Комментарии •

  • @geetharani9955
    @geetharani9955 4 месяца назад +6

    இந்தக்கால பிள்ளைங்க அவசியம் தெரிஞ்சிக்க வேண்டியது. பழங்கால சத்தான எளிமையான ஆரோக்கியமான உணவு.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க. சில நாட்களில் காலை ,மாலை இரு வேளைகளிலும் ரெசிப்பீஸ் போடுறீங்கதம்பி.மகிழ்ச்சி

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 4 месяца назад +3

    Tradinonal snakhs superb healthy kuda

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 4 месяца назад +4

    Miga sirapaana recipe. My favourite dish. Miga arumai 🌺🌺🌺🥳🥳🥳👌👌👌

  • @devikannan9121
    @devikannan9121 4 месяца назад +1

    சுவையான சத்தான பொருள் விளங்கா உருண்டை செய்து காட்டிய விளக்கம் அருமை.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 4 месяца назад +3

    இன்னமும் பல குடும்பங்களில் வளைகாப்பு வைபவத்தில் இடம்பெறும் சுவையான தனியொரு வாசமிக்க 😮திண்பண்டம்.
    பாரம்பரிய திண்பண்டம்.
    பலரும் உங்கள் பதிவை எதிர்பார்த்து இருந்தோம்....நன்றி சகோ..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 4 месяца назад +1

      சூப்பர் சார். புதுமையான தகவல் கொடுத்து இருக்கீங்க. வளைகாப்பு தின்பண்டம்.

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 4 месяца назад +3

    This is my favourite recipe. Thanks

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 4 месяца назад +4

    Arumai

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 4 месяца назад +1

    arumaiyana vilakkam sir thank you sir.

  • @BrahmmaKamalam
    @BrahmmaKamalam 4 месяца назад +1

    Wow. எப்படி ப்ரோ கண்டு புடிசிங்க. பாக்கும் போது சாப்பிட தோணுது

  • @ramyaumashankar1604
    @ramyaumashankar1604 3 месяца назад +1

    Pidi kozhukattai poorana kozhukkattai recepie podunga nna.u r rocks

  • @mbmythili6154
    @mbmythili6154 4 месяца назад +12

    கண்டிப்பாக இவருடைய ரெசிபி நன்றாகத்தான் இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 4 месяца назад +1

      தங்களின் நம்பிக்கைக்கு நன்றிகள்🎉🎊

  • @AA-pf1ef
    @AA-pf1ef 4 месяца назад +1

    ஆஹா அருமை 👌 👍

  • @balajivenugopalan3607
    @balajivenugopalan3607 4 месяца назад +2

    Super Sir
    Some times you repeat the same recipie(ex: Pakoda). Somedays you spring a surprise by releasing two recipies in a day 😄😊😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 4 месяца назад

      yes brother. situation base panni video podurathu than plan. vera onum ila. thank you

  • @kasturiswami784
    @kasturiswami784 4 месяца назад +1

    My g.mother was an expert inmaking poruvilanha urundai. She used to use pasipaysru with skin.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 4 месяца назад +2

    Wow wow🙊Almost forgotten and extinct snack.🤥My mother used to make it during our childhood days.😢Those days our teeth were very strong😝😝I think now this dish is not made in houses or shops may be because nobody wants to crack or break their teeth 😂🤣😅😝🤪😁.Anyway thanks for reminding us this snack now.
    🙏🙏🙏
    Vazhga Valamudan
    ❤❤❤

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 4 месяца назад

    வணக்கம் அய்யா,
    என் தாய் சிறுவயதில் செய்து தந்தது மிக ருசியுடன் சாப்பிட்டதும் என் நினைவுக்கு வருகிறது.
    இது இப்போதுள்ள சாக்லேட் போன்ற உட்ம்புக்கு கெடுதல் செய்யாது. இதில் உள்ள அனைத்து பொருள்களும் மிகவும் சத்தானவை.
    என் தாய் செய்யும்போது ஒரு 80% சதவீதம் தான் பொடியாகும். நீங்கள் செய்த்து சிறு குழைந்தகள் கூட சாப்பிடலாம்.
    நான் எப்போதாவது இது இப்போதும் செய்வது உண்டு.
    மிக்க நன்றி🙏
    வாழ்க எல்லோரும் நலமுடனும் நல்ல வளமுடனும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 4 месяца назад

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்🎉🎊

  • @GlorySelvaraj-c3u
    @GlorySelvaraj-c3u 4 месяца назад +4

    ஹய்யா 😁 நான் கேட்ட ரெசிபி 🙏🙏🙏

  • @pufunmedia1101
    @pufunmedia1101 4 месяца назад +2

    Thanks a lot mam

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 4 месяца назад +3

    Thala my favourite 🎉

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 4 месяца назад +1

    Super taste👌

  • @May-w6g
    @May-w6g 4 месяца назад +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பொடி ல எதுக்கு புரட்டி எடுக்கணும் அண்ணே pls சொல்லுங்க 🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 4 месяца назад +1

      ஒட்டாமல் இருக்கும்

  • @thiyagarajan3750
    @thiyagarajan3750 4 месяца назад +3

    நான் சிறுவயதில் சாப்பிட்ட தின்பண்டம் நானே மறந்து விட்டது நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 4 месяца назад +1

    👌👌👍

  • @chitraKi-jl1df
    @chitraKi-jl1df 4 месяца назад +1

    Super 👍👍👍👍❤

  • @girijaiyer9160
    @girijaiyer9160 4 месяца назад +1

    Boiled rice & Green moong(pacha payiru) is used in Kerala ..

  • @chandraselvarajulu8609
    @chandraselvarajulu8609 4 месяца назад +1

    Thanks for your dish

  • @DhanasekarTamil
    @DhanasekarTamil 4 месяца назад +1

    Super sir

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 4 месяца назад +1

    🎉நைஸ்🎉

  • @Siva-k9l
    @Siva-k9l 4 месяца назад +1

    Super anna

  • @subhiahvs4277
    @subhiahvs4277 4 месяца назад +1

    Super

  • @kasturiswami784
    @kasturiswami784 4 месяца назад +1

    If you squeeze afew dropf lemon juice to the pagu,it won't crystalise.

  • @vidhyahari642
    @vidhyahari642 4 месяца назад +1

    Raa rice or boiled rice

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад +2

    Namma Mannu Recipe Bro 🙏

  • @gmksamy19
    @gmksamy19 4 месяца назад +3

    இப்போது பிசா (சு) பர்காகர் சாப்பிடும் தலைமுறைக்கு இந்த பண்டம் இருப்பதே தெரியாது 😢😢 நெல்லை மாவட்டத்தில் பழைய ஆச்சி பாட்டிகள் இருந்தால் கிடைக்கும் .எள் வறுத்தும் சேர்க்க சத்தாக இருக்கும் 🙏

  • @geethamadhavan2204
    @geethamadhavan2204 4 месяца назад +1

    தற்போது இதையார்கடிக்கிறார்கள்

  • @mothaipakeeavadee2268
    @mothaipakeeavadee2268 Месяц назад +1

    Vanaikum sir
    Est-ce que c'est possible que vous pouvez mettre les ingrédients et les grammes en français s'il vous plaît merci❤

  • @EzhilMr.E
    @EzhilMr.E 4 месяца назад +1

    எங்க வீட்டில் அரைக்காத பொட்டுக்கடலை மற்றும் எள்ளு சேர்ப்போம்

  • @mbmythili6154
    @mbmythili6154 4 месяца назад +1

    பொருள் விளங்கா உருண்டை என்பதன் மருவே பொரி விளங்கா உருண்டை என ஆனது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 4 месяца назад +2

      ஆமாம் மேடம். பொருள் விளங்கா உருண்டை. ( ஆனால் பொருள் விளங்கியது 😀 )

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @AGVA_29
    @AGVA_29 4 месяца назад +1

    100 ra vathu like naan......😂