Car AC not Working? | Car AC problems and solutions | Repair in 0.5 Hrs 😮 | Troubleshooting in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 28

  • @Samkrish0123
    @Samkrish0123 Год назад +5

    மிகவும் நம்பிக்கை உடைய மனிதர் செல்வம் சார்... முடியும் முடியாது என்று நேர்மையாக கூறுபவர். தெளிவான விளக்கம்

  • @rameshpram1444
    @rameshpram1444 Год назад

    வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரா

  • @muthukarthick5236
    @muthukarthick5236 Год назад

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி சார்

  • @thiruu5096
    @thiruu5096 Год назад +2

    Sir, already gas refil panitu expansion valve change paniyum work aagala nu sonanga.. neega compression pressure (gas) refill panathu kapram work aaguna eapudi?

  • @ferrii1240
    @ferrii1240 4 месяца назад

    வணக்கம் சார் நான் உங்க வீடியோவ 2 வது முறை பார்த்தேன் மிகவும் அருமையாக் புறிந்த்து. நான் கிருஷ்ணகிரி மாவட்டம். ராயக்கோட்டை Ritz 2009 model Dicel car வெச்சிருக்கேன்.இந்த கார்ல் ஏசி கூலிங் கம்மியாக வருகிறது. மெக்கானிக்கிடத் கேட்டேன்.அவர் சொன்னார் பிரச்சனை ஏதும் இல்லை ஒருதடவை எல்லாத்நையும் கழட்டி சுத்தம் செய்தால் சரியாகும் என்று. இதற்கு தீர்வு இதுதான வேறெதுவும் உள்ளதா? எனக்கு உதவுங்கள். நன்றி

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Год назад

    அருமையான பதிவு.இசிம் போடு பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.நான் மாருதி ஜென் கார் 2000மாடல் வைத்து உள்ளே ன்.இந்த வண்டியில் இசிம்போடு இருக்குமா?

  • @girishactor1372
    @girishactor1372 Год назад

    Migavum nermaiyana solluringa Anna 💐💐💐💐💐

  • @nandhakumarkumar3113
    @nandhakumarkumar3113 5 месяцев назад

    சார் வணக்கம் நானும் 1988-ல் இருந்து மோட்டார் லைன்ல இருக்கிற இந்த இசிஎம் வந்ததிலிருந்து நானும் நிறைய வாகனங்கள் இயக்கி இருக்கிறேன் அதுல நிறைய கம்ப்ளைன்ட் வந்திருக்குது ஒர்க்ஷாப்பில் கொண்டு போய் காமிச்சு இருக்கிறேன் அங்க கணினி போட்டு பார்த்து இது ப்ராப்ளம் அப்படின்னு சொல்லி காசு வாங்கி இருக்காங்க எனக்கு தெரிஞ்ச தமிழகத்திலேயே கஸ்டமர் பக்கத்துல வச்சிக்கிட்டு இதுதான் பிராப்ளம் எதுக்கு இவ்வளவுதான் செலவாகும் நேரடியா சொல்லறீங்க இன்னொன்னு யூடியூப் வீடியோல நிறைய சின்ன சின்ன கம்ப்ளைன்ட் வாகனத்தில் வருவதைக் காட்டி அதுக்கு சரி செய்யும் விதத்தையும் சொல்லி தரீங்க உண்மையிலேயே நான் பார்த்ததில் தமிழகத்திலேயே ஒரு நல்ல மெக்கானிக் சென்னை கார்டெக் மெக்கானிக் தான்

  • @sriramram7561
    @sriramram7561 11 месяцев назад

    Thanks for the detailed information

  • @nandhakumarkumar3113
    @nandhakumarkumar3113 5 месяцев назад

    செல்வம் சார் நான் காவல்துறையில் பணி செய்கிற எனக்கு கார் பழுது நீக்கும் தொழில் மிகவும் பிடித்த தொழில் அதிலும் இப்பொழுது வந்திருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆகையால் என் பணியில் ஒரு நீண்ட நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தங்களிடம் வந்தால் இதைப் பற்றி சொல்லித் தருவீர்களா

  • @a.panneerselvamarumugagund5632
    @a.panneerselvamarumugagund5632 20 дней назад

    செல்வம் சார் நான் உடுமலைபேட்டையில் இருக்கேன் சார் நான் பலினே கார் வச்சுருக்கேன்சார் ஏங்க கார்ல் எதாவது பிரச்னவந்த உங்ககிட்ட வந்துதான் சரிபன்னுலான்னும்னு நேனைக்கிரோம் ஆனா லாங்கா இறுக்குசார் இதுக்கு ஒறு தீர்வு சொல்லுங்க சார்

  • @akashramesh9327
    @akashramesh9327 Год назад

    Ecm la ellathukam thani thani drive ic iruku so kandipa technician enna complaint nu sonna mattum pothum sir vehicle kandipa thava illa. Table la cambus vaichi ecm check pannekalam

  • @rabeekraja6080
    @rabeekraja6080 3 месяца назад

    Good Morning Sir I have swift Diesel car . My car ac compressor not on . Near ac shop I visit check my car u r car cooling coil problem. I have doubt car ac gas no compressor not on rpl sir

  • @Everythingisgod922
    @Everythingisgod922 8 месяцев назад

    Sir
    Honda city V ivtec 2019 model
    Veh running pothu rear side la irunthu Humming sound varuthu what can I do?
    AC compressor some time work aguthu some time work agala fuse relay lam nalla irukku

  • @muthukumarans3775
    @muthukumarans3775 5 месяцев назад

    Sir ennoda celerio automatic car ac on pannumbothu rpm low aagi acceptor response kami aagi problem pannuthu. Aduvum illama belt sound varuthu. What I have to do.

  • @kathiravang2618
    @kathiravang2618 Год назад

    Sir, enaku oru doubt sir. New car la AC cooling romba kamiyaa iruku reason ena sir. Also car running valow va ila. Petrol car. Reason tip soluga sir

  • @ambicatatipaka8569
    @ambicatatipaka8569 11 месяцев назад

    Super sir
    sir your locatin pll

  • @sweetfavour
    @sweetfavour Год назад

    Sir neenga mechanical work like suspension parts engine repair lam sari panni tharuveengala?

  • @prabakarank5285
    @prabakarank5285 Год назад

    Hi sir, My Ford Fiesta classic door open signal always on so i need to check ECM or any sensor problem?

  • @murugesansivam1973
    @murugesansivam1973 Год назад

    Super sir

  • @pnagaraja5156
    @pnagaraja5156 Год назад

    Good sir

  • @karthieswaran950
    @karthieswaran950 Год назад

    Fiat linea ku scan pana mudiyuma sir

  • @sankarsubramanian3508
    @sankarsubramanian3508 5 месяцев назад

    Car ac cooling low and engine over heating at summer

  • @panchatcharam8464
    @panchatcharam8464 Год назад

    Scanning pathi solletharuvegala anna

  • @rajahs9871
    @rajahs9871 Год назад

    Super bro

  • @ashokkasi9321
    @ashokkasi9321 Год назад

    Nalla thilivana vilakam kuduthenka sir

  • @eshwaranparamasamy1992
    @eshwaranparamasamy1992 Год назад

    Super sir