கிராம மக்கள் எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்த ஊராட்சி மன்றத் தலைவர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • கிராம மக்கள் எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்த ஊராட்சி மன்றத் தலைவர் | Local Body Election
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 174

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 3 года назад +81

    வாக்களிக்காதவங்களும் பாராட்டும்படி உங்களது செயல்பாடு அமைய வாழ்த்துகள் சகோதரி...
    உங்களது துணிவிற்க்கு 👏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад +1

      YES - VOTE FOR MONEY - JOB FOR MONEY ?? லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • @sureskumar3484
    @sureskumar3484 3 года назад +2

    ஊர் மக்களை எதிர்த்து எத்தனை நாளைக்கு வாழ முடியும் ரொம்ப கஷ்டம்

  • @ashokpanneerselvam6619
    @ashokpanneerselvam6619 3 года назад +37

    செம்ம துணிச்சல் சகோதரி 💐

  • @murugavel9873
    @murugavel9873 3 года назад +51

    எப்ப தாண்டா திருந்த போறா மனிதன் மனிதனுக்கு மனிதன் ஜாதி

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 3 года назад +33

    வாழ்த்துக்கள் சகாே தரி எந்த சாதியாக இருந்தாலும் தமிழர்கள் இந்த பெ ண்ணின் தை ரியத்தை பாராட்டியாக வே ண்டும்...

  • @chola4
    @chola4 3 года назад +48

    பாதுகாப்பு தொடர வேண்டும்...

  • @jeyaseelid2102
    @jeyaseelid2102 3 года назад +27

    எல்லாரும் ஆச்சரியப்படும் அளவில் நல்ல முறையில் ஆட்சி செய்யுங்கள் சகோதரி

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 3 года назад +11

    வாழ்த்துக்கள் சகோதரி இந்திய ஜனநாயகத்தில் வாக்குரிமையை பயன்படுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி

  • @kgowarthanan3634
    @kgowarthanan3634 3 года назад +33

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @josephnixon6879
    @josephnixon6879 3 года назад +24

    சிலஅரசியல் வாதிகள் மேடையில மட்டும் வாய்கிழிய பேசினால் போதாது

    • @robinson7337
      @robinson7337 3 года назад +1

      Thambi nee Enna chaithai ontupadu

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 3 года назад +1

    மக்கள் தீர்ப்பேமகேசன்தீர்ப்புஎன்பதைதேர்தல்ஆணையம்ஏற்கவேண்டும்

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 3 года назад +11

    வாழ்த்துக்கள்

  • @GaneshKumar-th3ck
    @GaneshKumar-th3ck 3 года назад +7

    வார்டு உறுப்பினர்கள்.மற்றும். துணை தலைவர். இன்றி.எவ்வாறு. இந்த பென் ஊராட்சி மன்ற தலைவர் செயல்.படுவார்

  • @panneerselvam670
    @panneerselvam670 3 года назад +6

    இந்த பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம். ஆனால் இதனை பட்டியல் இன தொகுதியாக அறிவித்ததால் பழங்குடி மக்கள் போராட்டம்.. தேர்தலை புறக்கணித்துள்ளனர்...இங்கு யார் மீது தவறு.???
    தமிழகத்தில் பழங்குடி மக்கள் தொகை குறைவாக உள்ளதால் அவர்களுக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை..💯

    • @nosabej
      @nosabej 3 года назад

      அந்த ஊர் மக்கள் பழங்குடியினர் மக்கள

    • @devedranswamy6728
      @devedranswamy6728 3 года назад

      So what! Follow government order.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 3 года назад +18

    இன்னுமா இந்த நிலை

  • @TamilCinima143
    @TamilCinima143 3 года назад +27

    படைசூழ்ந்தாலும்-௨ங்கள் பலத்தை நிலைநாட்டியது.. ௭ல்லாருக்கும் கிடைத்த வெற்றி

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 3 года назад +2

    Antha Bayam irukkattum
    Very good village people

  • @கதைசொல்லபோறன்-ற5ப

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍

  • @dhavamani865
    @dhavamani865 3 года назад +2

    தலைவிக்கு வாழ்த்துக்கள்

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 3 года назад +11

    sYES -VOTE FOR MONEY - JOB FOR MONEY ?? லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனைஇந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • @rajasekararumugam81
    @rajasekararumugam81 3 года назад +7

    Congratulations sister...

  • @kalaikalai1598
    @kalaikalai1598 3 года назад +8

    Vaalthukal👉

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 3 года назад +9

    சாக பிறந்த உனக்கு சாதி எதற்கு முத்துராமலிங்கம்.......இது கேவளம் தமிழ்நாடு க்கு

    • @parameswaran5183
      @parameswaran5183 3 года назад +3

      பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் என்று உச்சரிக்காத தலைவர்களே இல்லை

  • @gunasekarand2972
    @gunasekarand2972 3 года назад +11

    வாழ்த்துக்கள் அம்பேத்கார் கண்ட புரட்சிப்பெண்.வாழ்த்துக்கள் சகோதரி.

    • @sivap7602
      @sivap7602 3 года назад +4

      கூத்தா 😂

  • @Vijaykumar-gy9rx
    @Vijaykumar-gy9rx 3 года назад +3

    Be bold ma... Evanukum bayapadaatha... Have to give good governance..🔥🎉

  • @madhankumarr9654
    @madhankumarr9654 3 года назад +16

    உங்கள் வெற்றி. ஆதிக்க சாதியினரின் தோல்வி 💪

  • @rajang.rajandivya9353
    @rajang.rajandivya9353 3 года назад +3

    Vazhthukkal akka

  • @sakthipandi7814
    @sakthipandi7814 3 года назад +2

    Thalaivikku vazhthukal

  • @backiavisu5664
    @backiavisu5664 3 года назад +16

    ஜாதி ஒழிய வேண்டும் சரி. பிறகு எதற்கு MLA, MP என ரிசர்வ் தொகுதி !? ஊராட்சிகளிலும் பொது தொகுதி என அறிவித்தால் நல்லது. இந்த புரட்சி சுதந்திர போராட்ட தியாகப்பெண்ணிற்கு அனைத்து இடங்களிலும் அனைத்து நேரமும் வாழ் நாள் பூராவும் போலீஸ் மற்றும் கமாண்டோ பாது காப்பு வழங்கலாம்.

    • @kathirlakshmi2654
      @kathirlakshmi2654 3 года назад

      Eppudi jathi oliyum...
      SC people thalaivar aaga etru kollavendum

  • @dineshbabubabu1050
    @dineshbabubabu1050 3 года назад +9

    King lady

  • @ravishsmart
    @ravishsmart 3 года назад +6

    Congrats sister

  • @anbarasananbu3246
    @anbarasananbu3246 3 года назад +2

    Vallthukal

  • @rasathiw7627
    @rasathiw7627 3 года назад

    காற்றில் பலரின் மூச்சு காற்று கலந்து இருக்குறது,சாதி தான் உங்களுடைய பிரச்சனை என்றால், சுவசிக்க்கமால் மாண்டுவிடுங்கள்.
    அறிவற்ற மாந்தர்களே
    சகோதரி உங்கள் செயல் வரலாறு படைத்து விட்டது.உங்கள் மக்கள் சேவைப்பணியும் மேலும் சிறக்கவும்,மேன்மேலும் வரலாறு படைக்கவும் வாழ்த்துகள்

  • @arumugasamysamy9653
    @arumugasamysamy9653 3 года назад

    Veerathirumakal.sacothari.valthukkal

  • @SarathKumar-gm8ih
    @SarathKumar-gm8ih 3 года назад +3

    Vaazhthukal 💪👏

  • @muthusamy8652
    @muthusamy8652 3 года назад +7

    சிங்கப் பெண் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🔥🔥🔥

  • @PandiPandi-li9kg
    @PandiPandi-li9kg 3 года назад +1

    👌👌👌👌👌👌👌👌👍👍👍

  • @கனவுதேவதை-ப3ந
    @கனவுதேவதை-ப3ந 3 года назад +4

    👌💐

  • @gnanavelk7860
    @gnanavelk7860 3 года назад +3

    congratulations sister

  • @AXN_COLLECTION_INDIA
    @AXN_COLLECTION_INDIA 3 года назад +1

    ஊர்கூடி தேர் இளுத்தால்தான் ஊருக்கும் மரியாதை.. தேருக்கும் மரியாதை...

  • @anandk.v3982
    @anandk.v3982 3 года назад

    👍👍👍👍👍

  • @xaxsxn168
    @xaxsxn168 3 года назад

    super

  • @j.vignesh4042
    @j.vignesh4042 3 года назад +3

    Excellent lady

  • @prabakaran9652
    @prabakaran9652 3 года назад

    Super sister பல பேர் இப்படி எதிர்த்து உயிரை பனைய வைத்தார்கள் உங்கள் துணிச்சல் வெற்றி தரும்

  • @azhagarraja9458
    @azhagarraja9458 3 года назад +1

    Valthugal thalavi.

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 3 года назад +1

    Vaztukal thozi, be strong

  • @tvr2jagan339
    @tvr2jagan339 3 года назад

    என்னுடைய தோழி லட்சுமி ஊர்

  • @nagalingam6699
    @nagalingam6699 3 года назад

    sirappu sirappu

  • @raguljaycompany369raguljay7
    @raguljaycompany369raguljay7 3 года назад +2

    அகற்ற வேண்டிய பெயர்கள் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி திருவாக்கவுண்டனூர்

  • @manim1336
    @manim1336 3 года назад

    Erode.mani.👍👍👍👍👌👌👌🤝🤝🤝🤝💪💪💪💪🌹🙏

  • @thangapandithangapandi515
    @thangapandithangapandi515 3 года назад +2

    Congratulations . sister

  • @rajarani7435
    @rajarani7435 3 года назад

    மக்களோடு மக்களாக வாழ்வதுதான் நல்லது

  • @tamiltube7780
    @tamiltube7780 3 года назад

    Mass.....

  • @prabaharan8990
    @prabaharan8990 3 года назад

    Super da

  • @ishwarya9069
    @ishwarya9069 3 года назад

    Congrats akka ❤️

  • @HemaLatha-sv8yh
    @HemaLatha-sv8yh 3 года назад +1

    👏👏👏👏👏🍫🍫🍫🍫

  • @vellaichamykaliyappan5090
    @vellaichamykaliyappan5090 3 года назад

    Valthukal akka

  • @rajeshrk2052
    @rajeshrk2052 3 года назад

    மக்கள் எதிர்பை மீறி யாருக்கு இவர் தலைவராக போகிறார்...எதற்கு அரசு செலவில் பாதுகாப்பு..இதை ஒரு செய்தினு நீ போடுற....

  • @tharaimanimani1448
    @tharaimanimani1448 3 года назад +3

    💐💐💐💐💐

  • @anbuautoanbu2419
    @anbuautoanbu2419 3 года назад

    Super. Super

  • @manimaranm264
    @manimaranm264 3 года назад

    Congrats

  • @PachaiappanV-x8k
    @PachaiappanV-x8k Месяц назад

    இதுதான் சமூகநீதி சமத்துவமா கேவலம் 78வது சுதந்திரம் வெட்கமா இல்லையா ஆட்சியாளர்களே

  • @JeevaJeeva-sf9ic
    @JeevaJeeva-sf9ic 3 года назад

    Super sister

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 года назад +1

    Ettha nalaiku pathukappu kutupike

  • @karnadhas5992
    @karnadhas5992 3 года назад

    My motivation

  • @rajasathiya8156
    @rajasathiya8156 3 года назад

    Super mass ☝️

  • @kopitiamadam2599
    @kopitiamadam2599 3 года назад

    super sister 💪💪

  • @gunasekarand2972
    @gunasekarand2972 3 года назад +18

    அப்பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளில்(இந்திய கம்யூனிஸ்ட் அல்லது மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் ) இணைந்து அவர்களைக்கொண்டு இப்பிரச்சனைகளை கையாளுங்கள் மற்ற கட்சிகள் வெரும் ஓட்டுக்காக மட்டுமே.

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 3 года назад +4

      பிரச்சனை பண்றதே அவங்க தான்

  • @elumalaiv1138
    @elumalaiv1138 3 года назад +9

    பெரும்பாலான மக்கள் வசித்து வருகின்றனர் அந்த பகுதியில் அவர்கள் அடிப்படை பதவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் அரசு

  • @dineshr1088
    @dineshr1088 3 года назад

    இந்த செய்தி அரசின் கவனத்திற்கு இன்னுமா சென்றிக்காது

  • @dhineshkumar1988
    @dhineshkumar1988 3 года назад

    சிங்கப்பெண் 👌👌

  • @raja.06
    @raja.06 3 года назад

    இது Arjun நடிச்ச "மருதமலை படம்" ஆச்சே....!! 🤔

  • @vsenthil1302
    @vsenthil1302 3 года назад

    Cm Action eduppara

  • @rajarampandian6731
    @rajarampandian6731 3 года назад

    CREATE LADY 👍👍👍

  • @arsadvocate9959
    @arsadvocate9959 3 года назад +1

    Edhukuda indha vetti velai iva thalaivar agi enna pannuva sambadhika pora

  • @rajkumar-dp5pp
    @rajkumar-dp5pp 3 года назад +4

    Waste of public money, people not like but forcefully democratic ensured.

  • @anishreanish2467
    @anishreanish2467 3 года назад

    Great sister

  • @saravananm3873
    @saravananm3873 3 года назад +10

    Ottu motha makkaluku virupam illatha candidate ah yen yerknum? Ivinga yeppadi antha ooru makkaluku thanathh paniya seiyuvanga?

    • @n_i_t_h_i7019
      @n_i_t_h_i7019 3 года назад +4

      Yea virupam illa valid reason ?

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 3 года назад +1

      ஏன் நண்பா விருப்ப இல்ல னு கேளுங்க அந்த மக்கள் ட

    • @b.rajeswari6024
      @b.rajeswari6024 3 года назад +3

      EnthE ponnu thalaivar anae niraiya sambathikalamnu ninacu erukkum, makkal purakanikkarangane reason erukkum, she is creating unwanted rumours, ethana nal enthae ponnu, kudumbam veliyae varAmala erunthanga.......

    • @saravananm3873
      @saravananm3873 3 года назад

      @@n_i_t_h_i7019 ithuku antha ooru makala tha kekanum bro

    • @saravananm3873
      @saravananm3873 3 года назад +1

      @@dhanrajthangam9615 itha question ku மக்கள் tha answer panunum bro

  • @youtubecommerce9651
    @youtubecommerce9651 3 года назад

    எனக்கு ஒரு சந்தேகம் 1000 vote ulla இடத்தில் ஒரு வர் மட்டும் வாக்களித்த போதுமா

  • @senthikumar267
    @senthikumar267 3 года назад +7

    சாதி இல்லேசொன்னபயலூங்க எங்கடா

  • @studywithsree7885
    @studywithsree7885 3 года назад

    இதாண்டா சமூகநீதி....போங்கடா டேய்

  • @thangarajuc1336
    @thangarajuc1336 3 года назад +3

    சபாஷ் இந்துமதி தோழர்.

  • @utubeboss4532
    @utubeboss4532 3 года назад

    Paavam enna kashta padapodho

  • @rammathi6367
    @rammathi6367 3 года назад +12

    சாதி கொடுமைடா தமிழ்நாடு நம்பர் one

  • @tamilan3519
    @tamilan3519 3 года назад

    oore yethirpa appo yar ootu podu vaga

  • @raaj7346
    @raaj7346 3 года назад

    Digital India 😁😀 Super Power India 😂😂

  • @thangamanoharankattur8454
    @thangamanoharankattur8454 3 года назад +1

    ஊருடன் பைக்கின் வேருடன் கெடும்

  • @crowntraders4181
    @crowntraders4181 3 года назад

    these shameless people are how bad u see, they should be all punished, they dont respect law and dont respect the elections, rules and regulations , they should be given a great lesson by the govt of tamilnadu, who are those people, definately some village people must be behind and if there is a threat to the candidate , who is responsible for this , the govt cannot be an onlooker and if something goes wrong , it should be foreseen now, still we have this kind of village and people who are not respecting laws and govt norms.... it is really crazy people sir , they should be identified and they should be stripped of the aadahhar cards, driving licenses, any privilege from the govt , etc, they cannot do all these things yet in our society , unlawful crowd of people should be taken into custody and punished severely, they cannot dictate terms to govt bodies, definately these are symptoms that the state and the tamil people are so bad still and the whole thing only is affecting the growth of tamils

  • @manishcj4269
    @manishcj4269 3 года назад +2

    Thangachi thangame un thunichal yarukum vsrathathu.... Nee singa pen en udan pirava sagothri.... Jathi... Athan Kondu va thavan oru pavi.... Un pugal valka

  • @musicandfunvlog8609
    @musicandfunvlog8609 3 года назад +6

    oora venamnu solravangaluku ooratchu mandra thalaivar post..athuvum anna post..inntha ponnu ooru makkala yemathi kadasi nimisathula vetpu manuthakkal panniruku..

  • @kalaikalai8845
    @kalaikalai8845 3 года назад

    சக மனிதனை ஜாதியை வைத்து பாகுபாடு பார்ப்பது, வெட்கப்பட வேண்டிய ஒன்று

  • @thirunavukarasun7651
    @thirunavukarasun7651 3 года назад

    Singa pene valarga um thondu vazga needudi. Jaihind

  • @sekarsenthil2112
    @sekarsenthil2112 3 года назад +3

    Ethan adipadaiyil ithu neethi agum endru thalaivar pathavi kodutheerkal

  • @raguljaycompany369raguljay7
    @raguljaycompany369raguljay7 3 года назад

    ஜாதி ஜாதி ஜாதி ஜாதி குதி குதி

  • @senthilkumar-qj5mf
    @senthilkumar-qj5mf 3 года назад +3

    உனக்கு இது தேவையா...ஊரை எதிர்த்துநின்று....

  • @musicandfunvlog8609
    @musicandfunvlog8609 3 года назад +6

    jaathi prachana illapa..oorae onna senthu manu thakkal panna kudathunu porattam pannitu irunthanga..intha ponnu manuthakkal mudiya pora time la nysa poi manuthakkal panniruku intha ponnu..athanala oorla ullavanga yaaralayu intha ponnuku opposite aa manuthakkal panna mudila..

  • @balakrishnanr4967
    @balakrishnanr4967 3 года назад

    Olunga.peasi.theriyalaaa...news..thuu

  • @sekarsenthil2112
    @sekarsenthil2112 3 года назад +4

    Enna da jananayagam oru oore ethirppu therivikkarathu engal thalaivaraka naangal ungalai erka maatom enru eppadi pathavi valangalam

    • @ibman2003
      @ibman2003 3 года назад

      not a democracy but proved social justice...democracy implied by upper castes idiots....

    • @vairaviezhilan3306
      @vairaviezhilan3306 3 года назад

      @@ibman2003 இந்த ஊரில் பழங்குடியினர் மக்கள் அதிகம் ஆனால் அந்த இடத்தை ஆதிதிராவிடருக்கு ஒதுக்கி விட்டார்கள் ஆகவே அந்த ஊர் மக்கள் போராட்டம் செய்தனர் அப்போது இந்த பெண் மனுதாக்கல் செய்தார், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்றில்லை சகோ அவர் அவங்களுக்கு அவங்க ஜாதி முக்கியம் அது யாராக இருந்தாலும் சரி. அது oc , bc, mbc , sc , st எல்லாருக்கும் அவங்க ஜாதி முக்கியம் இத வச்சி தான் அரசியல் செய்வார்கள். ஏன் வளர்ந்த நாடுகளும் கூட.

    • @ibman2003
      @ibman2003 3 года назад

      @@vairaviezhilan3306 antha saathi veriyaththaananga maaththanumnu 100 varusaththukku maela poraadikkittu irukku....enga veettil 5 saathigalh
      undu moontru maanilangalh undu..nallaathanaga irukkom....rendu mathamum undu..innum ennanga venum..

  • @akashp8000
    @akashp8000 3 года назад

    U rar evvaliyo nanum avvaliye

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 года назад +1

    இது என்ன இடியாப்ப சிக்கல்