திருநீறு பூசி || THIRUNEERU POOSI || MURUGAN SONG || PUSHPAVANAM KUPPUSAMY || VIJAY MUSICALS

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 112

  • @akashmaccricketyt2851
    @akashmaccricketyt2851 8 дней назад +1

    ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரொகரா உன் பிள்ளைகள்லுக்கு நல்ல படிப்பும் ஒழுக்கத்தையும் தாய் தந்தை மதிக்க வேண்டும் முருகா நீங்கள்தான் அருள் தரனும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithish.b8010
    @nithish.b8010 3 года назад +23

    திருநீறு பூசி ஓம் முருகா என்றாலே
    தேடி வரும் ஆனந்தம் கோடி
    குறையாத செல்வம் அவனள்ளித் தருவான்
    கும்பிடுவோம் திருப்புகழைப் பாடி
    வேலன் வடிவேலன் வருவானே
    குறை தீர நலம் சேர அருள்வானே
    தகப்பன் சாமியென்றும் தண்ட பாணியென்றும்
    தரணி போற்றுகின்ற அழகன் முருகனுக்கு
    தமிழகம் முழுவதிலும் நாலு திசைகளிலும்
    தலங்கள் இருக்குதம்மா வரங்கள் கொடுக்குதம்மா
    சென்னி மலையினிலும் ஊதி மலையினிலும்
    சிரவணம் பட்டியிலும் மருத மலையினிலும்
    கிணற்று கடவுனிலும் சென்னை வட பழனியிலும்
    வெண்ணெய் மலையினிலும் பவள மலையினிலும்
    கிழக்கு முகம் பார்த்து இருக்கும் வடிவேலன்
    கேட்டவர் கேட்டபடி தருவான் சிவபாலன்
    திருநெல்வேலியிலே வள்ளியூர் கோயிலிலே
    தெய்வானை வள்ளியுடன் தரிசனம் தந்திடுவான்
    சேலம் நகரினிலே கபிலர் மலையினிலே
    பால முருகன் என நம்மை காத்திடுவான்
    திருச்செங்கோட்டினிலே கோயில் கொண்டானே
    கிழக்கில் நின்றபடி காவல் செய்வானே
    வேலனை வணங்கு போதும் உன் பாவங்கள் விலகி ஓடும்
    கோவை அருகில் முத்து கவுண்டன் ஊரினிலே
    முத்துமாலை ஆண்டவனாய் முருகன் விளங்குகிறான்
    சுவாமி மலையினிலே நெடிய உருவம் கொண்டு
    தேடி வருவோர்க்கு அருளை வழங்குகிறான்
    சண்முக நாதனாய் மயில்மேல் அமர்ந்தபடி
    கருணை புரிந்திடுவான் விராலி மலையினிலே
    திருத்தணி கோவிலிலே அயிராவதமிருக்கு
    தீராத மனக் கவலை இனிமேல் நமக்கெதுக்கு
    கிழக்கு திசையினிலே இருக்கும் தேவலோகம்
    தந்த சீதனமே அயிராவதமாகும்
    விடியல் முகம் பார்த்து வேலவன் இருக்கின்றான்
    வெள்ளை மனசுடனே பாலகன் சிரிக்கின்றான்
    கொடுமை தனை தீர்க்க கூறிய வேலுடனே
    கூப்பிடும் அன்பர்களின் எதிரே வருவானே
    கனிந்த மனம் கொண்டான் காக்கும் திறம் கொண்டான்
    கடமை செய்வோர்க்கு கைமேல் பலன் தருவான்
    கோவை அருகினிலே குந்தம மலையினிலே
    ஆவினன் குடியான பழனி மலையினிலே
    பூண்டி கோயிலிலே பன்னிரு கையுடனே
    வள்ளி தெய்வானை தேவியர் துணையுடனே
    நாகை அருகினிலே சிக்கல் தலத்தினிலே
    சூர சம்ஹாரத்தில் மேனியில் நீர் வடியும்
    காரணம் அன்பர்களின் கவலைகள் தான் மறையும்
    கந்தா என்பவர்க்கு ஆயிரம் பலன் கிடைக்கும்
    கன்னியா குமரியிலே வேளி மலையினிலே
    காண்போர்க்கு காட்சி தந்து நிம்மதி அளிக்கின்றான்
    வண்ணமலர் சோலை கொண்ட மருத மலையினிலே
    வடிவேல் முருகனவன் வாழ்வு தர கோயில் கொண்டான்
    வேண்டும் அன்பர்களின் வேதனை தீர்ப்பானே
    வெற்றிகள் வந்தடைய தரிசனம் கொடுப்பானே
    வேண்டாத தீவினையை வேரறுத்து ஒழிப்பானே
    வேல் முருகா என்று சொன்னால் விரைந்தோடி வருவானே
    குன்ற குடியினிலே வள்ளி தெய்வானை
    முருகன் மூவருக்கும் தனித்தனி வாகனமாம்
    திருத்தணி தலத்தினிலே சஷ்டி தினத்தினிலே
    சூர சம்ஹாரம் நடப்பது இல்லையம்மா
    விருத்தா சலத்தினிலே மணவாள நல்லூரிலே
    கொளஞ்சி செடிகள் உள்ள இடத்தில் தோன்றியதால்
    கொளஞ்சி அப்பர் என்று முருகன் பேருகொண்டான்
    குலத்தை காப்பதற்கே அவன்தான் நேரில் வந்தான்

  • @arumugams56
    @arumugams56 Месяц назад +2

    இருவரின் குரலும் பாடல் வரிகளும் என்னை மீண்டும் கிராமத்துக் கே கொண்டு சென்றது அருமை.

  • @Vigneshvigboy0000
    @Vigneshvigboy0000 14 дней назад

    இப்போது தான் கேட்கிறேன் இந்த பாடலை அருமை யான வரிகள் இது போல் பாடல்களால் தான் முருகன் புகலை சேர்க்கும் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் ஒரு பக்தன் மனம் உருகினாலே முருகன் உருகிதர்க்கு சமம் அரோகரா

  • @kskumarks9619
    @kskumarks9619 4 года назад +5

    Very nice Super songs om.muruga

  • @KarthikaSathya
    @KarthikaSathya 14 дней назад

    மிகவும் அருமையான பாட்டு எனக்கு ரெம்ப ரெம்ப புடுச்சுருக்கு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல் அருமை அப்பனே முருகா நீயே துணை ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankersivan6234
    @sankersivan6234 3 года назад +4

    ஓம் முருகா ஓம்முருகா ஓம்முருகா எங்களைகாக்கும் எம்பெருமான் முருகா உன் ஆசி கிடைக்க அருள் புரிய வேண்டும் அய்யனே

  • @yuvarajhsuper6528
    @yuvarajhsuper6528 Месяц назад +8

    என் குலதெய்வத் தாயே போற்றி போற்றி❤🙏🔱🌹🙏

  • @ramakrishnan3425
    @ramakrishnan3425 8 дней назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🌺🌺📿📿

  • @narmathanarmatha-d1y
    @narmathanarmatha-d1y Месяц назад +20

    முருகா எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் கடவுளே 🙏🙏🙏😭

    • @ravichandrana8531
      @ravichandrana8531 Месяц назад

      குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு
      புதன் கிழமை இரவு திருச்செந்தூர் சென்று அதிகாலை 4 மணிக்கு கடலில் இருவரும் குளித்துவிட்டு நாழிக்கினற்றில் குளித்துவிட்டு, அங்கு உள்ள மூவர் சித்தர் சமாதியில் அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி, அடுத்துள்ள தூண்டுதல் விநாயகருக்கு சிதருதேங்காய் அடித்து விட்டு, அதன் பிறகு முருகன் கோயில் உள்ளே சென்று முருகனை வணங்கி கொடிமரத்தை மூன்று முறை சுற்றி விழுந்து வணங்கி கும்பிட்டு மனமுருகி வேண்டினால் அந்த முருகனே தங்களுக்கு மகனாக பிறப்பார்.

    • @raj_18443
      @raj_18443 Месяц назад +3

      முருகன் முன் அமர்ந்து சொல்கிறேன்..ஆண்ணோ, பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தால் என்ன எல்லாமே முருகன் குழந்தை கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் ஓம் முருகா போற்றி 🙏

    • @ravindranponmudi7939
      @ravindranponmudi7939 Месяц назад +2

      தொடர்ந்து சஷ்டி விரதம் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஆண் குழந்தை பிறப்பது உறுதியாக நடக்கும்

    • @glalonegaming8260
      @glalonegaming8260 17 дней назад

      Murugan arulal kandipaga nadakum ungal venduthal🙏

  • @srivinayakastores
    @srivinayakastores 5 лет назад +6

    super murga

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 лет назад +14

    ஓம் முருகா வடிவேல்முருகா அப்பனே முருகா அடிபணிந்தோம் காலடி பற்றி வேண்டுகிறோம் சிவபாலா பாலமுருகனாய் எம்மை காத்தருளும் அருளே பாலமுருகா பாலமுருகா பாலகன் அருள்வாய்

    • @krishnamoorthysivalingam9188
      @krishnamoorthysivalingam9188 5 лет назад +2

      ஓம் முருகா ,அப்பா கந்தா ,ஞானப்பன்டிதா

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 лет назад +16

    வேலவா குமரா பாலதண்டாயுதபாணி தெய்வமே அருள்புரிவாய் அப்பா கருணைவேலவா காத்தருள்வாய் அப்பா

  • @jayamsenthil3624
    @jayamsenthil3624 5 лет назад +6

    Om... muruga....intha songsa kekkum pothu murugane en kanmunadi vanthu poraru......Om.. saravana...bava....

  • @YogeshW-l4d
    @YogeshW-l4d 21 день назад +1

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🦚❤️✨🪔😭முருகா எனக்கு யாரும் இல்லை இன்னை மேநீத்தா எனக்கு வயது 17 அப்பா அம்மா இருந்து நான் ஒரு அனாதைதான் ஐயா நான் 5 ஆம் வகுப்பிலிருந்து பழனிமலைக்குமாழை போடுகிறேன் அய்யா பதையாத்திரை நடப்போன் ஐயா இப்போது நான்மாழை போட்டுருக்கேன் ஐயா🦚❤️✨ஓம் மூரு கா✨😇🪔

  • @anithavillayutham8561
    @anithavillayutham8561 5 дней назад

    Om Muruga Neeye saranam muruga neeye thunai Muruga ❤❤❤❤❤

  • @bhuvanabasker6581
    @bhuvanabasker6581 2 месяца назад +1

    Super sir

  • @pambanstore287
    @pambanstore287 5 лет назад +3

    Good sir🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌻🙏🙏🙏
    Om Muruga saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palaniswamy8781
    @palaniswamy8781 5 лет назад +6

    Om Muruga pottery Really good devotional songs!!!!!!!

  • @nnishannisha6555
    @nnishannisha6555 2 года назад +4

    Thagappan swami yenbom dhandapani yenbhomm

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 5 месяцев назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🐯🐀🐀🐀🐀⚜️⚜️⚜️⚜️⚡

  • @BraskarBraskar
    @BraskarBraskar 8 дней назад

    vel ondu venai illai🖤🖤

  • @KanagarajuKanagaraju-o8o
    @KanagarajuKanagaraju-o8o 4 года назад +3

    Om muruga saranam

  • @sksubbiah7607
    @sksubbiah7607 3 года назад +2

    Om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai 🎉🔥🎉🎉🎉🎉🎉🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🔥🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🔥🔥🎉🔥🎉🎉🎉🎉🔥🎉

  • @thiruthiru1509
    @thiruthiru1509 2 года назад +2

    Om muruga potri 🙏

  • @Velpandi-h4j
    @Velpandi-h4j Год назад +1

    om muruga pottery Nice song😮

  • @priyadigitalpaints2209
    @priyadigitalpaints2209 5 лет назад +3

    Murugan adimai

  • @mathimanimpk6378
    @mathimanimpk6378 3 года назад +2

    Velundu vinaiillai......

  • @SamySelvam-w9u
    @SamySelvam-w9u 13 дней назад

    முருகா எனக்கு வலம்புரி சங்கு சீக்கிரம் குடுங்க முருகா என கடை எல்லாம் இருந்தது

  • @saravanans5929
    @saravanans5929 3 года назад +3

    🙏Om muruga 🙏

  • @tamilselvanb8117
    @tamilselvanb8117 4 года назад +4

    oooommmm muruga 🙏🙏🙏🙏🙏

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 2 месяца назад +1

      🦚🦚🦚🦚🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💥💥🎵🎵🎵🐀🐀🧨🧨💖🌷💐🕉️💋🦃🎇🐯🐯🔱🔱⚜️⚜️🔥💞💕💐💐💐💐💐🌧️🌧️🌨️🌨️⚡🌪️🌪️🦚🦚🦚🦋🦋🛑🛑🪔🪔🪔🪔

  • @gonsamykaully7404
    @gonsamykaully7404 5 лет назад +3

    Nice song

  • @svkumar1997
    @svkumar1997 5 лет назад +2

    Super baby :-) :-) :-)

  • @sivaganes8377
    @sivaganes8377 5 лет назад +7

    om shanmuga charanam

  • @balajik9562
    @balajik9562 5 лет назад +4

    Nice song 🙏🙏🙏🙏🙏

  • @devakumar7471
    @devakumar7471 5 лет назад +7

    SO SUPER SONG

    • @palanichami8839
      @palanichami8839 5 лет назад +1

      ஒம் முருகா பழநீ பாத யாத்திரைகுழ கெ .கல்லுப்பட்டி

  • @vikik5296
    @vikik5296 4 года назад +2

    ஓம் முருகா .🔥

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 Месяц назад

    OM MAHAH SAKTHI SARAVANAN BAVA MURUGAN VALLI THAVAYANA VELMURUGA KUMARAN KATHIGAYA ARUMUGAM KANTHAN KADUBA VELMURUGA PALANIMURUGA KATHIGAYA VETRIWEL MURUGAN SARAVANAN BAVA MURUGAN TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH THANKS APPA MURUGAN SARAVANAN BAVA MURUGAN SARAVANAN NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟💞💐🌹🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌹🌼🌺🪷💐🌹🌼🌺🪷💐🌹🌼🌺🪷💐🌼🌺🪷💐🌹🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽❤️🌍♥️🌎💖💓❤️💐💞💐💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @6beggermillioners613
    @6beggermillioners613 5 лет назад +3

    ஓம் சரவணபவ நம ஓம்

  • @madhavanp5980
    @madhavanp5980 23 дня назад

    Murugasaranam❤❤❤❤❤❤❤❤

  • @lakshmirajendran9363
    @lakshmirajendran9363 2 месяца назад

    Om 📿 namah shivaya 📿📿📿📿📿🕉️🕉️📿📿👌👌

  • @mithunvijay3974
    @mithunvijay3974 5 лет назад +4

    Om Muruga

  • @suganyaj6438
    @suganyaj6438 4 года назад +3

    I love murugan

  • @maharaja1235
    @maharaja1235 5 лет назад +4

    Om muruga saranam om swamie saranam ayyappa

  • @NagarajNagaraj-ix5js
    @NagarajNagaraj-ix5js 4 года назад +1

    ஓம் முருகா

  • @sbsabari6554
    @sbsabari6554 5 лет назад +4

    ✡️✡️ஓம் முருகா 🔯🔯

  • @Anbanaamaran
    @Anbanaamaran Год назад +1

    Supar song

  • @bhuvanabasker6581
    @bhuvanabasker6581 2 месяца назад +2

    Om Arora Hara

  • @poonkodig7330
    @poonkodig7330 Месяц назад

    ஓம் முருகா

  • @saritham2805
    @saritham2805 5 лет назад +3

    Om muruga

  • @palanimurugan4260
    @palanimurugan4260 5 лет назад +2

    Om Saravana bhava murugaaaaaaaaaaaaaaaaaaa

  • @sundaravels5171
    @sundaravels5171 5 лет назад +4

    ஓம் மு௫௧சமணம்.

  • @sksubbiah7607
    @sksubbiah7607 3 года назад +1

    Om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai om muruga thunai 🎉🔥🔥🔥🔥🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🔥🔥🎉🔥🎉🎉🔥🎉🎉🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🎉🔥🎉🔥

  • @kumarankumaran9412
    @kumarankumaran9412 14 дней назад

  • @YuvaLinga-f9q
    @YuvaLinga-f9q 29 дней назад +1

    கபிலர்மலை குழந்தை வடிவேலவன் 🙏🙏🙏🙏

  • @mathialagan254
    @mathialagan254 4 месяца назад +9

    கந்தா சரணம் கதிர் வேலா சரணம் கந்தா சரணம் கதிர் வேலா சரணம் கந்தா சரணம் கதிர் வேலா சரணம் v

  • @sureshm1530
    @sureshm1530 5 лет назад +4

    nice.24.09.19

  • @kiruba7663
    @kiruba7663 2 года назад +4

    Enaku pudicha song chinn vayasula irunthu

  • @paramesh1990
    @paramesh1990 5 лет назад +7

    Om saravana bhava

  • @eshwareswaran2433
    @eshwareswaran2433 5 лет назад +3

    OM MURUGA

  • @swarnakrishnapillai6392
    @swarnakrishnapillai6392 4 года назад +4

    Vel vel verre vel murukaiya

  • @sugurohith9427
    @sugurohith9427 5 лет назад +3

    Om muruga 🙏

  • @athisthanam
    @athisthanam 5 лет назад +6

    Harokara Om Muruga

  • @ramya5041
    @ramya5041 5 лет назад +6

    Omm muruga🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @nandhakumar8688
    @nandhakumar8688 5 лет назад +3

    my favorite song

  • @susiladevinpillai5782
    @susiladevinpillai5782 Год назад +2

    தமிழ் வரிகள் pls

  • @ManikandanManikandan-fw4vy
    @ManikandanManikandan-fw4vy Месяц назад

    முருகா எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் ஒரு உன் பெயர்பெயர் வைக்கிறேன்

    • @SaravanaKumar-e6h
      @SaravanaKumar-e6h Месяц назад

      வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்கள்

  • @malararavinthkai5474
    @malararavinthkai5474 5 лет назад +3

    om saravanabava

  • @AnbuAnbu-zt9vq
    @AnbuAnbu-zt9vq 5 лет назад +3

    Om murugan

  • @b.balayogesh1431
    @b.balayogesh1431 5 лет назад +3

    Murugan Thunai
    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 5 лет назад +3

    Om murga om murga om murga om murga om murga om murga

  • @imagination.content2858
    @imagination.content2858 5 лет назад +4

    🙏🙏🙏

  • @KalathiyagarajanKalaLatha
    @KalathiyagarajanKalaLatha 2 месяца назад

    Gworikappuengkalum esokkirom 21varusam thodarththunankettathaitharimamm
    ananilangkai

  • @AK-tc6oj
    @AK-tc6oj 5 лет назад +3

    கருணை கடலே

  • @palpandi3152
    @palpandi3152 2 месяца назад

    🦚🙏🏻🦚🙏🏻om muruga🎉

  • @ksusssss
    @ksusssss 5 лет назад +3

    ஓம் ஹரோஹர

  • @soundharyasoundharya5733
    @soundharyasoundharya5733 3 года назад +1

    MURUGA🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏

  • @kumarankumaran9412
    @kumarankumaran9412 14 дней назад

    😂

  • @palaniswamy87
    @palaniswamy87 Год назад

    😂qq

  • @sakthimuppdathi5092
    @sakthimuppdathi5092 28 дней назад

    ஓம் சரவண பவ ஓம்

  • @vasukiramesh5059
    @vasukiramesh5059 4 года назад +3

    Om muruga....

  • @s.murugannadar5215
    @s.murugannadar5215 2 года назад +2

    ஓம் முருகா

  • @pragathipragadeeswari6060
    @pragathipragadeeswari6060 4 года назад +3

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @l.sumathil.sumathi4084
    @l.sumathil.sumathi4084 4 года назад +1

    Om muruga

  • @vellangiri5986
    @vellangiri5986 Год назад

    ஓம்மு௫கா

  • @Nanddhas_Vlog
    @Nanddhas_Vlog 4 года назад +2

    Om muruga

  • @RAVIKumar-oh6ku
    @RAVIKumar-oh6ku 22 дня назад +1

    🦚🦚🦚🐓🐓🐓❤❤❤

  • @ayyarmalaiv8781
    @ayyarmalaiv8781 4 года назад +1

    Om muruga

  • @kumarankumaran9412
    @kumarankumaran9412 14 дней назад

    🦚🦚🦚🐓🐓🐓Kumar👍👍👍

  • @veetusamayal9866
    @veetusamayal9866 3 года назад +2

    Om muruga