MODI பதவி ஏற்ற அடுத்த நாளே தலைவலியைக் கொடுத்த சந்திரபாபு நாயுடு! Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 202

  • @ruubanlx5523
    @ruubanlx5523 5 месяцев назад +26

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sheethalakshmi2525
    @sheethalakshmi2525 5 месяцев назад +2

    இருவரின் செய்தி சொல்லும் முறை அழகோ அழகு
    வாழ்த்துக்கள் சிபி மற்றும் வருண்

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 5 месяцев назад +13

    நேரு சகாப்தம் மோடி வேஸ்ட்😮😮😮😮😮😮😮

  • @yuvarajs509
    @yuvarajs509 5 месяцев назад +1

    எப்போது தலைவலி வரும் தெரியவில்லை எப்போது வரும் கூட தெரியாமல் இருந்து இருக்கிறோம்!!!

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 5 месяцев назад +18

    நேருவின் கால்தூசுக்குகூடமோடிசமம்இல்லைபொதுதுறையைஉறுவாக்கியவர்எங்கேஅத்தனையும்விற்றவர்எங்கே

    • @anbazhaganpg5400
      @anbazhaganpg5400 5 месяцев назад

      yes Nehru pak supporter

    • @southtechie
      @southtechie 5 месяцев назад +1

      @@anbazhaganpg5400 Modi china supporter

  • @ruubanlx5523
    @ruubanlx5523 5 месяцев назад +5

    இன்று ஆரம்பம் அதகளம்... சிபி சகோவும் அருண் சகோவும் இன்று அசத்திவிட்டிர்கள் 👏👏👏👏

  • @rvkumaran
    @rvkumaran 5 месяцев назад +4

    ஆரம்ப சீன் அமர்க்களம்.

  • @sathishkumar-rj2gg
    @sathishkumar-rj2gg 5 месяцев назад +1

    Talk about reasi pilgrimage attack in kashmir

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 5 месяцев назад +1

    Good
    Sibi, Varun

  • @VijayaKumar-jj3cc
    @VijayaKumar-jj3cc 5 месяцев назад +8

    நீங்கள் சொல்வதில ஒரு தப்பு இருக்கு, மாதத்திற்கு 6000 இல்ல, அது வருடத்திற்கு 6000.

    • @abeilleslade
      @abeilleslade 5 месяцев назад +1

      திரித்து கூறுவதில் விகடன்👍

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 5 месяцев назад +1

    Skit is awesome guyz

  • @karkuzhali9046
    @karkuzhali9046 5 месяцев назад

    அருமை

  • @அரிது
    @அரிது 5 месяцев назад

    TNPSC பற்றி பேசியதற்கு சிபி மற்றும் வருண் அவர்களுக்கு நன்றி ❤❤

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 5 месяцев назад +14

    இன்று அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் சென்ற அனைத்துமாணவமாணவிகளுக்குநன்றாககல்விபயிலவாழ்த்துக்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 5 месяцев назад +9

    இன்று 1972 ல் பிறந்த "இந்திய அமெரிக்க கணினி மேலாளார் சுந்தர் பிச்சை" அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    • @masthan001
      @masthan001 5 месяцев назад +1

      entha oorla kondadraanga

  • @muruganr7188
    @muruganr7188 5 месяцев назад

    Xlent comment

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 5 месяцев назад +2

    *நீங்க தான் எங்களுக்கு சரியான போட்டி .. போடுற அணி நெருப்பு கொண்ட களம் நு.. ஒரு ஒரு தடவையும் நிருபிச்சீட்டு தான் டா இருக்கிங்க..🔥*
    *Ind & pak மேட்ச் அது விளையாட்டு இல்ல டா அது ஒரு உணர்வு..❤️*
    *சரியான..எதிர் அணி டா நீங்க..🔥🔥🔥*

  • @shaikdca1977
    @shaikdca1977 5 месяцев назад +10

    தமிழன் என்றும் தூய்மை நேர்மை இதற்க்கு உதாரணம் VK பாண்டியன். நேற்றைய அவருடைய பதிவு பார்த்தேன் மிகவும் அருமை. இதெல்லம் பாசிச பாஜக வெறுப்பு பேச்சாளருக்கு எங்க புரியபோவுது. தமிழன் தமிழன்தான் ❤❤❤

    • @orukelviorupathil9664
      @orukelviorupathil9664 5 месяцев назад

      ஈழத் தமிழர்களை கொன்ற போது என்ன பண்ணிட்டு இருந்திக தமிழனா பத்தி பேச வந்துட்டா ...... கொத்தடிமை

    • @ro8jhhraja
      @ro8jhhraja 5 месяцев назад

      ​@@orukelviorupathil9664ஐயா தாங்கள் என்ன பண்ணிட்டு இருந்தீர்கள்

    • @satheeshbsl
      @satheeshbsl 5 месяцев назад

      WHEN MODI CAN KEEP TAMIL PEOPLE LIKE NIRMALA , L MURUGAN AND JAYSHANKAR FOR HIS BENEFIT...SAME WAY ORISSA CM CANT KEEP PANDIYAN ?

  • @ruubanlx5523
    @ruubanlx5523 5 месяцев назад +5

    இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளரும் அல்பாபெட் இன்க் மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அதிகாரியுமான பத்மபூஷண் திரு சுந்தர் பிச்சை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @myway4144
    @myway4144 5 месяцев назад +8

    சட்டு புட்டுனு கேஸ் விலையை 1500 ஆக்கிடுவாரு..எல்லா விலையை ஏத்திடுவாரு

    • @anbazhaganpg5400
      @anbazhaganpg5400 5 месяцев назад

      Tasmak EB rate!!!!!

    • @maniammal
      @maniammal 5 месяцев назад

      Tasmac kudikaran pola nee ​@@anbazhaganpg5400

  • @umaamarnath4745
    @umaamarnath4745 5 месяцев назад +4

    Evm,EC __ so many GOLMAL has happened. Common man has questioned. Do you know?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 5 месяцев назад +3

    முயற்சி வெறும் உந்து சக்தி மட்டுமல்ல. ஆற்றலை வெளிக்கொணரும் அரிய கருவி!!!

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 5 месяцев назад

    Welcome sir

  • @abeilleslade
    @abeilleslade 5 месяцев назад +1

    நட்டா இடத்தில் அண்ணமலையை போடலாம், பிஜபியை ஒழிச்சிகட்ட சரியான ஆள் அல்லவா.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 5 месяцев назад +5

    மாதா மாதம் இல்லை வருடா வருடம்.₹6000 கொடுப்பது.

  • @srishastihasri631
    @srishastihasri631 5 месяцев назад

    Nice

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 5 месяцев назад

    Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😀

  • @SK-000
    @SK-000 5 месяцев назад +1

    Thrichchur makkal paavam.

  • @saravanankalimuthu3461
    @saravanankalimuthu3461 5 месяцев назад +1

    அம்பானி அதானி டெம்போ ல வந்தங்களா? மீம் சூப்பர்

  • @arumugharaj5980
    @arumugharaj5980 5 месяцев назад +3

    எப்படி மூன்று பேர் சொல்றீங்க ஆந்திராவை சேர்ந்த நிம்மி எந்த மாநிலத்தில் MP ஆனவங்க ஒருத்தர் மபி அடுத்தது தெரியவில்லை எப்படி தமிழ்நாடு ஆகும்?

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 5 месяцев назад +2

    பள்ளிப்பிள்ளைகளுக்கு முதல் நாள் பள்ளி அனுபவம் இனிமையாகவே இருந்திருக்கும் என்று நம்புவோம். கண்ணுகளே உங்கள் படிப்புதான் மூலதனம். வாழ்த்துகள்.

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 5 месяцев назад +8

    படிக்காதவர்கள்வெற்றிபெறாதவர்கள்தகுதிஅற்றவர்களுக்கும்பதவிகொடுத்துஅழகுபார்க்கும்ஒரேகட்சிபாஜக

    • @ro8jhhraja
      @ro8jhhraja 5 месяцев назад

      தகுதியற்ற ஒருவன பிரதமரா அமரவச்சா இதான் கதி

  • @sathishm8340
    @sathishm8340 5 месяцев назад

    Cibi / Varun
    Please update no. of ministry allocated to Nitish and Naidu’s team

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 5 месяцев назад

    👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @vimashrab
    @vimashrab 5 месяцев назад +2

    மூன்றாவது முறையாக மைனாரிட்டி அரசாக மோடி பதவி ஏற்றது நாட்டின் தலையெழுத்து/ மோடியின் தலையெழுத்து.

    • @bhaskarboss-pk3mv
      @bhaskarboss-pk3mv 5 месяцев назад

      இப்பவும் அவங்க ஜெயிச்சுட்டாங்க டா

    • @ganeshr4590
      @ganeshr4590 5 месяцев назад

      உங்களுக்குப் பிடித்திருக்கும் நோயை குணப்படுத்த முடியும். சரியான மருத்துவரை அணுகவும்

  • @Chennai...
    @Chennai... 5 месяцев назад +4

    60 ஆயிரம் கோடி வைத்து இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் எங்கப்பா இருக்கீங்க?

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 5 месяцев назад +1

    We want nentall Annamalai to be in TtN Only then can TN be saved from BJP

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 5 месяцев назад +9

    வன்முறை இல்லாமல் கொல்லும் அழகான ஆயுதம் அன்பானவர்களின் மெளனம்!!!

  • @m.saravanansaravanan3687
    @m.saravanansaravanan3687 5 месяцев назад

    Anti MODI ANTI BJP

  • @muruganr7188
    @muruganr7188 5 месяцев назад

    7.15=7.30 நமக்கு தான்

  • @isaacsunder6460
    @isaacsunder6460 5 месяцев назад +1

    எல்லாரும் இலாகா
    இல்லாத மந்திரிகள்

  • @முத்தமிழன்
    @முத்தமிழன் 5 месяцев назад +2

    Sibi bro black shirt ...frst 1min ethavthu kuriyidaaa

  • @sripalanichamyflourmill713
    @sripalanichamyflourmill713 5 месяцев назад

    வருடத்திற்கு 6ஆயிரம் தான் இது ஏற்கனவே உள்ளது

  • @psrinivasan3917
    @psrinivasan3917 5 месяцев назад +2

    71 பேர் அமைச்சர்களாக அறிவித்தது விட்டார்கள்.மீதி220 பேருக்கு எப்போது அமைச்சர் பதவி கிடைக்கும்?

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln 5 месяцев назад

    மூன்றாவது முறையாகவும் இந்திய நாசமாக போனது😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 5 месяцев назад

    மீண்டும் ஒரு ஈரோடு கிழக்கு

  • @SVKonsite
    @SVKonsite 5 месяцев назад

    Coalition government kum minority government kum vithiyasam theriyuma..

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 5 месяцев назад

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 5 месяцев назад

    நல்லாயிருக்கே தொடக்கம்

  • @satheeshbsl
    @satheeshbsl 5 месяцев назад

    farmer payout is yearly 6000inr not monthly

  • @RameshKumar-pd4so
    @RameshKumar-pd4so 5 месяцев назад

    Dr, Mr, அது போல் Fr ?

  • @madhanmsnissan6176
    @madhanmsnissan6176 5 месяцев назад

    சிபி ஆறு ஆயிரம் இல்லை இரண்டு ஆயிரம்😔😔😔

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 5 месяцев назад +1

    3.0 அமைச்சரவை கட்சியையும் கூட்டணியையும் மோடி அடக்குகிறாரா, அனுசரிக்கிறாரா?# COMMENT SHOW QUESTION

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 5 месяцев назад +2

    ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது.
    ரொம்ப புதுமையாக
    இருக்கிறது.

  • @parveenhabib8070
    @parveenhabib8070 5 месяцев назад

    Modi Amit shah நினைச்ச மாதிரியே பிஜுதனதாதள் உடைந்தது

  • @rsrentertainment859
    @rsrentertainment859 5 месяцев назад

    "Brother, can you please explain how people who are not elected by the public can be appointed as ministers in our country?"

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 5 месяцев назад

    Good, v did not call Pakistan and China

  • @narayanan83
    @narayanan83 5 месяцев назад

    L.Murugan belongs to Tamilnadu

  • @r.chitrarasanmball.b2532
    @r.chitrarasanmball.b2532 5 месяцев назад

    15 லட்சம் பேர் எழுதியிருக்காங்க?

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 5 месяцев назад +4

    irritating start Modi has taken oath on Sunday which is a Christian holiday Nirmala akka is worlds inly person who has beeb a minister without evee winning any election and without any knowledge

    • @kiran8867
      @kiran8867 5 месяцев назад

      she is from Rajyasabha, if she want to contest she ll be given winning seat to contest, check her work & education... better than DMK & ADMK minister qualification & knowledge..

  • @paarivelss9571
    @paarivelss9571 5 месяцев назад

    Engada mottai oruthan irunthaan avana kaanom

  • @soundarajant5402
    @soundarajant5402 5 месяцев назад

    தமிழ்நாட்டு அமைச்சர்கள் என்றால்
    தமிழ்நாட்டில் வாழும்
    மக்கள் ஓட்டு போட வேண்டாமா?

  • @SK-000
    @SK-000 5 месяцев назад

    Tamilesai is correct.

  • @muthukumarmariner
    @muthukumarmariner 5 месяцев назад +1

    Kumaraswamy is a curse to India

    • @kiran8867
      @kiran8867 5 месяцев назад

      better than Kattumaram, Sudalai

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 5 месяцев назад +2

    சிபி மாதாமாதம் அல்ல நான்கு மாதத்திற்க்கு ஒரு முறை 2000 ரூபாய்

  • @r.chitrarasanmball.b2532
    @r.chitrarasanmball.b2532 5 месяцев назад

    மாதமாதமாக கொடுக்கவில்லை? வருடத்துக்கு 6000

  • @parveenhabib8070
    @parveenhabib8070 5 месяцев назад +1

    Purandeswari is nothing but chandrababu's wife's younger sister

  • @GeethaD-u2l
    @GeethaD-u2l 5 месяцев назад

    உள்குத்து சூப்பர்

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 5 месяцев назад

    நல்ல காமெடி பேச்சுக்கள் புரோ ப்ளீஸ கொஞ்சம் சீரீயசா பேசுங்க மோடி பிரதமர் ஆனது காமெடி இல்ல நாட்டின் மக்களுக்கு இன்னும் எவ்வளவு கக்ஷ்டம் வர போகிறதோ ஸ்ஸ்அப்பா

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 5 месяцев назад

    அதிமுக ஒன்று சேர்ந்தால் ஈபிஸ் க்கு நக்கீரன் கோபால் ஞாபகம் வரும்

  • @suthakarks865
    @suthakarks865 5 месяцев назад +1

    Hi

  • @rajasankar390
    @rajasankar390 5 месяцев назад

    aatchi kalaiyumaa kalaiyathaa

  • @ruubanlx5523
    @ruubanlx5523 5 месяцев назад +1

    முன்றாவது முறையாக பாரத நாட்டின் பிரதமராக பதவியேற்கும் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 5 месяцев назад

    Nirmalavum jaisankarum tamil paesum vadakkargal.

  • @jacobjpj8675
    @jacobjpj8675 5 месяцев назад +1

    ஏய் பாப்பா இதோ வருகிறான் பார் பூச்சாண்டி.

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 5 месяцев назад

    Only happiness to me about this Modi 3.0 rule is , Dr. Jaishankar for external affairs..🤗.

  • @gowdhamp
    @gowdhamp 5 месяцев назад

    26:49 whos that?..please tell

  • @SK-000
    @SK-000 5 месяцев назад

    NEET must be banned.

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 5 месяцев назад

    இறைவன் அருளால் 26 முஸ்லிம் எம் பி க்கள் நாடாளுமன்ற அவையில் அலங்கரிக்க

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 5 месяцев назад +2

    Hope u will stop making fun of Seeman He has no alliance with any paarty

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 5 месяцев назад

    கன்னியாகுமரிக்கு மோடி வந்து சென்ற பிறகு "கள்ளக்கடல்" நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் அந்த "பரமாத்மாவின் " விளையாட்டு!!!

  • @mathysiva1425
    @mathysiva1425 5 месяцев назад

    Kerala people bomb in North America theatres, then it blamed on Tamilians. Up until year 2009, mostly play Hindi and Tamil movies in big theatres, but now Telugu and Malayalam movies plays in big Theatres.

  • @SK-000
    @SK-000 5 месяцев назад

    If Naidu and Nitish deal Modi lightly, modi will destroy them later. They both must be aggressive and proactive while dealing modi.

  • @umamakheswarikanagaraj5497
    @umamakheswarikanagaraj5497 5 месяцев назад

    ஜார்ஜ் குரியன் கேரளாவிலிருந்து அமைச்சரான கிறித்தவர்

  • @loganathanloganathan5923
    @loganathanloganathan5923 5 месяцев назад +2

    மோடி தாத்தாவுக்கு 75 வயது நெருங்குது இன்னும் கொஞ்ச நாட்கள் அரசியல் வாழ்க்கை

    • @tjayakumar7589
      @tjayakumar7589 5 месяцев назад

      கவலைப்படாதே. 2029ல் பாஜக வெற்றி பெற்று நான்காவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்.

  • @venkatasivamoorthyalagappa2058
    @venkatasivamoorthyalagappa2058 5 месяцев назад

    Mr. Narendra Modi, before you take the Charge of prime minister, write a qualification test to know your knowledge about you.

  • @eshwaran8691
    @eshwaran8691 5 месяцев назад

    மந்திரி சபை விஷயத்தில் சந்திரபாபுவின் .... விரலை நிதிஷ்குமார் வாயிலும் நிதிஷ் குமாரின்....வரலை சந்திரபாபுவின் வாயிலும் சூப்பக்கொடுத்துள்ளார்.சபாஷ்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 5 месяцев назад +3

    ஒரு நம்பிக்கையில் உள் நுழைகிறேன்,
    பலே பாண்டியா படப்பாடல்;
    " யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே!
    அட
    அண்டக்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியவில்லே!
    பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியலே
    இங்கே
    பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
    பேதம் புரியவில்லே!
    மூடருக்கும் மனிதர் போல முகமிருக்குதடா
    மோசம் நாசம் வேஷம் எல்லாம் நிறைந்திருக்குதடா,
    உண்மை இன்று கூட்டுக்குள்ளே உறங்கி நிற்குதடா;
    அட
    உருட்டும் பிரட்டும் சுற்றிக்கொண்டு வெளியில் நிற்குதடா,
    ( இதற்கும் சமீபத்திய இந்திய தேர்தலுக்கும் தொடர்பு படுத்தி பார்க்காதீர்கள்)

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 5 месяцев назад

      நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு மகிழ்ச்சி

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 месяцев назад

      @@venkatachalamkvenkatacha-bg8qz நன்றி தோழரே,

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 5 месяцев назад

      40க்கு 40 தந்த தமிழ்நாட்டு வாக்காளர்கள் மீது ஏனிந்த கோவமோ 😡

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 месяцев назад

      @@sriharanranganathan1450.
      இது யாருக்கு என்று எல்லோருக்கும் தெரியும், நினைவில் கொள்ளுங்கள் இது பாராளுமன்ற தேர்தல், இதை அதனுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்ற் கூறியிருந்தேன் நீங்கள் 40 அய் சுட்டிக்காட்டி தொடர்பு கொள்ள வைத்துவிட்டீர்களே!

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 5 месяцев назад

    who is this jayasankar

  • @rameshiss3704
    @rameshiss3704 5 месяцев назад +1

    🎉🎉🎉

  • @dropbox152
    @dropbox152 5 месяцев назад

    நம்ம செல்லூர் ராஜூ போட்ட வீடியோ பற்றி பேசவில்லை அதாவது மோடி எவ்வாறு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளார் என்பதை ஒரு பெண்மணி போட்ட வீடியோ பற்றி பேசியுள்ளார் செல்லூர் ராஜூ

  • @ravimp3111
    @ravimp3111 5 месяцев назад

    ஏம்பா தம்பிகளே எல்லாம் தெரிந்த செய்தியா வாசிச்சிட்டுயிருக்கீங்க😅

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 5 месяцев назад +3

    தமிழ் வாழ்க தமிழ்க்காக உயிரைக் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய பிள்ளைகளையும் பேரன் பேத்திகள் சந்ததியையும் ஆங்கிலம் பள்ளியில் படிக்க வைத்த கலைஞர் வாழ்க

  • @lokeshr2548
    @lokeshr2548 5 месяцев назад

    என்னடா கைல உங்க ஓனர் மாதிரியே கரும்புத்தடி ... சென்டிமெண்டா

  • @andalramani6191
    @andalramani6191 5 месяцев назад +1

    நீங்க திருந்தவே மாட்டிங்களா 😔

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 5 месяцев назад

    அண்ணாமலை தலைவர் பதவிக்கு ஆபத்தா?# COMMENT SHOW QUESTION

  • @timetraveller07070
    @timetraveller07070 5 месяцев назад

    advertisment kaava mandi pootu sappum vikatan media ....

  • @vganesan7172
    @vganesan7172 5 месяцев назад

    What potential Mrs.Nimmi has to become as a finance minister for the second term?

    • @mothilalbapu348
      @mothilalbapu348 5 месяцев назад +1

      Only Mr. Subramaniya Swamy knows and informed her potential several times, but govt don't understand the fact.

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 5 месяцев назад

    நவீன் பட்நாயக் , மம்தா பானர்ஜி , மாயாவதி இந்த மூவரும் இந்தியா கூட்டணியுடன் இணைந்து கூட்டணி வைத்திருந்தால் இ ந் தி யா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் விஜய் ரசிகரகள் டி டி வி வாசன் இன்னொரு பண்ணாடை போன பிக் பாஸில் வெற்றிபெற்ற ஒரு கேணயன் இந்த கூமுட்டைகளின் பின்னால் நிற்கும் தற்குறி படிக்காமல் ஊர் சுற்றி திரியும் கேண கூட்டத்தால் கிடைத்த 8 . 19 வாக்கு சதவிகிதம் . கூட்டணி தவறில்லை ஆனால் அடிப்படை அறிவற்ற சினிமா மோகம் கேளிக்கை பின்னால் செல்லும் படிப்பறிவற்ற கூமுட்டைகள் நாட்டுக்கு கேடானவர்களால் கிடைத்த வாக்கு சதவிகிதம் தான் இந்த 8 . 19

  • @soundarajant5402
    @soundarajant5402 5 месяцев назад

    அந்த ஆந்திரா பணக்காரர் சொத்து அடுத்த தேர்தல் வரும் பொழுது எவ்வளவுன்னு தவறாமல் சொல்லுங்க தம்பி!