வானமே வீழினும் இந்த சேனல் என்றும் வாழ்க, அருள் அமிர்தத்தை இடைவிடாது எங்கள் சிந்தையில் ஊட்டும் எங்கள் சிவகுரு அண்ணா வாழ்க, இன்னும் வேறு என்ன புகழ, வார்த்தை இல்லை... 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! திருவடி , திரு முடி நல்ல கருத்து !!!!! இறைவனை யாராலும் அளக்க முடியாது உண்மை , தேனை சுவைத்தால் தான் அதன் சுவை இனிமை என்று புரியும் . தான் சுவைத்த தேன் மட்டும் இனிமை என்றது போல் அறிவியல் . அதனையும் தாண்டி இனிமையான மலை தேன் பன்மடங்கு உள்ளது என்பதே இறைவன் அருள் சக்தி . இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து காண படுகிறார் . இந்த பதிவில் வானமே வீழ்ந்தாலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் சிவகுரு உங்களை செல்வம் அவர்கள் வாழ்த்திய தை கண்டு நான் மற்ற ற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும். ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! சிவகுரு அவர்களே , உங்கள் உயர் உரை பதிவுக்கு செல்வம் அவர்களின் எழுதிய வானே வீழ்ந்தாலும் Comments க்கு அப்படி யே அந்த வரிகளை கொண்டு ஒரு சிறிய என் கவிதை . சிவகுரு உயர் விளக்கம் உலகமே !!! அழியும் தருணத்திலும் , உயிர் பிழைக்க வேண்டும் !!!!! சிவகுரு உயர் விளக்க உரை !!!! ஏனெனில் தர்மத்தின் பாதையில் புத்துயிர் பெற வேண்டும் , இந்த இனிய சொற்பொழிவுகள் மூலமாக! !!!! வள்ளல் மலரடி பாதையில், அனைத்து மனிதர்களும் .... பயன்பெற்று , பயணிக்க !!! வெண்மதி.
Ayya, if you give your speech references from Thiruvarutpa along with Song number in description section, it will be very helpful for me to take notes. I usually take notes of your speech . If I asked anything wrong, kindly forgive me.
ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 🙏 🙏 குருவே சரணம் 🙏 ஐயா நீண்ட நாள் சந்தேகம் உள்ளது... பச்சைத் திரையாற் பரவெளி யதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி என்று பாடுவார் வள்ளல் பெருமான்... ஆனால் நீங்கள் கூறும் போது பரவிந்து பரநாதம் என்ற நிலையில் சிகப்பு திறை வருவது எதனால் ஐயா .. பெரும் கருணை கொண்டு விளக்கம் தரவும். ஆனால் நீங்கள் கூறும் போது தவறு இருக்க வாய்ப்பு இருக்காது... என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. நன்றி குருவே சரணம் 🙏
ruclips.net/video/QqqsExmJfhw/видео.html ஐயா தயவு செய்து இந்தக் காணொளியைப் பாருங்கள். இதைப் பற்றி தங்களின் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன். முடிவு தெரியாமல் தவிக்கிறேன்.
Vallalar Science : ruclips.net/p/PLpwWrvmejDZZgQonVKSEJ6G8xzjCl_t9W
வானமே வீழினும் இந்த சேனல் என்றும் வாழ்க, அருள் அமிர்தத்தை இடைவிடாது எங்கள் சிந்தையில் ஊட்டும் எங்கள் சிவகுரு அண்ணா வாழ்க, இன்னும் வேறு என்ன புகழ, வார்த்தை இல்லை... 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி சுவாமி🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
திருவடி , திரு முடி நல்ல கருத்து !!!!!
இறைவனை யாராலும் அளக்க முடியாது உண்மை , தேனை சுவைத்தால் தான் அதன் சுவை இனிமை என்று புரியும் . தான் சுவைத்த தேன் மட்டும் இனிமை
என்றது போல் அறிவியல் .
அதனையும் தாண்டி இனிமையான மலை தேன் பன்மடங்கு உள்ளது என்பதே இறைவன் அருள் சக்தி .
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து காண படுகிறார் .
இந்த பதிவில் வானமே வீழ்ந்தாலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் சிவகுரு
உங்களை செல்வம் அவர்கள் வாழ்த்திய தை
கண்டு நான் மற்ற ற்ற மகிழ்ச்சி
கொள்கிறேன் .
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருனை அருட்பெரும்ஜோதி🙏🔥
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
சிவகுரு அவர்களே , உங்கள் உயர்
உரை பதிவுக்கு செல்வம் அவர்களின் எழுதிய வானே வீழ்ந்தாலும் Comments க்கு
அப்படி யே அந்த வரிகளை கொண்டு ஒரு சிறிய என் கவிதை .
சிவகுரு உயர் விளக்கம்
உலகமே !!! அழியும் தருணத்திலும் ,
உயிர் பிழைக்க வேண்டும் !!!!!
சிவகுரு உயர் விளக்க உரை !!!!
ஏனெனில் தர்மத்தின் பாதையில்
புத்துயிர் பெற வேண்டும் ,
இந்த இனிய சொற்பொழிவுகள்
மூலமாக! !!!!
வள்ளல் மலரடி பாதையில்,
அனைத்து மனிதர்களும் ....
பயன்பெற்று , பயணிக்க !!!
வெண்மதி.
மிக்க நன்றி குருவே சரணம்
🧘🙏🧘🙏🌍🧘🌍🧘🌍
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
Thanks
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
மஹாமந்திரம் அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி
உயிரக்கம் கொண்ட ..மனிதருள் மாணிக்கம்….. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நன்றி
Arul perum johti VALLALAR potri..🙏🙂
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறந்தோங்கட்டும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
நன்றி ஐயா
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi bless you ayya and all life in multiverse
நன்றிகள் ஜயா 🙏🙏🙏
சிவ சிவ
அருமை ஐயா...
அருமை 👌👌👌🙏🙏🙏நன்றி ஐயா
அருமை
வணக்கம் ஐயா. நன்றி ஐயா
வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
TRUE SAINT AND TRUE SCIENCE.
Valga valmudan
வாழ்க..!
Super Ayya 🙏
Super anna
Nandri ayya
Om Namashivaya
Nandri
Super
Good infermation
Voice super ❤️❤️❤️
கடவுளை அறிவியலால் காண இயலாது அறத்தால் மட்டுமே காணமுடியும். அறத்தின் அடிப்படை வாய்மை மற்றும் கருணையாகும்.
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI
🙏
💐👏✔️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏👍👌🙏🙏🙏
🌷👍
🧘🌍🧘🌍🧘🌍🧘🙏
🌷🙏🌷
ஐயா இங்கே நீங்கள் அண்டங்கள் என்று குறிப்பிடுவது galaxy or universe.
அறிவே தெளிவு-
தனிப்பெரும்கருணை
ஐயா வணக்கம்
மூல நோய்க்கு நிரந்தர தீர்வு உண்டா ?
இருந்தால் வழிமுறைகளை கூறும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி ஐயா.
உங்களாது குரல் அருள் பெற்றுள்ளது, நீங்கள் வள்ளலார் பாடல்கள் பாடி பதிவிடுங்கள் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது
Sir please don't take more time to upload next video....
Ayya, if you give your speech references from Thiruvarutpa along with Song number in description section, it will be very helpful for me to take notes. I usually take notes of your speech . If I asked anything wrong, kindly forgive me.
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 🙏 🙏 குருவே சரணம் 🙏
ஐயா நீண்ட நாள் சந்தேகம் உள்ளது... பச்சைத் திரையாற் பரவெளி யதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி என்று பாடுவார் வள்ளல் பெருமான்... ஆனால் நீங்கள் கூறும் போது பரவிந்து பரநாதம் என்ற நிலையில் சிகப்பு திறை வருவது எதனால் ஐயா .. பெரும் கருணை கொண்டு விளக்கம் தரவும். ஆனால் நீங்கள் கூறும் போது தவறு இருக்க வாய்ப்பு
இருக்காது... என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. நன்றி குருவே சரணம் 🙏
ruclips.net/p/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5 திரைகள் பற்றிய விரிவான விளக்கம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ruclips.net/video/QqqsExmJfhw/видео.html
ஐயா தயவு செய்து இந்தக் காணொளியைப் பாருங்கள். இதைப் பற்றி தங்களின் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன். முடிவு தெரியாமல் தவிக்கிறேன்.
இஸ்லாத்தில் இலகுவான பதில் உண்டு தேடிப்படியுங்கள்…
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤍🤍
🙏🙏🙏🙏
🙏🙏🙏