தமிழகத்தின் நிதியை சரி செய்வாரா...நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 997

  • @parthisanjay3252
    @parthisanjay3252 3 года назад +1099

    இவருடைய தந்தையால் கட்டப்பட்ட வாய்க்காலால் தான் எங்கள் ஊரில் நிறைய வயல்கள் இன்னும் செழிப்பாக இருக்கின்றன மிக்க நன்றி ஐயா இப்படிக்கு தேனி மக்கள்

    • @kRk-1994
      @kRk-1994 3 года назад

      Entha place brother

    • @anusuyam2165
      @anusuyam2165 3 года назад +5

      Mmm ptr kalvai bro

    • @prabhutamil3829
      @prabhutamil3829 3 года назад +2

      @@anusuyam2165 yes...PTR located in Chinnamanur....

    • @maathiyosi1278
      @maathiyosi1278 3 года назад +3

      Ama PTR IYYA ENGA FAMILY NERAIYA HELP PANNI IRUKARU

    • @nakkuchethapayale
      @nakkuchethapayale 3 года назад +1

      @@maathiyosi1278 நல்லது

  • @smn1842
    @smn1842 3 года назад +755

    நல்ல துவக்கம் போல தான் இருக்கிறது இந்த ஆட்சி. இந்த செய்தி மனதில் ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது

    • @praseedbala743
      @praseedbala743 3 года назад +10

      தி மு க வுடையது ஒப்பனிங் நல்ல தான் இருக்கும். ஆனால் பினிஷிங் சரியாக இருக்காது.

    • @senthilkumar-1978
      @senthilkumar-1978 3 года назад +5

      மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பார்கள் பார்ப்போம்
      கீழ்மட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்சியின் பெயரை கொடுக்காமல் இருந்தாலே மக்களின் நற்பெயரினை பெறமுடியும்

    • @gokulkrish8868
      @gokulkrish8868 3 года назад +1

      Arambam lam appadi dhan irukkum 🤣🤣🤣

    • @praseedbala743
      @praseedbala743 3 года назад

      @@gokulkrish8868 உண்மைதான்.

    • @kumanankalimuthu1323
      @kumanankalimuthu1323 3 года назад

      Yes 👍

  • @sukumarnatarajan6707
    @sukumarnatarajan6707 3 года назад +1320

    என்னய்யா நடக்குது இங்க நம்ம திமுக வா? வாழ்த்துக்கள் இதே போல் தொடரட்டும் மக்கள் பணி

    • @cpsuresh2017
      @cpsuresh2017 3 года назад +42

      தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரிதான்... தன் தாத்தைவை போன்று இவரும் உண்மையாக மக்கள் சேவையில் இருக்க வேண்டும்... NTK 🇰🇬

    • @HasanYaser
      @HasanYaser 3 года назад +47

      திமுக என்றைக்கும் நல்ல ஆட்சி தான் கொடுத்துள்ளது! தமிழர்க்கான ஆட்சி! பல கேடுகெட்ட சுயநலவாத ஜாதி வெறியர்கள் தான் அவதூறு பரப்பி வருகின்றனர்

    • @sukumarnatarajan6707
      @sukumarnatarajan6707 3 года назад +14

      @flag Rainbow திமுக வின் தற்போதைய நகர்வின் வீரியம் புரியவில்லையா? உற்று நோக்கவும்

    • @maheshc3697
      @maheshc3697 3 года назад +1

      @@cpsuresh2017 hahaha

    • @kukukiki001
      @kukukiki001 3 года назад +8

      நம்பவே முடியல! இப்படியே தொடர்ந்தால் நல்லது

  • @bioanand
    @bioanand 3 года назад +615

    திரு ஸ்டாலினின் ஒவ்வொரு மூவும் சிறப்பாக உள்ளது

    • @praseedbala743
      @praseedbala743 3 года назад +15

      அதை பொறுத்திருந்து பார்போம்.

    • @gokuls3000
      @gokuls3000 3 года назад +5

      உண்மை, நம்புவோம்

    • @cashoo7143
      @cashoo7143 3 года назад +2

      Yes

    • @jansianitha7220
      @jansianitha7220 3 года назад +1

      @@praseedbala743 vbh9

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 3 года назад +550

    தன் திறமையை வெளிநாட்டில் காட்டவிடாமல், தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்த முதல்வருக்கு வாழ்த்துக்கள், இனிஒரு தமிழனின் அறிவார்ந்த பணி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றட்டும், வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍🙏

  • @AYUS.com123
    @AYUS.com123 3 года назад +513

    தமிழ்நாட்டை கடனிலிருந்து மீட்டெடுக்க வாழ்த்துகள் ஐயா

    • @rajeshteam9838
      @rajeshteam9838 3 года назад +8

      அவர்கள் ஒத்துனு போவார்கள் இவர்கள் கடன்களை அடைக்கனுமா?

    • @seenivasan2011
      @seenivasan2011 3 года назад +4

      கடனை அடைக்க வேண்டாம் மேலும் கடன் சுமை கூடாமல் இருந்தால் சரி அடுத்த பிரதமர் ட்டாலின் தாத்தா வாழ்க

    • @உழவேஉயிர்
      @உழவேஉயிர் 3 года назад +5

      அதற்கு வாய்பில்லை ராஜா

    • @உழவேஉயிர்
      @உழவேஉயிர் 3 года назад +2

      அதற்கு வாய்பில்லை

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад +2

      @@உழவேஉயிர் 🤣🤣

  • @lebronk279
    @lebronk279 3 года назад +887

    இதுவரை இவரின் தேர்தல் அரசியலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் வெற்றி பெற்ற உறுப்பினர்...❤️👍 மதுரை மண்ணின் மைந்தன் 🙏

    • @Unknwface
      @Unknwface 3 года назад +20

      Yaru.. negal antha thoguthi thana? Yena na madurai mathiya thoguthi tha same ward atha ketten?

    • @vijayakumar9106
      @vijayakumar9106 3 года назад +5

      Super

    • @athiyamant4041
      @athiyamant4041 3 года назад +3

      Yes💯🔥

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 года назад +10

      எங்கள் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது காசு கொடுக்காமல் தான். அது காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் பிஜேபி அதிகம் உள்ளதால்

    • @Unknwface
      @Unknwface 3 года назад +2

      @@மண்ணின்மைந்தன்-ள1ம super bro.. apadi irutha thoguthi tha madurai mathiya thoguthi yepaum communist tha varum but Last 4 election change ipo dmk kaila

  • @vignesh5686
    @vignesh5686 3 года назад +139

    அவரது வீட்டில் இன்றும் 3 வேளையும் ஏழைகளுக்கு உணவு வழங்குகிறார்.என்றும் தொகுதி மக்கள் எந்த சமயத்திலும் சந்திக்கலாம்.

  • @msathishkumar8906
    @msathishkumar8906 3 года назад +128

    நல்ல மனிதர் வசதியான பரம்பரை குடும்பத்தில் பிறந்தவர் மிகவும் எளிமையானவர்

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 3 года назад +1

      Elimaina veli nattu kari a kalyanapanni jollya erukka ni adu madu meichiniru

  • @sgks18
    @sgks18 3 года назад +711

    இவர் தாத்தா அன்றே லண்டனில் படித்தவர்.

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 3 года назад +5

      @@user-de8uw6pr9vcomedy

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 3 года назад +3

      Wow

    • @instrukarthik
      @instrukarthik 3 года назад +12

      Ithellam perumaiya

    • @crm135
      @crm135 3 года назад +13

      @@user-de8uw6pr9v Ippo neeyum?

    • @hitler7366
      @hitler7366 3 года назад +8

      Irukkavan padikkan.. Padkkathvana padikka vacha mari solrinkale

  • @jawbarveen1315
    @jawbarveen1315 3 года назад +531

    படித்தவர்கள் கையில் அதிகாரம்

  • @வெடிவேலு
    @வெடிவேலு 3 года назад +358

    நிதி குடும்பம் நினைத்தால் சரி செய்யமுடியும்

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 3 года назад +9

      @DHAN PUBG apadiyetha bro sariya sonninga

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 3 года назад +6

      Maatu manda,maatu moolai ipaditha vela seiyyum moothiratha stalin moothiratha kudingada

    • @sivamani8726
      @sivamani8726 3 года назад +22

      @@trypanniparpom7654 நீ போய் ஒட்டகம் மூத்திரத்தை குடி

    • @moorthyr674
      @moorthyr674 3 года назад +4

      👍👍👍

    • @trypanniparpom7654
      @trypanniparpom7654 3 года назад +3

      @@sivamani8726 na enna sangiyada moothevi neengathanda sangi

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 года назад +228

    எந்த சூழ்நிலையிலும் ‌அடி பணியாமல்‌ பணி செய்ய ‌வாழ்த்துக்கள்💐💐💐💪

  • @romanhari1918
    @romanhari1918 3 года назад +104

    வாழ்த்துக்கள் நிதி அமைச்சர் ஐயா அவர்களே 💐💐

  • @farookshavukath
    @farookshavukath 3 года назад +18

    அந்தந்த துறை சார்ந்த கல்வி, அனுபவ அறிவு உள்ளவர்கள் தான் மக்களின் தேவையறிந்து பணியாற்ற தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் திரு.பி.டி.ஆர்.பி.தியாகராஜன் அவர்களை நிதித்துறைக்கு அமைச்சராக்கியது ஆக்கபூர்வமான தேர்வு. முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  • @panditharan3500
    @panditharan3500 3 года назад +18

    நல்ல மனிதர் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல ஊக்கம் கூடுப்பார் நான் அவர் தொகுதி என் மகள் கபடி வீராங்கனை அவரை பல முறை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளாள்.... நிறைய ஊக்கம் கூடுப்பார் மிக மிக எளிமையானவர்... 🙏

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +205

    எங்க ஏரியா தொகுதி அமைச்சர்....🙌🙌 பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அய்யா...😊👍

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +2

      அக்கா உங்கள மாதிரி நேர்மையாய் இருப்பாரு நினைக்கிறேன்... 😊

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад

      @@kavithaappu5624 ஆம் கவிம்மா..😊👍

    • @senthillifeiseverymovement9822
      @senthillifeiseverymovement9822 3 года назад

      நல்ல மனிதர் அக்கா இவர் இவர்க்கு கீழ தான் வருகிறது tnpsc எக்ஸாம் நடக்குமா

  • @margaretgracy3354
    @margaretgracy3354 3 года назад +51

    இதுவரை எந்த அரசியல் கட்சியின் மீதும் முதலமைச்சர் மீதும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தேன்... நம் மாநிலம் தகுதியான தலைவரை தேர்ந்தெடுத்துள்ளது என்று நம்புகிறேன் . இவரைப்பற்றி தெரிந்து கொள்ளும் போதே நல்லஎண்ணமும் நேர்மறை எண்ணங்களும் உருவெடுக்கின்றன. வாழ்த்துக்கள் ஐயா... 🙏

    • @vikky9534
      @vikky9534 3 года назад +1

      வாழ்த்துக்கள் சகோதரி,,

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 года назад +10

    வாழ்க ஸ்டாலின்! வாழ்க PTR தியாகராஜன்! வாழ்க DMK!, வாழ்க தமிழக மக்கள் நம்ம தமிழகமுதல்வர் முக,ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் பாராட்டுக்கள் தமிழக நிதி அமைச்சர் Ptrவாழ்த்துக்கள்

  • @indiantamilan7252
    @indiantamilan7252 3 года назад +3

    இவரின் நிதி பற்றிய பகுத்தறிவு.. இவரின் முதுகலை பட்டம் நிதி துறையில்.. இவரின் நல்ல பன்பு (ஒழுக்கம்) மற்றும் வெளிப்படையான நடைமுறை பேச்சு இதுவே இன்று இவர் நிதி அமைச்சர் ஆனாதுக்கு காரணம்.. அய்யா உங்களைப் போன்றவர்கள் 10 பெர் இருந்தால் இந்தியா வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது நீங்கள் நம் நாட்டின் பொக்கிஷம்💜💜💜

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 года назад +106

    மதுரை மீனாட்சியின் துணையோடு சரி செய்வார்! படித்தவர் தோற்றதாக சரித்திரம் இல்லை..👍

  • @ek8872
    @ek8872 3 года назад +83

    நல்ல தேர்வு
    வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 года назад +26

    எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர் திரு தியாகராஜன் அவருடைய திறமையால் தமிழர்களின் தனிநபர் வருமானம் உச்சத்திற்கு செல்லட்டும் விளிம்பு நிலை மக்கள் நிம்மதியாக வாழட்டும் மாண்புமிகு தளபதி அவர்களின் நேர்மையான ஆட்சி தொடர்ந்து நடைபெற்று கின்னஸ் சாதனை படைக்கட்டும் நன்றி

  • @bhavan6329
    @bhavan6329 3 года назад +66

    Pa.... அரசியலையு இவ்வளவு படித்தவங்க இருக்குராங்களா😲😲😲😲😲

    • @k.r2617
      @k.r2617 3 года назад +2

      Pinne seemaan katchi maadhiriyaa?

  • @tjson6711
    @tjson6711 3 года назад +21

    கண்டிப்பாக தமிழ்நாட்டின் நிதியமைச்சராக கிடைத்த பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துக்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அருமையாகவும் பொறுமையாகவும் ஏன் மக்களுக்கு புரியும் படியும் பதில் அளிக்குறார் அருமை அமைச்சரே நேற்று நான் புதிய தலைமுறை செய்தியில் பேசும் காட்சிகள் பார்த்தேன் அவ்வளவு நுணுக்கமாக பதில் அளிக்குறார் வலைத்தளத்தில் பாருங்கள் அவரைப் பற்றி.....

    • @shyam9416
      @shyam9416 3 года назад

      Stalin kuda appidi tan pessuvar puthiyathalamurai NDTV la😂

  • @kumarmvm6280
    @kumarmvm6280 3 года назад +2

    தொடரட்டும் மக்களுக்கான சேவை. வாழ்க. தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் பெருமை சேருங்கள்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +64

    தமிழகத்தின் நிதி அமைச்சரான மீனாட்சி பக்தர் பழனிவேல் தியாகராஜன் ஐயா அவர்கள் பணியில் நேர்மையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VINODKUMAR-km6sc
    @VINODKUMAR-km6sc 3 года назад +83

    Vera level selection🔥🔥

  • @thirunilathirunila9500
    @thirunilathirunila9500 3 года назад +10

    படித்த நிதியமைச்சர் நம்ம தமிழ்நாடு முன்னேறிடும் 👍👍👍

  • @abdulbasith_e4452
    @abdulbasith_e4452 3 года назад +2

    நல்ல தகவல் முதலாவதுதாக நான் பார்த்து வியந்த மனிதர் பா சிதம்பரம் இரண்டாவது PTR பழனிவேல் தியாகராஜன்

  • @Srini0149
    @Srini0149 3 года назад +18

    Sure he will handle his ministry in a successful manner and overcome our state financial problems and make madurai more proud in a successful way. Congrats sir from maduraian...

  • @arulmozhiyadav2906
    @arulmozhiyadav2906 3 года назад +9

    இந்த மாதிரி நல்ல மனிதருக்கு வாழ்த்துக்கள் இதில் ஸ்டாலின் அவர்கள் கடைசி வரையும் தொடர வேண்டும்

  • @vijaya8893
    @vijaya8893 3 года назад +5

    ஆஹா அருமை அருமை அன்னை மீனாட்சியின் பிள்ளை நிதியை சரி செய்து அதைப் பெருக்கி மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட பெரும் பணியை ஆற்றுவார் என்று நிச்சயமாக நம்பலாம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @giftofgod6160
    @giftofgod6160 3 года назад +36

    தமிழகத்தின் நிதித்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டுவந்திட வாழ்த்துக்கள்

  • @shanumasviews3144
    @shanumasviews3144 3 года назад +19

    Dmk ministersare educated and knowledgeable persons I frequently like watching news bcos of new government 👍

  • @a.balaganeshsrivaikundam1954
    @a.balaganeshsrivaikundam1954 3 года назад +1

    திறமையானவர்க்கு வாய்ப்பு வழங்கிய முதல்வர் அவர்களுக்கு நன்றி. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் செயல்பாடுகள் அருமை

  • @rkeerthika5496
    @rkeerthika5496 3 года назад +15

    திரு தியாகராஜன் அவர்களை சாதாரண மனிதன் என்று நினைத்தோம் ஆனால் அவர் தமிழ்நாட்டை காக்க கூடிய ஒரு புத்திசாலி என்பதை தெரிந்து

  • @chrysjac5195
    @chrysjac5195 3 года назад +2

    Wowwwww.... ❤️

  • @professordumbledore369
    @professordumbledore369 3 года назад +9

    மதுரைக்காரர், மீனாட்சி பக்தர், Investment Banker, MBA and PHD... Kalakkal Vazthukkal Sir💐🤩Proud of you

    • @ok4405
      @ok4405 3 года назад +1

      And has experience on Wall Street.

    • @professordumbledore369
      @professordumbledore369 3 года назад

      @@ok4405 yeah.... Hands on experience in Consulting, Asset Management & Front desk trading. After a long time some fresh lease of life for the peope of TN.

  • @padmasri6481
    @padmasri6481 3 года назад +2

    சூப்பர் திறமை உள்ளவர். முதல்வரின் நல்ல தேர்வு

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 3 года назад +50

    பாலிமர் செய்திகளில் உருப்படியான செய்திகளில் இதுவும் ஒன்று... இவரைப்போலே எல்லோருமே நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் எதுவும் சாத்தியமே...

  • @chellapandiponnusamy2704
    @chellapandiponnusamy2704 3 года назад +1

    இவரை தமிழக நிதி அமைச்சராக தேர்வு செய்ய காரணமான தொகுதி மக்களுக்கு நன்றி

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 года назад +3

    திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @mgrjtn8827
    @mgrjtn8827 3 года назад +142

    நிச்சயமாக நிதிநிலை சீரமைக்கபடும் .🖤❤👍

    • @praseedbala743
      @praseedbala743 3 года назад +2

      யாருடைய நிதி நிலைமை சீரமைக்கபடும்.

    • @mgrjtn8827
      @mgrjtn8827 3 года назад +1

      @@praseedbala743தமிழ்நாட்டின் நிதி நிலை கொரோனா காலஇடர்கள் முடிந்த பிறகு தமிழ் நாட்டின் முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழ் நாட்டின் நிதி நிலை சீரமைக்கபடும் சரியா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @praseedbala743
      @praseedbala743 3 года назад +3

      @@mgrjtn8827 தமிழக அரசின் நிதி நிலைமை சரியாக்கிவிட்டால் நன்று அது அல்லாமல் கட்சி தொண்டரின் நிதி நிலைமை சரியாக்கமல் இருந்தால் சரி.

    • @mgrjtn8827
      @mgrjtn8827 3 года назад +1

      @@praseedbala743கட்சி தொண்டர்கள் வேலை செய்து காசு பார்ப்பார்கள்....

  • @Chan-iw5mm
    @Chan-iw5mm 3 года назад +29

    STALIN ANNA PERFECT SHOT
    GREAT WISHES SIR
    WELCOME WE ARE WAITING FOR YOUR ADMINISTRATION

  • @antonchristopher4172
    @antonchristopher4172 3 года назад

    வாழ்துக்கள் ஐயா உங்களின் நற்பணி தொடர ஆண்டவன் உங்களுக்கு அருள்புரிவாரக.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokuls3000
    @gokuls3000 3 года назад +58

    முதல் முறை படித்தவர்களை அமைச்சர் பதவியில் பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது...

  • @MISSION_00
    @MISSION_00 3 года назад +16

    நற்பணி தொடரட்டும் 👏

  • @lrn5716
    @lrn5716 3 года назад +4

    Super selection👍👍👍

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 3 года назад +1

    துணை முதல்வர் பதவிக்கு
    தகுதியான ஒருவர் இங்கு
    பதிவு போடும் நீங்கள் எல்லோரும்
    என்ன நினைக்கிறீர்கள் சரிதானே
    எங்கே திரு ஸ்டாலின் செய்வாரா
    பார்க்கலாம் இவர் மட்டும் முழு
    பொறுப்பு ஏற்க முடிந்தால் நம்
    மக்களுக்கு நல்ல காலம் தான்
    வாழ்க தமிழ் நன்றி.

  • @badrinarayanan301
    @badrinarayanan301 3 года назад +18

    As a common public, I really like to have a financial minister with such a good quality and ability.

  • @elumalaim7856
    @elumalaim7856 3 года назад

    மிகவும் நன்றி கழக தலைமைக்கு தலைவர் அவர்களின் நோர்கொன்ட பார்வைக்கு அதாம் நல்ல படித்த அனுபவம் வாய்ந்த சரியான முறையில் நிதி அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர் நன்றி உங்கள் பணி சிறக்கட்டும் தமிழகம் தழைக்கட்டும் வணக்கம் 🙏 👍

  • @vinothgates6095
    @vinothgates6095 3 года назад +4

    Happy to see such a person in power

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 года назад +9

    Happy to hear his family background hope for the best to tamilnadu

  • @tamiltamilansk8094
    @tamiltamilansk8094 3 года назад +73

    அடேங்கப்பா இவருக்கு" துணை முதல்வர்" பதவியே கொடுத்திருக்கலாம் போலிருக்கே....

    • @savarimuthuambuross5008
      @savarimuthuambuross5008 3 года назад

      நம் மண்ணின் மைந்தன் என்பதால் துணை முதல்வர் என்ன
      முதல்வர் பதவியையே வழங்கலாம் .

  • @kumartt7088
    @kumartt7088 3 года назад +2

    இவர் சார்ந்த துறை வல்லுநர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் இவரது திறமையை வளமான தமிழகம் உருவாக வாழ்த்துக்கள்

  • @Life_for_Truth
    @Life_for_Truth 3 года назад +17

    மத்திய அரசை மீறி இவர் செய்துவிட்டால் இவருக்கு பாராட்டுக்கள் தான். பொறுத்திருந்து பார்ப்போம் .🔴🔴🔴

  • @nanthaadhithya2987
    @nanthaadhithya2987 3 года назад

    உடல் சிலிர்த்தது அருமை. இதே போல மற்றும் சில அமைச்சர்களின் வரலாறு குறிப்பிடுங்கள்.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 года назад +33

    Good selection by our Honorable CM Thalapathi MKS 👍

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS 3 года назад

    இப்பொழுது அனைத்து அமைச்சர்கள் தேர்வும் மிக சிறப்பு.....

  • @thangam.d9070
    @thangam.d9070 3 года назад +17

    படித்தவர்கள் பதவிக்கு வருவது மனதிற்கு ஆறுதலாக உள்ளது

  • @thejollyguys108
    @thejollyguys108 3 года назад +1

    Exelant sir Super 👍😎👍

  • @usmankani9677
    @usmankani9677 3 года назад +9

    நான் எதிர்பார்த்து காத்திருந்தேன் பழனிவேல் தியாகராஜன் இந்த நிதி அமைச்சர் பொறுப்பை 👍

  • @sangamithrahnatarajan9175
    @sangamithrahnatarajan9175 3 года назад

    Excellent.. .Let Positivity spread
    everywhere ..

  • @Blackknight-gq6nn
    @Blackknight-gq6nn 3 года назад +11

    Talented person👍🏻

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 3 года назад +2

    ஆன்மீகத்தையும் மனிதத்தன்மையையும் நன்கு உணர்ந்தவர் வாழ்த்துக்கள்

  • @தீவிரஜெய்பக்தன்

    ஆக , நிதி அமைச்சர் ஆக பதவி ஏற்கிரார் வேல்ராஜ்......🔥🔥🔥
    --🇻🇳 வேல் ராஜ் ரசிகர் மன்றம் 🇻🇳

  • @arunkumararul527
    @arunkumararul527 3 года назад +2

    அன்னை மீனாட்சி யின் ஆசிர்வாதத்துடன் உங்கள் பணி சிறக்கட்டும் அய்யா 🙏

    • @aanathi5757
      @aanathi5757 3 года назад

      Showing the right concern and attitude for the welfare of the people.May the goddess Meenakshi shower you with her blessings. A well wisher and admirer

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +17

    உண்மையில திமுக வேற லெவல்ல கலக்கிட்டு இருக்கு..ஆரம்பத்துல எனக்கே இந்த திமுக வை பிடிக்காது ஆனால் இப்போ நல்லா தான் இருக்கு 🙏❤

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад

      itha sonna than jeni sis...kum enakum vakkuvatham aaguthu da machi🤢 😂

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 3 года назад +1

    like this we missed lot of persons last few decades 👍

  • @thiru240
    @thiru240 3 года назад +3

    தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற சொல்லை முதல்வர் சொல்ல வேண்டும்

  • @sudokuexperttamilnadu2984
    @sudokuexperttamilnadu2984 3 года назад +1

    இவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @bktamila4589
    @bktamila4589 3 года назад +9

    Semma profile , eppadi patta arasiyalvathigal thaan tamilnatuku thevai , all the best

  • @saiprasad1885
    @saiprasad1885 3 года назад +1

    Heard his speech, a confidence in his clear speech, correct selection as a finance minister.... Let's see

  • @kumaravel86
    @kumaravel86 3 года назад +86

    இன்று சன் நியூஸ் தொலைக்காட்சி யில் பதிவு இவரது செயல் அருமை

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 3 года назад

    Congratulations Sir....👍🙏 Please save tamilnadu and people.. this is a right decision of TN's CM.

  • @MR-rb2oq
    @MR-rb2oq 3 года назад +108

    Comments pakka vanthavanka like potrathu..☹️

    • @tamilvanan7833
      @tamilvanan7833 3 года назад

      🖐️☝️

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 года назад

      Illa na video than pakka vandhen edaiyila unga comment a pathutten

    • @MR-rb2oq
      @MR-rb2oq 3 года назад +1

      @@Anniyan_IPS aptiya ☺️

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 года назад

      @@MR-rb2oq aama, adhan melaiye theliva sollirukkenla apparam enna aptiya Appalaiyanu ?🙄

    • @MR-rb2oq
      @MR-rb2oq 3 года назад

      @@Anniyan_IPS sari pa. Theriyama ketuden 😏

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 3 года назад

    God bless you.God be with you always

  • @Vijaydv
    @Vijaydv 3 года назад +68

    நல்லது நடக்கும். முதலில் சாராய கடைய மூட வழி பாருங்க. நாடு செழிக்கும்.

  • @shams4489
    @shams4489 3 года назад

    The Right person in the Right party and for the Right post....Congratulations PTR Sir!!
    Best wishes for your finance Minister post!!

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 года назад +8

    Madurai, the historic city of Tamil Nadu has at the right time gifted us with a brilliant mind and a true Tamil Patriot
    Keep Tamil Nadu Great

  • @venkatesan294
    @venkatesan294 3 года назад

    பரவாயில்லையே, அருமை, நான் சாதாரணமாக நினைத்தேன்..

  • @jagadeeswaranp2586
    @jagadeeswaranp2586 3 года назад +33

    Tnpsc examsah conduct pannunga sir.. after corona..

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 3 года назад

    All the best .May God bless u with sound health ,long life & profound success.

  • @kavikutty7597
    @kavikutty7597 3 года назад +58

    Polimer அந்தர் பல்டி யா இருக்கே 😂

    • @riyasahmed9949
      @riyasahmed9949 3 года назад +1

      அதானே

    • @Joker-et6ph
      @Joker-et6ph 3 года назад +17

      Onnumey illadha admk sombadichapo summa iruka vendiyadhu..nala iruka dmk unmaiya sona andhar buldya

    • @kavikutty7597
      @kavikutty7597 3 года назад +2

      Nanba yarukku sombadicha namakku yenna anthar buti thaana next vera party win pannina unther bulti going to them.
      Aana dmk oru Froud party athu 100 percent unmai

    • @vsmurugan523
      @vsmurugan523 3 года назад

      Correct, More Jalra by Polimer...Anyway thanks for sharing more details by POLIMER

    • @srinivasancena001
      @srinivasancena001 3 года назад

      Polimer soft sangi😂

  • @harshikaabv9930
    @harshikaabv9930 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @subashbose9476
    @subashbose9476 3 года назад +13

    நிதியின் தலையீடு
    இல்லா விட்டால்
    நிதியை கையாள்வதில் சிக்கல் இருக்காது

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 года назад

    Vaalthukal

  • @kayalinkitchenNo1
    @kayalinkitchenNo1 3 года назад +16

    நம்புவோம் நல்லதே நடக்கும்

  • @manikandan-ib2xv
    @manikandan-ib2xv 3 года назад

    Super valthukkal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @பாபு-வ7ற
    @பாபு-வ7ற 3 года назад +3

    இவர் வெளிநாட்டில்.. தான் உயர் பொறுப்பில் பணியாற்றிய வங்கியை 2007 திவாலாக்கி மூடிவிட்டு.. நாடு திரும்பியவர்..‌

  • @approdata2132
    @approdata2132 3 года назад

    Super Iyya Valga Valamudan

  • @boopathithalakondan2073
    @boopathithalakondan2073 3 года назад +7

    Congratulations sir

  • @ahilatnj8078
    @ahilatnj8078 3 года назад +1

    நீதிக்கட்சியை தோற்றுவித்த பி.தியாகராய செட்டியின் பேரன்...☺☺...இன்றைய திராவிடகட்சிகளின் முன்னோடி....மக்களுக்கு நல்லதையே செய்வார் என நம்புவோம்💪💪

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 3 года назад +5

    இவரின் அறிவு தமிழக மக்களுக்கு தேவை

  • @kapildevgreen5334
    @kapildevgreen5334 3 года назад

    வாழ்த்துக்கள் பழனிவேல் ஐயா தமிழகத்தை தலைநிமிர வைக்க வேண்டும்

  • @kishorekumar7672
    @kishorekumar7672 3 года назад +37

    இவ்வளவு திறன் படைத்தவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கலாம் ..

    • @karthikdev2605
      @karthikdev2605 3 года назад +3

      Super comment. 👍😊

    • @Dinufx
      @Dinufx 3 года назад +1

      @@karthikdev2605 @kishore kumar nenga 10 years uh kannavila ?

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 3 года назад +3

      ஏண் நீ வந்து முதலமைச்சர் பதவி கேட்க வேண்டியதுதாணேடா

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 3 года назад +2

      பொறாமைடா மதவெறி

    • @rajarampandian6731
      @rajarampandian6731 3 года назад +1

      Pochu Eriyuthada SAngi

  • @rajreka8698
    @rajreka8698 3 года назад

    Nice job,... super

  • @2468yu
    @2468yu 3 года назад +3

    இது போல் அனுபவமுள்ள மனிதர்கள் தான் தேவை...வாழ்த்துக்கள்

  • @viviandcruz3778
    @viviandcruz3778 3 года назад +2

    a well qualified minister