Kadaloram Vangiya Kathu Video Song | Rickshawkaran Tamil Movie | MGR | TMS | MSV | Sathya Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Kadaloram Vangiya Kathu Video Song from Rickshawkaran Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies. Kadaloram Vangiya Kathu rendered by TMS in MSV music composition.
    Rickshawkaran Tamil movie ft. MGR, Padmini, Manjula in lead. Directed by Krishnan Nair. Music composed by M S Viswanathan. Movie produced by R M Veerappan under Sathya Movies banner. Rickshawkaaran Classic Tamil movie's Digitally Remastered Video songs are now streaming on Sathya Movies.
    Song Details:
    Song Name: Kadaloram Vangiya Kathu
    Singer: T M Soundarajan
    Lyricist: Vaali
    Music Director: M S Viswanathan
    Kadhal Parisu Movie Details:
    Director: M Krishnan Nair
    Producer: R M Veerappan
    Production Banner: Sathya Movies
    Cast: MGR, Padmini, Manjula, SA Asokan, Major Sundarrajan, Thengai Srinivasan, Cho Ramaswamy and others
    Cinematography: V Ramamoothry
    Editor: CP JAmbulingam
    Release Date: 29 May 1971
    For more Super Hit Tamil Video Songs, Blockbuster Tamil Movies, and Trailers SUBSCRIBE here 👉 bit.ly/39vyJOF
    Click Here to Watch:-
    Kadhal Parisu Tamil Movie Video Songs 👉 bit.ly/KadhalPa...
    Thangamagan Remastered Trailer 👉 • Thangamagan Tamil Movi...

Комментарии • 360

  • @sivadasang5816
    @sivadasang5816 11 месяцев назад +19

    அருமையான பாடல் நல்ல தெளிவு சூப்பர்

  • @sureshpai1379
    @sureshpai1379 Год назад +14

    T M Soundarrajan voice best suits M G R Sir. Golden voice. MGR acting in this movie is super.

  • @isaipadavaazhu2127
    @isaipadavaazhu2127 2 года назад +19

    சிறு மணல்வீட்டில் குடியேறும் நண்டானது...
    இவள் கண்பார்த்து மீனென்று திண்டாடுது...

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +9

    சூப்பரோ சூப்பர்!!!!!!!!!!!!!!!

  • @kasthurisabitha3678
    @kasthurisabitha3678 Год назад +26

    என்றும் மறக்க முடியாத என் தங்கத்தலைவன்

  • @saravananecc424
    @saravananecc424 2 года назад +18

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @jeyaseelan2214
    @jeyaseelan2214 Месяц назад +3

    இருவரின் ஆடல் மிக அருமை

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 5 месяцев назад +8

    வாலிப கவிஞர்
    வாலியின் வளமையாக
    வார்த்த காதல் வரிகள் !!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +12

    தங்கத் தலைவா ❤️💐

  • @mariyappan.r667
    @mariyappan.r667 2 года назад +14

    Semma song thalaivar

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    • @iqbalahmed3299
      @iqbalahmed3299 2 года назад +3

      He was the best actor good chief minister🥰

    • @RuckmaniM
      @RuckmaniM 2 года назад +3

      @@iqbalahmed3299 ஆமாம்!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +11

    எனக்கு உயிர் போல, இப்பாடல்!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +35

    நம்மை கடலோர காற்று வாங்க அழைத்து சென்ற மெல்லிசை மன்னர்.. அந்த கடற்காற்றை குளிர் காற்றாய் மாற்றி ரிக்ஷாகாரன் எம்ஜிஆர்.. வண்ண பூமேணி சதிராட மஞ்சுளாவுடன் சௌந்தரராஜன் பாடும் கேரள கடற்கரை அழகை காட்சியாக தந்த இயக்குனர்..
    தெளிவான காணொளி.. நன்றி..

  • @anandharajasai
    @anandharajasai 18 дней назад +2

    சிறு மணல் வீட்டில் குடியேறும் நண்டானது இவள் கண் பார்த்து மீன்னென்று திண்டாடுது பொங்கும் முறையானது கரையேறும் அலையானது இந்தப் பெண் பார்த்து நிலவென்று விளையாடுது ... வாலியின் வரிகளை அருமை தாங்க புரட்சித்தலைவர் பாட்டுக்கு ஒரு ரசனை வேண்டும் . பிடித்த பாடல்

  • @surendransofa7354
    @surendransofa7354 Год назад +2

    கொல்றீங்க தலைவா. சூப்பர்

  • @ShankarGanesh108
    @ShankarGanesh108 Год назад +10

    Superb song 🤩🤩🤩

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +27

    இந்தபாடலின் நாயகன்
    மெல்லிசைமன்னரே
    அவரே இசையின் தெய்வம்

  • @actor_Rajesh.
    @actor_Rajesh. Год назад +4

    Puratchi thalaivar doctor MGR 🙏❤️.. Endrum oru Nila oru suriyan oru thalaivar mgr ❤

  • @manogarank6804
    @manogarank6804 Год назад +3

    இசை அருமையா க அமைந்துள்ளது தலைவர் கொடுத்துவைத்தவர்

  • @kandhasamic2926
    @kandhasamic2926 2 года назад +3

    கடல் காற்று உடலுக்கு குளுமை அதுபோல் தலைவரின் பாட்டு இனிமை இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே கங்காபுரம் சித்தோடு ஈரோடு

  • @ranimuthu7993
    @ranimuthu7993 2 года назад +9

    Very super song

  • @dinesh__kumar9962
    @dinesh__kumar9962 3 года назад +15

    TMS குரல் அருமை அருமை

  • @ravanesvarant9358
    @ravanesvarant9358 Год назад +5

    Great

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +73

    தலைவரின் பாடல்களை கேட்டால் எவ்வளவு சுகமோ அது போலதான் கடல் காற்றும் வாழ்க தலைவர் புகழ்

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад +5

      தலைவர் புகழ் வாழ்க
      தலைவர் நாமம் வாழ்க 🙏

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 года назад +70

    தலைவர் பாடலே பாடல் தான்.. அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்..

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 года назад +7

    If you are Tamilian u should listen this song every day All news channel should telecast every day

  • @priyapriya4358
    @priyapriya4358 4 года назад +11

    enaku pidicha song

  • @r.sakthir.sakthi4166
    @r.sakthir.sakthi4166 Год назад +3

    எங்கள் அன்புத்தெய்வம்

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад +12

    Thus song kadaloram vaanghiya kaatru is very nice romantic song ; duet between M G R and Manjula is really a feast to eyes ; that song very nice melody.....

  • @sandhiyajv9969
    @sandhiyajv9969 2 года назад +7

    Super songs mgr valga valga thalaivar pugal

  • @ravichandran1653
    @ravichandran1653 2 года назад +9

    Semma mass 💗💗💗💗

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +14

    அருமையான லொக்கேஷன் அருமை தலைவன் அழகிய சிட்டு மஞ்சுளா .குளிர் கூட கத கதப்பாக மாறித்தானே போகும்........................ ஜெயலலிதா தியேட்டருக்கு சென்று பார்த்த படமாம் ........

    • @manmathan1194
      @manmathan1194 8 месяцев назад

      ஓரினச்சேர்க்கை மெண்டல் நாயே samad. Samad. ஏண்டா இப்படி மலம் தின்று வாழுகிறாய். அந்த காலத்தில் தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்களின் வீட்டிலேயே மினி சினிமா தியேட்டர் உண்டு. அங்குதான் எந்த படம் என்றாலும் பார்ப்பார். நீ ஒரு கேவலமான சொறி நாய் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  • @duraisamy567
    @duraisamy567 2 года назад +2

    வீடியோ சூப்பர் சூப்பர் 💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @markanduvathavooran725
    @markanduvathavooran725 Год назад +5

    Very excellent songs

  • @riteshrathod559
    @riteshrathod559 Год назад +16

    1:20 best part
    From jammy's tweet 😂☠️

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 года назад +26

    MGR was not only he was greatest fighter and also his love song and dance is ever enjoyable ; in this movie Rickshakaran Manjula who is in this film co starred with MGR ; Manjula 's youthful and bubbling beauty is plus point of this movie

  • @aadhivihasansp5580
    @aadhivihasansp5580 Год назад +35

    மீண்டு எழுந்து வா. தலைவா இந்த உலகமே உனக்கு அடிமையாகும்

  • @pazhania7225
    @pazhania7225 2 года назад +5

    Super song.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +14

    இன்னிசை இறைவன் பாடல் முன்பு
    வேறெவரின் பாடலும் சும்மா ஜூலிபி

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 года назад +11

    Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is rickshawkaran song with your grace and great permission is realley torching in my little hearts is really granted.

  • @arunhs1924
    @arunhs1924 3 года назад +29

    Very Beautiful Song , M G R Super

  • @statusclub9172
    @statusclub9172 3 года назад +19

    I am a 2k kid but i love this ❤songs

    • @gopika2562
      @gopika2562 3 года назад +1

      Same to you sis

    • @ascok889
      @ascok889 2 года назад

      சூப்பர் மேன் எம்ஜிஆர்

  • @murugansv3162
    @murugansv3162 2 года назад +25

    கடல் காற்றல்ல..
    காதல் காற்று...
    ஏங்க வைத்த ப் பாடல்...

  • @vijayakumarvijayakumar1979
    @vijayakumarvijayakumar1979 3 года назад +13

    Mgr sir acting super ❤️❤️ tms sir voice super ❤️❤️ very nice song ❤️❤️👍👍

  • @vickyraj5858
    @vickyraj5858 4 года назад +70

    Video sema clearity,,,, அழகு என்றால் அது எம்ஜிஆர் மட்டும் தான்,!

    • @Good-po6pm
      @Good-po6pm 3 года назад +4

      எல்லாப்புகழும் ஒப்பனைக்கலைஞர் பீதாம்பரத்துக்கே சேரும் .

    • @sermakani8234
      @sermakani8234 3 года назад

      சரி

    • @santhas9407
      @santhas9407 2 года назад +1

      உண்மை சகோ
      அழகு என்றாலே எம்ஜிஆர்

    • @sermakani8234
      @sermakani8234 2 года назад +1

      அப்போது எம் ஜி ஆர் வயது 56

    • @sermakani8234
      @sermakani8234 2 года назад

      வபது 56

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 года назад +25

    Super song. MGR and TMS rocks

  • @peteramutha8921
    @peteramutha8921 3 года назад +33

    எத்தனை புகழ்தாலும். தகும்
    என் தலைவனை.. 🙏

  • @udhayakumar9054
    @udhayakumar9054 2 года назад +6

    Vera vevel music 🔥🔥🔥

  • @sundararajank8215
    @sundararajank8215 3 года назад +7

    my favorite film all sons are super

  • @poojaplayingchannel5850
    @poojaplayingchannel5850 2 года назад +3

    Nice song my favorite😍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +45

    I love this song because of MGR ! He is so handsome in this song !! He is so match to manjula!! Lovely music by MSV !sung by tms! Lovely song!

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      இனிய இரவு வணக்கம்😴🌙✨💋

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      Good night🙏 💯✌4*4*23arputamanapadal

  • @Kamal.2007
    @Kamal.2007 4 года назад +11

    My grandfather favourite song 😍💙😍💙❤️😍❤️😍

    • @givagovindasamy8365
      @givagovindasamy8365 3 года назад +2

      👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰😁😁😁😁😁😁😎😎😎😃😃😃😆😆😆😆🤠🤠🤠💘💘💘💘😁👩🏻‍🦰💝👌

    • @salilnn6335
      @salilnn6335 2 года назад +1

      🙏

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 2 года назад +29

    எம்.ஜி.ஆர் நல்ல அழகானவர். சுமாரான அழகு கொண்ட நடிகைகளும், எம். ஜி.ஆர் உடன் ஜோடி சேரும் போது அழகாக தெரிகிறார்கள்.

    • @தோழர்.அய்யனார்
      @தோழர்.அய்யனார் Год назад +2

      😄😄😄

    • @shanmugamm8996
      @shanmugamm8996 Год назад +4

      M GR உடன் நடித்த நடிகைகளிலே மிகவும் அழகானவர் மஞ்சுலாவே

    • @manmathan1194
      @manmathan1194 8 месяцев назад

      ​@@shanmugamm8996மஞ்சுளாவை விட பேரழகு பெட்டகம் கலைமகள் ஜெயலலிதா அவர்கள். மஞ்சு அழகு என்றால் ஜெயலலிதா பேரழகி

    • @balanbalan4834
      @balanbalan4834 7 месяцев назад

      1😅😅😅😅😅​@@தோழர்.அய்யனார்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад +5

    A1 TMS sir voice God

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +1

    Very Very super song old is gold thanks brother

  • @ArunArun-rn8yy
    @ArunArun-rn8yy 3 года назад +62

    மக்களை நேசித்த ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே ❤️❤️❤️❤️❤️

    • @murugans7196
      @murugans7196 Год назад +2

      it is true

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 Год назад

      🤣🤣🤣🤣

    • @janu5077
      @janu5077 Год назад +1

      @@sangavitamilmani9915 mgr இலங்கை கண்டி இல் பிறந்தவர்,, 🇱🇰,,

    • @kannanv.p.r4821
      @kannanv.p.r4821 6 месяцев назад

      😊😊😊

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 3 года назад +15

    What a great👍 🎵Song. Every time Enjoy❤ ing. The👍 GREAT😊 MAN MGR. MJT

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx 3 месяца назад

    Lovely duet song from. Riksha karan. Fabulous

  • @rajboy9818
    @rajboy9818 2 года назад +17

    This song was so popular then here in Malaysia that Chinese and Malays flocked to the movie then without subtitles.One of the reasons MGR movies were a hit was costume, make up, music, TMS PS combo, lighting, storyline , entertainment value and lyrics.Today almost none of this stand out with all the latest technology.That is why MGR is the undisputed hero of the Tamil cinema

  • @ascok889
    @ascok889 3 года назад +11

    My love idayadeivam engal MGR

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +16

    I am remembering this old is gold song and particular song realley torching in my mind full and nice meaning full song voice bye singer the legend tms composer bye the legend kanadhasan music director the legend msv filim rickshawkaran director mkrishnan Super star makkal thilayagam mgr @ manjula madam.

  • @anbalaganv1690
    @anbalaganv1690 Год назад +25

    காலத்தால் அழியாத மீண்டும் பார்க்க தூண்டும் பாடல் ❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 месяцев назад +2

    🌹கோயில் சிலையொ ன்று ! உயிர் கொண்டு ந டை போட்டதோ ?இருவி ழி கொண்டு ! எனை பா ர்த்து எடை போட்டதோ ? ஒரு துணை வந்து ! வி லை கொள்ள கடை போ ட்டதோ ?அதை நான் வா ங்க ! அவள் நாணம் த டை போட்டதோ ?💐😝😍😎😘

  • @Good-po6pm
    @Good-po6pm 3 года назад +13

    WHAT A VOICE THE GREAT TMS SIR SO SWEET AND HANDSOME MAN VOICE, NO ONE CAN SING LIKE TMS SIR - MANJULA A1 BEAUTY NICE DANCE - THIS IS NOT FULL SCENE PLEASE CORRECT THIS AND UPLOAD FULL SCENE ALSO ALAKIYA THAMIL MAKAL SONG

  • @yashwanthkannan816
    @yashwanthkannan816 3 года назад +11

    Broken bridge is soo beautiful those days

  • @KumaravelC-b1v
    @KumaravelC-b1v 7 месяцев назад +1

    Super

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 года назад +8

    Thalaivarin super hit love song

    • @doraibabu8333
      @doraibabu8333 3 года назад

      MGR, is a world no. One Fighter Sword Fight,Stick Fight,Boxing,MankombuFight,

    • @doraibabu8333
      @doraibabu8333 3 года назад

      Also M G R's Surul Fight totalling five kinds of fights Heis famous in the World,Amazing Tamlnadu',s great SON.

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 года назад +2

    Thalaivar Super

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 года назад +6

    Thalaivarin love songs eedu enaiyethu

  • @Goodfitailor
    @Goodfitailor 7 месяцев назад +2

    இயற்கை காட்சி மேலும் அழகு. 😂🙏

  • @kajinyt3422
    @kajinyt3422 2 года назад +4

    Supper

  • @ravicurtain8186
    @ravicurtain8186 4 года назад +14

    Supreme song my singala girl friend like this song always. srilanka tamilan

  • @SuperTheking123456
    @SuperTheking123456 4 года назад +8

    Bro.. pls upload, அச்சம் என்பது மடமையடா song, so motivational...

    • @givagovindasamy8365
      @givagovindasamy8365 3 года назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰👩🏻‍🦰💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +6

    This Song has been Shooted in This Location Broken Bridge @Besant Nagar🌊🌊🌊

  • @rajmuthiah4411
    @rajmuthiah4411 Год назад +11

    Listening last 45 years never get tired !! Thalaiva 🙏🙏

  • @sulaimansulaiman3510
    @sulaimansulaiman3510 3 года назад +17

    All Years lovely songs geret MAKAL thelakam MGR

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp Год назад +3

    எம் ஜி ஆர் அவர்கள் பாரதத்தின் மிகச் சிறந்த நடிகருக்கான விருதான "பாரத்" விருது இந்த படத்தில் நடித்ததற்காக கொடுக்கப் பட்டது. பாடல் மிகவும் அருமை 👌

  • @nithishkumardisnmusic6127
    @nithishkumardisnmusic6127 3 года назад +25

    REMASTERED❤❤❤❤ TO THE NEXT LEVEL 🔥🔥🔥

  • @VijayaLakshmi-zl3sz
    @VijayaLakshmi-zl3sz Год назад +2

    I love u M G R

  • @MKAS-pm7iv
    @MKAS-pm7iv 2 года назад +1

    Super star endrum Mgr

  • @shalinikannanks7333
    @shalinikannanks7333 2 года назад +3

    Supper 👌👌👌👌👌

  • @StellaMaragadham
    @StellaMaragadham Год назад +3

    I love this song ❤❤❤❤

  • @nms36
    @nms36 3 года назад +30

    பாடலில் எம்ஜிஆரை மட்டுமே பார்த்து ரசிக்க தோனுது

    • @asokanashok8397
      @asokanashok8397 2 года назад

      உண்மை!!!!

    • @mic4164
      @mic4164 2 года назад

      பொய் சொல்ல மாட்டான்

    • @manmathan1194
      @manmathan1194 8 месяцев назад

      அப்படியென்றால் நீ ஆண்மை மிக்க கம்பீரமானவன் கிடையாது.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +32

    எம்ஜிஆர் அழகு. சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @pulliasserybhaskaran6657
    @pulliasserybhaskaran6657 2 года назад +22

    No one can be compared withThalaivar performance in love scene.👍

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Год назад +1

    வான்மேக கருக்களில் வட்டமிடும் பறவைகள் நிலவு வருமா தொட்டுப் பார்க்கலாமா என போட்டி போடும் பறவைகள்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +3

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்

  • @chatlavenkatesh4865
    @chatlavenkatesh4865 2 года назад +9

    Legends understand the meaning from 1.15 to 1.20.

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +1

    தலைவர்🍍🍇 மஞ்சூலாஜோடி. சூப்பர்🕌🌹🙏

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 года назад +14

    மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும் வாழ்க

  • @VelMurugan-di5tl
    @VelMurugan-di5tl 3 месяца назад

    Super sir MGR thenks you

  • @palanisamyp8492
    @palanisamyp8492 3 года назад +4

    Romantic song

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 года назад +19

    பாடலுக்கு ஜோடி அப்படி பொருத்தம்.M.G.R Manchula.

  • @vengatesakumark2197
    @vengatesakumark2197 7 месяцев назад

    Super thalaivar

  • @gurusheela6998
    @gurusheela6998 7 дней назад

    இந்த பாடல் நான் 1992 இருந்து கேட்கும் விருப்ப பாடல்

  • @karuppasamynadar760
    @karuppasamynadar760 4 года назад +9

    Enna kannu daa saamy 😘😘😘😘

  • @dhanasheelany8455
    @dhanasheelany8455 4 года назад +37

    I really loved the song of MGR

  • @marisamyc5167
    @marisamyc5167 7 месяцев назад

    தலைவர் பற்றி நினைத்தாலே கோடி இன்பம்

  • @sureshKumar-mk3gt
    @sureshKumar-mk3gt Год назад +1

    My favorite hero puratchi thalaivar mgr

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Год назад +4

    MGR 🙏🙏🙏 MSV 🙏🙏🙏