarkumar2447
    @selvakumarkumar2447 Год назад

    நன்றி ஐயா...

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Год назад +2

    Super amazing

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    💐👌

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td Год назад

    Valga valmudan

  • @punitlatha
    @punitlatha Год назад +1

    Iya agavaluku velagam vendum please part part pathevo poduga please

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +1

    அருடபெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @saraladarani356
    @saraladarani356 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனைஅருட்பெருஞ்🙏🙏🙏🙏🙏🙏

  • @chantingvibes2627
    @chantingvibes2627 Год назад +1

    Can you pls number each episode so that it’s easier to follow at a later time. Thank you!

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Год назад +3

    வணக்கம் ஐயா
    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    தனிப் பெருங் கருணை
    அருட் பெருஞ் ஜோதி

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Год назад +1

    High goodness

  • @theensuwaitheensuwai350
    @theensuwaitheensuwai350 Год назад +1

    🙏🙏🙏

  • @Shakti3022
    @Shakti3022 Год назад

    🙏🌷🙏

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 10 месяцев назад

    அருள்பொருஞ்ஜோதி.

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 Год назад

    மஹாமந்திரம்
    அருட்பெருஞ் ஜோதி.. அருட்பெருஞ் ஜோதி.. தனிப்பெருங் கருணை. ..அருட்பெருஞ்ஜோதி……….

  • @selvapandi1911
    @selvapandi1911 Год назад

    தனிப்பெரும்கருணை

  • @vallalar85
    @vallalar85 Год назад

    Ungalai meet pannanum

  • @radhakannan7873
    @radhakannan7873 Год назад +1

    💎💎🙏🙏🌹🌹

  • @kumaran.k5820
    @kumaran.k5820 Год назад

    வள்ளலாரின் தொண்டருக்கு எமது வணக்கம். உண்மை பத்திரிகையில் வள்ளலார் வெளியிட்ட குறிப்பை குறித்து வீடியோ வாக பதிவிடுமாரு வள்ளலாரின் அடியேனாக கேட்டு கொள்கிறேன். நன்றி...

  • @vallalar85
    @vallalar85 Год назад

    ஐயா உங்கள் முகவரி வேண்டும்

  • @visalakshi8639
    @visalakshi8639 Год назад +1

    🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @ravi_578
    @ravi_578 Год назад

    ஆன்மா கள் எங்கு இருந்து தோன்றியது.... பரமாத்மா வில் இருந்து பிரிந்ததா.

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 Год назад +1

    🙏