நான் ஒன்ன நெனச்சேன் | Naan Onna Nenachen |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • #RareClassicsong #HD
    Movie : Kannil Theriyum Kathaigal
    Song : Naan Onna Nenache
    Singer's : S. P. Balasubrahmanyam, S. Janaki, Vani Jairam
    lyric : Vaali
    Music : #SankarGanesh

Комментарии • 999

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 10 месяцев назад +148

    காலம் சென்ற S.P.B....😢😢😢வாணிஜெயராம்..😢😢😢
    சரத் பாபு 😢😢😢.... இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும் 🙏🙏🙏

    • @ravisiva4599
      @ravisiva4599 Месяц назад

      பாடகி ஜிக்கியும் 1:43

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Год назад +157

    காலம் சென்ற. உயர் திரு... சரத் பாபு... அவர்களுக்கு💐💐 🙏🏾🙏🏾சமர்ப்பணம்.. 🙏🏾🙏🏾

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Год назад +192

    கடந்தகால...வாழ்கை. எப்பொழுதும் ..திரும்ப, வரப் போவதில்லை..வருமையில்..வாழ்ந்தபோது இருந்த... சந்தோஷம்..... வசதி. வாய்ப்புகள். வந்தபோதும்..அந்த .. மகிழ்ச்சி.. இப்போது. இல்லை..

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    2024கேட்டவர்கள்.ஒரு.லயிக்.போடுங்கா

  • @balasubramanian104
    @balasubramanian104 Год назад +171

    என்னதான் ஸ்மார்ட்போனில் இந்தப் பாடலைக் கேட்டாலும் அன்று இலங்கை வானொலியில் கேட்டதுபோல் வருவதில்லை

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Год назад +103

    நெஞ்சை கரைக்கும் இப்பாடலை கேட்பவர்கள் பாக்கியசாலிகள்.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Год назад +355

    எங்கள் இளம் வயதில் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல் இது இனி அந்த காலம் வராது

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Год назад +94

    கார்த்திகேயன் வயது 55 இன்று (07.7.23.) வரை கேட்டு ரசித்து வருகிறேன். பள்ளி பருவம் கண்ணில் தெரியுது.

    • @jayakumar1602
      @jayakumar1602 5 месяцев назад +2

      ❤❤❤❤❤❤

    • @rameshnarayanan4311
      @rameshnarayanan4311 4 месяца назад

      உண்மை.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Месяц назад +1

      எனது வயது 60 இந்த படம் ரிலீஸ் அன்றே தியேட்டரில் பார்த்து இருக்கேன் பல இசை அமைப்பாளர்கள் ஒரே படத்தில் தனி தனியாக ஆளுக்கொரு பாடல் இசை அமைத்து இருந்த படம்.வித்தியாசமான முயற்சி அன்று இலங்கை வானொலியில் தொடர்ந்து தினமும் ஒலித்த பாடல் இது சுகமான நினைவுகள்...

  • @mugesh4572
    @mugesh4572 Год назад +146

    உண்மையில் இலங்கை வானொலி 70&80 குழந்தை பருவத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது..

  • @rpgaming5300
    @rpgaming5300 Год назад +56

    இந்த பாடலை பாடிய SPB சார்....... ஜிக்கி அம்மா..... வாணி அம்மா இன்று நம்மோடு இல்லை.....ஆனால் அவர்கள் பாடிய பாடல்.நம்மை...தாலாட்டுகிறது

    • @sealandgull
      @sealandgull Год назад

      Really beautiful comment....Have a beautiful days

    • @sealandgull
      @sealandgull Год назад

      We'll respect the "Great Singers forever " since we're in the Planets too..." Keep listening frequently "

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад

      @@sealandgull 👍

    • @SajithSajith-wy7bp
      @SajithSajith-wy7bp 5 месяцев назад +1

      Sarath Babu sir also

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Год назад +204

    இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் உரிமையான ஏதோ ஒன்றை இழந்தது போன்ற சோகம் மெல்லியதாக நெஞ்சைக்கிள்ளி செல்கிறது.காலத்தையும் காதலையும் இழந்த திரும்ப பெற முடியாத ரணம்

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Год назад +41

    எங்கேயோ புனல் குழாய்னு சொல்வாங்க ,அந்த ஒலிபெருக்கியில் பக்கத்து கிராமத்தில ஓடும் பாடலை,தோட்டவேலை செய்துகொண்டே ரசித்து கேட்போம்,இப்போ கேட்க்கிறப்போ அழுகைதான் வருது😭

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Год назад +139

    இந்த பாடல்லை கேட்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் உலகம் உள்ளவரை

    • @muthuabi3137
      @muthuabi3137 7 месяцев назад +2

      Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉

    • @johnvictor4764
      @johnvictor4764 Месяц назад +1

      நான் இருக்கின்றேன்

  • @prokingchannel67
    @prokingchannel67 Год назад +96

    எனக்கு ஒரு 8 , 9 வயது இருக்கும் போது இலங்கை வானொலியில் கேட்டுயிருக்கிறேன்.. மறக்கமுடியாத அனுபவம்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Год назад +73

    'ஜிக்கி' ..'வாணி'யம்மா ..இரு 'தேனருவி' ஒன்றாக பாய்ந்தது இனிமை...!!!

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Год назад +179

    வாடாத ரோசாப்பூ நா ஒன்னு பாத்தேன் ... பொன்மானைத்தேடி...ராஜா என்பார் மந்திரிஎன்பார் ... பட்டு வண்ண ரோசவாம்...மேகமே மேகமே பால்நிலா தேயுதே .,..சோலை புஷ்பங்களே ....போன்றசோகப்பாடல்கள் அன்றுய பொழுதில் இளைஞர் கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின .. என்னவென்று சொல்வது... எப்போதாவது யார் வீட்டிலாவது ... ரேடியோ வில் பண்டிகை மற்றும் வீட்டு விசேஷ நாட்களின் போது குலாய்ஸ்பீக்கர் களில் இது போன்ற பாடல்களை கேட்க மட்டுமே வாய்ப்பு .... அந்த சுகமானகண்ணீர் சிந்தும் நாட்களை நினைவுகளை‌ எப்படி எதன்மூலம் தேற்றிக்கொள்வதென்று தெரியவில்லை இனி அப்படி ஒரு பொழுதுகள் வாராது...!!! அந்த சுகமான அனுபவங்களோடு 70""sகிட்ஷ் தலைமுறை யினர் அனுபவித்த இசை உணர்வை இனி எந்த தலைமுறையினரும் உணரமுடியாது ....✋:-):-O📻🧷🚳🌂🎤📣☎️📷🎺🎷🎵🎤🎤📻🌷💯

    • @k.r.veluchami...34
      @k.r.veluchami...34 Год назад +4

      கிராமத்து அத்தியாயம்.. புவனா ஒரு கேள்விக்குறி... கன்னிப் பருவத்திலே... பாடல்கள் என்றும் இனிமை....

    • @elangovan8980
      @elangovan8980 Год назад +4

      ரொம்ப டச் பண்ணிட்டீங்க

    • @alagarsamym814
      @alagarsamym814 Год назад +1

      Super

    • @ilanchekar5912
      @ilanchekar5912 Год назад +1

      TRUE

    • @AbdulRehman-us9gp
      @AbdulRehman-us9gp 7 месяцев назад +1

      Wounderful days , golden memories ❤

  • @aravindhanking8688
    @aravindhanking8688 Год назад +253

    இது போல் பாடல்கள்
    இப்போது கிடையாது
    இனி எப்போதும் கிடையாது
    எப்பும் old is gold tha 😔😔

  • @ragulflute
    @ragulflute 2 года назад +1054

    இந்த பாடலை கேட்பவர்கள் உண்மையில் இனி யாரும் இல்லை ஆனாலும் இது போல பாடல் இனியும் வரபோரது இல்லை உயிர் உள்ளவரை கேட்டு கேட்டு கொண்டே இருக்க ஆசை

  • @abrahamdoss4495
    @abrahamdoss4495 2 года назад +510

    1980களில் குழாய் ஒலிபெருக்கியில் கேட்டு மகிழ்ந்த பாடல்.உண்மையில் அந்த காலம் வசந்தம்தான்.

    • @samyrajah4124
      @samyrajah4124 Год назад +4

      Yes indeed 🌹

    • @abrahamdoss4495
      @abrahamdoss4495 Год назад +21

      அந்த காலத்தில் கல்யாணம் மற்றும் விசேஷ வீடுகளில் பாடல்களை ஒலிபரப்பும் Record player & Amplifier பார்ப்பதற்கென்றே சிறுவர் கூட்டம் கூடும். அந்த காலங்கள் இனி திரும்ப வராது.அதை எல்லாம் அனுபவத்தவர்கள் நாமாகத்தான் இருப்போம்.

    • @geethab794
      @geethab794 Год назад +11

      வசந்த காலம் அது

    • @ramarajjayaganesh5518
      @ramarajjayaganesh5518 Год назад +5

      Yes true. Antha Kaalam eni varuma

    • @bamaaish5779
      @bamaaish5779 Год назад +2

      Very correct,,,,

  • @sivagamia994
    @sivagamia994 Год назад +15

    எல்லோரும் பழைய வாழ்க்கை பழைய நினைவுகளை நினைத்து ஏங்குகிறோம். இப்போது எல்லா கிடைத்தும் வாழ்க்கை என்ன வாழ்ந்து என்ன பயன்.

  • @bharatnil4759
    @bharatnil4759 2 года назад +125

    ஆத்மார்த்தமான ,
    நெஞ்சுக்கு நெருக்கமான
    பாடல்.
    கல்லையும் கரைத்துவிடும்
    டியூன்,
    இசை,
    குரல்கள்,
    பாடல் வரிகள்.
    அப்பப்பா ....
    மீ்ண்டும் மீண்டும்
    கேட்கத்தூண்டும்
    தேனமுது.
    சாகாவரம் பெற்ற பாடல்.

    • @mohan1771
      @mohan1771 Год назад +1

      🙏🏻🙏🏻🙏🏻

    • @arvindrp2489
      @arvindrp2489 Год назад +3

      Saaghaa varam pettra padal...
      Intha varigal migavum azhagana poruthamanathu ... 👍👌👏💐

    • @bharatnil4759
      @bharatnil4759 Год назад +3

      SPB அவர்களின் குரல்
      பாடலை
      வேறு தளத்திற்கு
      கொண்டு போயிருக்கும்.
      மனதை
      என்னவோ செய்யும்.
      தவிக்கிறேன்
      SPBசார். 💐💐🙏

    • @lakshmilara3453
      @lakshmilara3453 Год назад

      இந்த பாடல் என் போன்றோர் இதயத்திற்கு நெருக்கமானது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகள்.

  • @rayappandevadas294
    @rayappandevadas294 Год назад +180

    இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு ஏதோ ஒன்றை தொலைத்தது போல உணர்வு

    • @kumarmurugiah6992
      @kumarmurugiah6992 Год назад +7

      அந்த உணர்வு எனக்கும் வந்து போகிறது ஒவ்வொரு தடைவாயும் இப்பாடலை கேட்கும் பொழுது ❤😭

    • @poornimarajapandian278
      @poornimarajapandian278 Год назад +4

      உண்மை தான்

    • @dhanabalanv6052
      @dhanabalanv6052 Год назад +1

      Amanga

    • @babumohan4549
      @babumohan4549 Год назад +1

      Niraya ilandhu vittom 😢😢😢

    • @padma2864
      @padma2864 11 месяцев назад

      சந்தோசம் தான்

  • @mohameddeen6720
    @mohameddeen6720 Год назад +313

    நான் சிறுவனாக இருந்த போது பாதையில போகும்போது சில வீடு கடைகலில் ஒலிக்கும் இலங்கை வானொலியில் இந்த பாடல் இப்போ கூட கவலயாக இருக்குது பாடலை கேட்டாலே

  • @ramasamyu5935
    @ramasamyu5935 Год назад +42

    நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே இனிமே எப்ப வரும் பூவாசம் செல்லம்மா என் னம்மா செரல்லம்மா **** Wow என்ன ஒரு சோகம் SBb ஐயா💐💐🙏🙏🙏

    • @babumohan4549
      @babumohan4549 Год назад +2

      SPB ayyavai ninaithale alugaiyai varuthu sir😢😢😢

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Год назад +54

    ஆஹா என்ன ஒரு அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாடல் வாழ்க பாடலாசிரியர் இசையமைப்பாளர் என்னென்றும்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 года назад +164

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் நல்ல பாடல் வரிகளும் சேர்ந்து என்றும் நம் நினைவில் நிற்கும். 👏 👏 👏 👏 👏

  • @maniakilesh8152
    @maniakilesh8152 Год назад +86

    1980-களில் பாட்டின் அர்த்தம் புரியலன்னா கூட பாட்டையும், அப்போ இருந்த பொற்காலத்தையும் மறக்க முடியாது

  • @newsupremexerox
    @newsupremexerox Год назад +76

    இந்த பாடல்கள் எல்லாமே youtube ல மட்டுமே காண முடியும் 🌹💕💕💕🌹🌹

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Год назад +39

    என்றும் மனதை விட்டு
    நீங்காத காதல் இசை.
    சரத்பாபு சாருக்கு புகழ்
    சேர்த்த பாடல்.
    ஆழ்ந்த அனுதாபங்கள்.

    • @mohan1771
      @mohan1771 Год назад

      😞😞🙏🏻🙏🏻

  • @jothiganesh2862
    @jothiganesh2862 Год назад +51

    வானொலியிலும், கிராமங்களில் ரேடியோக்களிலுமே இப்பாடலைக் கேட்ட நான் இன்றுதான் முதன் முதலாக வீடியோவாக பார்க்கிறேன்..... அருமை..... 👌👌👌👍🏻

  • @palanig5165
    @palanig5165 Год назад +190

    காதல் ஏக்கம் ததும்பும் இது போன்ற பாடல்கள் கேட்க கேட்க மனதை பிழிவது போன்ற உணர்வு உண்டாகிறது..,..

    • @LimanANShaliniBcomLLB
      @LimanANShaliniBcomLLB Год назад +1

      Yes...yatho oru varutham

    • @srm5909
      @srm5909 Год назад +1

      அந்த நாள் சோகத்தையும் இப்பாடலின் இனிமை இன்று மாற்றுகிறது.

    • @saradhathangavel2848
      @saradhathangavel2848 11 месяцев назад

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 Год назад +272

    இந்த இயந்திர உலகத்தில் இரவு நேரத்தில் இப்பாடலை கேட்டுப்பாருங்கள் மனம் குளிர்ந்தேபோகும்.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Год назад +96

    ஏகாந்தமான இரவில், தனிமையில், பௌர்ணமி நிலவில்,...இப்படி.. பல சூழலில் கேட்டு கேட்டு...ரசித்தவன்..நான்

  • @anbarasanakanbarasanak3245
    @anbarasanakanbarasanak3245 Год назад +67

    என் சிறுவயதில் வானொலியில் இந்த பாடலை முதல் முறையாக கேட்டேன் மிகவும் அருமையான பாடல் இன்றளவும் கேட்கிறேன் ❤

  • @brightjose209
    @brightjose209 Год назад +42

    நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே
    இனிமே எப்போ வரும் பூவாசம்
    என்னம்மா சொல்லம்மா செல்லம்மா

  • @rveranataraja9006
    @rveranataraja9006 2 года назад +164

    சிறு வயதில் மாலைநேரத்தில் வானொலியில் இந்தப்பாடலைக் கேட்டுஇருக்கிறேன்.

    • @sktamilan.8903
      @sktamilan.8903 Год назад +2

      இப்போது உங்களின் வயது...,,?

  • @SRG_FF_75
    @SRG_FF_75 Год назад +60

    90-களில் காதல் பிரிவினையில் உள்ளவர்களின் மனதில் தினமும் முணுமுணுக்கும் பாடல்

    • @shanmugamm8996
      @shanmugamm8996 Год назад +6

      90s அல்ல80s என்று கூறுங்கள்

    • @SRG_FF_75
      @SRG_FF_75 9 месяцев назад +1

      ​@@shanmugamm8996என் காதல் 90 களில் அதனால்தான்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 6 месяцев назад +6

    சிறிய வயதில் திருமண வீடுகளில் ரேடியோ உயரமாக கட்டி இந்த பாடல் ஒளிக்கும் ஏரியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த காலம் அப்போ ஒரு சட்டை அணிந்து இருப்பேன் காலம் பொன் காலம்

  • @sukumariarunagri4005
    @sukumariarunagri4005 Год назад +61

    இது போன்ற உண்மைக் காதல் வசப்பட்ட அன்பு உள்ளங்களின்
    ஒருமித்த கருத்தை உதிர்க்கும்
    உள்ளத்தை உருக வைக்கும்
    பாடலைக் கேட்கையில் ...! ஆஹா!
    மனம் நெகிழ்கிறது!

  • @murugansv3162
    @murugansv3162 Год назад +28

    சரத்பாபுவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட பாடலை நினைச்சாலே அவரை மறக்கமுடியாது

  • @harishkumarkumar1912
    @harishkumarkumar1912 2 месяца назад +3

    சரத்பாபு மிக அழகாக நடிப்பார்.மென்மையான கேரக்டரில் நடிக்க, அவரை விட்டால், வேற யாரையும் சொல்ல முடியாது.

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 Год назад +52

    இந்த பாடலை அந்த காலத்தில் இலங்கை வானொலியில் பல முறை கேட்டு வாங்கி ரசித்தோம். இனிய இன்னிசை

    • @mmasood2620
      @mmasood2620 Год назад +3

      நான் இலங்கைதான் எங்களுடைய சிறுவயது காலத்தில் அருமையான பாடல் சகோதரனே

  • @maheswaran1558
    @maheswaran1558 Год назад +20

    80 களில் வானொலி பெட்டியில் கேட்ட அனுபவம் இப்போது கண் முன்னே வந்து போகிறது

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 4 месяца назад +4

    அழகின் மொழி உயிராகுதே❤ ஆசை வழி பூந்தொன்றலே 🎉🎉இனிமை அந்த ஊஞ்சல் நின்று வெற்றி கேட்கும் மணியோசை இதிலே ராகம் பாடூமோ❤❤

    • @muthuabi3137
      @muthuabi3137 Месяц назад +1

      🎉 . En kathalai pyrlhadu . En . Sonthangal . Anban k . M... R.... Madurai

  • @sanjaisanjai3040
    @sanjaisanjai3040 11 месяцев назад +107

    2023 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீர்கள் ❤

  • @kayamozhifamilyvlog870
    @kayamozhifamilyvlog870 Год назад +14

    பல ஆண்டுகள் கழித்து இந்த பாடல் கேட்கிறேன் அன்று ரேடியோ அலைகள் இன்று நேரலையில்.

  • @thangarajans594
    @thangarajans594 6 месяцев назад +7

    காலத்தால் அழியாத அற்புத காவியம் என்றென்றும் கேட்கத் தோன்றும் இனிமையான பாடல்

  • @santhimahalingam210
    @santhimahalingam210 8 месяцев назад +4

    மறக்கமுடியாத பாடல்கள் அருமை அது சினிமாவின் பொற்காலம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நிற்கும் ❤❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +44

    அற்புதமானப்பாடல் இசை சங்கர்கணேஷ் 👸

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      அழகான😍💓 பாடல் 🍓மேடம்🙏

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      இனிய. மாலை. வணக்கம்.

    • @arumugam8109
      @arumugam8109 6 месяцев назад

      ஹாலோ. வர்னனையின். புரட்சி. பூர்னிமா🌙 அவர்களே. இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊😊🙋🙋

  • @janakiraman5043
    @janakiraman5043 Год назад +32

    என்ன இனிமையாக இதயத்தை வருடிய பாடல் S.P.B. வானிஜெயராம்.ஜிக்கிகவிஞ்ர் இசை எல்லா ஜசை.எல்லா மே.அற்புதம்👍🙏

  • @sivachidambaram4855
    @sivachidambaram4855 Год назад +241

    நான் ஒன்ன நினைச்சேன்;
    நீ என்ன நினச்ச.
    தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
    நம்மை யாரு பிரிச்சா?
    ஒரு கோடு கிழிச்சா;
    ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
    ஒன்னால தானே பல வண்ணம் உண்டாச்சு
    நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு;
    அது மாயம் என்றாச்சு.
    நான் ஒன்ன நினைச்சேன்;
    நீ என்ன நினச்ச.
    தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
    நீரு நிலம் வானம் எல்லாம் நீயாச்சு.
    நிறம் கெட்டு இப்ப வெட்டவெளி ஆயாச்சு
    நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே
    இனிமே எப்ப வரும் பூ வாசம்
    செல்லம்மா என்னம்மா சொல்லம்மா.
    நான் ஒன்ன நினைச்சேன்;
    நீ என்ன நினச்ச.
    தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
    அப்போ வந்து வாங்கித் தந்தே பூச்சேல.
    நீ எப்போ வந்து போடப்போறே பூமாலே?
    அம்மன் சிலை இங்கே தான்;
    ஆடித்தேரு அங்கே தான்;
    இருந்தா கோயில் குளம் ஏதய்யா?
    செல்லய்யா என்னய்யா சொல்லய்யா?
    நான் ஒன்ன நினைச்சேன்;
    நீ என்ன நினச்ச.
    தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
    மாடு மனை எல்லாம் உண்டு என்னோடு
    என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோடு.
    உன்ன தொட்டு நான் வாரேன்
    என்ன விட்டு ஏன் போறே
    நிழல் போல் கூட வந்தால் ஆகாதோ!
    செல்லய்யா என்னய்யா சொல்லய்யா
    நான்ஒன்ன நினைச்சேன்;
    நீ (என்ன?) நினச்ச. ஒன்னாலே நெஞ்சு புண்ணாச்சு
    நான் ஒன்ன நினைச்சேன்;
    நீ என்ன நினச்ச.
    தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு.
    நம்மை யாரு பிரிச்சா?
    ஒரு கோடு கிழிச்சா;
    ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
    ஒன்னால தானே பல வண்ணம் உண்டாச்சு
    நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு;
    அது மாயம் என்றாச்சு.
    நான் ஒன்ன நினைச்சேன்;
    நீ என்ன நினச்ச.
    தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

    • @kkv835
      @kkv835 Год назад +9

      சூப்பர் திரும்பவும் வரிகளை பாட வைத்தது💚💚💛🧡 ரொம்ப பிடிக்கும் பாடல்

    • @karunakaramoorthyg9845
      @karunakaramoorthyg9845 Год назад +4

      Super...

    • @prithikaprithi9594
      @prithikaprithi9594 Год назад +5

      Superppa

    • @kingmaker-pn9yh
      @kingmaker-pn9yh Год назад +5

      Exactly 3:28 min sripriya version la நீ என்ன? நெனச்ச deeeep meaning

    • @VedhaValli-fn1gsv.hanshika
      @VedhaValli-fn1gsv.hanshika Год назад +2

      Super

  • @iraimalai1
    @iraimalai1 Год назад +5

    பலர் கூறுவர், சங்கர் கணேஸ் சொந்தமாக இசையமைப்பதில்லை என்று. ஆனால் இவ்வாறான அருமையான பாடல்களை தந்தது அவர்களேதான். இந்த பாடலை பாடிய மூவரும் இன்று உயிரோடு இல்லை (SPB, வாணி ஜெயராம், ஜிக்கி) மூவர் குரலிலும் இழையோடும் துயரம் வெவ்வேறு மனநிலை கொண்டது. இதே படத்தில் வரும் ' நான் ஒரு பொன் ஓவியம், (எஸ்பிபி, சுசீலா, ஜானகி) எத்துணை மகிழ்வானதோ அதே அளவுக்கு இந்த பாடல் துயர் சுமந்தது.

  • @babuswami7523
    @babuswami7523 Год назад +11

    80 காலகட்டத்தில் நான் பிறக்கும் முன்பு வந்த பாடல்கள் அனைத்தும் இன்று இல்லை என்றும் இனிமையே.

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    ஞாயிறு மதியம் எப்ப வரும் திருச்சிராப்பள்ளி வானொலியில் எப்ப ஒலிக்கும் என காத்திருப்பேன்

  • @s.manjunthan8995
    @s.manjunthan8995 Год назад +23

    நான் ஏழாம் வகுப்பு படித்தேன் இன்று பாடல் கேட்டேன் 31/10/22

    • @sraji7492
      @sraji7492 Год назад +1

      Appadiya athu golden days marakave mudiyatha 80 kalakatam

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 Год назад +36

    இனி இது போன்ற பாடல்கள் வர சாத்தியம் கிடையாது பாடவும் ஆள் கிடையாது 🙏🙏🙏🙏🙏🙏🙏☺️

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Год назад +17

    சிந்திக்க தெரியாத வயதில் கேட்ட பாடல் மறக்க முடியல்ல

  • @nirmalak3053
    @nirmalak3053 Год назад +35

    22.05.2023 சரத்பாபு சார் உடல்நிலை காரணமாக இறந்து விட்டார்,இந்த பாடல் கேட்கும் போது கண்ணில் நீர் வருது i miss you sir.Rip😂😂😂

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад

      அழகான பாடல்

  • @jayanthir6979
    @jayanthir6979 Год назад +3

    நான் சிறுவயதில் இந்த பாடலை கேட்டேன் என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா❤

  • @KDBalu-xt3sr
    @KDBalu-xt3sr 4 месяца назад +3

    நான் வைகைபுயல் வடிவேலு ஒரு படத்தில் பாடியதை கேட்டு யுடியூப்பில் தேடி வந்தேன். முதல் முறை கேட்கிறேன் அருமையான பாடல்

  • @SekarSekar-zk5un
    @SekarSekar-zk5un Год назад +58

    வாலி ஐயாவின் வார்த்தை ஜாலங்கள் வர்ணிக்கவே முடியாத ஒரு அற்புதமான பாடல்

  • @theconfidentialindian9381
    @theconfidentialindian9381 Год назад +18

    எனக்கு 10 வயது, பழைய நாட்களில் நாங்கள் வகுப்புவாத மோதல்கள் அல்லது தகராறுகளை பார்த்ததில்லை. நாங்கள் முழு இணக்கத்துடன் வாழ்ந்தோம். எல்லோரும் மற்றவரை கண்ணியமாக நடத்தினார்கள். இந்தப் பாடல் என்னை என் பழைய நாளுக்கு அழைத்துச் செல்கிறது, நான் என் அம்மாவின் கைகளைப் பிடித்தேன், இப்போது நான் அவளை இழக்கிறேன்

  • @larajelisa3367
    @larajelisa3367 Год назад +6

    அக்காலத்தில் திருமணம் நடைபெறும் வீடுகளில் ஒன்ஸ்மோர் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று

  • @UmadeviUma-cs5io
    @UmadeviUma-cs5io 18 дней назад

    ஏனோ தெரியவில்லை, 80களில் வந்த பாடல்களுக்கு இன்னும் உயிர் இருக்கிறது.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +18

    சூப்பர் சூப்பரான பாடல் அற்புதமான வரிகள் இது போன்ற பாடல்கள் எல்லாம் இனி எப்போ கேட்டுப் போகிறோமோ

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Год назад +15

    இந்த பாடலை கேட்டவுடன் ஒரு வித சிலிர்ப்பு வந்து விடும் 70. 80 கள்யெல்லாம் எவ்வளவு அழகான காலகட்டம் வாவ் ❤❤❤❤❤❤❤❤

  • @remiraj2718
    @remiraj2718 3 месяца назад +1

    Sad songs virumbi kedpen. Ivlo naal intha pattu kettathe illai.. First time kedkiren..
    Idayam thotta paadal.. 👌👌👍👍👍👏👏👏👏❤❤❤❤

  • @hinduvalipar
    @hinduvalipar Год назад +4

    நான் இப்பவும் இலங்கை வானொலியில் இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்

  • @parthibanmanjarihoney393
    @parthibanmanjarihoney393 Год назад +5

    நான் உன்னை நினைச்சேன்
    ஆனா நீங்க இன்று இல்லையே
    "இனிமே எப்ப வரும் பூவாசம்"

  • @dnthilagavathy1972
    @dnthilagavathy1972 Год назад +19

    மனதில் எப்போதும் ரீங்காரம் செய்யும் மாயம் இந்த பாடலுக்கு உண்டு.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 6 месяцев назад +3

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட என் மனதை தொட்ட சோக பாடல் இது 😢😢😢

  • @meera5890
    @meera5890 Год назад +79

    நிச்சயமாக சிறுமியாக இருந்த போது கேட்டது. மனது அந்த நாளுக்கேபோகிறது. தொலைத்து விட்டோம் கவலை இல்லாத நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ந்தது...

    • @ramarajjayaganesh5518
      @ramarajjayaganesh5518 Год назад +6

      Yes very true. Worry ellama erutha kaalam

    • @vinayakchinna9125
      @vinayakchinna9125 Год назад +1

      Hmmm..

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад +11

      உண்மை வசதி இல்லாவிட்டாலும் சந்தோசம்க இருந்த காலம் இபீபொழுது எல்லாம் இருக்கிறது ஆனால் நிம்மதி இல்லை

    • @catherinemalathi
      @catherinemalathi Год назад +2

      Yes very true

    • @mohan1771
      @mohan1771 Год назад

      உண்மை 😞

  • @BalajiBalaji-db8pd
    @BalajiBalaji-db8pd День назад

    இளமையில் என்னை உருக்கிய ஒரு பாடல் ஜானகி அம்மா வின் இசையில்

  • @airavatenterprises9761
    @airavatenterprises9761 Год назад +30

    5 பாடல்கள், 5 இசை அமைப்பாளர்கள், 5 கவிஞர்கள் ❤

  • @laserselvam4790
    @laserselvam4790 2 месяца назад

    இளம் வயதில் மறந்து மனம் கேட்ட பாடல் என்றும் இனிமை குரல்கள்❤❤❤🎉

  • @krishnakumar-te4ic
    @krishnakumar-te4ic Год назад +11

    இனிமை இளமை புதுமை சங்கர் கணேஷ் இசையில் பாடல் அருமை இளம் வயதில் அடிக்கடி பாடும் பாடல்

  • @seethaseetha6174
    @seethaseetha6174 5 месяцев назад +2

    ❤❤❤❤😢😢😅😅😅😂😂😂😂மிகவும் பிடித்த பாடல் ஆழமான கருத்து இசை அருமை வார்த்தைகள் இனிமை இனியதேன்குரல் சலிக்காமல் கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க இன்பம் மறக்குதேதுன்பம். இசை கடவுள் வடிவம் உண்மை தான்😢😢இதயம் கூட நிறைவே இந்த இனிய கானம் பாற்கடல் கடைந்து எடுத்துக் கொடுத்த அமுதம் போன்ற இனிப்பு பரவசம் கொண்டு பறக்கும் கற்பனை பழைய நினைப்பூ

  • @ganesang9365
    @ganesang9365 Год назад +33

    1980களில் எங்கும் ஒலிக்கும் பாடல்

  • @gopalkrishnan3063
    @gopalkrishnan3063 25 дней назад

    கண்ணில் தெரியும் கதைகள். என் காதலி இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்து இனி நமக்கு ஞாபகம் இந்தப் பாடல்தான் என்று சொன்னாள். நான் என்றும் இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். சூழ்நிலை.உமா மாமா ( கோபாலகிருஷ்ணன்)😢😢

  • @geethab794
    @geethab794 6 месяцев назад +3

    எத்தனை காலங்கள் ஆனாலும் அழியாத ஒரு காதலுக்கான காவியம்

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Месяц назад

    சில பாடலைக் கேட்கும் பொழுது மட்டும் தான் மீண்டும் இந்தக் காலத்தில் பிறக்கக் கூடாதா என்ற ஏக்கம் தோன்றுகிறது அந்த ஏக்கத்தை தூண்டுவதில் இந்த பாடல் முதலில் உள்ளது இப்பாடலைக் கேட்கும் பொழுது மனம் சுகமான சுமைகள் உள்ளது

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +4

    பாலசுப்ரமணியம் அய்யா ஜிக்கி வாணிஜெயராம் அவர்கள் குரல் அருமை

  • @DevanV-i3i
    @DevanV-i3i Месяц назад

    சின்ன வயதில் வந்த காதலை நினைத்து இந்த பாடலை கேட்டால் மனம் இலவம் பஞ்சு போலாகும்.

  • @gomsram6026
    @gomsram6026 Год назад +10

    அருமையான காலங்கள் ..
    அருமையான பாடல்கள்

  • @Shathvika2467
    @Shathvika2467 2 месяца назад +1

    என் பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்,இனிமையான பாடல்

  • @murugesan805
    @murugesan805 Год назад +6

    கேசன்பு. 17.07.2023.
    மீண்டும் நினைவுகளுடன்.

  • @dharshini7407
    @dharshini7407 4 месяца назад +1

    Sathiyama idhupondra padalai inimel kectka mudiuma endru thireyala old is gold very nice song

  • @MohamadRifas-yc1tm
    @MohamadRifas-yc1tm Год назад +4

    2023.04.13 naan sri lanka enakku romba pidikkum intha padu..I love old tamil songs..innum indha madhiri songs varuthu illa😢

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 Год назад +11

    Rest of peace Mr. Sarathbabu sir😔🙏💐😭. U r my fvrt actor. Handsome nd the great actor🙏💐. Miss u 😭

  • @lakshmilara3453
    @lakshmilara3453 Год назад +3

    என் போன்றோர் இதயத்திற்கு இதமானது .

  • @BanoO-dc9jv
    @BanoO-dc9jv Месяц назад

    இந்தப் பாடலைக் கேட்டு படம் பேர் தெரியாம கேட்காத இடமில்லை கடைசியா நானும் இலங்கைத்த இலங்கை வானொலியில தான் கிடைத்தது இப்ப அடிக்கடி பார்க்கிற படம்

  • @kamalasekaranmunuswamy8993
    @kamalasekaranmunuswamy8993 Год назад +3

    நான் உன்னை நினைச்சேன் காலத்தை வென்ற காவிய குறள் எஸ்பிபி

  • @Edrav
    @Edrav 4 месяца назад +2

    Wow...1980... Reminiscing... Nostalgics...❤️🔥

  • @santhisel
    @santhisel Год назад +21

    80s was a glorious decade. Sure miss the good old days. Simple and care free days 😊

    • @RAVIRAVI-gj7vv
      @RAVIRAVI-gj7vv Год назад +2

      Yes true i am 58 now i miss all those days never again santhi

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      🙏🍍

    • @srm5909
      @srm5909 Год назад +1

      உண்மைதான்.என்பதுகள் மிகவும் மறக்க முடியாத அனுபவங்கள் இம்மாதிரி இனிமையான பாடல்களால்.

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Месяц назад

    இந்தப் பாடலில் வடிவுக்கரசி நடந்து வரும் அழகு அற்புதம்

  • @muruganathamraju3328
    @muruganathamraju3328 Год назад +13

    என் மனதை வரடியே பாடல்களில் ஒன்று என்றும் மறக்க mudiyata🌹பாடல்

  • @velarmathi1218
    @velarmathi1218 2 месяца назад

    இந்த பாடல் நான் வேலை செய்யும் போது கேன்டீன் ல எனக் கா ஒரு ஜீவன் போட்டான்க 2008 அதுலருந் இப்போது வரையும் கேக்கூரேன்

  • @gopinath3964
    @gopinath3964 2 года назад +22

    பாடல் நெஞ்சை வருடுது..

    • @vijaypradeep9531
      @vijaypradeep9531 Год назад +1

      மிகவும் அருமையான பாடல்

  • @bramptontamilskylarks1072
    @bramptontamilskylarks1072 9 месяцев назад +1

    அனேகமாக பலரின் அடிமனதில் இதே ஏக்கம் புதைந்து கிடக்கும். இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு சிறு ஆறுதல் வருடிப் போகும். ஐம்பது ஆண்டுகள் கழித்து விட்டது. ஆனால் அந்த உணர்வு மட்டும் இளமையாக என் வாழ்வோடு பயணிக்கிறது.

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Год назад +4

    Thank you for sharing