அடி அம்மாடி பாடல் | Adi Ammaadi song | S. Janaki | Shankar-Ganesh .

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #rajesh #vadivukarasi #shankarganeshsongs #tamilsongs #lovesongs #bhagyaraj #4ksongs
    அடி அம்மாடி பாடல் | Adi Ammaadi song | S. Janaki | Shankar-Ganesh .
    Movie : Kanni Paruvathile
    Music : Shankar-Ganesh
    Starring : Rajesh, K. Bhagyaraj, Vadivukkarasi
    Song : Adi Ammaadi
    Singers : S. Janaki
  • РазвлеченияРазвлечения

Комментарии • 103

  • @MmManimegalai-o6c
    @MmManimegalai-o6c 6 месяцев назад +9

    நான் தேடி தேடி கேட்ட பாடல்.,.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 8 месяцев назад +41

    வடிவுக்கரசி முகபாவனை
    அசத்தல்.ஜானகி அம்மாவின் குரல் superb.

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    2024இந்த.பாடலைகெட்டவர்கள்ஒரு.லைக்.போடுங்கா.ப்பிலிஸ்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 месяцев назад

      லைக் பிச்சைங்க தொல்ல தாங்க முடியல

    • @AbdulAzeem-dt7vk
      @AbdulAzeem-dt7vk 4 месяца назад

      🎉

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 8 месяцев назад +19

    வடிவுக்கரசி அவர்களின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. ஜானகி அம்மாவின் வாய்ஸ் வடிவுக்கரசியின் முகபாவங்கள் சிறப்பு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +50

    ரசிக்கத்தக்கப்பாடல்! சங்கர் கணேஷ் இசை அருமை ! வடிவுக்கரசி அழகு !அந்த பூந்தோட்டங்களும் இடங்களும் அழகு ! எனக்கு ஏதோதோ நினைவுகள் ! நன்றீ ❤❤❤❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад +1

      இனிய காலை முதல் வணக்கம் பூர்னிமா🌙 அவர்களே

    • @ghousebasha1482
      @ghousebasha1482 6 месяцев назад +1

      Etho ninaivugal ninaivile malaruthe

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 9 месяцев назад +30

    என்னடா புது பாட்டு இந்த பாட்டுக் கிட்டே பிச்சை எடுக்கோனும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mahatailors4624
    @mahatailors4624 7 месяцев назад +6

    அடி அம்மாடி சின்ன பொன்னு 👌

  • @MaheshMangalam-k2e
    @MaheshMangalam-k2e 7 месяцев назад +3

    அருமையான பாடல்!!.

  • @duraiprasath6338
    @duraiprasath6338 9 месяцев назад +15

    சங்கர் கணேஷ் இசை 80 களில் அருமை

  • @mohammedrifkhan9237
    @mohammedrifkhan9237 6 месяцев назад +4

    Wow வடிவுக்கரசி. நம்பவே முடியவில்லை...சிறந்த நடிப்பு...

  • @David-rf3hj
    @David-rf3hj 7 месяцев назад +42

    இந்த இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் வருடம் கேட்கும் உள்ளங்களுக்கு நன்றிகள்

  • @rudhran7276
    @rudhran7276 8 месяцев назад +16

    எனது சிறு வயது நினைவுகள் என்னை ஆட்கொள்கிறது...

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 7 месяцев назад +3

    வடிவுக்கரசி இவரா என்று நினைக்கிறேன் அது ஒரு காலம் மறக்க முடியாத ஒரு காவியம் ❤

  • @shiva.chennai
    @shiva.chennai 7 месяцев назад +9

    வடிவுக்கரசி ஒரு அருமையான நடிகை. அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம். பாக்யராஜ் திரைக்கதை. வடிவுக்கரசி ஹாலிவுட்டில் இருந்திருந்தால் இரண்டு மூன்று ஆஸ்கார் விருது வாங்கி இருப்பார்.அற்புதமான நடிகை.

  • @suryabalu2694
    @suryabalu2694 8 месяцев назад +9

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 5 месяцев назад +2

    சின்ன வயசுல வடிவுக்கரசி அம்மா ரொம்ப சூப்பரா இருக்காங்க என்ன ஒன்னு அன்னைக்கும் குண்டு இன்னைக்கும் குண்டு வாழ்க வளமுடன் வடிவுக்கரசி அம்மா

  • @JAYASAKTHI-ey3qz
    @JAYASAKTHI-ey3qz 6 месяцев назад +2

    Vadivukarasi super expression and janaki Amma voice wonderful magical

  • @chimmakulanthaiv6388
    @chimmakulanthaiv6388 8 месяцев назад +12

    ஜானகி. அம்மா. கடவுக்கொடுத்த. பரிசு.

  • @ravid6329
    @ravid6329 9 месяцев назад +13

    இந்த பாடல் என் நெஞ்சில் நங்கூரம் போட்டு உட்கார்ந்து கொண்டு உள்ளது சில வாரங்களாக.

  • @ravid6329
    @ravid6329 9 месяцев назад +21

    அது ஒரு அற்புதமான நாட்கள்.

  • @nizamudeen3296
    @nizamudeen3296 8 месяцев назад +10

    Bharatha Ratna en amma janaki

  • @karthim3578
    @karthim3578 9 месяцев назад +83

    ஜானகி தவிர வேறு யாரும் இப்படி பாடி இருக்க முடியுமா?

    • @sivamanievela3344
      @sivamanievela3344 9 месяцев назад +8

      Well said...ஜானகி அம்மாவின் குரல் காதில் ரீங்காரம் இடுகிறது

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 9 месяцев назад +3

      உண்மை

    • @துளித்துளியாய்
      @துளித்துளியாய் 8 месяцев назад +6

      பாட்டில் நிறைய சந்தோசம். ஆனா படம் முழுக்க சோகம்.

    • @kannanmadesh6566
      @kannanmadesh6566 8 месяцев назад +1

      Janaki pakkam yarum varamudiyathu

    • @kannanmadesh6566
      @kannanmadesh6566 8 месяцев назад +1

      Janakiamma ammaathan

  • @ruthran481
    @ruthran481 16 дней назад

    ❤❤my favorite song

  • @karusundaresan1802
    @karusundaresan1802 7 месяцев назад +1

    முதல் வரி என்ன ஒரு பாட்டு

  • @anbarasuM-jr4cf
    @anbarasuM-jr4cf 23 дня назад

    என்றும் இனிமை...

  • @manic7749
    @manic7749 7 месяцев назад +3

    Semma songs ❤❤❤❤❤

  • @Sollamudiyaathu143
    @Sollamudiyaathu143 7 месяцев назад +2

    Super song

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qz 8 месяцев назад +4

    Masss song ....❤

  • @dhuwarakeash6536
    @dhuwarakeash6536 8 месяцев назад +5

    அடி அம்மாடி சின்ன பொண்ணு ஆசைப்பட்டா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு சம்மதம் வந்தாச்சு இந்தப் பாடலில் சிறு வார்த்தையை மீண்டும் சேர்த்து இருக்கலாம் அந்த வார்த்தை பாடலில் நான் மீண்டும் பதிவு செய்கிறேன் இருந்தாலும் நான் கவிஞனும் அல்ல நல்ல புலவனும் அல்ல எண்ணத்தில் தோன்றியது அது என்ன ஆச்சு சம்மதம் வந்தாச்சு இதைவிட கூடுதலாக அதற்கு என்று சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் பாடல் வரி தேங்க்காமல் இருந்திருக்கும் .

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 7 месяцев назад +1

    Supr song.

  • @rrrmediasalem2751
    @rrrmediasalem2751 4 месяца назад +2

    Sankar ❤ganesh 🎉🎉🎉

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 4 месяца назад

    Super🎉

  • @Harikrishna-i7o
    @Harikrishna-i7o 29 дней назад

    Young generation hear this song once

  • @meenakshiayyanar3561
    @meenakshiayyanar3561 6 месяцев назад

    அருமையான பாடல்

  • @faathimabeve64
    @faathimabeve64 9 месяцев назад +10

    Good song and nice voice in janaki amma

    • @arumugam8109
      @arumugam8109 22 дня назад +1

      @@faathimabeve64 சூப்பர்🌹🙏🙋

  • @sounderkamaraj8162
    @sounderkamaraj8162 Месяц назад

    Old is gold

  • @chimmakulanthaiv6388
    @chimmakulanthaiv6388 8 месяцев назад +2

    இதுப்போல. பாடலை. இனி. எப்போ. கேட்பேன். 😪😪

  • @vijilakshmi870
    @vijilakshmi870 7 месяцев назад +4

    Nice voice janakiamma

  • @ganesan8717
    @ganesan8717 6 месяцев назад

    Adi muthalmariyathai kilavi ennadi ebbadi aatum 🎉🎉🎉🎉

  • @joysej4285
    @joysej4285 3 месяца назад

    Super song ❤

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 7 месяцев назад +7

    JANAKI AMMA IS A LIVING GOD

  • @govidarajs5322
    @govidarajs5322 2 месяца назад

    2024. ஆண்டு ல. முன்னால இப்படியொரு. சோங் இருக்குநே.தெரியாது. பா

  • @ruthran481
    @ruthran481 16 дней назад

    Janaki amma❤❤❤

  • @manimaranpalappatty7688
    @manimaranpalappatty7688 5 месяцев назад

    Super ❤🎉

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +5

    Superb song and voice and 🎶 18.5.2023

  • @cpsamy1809
    @cpsamy1809 7 месяцев назад

    Super

  • @thirumugamthirumugam5723
    @thirumugamthirumugam5723 2 месяца назад

    மை ஃபேவரிட் சாங்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 9 месяцев назад +9

    கன்னிப்பருவத்திலே. 🎉🎉🎉🎉🎉🎉

  • @kannan.gkannan.g4068
    @kannan.gkannan.g4068 3 месяца назад +1

  • @BalachandraPB
    @BalachandraPB 2 месяца назад

    Good.song

  • @subramaniansubbu5027
    @subramaniansubbu5027 Год назад +4

    KANNI PARVATHI LE SUPER

  • @survivertamilanz7971
    @survivertamilanz7971 6 месяцев назад

    வாடாமல்லி பூ போல,,,,

  • @sugusugu1138
    @sugusugu1138 9 месяцев назад

    Old Always Gold...Super Song 🎵 ❤️

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 8 месяцев назад +1

    My fav song

  • @ilangodi
    @ilangodi 9 месяцев назад +3

    அருமை

  • @ArunS-d9n
    @ArunS-d9n 2 месяца назад

    😊

  • @shanthykumary8152
    @shanthykumary8152 4 месяца назад

    Vadivukarasi mam

  • @TamilTamil-k1p
    @TamilTamil-k1p 7 месяцев назад

    ❤❤

  • @sankersanker3414
    @sankersanker3414 8 месяцев назад

    Supersongwithsuperdance

  • @starduststardust8455
    @starduststardust8455 8 месяцев назад +2

    2024,soulful

  • @subasuba3326
    @subasuba3326 9 месяцев назад +1

    My mom fav song

  • @nizamudeen3296
    @nizamudeen3296 7 месяцев назад

    National award song droghi onriya arasu janaki ammava emari vittdhu

  • @JEYABALAN-qp6fm
    @JEYABALAN-qp6fm 10 месяцев назад +3

    Anaithu, kanni paruvathile patal kalukkum enathu likes.

  • @classicsthemes7041
    @classicsthemes7041 9 месяцев назад

    Ultra HD ya!?? Athavathu UHD..😅
    But,
    😢😢

  • @naveenraj2288
    @naveenraj2288 5 месяцев назад

    ஜானகி அம்மா பட்டு super பட் இது மூஞ்சி vest

  • @rajakumare3315
    @rajakumare3315 9 месяцев назад +2

    Shankar ganesh not IR.

  • @govidarajs5322
    @govidarajs5322 2 месяца назад

    இப்ப.உள்ள.பசங்களுக்கு.

  • @naveenraj2288
    @naveenraj2288 5 месяцев назад

    கண்ராவி ஆக்ட்டிங் எக்ஸ்பிரேஷன் வேஸ்ட்

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 9 месяцев назад +6

    16 வயதினிலே படத்தில கூட இப்படி ஒரு பாடல் வருது அதுலயும் ஸ்ரீதேவி நல்ல கிளாமரா அழகா இருப்பாங்க ஆனால் தாவணிய கழட்டி மாறாப்ப காட்டி நடிச்சி இருக்க மாட்டாங்க இந்தம்மா ஏன் இப்படி ஆடுதுனு தெரியல 🤦‍♂️

    • @sijukumar3981
      @sijukumar3981 9 месяцев назад +5

      sreedevi glamour ah nadichathe illanu solla varinkala Ivanka intha padatha aduthu eppovume glamour pannala intha song ku athu theva avlo than

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 9 месяцев назад +2

      @@sijukumar3981 😂😂😂😂இந்த படத்துக்கு அப்பறம் கிளாமரா நடிக்காதவங்க இந்த படத்துல இருந்தே அப்டி நடிக்காம விட்டு இருக்கலாம் 😂 தாவணி கழட்டி மாறப்ப காட்டினது தான் தேவை இல்லைனு சொன்னேன்

    • @gurunathan9125
      @gurunathan9125 9 месяцев назад

      The grand old lady in Arunachalam movie

    • @v.murugaiah5939
      @v.murugaiah5939 9 месяцев назад

      ​@@sijukumar3981👌

    • @ArulterunsArulteruns
      @ArulterunsArulteruns 8 месяцев назад +2

      Ippadi aadanum nnu intha ammavukku assai illa. Antha pattu entha switch vation la varuthunnu nalla padatha paaru therium . Athum illama director soltra mathiritha nadippanga

  • @naveenraj2288
    @naveenraj2288 8 месяцев назад +1

    Janani Amma voice super vadivokarasi action waste

  • @Marumalarchi-c3p
    @Marumalarchi-c3p 5 месяцев назад +1

    இவுங்க எங்க ஜாதிக்காரங்க... வன்னனிய குல சத்ரியர்... ❤

  • @asirvathamp9188
    @asirvathamp9188 5 месяцев назад +1

    முடியாது...

  • @naveenraj2288
    @naveenraj2288 5 месяцев назад

    Indha lady vedivokarasi partha 7+2 mathiri iruku acting waste but janaki amma voice altimate

  • @JEYABALAN-qp6fm
    @JEYABALAN-qp6fm 10 месяцев назад +3

    Anru age 25 enru age69.booking clerk Jeyabalan.Native keelaiyur,Madurai ( dist)melur (tk).

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 4 месяца назад

    Super🎉

  • @rukumani8037
    @rukumani8037 8 месяцев назад +3

    Nice song

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls 9 месяцев назад +3

    ❤❤

  • @kavithab2483
    @kavithab2483 7 месяцев назад

    Super song