Nice explanation sir. If one is undergoing sani dasa with mesha lagnam and rishaba rasi, then effects will be based on lagna or rasi? What is the percentage of impact. Example simha lagnam , Mahara rasi. How the dasa works for this kind of combinations?
உண்மை ஐயா. நான் தனுசு லக்னம். ரிஷப ராசி.ரோகிணி 2-ம் பாதம். கடந்த ஆறு ஆண்டுகளாக சனி தசா நடக்கிறது. நிம்மதியாகவும், நிறைவாகவும் உள்ளது. சனி 5-ல் ஆட்சி பெற்ற பாக்யாதிபதி சாரம். லக்னாதிபதி குருவின் சப்தம பார்வை. குருவின் லக்ன நவாம்சம். தனுசுக்கு சனி திசை நன்மை செய்யும் என்று தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. மிகவும் நன்றி ஐயா!
வணக்கம் ஐயா. நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா ?
வணக்கம் ஐயா 🙏 சிம்ம லக்னம் ரேவதி நட்சத்திரம்(1ம் பாதம் )10ல் சூரியன்[17°]+புதன் (29°), 7ல் குரு (26°), சனி 4ல் வக்ரம், சந்திரன் (19°) விரையாதிபதி சந்திரன் 8ல் நின்று தசை நடத்தும்போது ஜாதகர் உயிருக்கு கண்டமா ஐயா? 45 வயதில் சந்திரன் திசை ஆரம்பம். லக்கினாதிபதி பகை வீட்டில் திக்பலம் பெற்று உள்ளார். சந்திரன் திசை ஜாதகர் உயிருக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஐயா பாவக முனையில் கிரகங்கள் இருந்தால் அதற்கான பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஒரு கட்டத்தில் ஒரு கிரகம் இருந்து இன்னொரு கட்டத்தில் இன்னொரு படம் இருக்கிறது இரண்டுக்கும் இடைப்பட்ட டிகிரி குறைவாக இருக்கும் என்றால் என்ன மாதிரி தசாவில் பலன் செய்யும் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்🙏🙏🙏
நன்றி சார்.... எல்லா வீடியோக்களையும் நான் பாக்கறேன் ரொம்ப அருமை... 8ஆம் இடத்தில் அமர்ந்த கிரகம் அதன் பலன்கள் நீங்க சொன்ன ஆராய்ச்சி வீடியோ அருமை சார்...
ஐயா எனக்கு மீனலக்கனம் மேஷராசி சரியாக சொன்னீர்கள் .இப்போது சந்திர திசை நடக்கிறது. வேலை விட்டு விட்டேன். அடுத்த செவ்வாய் திசை வருகிறது. எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.நல்லது நடக்கட்டும் நன்றி ஐயா.
நான் கும்ப லக்னம் ,ரேவதி நட்சத்திரம்,.,., திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறேன் ,.,. நான் அன்னதானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,.,., இல்லத்தரசி - எனக்கென்று வருமானம் எதுவும் இல்லை,.,., என் கணவரின் பணத்தில் அன்னதானம் செய்தால் எனக்கு பலனளிக்குமா ?
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்னத்தில் சூரி புதன், 2ல் சந்திரன் அவிட்டம் நட்சத்திரம், 10ல் குரு உள்ளது குரு தசை நடக்கிறது அரசு பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா குருஜி
கும்ப லக்னம் ரோகிணி நட்சத்திரம் சந்திர தசை நிரந்தர ஊனம் இளம்பிள்ளை வாதம் தந்தது குரு தசை தீராத மறக்க முடியாத இன்னல் அதாவது செய்யாத குற்றத்துக்கு அபராதம் பால் பண்ணை தீ விபத்தில் நாசம் தென்னந்தோப்பு கஜா புயல் கபளிகரம் குடியிருந்த மாடி வீடு கஜா புயலால் கபளீகரம் இப்போது வாடகை வீட்டில் உள்ளேன் சனி தசை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது மாடுகளுக்கு தீவனம் வாங்கவும் புதிதாக தென்னங்கன்று நட்டு 5ஆண்டுகள் அதை பராமரிக்கவும் வீட்டு வாடகை கொடுக்கவும் பிள்ளைகளை படிக்க வைக்கவும் படாத பாடு படுகிறேன் சனிதசை சொந்த வீடு கட்டும் வாய்ப்பு தருமா சொந்தமாக 5மனையுள்ளது ஆனால் வீடில்லை.
எந்த தர்மவான்களாக இருந்தாலும் 6 ஆம் அதிபதி 8 ஆம் அதிபதி இருவரும் ஒரே நேரத்தில் தசா புத்தி நடத்தினால் என் கதை முடியும் நேரம் இதுவென பாடி விட வேண்டியது தான் 😂😂 போலிருக்கிறது...ஆனாலும் அவர்கள் கொடுக்கும் துன்பம் எதிர்காலத்தில் நமக்கு பலம் 💪💪 தான் ...
வணக்கம் ஐயா. நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா ?
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
என்குருவிற்கு காலை வணக்கம் பழனி திருவண்ணாமலை
Nalla arumaiyana vilakkam ji 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤
என் மரியாதையாக்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன் ❤❤❤🙏🙏🙏
பெரும் குழப்பங்களை எளிதாக தீர்த்து வைத்த அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏
நீசம் கிரகம் பற்றி விரிவான தகவல் தேவை ஐயா.
Nice explanation sir. If one is undergoing sani dasa with mesha lagnam and rishaba rasi, then effects will be based on lagna or rasi? What is the percentage of impact. Example simha lagnam , Mahara rasi. How the dasa works for this kind of combinations?
Miga miga arumai thankyou sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
👍👍❣️❣️🤝
மிகவும் அற்புதமான காணொளி மிக்க நன்றி சார்🙏🙏🙏
Arputhamana jothidaruku kalai vanakkam guruji
Nalla sukra thisai vanthum yen kodiswaren ah agevillai? Viruchagam lagnam
Excellent interpretation. Kudos to you Sir. Regards...Dr.M. Ramki Murugan MBA PhD from Madurai
ஐயா,வணக்கம்..... பதிவிற்கு நன்றி!!!
மிக்க நன்றி ஐயா... 🙏 அனைவருக்கும் நன்மை, தீமை தரும் தசைகள் பற்றி எடுத்துச்சொல்லிய விதம் அற்புதம்.... 👌💥 இனிய காலை வணக்கம்... 💐🙏
ஐயா வணக்கம். மிதுன லக்கினத்திற்கு 21 வயதில் ராகு தசை வந்தால் நன்மை செய்ய மாட்டாரா
சிறப்பு 🎉
வணக்கம் தலைவா"🎉❤
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
ஐயா கடகம் லக்னம் (4&11) சுக்கிர பாதகாதிபதி தசை எப்படி இருக்கும்.
Thank u sir thanusu laknam laknathil puthan puthan thasai live okva sir
Engaluku kidaitha varam guru ji neenga
Nandri aiya. Naan rishaba lagnam. Sani maha thesai nadakudhu 😊🎉
Gurujii dhanu laganam rahu 9 am idham, vakra sani rahu innahu rahu disai nanmai tharuma sollunga ayya
Vanakkam guruji
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Me danush laknam from 15th July sani dasa will start. I am happy to hear this . Thank you guruji.
வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
உண்மை ஐயா. நான் தனுசு லக்னம். ரிஷப ராசி.ரோகிணி 2-ம் பாதம். கடந்த ஆறு ஆண்டுகளாக சனி தசா நடக்கிறது. நிம்மதியாகவும், நிறைவாகவும் உள்ளது. சனி 5-ல் ஆட்சி பெற்ற பாக்யாதிபதி சாரம். லக்னாதிபதி குருவின் சப்தம பார்வை. குருவின் லக்ன நவாம்சம். தனுசுக்கு சனி திசை நன்மை செய்யும் என்று தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. மிகவும் நன்றி ஐயா!
வணக்கம் ஐயா. நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா ?
Kalapu thirumanam vedio ❤
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram
இனிய காலை வணக்கம் ஐயா!!🎉🎉
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
1st view
Happy morning ji
நன்றி குருவே 🎉❤🙏🏻
Good explanation guruji ❤
வணக்கம் குருஜி🙏
Nandri Guruji
காலை வணக்கம் குருஜி🙏
Ragu yugam etthanai aandugal?
Ayyo samy sani maga thisai 19 yrs 5 yrs ah sethu polachitean operation vara poietean mithuna Rashi & lagnam
ஐயா மிதுன லக்னத்தில் வக்கிர சனி அமர்வது என்ன பலன் (10/12/2002)
நன்றி குருஜீ❤🎉🙏
Good morning sir 🙏
வணக்கம் சார் 🙏
வணக்கம் குருஜி வைநாசிக நட்சத்திரம் ஜாதகரை பாதிக்குமா இது பற்றி ஒரு வீடியோ பதிவு வெளியிடுங்க குருஜி
Sir magara lagnam thulam rasi 8il buthan guru iruku sir buthan thisai nalla palan tharuma sir
Possible
Tq sir
Ayya vanakkam pradeep mannargudi
Nalla adhibathyam+ketta adhibathyam petra Graham puskaransam petru dasai nadandal yenna plan?
Nandri
50.50
@@SriMahalakshmiJothidam Thank You Sir
வணக்கம் குருவே
Vanakkam anna good night manickaraja
ஆட்சி வீட்டில் அஸ்தமனம் பதிவு போடுங்கள் குருஜி
Vanakam anna
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Kanni lagnam guru disai epadi irukum guruji
50.50
வணக்கம் ஐயா 🙏 சிம்ம லக்னம் ரேவதி நட்சத்திரம்(1ம் பாதம் )10ல் சூரியன்[17°]+புதன் (29°), 7ல் குரு (26°), சனி 4ல் வக்ரம், சந்திரன் (19°) விரையாதிபதி சந்திரன் 8ல் நின்று தசை நடத்தும்போது ஜாதகர் உயிருக்கு கண்டமா ஐயா? 45 வயதில் சந்திரன் திசை ஆரம்பம். லக்கினாதிபதி பகை வீட்டில் திக்பலம் பெற்று உள்ளார். சந்திரன் திசை ஜாதகர் உயிருக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஐயா பாவக முனையில் கிரகங்கள் இருந்தால் அதற்கான பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஒரு கட்டத்தில் ஒரு கிரகம் இருந்து இன்னொரு கட்டத்தில் இன்னொரு படம் இருக்கிறது இரண்டுக்கும் இடைப்பட்ட டிகிரி குறைவாக இருக்கும் என்றால் என்ன மாதிரி தசாவில் பலன் செய்யும் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்🙏🙏🙏
குரு தசை. சனி செவ்வாய் நல்லது செய்ய முடியும் சூரியன் கெடுதல் செய்யும்
அதாவது பாசகன் சனி சூரியன் வேதகன் செவ்வாய் போதகன் என்று சொல்ல படுவது சரிய ஐயா
குரு ஜி...ரிஷப லக்கினம்.. 8இல் (தனுஷ் )... புதன் +சுக்ரன் இனைவு... புதன் திசை... நன்மை or தீமையை...
Good
நன்றி சார்.... எல்லா வீடியோக்களையும் நான் பாக்கறேன் ரொம்ப அருமை... 8ஆம் இடத்தில் அமர்ந்த கிரகம் அதன் பலன்கள் நீங்க சொன்ன ஆராய்ச்சி வீடியோ அருமை சார்...
நன்றி sir@@SriMahalakshmiJothidam
Thank you sir
ஐயா எனக்கு மீனலக்கனம் மேஷராசி சரியாக சொன்னீர்கள் .இப்போது சந்திர திசை நடக்கிறது. வேலை விட்டு விட்டேன். அடுத்த செவ்வாய் திசை வருகிறது. எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.நல்லது நடக்கட்டும் நன்றி ஐயா.
லக்கணம் சரியாக குறிக்கப்பட்டுள்ளதா என்று எவ்வாறு தெரிந்து கொள்வது அய்யா...❤
வணக்கம் குருஜி முடக்கு தோஷம் ஜாதகரை பாதிக்குமா குருஜீ இது பற்றி ஒரு வீடியோ பதிவு வெளியிடுங்க குருஜி
ஐயா மிதுன லக்னத்தில் வக்கிர சனி அமர்வது
என்ன பலன்
Sir, golden🙏🙏👌👌
Good morning sir🎉🎉🎉🎉🎉🎉
👌🙏
கன்னி லக்கனம் புதன் தiசை சனி புத்தி, புத்திசாலித்தனம் ஆனால் வெற்றி பெற முடியவில்லை
Meenam lagnam - 14.00
நான் கும்ப லக்னம் ,ரேவதி நட்சத்திரம்,.,.,
திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறேன் ,.,.
நான் அன்னதானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,.,.,
இல்லத்தரசி - எனக்கென்று வருமானம் எதுவும் இல்லை,.,.,
என் கணவரின் பணத்தில் அன்னதானம் செய்தால் எனக்கு பலனளிக்குமா ?
Yes
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏
வணக்கம் குருஜி.சிம்ம லக்னம் குரு 5 அதிபதி ஆனால் அவர் அவயோகி நட்சத்திரமாக வருகிறார்.அவர் தசை நன்மை செய்யுமா...ஐயா
Yes
@@sreeraaam9186 Thanku sir
Sir 🙏 🙏 த்ரிகோனதில் அமர்ந்த கிரங்ககள் எப்படியும் நன்மை செய்கின்றன ( எதிரி/6 ஆம் அதிபதியாக இருந்தாலும்)..
11இல் அமர்ந்த கிரஹங்கள் (எதிரிகளை ) போராட வைத்தே வெற்றி தருகின்றன .சரியா/ தவறா கூறுங்கள் ஜி?
50.50
Nan mithuna lagnam Meena rasi guru dasa Sani dasa now bhudan dasa bhudan bukthi
I'm quite different from U.
Meena lagna mitunum rasi.
Now buthan dasa buthan puthi.
😂😂😂😅😅😅
@@KugenJiwa i'm quite different from u. Im mithuna rasi meena lagnam, Budhan thasa guru buthi🤭🤭🤭
@@malarr.avlogs8580
A minor difference in guru buthi.
☺️
Anyhow
Best wishes for us all
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்னத்தில் சூரி புதன், 2ல் சந்திரன் அவிட்டம் நட்சத்திரம், 10ல் குரு உள்ளது குரு தசை நடக்கிறது அரசு பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா குருஜி
Possible
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
கும்ப லக்னம் ரோகிணி நட்சத்திரம் சந்திர தசை நிரந்தர ஊனம் இளம்பிள்ளை வாதம் தந்தது குரு தசை தீராத மறக்க முடியாத இன்னல் அதாவது செய்யாத குற்றத்துக்கு அபராதம் பால் பண்ணை தீ விபத்தில் நாசம் தென்னந்தோப்பு கஜா புயல் கபளிகரம் குடியிருந்த மாடி வீடு கஜா புயலால் கபளீகரம் இப்போது வாடகை வீட்டில் உள்ளேன் சனி தசை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது மாடுகளுக்கு தீவனம் வாங்கவும் புதிதாக தென்னங்கன்று நட்டு 5ஆண்டுகள் அதை பராமரிக்கவும் வீட்டு வாடகை கொடுக்கவும் பிள்ளைகளை படிக்க வைக்கவும் படாத பாடு படுகிறேன் சனிதசை சொந்த வீடு கட்டும் வாய்ப்பு தருமா சொந்தமாக 5மனையுள்ளது ஆனால் வீடில்லை.
எந்த தர்மவான்களாக இருந்தாலும் 6 ஆம் அதிபதி 8 ஆம் அதிபதி இருவரும் ஒரே நேரத்தில் தசா புத்தி நடத்தினால் என் கதை முடியும் நேரம் இதுவென பாடி விட வேண்டியது தான் 😂😂 போலிருக்கிறது...ஆனாலும் அவர்கள் கொடுக்கும் துன்பம் எதிர்காலத்தில் நமக்கு பலம் 💪💪 தான் ...
🙏🙏🙏
1st view😊
First comment ❤😅
❤🎉
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Rishaba lagnam surya dasa well settled but chandra dasa very very bad life sir
ரிசபலக்னத்திற்குகுருசனிசாரத்தில்இருக்கும்பலன்
Replay please sir
Suppose intha mari nalla thisai varalana😢
இனிய காலை வணக்கம் ஐயா.
வணக்கம் ஐயா. நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா ?
வணக்கம் குருஜி 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் குருவே 🙏
🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி❤❤❤
🙏
🙏🙏🙏