Porivilangai Urundai recipe/பொரிவிளங்காய் உருண்டை /Protein rich peanut balls- Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Ingredients :
    Roasted Peanut/ Verkadalai - 1 cup
    Jaggery- 1 cup
    Roasted boiled Rice-1/4 cup
    Roasted Sesame seeds-2 tbsp
    Roasted Moong dhal -2 to 3 tbsp
  • КиноКино

Комментарии • 157

  • @premamani5408
    @premamani5408 Год назад +11

    சின்ன வயசுல சாப்பிட்டது மா.. செய்ய தெரியாம இவ்ளோ நாளா ரொம்ப ஏக்கமாக இருந்த பொருள்.. கண்டிப்பாக இன்னைக்கே செய்து கணவருக்கு கொடுக்க போறேன்.. என்னை போலவே அவருக்கு மிக பிடித்த இனிப்பு இது.. நன்றி நன்றி ma

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan8375 Год назад +9

    இவ்வளவு சுலபம் ன்னு தெரியாது ம்மா பெரிய வேலை ன்னு நினைத்து கடையில் வாங்கி சாப்பிடுவோம் செய்து பார்க்கிறேன் ம்மா. பதிவு க்கு நன்றி🙏💕

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад +2

      😊இனி வீட்டிலேயே சுத்தமாக,சுவையாக செய்து சாப்பிடுங்க.

    • @sasikalab9641
      @sasikalab9641 Год назад

      @@revathyshanmugamumkavingar2024 ⁰

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 5 месяцев назад

    சூப்பர் அருமை அருமை அருமை இனிய வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் பொரிவிலங்காஉருண்டை செய்முறை விளக்கம் சூப்பர்

  • @manikandapandianb669
    @manikandapandianb669 Год назад +3

    Additional things are kadalai+pottu kadalai+thengai pallu pallaga keeri gheeill varuthu poda veandum

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Год назад

    வணக்கம் மேடம் மிகவும் ருசியான சத்தானதும் ஆன பொரி உருண்டை தங்களின் செய்முறையில் மிக மிக அருமை மேடம்🙏🙏🙏

  • @sivan9388
    @sivan9388 Год назад +4

    இதன் கூட பொட்டு கடலை . ஏலக்கா பொடி போட்டு செய்யனும்

  • @JayashreeShreedharan-dq9hi
    @JayashreeShreedharan-dq9hi Год назад +2

    Excellent i had eaten it once hmm very tasty🎉❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +4

    Nice...brings back childhood memories😊😊

  • @ksubammavenkatramaiyah7142
    @ksubammavenkatramaiyah7142 Год назад +1

    I have asked one lady she was told me wrongly but you madam great and then we need old cooking in this generation nobody is old cooking madam so please give me the recipes of old cooking

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 Год назад +1

    வணக்கம்மா 🤝🙏அப்பா வழி பாட்டியின் அம்மா கொள்ளுபாட்டி கை இயந்திரத்தில் அடிக்கடி செய்து ருசித்த ஐம்பது வருஷங்களுக்கு முந்திய இந்த பலகாரம் உங்கள் கை வண்ணத்தில் உங்களைப்போலவே மிகவும் எளிமையாக செய்து காண்பித்து அசத்திவிட்டீர்கள் 👌👏🎊🎊🎊 எப்போ செய்யலாம் என்று மனசு துறு துறுக்கிறது 🤝❤️வந்தனம் 🎊
    மிகவும் இளைத்து போய் விட்டீர்கள், உங்கள் உடல்நலம் கவனம் 🤝❤️பார்த்துக்கொள்ளவும் 🤩😍

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад +1

      ஆமாம் மா மிகவும் பழமையான சத்தான பலகாரம்.அன்பிற்கு மிக்க நன்றிம்மா.

  • @rajasrisrinivasan3505
    @rajasrisrinivasan3505 Год назад

    Kattayam try pannuven ma, rombha kashtama irukkumonu ninaithen,simplela sollu koduthu vitergal.Nandri ma 🙏🏻

  • @ksubammavenkatramaiyah7142
    @ksubammavenkatramaiyah7142 Год назад +1

    Ya childhood cooking in if we ask somebody ladies they will say like that like this why because if they cook very well other should not cook so in this generation RUclips came we are very much happy and our husband has feeling better we can cook variety dishes so many variety is have cooked and I said your name mam way to go long

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 4 месяца назад

    Thank u mam I am going to try this. My grandma do this which was very tasty.

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Год назад +2

    என் அம்மா சிறு வயதில் மாதம் ஒருமுறை இந்த பலகாரம் செய்து மண் பானையில் வைத்து விடுவார்கள். பசி எடுக்கும் போது இது தான் அந்த காலத்தில் ஸ்நாக்ஸ்.

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Год назад

    Super, thank you, potukadalai add pannuvanga ennoda amma, adhuvum nalla irukum

  • @nirmalaa909
    @nirmalaa909 Год назад

    இவ்வளவு easyaa super madam, I 'll try

  • @nalinijesus1778
    @nalinijesus1778 2 месяца назад

    Amma you are an excellent person, nicely explained❤

  • @chitra7526
    @chitra7526 Год назад +1

    எங்க அப்பா அம்மா எங்களுக்கு செய்து கொடுப்பாங்க நன்றி

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Год назад +1

    Thengai and sukku podi podavendama mam! Enaku romba pidikum but now i think i will try. Thank u mam ..

  • @supriyaa6444
    @supriyaa6444 9 месяцев назад

    As explained I prepared today . Came out very well ma'am 🎉
    Enjoyed with my kids a healthy snacks

    • @LifeLight777
      @LifeLight777 8 месяцев назад

      You can pass it on to your great grand children 😂

  • @chitrasubbiah6633
    @chitrasubbiah6633 2 месяца назад

    Thanku to teach how u filter jaggery

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 10 месяцев назад

    Nantrykal moment unkal samayal tips ennaku mikavum help saga irukirathu first laddo seithean

  • @OrganicHealthy
    @OrganicHealthy Год назад

    நன்றி அம்மா. ஹெல்த்தி ரெசிப்பி. 🙏

  • @SrinivasanR-pm5cs
    @SrinivasanR-pm5cs 6 месяцев назад

    சூப்பர் அருமையாக இருந்தது நன்றி 🎉

  • @vkalyani9142
    @vkalyani9142 Год назад

    ஈஸியா இருக்கு அம்மா செய்றது க்கு முயற்சி பண்றேன்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Год назад

    பொரிவிளங்காய் உருண்டை ரெசிபிக்கு நன்றி மேடம்

  • @saraswathyjothiramalingam5090
    @saraswathyjothiramalingam5090 Год назад

    Romba solabama seiya solli kodithimga. Nandri

  • @dhuraiyarasan225
    @dhuraiyarasan225 Год назад

    Super ma எங்க பாட்டி பொட்டுக்கடலை தேங்காய் பல் வறுத்து போடுவாங்க

  • @AR-yv3dj
    @AR-yv3dj Год назад +2

    The recipe slightly varies. My grandmother made it with Puzhungal arisi, paasi payar without groundnut. Sukku is also added.

  • @ushagiri4001
    @ushagiri4001 Год назад

    அம்மா நமஸ்காரம் ம்மா.எங்கம்மா நீங்கசெய்வது போல் செய்வாங்க இனி உங்க செய்முறை ரொம்ப ஈஸி யாருக்கும்மா நன்றி ம்மா

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா நன்றிகள்

  • @prabhaprabha9444
    @prabhaprabha9444 Год назад

    Enga patti senchu kudupanga ippo yaru senchu kudguranga my fav

  • @ushasadagopan8059
    @ushasadagopan8059 Год назад

    Appadiye enga amma patti panra mathiriye irukku thank you

  • @anithag9101
    @anithag9101 Год назад

    Nice nd different one super

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Год назад

    Vanakkam mams,
    God morning to both of you,
    PRAMADHAM mam, PRAMADHAM>
    Mouth watering.
    Romba nandri for this recipe mam, will do for Karthigai.
    Pranaams.
    Meenakshi

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад

    Romba simple solli erukkinga amma thanks

  • @jayashriraja9064
    @jayashriraja9064 Год назад

    நாங்க ஸ்கூல் படிக்கும் காலத்தில் எங்க பாட்டி நிறைய செய்வாங்க..நிறைய சாப்டுயிருக்கோம்...டிரை பண்றேன் மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      முன்பு இதுபோன்ற பலகாரங்கள் தான் நல்ல சத்தானது மா

  • @thenmozhli7271
    @thenmozhli7271 Год назад

    Yarume inth recipe poda villainu ninaithen neengal potu vittergal thk u ma

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад

    Aunbaana kaalai vanakkam Amma Appa yeppadee erukkaar pori urundai paarabariya recipe romba nandri Amma baathan serkkalaama Amma

  • @keinzjoe1
    @keinzjoe1 Год назад

    My Patti's receipee.loved it.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Nalla recipe.. Good for health...

  • @AarthiHariprasad0
    @AarthiHariprasad0 Месяц назад

    Mam athu porulvizhanga urundai ❤

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Год назад

    Super amma நன்றி

  • @Tulip912
    @Tulip912 Год назад +2

    நீங்கள் காளான் சமைத்துக்காட்டுவீர்களா? செட்டி நாட்டுப்பக்கம் கல்யாண விருந்தில் சுவையாகச் சமைப்பார்கள். அது போலச்சரியாகச் சமைக்க வேண்டும் என்பது அவா.

  • @gandhimathikumara7647
    @gandhimathikumara7647 Год назад

    மேடம் ரொம்ப அருமையாக இருந்தது. நன்றி மேடம். ரொம்ப அக்கறையாக சொல்லி தருவீர்கள். நன்றி

  • @nithyathangaraj3657
    @nithyathangaraj3657 Год назад

    Mam..urunda pudikaradhukulla
    konja nerathukulla irugiduthu...appo marubidiyum vaanal la pottu konjam ilagikilaama...
    Idhe pola than..enaku kamarakattukum aagudhu..kadala urundaikum aagudhu..pls reply me mam..

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Год назад

    Very. Nice. Tks. Amma💜

  • @janakilacs1430
    @janakilacs1430 Год назад

    Vanakkam ma thank you so much yummy

  • @radharvn4142
    @radharvn4142 Год назад

    Super Amma easy method 👍👍👍👍👍👍👍

  • @GomathiNayagam-t7c
    @GomathiNayagam-t7c 3 месяца назад

    Super

  • @padmavathy6153
    @padmavathy6153 Год назад

    Supergaஅம்மா நன்றி க அம்மா 🙏

  • @kavithanjalipaari3132
    @kavithanjalipaari3132 Год назад

    மிக்க நன்றி அம்மா

  • @chandrasekarsomu2231
    @chandrasekarsomu2231 Год назад

    Like Ma super😋

  • @r.shanthiraj2797
    @r.shanthiraj2797 Год назад

    Super Amma!

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Год назад

    தேங்காய் பல்லு பல்லாக கீரி வறுத்து சேர்க்கலாம்.நன்று

  • @sanket7612
    @sanket7612 Год назад

    Hi Mam, Superb n easy to prepare. Healthy n rich. 👍👍👌👌😊😊🙏🙏

  • @gowrishankar4103
    @gowrishankar4103 Год назад

    Thanks a lot ma'am

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 Год назад

    Excellent aunty

  • @garrybenedict9737
    @garrybenedict9737 Год назад

    Thank you amma

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Год назад

    வணக்கம் அம்மா 🙏. இந்த பலகாரம் உங்கள் புத்தகத்தில் உள்ளது.நான் செய்தும் உள்ளேன்.அதில் அரிசி மாவு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது போல் பச்சரிசியில் செய்யலாமா?. அதில் பொட்டுக் கடலை தேங்காய் கூட போட்டிருந்தீர்கள். தாழ்மையுடன் கூறவும்.அருமை 👌 நன்றி 👋🌹

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      நன்றி இது சற்று மாறுபட்டு செய்துள்ளேன்.இரண்டுமே நன்றாக இருக்கும் மா

    • @anuradhagopal3975
      @anuradhagopal3975 Год назад

      @@revathyshanmugamumkavingar2024 மிகவும் நன்றி 👋. இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன்.

  • @gunasundarisundari5778
    @gunasundarisundari5778 Год назад

    Thank you so much madam. I love this snack

  • @sraa2468
    @sraa2468 Год назад

    Morn Mam❤️❤️🙏🙏happy Diwali🌹🌹🌹beautiful my favourite 🤗🤗🤗

  • @amirtharajmm788
    @amirtharajmm788 Месяц назад

    வீடியோ கேமராவை அடுப்பு,பொருட்கள் மீது சரியாக போக்கஸ் செய்யப்படவில்லை.மேலும் விளக்கங்கள் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லபடவில்லை

  • @ezhilisaivallavirajagopala8356

    அருமைஅம்மா

  • @theartcorner9310
    @theartcorner9310 Год назад

    Super amma .

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 10 месяцев назад

    🙏👍👏👌

  • @gomathia3182
    @gomathia3182 Год назад

    Happy diwali Amma, Nice sweet

  • @JBC100
    @JBC100 Год назад

    Idhu...Kadalai mittai, not " PORUL VILANGA URUNDAI"...many things are missing

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 Год назад

    Sema super Thank you mom

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 Год назад

    Suberb ma.very tasty 😋 😍 ma.i will try ma

  • @jalajasanthanam5637
    @jalajasanthanam5637 Год назад

    Super ma

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 Год назад

    Arumai Amma 😳😘🙏

  • @Sheikmohammed_k
    @Sheikmohammed_k Год назад +1

    Amma health paathukonha...

  • @lenitalawrence
    @lenitalawrence Год назад

    Mam I am doing catering business in Bangalore, now I am getting orders for more than 25 people, which gas stove brand can I use? Steel or glass top? Please advice mam. Thank you ☺️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад +1

      If your planning to expand then buy catering stove with bigger burners.If it's for small quantity then can select any good brand.

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Год назад +2

    Super healthy snacks Mam 😋🤤

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад

    Payaru vagaihal poda vendama amma

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 Год назад

    Super recipe amma 👍

  • @chintoocatherine7571
    @chintoocatherine7571 Год назад

    Super mam

  • @VenuGopal-ey4cm
    @VenuGopal-ey4cm Год назад

    Coconut no add

  • @sreedevikumaresan562
    @sreedevikumaresan562 Год назад

    Ma,enaku simili urundai seithu Kaminga

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan3594 Год назад

    Thank you

  • @sivagamichandrasekaran1592
    @sivagamichandrasekaran1592 Год назад

    Sema healthy snack.definetly will try ma 🙂

  • @santhoshanand3328
    @santhoshanand3328 Год назад

    👌👌👌❤❤❤🙏🙏🙏

  • @ChefVicCuisine
    @ChefVicCuisine Год назад +1

    Wow! New sub here! I recently made Jamaican Peanut Drops on my page too *and your dish looks amazing!* Hope to stay connected! 😁

  • @manikandapandianb669
    @manikandapandianb669 Год назад

    Pulungal arsi pori arisiyaga varuthu Panna veandum

  • @vijidiary3722
    @vijidiary3722 Год назад

    பொரிவிலங்கு உருண்டை என்பது அரிசி மாவில் செய்யக்கூடியது அரிசிமாவும் சர்க்கரை பாகு மட்டுமே வைத்து செய்யக்கூடியது

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 Год назад

    My grandmother used to make this for deepavali those days, now days children are not in favour of this sweet.

  • @jayshreerajaram9024
    @jayshreerajaram9024 Год назад

    This is not kerela tamil poruvilangai.

  • @manikandapandianb669
    @manikandapandianb669 Год назад

    Don't put wrong recipe.I am sorry to say this.Main ingrediant pulangal arsi pori arsi mavu+pasippayaru mavu.

  • @sureshsinghsathyanarayana869
    @sureshsinghsathyanarayana869 Год назад

    9.I 9.I

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад

    Eallu.illi

  • @VenuGopal-ey4cm
    @VenuGopal-ey4cm Год назад

    Super

  • @arokalpanaa3788
    @arokalpanaa3788 Год назад

    Thank you amma