பைக் பேரணியில் வினோஜ் செல்வம் ஆவேசம் vinoj p.selvam bjp bike rally

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • பைக் பேரணியில்
    வினோஜ் செல்வம் ஆவேசம்
    vinoj p.selvam bjp bike rally annamalai tamilnadu bjp arvind menon independence day
    78 வது சுதந்திர
    தினத்தை முன்னிட்டு
    சென்னை திநகரில் உள்ள
    பாஜ தலைமையகத்தில் இருந்து
    புறப்பட்ட பைக் பேரணியை
    மாநில தலைவர் அண்ணாமலை
    துவங்கி வைத்தார்.
    பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த்
    மேனன் தலைமையில்
    தொண்டர்கள் பைக் பேரணியில்
    பங்கேற்றனர்.
    பாஜ மாநில செயலாளர்
    வினோஜ் பி செல்வம் தலைமையில்
    சென்னை அஸ்தினாபுரம்
    பஸ் நிலையத்தில் இருந்து
    பல்லாவரம் பஸ் நிலையம் வரை
    பைக் பேரணி நடைபெற்றது.
    தேசியக்கொடியை ஏந்தியபடி
    நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பைக்கில் வலம் வந்தனர்.
    பல்லாவரத்தை பேரணி அடைந்ததும்
    தேசியக் கொடியை வினோஜ் பி செல்வம் ஏற்றி இனிப்பு வழங்கினார்.#vinojp.selvambjp #bikerally #annamalai #tamilnadubjp #arvindmenon #independenceday

Комментарии • 22

  • @mukundrajan8961
    @mukundrajan8961 26 дней назад +7

    Very good and it is a good beginning

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 26 дней назад +7

    வாழ்க இந்தியா

  • @tamilselvan729
    @tamilselvan729 26 дней назад +5

    Mr Vinoch selvam is absolutely right and Stalin is a telungan, he should go to AP.

  • @paramanandamm7683
    @paramanandamm7683 24 дня назад

    போட்டோ ஷூட்..
    போன வருஷம், அதற்க்கு முன்
    இல்லை.. திடீர்னு
    மோட்டார் பைக் உள்ளவர்கள்
    மட்டும்...

  • @saravananv7456
    @saravananv7456 26 дней назад

    ஹெல்மெட் அணியாமல் ஊர்வலம்

  • @user-xi4rz6eq2n
    @user-xi4rz6eq2n 26 дней назад +2

    இவன் யார்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 26 дней назад +1

    மக்களால் தோற்க்கடிக்கப்பட்டவனெல்லாம் பேசலாமா
    கூச்சமா இல்ல த்தூ

    • @narendramoorthy9616
      @narendramoorthy9616 26 дней назад +4

      1991 தமிழ் நாடு தேர்தல் திமுக 2/ 234. தூ. அவமானம் .

    • @jagadeesanr3288
      @jagadeesanr3288 26 дней назад

      இந்திரா காந்தி,ராகுல்காந்தி ஸ்டாலின் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்கள் தான்.அண்ணாநகரில் டாக்டர் ஹண்டேவிடம் தோல்வி முகத்திலிருந்து கருணாநிதிமீண்டது ஞாபகம் இல்லையா?.

    • @singaramshanthi8800
      @singaramshanthi8800 26 дней назад

      பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஜெயிக்கும் உங்களுக்கு வெட்கம் இல்லாமல் உபி

    • @user-iz3bn8cc8o
      @user-iz3bn8cc8o 26 дней назад

      IDIOT.DMK. DESTROY TNU.

    • @tamilselvan729
      @tamilselvan729 24 дня назад

      @@nageswaranvadivelu4380 yaruda nee, nee oru telungan and go back to AP