Musleems are not supported Jvp / NPP . But Tamils supported well. So no need to give minister post to musleems. Even they musleems crowd were not participated/ contested /selected under jvp ~NPP party. Musleems 3/4 % population in srlk supported to Sajith Premadasa and Ranil.w. and even Slpp/RF parties. We know very well Anura-PR did correct thing.🎉❤🎉
அய்யனே..வணக்கம்.. முகமது சகோதர்கள் இலங்கையின் உதிரமே.. சிங்களவருக்கும் தமிழருக்கும் உள்ள உரிமை.. பொளத்த..சமணருக்கும் இந்துக்கும் உள்ள உரிமை..ஆக.... மனிதனுக்குள் உள்ள புனித உறவை நிர்ணயிப்பது நல்லரசே.. தேர்ந்தெடுத்தது வலங்குகளா..இலங்கை குடிமக்களா..மனிதர்களை ஆளத்தான் மனிதனால் மக்களாட்சி..என் புசிக்கு நீ பாயாசம் குடித்தால் நியாயமாகுமா..ஒவ்வருவருக்கும் பிரிவுக்கு ஏற்ற சதவீத பிரதிநிதித்துவம் வேண்டும்..அவரவர்..உரிமையை அவரவரே போராடி பெறுவர்..இவர்களிடையே வேறுபாடும் பிளவும் இந்திய மதவெறி ஆரசைப் போல பின்பற்றினால் திசை எங்கும் உள்ளோர்..திசைமாறி பறந்துவிடுவர்..ஒற்றுமை சிதறிடிக்கப்படும்..ஆகவே..எல்லா மதத்தினருக்கும் உரிய மரியாதை தரவேண்டும்..உரிமை..சலுகை தரவேண்டும்..இல்லாவிட்டால் தேர்ந்தெடுத்த அரசுக்கு திருகுவலியும் நிரந்தர தலைவலியும் தோன்றும்..தற்கொலையை தவிர அரசுக்கு வேறுவழியில்லை..மனிதனை மதிக்காத அரசு..மாநிடத்திற்கு எதிரி..
@@SivaganeshNadarajahஇனங்களின் பாரம்பரியம் கௌரவம் பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்பதற்காக இனரீதியாக கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதி படுத்தியவர்கள் இனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட அவர்களுக்கும் இன்பத்துக்கும் சிறப்பு சலுகைகளுடன் சுகபோக வாழ்ந்ததே கடந்த கால கசப்பான வரலாறு என்பதை அவசரப் புத்தியுடன் சிந்திக்காது பேசுகின்றனர். இனத்தைக் காட்டி சுயலாபம் பெற்று குளிர் காய்ந்த கபட கயவர்கள் உண்மையை மறைத்து பொதுமக்களுக்கு தப்பான செய்திகளை பரப்புகின்றனர் மட்டும் அல்ல அதன் அசலை அலசி ஆராயாது எடுத்த எடுப்பிலேயே கேள்விக் கணைகளை தொடுப்பதே தொடரும் வாடிக்கையான நிகழ்ச்சி.
@mohomedjaubair முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாத ஒருவரை பிரதமராக நியமிப்பார்களா! மேலே பார்த்துக் கொண்டு துப்பக் கூடாது மதிப்புக்குரிய சகோதரரே, அதிகமான நாடுகளில் இனங்களுக்கான முன்னுரிமையிலேயே ஜனாதிபதி பிரதமர் அரசன் என்ற பதவிகள் அலங்கரிக்கப்பட எங்கட நாநாமார் பிரதமர் ஆகாம மந்திரியாக அமைச்சராக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு ஒன்றும் கிழிக்கவில்லை மாறாக சிறப்பு சலுகைகளுடன் வரப்பிரசாதங்களுடன் சுகபோகமாக வாழ்ந்த வண்ணம் கடத்தல் வியாபாரம் செய்து பொருளீட்டினார்களே அன்றி முஸ்லிம்களின் ஜனாஸா சம்பந்தமாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாய்மூடி மௌனம் காக்க எதிர்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் கடமைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களே ஒழிய எவரும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையில் கைவைத்தமைக்காக பாராளுமன்றத்தில் இருந்து இராஜினாமா செய்ய முன்வரவும் இல்லை #இராஜினாமா என்ற வார்த்தையை உச்சரிக்காமலே பாராளுமன்ற வரப்பிரசாதங்களின் மீது கொண்ட பேராசைக் காரணமாக வாய்மூடி மௌனம் காத்தார்கள் என்பதே அப்பட்டமான உண்மை மட்டும் அல்ல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்திருந்தால் அநேகமாக அரசின் ஜனாஸாக்கள் எரிப்பது சம்பந்தமாக வாபஸ் பெறப்பட்டிருக்கலாம். ஆக துவேஷத்துடன் கண்ட நின்றபடி கொமென்ட் பண்ணி கேளிக்கு ஆளாவதைவிட அறிவுபூர்வமாக நடுநிலையில் இருந்து சிந்தித்து அலசி ஆராய்ந்து கொமென்ட் பண்ணுங்கோ.
எது எப்படி இருந்தாலும் முஸ்லிம் அமைச்சர் வழங்காமை என்ற எதிர்ப்பாளர்களின் பேச்சுக்கு இடம் கொடுத்து இருக்கக் கூடாது என்பது எனது நிலைப்பாடு இது பற்றிய உங்கள் கருத்து
அருமையான உண்மையான பதிவுக்கு நன்றி சாதி மதம் இருக்கக் கூடாது புதிய ஜனாதிபதி ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் கே எஸ் துரை அண்ணா அவர்களே வாழ்க
Very good News ❤🙏💎🖖🖖🖖
You are correct after 76 years no portfolios after Muslims
இனமத உணர்வில் வளர்ந்த மக்கள்,அதிலிருந்து விடுதலையாக கொஞ்சகாலம் செல்லும்.அனுரா ஆட்சியில் இல்லாமல் போகும்.
கள்வர்கள் இல்லாத அமைச்சரவை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
3/4 அவுட் முசல்மான்😂...
துரை அய்யா எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.🙏
SUPER SUPER BRO
You are best tamil news reader than others,
iris aunty 🍁🌲Super 👌 🍁🍀🌲👍 Super 👌 Superb🍁🌲
Good point
ARUMAI BRO SEYDHI THOGUPPU UNGALUKKU VAAZHTHUKKAL BRO KI.SE.DURAI AYYA
Last music sema Sun news🔥🔥🔥
Good morning
Super
👍👍👍👏👏👏
TODAY GOOD NEWS YOU ARE 100% CORRECT
Birthday greetings to Lankan president and all the best since genius at work
👍
Supar❤❤❤
❤❤❤
இஸ்லாமியர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று
அப்புறம் எதற்கு மந்திரி பதவி
Correct complicated groups money & business only they know...
GOOD NEWS WOW
💯💯💯💯
Every leader has to serve, entire country ✅
Not for selected people ❌
வணக்கம் அண்ணன்
இலங்கையில் முஸ்லிம்கள் போடலாம் போடாமலும் இருக்கலாம் என்று அவர்களுடைய சுதந்திரத்தை அறிவித்து விடுங்கள் பிரச்சனை இல்லாமலே போய்விடும்
Akdஎப்படிஆட்சிசெய்கின்றர்என்பதைபொருத்துஇருந்துபார்போம்அவசரம்தேவைஇல்லைஅவரதுசெயல்பாடுஎப்படியும் நன்னமயாகசெல்லகடவுளைவேண்டுவோம்நன்றி
இலங்கை முஸ்லிம் நாடுகளிலிருந்து உதவிகள் பெற்றுக்கொள்ள முனையும் போது முஸ்லிம் அமைச்சர் தானே நியமிக்கப்படுவார்
Bcz to sail the ship of Admn. Very safely. Keep them away from Authority is far sighted decision for both community and country
Adu than ippa mukkiyam 😅😅
Muslims are Tamils/Sinhala people who converted to islam... They should be considered as a religious group instead of Ethnic group.
If given any ministerial post, it will be used only for amassing wealth., no progress in community Welfare.
Why do you create that point which is contrary to the policy of RUclips?
Ayya anda prabakaran than engal iraiwan endru sonna yalpana mp yin newsai neenga sollawe illaye????
Musleems are not supported Jvp / NPP . But Tamils supported well. So no need to give minister post to musleems. Even they musleems crowd were not participated/ contested /selected under jvp ~NPP party. Musleems 3/4 % population in srlk supported to Sajith Premadasa and Ranil.w. and even Slpp/RF parties. We know very well Anura-PR did correct thing.🎉❤🎉
அய்யனே..வணக்கம்..
முகமது சகோதர்கள் இலங்கையின் உதிரமே..
சிங்களவருக்கும் தமிழருக்கும் உள்ள உரிமை..
பொளத்த..சமணருக்கும் இந்துக்கும் உள்ள உரிமை..ஆக....
மனிதனுக்குள் உள்ள புனித உறவை நிர்ணயிப்பது நல்லரசே..
தேர்ந்தெடுத்தது வலங்குகளா..இலங்கை குடிமக்களா..மனிதர்களை ஆளத்தான் மனிதனால் மக்களாட்சி..என் புசிக்கு நீ பாயாசம் குடித்தால் நியாயமாகுமா..ஒவ்வருவருக்கும் பிரிவுக்கு ஏற்ற சதவீத பிரதிநிதித்துவம் வேண்டும்..அவரவர்..உரிமையை அவரவரே போராடி பெறுவர்..இவர்களிடையே வேறுபாடும் பிளவும் இந்திய மதவெறி ஆரசைப் போல பின்பற்றினால் திசை எங்கும் உள்ளோர்..திசைமாறி பறந்துவிடுவர்..ஒற்றுமை சிதறிடிக்கப்படும்..ஆகவே..எல்லா மதத்தினருக்கும் உரிய மரியாதை தரவேண்டும்..உரிமை..சலுகை தரவேண்டும்..இல்லாவிட்டால் தேர்ந்தெடுத்த அரசுக்கு திருகுவலியும் நிரந்தர தலைவலியும் தோன்றும்..தற்கொலையை தவிர அரசுக்கு வேறுவழியில்லை..மனிதனை மதிக்காத அரசு..மாநிடத்திற்கு எதிரி..
இங்கு முஸ்லீம் என்றோ தமிளர் என்றோ சிங்களவர் என்றோ எம்மிடம் பேதமில்லை என்றால் சிங்களவர் அல்லாத நிருவகத்திறமை கொண்ட ஒருத்தரை பிரதமராக நியமிப்பார்களா
Tamil and Sinhala. Muslim is a religion. Don’t do business with religion in 🇱🇰
@@SivaganeshNadarajahஇனங்களின் பாரம்பரியம் கௌரவம் பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்பதற்காக இனரீதியாக கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதி படுத்தியவர்கள் இனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட அவர்களுக்கும் இன்பத்துக்கும் சிறப்பு சலுகைகளுடன் சுகபோக வாழ்ந்ததே கடந்த கால கசப்பான வரலாறு என்பதை அவசரப் புத்தியுடன் சிந்திக்காது பேசுகின்றனர். இனத்தைக் காட்டி சுயலாபம் பெற்று குளிர் காய்ந்த கபட கயவர்கள் உண்மையை மறைத்து பொதுமக்களுக்கு தப்பான செய்திகளை பரப்புகின்றனர் மட்டும் அல்ல அதன் அசலை அலசி ஆராயாது எடுத்த எடுப்பிலேயே கேள்விக் கணைகளை தொடுப்பதே தொடரும் வாடிக்கையான நிகழ்ச்சி.
@mohomedjaubair
முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாத ஒருவரை பிரதமராக நியமிப்பார்களா! மேலே பார்த்துக் கொண்டு துப்பக் கூடாது மதிப்புக்குரிய சகோதரரே, அதிகமான நாடுகளில் இனங்களுக்கான முன்னுரிமையிலேயே ஜனாதிபதி பிரதமர் அரசன் என்ற பதவிகள் அலங்கரிக்கப்பட எங்கட நாநாமார் பிரதமர் ஆகாம மந்திரியாக அமைச்சராக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு ஒன்றும் கிழிக்கவில்லை மாறாக சிறப்பு சலுகைகளுடன் வரப்பிரசாதங்களுடன் சுகபோகமாக வாழ்ந்த வண்ணம் கடத்தல் வியாபாரம் செய்து பொருளீட்டினார்களே அன்றி முஸ்லிம்களின் ஜனாஸா சம்பந்தமாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாய்மூடி மௌனம் காக்க எதிர்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் கடமைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களே ஒழிய எவரும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையில் கைவைத்தமைக்காக பாராளுமன்றத்தில் இருந்து இராஜினாமா செய்ய முன்வரவும் இல்லை #இராஜினாமா என்ற வார்த்தையை உச்சரிக்காமலே பாராளுமன்ற வரப்பிரசாதங்களின் மீது கொண்ட பேராசைக் காரணமாக வாய்மூடி மௌனம் காத்தார்கள் என்பதே அப்பட்டமான உண்மை மட்டும் அல்ல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்திருந்தால் அநேகமாக அரசின் ஜனாஸாக்கள் எரிப்பது சம்பந்தமாக வாபஸ் பெறப்பட்டிருக்கலாம். ஆக துவேஷத்துடன் கண்ட நின்றபடி கொமென்ட் பண்ணி கேளிக்கு ஆளாவதைவிட அறிவுபூர்வமாக நடுநிலையில் இருந்து சிந்தித்து அலசி ஆராய்ந்து கொமென்ட் பண்ணுங்கோ.
Thahuthiyanevar irunthal. Koduththirupparhal. Pirachchinailla
Appo thaguthi illada Muslim amaichargal therdalli en wakku alikkasolli enga muslimgalai ematrinargal oru moulawiyum sendukondu???
Ayya anda prabakaran than engal iraiwan endru sonna yalpana mp yin newsai neenga sollawe illaye???
எது எப்படி இருந்தாலும் முஸ்லிம் அமைச்சர் வழங்காமை என்ற எதிர்ப்பாளர்களின் பேச்சுக்கு இடம் கொடுத்து இருக்கக் கூடாது என்பது எனது நிலைப்பாடு இது பற்றிய உங்கள் கருத்து
They were not in NPP jvp party? Jvp don't like this unjoined😂 parties with jvp. 🎉
Muslim mai Amaathi wittaan munaafik npp matten galum Amaanduttaanuwal
Npp not good for Sripaamai samooham for, sir RAUF HAKEEM HAJI ONLY SRILANKEN BEST MUSLIM LEADER
SINGAPORAI PAARUNGAL IMPORTANT MNSTR ELLAM THAMILAR THAAN ANGU TAMILS MYNORITY
K c durai you Escaped from when LTTE war to den mark bald bald bald bald bald Sri Lanka bald bald bald bald bald bald bald
Muslim makkaludaya kalasaram Muslim makkalukku tan terium vigita okku teriuma???
SINGAPORIL CHINES 36 LCS MALAYS 17LCS THAMILAR 7 LCS ANAAL IMPORTANT MINISTER ELLAM THAMILAR THAAN IDHU AKD THERIYUMAA?
தம்பி!
நடராஜா உங்களுக்கு சாதி பிாிவு வினை அமைச்சு பொ௫த்தமாக இ௫க்கும்!
சகுனம் சாி இல்லை!