சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை ஏன்? பின்னணியை துருவும் போலீஸ் | Armstrong | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #PuthiyaThalaimuraiTV
    சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை ஏன்? பின்னணியை துருவும் போலீஸ் | Armstrong | PTT
    #amstrong #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 242

  • @balagurubalu7132
    @balagurubalu7132 3 месяца назад +104

    செய்தபின் பாதுகாப்பு எதுக்கு சுவற்றை பாதுகாக்கவா

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 месяца назад +87

    கொலை செய்த அனைவரையும் என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும் அப்படி செய்தால் குற்றங்கள் குறையும்.

    • @alwinm5179
      @alwinm5179 3 месяца назад +5

      Yes, true

    • @maripandian8477
      @maripandian8477 3 месяца назад +3

      Hmm..interesting

    • @jetlymorshal
      @jetlymorshal 3 месяца назад +1

      😅SUPER

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 3 месяца назад +6

      செத்தவனை 2008ல் என்கவுண்டரில் போட்டு இருக்கவேண்டும்😂

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 3 месяца назад +4

      சுடலைக்கு ஓட்டு போட்ட பாவாடை எல்லாம் கதறல் 😀😀😀

  • @senthilkumar3292
    @senthilkumar3292 3 месяца назад +12

    அவர் மூலம் பயன் பெற்றவர்களில் நானும் ஒருவர் என்னை சட்டக் கல்லூரி படிக்க வைத்த அண்ணன் 🥺🙏miss you sir RIP😢😢

    • @nareshJman
      @nareshJman 3 месяца назад +1

      sorry for your irreplaceable loss.

  • @dhinapets6139
    @dhinapets6139 3 месяца назад +76

    ஒருமுறை தமிழ்நாடு முழுவதும் கூலிப்படையை களை எடுத்தால் அடுத்த ஐந்து வருடத்திற்கு களையே முளைக்காது

    • @structuralengineeringintam6244
      @structuralengineeringintam6244 3 месяца назад +13

      Ellarum DMK VÀ thaan irupanga

    • @velp5168
      @velp5168 3 месяца назад +3

      வாய்ப்பில்லை ராஜா

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 3 месяца назад +3

      திமுக வுக்கு ஓட்டு போட ஆளே இருக்க மாட்டாங்க

    • @gracyrani3886
      @gracyrani3886 3 месяца назад

      ​@@arunkumarmani3289😅

  • @nanthagoodfilms3883
    @nanthagoodfilms3883 3 месяца назад +63

    பேசி தீர்த்து கொள்ளுங்கள் எந்த உயிரையும் பழி வாங்காதீர்கள் வேதனை அளிக்கின்றது... அதற்குப் பின் அவர்கள் குடும்பங்களை நினைத்து பாருங்கள்

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 3 месяца назад +4

      இதனை நீங்கள் செத்தவனிடம் 2008ல் சொல்லி இருக்க வேண்டும்😂

    • @futuresolution7988
      @futuresolution7988 2 месяца назад

      2008 la ivan panu kolaiku appo advice punda kuduthurukalaam athaan 16 years ku apprm vettu pattu sethurukaan

  • @dineshmku4904
    @dineshmku4904 3 месяца назад +44

    எங்கு பார்த்தாலும் கொலை தமிழ்நாட்டிற்கு அவமானமாக இல்லையா.

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 месяца назад +1

      Illai

    • @gracyrani3886
      @gracyrani3886 3 месяца назад

      யார் ஆட்சிக்கு வந்தாலும் நடப்பது தான் நடக்கும்

    • @dineshmku4904
      @dineshmku4904 3 месяца назад

      நடப்பது நடக்கும் கொலை என்பது அதிகம் நடக்கிறது.

  • @musthafa-y7h
    @musthafa-y7h 3 месяца назад +61

    திராவிடமாடல்
    சூப்பர்.சூப்பர்

    • @gracyrani3886
      @gracyrani3886 3 месяца назад

      ஒவ்வோர் வீட்டில் நடக்கும் ஒவ்வோர் கொலை கொள்ளைக்கு அரசு என்ன செய்யும் ஒரு ஒரு வீட்டுக்கும் போலீஸ் போட முடியுமா

    • @ShinchanLoosu
      @ShinchanLoosu 3 месяца назад +1

      Idhu Kum dharvida aatchi Kum enna samndham dharvida aatchiya poi vetta sollichu loose ah neenga

    • @ramramesh2663
      @ramramesh2663 3 месяца назад

      Makkalukkaana aatchidaa

    • @gracyrani3886
      @gracyrani3886 3 месяца назад

      @@ramramesh2663 அதுக்கு ஒவ்வோர் வீட்டில் நடக்கும் அணியாயத்துக்கும் போலீஸ் நின்னுக்கிட்டு இருக்க முடியுமா

  • @kingDhyanesh
    @kingDhyanesh 3 месяца назад +44

    திராவிட மாடல் ஆட்சியில் சாராயம் விக்குறவனுக்கு மட்டும் தான் பாதுகாப்பு😂

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 месяца назад +3

      Rowdy appadithaan saavan

    • @rajapandianp4822
      @rajapandianp4822 3 месяца назад

      Un ammala okkuravanukku ellam pathukapu thara mudiyathu da.bjp porukkiyada nee.

  • @vishnukutty4944
    @vishnukutty4944 3 месяца назад +14

    இப்போ ஆம்ஸ்ட்ராங்...சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி திருநெல்வேலி மாவட்ட தலைவர்........... ஒரு கட்சியின் தலைவர்களுக்கே இந்த நிலைன்னா, சாதாரண மக்கள்... காவல் துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 3 месяца назад +3

      திருடன் திருடனால்தான் அழிக்க முடியும்.அரசியல்யாரும் காமராஜர் போல் இல்லை.😂😂😂😂

    • @ramramesh2663
      @ramramesh2663 3 месяца назад

      Makkal safedaa

  • @gunaSekar-o2t
    @gunaSekar-o2t 3 месяца назад +13

    எந்த😂கொம்பணாலும் குறை கூறம முடியாது

  • @sivaguru8071
    @sivaguru8071 3 месяца назад +26

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @jayaprakash8659
    @jayaprakash8659 3 месяца назад +5

    தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது இப்படிக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 💥

    • @ramramesh2663
      @ramramesh2663 3 месяца назад

      Makkal amaidhiyZy thaan irukkiraargsl

  • @lifeishappy9075
    @lifeishappy9075 3 месяца назад +28

    அவர் வாழ்நாளில் யாருக்கு எதிராகப் போராடினார்
    என்பது இந்த நேரத்தில் நாம் யோசிக்க வேண்டும்

    • @sinndoss
      @sinndoss 3 месяца назад +3

      இதுதான் திராவிட ( தமிழன்) மாடல் !! இதைத்தான் நம்ம மூக்கன் இஸ்டலின் பிரமாதமாக புகழுறாரு !!

  • @mukilbharathi3772
    @mukilbharathi3772 3 месяца назад +32

    கத்தியை எடுத்தவர் கத்தியாலே சவார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு காவல் துறையும் அரசும் பாதுகாப்பு அளிக்க முடியாது.

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 месяца назад

      💯

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 3 месяца назад +1

      😂 சரியாக சொன்னீர்கள், ரவுடிக்கு எப்படி அரசு பாதுகாப்பு கொடுக்கும்

    • @k.r4
      @k.r4 3 месяца назад

      இது போன்று இனி நடக்கக் கூடாது. Next

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 3 месяца назад +61

    இதெல்லாம் ஒரு ஆட்சியாடா? கொள்ளைகார கும்பலை துரத்தாவிட்டால். இந்த நிலை தொடர்வதில் மாற்றம் இருக்காது.

    • @mukilbharathi3772
      @mukilbharathi3772 3 месяца назад +4

      கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு காவல் துறையும் அரசும் (எந்த அரசாக இந்தாலும்) எப்படி பாதுகாக்க முடியும்.

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 месяца назад +1

      He’s a murderer

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 3 месяца назад +20

    வேதனை அளிக்கிறது

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 3 месяца назад +5

    இதுதான் திராவிட மொடல்...... நல்ல செய்தி..... ரவுடிகளின் அரசாங்கம் திராவிட மொடல்......

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 3 месяца назад +16

    நல்ல தலைவர்களுக்கு இந்த ஆட்சியில் மதிப்பு இல்லை உயிருக்கு பாதுகாப்பு இல்லை.

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 3 месяца назад +2

      யாரு இவனா? இவன் ரவுடி 😂

    • @murralias694
      @murralias694 3 месяца назад +1

      Amstrang is not good man. He is one of the Thalith Rowdi

  • @gunasekaranmaruthamuthu2042
    @gunasekaranmaruthamuthu2042 3 месяца назад +19

    வெக்கமே இல்லாமல் பேசும் ஊடகங்கள் 40 க்கு 40 வெற்றி பெற்றதன் விலைபு சாமானியன் இனி சாலையில் நடமாட முடியாத நிலை உருவாகிகொண்டு உல்லது 6:16

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 3 месяца назад +8

    They are giving protection to the compound wall.

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 3 месяца назад +12

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

  • @im_markar
    @im_markar 3 месяца назад +14

    Enada Nadakuthu Tamilnadu la😢, Last 4 years ah evlo Kola, Kanja, Sarayam. Varusam aga aga develop agutho ilayo intha mari mosama nadanthutu than varuthu😕

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 месяца назад

      Nee venumna Manipur poiydu

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 месяца назад

      ​@@Indian-sh2xz திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை இப்படி தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @vkk6758
    @vkk6758 3 месяца назад +31

    வீட்டை சுற்றிலும் kaval வேடிக்கை

  • @Mgrrasigann
    @Mgrrasigann 3 месяца назад +21

    பயங்கரவாத தமிழ் நாடு 😢

  • @donkingmaker4047
    @donkingmaker4047 3 месяца назад +5

    ஆற்காடு ரொம்ப மோசம்

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople 3 месяца назад +1

    அண்ணாமலை mind voice : ஆத்தி காலைல எடப்பாடிய திட்டிட்டோமே கோவபட்டா என்ன ஆகும்😂😂😂😂😂😂

  • @எங்கஊருதருமபுரி
    @எங்கஊருதருமபுரி 3 месяца назад +10

    தமிழகத்தில் திராவிட மாடல்

  • @velp5168
    @velp5168 3 месяца назад +3

    எந்த கட்சி இப்படி ஒரு கட்சியா

  • @drtu8517
    @drtu8517 3 месяца назад +11

    Encounter le podunga,

    • @GoldyJohnson-do3js
      @GoldyJohnson-do3js 3 месяца назад +1

      Kandippa nanum athaiye than venum nu solluven pavam nga nenachu kooda pathuruka mataru ipdi panitanunga palaperoda vaitherichal summa vidave vidathu avanungala😢

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 3 месяца назад +1

      ​@@GoldyJohnson-do3jsசின்ன குழந்தை வேறு இருக்கு பாவம் மனசு வலிக்குது

    • @GoldyJohnson-do3js
      @GoldyJohnson-do3js 3 месяца назад

      @@sarumathikesavan4717 🥺😞

  • @rajadev-kali
    @rajadev-kali 3 месяца назад +9

    DMK Mela iruntha konja nanja mariyathayum pochu...ponga da neenga vanthale rowdyism athigama irukum nu summa va sonnaga oru action kedaiyathu police ku veetiya salary Apr kanja bodha....eppaaa

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 месяца назад +1

      Nee vena Manipur poiydu

  • @BhavaniBhavani-m6y
    @BhavaniBhavani-m6y 3 месяца назад

    எதற்காக இப்பொழுது பாதுகாப்பு

  • @VSTamil
    @VSTamil 2 месяца назад

    everyone pls go and watch madan gowri about armstrong.... we miss u sir may your sole RIP..

  • @ThozharSuresh
    @ThozharSuresh 3 месяца назад +1

    கொலை செய்த குற்றவாளிகள் தாமாகவே சரணடைந்துள்ளனர் என்பதுதான் செய்தி. நீங்கள் காவல்துறை தனிப்படை அமைத்து தேடிக் கைது செய்தது போல செய்தி வாசிக்கிறீர்கள். இது தவறு அல்லவா?

  • @kayalsusai9699
    @kayalsusai9699 3 месяца назад +13

    எவனோ எழுதி இருக்கா இவருடைய old record check பண்ணு என்று உன் வாழ்க்கையோட old record check பண்ணு நீ எப்படி பட்டவனு எதையோ எழுதனும் என்று எழுதாதீங்கடா டேய் உங்களுக்கும் குடும்பம் இருக்கு நாதாரியா போய்டுவீங்க...

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 3 месяца назад

      😂 எண்ணி துணிக கருமம், துணிந்த பின் எண்ணற்க்க. 😂

    • @murralias694
      @murralias694 3 месяца назад +1

      Amstrang is not good man. He is one of the Thalith Rowdi

    • @kayalsusai9699
      @kayalsusai9699 3 месяца назад

      @@murralias694 நீயும் ரவுடியா தலீத் ரவுடியா

  • @srinivasjayaprakash2531
    @srinivasjayaprakash2531 3 месяца назад

    Not feeling safe in TN 😓
    Amayidhi poonga da indha maanilam. Enna da pani vechirukiga😢

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 месяца назад

    அடுத்தவன் குடும்பத்தின் பஞ்சாயத்தோ அடுத்தவன் மீது கொலை அடிதடி சண்டை சச்சரவு மீது தலையிட கூடாது

  • @jetlymorshal
    @jetlymorshal 3 месяца назад +1

    PERUMBUR NOW MANIPUR

  • @sshariff0sshariff099
    @sshariff0sshariff099 3 месяца назад +13

    நான் பெரம்பூரில் உள்ள rbccc பள்ளி கூடத்தில் படிக்கும் போது இவரை பற்றி தான் மாணவர்களும், மக்களும் அதிகம் பேசுவார்கள். ஆனால் அவர் இறந்தது வருத்தமாக உள்ளது

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 месяца назад

      Varutham spelling thappu

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 3 месяца назад

      2008ல் சட்டக்கல்லுரியில் கொலை வெரித்தாக்குதல் நடத்தியவன்

    • @murralias694
      @murralias694 3 месяца назад +1

      Amstrang is not good man. He is one of the Thalith Rowdi

  • @gracyrani3886
    @gracyrani3886 3 месяца назад

    எதிரி அவரோட நண்பனா கூட இருக்கும் நல்லா விசாரிக்க வேண்டும்

  • @orangeauto7498
    @orangeauto7498 3 месяца назад +2

    66 /40

  • @talachannel522
    @talachannel522 3 месяца назад

    சூப்பர் திராவிட மாடல் ஆட்சி,வாழ்க

  • @balaji9064
    @balaji9064 3 месяца назад

    I support BSP... Where is DGP Shankar jiwal... TN govt should review Shankar jiwal...

  • @vsrn3434
    @vsrn3434 3 месяца назад +3

    கோஷ்டி மோதல் கட்ட பஞ்சாயத்து ரவுடிதணம்...மிரட்டி பணம் வசூல்...இப்படிப்பட்ட..பிரமுகர்கள் ஏதொ டம்மி யாக கட்சி பாதுகாப்பு...அதுவும் மக்களுக்கு தெரியாத கட்சி தலைவர்

    • @murralias694
      @murralias694 3 месяца назад

      Amstrang is not good man. He is one of the Thalith Rowdi

  • @sarakowsikowsi3377
    @sarakowsikowsi3377 2 месяца назад

    Epadi oruthanga eruthaey enaku tharila pa

  • @k.r4
    @k.r4 3 месяца назад

    இது போன்று இனி நடக்கக் கூடாது. Next

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 3 месяца назад

    News channel yellam 7pm vanthuta pothum meeting pottu vivatham panna mattumthan thanthi TV news 18 ippo meeting pottu enna pesuvanga

  • @shanthamary7398
    @shanthamary7398 3 месяца назад +1

    அந்த எட்டு பேரையும் தூக்கில் போடுங்கள்

  • @SathishKumar-xp5di
    @SathishKumar-xp5di 3 месяца назад +3

    Sethakaparam pathukappu

  • @animilove981
    @animilove981 3 месяца назад +1

    Ivar anga dan varuvaarunu andha rowdy galuku epdi teriyum idhula edho periya problem iruku

  • @dhilipkumar335
    @dhilipkumar335 3 месяца назад

    கொலைக்கான தண்டனை குறைவு

  • @KALIDASAN86
    @KALIDASAN86 3 месяца назад +3

    Governor r n ravi dismiss DMK govt need to stop this type of murders

    • @rajendramr9094
      @rajendramr9094 3 месяца назад

      😊😊😊😊😊

    • @velp5168
      @velp5168 3 месяца назад

      ஹாஹாஹா

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 месяца назад +1

      Modi aatchiku vandhadhum evlo journalista kollai panni irukanunganu parunga.. ellam RSS kooli padaishan.. appa modi aatchiya kalaichidalama..

    • @Mr.R162
      @Mr.R162 3 месяца назад

      அந்த விபச்....... பிறந்தவனே கொலைகாரகூட்டத்தைச் சேர்ந்தவன்தான்😂

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 месяца назад

      @@KALIDASAN86 un veetu pattiku vayithuvalinalum DMK aatchi ya kallachiduveenga pola.. eppa eppanu kidakudhunga.. vote vangi jeyikka vakku illadhunga…

  • @latharajendran-yk4cm
    @latharajendran-yk4cm 3 месяца назад

    என்னா .....கூட பாத்துக்காப்பு கொன்னத்துக்கு அப்புறம்

  • @dhilipkumar335
    @dhilipkumar335 3 месяца назад

    உளவு துறை சரியில்லை

  • @gtshankargtshankar7700
    @gtshankargtshankar7700 3 месяца назад

    😢😢😢😢😢Rip

  • @esaimozhi05
    @esaimozhi05 3 месяца назад +2

    Murder panna group ku imprisonment for life....... Kukanu

  • @Rana_2390
    @Rana_2390 3 месяца назад +1

    கேவலமான ஆட்சி..பட்டியல் இன மக்களே சிந்தியுங்க

  • @Searchproperly-vj2gy
    @Searchproperly-vj2gy 3 месяца назад +1

    3 hr la arrest pannigala or avargalaaga vanthu saaran aadinthaargala.. news Channel ha edu.. thooo

  • @akbarmaths8130
    @akbarmaths8130 3 месяца назад

    Ntk

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 3 месяца назад

    பழிக்கு பழி வாங்கி இருக்கிறார்கள்.

  • @Rajsekaran115
    @Rajsekaran115 3 месяца назад

    Useless Tamil Nadu police

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 3 месяца назад

    Pa Ranjith Oru Rowdy

  • @SumithraB-bl5gu
    @SumithraB-bl5gu 3 месяца назад +3

    பொம்மை ஸ்டாலின் பதவி விலக வேண்டும் 😂😂😂

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 месяца назад +2

    தெலுங்கு திராவிட மாடல் ஆட்சி....

  • @srikumarappu680
    @srikumarappu680 3 месяца назад

    Super govt

  • @Mr.R162
    @Mr.R162 3 месяца назад +1

    தமிழ் நாடு காவல்துறை பயனற்றது ஒருபிரோசம் கிடையாது 😢😢😢😢

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 3 месяца назад +1

    40.40

  • @anburojarose4656
    @anburojarose4656 3 месяца назад

    உண்மையில் செய்தி வாசிப்பாளர் சிறப்பாக வாசித்துள்ளார்
    மற்றவர்கள் போல்
    அ ,hoo, ee என்று குளராமல் சிறப்பாக வாசித்து உள்ளார் ஏ டூ இசட் A_Z....CONGRATULATION..

  • @ShinchanLoosu
    @ShinchanLoosu 3 месяца назад

    Election ku munnadiye namma nimmi mama sonnanga ji vandhal pala vanmuraigal nadakkum kalavaram nadakkum madha prachanai yerupadum nu sonnanga sonna maadhiri ovvararu idathil um nadakudhu

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 3 месяца назад +4

    ஆட்சியில் யாரு இருக்கா காவல் துறை யார் கையில் உள்ளது மக்கள் 40/40 யாருகிட்ட கொடுத்தது தமிழ் நாட்டு மக்கள் யாருகிட்ட கேள்வி கேட்க வேண்டும் என்னங்க டா நடக்குது முதலமைச்சர் மூலை வளர்ச்சி இல்லாமல் இருக்கிறாரா

  • @jetlymorshal
    @jetlymorshal 3 месяца назад +1

    POLITICAL ISSUECREATING JOKERS

  • @balaivengat2501
    @balaivengat2501 3 месяца назад +1

    Ellaam real estate

  • @ShinchanLoosu
    @ShinchanLoosu 3 месяца назад

    Indha maadhiri evan aatchi seidhalum nadakkum

  • @noelkirubagaran7646
    @noelkirubagaran7646 3 месяца назад

    😢

  • @santhoshkongumsc
    @santhoshkongumsc 3 месяца назад

    HELMET PODADHAVAN KITTA VEERAM

  • @muruganandhama9291
    @muruganandhama9291 3 месяца назад

    Police focused only helmet only

  • @manikandan1214
    @manikandan1214 3 месяца назад +2

    திராவிட மாடலின் தோல்வி

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 3 месяца назад

    Ivan Oru rowdy

  • @murralias694
    @murralias694 3 месяца назад +1

    Amstrang is not good man. He is one of the Thalith Rowdi

  • @saravanans6947
    @saravanans6947 3 месяца назад +2

    Potapiragu pathugapu koduthu enna.... kavalthurai

  • @murthyn9254
    @murthyn9254 3 месяца назад

    Rowdy பய கொலையில் என்னடா பின்னணி.

  • @lalithprabhakar-nl5mv
    @lalithprabhakar-nl5mv 3 месяца назад +1

    Perambur la endha pakkam paathalum AMSTRONG AMSTRONG dhan posters banners...mukkia pulli perambur la....innoru pakkam katta panjayathu settlement na AMSTRONG Group Dhan nu pesikuvanga....edhu epdiyo avara pethavanga porandhavanga katnavangaluku dhan periya elappu.....Avaroda AATMA saanthiyadayanum.....RIP

  • @avk130979
    @avk130979 3 месяца назад

    Sambavam mudinthathum kaaval thurai kuvikka patullanar😅 yaarukkaaga ? BSP got 1% vote in thiruvallur which is comparatively higher when compared to other parts of tamilnadu. Like cman, a-malai if one more party and one more guy grows then it might create problems in future 😮😮 So some one might put full stop in the beginning itself 😮😮

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 3 месяца назад

    Super dravida model

  • @amazonpharmadistributor6924
    @amazonpharmadistributor6924 3 месяца назад

    Daily idhu NADAKKUTHU
    DAILY DEBATE La LAW&ORDER PATHI PESAMA
    EPPA PAARU ADMK PATHI PESUNA IPPDI THAN

  • @prabinrajababu7
    @prabinrajababu7 3 месяца назад

    விடியல் ஆட்சி

  • @pkumaran5362
    @pkumaran5362 3 месяца назад +1

    கொலை கொள்ளை ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் நிலை..... இது போன்ற நிலை மாற வேண்டும்.....

  • @awarenessandmakenaturetami2733
    @awarenessandmakenaturetami2733 3 месяца назад

    Vattuna thukkula pooda sattam Ella apparam epditha dailyum nadakkuthu

  • @bestclips3144
    @bestclips3144 3 месяца назад

    Police laam ipo maamul vaanguvadil kavanam seluthuvadal paadukaapu koduka iyalaadu

  • @mukunthansri
    @mukunthansri 3 месяца назад

    Rowdy kulla sanda pottutu sethurkaanunga

  • @ramesgopal4989
    @ramesgopal4989 3 месяца назад +3

    சீமானிடம் ஆட்சியை கொடுங்க
    இந்த கொடுமைகளுக்கு தீர்வு

  • @HarishIndia123
    @HarishIndia123 3 месяца назад +1

    Was there a BSP party in TN?

  • @srinivasan303
    @srinivasan303 3 месяца назад

    Edhuvum Dravida modelen sathanai 😅

  • @Arunsimbu-lb7lp
    @Arunsimbu-lb7lp 2 месяца назад

    DMK achi ayo 😭🙏🙏😭vandam pa

  • @rramkumar4141
    @rramkumar4141 3 месяца назад

    DMK, Law and order worst da deiii

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw 3 месяца назад +1

    Apdina intha aalu evalo koduram panirupan😮

  • @sarankumarnklpsg
    @sarankumarnklpsg 3 месяца назад

    Welcome to DMK MODEL

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 3 месяца назад +1

    Thiyagi amstrong nattukku periya izhappu

  • @muruganramanpillai7483
    @muruganramanpillai7483 3 месяца назад

    Oip

  • @subashchand151
    @subashchand151 3 месяца назад +1

    Ravudikku sariyana cm
    Yogi

  • @alwinm5179
    @alwinm5179 3 месяца назад

    Dai avangukaka encounter pannunga da.