நாம்தமிழர் கட்சி குறித்து மக்கள் கருத்து | சீமானும் விஜய்யும் சேர்ந்தால் மாஸ் | Saattai

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • நாம்தமிழர் கட்சி குறித்து மக்கள் கருத்து
    #ntk #seeman #naamtamilar
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ПриколыПриколы

Комментарии • 259

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Месяц назад +197

    யாரெல்லம் நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போடுவிற்கள் 🙋‍♂️👍🥳🤩🎙🎙🎙🎙🎙🎙💪💪💪💪🔥🔥🔥

    • @tamilmix7484
      @tamilmix7484 Месяц назад

      அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா??
      கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்?
      தனித்து நிர்பதே பலம்..
      விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Месяц назад

      No

    • @TJSakthi
      @TJSakthi Месяц назад

      ​@@k.s.s.4229 fake ID yaa nee.. epdiyum adutha election la thaan reply pannuva😅😅😅

    • @shivaram5870
      @shivaram5870 Месяц назад

      Poda mudiyathu podavum maten

    • @anishani7776
      @anishani7776 Месяц назад

      No

  • @softwaresplease
    @softwaresplease Месяц назад +46

    நாம் தமிழர் தனித்து நிற்பது தான் சிறப்பு. விஜய் வந்து அவர் கொள்கைகளை சொல்லட்டும்... பிறகு அவர் கூட கூட்டணி பற்றி பேசலாம். நாம் தான் இத பேசி கொண்டு இருக்கிறோம்.. விஜய் ஒரு இடத்திலும் பேசவே இல்ல.

    • @jayganesh6902
      @jayganesh6902 Месяц назад +4

      உண்மை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @tamilmix7484
      @tamilmix7484 Месяц назад

      அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா??
      கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்?
      தனித்து நிர்பதே பலம்..
      விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..

    • @karankumar-zx9ho
      @karankumar-zx9ho Месяц назад +2

      💯

  • @Udhiran
    @Udhiran Месяц назад +50

    நாம் தமிழர் தனித்துதான் நிற்க வேண்டும் 😢😮

  • @prajan8197
    @prajan8197 Месяц назад +71

    நாம் தமிழர் வளர்வதை மக்களுக்கு மகிழ்சியாக நினைக்கிறார்கள் என்றால் பெருமையாக இருக்கிறது

    • @tamilmix7484
      @tamilmix7484 Месяц назад

      அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா??
      கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்?
      தனித்து நிர்பதே பலம்..
      விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..

  • @VIJAY12674
    @VIJAY12674 Месяц назад +8

    வெற்றியோ தோல்வியோ என்றும் சீமான் வழியில் மட்டுமே 🕺💥

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Месяц назад +47

    என் ஓட்டு அண்ணன் சீமான் அவர்கள் ளுக்கு தான்... இது தான் நாம் தமிழர் கட்சி.
    ..👍 தனித்து களம் கானும் கட்சி நாம் தமிழர் கட்சி....👍

  • @malathis2775
    @malathis2775 Месяц назад +11

    அண்ணா திரை வேறு அரசியல் வேறு புலி தனித்து நிற்பதே பலம் கூட்டணி தேவையற்றது

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +30

    இந்தத் தேர்தலில் நான் வாக்கு செலுத்தியது ஒலிவாங்கி சின்னத்துக்கு இனி வரும் தேர்தலில் அண்ணன் எந்த சின்னத்தை சொன்னாலும் அதற்கு தான் வாக்கு 💯

  • @PalaniPalani-de4ck
    @PalaniPalani-de4ck Месяц назад +12

    ஆளப்போறான் அண்ணண் செந்தமிழன் சீமான்அவர்கள்...

  • @Nellai_raja
    @Nellai_raja Месяц назад +14

    நாம் தமிழர் கட்சி தனியாகத்தான் நிற்க வேண்டும் 🐯 புலி தனித்துதான் நிற்க வேண்டும் 🐯💥😍

    • @tamilmix7484
      @tamilmix7484 Месяц назад

      அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா??
      கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்?
      தனித்து நிர்பதே பலம்..
      விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..

  • @Nellai_raja
    @Nellai_raja Месяц назад +34

    நாம் தமிழர் கட்சி தனியாகத்தான் நிற்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 🙋💥🐯

    • @tamizhapachatamizha8065
      @tamizhapachatamizha8065 Месяц назад +7

      என் கருத்து கூட்டணி வைத்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்

    • @tamilmix7484
      @tamilmix7484 Месяц назад

      அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா??
      கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்?
      தனித்து நிர்பதே பலம்..
      விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      ஒரு அரசியல் சாணக்கியன் nnnnna seeman இருந்தால் ( enna saiyyannum teriuma???? ( thondai கிழி yya பேசி பேசி no use ( பேசாம காரியம் saidu win saiyyannum

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      எப்படி???? நாய்டு epoadi saidar teriuma???.

    • @arulkumaran8260
      @arulkumaran8260 Месяц назад

      நாம் தமிழர் தனியாக நிற்க கூடாது விஜய் கூட்டணி வைத்தால் நல்லது சீமான் விஜய் கூட்டணி வைக்க கூடாது என்று பல பேர் சதி வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்

  • @NEEMO392
    @NEEMO392 Месяц назад +41

    விஜய் எனக்கு புடிக்கும் ஆனால் விஜய் ஒரு பயந்தாங்கோலி மக்கள் விஜய்க்கு வாக்கு அளித்தால் தமிழ்நாடு நிச்சயம் நடு தெரு தான்... சீமான் அண்ணன் மட்டுமே சிறந்த தலைவர் ஆக முடியும்.

    • @samdavid3829
      @samdavid3829 Месяц назад

      தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே
      Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்..
      விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம்.
      விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய்.
      ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்..
      ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே
      ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். ..
      .தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே

    • @DjAlex96
      @DjAlex96 Месяц назад +8

      Ni moodu, avar innum oru vartha kooda pesala oru manadu kooda podala adhuke ipdi payandhu saguringaleda,

    • @sivam450
      @sivam450 Месяц назад

      ஆமா சீமான் அறுத்து தள்ளி விடுவான். வாயிட்டே வட சுடுவான்.

    • @kavi1012
      @kavi1012 Месяц назад +5

      Tvk la yarna ungala pathi pesurangala nenga than vihay vijay nu kadharurenga😂😂

    • @tamilmix7484
      @tamilmix7484 Месяц назад

      அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா??
      கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்?
      தனித்து நிர்பதே பலம்..
      விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..

  • @Nellai_raja
    @Nellai_raja Месяц назад +13

    கொள்கைகளுக்கு தான் இவ்வளவு ஓட்டு அதனால் தனித்து நிற்பதே சிறப்பு🐯💥😍

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      சரி எதனை election இப்படியே???????? Va???????

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      6 month / one time ( 5 yrs ikku one time teriuma( இந்நேரம் 2 to 3 எம்எல்ஏ win saidu இருக்க வேண்டும்?????

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Месяц назад +9

    நாம் தமிழர் தனித்து தான் களமாட வேண்டும்..,யாருடனும் கூட்டணி வேண்டாம்

    • @tamilmix7484
      @tamilmix7484 Месяц назад

      அறிவுகெட்ட அண்ணன் சீமான் எப்போதும் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டுமா??
      கூத்தாடிக்கு மக்கள் வேதனை பற்றி என்ன தெரியும்?
      தனித்து நிர்பதே பலம்..
      விஜயோடு சேர்ந்தால் எனது ஓட்டு நாதக க்கு கிடையாது..

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 Месяц назад +4

    எப்பவும் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்க வேண்டும்.🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪.

  • @GanesanElakkiya
    @GanesanElakkiya Месяц назад +2

    நாம் தமிழர் அண்ணன் தனித்துதான் நிற்க. வேண்டும் கூட்டணிவேண்டாம்

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Месяц назад +11

    SEEMAN Anna is True good Tamilnadu King 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Месяц назад +9

    வெல்வது உறுதி

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +5

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 Месяц назад +6

    கூட்டணி யாராக இருந்தாலும் அது நாம் தமிழர் கட்சி ன் தலைமையில் தான்.
    ..
    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Месяц назад +8

    திராவிட பூதங்களில் ஆரிய பூதங்களும் திராவிட பூதங்களும் இரண்டும் ஒன்றாக இணைந்து நிக்கிறது அது அனைத்து தமிழர்களும் தமிழ் இனமே

  • @VijayaKumarKumar-tj9sj
    @VijayaKumarKumar-tj9sj Месяц назад +4

    என் ஒட்டுசிமான்அண்ணன்

  • @durgaramachandran5679
    @durgaramachandran5679 Месяц назад +5

    கூட்டணியை உருவாக்கியதே அண்ணன் சீமான் அவர்கள் தான் 😅❤

  • @msdheena7161
    @msdheena7161 Месяц назад +7

    Seeman ❤

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад

    நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வேன் நாம் தமிழர் நாமே தமிழர் வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும்.

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 Месяц назад +4

    உண்மை ,,, நாம் தமிழர்
    வெல்லும் ,🙏🙏💙🔥🔥🔥

  • @arulkumaran8260
    @arulkumaran8260 Месяц назад +1

    நாம் தமிழர் தமிழக வெற்றி கழகம் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்தால் 2026 அண்ணன் சீமான் தலைமையில் ஆட்சி அமையும்

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu Месяц назад +4

    ரெண்டு பேரும் சேர்ந்து தான் வெற்றி பெர முடியும்

    • @subramaniansubramanian5477
      @subramaniansubramanian5477 Месяц назад

      அப்படி வெற்றி பெறுவதற்கு தோல்வியே சிறந்தது

    • @anishani7776
      @anishani7776 Месяц назад

      😂😂😂😂😂 super comedy

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад +4

    NTK forever and for ever

  • @Prakash1984ful
    @Prakash1984ful Месяц назад +2

    விஜயுடன் கூட்டணி என்பதை மிகவும் எதிர்க்கிறேன்...... அண்ணன் சீமான் வாழ்க, நாம் தமிழர் வளர்க

    • @samdavid3829
      @samdavid3829 Месяц назад

      தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே
      Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்..
      விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம்.
      விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய்.
      ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்..
      ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே
      ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். ..
      .தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh Месяц назад +3

    💪💪💪💪💪Ntk Sattai🎉🎉🎉🎉🎉

  • @user-wl2pu9oe7z
    @user-wl2pu9oe7z Месяц назад +16

    நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதன் சிறப்பு இருந்தாலும் விஜய்யோட கூட்டணி வைக்கலாம் இருந்தாலும் அண்ணன் செந்தமிழன் சீமான் தான் முதலமைச்சர் மாற்று கருத்து இல்லை 2004 தொகுதிகளில் 234 தொகுதியில் எதுவுமே 150 தொகுதிகள் நாம் தமிழர் குறிப்பா போட்டியிடலாம் மிச்சத்த தொகுதிகளை விஜய்க்கு கொடுக்கலாம் ஆனால் மெஜாரிட்டி நம்மிடம் தான் இருக்க வேண்டும்

  • @arulrajmanjini3500
    @arulrajmanjini3500 Месяц назад +4

    Super bro 💪💪🙏

  • @NEEMO392
    @NEEMO392 Месяц назад +6

    விஜய் நடிப்பு நன்றாக இருக்கும் ஆனால் அரசியல் வாழ்க்கைக்கு முற்றிலும் தகுதியற்றவர்.
    ரஜினி கூட பாஷா, லால் சலாம், கபாலி போன்ற மதநல்லிணக்கப் படங்களில் நடித்துள்ளார் ஆனால் விஜயோ துப்பாக்கி, பீஸ்ட் போன்று இஸ்லாமியர்கள் விரோத படங்களில் நடித்து உள்ளார்... மோடி விஜய் வீட்டிற்கு வந்து சந்தித்துள்ளார்.

    • @kavi1012
      @kavi1012 Месяц назад +2

      விஜய் மைக்🎤 சின்னம் போட்ட அப்போ இனித்ததாம். இப்ப விஜய் நடிகர்,கூத்தாடி, திரை கவர்ச்சியாம். நன்றி கெட்ட நாம் தமிழர் கட்சியினர்😠

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 Месяц назад +3

    💪🏽💪🏽💪🏽💪🏽❤❤❤

  • @devasusai
    @devasusai Месяц назад +1

    கூட்டணி வேண்டாம். தமிழ்தேசியத்தை விட்டு பிறழ்ந்தால் சீமானை புறக்கணிப்போம்.

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Месяц назад +7

    கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவில்லை என்றால் அவமானம் தோல்வி உறுதி

  • @jayganesh6902
    @jayganesh6902 Месяц назад +1

    தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    விஜய் கட்சி என்ன கொள்கை என்று இது வரைக்கும் தெரியாது
    கொள்கை என்ன என்று தெரிந்த பிறகு கருத்து கேட்க வேண்டும்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤

  • @user-lv1ow3vw7s
    @user-lv1ow3vw7s Месяц назад +3

  • @cannathurai2007
    @cannathurai2007 Месяц назад +3

    சாட்டை என் கருத்து விஜய் கூட்டணி தேவையா மிக மிக கொள்கை பிடிப்பில் எதிர் நீச்சல் நாம் தமிழர் தம்பிகள் விஜய் ரசிகர்களிடையே இருக்குமா அந்த கட்சியின் கொள்கை என்ன எங்கள் அண்ணன் பிரபாகரன் தலைவராக ஏற்பார்களா அவர்கள் வழி தடம் எதை நோக்கி பயணம் இப்படி பல கேள்விகள் உள்ளன நடிப்பு கலத்தில் பலம் தருமா பதினைந்து ஆண்டுகள் நாம் தமிழர் உழைப்பு விஜய் கட்சி ஆழம் எவ்வளவு என்று தெரியாமல் உள்ளே விடுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

    • @samdavid3829
      @samdavid3829 Месяц назад

      தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே
      Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்..
      விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம்.
      விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய்.
      ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்..
      ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே
      ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். ..
      .தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 Месяц назад

    நாம்❤தமிழர்!

  • @prajan8197
    @prajan8197 Месяц назад +11

    விஜய் அவரின் வலிமையே தெரியாமல் அவருடன் கூட்டணி வைப்பது தேவை இல்லை

  • @GREENBAT292
    @GREENBAT292 Месяц назад

    தனித்துதான் அரசியல் செய்யனும் சீமானின் உண்மையான வெற்றி யே அவரின் தனித்துவமே💪🏻🚩💯💯 எந்த நடிகரும் , எந்த அரசியல் கட்சியும் நமக்கு பின்னடைவையே தரும்!!! துவக்கத்தில் சிறு பலன் இருக்கலாம் , ஆனால் நமது நம்பகத்தன்மையை மக்களிடம் குறைத்து விடும் 🚫 #Paarisaalan #NaamtamilarKatchi

  • @periyannan6487
    @periyannan6487 Месяц назад

    வெற்றி நிச்சயம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @nilojan6461
    @nilojan6461 Месяц назад +5

    சேர கூடாது என்ன போராடட்டம் பண்ணிருக்கான் விஜய் நாதாரி.

    • @samdavid3829
      @samdavid3829 Месяц назад

      தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே
      Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்..
      விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம்.
      விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய்.
      ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்..
      ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே
      ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். ..
      .தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே

    • @thavamthavam114
      @thavamthavam114 Месяц назад

      Poda puluthi

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 Месяц назад +1

    நாம் தமிழர் 🚩

  • @yogarajc5039
    @yogarajc5039 Месяц назад +6

    Vijay + Seeman❤🎉

  • @simbu_hulk8345
    @simbu_hulk8345 Месяц назад +2

    NTK + TVK - ❤💥🔥

  • @ranganadhenpettar1601
    @ranganadhenpettar1601 Месяц назад +2

    விஜயுடன் கூட்டணி வைத்தால் நான் ஓட்டு போட மாட்டேன்

  • @narayanasamy3594
    @narayanasamy3594 Месяц назад +3

    தம்பி.வாழ்த்துக்கள்💐👏💪💯

  • @user-pp7vm3ts3o
    @user-pp7vm3ts3o Месяц назад

    தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் தமிழர் என்று. ஒன்று சேர்வோம் தமிழ் நாட்டை. காப்பாற்றுவோம் திராவிடத்தை துரத்தியடிப்போம்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Месяц назад +1

    No Alliance !

  • @mgrider139
    @mgrider139 Месяц назад

    நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾

  • @andrewsnalina4547
    @andrewsnalina4547 Месяц назад

    The public should give chance

  • @MageshCreatorTamil
    @MageshCreatorTamil Месяц назад +1

    துரை அண்ணே,இந்த மாதிரி வீடியோவில் விளம்பரம் செய்வதை தவிர்த்திடுங்கள்.

  • @mdevadossdevadoss4621
    @mdevadossdevadoss4621 Месяц назад

    Super ❤❤ super ❤ super ❤👍

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி பணம் கொடுக்கவில்லை சின்னம் பறிக்கப் பட்ட பின்னும் இவ்வளவு வாக்கு வாங்கியதே மிக பெரிய வெற்றி

  • @lgmgaming3288
    @lgmgaming3288 Месяц назад +1

    😊❤🎉

  • @velmurugansanjith9975
    @velmurugansanjith9975 Месяц назад +2

    ❤naam thamilar❤

  • @nandhinideepak8737
    @nandhinideepak8737 Месяц назад

    நான் NTK தான், but இனி என் வாக்கு ,மற்றும் என்னுடைய குடும்ப வாக்கு முழுவதும் விஜய் kku மட்டும் தான்..🔥🔥TVK

  • @c.ramachanranc.ramachanran1453
    @c.ramachanranc.ramachanran1453 Месяц назад +6

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம் முதல் பார்வையாளர் 🙏🙏🙏🙏💐

  • @muthusankar8624
    @muthusankar8624 Месяц назад +2

    Vijay and seeman both join panna kandipa oru puratchi uruvaagum❤❤❤

  • @Mugavarisridhar786
    @Mugavarisridhar786 Месяц назад

    நாம் தமிழர்

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Месяц назад +1

    SEEMAN MUST VERY CAREFUL ABOUT PARTNERSHIP WITH VIJAY. IT CAN TURN INTO WORST SITUATION FOR NTK.

  • @VRGVRG-wd1uo
    @VRGVRG-wd1uo Месяц назад +1

    சீமான்c.m.ஆகிவிடுவார்.விஜய்விரல்சூப்பிட்டுவேடிக்கைபார்க்கவேண்டியதுதான்.

  • @lingamp2727
    @lingamp2727 Месяц назад

    இருவரும் சேர்ந்தால் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி உறுதி.

  • @martienkidzseat4303
    @martienkidzseat4303 Месяц назад

    சொக்க தங்கம்(செந்தமிழு) கொடுந்தீயீல்(ஆரிய திராவிட)
    கருகாது தங்கம் தனித்துவமான அழகு
    அரிகண்டம் நவகண்டம்
    தூய தமிழர் தியாகம்
    அறிந்தோர்க்கு எனது வினா புரியும்!
    வரிப்புலி தனித்தே போர்
    களம் காண்பது எம்பெருமான் முருகு தமிழர் அழகு

  • @andrewsnalina4547
    @andrewsnalina4547 Месяц назад

    Vote for NTK

  • @Rajenderue
    @Rajenderue Месяц назад

    NTK + VIJAY+ PMK+ DMDK = sahayam IAS (CM Candidate) 🎉🎉🎉 conform win

  • @paranparai
    @paranparai Месяц назад +2

    நாம் தமிழர் தனித்து நிப்பது சிறப்பு.. சீமான் கூட்டணி வைத்தால் அவரின் ஓட்டு குறையும். ஆனால் விஜய் க்கான ஓட்டு சமன் ஆகும்.

  • @sureshthurayar6763
    @sureshthurayar6763 Месяц назад

    தமிழருக்கு எதிராக வேலை செய்ய 92% மக்கள் இருக்கு. காலம் கரிகாலம்.

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Месяц назад +12

    யாரெல்லம் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகம் இத்துடன் கூட்டணி வைப்பதை எர்க்கமுடியாது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @VigneshKumar-jy1jk
      @VigneshKumar-jy1jk Месяц назад

      கொள்கை களை பொறுத்து வைக்கலாம்

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Месяц назад +3

    நாம் தமிழர் கட்சியில் எல்லாரும் கத்தி கத்தி பேசுவாங்க , ஆனால் விஜய் ரொம்ப அமைதியானவர் . எப்புடி செட் ஆகும் னு தெரியல .

  • @user-xc7bb4fn6q
    @user-xc7bb4fn6q Месяц назад

    Ntk

  • @hvac_energy8731
    @hvac_energy8731 Месяц назад

    திரையில் தவிர்த்து தரையில் என்ன செய்தார் விஜெய் ...?
    ... வியாபாரம் செய்ய புகழ் உள்ள மாடலை வைத்து விழம்பரம் செய்ய பார்க்கிறோம் ... சேவை (அரசியல்) க்கும் இது அவசியமாவது ... நேர்மறையானதா ?
    ... இல்லை...
    எதிர்மறையானதா ?

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Месяц назад

    Mikka Nandri vaalga Tamil valarga Tamil❤🎉😊

  • @manikandandx1935
    @manikandandx1935 Месяц назад +3

    விஜய் அண்ணா சீமான் அண்ணா இருவரும் இணைந்து செயல்பட்டால் மிக அருமையாக இருக்கும் ❤

  • @rajucena3559
    @rajucena3559 Месяц назад

    Annan annamalai❤

  • @robinron4145
    @robinron4145 Месяц назад +1

    NTK kanyakumari 🎉

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 Месяц назад +2

    Vijay 🆚 seeman ❤❤❤

  • @user-nb2ju3xn6j
    @user-nb2ju3xn6j Месяц назад

    விஜயுடன் கூட்டணி பற்றி நாம் தமிழர் கட்சி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு முடிவும் பேசப்படவில்லை எனவே அவருடைய நிலைப்பாடு என்னவென்று பார்த்துவிட்டு பிறகு அதை பற்றி பேசுவது நல்லது

  • @akeditz5802
    @akeditz5802 Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Месяц назад

    சாதியும்,
    சினிமாவும் வளர்த்த பிள்ளைகள் அறிவு தெளிவு பெறும்போது .. தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள் ...

  • @dineshr3932
    @dineshr3932 Месяц назад

    அவரு நல்லாத்தான் வருவாரு. நல்லா செய்யுவாரு. விஜயலக்ஷ்மி சொல்லியிருக்காங்க.

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Месяц назад

    💯💙💪

  • @munirocks4277
    @munirocks4277 Месяц назад

    💪💪💪தளபதி விஜய் + சீமான் 💯💯💯

  • @Jahathish_1011
    @Jahathish_1011 Месяц назад

    NTK 💪💪💪💪💪💪💪🦾🦾🦾🔥🔥🔥🔥

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 Месяц назад

    👍👍👍👍

  • @DjAlex96
    @DjAlex96 Месяц назад +1

    Enga அண்ணன் விஜய் ஓரு varthadhaan sonnaru inaki 7500000, thandi poyitu iruku tvk voter I'd, avar innum news channel la kooda petti kudukala, adhukulla avar vote ah vanga pakuringaleda😂😂, adhaan enga TVK power

  • @jibrahim9461
    @jibrahim9461 Месяц назад

    ❤❤❤

  • @Tamilan0403
    @Tamilan0403 Месяц назад

    சோர்வடையாமல் தொடர்ந்து மான தமிழ் தம்பி தங்கைகள் தொடர்ந்து உழைக்க வேண்டும்

  • @gopalkrish4941
    @gopalkrish4941 Месяц назад

    Speru

  • @sureshthurayar6763
    @sureshthurayar6763 Месяц назад

    தமிழருக்கு எதிராக வேலை செய்ய 92% மக்கள் இருக்கு. காலம் கரிகாலம். தேர்தல் ஆணணயம் காசை வாங்கி சிறிதளவு மாற்றம் செய்து இருக்கும் ஆனாலும் 8,2 ஃ வாங்கியது மகிழ்ச்சி

  • @NarpaviAjin
    @NarpaviAjin Месяц назад

    If join with Vijay..it will be end of seeman...and his existing voters

  • @mohank6177
    @mohank6177 Месяц назад

    It's ok

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz Месяц назад +1

    🎙️

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Месяц назад +55

    யாரெல்லம் விஜய் சீமானுடன் கூட்டனி வைக்கலாம் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩🎙

  • @user-gk3tr5uw4n
    @user-gk3tr5uw4n Месяц назад +1

    ஏற்கனவே விஜய்யின் வாக்குகள் நாதாகாவுக்கு இந்த தேர்தலிலே ஓட்டுக்கள் விழுந்துள்ளது.இப்ப விஜய்யின் தனிப்பட்ட வாக்கு வங்கி எத்தனை சதவிகிதம் அதுதெரியனும்? கொள்கை கள், மக்கள் மத்தியில் விஜய்யின் செல்(சொல்) வாக்கு இதெல்லாம் ஒன்றுமே தெறியாம தண்ணிக்குள்ள எருமமாட்டை போட்டு கிட்டு வெலை பேசுரமாதிரி.சீமானின் அரசியல் அனுபவம் என்ன? விஜய்யின் அனுபவம் என்ன? இந்த கூட்டணியபத்தியே ரொம்ப பேசக்கூடாதுயா.இவங்கைலும் நாக்க தொங்க போட்டுகிட்டுதான் திர்ராங்கைன்னு நெனைப்பாங்கைல்ல.கடைசில யானை குசு விடுர கதையாக ஆயிடுச்சுனா ஆகைனால எப்போவும் போல அவுககவுக பொழப்ப பாப்போம் அவரு வரட்டும் கட்சியை பதியட்டும் முதல் மாநாட்டை போட்டு உரை நிகழ்த்தினார் என்றால் எல்லாம் தெறியப்போகிறது.அதுக்குள்ள காது,கண்ணு, மூக்கு வெச்சு சே சே சே...................... விடுங்கப்பா.🙏
    .

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Месяц назад

    ரத்தம் சந்தேகமாக பிறந்த குழந்தை ஒரே கடமை அண்ணன் பின்னாடி ஒவ்வொரு தமிழ்நாடு கடமை தோள் தோள் கொடுத்து நிற்க வேண்டிய ஒரு இல்லையென்றால் திராவிட பூதங்கள் பெரிய திராவிட

  • @soundar1982
    @soundar1982 Месяц назад

    சேர்ந்தால் விழுகின்ற ஓட்டும் விழாது...