தனி முயற்சியில் உருவெடுத்த அண்ணன் சீமான் - NTK Fathima Farhana Emotional Interview | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2024
  • #citifox #seeman #seemanism #ntk #sattaiduraimurugan #vijay #seemanspeech
    தனி முயற்சியில் உருவெடுத்த அண்ணன் சீமான் - NTK Fathima Farhana Emotional Interview | Seeman

Комментарии • 70

  • @user-pf8bj2nc6v
    @user-pf8bj2nc6v Месяц назад +7

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Месяц назад +12

    சகோதரி ஃபாத்திமா அவர்களின் நேர்காணல் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது...தெளிவான பதில்கள் ...எளியவர்களுக்கு புரிகின்ற வகையில் இருக்கிறது...பாராட்டுகள்....வாழ்த்துகள்...

  • @TharaniNavee
    @TharaniNavee Месяц назад +17

    சீமானுக்கு முன்பே எங்கள் பாசத்திற்கும்.. ❤ உறவுக்கும் உரியவர் எங்கள் தழிழ் முலக்கம்🎉

  • @johnbharathi789
    @johnbharathi789 Месяц назад +5

    அருமை ஆத்தா❤❤

  • @pmurugan1968
    @pmurugan1968 Месяц назад +7

    அழாதே சகோதரி. தமிழ் சமுதாயம் உங்களுடன் இருக்கும். உங்கள் தந்தை உங்களை நினைத்து பெருமைப்படுவார்.

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Месяц назад +3

    NTK seeman win 🎉

  • @ManojKumar-bb5tb
    @ManojKumar-bb5tb Месяц назад +11

    Seeman🔥🔥✨

  • @A.shapthanaA.shapthana
    @A.shapthanaA.shapthana Месяц назад +9

    நன்றி தங்கச்சி ❤❤❤ சரியாக சொன்னீர்கள் ❤❤ வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் உன்மையானவர் ❤❤❤

  • @shalijabi6858
    @shalijabi6858 Месяц назад +8

    Naam thamizhar💪

  • @essacsac2638
    @essacsac2638 Месяц назад +3

    நாம் தமிழர்

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu Месяц назад +1

    2026 il Thamil mannai meedpoom❤❤❤ NTK Germany 🇩🇪🎉🎉🎉

  • @justindasan5778
    @justindasan5778 Месяц назад +1

    Annan seeman Valka Ntk ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @TamizharAatchi
    @TamizharAatchi Месяц назад +23

    அழுவாதம்மா, எனக்கும் அழுகை வருகிறது , உன் வாப்பா சீமான் உருவத்தில் உன் அருகில்தான் இருக்கிறார்,

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Месяц назад +13

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை சூப்பர் அருமை 🎉❤🎉❤🐯🐯🐯🐯👏👍👍👌

  • @Ntk78680
    @Ntk78680 Месяц назад +9

    நாம்தமிழர் ❤❤❤2026❤

  • @denasegaran9180
    @denasegaran9180 Месяц назад +2

    🇹🇦💪🇹🇦💪🇹🇦💪 NTK

  • @velarumugam1155
    @velarumugam1155 Месяц назад +1

    Super ❤Naam Thamilar USA 🇺🇸

  • @SurprisedBallet-so9lq
    @SurprisedBallet-so9lq Месяц назад +4

    SUPER SISTER 🤲
    GOD ALLAH BLESSING...BLESSING BLESSING...BLESSING...BLESSING NTK SISTER ⚘⚘🤲🤲🤲🤲🤲⚘⚘🌷🌷🌷🤝🤝🤝🌷🌷🌷⚘⚘⚘⚘🌹🌹🌹🌹

  • @user-th5qp9cs7k
    @user-th5qp9cs7k Месяц назад +3

    Akka NTK 💪💪💪💪💪🎉🎉🎉

  • @425walmer7
    @425walmer7 Месяц назад +1

    Thalapathy Vijayin Puniyaththil Naam Thamilar அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்தது. THANKS TO THALAPATHY VIJAY.

  • @baskikaran9609
    @baskikaran9609 Месяц назад +3

    You are make her cry and I am crying

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Месяц назад +9

    உண்மை, சாதி, மதமற்ற கட்சி.. தன் இனம், தன் மொழி, தன் தேசம்.. இதை அவரவர் ஆளவேண்டும் என்ற விருப்பமே நாம் தமிழர் கட்சியின் தாகம். அது தமிழ்நாடாக இரு தமிழீழமாக இரு..
    நாம் தமிழர் தம்பி தங்கைகளுடன் 35 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் நாங்களும் இப்போ இணைந்துள்ளோம்..
    கவலையை விடுங்கள் இனி நாம் அனைவரும் சேர்ந்து வேலை செய்வோம்
    தமிழன், தமிழ் தேசம் வெல்லும் நிச்சயம்

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 Месяц назад

    🙏🏻🇸🇬💫🐅Thanks to the Media and NTK Fatimah Sister you are beautiful and excellent Speech ❤❤with ALLAH Blessings 🙌 🙏🏻 ❤️ ❤️ ❤️ ❤️ 💫💪💫🌹💫💫💫💫🌷💫💫💫💫💫👍

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 29 дней назад

    மதம் இல்லை. சாதி இல்லை. உயர்வு தாழ்வு இல்லை இது தான் எ ங்கள் தமிழகம். வாழ்க வளமுடன்.

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Месяц назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @radhakrishnann3398
    @radhakrishnann3398 Месяц назад

    மகளே உங்கள் அறிவும் நிதானமும் வியப்பானது கலங்காதே மகளே இது நமது காலம்

  • @segarmani144
    @segarmani144 Месяц назад

    👍👍👍

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Месяц назад +4

    என் தங்கையே நீ அழுதா ஏனோ என்மனம் தாங்கலடாச் செல்லம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ws5sp7ut5x
    @user-ws5sp7ut5x 28 дней назад

    💪💪💪

  • @francisfrancis4408
    @francisfrancis4408 Месяц назад +3

    எங்கள் சகோதரி பாத்திமா கலங்க கூடாது இனிமேல் எங்கள் காலம் கவலைப்பட வேண்டாம் எங்கள் தமிழின தலைவனும் எங்கள் தமிழின சீமான் அண்ணனும் தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் அமர வேண்டும் ❤️🙏 முக்கியமானவர்கள்

  • @anandeditz4354
    @anandeditz4354 Месяц назад +8

    சகோதரி பாத்திமா பார்ஹானா நீங்க கண் கலங்கிய அதே நொடியில் என் கண்களும் கலங்கி விட்டது இனி கடவுளின் அருள் ஆசியோடும் அல்லாஹ்வின் ஆசியோடும் நாம் தமிழர் கட்சியில் உங்கள் பயணம் தொடரட்டும்
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Месяц назад +1

      Vappa seeman seettu yemma kodukkala. Innum mallukatti moocha pottukittu irukka

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 Месяц назад +1

    அதிகமான தமிழ் வார்த்தைகளை பயன் படுத்தவும் சகோதரிகளே???

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 Месяц назад

    Vijay. Cm.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Месяц назад

    அழாதே தங்கச்சி

  • @Felix_Raj
    @Felix_Raj Месяц назад +1

    நாமே மாற்று... நாம் தமிழரே மாற்று! 💯❤️🔥

  • @karthickmurugesan6951
    @karthickmurugesan6951 Месяц назад

    Anmpram mudash poturukiga

  • @mars-cs4uk
    @mars-cs4uk Месяц назад +26

    ஏன் என் மாமன் மகளை அழ வைக்கிறீர்கள்? மாமா ஒரு உயர்ந்த மனிதர். அவர் தமிழுக்கு, தமிழர்களுக்குச் செய்ததுதான் அதிகம். சீமான் ஆட்சியில் அவருக்கு சிலை வைக்க வேண்டும்.

  • @MohMoh-co5rk
    @MohMoh-co5rk Месяц назад +2

    Mia kalpa

    • @user-ql2qm6wv9l
      @user-ql2qm6wv9l Месяц назад +2

      உன் தங்கச்சி கூடவோ அம்மா கூடவோ மியா கலிபா வா இருக்கலாம்ல

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Месяц назад

      Mia kalifannu neneppama

  • @user-kb7sy4pu5m
    @user-kb7sy4pu5m Месяц назад

    பாத்து கவனமா இருமா விஜயலக்ஷ்மி i விஜயலட்சுமி தெரியுமா

  • @425walmer7
    @425walmer7 Месяц назад

    Appo Unga Appavum Simon Mathiriya ??🤣🤣🤣🤣🤣🤣

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Месяц назад +4

    இதுங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 Месяц назад +2

    இவள பார்தாலே எரிச்சல்

  • @rvraja6208
    @rvraja6208 Месяц назад +2

    😂😂அரைமெண்டலு

  • @Thas-ms8zv
    @Thas-ms8zv Месяц назад +1

    Seeman 420

  • @KumarKhan-ns6un
    @KumarKhan-ns6un Месяц назад +2

    நீ ஒரு MLA seat வாங்குவதற்கு எவளோ பேச முடியுமோ பேசு.யாரும் கட்சிக்கு வேலை செய்ற எண்ணத்தில இல்லை.

  • @kashvinmagandran4459
    @kashvinmagandran4459 28 дней назад

    Don't worry baby soon NTK will rise up🙏🙏🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🔥🔥🔥🔥🔥

  • @SathishKumar-fu6gi
    @SathishKumar-fu6gi Месяц назад

    Yes❤❤❤

  • @dharanisingh7486
    @dharanisingh7486 Месяц назад +1

    Namtamiler..dapadet
    w her..2026.00000000 dapaset.noqq

  • @dennisvargheese4201
    @dennisvargheese4201 Месяц назад +2

    Seema comadey 😂😂😂😂😂😂😂. Podey