If any complaints given BSNL staff are not responding to that. That's the main reason for loss of BSNL. First of all they must talk polite with customers to get more customers.
Better to lease bsnl office for other purpose and giving lakhs as salaries to useless staffs just everyday enjoing by sitting idle and happily just spending time as a festival day they all driven out and keep office as gidowns for textile, steel and mart.first centre must take steps to do this.All are useless workers
BSNL 1699ரூ ரீசார்ஜ் செய்தால் 455 நாட்களுக்கு தினமும் 3.5GB இன்டெர்நெட் இலவசம். தினமும் 100 SMS இலவசம். தினமும் 250 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்கள் இலவசம். இந்த சலுகை அக்டோபர் 30 வரை தர்றாங்க. அப்புறம் ரீசார்ஜ் பண்ணா தினமும் 2 ஜிபி தருவாங்க. BSNL சீரான வேகத்தில் இன்டெர்நெட் கிடைக்கும். தனியார் திடீர்னு 4ஜி, 3ஜினு மாறி மாறி எடுக்கும். கூட்டி கழிச்சி பார்த்தா BSNL 3ஜி சேவை நல்லா தான் இருக்கு.
Iam using more than 10years no problem from bsnl even out of state iam recharging rs 187 plan free voice, 4gb data and 100 free sms for 28days working fine.
Since Am Using BSNL Land line 1999 Still now no issues bsnl sim also using almost 16years every thing good Now traiff also much better than Other private networks.. we support to bsnl
Don't be jealous & emotional while last two natural decestor BSNL alone run its services in all parts including affected parts. If govt. Employers r so bad as u state, then BSNL never get profit. 7 years before it's profit 10,00 thousands cores. Beware the truth. All our MLA & MP salary is one Laks per month they also have pension too. Did u ever ask them do they correctly spend their constitutional allocated funds.
If the government supports BSNL and employees of BSNL can done their duty as well,If they launched 5G,then no one can stop it's growth "WE ARE WAITING" for it.
அரசு ஊழியர் என்றால் உங்களுக்கு மஹாராஜா தான் நீங்கள் என்ற நினைப்பில் பொது மக்களிடம் உங்கள் வீரத்தை காட்டுகிறீர்கள் பொது மக்களிடம் மனிதர்கள்களாக கூட இவர்கள் நடந்து கொள்வதில்லை.
Balaji D government company na matum spectrum freea kidaikuma..kasu kodukanu..athuku vaku illa..en privatela ivlo offer kuduthu run pana avanala mudiumna Bsnl nala mudiatha
BSNL alinjathuku karanam BSNL employees mattumey. Oru customer complaint raise pannuna one month aagum resolve panna. Athuvum ellam letter la produce pannanum in office hours la business days la nu 1000 conditions. Ithu public service ah illa public ah Pali vangura service ah nu theriyala. Appuram eppadi urupudum
Nan kukkramam,theru,kadai illatha village sendru aircel close anathum kodaipottu airtel sim vitten ilavasama yenaku pottiya idea karen vanthan ana bsnl varala yen
நான் பிஎஸ்என்எல் 4 வருடமா பயன்படு்தப்படுகிறேன்...,. 3ஜி யே சூப்பர் சேர்விஸ்....,,,, ஆனால் மற்ற தனியார் நிறுவனம் 4 ஜி சொல்றாங்க ரொம்ப வேகம் குறைவு தான்.....,,,,, தொலை தொடர்பு கோபுரம் ஆதிகமா நிறுவி இருந்தால்...,,,,, சிக்னல் நல்லா முழுமை கிடைத்து இருக்கும்
பிஎஸ்என்எல் 3ஜி நெட்வொர்க் ஸ்பீடு சூப்பரதான் இருக்கிறது 4ஜி அளவுக்கு ஆனால் தனியார் நெட்வொர்க் 4ஜி நெட்வொர்க் என்று சொல்கிறார்கள் ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் என்பது இல்லை பிஎஸ்என்எல் சூப்பர்....👌👌👌
Cellular la BSNL plans koda okay bro oru alauvuku worth....!!!Broadband connection la BSNL best bro but problem enga na BSNL oda Service and customer support than bro.Nanga broadband use panitu erunthom engaluku oru 1 month internet work agala ana postpaid la antha month ku bill matum vanthruchu.. nanum nera office poi complain paniten aduthu month work agala ana antha month ku bill matum vanthruchu....phone la customer care ta pesuna proper respond pana matanga.nanum athoda connection cut paniten.
Bsnl didnt give the deposit amount after I surrendered landline. After repeated request they simply said amount is deposited in ur bank account and closed the complaint.
I'm using Bsnl 85percentage of income going to their salary then how it will RUN. But they blaming MoDi. And if POWER of signal won't come because they don't have money to buy batteries.
It is just 25 RS difference than Jio ,28days free call,1.5gb data on Jio ,28days free calls,3.5gb data on BSNL In some area BSNL is faster than the jio
Correct......private kita daily oru glass vangikudichavachi govt Ku arivu varadhu.....olunga network correct rate kuduthu maintain pannatheriya vakku illa govt Ku.....
BSNL SHOWROOM போன எந்த பிஸ்னல் ஊழியரும் ஒழுங்கா பதில் சொல்றது இல்லை...... முதல்ல வாடிக்கையாளர்களை மதித்து அவர்கள் பிரச்சனை கேட்டு ஒழுங்கா அதற்கு பதில் குடுங்க BSNL நட்டத்துல போறது காரணமே அந்த ஊழியர்கள் தான்............. அரசாங்க வேலை என்ற திமிர்..........
BSNL ல மொத்தம் 1.60 லட்சம் பேர் வேலை செய்றாங்க... jio, ஏர்டெல், வோடபோன் ல மொத்தமா 1.50 லட்சம் பேர் கூட வேலை செய்வது இல்ல... ஆனா cutomore care service comapare பண்ணி பாருங்க... இதுலயே BSNL லட்சணம் தெரியும்
No. Bsnl is not running in profit. Govt cannot allocate 4g spectrum for free to bsnl. Auction was to open to all. Bsnl didnt attend it because it is running in loss. Too many employees in a non profit organisation. Still they expect more benifits but they dont earn profits. Even their customer support is very worst. It is their fate. Govt should sell bsnl to private.
BSNL na yennanu theriyatha vanga KITA poi ketrukiga 0.37 BSNL la epo romba kamiyana rate la plans eruku Jio Vida kami ena avanga nalla service and tower Ila
பொதுத்துறை நிறுவனங்கள் அடிக்கடி ஊதிய உயர்வு + போனஸ் கேட்டால் ஒரு வேலையும் சரியாக செய்யாமல் சம்பளம் மட்டும் வேணும் என்றால் பொது துறை நிறுவனங்களுக்கு எப்படி தள்ளுபடி செய்வார்கள் றண்பரே. கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பரே.
@@sachinajith3850 அதை சீர் செய்வதே அரசின் கடமை. ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்பது அரசியல் சட்டம் கொடுத்த உரிமையின் ஒரு பகுதி. அதை புரிந்து கொள்ளுங்கள்.பல பொது துறை நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி நஷ்ட்டம் ஏற்ப்பட்டாலும்.அத அடிப்படை செலவாக உறுவாகும். பிற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். தனியார்மயமானல் அம்பானி .அதானி இந்தியர் ெமாத்த சொத்துகளின் மதிப்புகளில் அவர்கள் பங்கு மட்டும் 50% இருக்கும் நண்பரே புரிந்து பதிவிடுங்கள். பார்ப்பனராக உள்ளவர்கள் மட்டுமே இதை சரி என்பnார்கள்?
@@maduraiveeran8481 நண்பரே பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டம் ஏற்பட்டால் அரசு சீர் செய்து கொண்டு தான் உள்ளது அதற்காக ஒவ்வொரு தடவையும் சீர் செய்தால் சும்மாவா சீர் செய்வார்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சீர்படுத்துவார்கள் இதனால் அரசு மக்களின் மீது தான் வரிப்பணம் செலுத்துவார்கள் ஒவ்வொரு தடவையும் சம்பள உயர்வு + போனஸ் போராட்டம் நடத்தினால் ஏழை மக்களின் மீது தான் வரிப்பணம் உயர்கிறது, ஏழை ,நடுத்தர மக்கள், மிக முக்கியமாக இலட்சக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது கொஞ்சம் கூட கருணை இல்லாமல் மக்கள் மீது வரிப்பணத்தை இன்னும் அதிகமாக்கி திணிக்கிறீர்கள் பணக்காரர் பணக்காரராகவும் ஏழைகள் ஏழையாகவும் இருக்கிறீர்கள் அரசு வேலையில் ஒரு நபர் வாங்கும் வருமானம் தனியாரில் 5 முதல் 10 நபர் வரை வருமானம் வாங்க முடியும் ஓரளவு வேலை இல்லாத் திண்டாட்டம் குறைக்கப்படும் சேவையும் மிகச் சிறப்பாக இருக்கும் வரியும் செலுத்த தேவையில்லை, இப்படி இருக்கும் போது தனியார் மாற்றுவதற்கு எந்த மக்களும் எதிர்க்கவில்லை மாறாக அரசு ஊழியர்கள் மட்டும் தான் எதிர்க்கிறார்கள் நண்பரே அதில் நீ ங்களும் ஒருவர் ஏன் என்றால் அரசு ஊழியர்கள் வேலை சரியாக செய்ய மாட்டார்கள் தனியாரிடம் அந்த மாதிரி இருக்காது, ஊதியமும் அதிகமாக கிடைக்காதது தான் அதனால் தான் நீங்கள் எதிர்க்கிறீர்கள்.
Why lone for bsnl Some days go one news Chanel news was that 60% of income go's for salary of bsnl staff... In some please bsnl office in rent building... & next eb bill...& etc And most of bsnl staff not working Then company should close know
I'm using BSNL. I'm using its PV1699 plan. Voice call 250min/day, 100SMS/day, 4.2GB/day. Validity 455 days. No more private network have this much of offers. If you don't know just leave don't criticize BSNL. If we changed to BSNL, then sure BSNL will become top network. Government also come forward to allocate 4G as much as faster to BSNL.
1rs Ku 1 idly in oru paati kadai vechurundhuthu.... Athu close Panna hotel owner oruthan freeya idly kuduthaananm..Atha paatha people ellarum Anga poitanunga... Approm paati oda kadai paduthuduchu....konja naal kalichu 1 idly 5rs nu sonnan hotel owner... ippo people lam paathiya thedi ponaanga.... aana paati seatha visayame appo thaan people Ku theriuthu.... ippo hotel owner kitta pona 1 idly 10rs.....itharku yaar kaaranam...? Jio-BSNL Ithai sari seiya vendiya idathula irundhavanga lam endha naatuku tour ponangalooo....
இரண்டு காரணம் 1.பொது துறை நிறுவனங்களினால் அரசியல் வாதிகளுக்கு எந்த பயனும் இல்லை. 2. மக்கள் தான் எஜமனர்கள் என்று பொது துறை நினைப்பது இல்லை அதனுடன் மக்களுடைய நிறுவனம் என்று மக்கள் நினைப்பது இல்லை எத்தனை பொது துறை நிறுவனம் மூடப்பட்டுள்ளது ஒரு கேள்வி மக்களிடம் எழவில்லை ஏன்.......
BSNL lost its credit 1st because of its employees arrogance behaviour towards customer and then the governments slow progress.I am.using BSNL sim but signal strength is week.Not even getting 3G signal properly.
I love BSNL Network, because am using 8 years, Now i am using BSNL 4g, very good speed and services thank u for BSNL, please continue your services
Yes bro. Most of them without knowing only criticize BSNL.
True
Bro nanum BSNL 4G sim vangiten but yeppudi Use pandrathu nu theriyala
If any complaints given BSNL staff are not responding to that. That's the main reason for loss of BSNL. First of all they must talk polite with customers to get more customers.
And also they don't worry about customer issues for internet problems, very negligence
Better to lease bsnl office for other purpose and giving lakhs as salaries to useless staffs just everyday enjoing by sitting idle and happily just spending time as a festival day they all driven out and keep office as gidowns for textile, steel and mart.first centre must take steps to do this.All are useless workers
BSNL 1699ரூ ரீசார்ஜ் செய்தால் 455 நாட்களுக்கு தினமும் 3.5GB இன்டெர்நெட் இலவசம். தினமும் 100 SMS இலவசம். தினமும் 250 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்கள் இலவசம். இந்த சலுகை அக்டோபர் 30 வரை தர்றாங்க. அப்புறம் ரீசார்ஜ் பண்ணா தினமும் 2 ஜிபி தருவாங்க.
BSNL சீரான வேகத்தில் இன்டெர்நெட் கிடைக்கும். தனியார் திடீர்னு 4ஜி, 3ஜினு மாறி மாறி எடுக்கும். கூட்டி கழிச்சி பார்த்தா BSNL 3ஜி சேவை நல்லா தான் இருக்கு.
@Rrd Rrds appo Jio per minute 6 paisa pay pannu
@@tamilathalainimirtamila9120 airtel இருக்குல்ல
But speed illa
Correct தான் ஆனா signal கிடைக்காதே...!
Nambitan
Iam using more than 10years no problem from bsnl even out of state iam recharging rs 187 plan free voice, 4gb data and 100 free sms for 28days working fine.
1 yr ku 1800 4g data per day, free cl, 100 sms per day
RC with 1699 you will get 3GB data per d...250 minutes per d...100 sms per d...
Validity 455 days
Means 365+90 days
Rc before 31/10
BSNL is the best 2nd sim!.
Correct
Since Am Using BSNL Land line 1999 Still now no issues bsnl sim also using almost 16years every thing good Now traiff also much better than Other private networks.. we support to bsnl
In which area
Thanks for supporting BSNL.
*I am Hope Fully Say That BSNL 3G is Better Than Other Network 4G* Other Sim Are BitSlow😑😤
Watching this video with my bsnl 3g😂
Bsnl is 🐌slowest than airtel 2g
Gvnt school thaanada fees kammiya kekaanga
Anga poi serunga
Privatela nalla pudunguthaan anga poi yaan sekureenga
அரசாங்க வேலைய எவன்டா ஒழுங்கா பாக்குறான்.. மக்களை மதிக்காத மக்கள் வரிபணத்தை விழுங்கும் அரசு ஊழியர்கள் இருக்கும் வரை நஷ்டம்தான் வரும்..
Sara Vanan sar supper
100% true.
Don't be jealous & emotional while last two natural decestor BSNL alone run its services in all parts including affected parts.
If govt. Employers r so bad as u state, then BSNL never get profit. 7 years before it's profit 10,00 thousands cores. Beware the truth.
All our MLA & MP salary is one Laks per month they also have pension too.
Did u ever ask them do they correctly spend their constitutional allocated funds.
Dei paithya Kara koodhi. 2015 Malazha penja appo yendha air tel, Jio, varla only bsnl connected all the peoples.
Unaku govt velai kudukalenu poramai la pesura
If the government supports BSNL and employees of BSNL can done their duty as well,If they launched 5G,then no one can stop it's growth "WE ARE WAITING" for it.
BSNL 3G Is Better Then Jio4G!
சரியா சொன்னீங்க👌👍
Yes....it have much speed in any time🔥
😂👍🏼
bsnl incoming call freee .so my first sim jio second sim bsnl
Me too
me 2
@@sakthivel-dq2wr me too
Ya bro na kuda bsnl thann use pandran aaanaa network is very bad na customer service ku phone pana attan panetu replay vae pana matekeranga
அரசு ஊழியர் என்றால் உங்களுக்கு மஹாராஜா தான் நீங்கள் என்ற நினைப்பில் பொது மக்களிடம் உங்கள் வீரத்தை காட்டுகிறீர்கள் பொது மக்களிடம் மனிதர்கள்களாக கூட இவர்கள் நடந்து கொள்வதில்லை.
If there is power cut or rain bsnl network will not work in our area in chennai. Then what is the use?
Balance sheet ah submit pana solunga.. Aparam Tender ku vara solunga...
We are all Bsnl users!!! We support BSNL
Thanks for supporting BSNL.
நாங்க தான் 😂 தாமரைய
மல்லாக்க வச்சு ஜியோவ
மலற வச்சுட்டோமல்ல 😄போவியா 😄
அடேய், congress தான்டா 2g Allocate பண்ணான் privatization
@@sriramkrish1759 fool..4g yaar da allocates pannathu
2g payment kooda 4g auction la varala..appo fraud pannankala..
2g bsnl ku udanay kodutha mathiri 4g ethuku kodukka villai. Unka Boss ambani development ahattumnuthane
Balaji D government company na matum spectrum freea kidaikuma..kasu kodukanu..athuku vaku illa..en privatela ivlo offer kuduthu run pana avanala mudiumna Bsnl nala mudiatha
S but who takes BSNL profit,they alone response to give 4g to BSNL but that isn't happen. Now govt ready to revive it's telecom sector.
hedi Mariyappan profitaa..athu epo vanthuchu..😂and government can't take that profit if sooo😂😂😂😂
அரசே அரசு நிறுவனத்தை நம்பலயா என்ன கொடுமை சார் இது வாங்குற சம்பளத்துக்கு பொறுப்பா வேலை பார்த்திருந்த இந்த நிலை வந்திருக்காது
*na BSNL than use pannurean my 1 st SIM BSNL than*
4g ahh 3g ahh bro
BSNL alinjathuku karanam BSNL employees mattumey. Oru customer complaint raise pannuna one month aagum resolve panna. Athuvum ellam letter la produce pannanum in office hours la business days la nu 1000 conditions. Ithu public service ah illa public ah Pali vangura service ah nu theriyala. Appuram eppadi urupudum
Yes Central Govt is inefficient same as Congress
தனியாருக்கு 4g+5g ஒதுக்கினால் ஏகப்பட்ட கோடிகள் அரசியல் வாதிகளுக்கு போகும்....BSNL பாவப்பட்ட கம்பெனி போல் ஆகிவிட்டது
Nan kukkramam,theru,kadai illatha village sendru aircel close anathum kodaipottu airtel sim vitten ilavasama yenaku pottiya idea karen vanthan ana bsnl varala yen
BSNL சேவை திருப்தி இல்லை வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்றால் பதில் கூட சொல்ல மாட்டார்கள்
ஏய் வரிசைல நில்லு. பேப்பர் எங்க. போட்டோ எங்க னு இவனுங்க போட்ட ஆட்டமிருக்கே இப்டித்தான் சீரழியனும்
Super sir
Apputi onnum illa .yaa
Well said bro!
Bsnl tower ila apparam yaaru use pannuvanga ithula 4g vantha avalavuthan jio maathiri tower and Speed kudutha bsnal Odum mukkiyama offers ppdunga
BSNL ஊழியர்கள் வாடிக்கையாளர்களை சரிவர மதிப்பதில்லை, 4G ஒரு கேடு, வாடிக்கையாளர்கள் யாருக்கும் அடிமையில்ல...
Yes
Aama bro customer service representative over a pesuran
Jio .airtel.BSNL Elam waste .vodofone list la yei illa
👍👍👍
Anyone here personally went to buy a BSNL SIM. Try getting one, then praise BSNL.
I m use bsnl y
Why need 1,60,000 employees as all private sector having only 35,000 employees. This is loss of BSNL
am using BSNL 4g its ultra speed.... very good 4G service
I'm BSNL User Good Network
நான் பிஎஸ்என்எல் 4 வருடமா பயன்படு்தப்படுகிறேன்...,. 3ஜி யே சூப்பர் சேர்விஸ்....,,,, ஆனால் மற்ற தனியார் நிறுவனம் 4 ஜி சொல்றாங்க ரொம்ப வேகம் குறைவு தான்.....,,,,, தொலை தொடர்பு கோபுரம் ஆதிகமா நிறுவி இருந்தால்...,,,,, சிக்னல் நல்லா முழுமை கிடைத்து இருக்கும்
Government hs to give approval bt our central ad States government's r too bad they're are working for private company then how cn come up BSNL ?
பிஎஸ்என்எல் 3ஜி நெட்வொர்க் ஸ்பீடு சூப்பரதான் இருக்கிறது 4ஜி அளவுக்கு ஆனால் தனியார் நெட்வொர்க் 4ஜி நெட்வொர்க் என்று சொல்கிறார்கள் ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் என்பது இல்லை பிஎஸ்என்எல் சூப்பர்....👌👌👌
aiyo BSNL ah , venam venam ....
oru landlines ah vangi nanga patta padu erukkeah ..:.. service um worst support worst workers ah pathi sollaveah venam .....
Enna brother aachi konjam detail ha sollunga
Cellular la BSNL plans koda okay bro oru alauvuku worth....!!!Broadband connection la BSNL best bro but problem enga na BSNL oda Service and customer support than bro.Nanga broadband use panitu erunthom engaluku oru 1 month internet work agala ana postpaid la antha month ku bill matum vanthruchu.. nanum nera office poi complain paniten aduthu month work agala ana antha month ku bill matum vanthruchu....phone la customer care ta pesuna proper respond pana matanga.nanum athoda connection cut paniten.
Yeah...connection problem vantha atha sari pannitu 50/100 Rs vaangitu povanga...worst service...
100% right bro
Bsnl didnt give the deposit amount after I surrendered landline. After repeated request they simply said amount is deposited in ur bank account and closed the complaint.
I talked to bsnl employee he said central government not letting to give 4g
Yes very true...
அரசும் அரசு ஊழியர் சிலரும் அல்லது பலரும் ஏமாற்றுவது. BSNL தலைமை அதிகாரி & அமைச்சர் தனியார் நிறுவனத்தின் லஞ்சம்
We need 4g in bsnl
Perfect news.
BSNL IS THE BEST ONE... I'M USING THAT
Offerllam ok aanaa net speed very poor
In kerala most of people using Bsnl network,In hill station bsnl network are Mostly covered.I am using bsnl at 4g speed i love it...
I'm using Bsnl 85percentage of income going to their salary then how it will RUN. But they blaming MoDi. And if POWER of signal won't come because they don't have money to buy batteries.
Government is not for the people . Its for Ambani, Mallaya, adhani... Etc....
Sad to be under such leaders.
BSNL 4G madurai ku vanthachu sema speed.
Average speed evalu irukku bro
ஏன்னு உங்களுக்கு தெரியாதா...கார்பரேட் கொடுத்த பணம்.... ஊழல் இந்தியா
செத்த பிறகு கொண்டு போவது என்னவோ ஒரு ருபாய் நாணயம் கூட கிடையாது...அதை கூட சுடுகாட்டில் வெட்டியான் எடுத்து கொள்வான்
ஐ லவ் BSNL
Bsnl வேணாம்னு ஒதுக்கிட்டு அப்புறம் ஒரு நாள் ஜியோட்ட கை ஏந்த போறோம்
No...bsnl gives more good offer thaan other company like 429 will give 3.5 gb per day....and all facility similar to all company with 4g
BSNL is better than all other networks. I'm using BSNL
Bsnl நிறுவனம் மூடப்பட்டு பல வருடம் ஆகிவிட்டது....
Bsnl user da 🔥🔥🔥... Better than Jio, Airtel and VI
De Naaye They Paiyaa,. BSNL is still functioning.
Bsnl aa close pannuna Jio,airtel Rate High aakum
Jio is best 1.50 speednet 👍vs bsnl is slownet 1.5👎
It is just 25 RS difference than Jio ,28days free call,1.5gb data on Jio ,28days free calls,3.5gb data on BSNL In some area BSNL is faster than the jio
In Jio month pack is 149and BSNL was 189
இன்னும் கொஞ்சம் நாள் எல்லாம் தனியார் மையமா மாறிரும்...
Aaganum.. Bsnl is worst...
Maratum..ena thapu
deep history epadi sir ipdila comedy panringa..konjam yosinga private sector iruku inum competition.. Apdi jio matum irunthu overa panalum iniruthan telecom sector kaila edupan..epaium nama safe tha
Correct......private kita daily oru glass vangikudichavachi govt Ku arivu varadhu.....olunga network correct rate kuduthu maintain pannatheriya vakku illa govt Ku.....
BSNL SHOWROOM போன எந்த பிஸ்னல் ஊழியரும் ஒழுங்கா பதில் சொல்றது இல்லை...... முதல்ல வாடிக்கையாளர்களை மதித்து அவர்கள் பிரச்சனை கேட்டு ஒழுங்கா அதற்கு பதில் குடுங்க BSNL நட்டத்துல போறது காரணமே அந்த ஊழியர்கள் தான்............. அரசாங்க வேலை என்ற திமிர்..........
BSNL ல மொத்தம் 1.60 லட்சம் பேர் வேலை செய்றாங்க... jio, ஏர்டெல், வோடபோன் ல மொத்தமா 1.50 லட்சம் பேர் கூட வேலை செய்வது இல்ல... ஆனா cutomore care service comapare பண்ணி பாருங்க... இதுலயே BSNL லட்சணம் தெரியும்
BSNL offer tharathu illaya....???
Use panna dana teriyum
4g mattum dan varala... Matha padi offers iruku 3g la
Eippa bsnl tha mass 😎😎😎
BSNL 3g better than jio vo LET
Yes
yes
Yes
Yes
Yes .. they should advertise properly ..
Yes.. True
அது எப்டி டா முதலாளிக்கு எதிரா செயல்படுவான் அவன்
மாரிதாஸ் BSNL பத்தி போட்ட விடியோவை பாருங்க...
Athukku than intha paid media ya va pakka theva illa.
Ivanunka unmaya solavae matanka
நாம் BSNL waste என்று சொல்கிறோம் ஆனால் இது நமது நிருவனம் நாம் BSNL மூட சொன்னால் நாளை நம் அனைத்து துறைகளும் corporate companyக்கு சென்று விடும்
1 st 3g tower correct ha kodunga
Like Kaapaan Movie..
No. Bsnl is not running in profit. Govt cannot allocate 4g spectrum for free to bsnl. Auction was to open to all. Bsnl didnt attend it because it is running in loss. Too many employees in a non profit organisation. Still they expect more benifits but they dont earn profits. Even their customer support is very worst. It is their fate. Govt should sell bsnl to private.
I am using 4G network in Coimbatore location , I love BSNL
Ni correct ha vela paru first aparum gov ha kora solu
Sir native Ku lam pona net work kadakamathikudhu
BSNL na yennanu theriyatha vanga KITA poi ketrukiga 0.37 BSNL la epo romba kamiyana rate la plans eruku Jio Vida kami ena avanga nalla service and tower Ila
Chinese govt.had issued 5G licenses to state owned companies in a first.
சீன அரசு 5ஜி உரிமங்களை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு முதலில் வழங்கியது.
அதுதான் உண்மையான மக்கள் அரசு.
அரசு தொலை தொடர்பு துறை என்றுமே சிறந்த துறை
தனியார் நிறுவனம் நஷ்ட்டம் அடைந்தால் தள்ளுபடி செய்யும் மத்திய ரசுகள்? பொது துறை நிறுவனம் நஷ்ட்டமடைந்தால் குற்றம் மட்டுமே சொல்வது?
பொதுத்துறை நிறுவனங்கள் அடிக்கடி ஊதிய உயர்வு + போனஸ் கேட்டால் ஒரு வேலையும் சரியாக செய்யாமல் சம்பளம் மட்டும் வேணும் என்றால் பொது துறை நிறுவனங்களுக்கு எப்படி தள்ளுபடி செய்வார்கள் றண்பரே. கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பரே.
@@sachinajith3850 அதை சீர் செய்வதே அரசின் கடமை. ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்பது அரசியல் சட்டம் கொடுத்த உரிமையின் ஒரு பகுதி. அதை புரிந்து கொள்ளுங்கள்.பல பொது துறை நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி நஷ்ட்டம் ஏற்ப்பட்டாலும்.அத அடிப்படை செலவாக உறுவாகும். பிற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். தனியார்மயமானல் அம்பானி .அதானி இந்தியர் ெமாத்த சொத்துகளின் மதிப்புகளில் அவர்கள் பங்கு மட்டும் 50% இருக்கும் நண்பரே புரிந்து பதிவிடுங்கள். பார்ப்பனராக உள்ளவர்கள் மட்டுமே இதை சரி என்பnார்கள்?
@@maduraiveeran8481 நண்பரே பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டம் ஏற்பட்டால் அரசு சீர் செய்து கொண்டு தான் உள்ளது அதற்காக ஒவ்வொரு தடவையும் சீர் செய்தால் சும்மாவா சீர் செய்வார்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சீர்படுத்துவார்கள் இதனால் அரசு மக்களின் மீது தான் வரிப்பணம் செலுத்துவார்கள் ஒவ்வொரு தடவையும் சம்பள உயர்வு + போனஸ் போராட்டம் நடத்தினால் ஏழை மக்களின் மீது தான் வரிப்பணம் உயர்கிறது, ஏழை ,நடுத்தர மக்கள், மிக முக்கியமாக இலட்சக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது கொஞ்சம் கூட கருணை இல்லாமல் மக்கள் மீது வரிப்பணத்தை இன்னும் அதிகமாக்கி திணிக்கிறீர்கள் பணக்காரர் பணக்காரராகவும் ஏழைகள் ஏழையாகவும் இருக்கிறீர்கள் அரசு வேலையில் ஒரு நபர் வாங்கும் வருமானம் தனியாரில் 5 முதல் 10 நபர் வரை வருமானம் வாங்க முடியும் ஓரளவு வேலை இல்லாத் திண்டாட்டம் குறைக்கப்படும் சேவையும் மிகச் சிறப்பாக இருக்கும் வரியும் செலுத்த தேவையில்லை, இப்படி இருக்கும் போது தனியார் மாற்றுவதற்கு எந்த மக்களும் எதிர்க்கவில்லை மாறாக அரசு ஊழியர்கள் மட்டும் தான் எதிர்க்கிறார்கள் நண்பரே அதில் நீ ங்களும் ஒருவர் ஏன் என்றால் அரசு ஊழியர்கள் வேலை சரியாக செய்ய மாட்டார்கள் தனியாரிடம் அந்த மாதிரி இருக்காது, ஊதியமும் அதிகமாக கிடைக்காதது தான் அதனால் தான் நீங்கள் எதிர்க்கிறீர்கள்.
Why lone for bsnl
Some days go one news Chanel news was that 60% of income go's for salary of bsnl staff...
In some please bsnl office in rent building... & next eb bill...& etc
And most of bsnl staff not working
Then company should close know
இவர்கள் நஷ்டத்தை நம் வரிப்பணத்தில் சரிகட்ட வேண்டியுள்ளது
Government only for corporate companies
Compare to other network's bsnl is low in packs and offers are available 👌🔥
if government give less amount means how they can live hi5 file
Bangla
All credits to modi👌👌👌
Me I'm a bsnl user for a long time. Recent ah 4g sim upgrade panaen..
Bsnl ah secondary sim ah vathu use panna start pannanum
I'm using BSNL. I'm using its PV1699 plan. Voice call 250min/day, 100SMS/day, 4.2GB/day. Validity 455 days. No more private network have this much of offers. If you don't know just leave don't criticize BSNL. If we changed to BSNL, then sure BSNL will become top network. Government also come forward to allocate 4G as much as faster to BSNL.
BSNL offers ellam tandukitu Dan irukanga, neenga use pannala nu sollunga
Already launch 4G service in trichy
கோவை 4- ஜி 👍
I will say bsnl 3g service is better than Pvt 4g service I watching this news by bsnl 3g service without any interruptions.
Really ...??
Yes crct bsnl 3g connection speed is 3mbps even greater than airtel and jio if bsnl gives 4g it will be a game changer
Here airtel 4 g is just in between 2g and 3g
Why people are not buying if it is good. I too used BSNL and abandoned it for slow net speed.
Me too
Please stop Jio and use BSNL everyone
Why....singnal kedaigama alaiyava....
I am bsnl customer I am fully satisfied with there services
I changed to jio. Because my area have 2g only.
En area la GPRS kooda illanga.
1rs Ku 1 idly in oru paati kadai vechurundhuthu.... Athu close Panna hotel owner oruthan freeya idly kuduthaananm..Atha paatha people ellarum Anga poitanunga...
Approm paati oda kadai paduthuduchu....konja naal kalichu 1 idly 5rs nu sonnan hotel owner... ippo people lam paathiya thedi ponaanga.... aana paati seatha visayame appo thaan people Ku theriuthu.... ippo hotel owner kitta pona 1 idly 10rs.....itharku yaar kaaranam...?
Jio-BSNL
Ithai sari seiya vendiya idathula irundhavanga lam endha naatuku tour ponangalooo....
எல்லாம் தனியார் எனில் அரசாங்கம் எதற்காக?
Kk
Vailaa jio konjam utuvan vangi kudigaa.
Nangalam nimadiaa erukuradu pududikalaiyaa.
Edukuda 160000 employee adhan prachanaye, ellan suma okandhurukanunga
Before BSNL giving mobile service private operators has changed Rs.16/-.
இரண்டு காரணம் 1.பொது துறை நிறுவனங்களினால் அரசியல் வாதிகளுக்கு எந்த பயனும் இல்லை. 2. மக்கள் தான் எஜமனர்கள் என்று பொது துறை நினைப்பது இல்லை அதனுடன் மக்களுடைய நிறுவனம் என்று மக்கள் நினைப்பது இல்லை எத்தனை பொது துறை நிறுவனம் மூடப்பட்டுள்ளது ஒரு கேள்வி மக்களிடம் எழவில்லை ஏன்.......
BSNL lost its credit 1st because of its employees arrogance behaviour towards customer and then the governments slow progress.I am.using BSNL sim but signal strength is week.Not even getting 3G signal properly.
Unmaiya solunga da BSNL 4G tower ah reliance use pannitu iruku!! News channel yen itha solla marukurathu?
Ippo bsnl offer 1699 455 day very nice
Sir i have changed my sim from 3g to 4g. I think one year have gone till now i am not able to use 4g 🤦🤦🤦🤦
Service kuduthu kiluchinga