நல்லவர்க்கெல்லாம் Song HD |Nallavarkkellam Satchigal Undu |Thiyagam|Sivaji Ganesan| TMS |Kannadasan.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #Nallavarkellam_Satchigal_Undu_Song #Sivajiganesan #kannadhasan #Ilayaraja
    நல்லவர்க்கெல்லாம் Song HD |Nallavarkkellam Satchigal Undu |Thiyagam|Sivaji Ganesan| TMS |Kannadasan.
    படம்: தியாகம்
    இசை : இளையராஜா
    வரிகள் : கண்ணதாசன்
    பாடியவர் : T.M.சௌந்தரராஜன்
    நல்லவர்க்கெல்லாம்...
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
    அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
    நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
    பறவைகளே பதில் சொல்லுங்கள்
    மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
    மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
    நல்லவர்க்கெல்லாம்...
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
    அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
    For More Movies And Songs Please Subscribe To :
    #Kannadhasan_4K_Tamilsongs.

Комментарии • 167

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 6 месяцев назад +169

    2024லும்.. இந்த பாடலை பார்பவர்கள் கேட்பவர்கள் எத்தனை பேர்

  • @jaisrithangaraj9309
    @jaisrithangaraj9309 Год назад +50

    ஆண்டவன் அரிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை. அவனின்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை.,.....இறைவா

    • @subramaniyanm2664
      @subramaniyanm2664 Год назад +3

      SUPPER .

    • @vinotharjunan6769
      @vinotharjunan6769 Год назад +1

      3:12

    • @MoonMusic10-Tamil
      @MoonMusic10-Tamil Месяц назад

    • @MoonMusic10-Tamil
      @MoonMusic10-Tamil Месяц назад

      நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை, விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா. பறவைகளே பதி ல் செல்லுங்கள்..😊

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 9 месяцев назад +24

    "தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே"..... golden lines. Kannadasan the great!🙏

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 13 часов назад +1

    இனிமையான பாடல்
    இனிமேல் இதுமாதிரி பாடல்களை யார்
    எழுதபோறா

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv Год назад +63

    நள்ளவர்கல்
    இருக்கிறார்கள்
    ஆனால் யாரும்
    அவர்களை
    வாழவிடுவதில்ளை

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Год назад +39

    வரிகள்மட்டும்இல்லை..வாழ்க்கையிலும் இது.உண்மைதான்

  • @arikarans3052
    @arikarans3052 5 месяцев назад +8

    உண்மையில் நல்லவர்களுக்கு என்றும் அசையாத தெய்வம் மனம் சாட்சி உண்டு நான் அதற்கு தகுதி உடையவனா அது அந்த கடவுளுக்கு தான் தெரியும்

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Год назад +57

    இப்போது நல்லவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த உலகில் நல்ல மனிதர்கள் வாழ்வது மிகவும் கடினம்

  • @sivamaha0315
    @sivamaha0315 3 месяца назад +19

    3024லூ ம் இந்த பாடல் ஒலிக்கும். கேட்பவரும் இருப்பார்கள்.

  • @arumugamaru3943
    @arumugamaru3943 Год назад +45

    இப்போ பணம் யார்கிட்ட இருக்கோ அவிங்க தான் நல்லவர்

  • @mohanm6143
    @mohanm6143 Месяц назад +2

    இந்தப் பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் காரணம் என் இளமை பருவத்தில் தவறு செய்ய இருந்தேன் ஆனால் நல்வாய்ப்பாக தெய்வப் புலவர்

  • @letshearken3653
    @letshearken3653 6 дней назад

    சிறகில் எனை மூடி அறுமைன்மகள்.போல வளர்த்த கதை சொல்லவா ... என் அம்மாவின் கண்ணில் கண்ணீர் வரும். ❤

  • @user-op4uv5jz1w
    @user-op4uv5jz1w 11 месяцев назад +6

    அறம் சார்ந்து வாழ வேண்டும் என்று உணர்த்தும் பாடல்

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky Год назад +41

    உருகாத நெஞ்சயும் உருக வைக்கும் இந்த பாடல்

    • @kannadhasan-4ktamilsongs334
      @kannadhasan-4ktamilsongs334  Год назад +2

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @kavithapalanipalani35
      @kavithapalanipalani35 Год назад

      T7uuuuiu

    • @AravallikaliyaperumalK-kh2tk
      @AravallikaliyaperumalK-kh2tk 2 месяца назад

      In un in

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Год назад +22

    கவியரசு கண்ணதாசன்✍🏻

  • @alwareral5433
    @alwareral5433 11 месяцев назад +4

    உன்மையா இருந்தாள் நீலமை இதான்

  • @venkatmanickam4968
    @venkatmanickam4968 9 месяцев назад +5

    சூழ்நிலையே நல்லவன் கெட்டவன் ஆகிறான்

    • @user-xy1zy4mp9h
      @user-xy1zy4mp9h 5 месяцев назад

      Really

    • @MCSPrakashV
      @MCSPrakashV 4 месяца назад +1

      Soolnizhai naam yaar yenbathai namakku kattugirathe oliya soolnizhaiyal naam nallavargalo kettavargalo aavathillai.

  • @Vighanamani-cn7yo
    @Vighanamani-cn7yo 2 месяца назад +3

    என் சிறுவயதில் இந்தப்பாடலை உறவுக்கார பெண் ஒருவர் பாடுவார் பெயர் அனுசியா என்பது நினைவில் உள்ளது வயது 53 இருக்கும் இந்த பாடலை கேட்டால் அவர் நினைவு வந்து விடும்

  • @mohamedrafi3616
    @mohamedrafi3616 Год назад +10

    TMS+Sivaji wonder full

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +9

    Nadigar thilagam, kannadasan, tms, ilaiyaraja nice unit.

  • @vijayasakthi.gsakthi.g9348
    @vijayasakthi.gsakthi.g9348 7 месяцев назад +18

    2024 நான் கேட்டேன்

    • @SelvaPriya-u5d
      @SelvaPriya-u5d 2 дня назад +1

      உன் மையானநன்பர்களுக்கு

  • @kanisappakkamcolonyannagra4860
    @kanisappakkamcolonyannagra4860 2 дня назад

    இனி இந்தமாதிரி பாடல்கள் கேட்க முடியாது

  • @manjulanamadurai3620
    @manjulanamadurai3620 Месяц назад +1

    சூப்பர் பாடல்

  • @dineshdigitalaudiodts8071
    @dineshdigitalaudiodts8071 11 месяцев назад +46

    2023 la mana nimathikaga yarlam indha song ketkuranga😢

    • @PraneeVibes
      @PraneeVibes 7 месяцев назад

      2024 Dude

    • @PraneeVibes
      @PraneeVibes 7 месяцев назад

      2024 Dude

    • @soldier0143
      @soldier0143 7 месяцев назад

      2024❤

    • @jithendransellamuthu132
      @jithendransellamuthu132 6 месяцев назад

      😂 we still carry age old genetic coding and gene expression same/similar based on the environment but the core is still same!

  • @viru1836
    @viru1836 2 месяца назад +1

    கவியரசர் கண்ணதாசன் 🎉🎉🎉

  • @SeethalakshmiSethuraman-zj6lu
    @SeethalakshmiSethuraman-zj6lu Год назад +6

    Heart touching song

  • @kovaiwatergarden682
    @kovaiwatergarden682 25 дней назад

    Very good song ,make soul better and supportive,good songs to hear during heart' breaks

  • @seethalakshmiperumal2595
    @seethalakshmiperumal2595 Год назад +18

    ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
    ஒன்று மனசாட்சி…
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
    ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
    தெய்வத்தின் காட்சியம்மா…
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
    அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…
    ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
    ஒன்று மனசாட்சி…
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
    தெய்வத்தின் சாட்சியம்மா…
    -BGM-
    ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
    நதி செய்த குற்றம் இல்லை…
    விதி செய்த குற்றம் அன்றி…
    வேறு யாரம்மா…
    ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
    நதி செய்த குற்றம் இல்லை…
    விதி செய்த குற்றம் அன்றி…
    வேறு யாரம்மா…
    ஆண் : பறவைகளே பதில் சொல்லுங்கள்…
    மனிதர்கள் மயங்கும் போது…
    நீங்கள் பேசுங்கள்…
    மனதிற்கு மனதை கொஞ்சம்…
    தூது செல்லுங்கள்…
    ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
    ஒன்று மனசாட்சி…
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
    தெய்வத்தின் சாட்சியம்மா…
    -BGM-
    ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
    ஒரு துளி வஞ்சம் இல்லை…
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…
    ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
    ஒரு துளி வஞ்சம் இல்லை…
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…
    ஆண் : மனிதனம்மா மயங்குகிறேன்…
    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே…
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே…
    ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
    ஒன்று மனசாட்சி…
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
    ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
    தெய்வத்தின் காட்சியம்மா…
    அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
    அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…
    -BGM-

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 12 дней назад

    அருமை இனிமை உண்மை முக்கணிகளின் சங்கமம்

  • @nivemalai
    @nivemalai 23 дня назад

    Thank you brother 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @savithiridharani1877
    @savithiridharani1877 7 месяцев назад +1

    நெய்வேலி வாசகர் சொன்னது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @vsptechtamil7472
    @vsptechtamil7472 2 года назад +7

    Super

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 3 месяца назад

    வாழ்க வளமுடன்
    சூழ்நிலையே நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுகிறது. ❤❤❤

  • @ameerdeen690
    @ameerdeen690 28 дней назад

    Super songs

  • @nivemalai
    @nivemalai 23 дня назад

    My favourite song

  • @sreekanthv2442
    @sreekanthv2442 Год назад +5

    These lines are true to each of our lives

  • @srinivasang2802
    @srinivasang2802 10 месяцев назад +4

    நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி
    வேறு யாதம்மா 😢

  • @vijayalakshmi.r.t.8237
    @vijayalakshmi.r.t.8237 Месяц назад

    Nadhi vellam ... Super lines

  • @murugeshk3602
    @murugeshk3602 Год назад +3

    heart touching song
    every day before sleeping

  • @user-zr7il1qq8f
    @user-zr7il1qq8f 25 дней назад

    SUmer songs ❤❤❤❤❤

  • @panneerselvam7313
    @panneerselvam7313 27 дней назад

    அடிக்கடி நான் கேட்க்கும் பாடல்.

  • @KrishnaBoutique5616
    @KrishnaBoutique5616 Год назад +2

    Beautiful song TMS.avargal

  • @bawanibtcc5446
    @bawanibtcc5446 11 месяцев назад +3

    Nallavanga irukkanga but yarum awangala manithargalave mathippathilla.athanal nallavar yarukum therivathillai.

    • @MCSPrakashV
      @MCSPrakashV 4 месяца назад

      Nallavargal oruvar kooda illai.
      - Bible

  • @Kumarikumari-vo7wj
    @Kumarikumari-vo7wj 6 месяцев назад +4

    2024 yarallam kekkureenga manatikku kastam varumpotellam enta padalai keppen

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Месяц назад

    Iyya kavingar kannadasan you got so much of experience in life thats why your songs are class greatest lyrics you are an incredible msv sir Greatest music director fabulous composition and sivaji sir such a wonderful actor
    Paravaigale bathil sollungal
    Manithargal mayangum pozuthu
    Neengal pesungal....what a creative thinging by kavingar iyya

  • @user-sv8ej1yh3j
    @user-sv8ej1yh3j Год назад +2

    Best Song Super lines

  • @algatshalkatsh6580
    @algatshalkatsh6580 9 месяцев назад +6

    2024 ketparvarkal

  • @umamohan8932
    @umamohan8932 Год назад +3

    Nice feel. Situation song

  • @dineshkumarr5552
    @dineshkumarr5552 Год назад +2

    Nice

  • @sabarisabari7225
    @sabarisabari7225 Год назад +6

    இந்த பாட்டில்.எத்தனை மன சாட்சி.எத்தனைகாட்சி.எத்தனை.ஆட்சி.சொல்லுங்க.பிளீஸ்.

  • @b.pannierselvambpselvam7199
    @b.pannierselvambpselvam7199 4 месяца назад

    இப்பாடலை என் மைத்துனர் அமரர் பரமானந்தனுக்கு சமப்பிக்கிறேன்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 месяца назад

    2nd time listen and view this great song by kaviarasar

  • @jsivasiva3167
    @jsivasiva3167 15 дней назад +1

    2024.08.23 Very Nice Song

  • @mahendranpachiyapan4463
    @mahendranpachiyapan4463 Год назад +1

    Enakku migavum piditha padal

  • @simbuvj3186
    @simbuvj3186 5 месяцев назад

    நல்ல பாடல் ❤️

  • @user-mr9tt2qq5t
    @user-mr9tt2qq5t Год назад

    Heart touchable evergreen song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 3 месяца назад

    What lyrics hats off

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 месяца назад

    தலைப்பில் நீங்க எழுதிய வார்த்தை சாட்சிகள் உண்டு என்று வராது
    சாட்சிகள் ரெண்டு தான் வரும்
    திருத்திக் கொள்ளவும் .

  • @brokenheartofficial8401
    @brokenheartofficial8401 7 месяцев назад +2

    2024 la yarellam intha song kekkuringa

  • @rameshsrnivasen880
    @rameshsrnivasen880 11 месяцев назад +1

    Supersong😢

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 месяцев назад

    i am listening thisw song every alternative days

  • @dhamodharanpalaniappan4032
    @dhamodharanpalaniappan4032 Год назад +2

    supper

  • @akashudhayaprakash3755
    @akashudhayaprakash3755 11 месяцев назад +1

    நல்லவர்களை பார்ப்பது அரிதாக உள்ளது...😢

  • @suriyakala7852
    @suriyakala7852 3 месяца назад

    Super song 👍

  • @kumarsenthil5649
    @kumarsenthil5649 24 дня назад

    பாடகர். திரு T.M.S அவர்கள் பல குரல் வித்தகர். ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் குரலில் பாடிய பாடல் காலம் கடந்தும் போற்றப்படும். கவியரசர் இலக்கியத்தினை பாடலாக ஆக்கியிருப்பார் . இப்படியெல்லாம் பாடல்களை ரசித்து விட்டு இப்போதைய பாடல்கள் நிலமை ?

  • @Subhiksha-yd1vq
    @Subhiksha-yd1vq 4 месяца назад

    Arumaiyana varigal

  • @prabhamanojkumar
    @prabhamanojkumar 11 месяцев назад

    Nice song. True

  • @lokrajvenkatesan9364
    @lokrajvenkatesan9364 Год назад +1

    Nanba Nanbigale.kadavul enbavan oruvan ellatukkum mela irukkiraru.kadavul nambikkauyai enda kaalatilum vittu vidadirgal nanbargale.kadavul oruvare unmaiyanavar,nirantharamanavar.

  • @sakthi-cp2yz
    @sakthi-cp2yz Год назад +1

    Supurrr

  • @alameluarul1117
    @alameluarul1117 2 года назад +6

    Why download is disabled.

  • @prabukaveri867
    @prabukaveri867 3 месяца назад

    Nice song

  • @user-zo3zq4pu3i
    @user-zo3zq4pu3i 4 месяца назад

    Nice words

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 10 месяцев назад

    Kanna dasan great song act sivaji best song

  • @mariyappanramasami7091
    @mariyappanramasami7091 Год назад

    உன்மை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 месяцев назад

    Today back o lsten this somg by Kaviarawar TMS and
    Shivaji Sir

  • @prabhad7503
    @prabhad7503 Год назад +3

    ❤️❤️

  • @rameshjaya2068
    @rameshjaya2068 5 месяцев назад

    17.3 .2024 இரவு 6.60 இந்த பாடலை கேட்கிறேன்

  • @saravankumark2873
    @saravankumark2873 6 месяцев назад +1

    2024 on words 😊

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 11 месяцев назад

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @user-xy1zy4mp9h
    @user-xy1zy4mp9h 6 месяцев назад

    Aandavan arya nenjil oruthuli vanjam illai😌😌😌😌😌

  • @KannanSelvi-fo4eb
    @KannanSelvi-fo4eb 2 месяца назад

    🎉

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 Год назад +4

    பெண்கள்.சந்தோகம்.வந்துவிட்டாள்எவ்வளவு.உத்தமநக.இருந்தாலும்.சந்தெகம்தான்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AnandAnand-yc8hm
    @AnandAnand-yc8hm 11 дней назад

    Iam like to much this song to movie name khal thiun

  • @ganeshmoorthi2181
    @ganeshmoorthi2181 Год назад +5

    Ennuidya manachatchi

  • @ninestar807
    @ninestar807 5 месяцев назад +1

    உதயநிதி இந்த பாடலை கேட்க வேண்டும்

  • @user-on5je8cm4z
    @user-on5je8cm4z 6 месяцев назад +1

    2024 yar ellam pattu ketkiringa

  • @govindarajan2414
    @govindarajan2414 Год назад +6

    Nadigar Thilagams despair was exploited so well in the song and the movie

  • @pmadevi9722
    @pmadevi9722 4 месяца назад

    Now i am hearing

  • @Murugan-os5bx
    @Murugan-os5bx 14 дней назад

    Endrum inimai

  • @senthursenthur683
    @senthursenthur683 2 месяца назад

    Kalifass..

  • @user-mm9qe7cv7u
    @user-mm9qe7cv7u 4 месяца назад

  • @shrinivasansubramani5485
    @shrinivasansubramani5485 8 месяцев назад

    Illayaraja sir , the magician , without him, this song would have been never possible.

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @MohamedJatto
    @MohamedJatto 8 месяцев назад

    Palaya kalatthu song ellam yaru than keka poraga naga ellam 2000 kids nega ellam old kids😂😂😂

  • @sanjayakrishnankutty4519
    @sanjayakrishnankutty4519 9 месяцев назад

    Correct

  • @thuvarakannathan2698
    @thuvarakannathan2698 Месяц назад

    Hi

  • @chelladuraimc6634
    @chelladuraimc6634 8 месяцев назад

    2023 dec 17 ku apram ethana peru sogathula intha song kekringa???

  • @S.Kumaresan-zj8gu
    @S.Kumaresan-zj8gu 14 дней назад

    S. K. Tallors.. P. P. M.

  • @SureshSuresh-zy5dd
    @SureshSuresh-zy5dd 3 месяца назад

    Soon god

  • @chitrashree2520
    @chitrashree2520 5 месяцев назад

    After neeya naana thathuva pAadal episode