ரங்க ராட்டினம் ரகசியம் என்றால் என்ன? Sri Bagavath

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஸ்ரீ பகவத் அய்யாவின் கருத்துக்களை புரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஒலி நூல்களை கேட்கவும்.. கடைசியாக உள்ளது ஒரு ஞான முகாமின் விடியோக்கள் .
    1. ஞான விடுதலை 2:12:31 • ஞான விடுதலை - Sri Bag...
    2. கவலைகள் அனைத்திற்கும் தீர்வு -3:53:47 • KAT 1-24 கவலைகள் அனைத்...
    3.தியானத்தை விடு ஞானத்தைப் பெறு - 3:53:02 • TGP-1-34 தியானத்தை வி...
    4. ஞானப் பட்டறை 4:20:03 • ஞானப் பட்டறை - ஸ்ரீ ப...
    5. சிந்தனையும் சிந்திப்பும் - 26 Mts • சிந்தனையும் சிந்திப்பு...
    6. ஸ்ரீ பகவத் அய்யாவும் ஞான முகாமும் - 13 videos • ஸ்ரீ பகவத் அய்யாவும் ஞ...
    மேலும்
    ஸ்ரீ பகவத் அய்யாவின் புத்தகங்கள் , ஒலி நூல்கள் , பகவத் பாதை , முக்கியமான வீடியோக்கள் ஆகியவை இலவசமாக பெற்றிட
    www.bagavathdarshan.com
    RUclips Channel
    / @bagavathdarshan
    நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து துவண்டு விடுகிறோம். இதிலிருந்து எப்படி வெளிவருவது ? பிரச்சனைகள் தானாக வருகின்றதா ? அப்படியானால் என்ன செய்வது?. பழைய நினைவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை என்ன செய்வது?. இயல்பு என்பது மாறுமா ? Self Control சாத்தியமா ? இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த விடை அளிக்கிறார் ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் .

Комментарии • 1

  • @krsarvajit
    @krsarvajit Месяц назад

    ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் இரங்க இராட்டினத்தில் பயணிக்கும் போது ஒரு பயம் ஒரு வித கவனத்துடன் பயணிக்கும் சமயமாக இருந்ததாம் அப்போது நினைத்த எண்ணம் நிறைவேறியதாக கண்டறிந்தாராம் அதனால் தான் அதற்கு ரங்க ராட்டின இரகசியம் என்று பெயர் வைத்தார்.... அதில் அவர் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்றால் குளிக்கும் போது உறங்கும் போது சாப்பிடும் போது, காலைக் கடன் போகும் போது பல் துலக்கும் போது நடைப்பயிற்சி செய்யும் போது போன்ற சமயங்களில் அந்த நல்ல எண்ணங்கள் வாழ்க்கைக்கு உகந்த எண்ணங்கள் நினைக்க நிறைவேறும் என்று சொல்லி இருப்பார்