No Cost || Organic Fertilizer to Control Insects in Ladies Finger and Get More Vegetables || Okra
HTML-код
- Опубликовано: 22 сен 2019
- #Sudagarkrishnan #Okra #ladies Finger Cultivation #Vendai Vallarpu #Bhendi
In this video you can learn about the natural fertilizers that should be given to get more vegetables in the okra plant. Thus you can harvest a lot of okra in one plant. Insects are also controlled. The flowers will stop shedding Наука
First comment thaarumaaruu annaaaaaa super
தக்க நேரத்தில் பதில் கிடைத்தது.. நன்றி அண்ணா...
அருமையான விளக்கம்,, நன்றி அண்ணா
Arumaiyana vilakkam
Thank u sir, timely help
Very good info.thank you sir
Useful one.
Thank you for your video. I will try your method and get back to you.
Super video bro
சூப்பர்
ungaludaya chedi thotti eppadi seidhirukkingannu oru video podunga.kadappa kal maadhiri irukku.
Superark unga vendakka perusark thanku sir
Aisha Milu
Enoda vendai chedy nala erunthathu orutharan nanraga kajithu chedi entha poovm elai chedi erandu munru ellai than ullathu oru grow bags eddu koddi parthan chedili aani ver maddum erunthu mannila neraiya man puluvum erunthathu seela small addai erunthu man nalla polla edu erunthuch enoda chedi kku enna problemaa erukkum sir
Thanks
நன்றி
Sir vendai yethana time aruvadai seiyalam. Na 6 times panniten. Pls reply me sir
Tku
Anna madithadam amaiika thavayana porukal anupa mudiyuma ple tell
Eli thollaikku vazhi sollununga sir
Sudhakar Anne pavakka ku solunga. Periya pavakka, chinna size la ye sethu poirudhu.
Vendakaa chedi evlo height valarum. En chedi 6 ft kita vanthuruchu
Very informative msg sir thanks one request sir manla poochi irunthichinnna man puzhu manla seththa poochi tholla illama poguma
புரியவில்லை
Ethana months vendai , avarai plant vegetables kodukum sir..
Papers burn sambal use panalama?
Ethanai nalaykku oru murai seyya vendum.
Ennoda chedi la mottu vanthu kotti pothu enna ah pannurathu
👍👌🎂😊☺
How many days once itha uthanum sir
Anna sediku full sigapu erumbu vantu sediye poirucu
Nice video,
How to rectifying elai suruttu in semvaruthi chedi
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
@@SUDAGARKRISHNAN
Thank you
First like bro.en thottathil sangu poochi and kamli poochi vanthiduchi. Solutions sollunga pls 🙏
பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும்
@@SUDAGARKRISHNAN TQ bro
சார் எல்லா செடிகளுக்கும் வாழைப்பழம் தண்ணீர் ஊற்றலாமா
Bio fertiliser chemical bro
Very nice video can I use banana powder instead of fresh banana
Any
@@SUDAGARKRISHNAN thanks
Vendaikai chedi il leaf lam thuvandu vidukirathu veyil time la after evening leaf lam ok va iruku itharku ena reason aga irukum sir
Bro semi shade la vainga. Na apdi than vachuruken. Chedi nalla iruku
Bio fertiliser ennga kidaikkum sir
Online shopping
Iron shop la kedaikura sambal use pannalama sir??? Plz reply
பண்ணலாம்
@@SUDAGARKRISHNAN thank u sir
Nice information Sir. Thank u.
வெண்டை செடி இலையின் அடிப்புறத்தில் பனித்துகள் போல் பூச்சியின் முட்டைகள் உள்ளது. வேப்பெண்ணெய் கரைசல் தெளித்தும் போகவில்லை. தீர்வு சொல்லுங்கள் சார்.
தொடர்ந்து தெளித்து விடவும்
Ok sir. Will follow. Thanks
vendai chediyil poo varuma
வரும்
Sir, வெண்டைக்காய் செடி அல்லாமல் வேறு எந்த செடிகளுக்கு வாழை பழ தோல் கரைசல் ஊற்றலாம்?
ஊற்றலாம்
Sambal engu kidaikkum sir.
Aduppula
@@u.pandimeenavijayakumar7303 aduppu enga vitala illa. Gas than irrukku. உங்க vettla irrukku Pola.
அடுப்பு சாம்பலை அதி காலையில் தூவி விடுங்கள்
Hey guys
வெண்டை செடியில் இலை சுருங்கி வருகிறது. என்ன செய்ய வேண்டும்.
புளித்த மோர் ஒரு லிட்டருக்கு 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்து விடவும்
ரோஜா செடி தளீர் கருகல் என்ன செய்ய வேண்டும்
சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கரைத்து தெளித்து விடவும் வேருக்கு ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN thank u anna
Ethanai murai payan paduth vendum sir
Ethaavathu onnu mattum use pannalaama
Evlo naallukku oru thadavai ootrNum
மாதம் ஒரு முறை
Thank you
Poo varala sir
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@@SUDAGARKRISHNAN ok sir thank u
நல்லா கொண்டு வந்து எறும்பு ட கொடுக்கிறது போல் தெரிகிறது சுதா.... எறும்பை எப்படி ஒழிப்பது.. ஏன் எறும்பு வருகிறது இந்த ரேணுவின் இரண்டு கேள்விகளுக்கு பதில் குறிப்பு தாங்க சுதா... Pls
அந்த பூவினல் இனிப்பு சுவை உள்ளது அதனால் எறும்பு வருகிறது சின்ன வெங்காயம் அரைத்து தண்ணீரில் கலந்து அதை தெளித்து விடவும்
Thanks... Thank you so much Sudhakar
கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு ஊற வைத்து அடுத்த நாள் தண்ணீர் சேர்த்து➕ கொஞ்சம் வேப்பம் எண்ணெய் ஊற்றி நல்லா கலக்கிய பின்னர், வேப்பம் இலைகளை அதில் முக்கி செடிகள் மீது தெளிக்கவும்... எறும்புகள் அண்டாது
Thanks for your timely video sir - ennoda vendai chedi fulla kutty kutty poochi niraiya iruku enna seivathu - pls reply and send me your WhatsApp number 🙏🙏
See my channel about section
0