இளையராஜாவின் இசையில் இவ்வளவு அற்புதங்கள் இருப்பதை கீரவாணி ராகத்தில் தங்கள்இனிமையான குரலில் பாடி விளக்கம் சொன்னது மிகவும் அற்புதம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
எஸ் பி பி சார் மீண்டும் வந்தது போல் உள்ளது..உள்ளத்தை அள்ளும் குரல் ..அழகான விளக்கங்கள்.யார் இவர் எங்கே இருக்கிறார்.? அருமையாக உணர்வு பூர்வமாக மிகவும் அழகாக பாடுகிறார்..நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்..
நாராயணன் சார் எனக்கு இசை தெரியாது ஆனால் உங்களின் குரல் எப்பா என்ன அழுகு அருமை அருமை மனம்"மயங்குது இவ்வளவு நாள் எங்கே சார் இரூந்தீங்க சூப்பர் சார் இளையராஜாவின் பெயரை சொல்லாமல் அவரை பூகழ்ந்த ஒரே நபர் நீங்கள் மட்டுமே நன்றிங்க சார்
நாராயணன் சாரை இதற்கு முன் பார்த்ததில்லை கேள்விபட்டதும் இல்லை. இவரும் ஒரு இசை மேதை. பொது வெளியில் இவர் அவ்வளவாக வருவதில்லை போலும். இவர் பொதுவெளியில் வரவேண்டும். எஸ்பிபி யின் இடத்தை நிறைவு செய்ய வேண்டும். மக்களுக்கு இசை சேவை செய்ய வேண்டும்.
SPB ன் சாயலில் டாக்டர் நாராயணன் இசை உலகுக்கு கிடைத்துள்ளது கலை உலகிற்கு கிடைத்த நல் வாய்ப்பு. அவரை போற்றி வாய்ப்பளித்து கொண்டாடுவதும் திரைத்துறையில் மேலும் ஜொலிக்க இறையருள் யார் உருவிலாவது துணை புரியட்டும்.🎉
சராசரி ரசிகனாக கேட்கிறேன் திரு கோபாலகிருஷ்ண பாரதி பாடலில் ஏன் வார்த்தைகள் உடைந்து தொங்குகிறது இன்....ன...மும் சந்ந்ந்.....தேக....படட....லாமோ......நீ...ர்...தான்ன்ன்.. இப்படி ஒலிக்கிறது . இப்படி ஒரு வார்த்தையை உடைத்து பாடினால் "ப்" போன்ற ஒற்றெழுத்துக்கள் ஒலிக்காது அல்லவா .? அதே இளையராஜா இசையில் "மலையோரம் வீசும் காத்து" என்று தமிழ் தன் ஆளுமையை பறைசாற்றுகிறது.வார்த்தைகள் தென்றலாய் வருடுகிறது இரண்டும் கீரவாணி தானே ஏன் இந்த வித்தியாசம் .? அனைத்து இசையும் சிறப்பானதே ஆனால் எந்த இசை மொழியோடு இணைந்து, மண் சார்ந்த மக்களுக்காக பாடப்படுகிறதோ அதுதான் நிலைக்கும்
DR. Have to come out of the dark. Like you are " sippikkul muthu ". Super singer and Sari gamapa must invite him as a special guest and expose his talent to the music world 🌎🌍
I have learnt carnatic music. Many keertanas i learnt. I like Ilayaraja music.Ever ever we like his music. Each and every song of Ilayaraja is of different tune, different ragam.ilayaraj music is related with all music carnatic music, light music.I would say, Ilayaraja is one of the BEST MUSIC DIRECTOR OF THIS WORLD Many thanks for uploading
Please please please bring us more more ஐயோ ஐயோ என்ன அருமையா ராகங்களை அந்த எல்லாம் இறைவன் அமைத்து இசை மேதைகள் வழியே வழிந்து தோட வைத்துள்ளான் எல்லா புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே 🙏👏👏🇨🇦
கீரவாணியில் எல்லோருக்கும் தெரிந்த பாடல்களான விநாயகனே வினை தீர்ப்பவனே மற்றும் கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ... Doctor, You arr really Talented, but highlight all possible super hit Songs like Vinayagane Vinai Theetpavane by Seerkaazi Govinda Rajan Sir and Kankal irandum entru unnai Kandu peasumo by Mellisai Mannarkal and Susheela Amma...
இசைப்ரியன், இசைப்ரியர்களின் ப்ரியன் டாக்டர் நாராயணனுக்கு வாழ்த்துகள். இவரின் ஞானத்தை ரஸிப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்துள்ளோம். அழகாகத் தொகுத்தளிக்கும், அபிநய ஸரஸ்வதி சரண்யா அவர்களுக்கும் வாழ்த்துகள். இவர்களால் செவி பெற்ற பயன் முழுமை அடைகிறது.
Dr. Narayanan Avarghal, Vanakkam. I don't know tamil language. But i feel immense pleasure on listening your melodious voice. GOD BLESS YOU, SIR I became your Fan and i like so nuch to listen to your scintillating music.
What a great raga. Outstanding interview. What a beautiful performance both of you. Wow Dr. Narayanan sir, what a professional and deeply involved singing. Madam s classical expression chance less. Keep rocking ❤
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான்..
Don't compare between music directors.ilayarajah has talent but he has no qumanity.A.R.zRahman is good quman being.Good citizen of india.bery deceipline person.
According to Ur point u praise illayaraja, that's Ur choice u do.. Then y critizing ARR? If illayaraja is best in the music world means then why oscard award not given to him.. So pls enjoy what u like to, don't have stomach burning that too in this summer..
சந்திரபாபு மரகதம் படத்தில் பாடிய குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடலை,ரம்பையின் காதல் படத்தில் சீர்காழியில் பாடிய சமரசம் உலாவும் இடமே பாடலை,மன்னர்கள் இசையில் கற்பகம் படத்தில் சுசிலா பாடிய மன்னவனே அழலாமா போன்ற அநேக ஓல்டு ஹிட் பாடல்களையும் சேர்த்திருக்கலாம்!!!
இளையராஜாவின் இசையில் இவ்வளவு அற்புதங்கள் இருப்பதை கீரவாணி ராகத்தில் தங்கள்இனிமையான குரலில் பாடி விளக்கம் சொன்னது மிகவும் அற்புதம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
கீரவாணி ராகம் மிகவும் அற்புதமாக இருந்தது மேலும் வளர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
நாராயண ஐயா சங்கீதம் பற்றி என்னவென்று தெரியாத எனக்கு உங்களுடைய ராகம் என் உச்சி மூளை நரம்புகளை சொர்க்கத்தையும் தாண்டி எங்கோ இட்டுச் சென்ற து.👌👌👌🙏🙏
🎉🎉🎉🎉🎉😂😂👌👌👌👌👏👏👏👏💐💐💐💐🌹🌹🌹❤❤❤
Superb சாரீரம், டாக்டர் ஐயா thenamudham, SPB voice அப்படியே உள்ளது, மகிழ்ச்சி
அபாரமான அலசல் ,பாட்டு ஆழ்ந்த அறிவும் ஞானமும் நிறைந்த தங்களின் renditionஉள்ளம் கொள்ளைப் போய் விட்டது
நிறைய கேட்க ஆவலைத் தூண்டுகிறது
ஸ்வரத்தை பின்னிட்டீங்க டாக்டர்.. அழகு..அருமை
தேவி நீயே துணை! நடனம் புரிய அருமையான ஒன்று.
கீரவாணி ராகத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக கூறி இருக்கிறீர்கள் அருமை அருமை கல்பனா சுரம் அருமை திரை இசையில் உள்ள பாடல்களை பாடினீர்கள் அருமை வாழ்த்துக்கள்
எல்லாமே இசை மேதை ராஜாவின் ராஜாங்கம் எல்லாமே இளையராஜாவை இசை ஊர்வலம் இசைஞானியின் இன்ப இசை காலங்கள் வாழ்த்துவோம் இளையராஜாவை வணங்குவோம் இளையராஜாவை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ராஜாவை விட இசை வல்லவர்கள் உண்டு. அவர்களுகு உரிய வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்காமல் போனதால் வெளியே தெரியவில்லை.
யோவ் யாருய்யா நீ கீரவாநீராகத்தான் அணு அணுவா பிரிச்சு அனுபவிச்சிருக்கியா
🙏🙏🙏🙏🙏
இளையராஜா அவர்கள் மதிப்பு என்ன என்பதை பரிபூர்ணமாக நம்புகிறேன். உண்மையிலேயே அவர் பிறந்து இருக்க வேண்டிய குலமே வேறு
@@soundararajc7309 not everyone can take it to common people like Ilayaraja. Sindhu Bhairavi movie is the example of that.
தெய்வீக குரல், தெளிந்த இசை ஞானம்.. டாக்டர் ஆசீர்வதிக்கப்பட்டவர். நிறைய சொல்லுங்கள், கேட்க காத்திருக்கிறோம்.
🎉🎉🎉🎉❤❤❤❤❤👌👌👌👌👏👏👏👏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🙏🙏
அனைத்துாபாடல்களும் ராஜாவின் ராஜாங்கம்..நன்றி ஐயா
Accidentally landed on this clip. OMG, awesome. Kettunde irukkalam indha songs yellam. Keeravani is a beautiful happy ragam. Thankyou. Nandri, Nandri
❤❤❤❤
Mee too
Ofcourse I'm also
Dr. Narayanan, you are a blessed man with a scintillating voice!
Beautiful rendition!
டாக்டர் என்றால்
இவர் தான் இசைக்கு
டாக்டர்
இசைக்கு எந்த நோய்
வந்தாலும் வைத்தியம்
பார்க்க இவரை போன்றவர்கள்
இருப்பது இறைவனின்
அற்புதம்
Good explanation
🎉🎉🎉🎉👏👏👏👌👌👌💐💐💐🌹🌹🌹🌹❤❤❤
ஆழமான இசைப் புலமை. அதனால், பல்வேறு இசை வடிவங்களில் புகுந்து விளையாடி நம் மனதைக் கொள்ளை கொள்கிறார்.
நெருப்புக்குள் நீந்தும் பறவை ஆனேன்!!! ஸ்வர்ர ங்ள் தரும் குளிர்ச்சி என்னைக் குளிர் காற்றில் தாலாட்டியது, இந்தக் கோடையிலும்.......❤❤❤🌴🌴🌴👌👌👌👏👏👏👏
8:41 ல் பாட ஆரம்பித்த உடன் எனக்கு புரியாத இசை ஏனோ என் ஆன்மாவுக்கு புரிந்து கண்ணில் நீர் வர வைத்தது. முனைவருக்கு வாழ்த்துகள்.🎉
Excellent......💐👋
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
SP sir நேரில் வந்தா மாதிரி இருந்தது. நன்றி ஐயா
உங்களுடைய நிறைய எபிசோடை கேட்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்ன மாதிரி பாடுறீங்க
What a scintillating voice !! I never heard him before !! Awesome star !!
எஸ் பி பி சார் மீண்டும் வந்தது போல் உள்ளது..உள்ளத்தை அள்ளும் குரல் ..அழகான விளக்கங்கள்.யார் இவர் எங்கே இருக்கிறார்.? அருமையாக
உணர்வு பூர்வமாக மிகவும் அழகாக பாடுகிறார்..நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்..
அபிநயம் அருமை!
Dr.Narayanan you are completely blessed with awesome talent by The Almighty.❤👌👌👌🙏❤❤❤
We expect more and more from you Sir.
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏❤❤❤❤💖💖💖💖
மனசோடு பாடும்பாட்டு கேட்குதா...!...கேட்குதா...!!...🌹🙏
நாராயணன் சார் எனக்கு இசை தெரியாது ஆனால் உங்களின் குரல் எப்பா என்ன அழுகு அருமை அருமை மனம்"மயங்குது இவ்வளவு நாள் எங்கே சார் இரூந்தீங்க சூப்பர் சார் இளையராஜாவின் பெயரை சொல்லாமல் அவரை பூகழ்ந்த ஒரே நபர் நீங்கள் மட்டுமே நன்றிங்க சார்
Nice analysis Dr. Especially when singing those Spb songs feel so happy.
அருமை சார். கர்நாடக இசைக்கு ஒரு பொக்கிஷம்
ஆகா..அருமையான விளக்கம்.நல்ல குரல் வளம்.இறையாசீர் உம்முடனே.
Romba arumai ya irukku sir Kettunde irukkanum pola irukku
First time iam hearing dr Narayanan sir songs voice like spb
தங்கள் ரூபத்தில் spb sir still alive . God bless
Videovil ivar paaduvadhai paarkamal irundhal audiovil mattum kettal Spb Paduvadhagsvey ennathondrum. Ivar paaduvadhai kettukondirundhaley podhum saappadey thevaiyillai. Manamum unarvugalum ondripogiradhu sollavaarthaigaley illai. Migavum arumai. Sevikku arumayana virundhu. Iyya neengalum ungal sangeetha gnanamum neendu nedidhu kaalam vazhavendum endru vazhthugiren. Mesmarized voice.
இளையராஜா பாடலுக்காக பிள்ளைகளை கவனிக்கவில்லை என்று சொன்னார்அவரது மகள் மீண்டும் பிறவி எடுப்பார்
Arumai.Arumai. Aanandam aga vulladhu.🎉🎉
Soulful singing. Some places when you sing remind me SPB voice. Superb 👏🏻👏🏻
நாராயணன் சாரை இதற்கு முன் பார்த்ததில்லை கேள்விபட்டதும் இல்லை.
இவரும் ஒரு இசை மேதை. பொது வெளியில் இவர் அவ்வளவாக வருவதில்லை போலும்.
இவர் பொதுவெளியில் வரவேண்டும். எஸ்பிபி யின் இடத்தை நிறைவு செய்ய வேண்டும். மக்களுக்கு இசை சேவை செய்ய வேண்டும்.
ILAIYARAJA composed so many songs in Keeravani raagam....This raaga is the best medicine for heart
SPB ன் சாயலில் டாக்டர் நாராயணன் இசை உலகுக்கு கிடைத்துள்ளது கலை உலகிற்கு கிடைத்த நல் வாய்ப்பு. அவரை போற்றி வாய்ப்பளித்து கொண்டாடுவதும் திரைத்துறையில் மேலும் ஜொலிக்க இறையருள் யார் உருவிலாவது துணை புரியட்டும்.🎉
ஜேசுதாஸ் அவர்களுடைய குரலுடனும் ஒத்துப் போகிறது.
ஆழ்ந்த இசை ஞானமும், இனிமையான குரலும் ஒரு வரப்பிரசாதம்.
சராசரி ரசிகனாக கேட்கிறேன் திரு கோபாலகிருஷ்ண பாரதி பாடலில் ஏன் வார்த்தைகள் உடைந்து தொங்குகிறது இன்....ன...மும் சந்ந்ந்.....தேக....படட....லாமோ......நீ...ர்...தான்ன்ன்.. இப்படி ஒலிக்கிறது . இப்படி ஒரு வார்த்தையை உடைத்து பாடினால் "ப்" போன்ற ஒற்றெழுத்துக்கள் ஒலிக்காது அல்லவா .?
அதே இளையராஜா இசையில் "மலையோரம் வீசும் காத்து" என்று தமிழ் தன் ஆளுமையை பறைசாற்றுகிறது.வார்த்தைகள் தென்றலாய் வருடுகிறது
இரண்டும் கீரவாணி தானே ஏன் இந்த வித்தியாசம் .?
அனைத்து இசையும் சிறப்பானதே ஆனால் எந்த இசை மொழியோடு இணைந்து, மண் சார்ந்த மக்களுக்காக பாடப்படுகிறதோ அதுதான் நிலைக்கும்
100% true
அருமையான கீரவானி.ராகம் இதை மிக.அழகாக சொன்ன திர்க்கும்.பாடிகாட்டியதர்க்கும்.நன்றி. .
தமிழில் பிழையின்றி எழுதுங்கள்.
மனதின் வலிகளை துயரங்களை வெளிப்படுத்தும் ராகம். இந்த ராகத்தில் இசைஞானி அவர்களின் கைவண்ணம் கிரேட்
Very beautiful episode 👌👍 How talented a singer Dr. Narayanan is! Eloquently compered and sweet abhinayam for the Keerthanai 👌👍👏
அருமை! அருமை!!!
என்னை நானே இழந்து விட்டேன்!!!
நன்றி டாக்டர்!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arputham DR. Simply superb, antha Alaap fantastic
Swamin
Am getting emotional. What an analysis? We are blessed to have so many experts and masters around us...
Many thanks🙏
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பு கூர்ந்த இனிய வணக்கம் ஐயா நீங்கள் பாடும் போது நானும் பார்த்து கத்துக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் கிடைக்கின்றது
DR. Have to come out of the dark. Like you are " sippikkul muthu ". Super singer and Sari gamapa must invite him as a special guest and expose his talent to the music world 🌎🌍
I have learnt carnatic music. Many keertanas i learnt. I like Ilayaraja music.Ever ever we like his music. Each and every song of Ilayaraja is of different tune, different ragam.ilayaraj music is related with all music carnatic music, light music.I would say, Ilayaraja is one of the BEST MUSIC DIRECTOR OF THIS WORLD
Many thanks for uploading
Please please please bring us more more ஐயோ ஐயோ என்ன அருமையா ராகங்களை அந்த எல்லாம் இறைவன் அமைத்து இசை மேதைகள் வழியே வழிந்து தோட வைத்துள்ளான் எல்லா புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே 🙏👏👏🇨🇦
This interview should come in mainstream media. The anchor is excellent. This interview is beautiful.
Excellant!
so much like SPB,.. very good singing sir,..amazing..
🎉🎉🎉🎉❤❤❤❤❤👏👏👏👌👌👌
இசைஞானம் அமோகம் 🙏🏻❤
அருமை அருமை சங்கீத ஞானம் பெற்றவர் என்பது நன்றாகவே தெரிகிறது...
Awesome Doctor sir 👌
கீரவாணியில் எல்லோருக்கும் தெரிந்த பாடல்களான விநாயகனே வினை தீர்ப்பவனே மற்றும் கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ... Doctor, You arr really Talented, but highlight all possible super hit Songs like Vinayagane Vinai Theetpavane by Seerkaazi Govinda Rajan Sir and Kankal irandum entru unnai Kandu peasumo by Mellisai Mannarkal and Susheela Amma...
Super
Excellent articulation Sir. Hats off to you.. Keeravani has so intricacies .. Amazing 🙏🙏🙏
இதயம் போகுதே என்ன ராகம் சார்
shannukhapriya
❤அருமையான நிகழ்ச்சி
Breath taking rendering Dr. Narayanan Sir. God Bless you always.
hats of DR Narayanan first time hearing you impressed a lot
I can listen to this raga and it's kirtis and film songs whole day and still it will ask more
இசைப்ரியன், இசைப்ரியர்களின் ப்ரியன் டாக்டர் நாராயணனுக்கு வாழ்த்துகள்.
இவரின் ஞானத்தை ரஸிப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்துள்ளோம்.
அழகாகத் தொகுத்தளிக்கும், அபிநய ஸரஸ்வதி
சரண்யா அவர்களுக்கும் வாழ்த்துகள். இவர்களால்
செவி பெற்ற பயன்
முழுமை அடைகிறது.
Just imagine if we have OTT series with professional singers and musicians detailing Raja sir songs- ‘Decoding Raja’😊
Awesome flow and presentation style by Dr iyya. Genius in Music arena🎉🎉🎉🎉🎉
Dr. Narayanan Avarghal, Vanakkam.
I don't know tamil language.
But i feel immense pleasure on listening your melodious voice. GOD BLESS YOU, SIR
I became your Fan and i like so nuch to listen to your scintillating music.
Congratulations 💐.God bless you sir.🌹🙏
What a great raga. Outstanding interview. What a beautiful performance both of you. Wow Dr. Narayanan sir, what a professional and deeply involved singing. Madam s classical expression chance less. Keep rocking ❤
இசைக்குடும்பத்தில் உதித்த இசைவாரிசு. காரைக்குடி கண்டெடுத்த கானக்குயில் வாழ்க! வளர்க!
Beautiful and fantastic voice and Bhavam compliments it
Host மிகவும் ரசிக்கும் படியாக இதை நடத்துகிறார். அவர் இதை மிகவும் ரசித்து கொண்டு இருந்தாலும் கேட்க வந்ததை கேட்காமல் விட மாட்டார் போல 😂😂😂
Excellent singing
அருமை பதிவு இது போல கம்பேர் செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்ததுண்டு மிக அருமை சார் 🙏🙏
Excellent performance
feeling relaxed. thank you sir and madam
Super Doctor .இசை ஆழ்ந்த ஞானம். 🙏🙏🙏🙏
Excellent, Beautiful, Wonderful 🙏🙏🙏
அற்புதம் அய்யா நன்றி நன்றி நன்றி 🙏
Versatile singer sir u are.
My pranams
Excellent voice..SPB paadi kekkara maadhiri irukku 😍
Dr ..excellent Golden voice
Dr sir there is no wards to appreciation.simple higine fantastic beautiful treamtrous. Most lovable and divine marvelous
Too good...Dr.Gifted person with musical knowledge and amazing voice.👌🙏
02:35 - மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே - SPB - பாடலாசிரியர்: வாலி
04:06 - போவோமா ஊர்கோலம் - சின்னத்தம்பி - SPB, Swarnalatha - பாடலாசிரியர்: வாலி
05:35 - காற்றில் எந்தன் கீதம் - படம் : ஜானி - எஸ்.ஜானகி - பாடலாசிரியர்: கங்கை அமரன்
07:30 - சின்ன மணி குயிலே - அம்மன் கோவில் கிழக்காலே - SPB- பாடலாசிரியர்: கங்கை அமரன்
08:07 - கல்பனா ஸ்வரம்
10:40 - ”கீரவாணி” ராகம் ஸ்வரம்!
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான்..
ஏன் ஒப்பிடுகிறீர்கள் ரசியுங்கள்
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Indha oppeedu vendaam sir. Raja saarey idhai oppukolla maattar. A R Ragumaanum oru thamizar thaane.!!
Don't compare between music directors.ilayarajah has talent but he has no qumanity.A.R.zRahman is good quman being.Good citizen of india.bery deceipline person.
According to Ur point u praise illayaraja, that's Ur choice u do.. Then y critizing ARR? If illayaraja is best in the music world means then why oscard award not given to him.. So pls enjoy what u like to, don't have stomach burning that too in this summer..
Wow, so excited to watch this episode
Very sweet voice & knowledgeable in music appreciated
Amazing was having headache and after listening to this feeling lot better
Superb rendering !
Great explanation ❤
From Canada.
அருமையான முயற்சி செய்ய. வாழ்த்துக்கள்
Love your dance apinayam 👌
Keeravani dissected by dr Narayan
Wonderful sir tq for your explanation 🎉❤
அற்புதம்.... டாக்டர். நாராயணன் ஸார் .... யார் நீங்க....!? இவ்வளவு நாள் எங்கிருந்தீங்க....!?
Super, innum neraiya share pannuga
Melodious music great listening makes one forget all the sorrows of one s life
அற்புதம் ஐயா வாழ்த்துக்கள்,
Excellent Dr… beautiful presentation 👏👏👏
Where were you all these days Dr?
What a mesmerosing voice! It was a treat to listen.
சந்திரபாபு மரகதம் படத்தில் பாடிய குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடலை,ரம்பையின் காதல் படத்தில் சீர்காழியில் பாடிய சமரசம் உலாவும் இடமே பாடலை,மன்னர்கள் இசையில் கற்பகம் படத்தில் சுசிலா பாடிய மன்னவனே அழலாமா போன்ற அநேக ஓல்டு ஹிட் பாடல்களையும் சேர்த்திருக்கலாம்!!!
Superb. Both are good
இரண்டு பேரும் குன்றாத உற்சாகம்
All these songs are from Keera Vani?
I WONDER ,WHY, YOU ARE NOT SO POPULAR ,PROPORTIONATLY.
🙏 great singing and analysis!
Brilliant rendering.
Very nice. I enjoyed your program. Best wishes 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉