கண்ணீரில் மிதக்க வச்சிட்டாரு😪 Yuvan's Blissful Musical Vibes🔥for next 10 Mins🤩 GOOSEBUMPS GUARANTEED

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 года назад +394

    BEHINDWOODS GOLD MEDALS 2022: ruclips.net/p/PLV_aspERmuCLFQ_ntB0EHeP0uu2MVq7e0
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @muthupandi3033
    @muthupandi3033 2 года назад +1225

    25 வருடம் தனது இசையால் தன் ரசிகர்களை இன்றும் வசப்படுத்தி வைத்திருப்பவர் ஓன்லி.... யுவன் ஷங்கர் ராஜா 👈👈👈

    • @soniyaniharikha6001
      @soniyaniharikha6001 2 года назад +12

      S bro aniruth la summa

    • @zoomin9173
      @zoomin9173 2 года назад +12

      @@soniyaniharikha6001 oruthar mela irukkura visvasathukkaga yen innoruthara kaaya paduthuringa...

    • @soniyaniharikha6001
      @soniyaniharikha6001 2 года назад +4

      Yaraum Kaya paduthi enaku Enna kedaika poguthu bro unmayathana solra ipolam entha music m manasula nikkirathu ila

    • @dr.cringe_memes
      @dr.cringe_memes 2 года назад +1

      @@soniyaniharikha6001 bcz all the music is copy 😂

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 2 года назад +1

      All muzicians are great in their own way...Yellarudiya muzic ke rasipom...potruvom ...ok wa 💖💖👍👍👍

  • @Sathishkumar-lj6ro
    @Sathishkumar-lj6ro 2 года назад +50

    🎤🎵🎶🎼இசைக்கு பிறந்தவர் 💯💯இளையராஜா 💯 💯
    இசைக்காகவே பிறந்தவர் யுவன் சங்கர் ராஜா 👈🎶🎼🎤🎵💯💯💯💯💯💯💯

  • @bgmkings5593
    @bgmkings5593 2 года назад +36

    யவன் இசை இன்று ஒளித்தாலும் யுவன் இசை என்னை செதுக்கும் யுவன் வெறியன் 💥😍✨️

  • @reshmasheikameer
    @reshmasheikameer 2 года назад +38

    ஒரு மாஸ் ஹீரோவை மிஞ்சும் அளவிற்கைத்தட்டல் உனர்ச்சிப் பிழம்பில் அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்களின் பட்டாளம் எங்க யுவனுக்கு மட்டுமே இந்திய சினிமாவில்

  • @nirakshaa
    @nirakshaa 2 года назад +921

    Only 90s kids and early 2k kids could wait for such splendid videos of Yuvan ❤️

  • @thedailycloud1928
    @thedailycloud1928 2 года назад +245

    கடந்த 25 வருடம் இசை பயணத்தில் ரஜினி கமல் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசை அமைக்காமல் பல சிறிய பட்ஜெட் மற்றும் பல அறிமுக ஹீரோக்களுக்கு இசை அமைத்து தன் இசையால் இவ்வளவு ரசிகர் பட்டாளைத்தை திரட்டி வைத்துள்ளார் யுவன்...👏👏👏

  • @IrfanMN3
    @IrfanMN3 2 года назад +169

    இந்த சத்தம் போதுமா கொழந்த.... அன்றும், இன்றும், என்றும் one and only YUVAN SANGAR RAJA 💥🤩

  • @அறம்வெல்லும்-த7ங

    பல இடங்களில் எனக்குள் இருந்த சொல்ல முடியாத தவிப்பை எனக்குள் வெளிக் கொண்டு வந்த இவன் என்றும் என் யுவன்!!!!!

  • @u1vijay22
    @u1vijay22 2 года назад +325

    இன்றும்
    என்றும்
    எங்கள் யுவன் அண்ணா ❤️😍.......

    • @aditi2957
      @aditi2957 2 года назад

      மதம் மாறி பேரே மாத்தியாச்சு இன்னும் யுவனுனு இருக்கே

  • @sravanpradheep7622
    @sravanpradheep7622 2 года назад +925

    Only 90s kids know how important Yuvan's music was during our childhood and till date❤️

  • @selvadata1027
    @selvadata1027 2 года назад +295

    90 kids மற்றும் 2k kids அன்று தொடங்கிய இவரின் ராஜ்யம் இன்று வரை தொடர்கிறது...கடந்த 25 வருடங்களில் இசை அமைப்பாளர் பலர் மாறி விட்டனர் ஆனால் மாறாத ஒரே இசை அமைப்பாளர் யுவன் அவர்கள் இன்று வரை ரசிகர் கூட்டத்தை தன்னுள் வைத்துள்ளார்

  • @இசைப்பிரியை-ம5த

    தனது சந்தோஷத்தை மனைவியுடன் பகிர்ந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா அழகு😍 அழகு😍 அழகு😍🤗🙏😭👍

  • @Tamilveteran
    @Tamilveteran 2 года назад +62

    இசை இளவரசன்... இனிமேல் எல்லாம் yuvanisam தான்..🎼🎵🎶🎙️🎚️🎛️🎤🎧🎷🎸🎺🎻🥁

    • @hater...2511
      @hater...2511 2 года назад

      Bhaagu aiyutham 🤣🤣🤣

  • @lovelybalulovelybalu9230
    @lovelybalulovelybalu9230 2 года назад +507

    U1 King Of Bgm 🔥
    U1 King Of Melody 💯
    U1 King Of kuthu song 💪🏻
    U1 One And Only King of Music Director ✨

  • @DANIEL-nj3nz
    @DANIEL-nj3nz 2 года назад +89

    💫💗யுவனின் எல்லா பாடல்களும் ஒரு வித போதை ❤️அந்த போதையில் இருந்து தப்பியவன் யாரும் இல்லை... 💓💓

  • @saranguru6100
    @saranguru6100 2 года назад +95

    When Yuvan sings.. Goosebumps to the core❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥🔥🔥

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 года назад +126

    YUVAN தடை செய்ய முடியாத போதை பொருள்...🔥🔥🤘

    • @aditi2957
      @aditi2957 2 года назад +2

      இப்படி சொல்லி அவன ஏதாவது கேசுல சிக்க வச்சிராதீங்க

  • @naveencruzer7399
    @naveencruzer7399 2 года назад +16

    Indha oru BGM podhum da 90's kids know that feel...🥺❤️😌🎶💯

  • @akashortan
    @akashortan 2 года назад +164

    My pain killer 👑U1♥️

  • @Madhu-nx3in
    @Madhu-nx3in 2 года назад +69

    That calmness 👌👌😍
    Addicted voice👌😍

  • @thedailycloud1928
    @thedailycloud1928 2 года назад +473

    Yuvan = 90s kids emotion ♥️
    இதயமே... ஓ... யுவனிடம் உருகுதே... ஓ...
    Only 90s kids know what his music has done to us.... Very blessed that our childhood days were filled with U1 's soulful music....♥️

  • @shivaganesan2553
    @shivaganesan2553 2 года назад +8

    The real Composer..
    The real creator.. Yuvan Shankar Raja👍🎤🎹💞👏👏👏❤️😘

  • @princysekar1218
    @princysekar1218 2 года назад +94

    Not only for 90s even some 2k too he is a emotion ❤️

  • @muralikaalai6767
    @muralikaalai6767 2 года назад +250

    U1 இசை கேட்கும் போது அது ஒரு தனி feel குடுக்கும்❤️❤️

  • @u1kavin316
    @u1kavin316 2 года назад +4

    இத்தன நாளா நான் இந்த வீடியோக்கு தான் காத்துட்டு இருந்தேன்.யுவன் தலைவா ......... வேற லெவல்💥💥💥🔥🔥🔥✨✨✨✨✨

  • @sharathsamuel8441
    @sharathsamuel8441 2 года назад +32

    Thaa goosebumps aagudhu paa 😘😘 U1 always ❤️❤️

  • @dinesh7185
    @dinesh7185 2 года назад +8

    U1 for life😌🖤....
    Magical voice 🤩
    Little maestro 🎀
    Evlo year change analum...u1 songs epozhuthum heaven feelings la celebrate Pannalam😌🥵

  • @disilasharif242
    @disilasharif242 2 года назад +15

    ❣️😇✨ஹே... என் உயிரினை வதைத்திடும் அழகு நீ என் இதயத்தில் அமா்ந்திடும் மனசு நீ என் உடலில் நதியாய் ஓடும் உதிரம் நீயே நீ உன் 🥰சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே உன் மொழிகளில் இசைகளும் தோா்க்குதே... உன் இரு விழி மின்னல் அந்த வானம் ஏங்குதே..ஹே... உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்🥺 வெளியில் சொல்ல வார்தைகள் தேவையா..?
    இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லூம்மா.... ❣️
    i love yuvan✨😇❣️

  • @arunbala31
    @arunbala31 2 года назад +8

    🔥🔥🔥தன்னை தானே செதிக்கியவன் யுவன் ❤️❤️🔥🔥🔥

  • @shana286
    @shana286 2 года назад +17

    அன்றும் இன்றும் என்றென்றும் யுவன் அடிமை ♥️

  • @roshnivlogs
    @roshnivlogs 2 года назад +7

    இசைஞானிக்குப் பிறகு இசையின் எல்லையை விரிவுபடுத்த வந்த 'இசை தேவன்' யுவன் ஷங்கர் ராஜா!

  • @jcbmani2479
    @jcbmani2479 2 года назад +2

    Yuvan nu sonale,,,antha sound❤️❤️,,ninga kudukura award ah vida antha sound pala award ku samam💕💕💕

  • @thedailycloud1928
    @thedailycloud1928 2 года назад +66

    ஆன்மாவை துளைக்கும் குரல் = யுவன்🎤

  • @VRP..THAMIZHAN
    @VRP..THAMIZHAN 2 года назад +40

    அந்த சத்தம் என்றும் U1 இசைக்கு நான் அடிமை 😏😏🎶🎶🎶🎼🎼🎼

  • @angajalasriranga8871
    @angajalasriranga8871 2 года назад +70

    Yuvan is magician love you sir forever from Andhra Pradesh

  • @arunajag9515
    @arunajag9515 2 года назад +26

    Yuvan's best of best in the early 2000's... 7G kadhal konden chennai 28 ayirathil oruvan... much much more... He deserves more than this..... What a voice... ♡♡♡

  • @jananius8811
    @jananius8811 2 года назад +64

    Yuvan Sir is one UNDISPUTED KING ❤️

  • @Thxlapathy
    @Thxlapathy 2 года назад +48

    Automatically get goosebumps from that BGM itself in his entry💥

  • @surajaadhi8133
    @surajaadhi8133 2 года назад +107

    Bliss for every 90s kids❤️😍

  • @y2j827
    @y2j827 2 года назад +23

    💫Yuvan don't need any big stars to hit million his soulful music is enough 💫

  • @drramadurai0218
    @drramadurai0218 2 года назад +35

    யாருக்குதான் புடிக்காம இருக்கும்,,,,,,,,,இசைக்காதலன் யுவன்

  • @vvlove2935
    @vvlove2935 2 года назад +10

    ❤️ One on Only U1 🔥

  • @fathima8285
    @fathima8285 2 года назад +46

    9:40to 11:40 😍😍❤️❤️❤️❤️ ... I watch this 20 time 😻😻😻

  • @neni7600
    @neni7600 2 года назад +11

    Allways Yuvan...🔥 Heart Melting voice. I Love you

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 года назад +30

    அன்றும் இன்றும் என்றும்
    யுவ1111111111111111111
    😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @manimass7184
    @manimass7184 2 года назад +63

    யுவன் அண்ணா பெரிய படங்களில் வாய்ப்பு அதிகம் கிடைக்க வில்லை கொஞ்சம் கஷ்டமா இருக்கு 😔😔

  • @lifeisallabout...1606
    @lifeisallabout...1606 2 года назад +22

    Yuvan my favourite, such a nice voice and good keyboard Player

  • @akediting4394
    @akediting4394 2 года назад +55

    என்றும் யுவனின் இசையில் 💗💖💉💉

  • @Chotuoiii_
    @Chotuoiii_ 2 года назад +39

    The crazy for this man is unstoppable❤‍🔥❤‍🔥❤‍🔥 All Time FAVORITE ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @mohanram1953
    @mohanram1953 2 года назад +32

    எம்புட்டு நாள்யா வெயிட் பன்றது ப்பாபா யுவனின் தரிசனத்திற்கு..🔥🔥🔥🔥🔥

  • @rock9187
    @rock9187 2 года назад +70

    I'm big fan of him 🔥❤️💯

  • @Petsofyoutube816
    @Petsofyoutube816 2 года назад +16

    He deserves all this hype 🥳 finally some one treating hiz works welll...

  • @swarnaimponcollections
    @swarnaimponcollections 2 года назад +62

    Yuvan Forever❤️❤️❤️

  • @selvasubramanian1556
    @selvasubramanian1556 Год назад +1

    காதலிக்க❤கூடாது என்று நினைப்பவர்கள் கூட யுவன் இசையை கேட்டால் காதலிக்கும்💗 உணர்வு தோன்றுகிறது.7ஜி bgm

  • @DogloverAroJack
    @DogloverAroJack 2 года назад +23

    மிகப்பெரிய யுவன் ரசிகன்💞❤️

  • @veerainoor9517
    @veerainoor9517 2 года назад +38

    அன்றும் இன்றும் என்றும் என்னிசையோ யுவனிசையே மனதில் பதிந்த யுவனின் குரல் என்றும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது...

  • @karnan5186
    @karnan5186 2 года назад +7

    ஏழை எளிய கர்ப்பிணி பெண்களை காத்திட தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் , சிசேரியன் கட்டண பலகை வைக்கவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்ட போராட்டம் நடத்துகிறார் . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @nostalgic90s54
    @nostalgic90s54 2 года назад +10

    Only in last few years yuvan has been really getting the praise he deserves. Vera level

  • @hariniharini1427
    @hariniharini1427 2 года назад +101

    All time fav yuvan❤️🎶

  • @Petsofyoutube816
    @Petsofyoutube816 2 года назад +19

    Thanks a lot for making our yuvan sir happie he deserves all the love all the hype we saw something like this very rare ...im sure he never forgets this day ...

  • @iam.parthasarathi
    @iam.parthasarathi 2 года назад +11

    Yuvanism 🔥❤️ Really a goosebumps video

  • @sureshyuvanian8370
    @sureshyuvanian8370 2 года назад +7

    எங்கும்
    எதிலும்
    எல்லாம்
    யுவமயம்...!!😘😘❤️❤️

  • @Cinemalovee007
    @Cinemalovee007 2 года назад +37

    U1✨❤️.....is an Emotion🔥

  • @bv.rathakrishnanbv.rathakr3256
    @bv.rathakrishnanbv.rathakr3256 2 года назад +3

    இசை ஞானி நமக்களித்த இளைய ஞானி உங்கள் இசைக்கு எங்கள் இதயம் என்றும் உங்களுக்கு

  • @traumahealer6696
    @traumahealer6696 2 года назад +8

    I could see Yuvan's wife feeling very proud of her husband's success ✨

  • @NitheeshSwaminathan
    @NitheeshSwaminathan 2 года назад +18

    Waiting for this video 😍💕🔥
    Thalaivan entry🔥.... Antha satham🔥.... Goosebumps moment ❤️❤️❤️

  • @induprasad2051
    @induprasad2051 2 года назад +167

    ANIRUDH is good...But
    YUVAN is something else..💯💥

    • @sktexstyles8810
      @sktexstyles8810 2 года назад +7

      Well said

    • @wellbeing6198
      @wellbeing6198 2 года назад +5

      Which means you belong to age group of 28 to 35.. Youngsters are crazy for anirudh he will eventually come along

    • @rnsrini
      @rnsrini 2 года назад +1

      அனிருத் இசை அமைப்பாளர் என்று சொல்வதே காமெடி. இளையராஜா போன்றோர் இசையமைப்பாளர்கள். இவர் சத்தமைப்பாளர். இசை என்பது காதுகளுக்கு இனிமையாக இருக்கும். அனிருத் வாசிப்பு நாராசம். அதனால் அவரது தொழில் சத்தம் போடுவது தான். இசை என்ற சொல்லுக்கு அர்த்தம் கூட தெரியாத மக்கு. யாரோட சிபாரிசின் பெயரில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு காமெடி பீஸ். அந்த ஆளை யெல்லாம் இசையமைப்பாளர் என்று வர்ணித்து இசையை. கேவலப்படுத்திட வேண்டாம். ப்ளீஸ்

    • @induprasad2051
      @induprasad2051 2 года назад

      @@wellbeing6198 I m just 21 brooo...🤣

    • @aditi2957
      @aditi2957 2 года назад +1

      போடி அனிருத் கிங் யுவன் கிழவன்

  • @snk0016
    @snk0016 2 года назад +18

    The video i wanted
    The video i waited too long to see
    என் யுவன் எங்கள் யுவன் 💞💞♥️
    We Love U YUVAN ♥️

  • @Eves_Paradise1
    @Eves_Paradise1 2 года назад +11

    YUVAN DESERVES MORE 💯

  • @aneenaezra2017
    @aneenaezra2017 2 года назад +1

    இளயராஜாவின் மூத்த மகனான கார்த்திக்ராஜா ஓர் நல்ல இசையமைப்பாளர்! இளையராஜா வரைகூட இசையமைக்கவிடுவதில்லை காரணம் யுவன் மேலுள்ள பாசம்! தம்பிக்காக இசையமைப்பதையே விட்டுக்கொடுத்த கார்த்திக் பாவம்! யுவனின் பாடல்கள் பரவாயில்லை பட் யுவனுக்கு பாடுமளவிட்டுக்கு குரல் இல்லை! யுவன் பாடக்கூடாது - இசையமைப்பது மட்டுமே நல்லது!

  • @meerasweetie4562
    @meerasweetie4562 2 года назад +20

    Thalaivan Entry Goosebumps Movements 🔥❤️

  • @brinthavathibrintha2092
    @brinthavathibrintha2092 2 года назад +12

    I love this U1 voice 😍 ❤

  • @umarsadeer8967
    @umarsadeer8967 2 года назад +7

    I'm Fan Of Anirudh💖💖 also Im not a Hater of the King U1❤️how humble he is 😍when he walked to stage he shown his Humbleness very Well😘be Happy Mr. U1 Love U Ever, 💖👍😉

  • @naveencruzer7399
    @naveencruzer7399 2 года назад +25

    Waiting for this 😇❤️🥺
    Yuvanism 💫💥💯

  • @samiyaree
    @samiyaree 2 года назад +23

    🎊✨No words…. Yuvan is just a sensation✨🎊

  • @irattairojakkal2019
    @irattairojakkal2019 2 года назад +26

    Yuvan always Rock's..👌..90's kids👍💕

  • @reshmacj2911
    @reshmacj2911 2 года назад +9

    I m frm kerala..... U r awesome sir... ❤️❤️❤️

  • @bijingopal6288
    @bijingopal6288 2 года назад +1

    Nee sirikindra pothilum azhugindra pothilum nan vazhithunai polave naan isai udan thondulruveb❤️❤️...endrum U1❤️

  • @திகில்_பாண்டி
    @திகில்_பாண்டி 2 года назад +13

    U1 🎶🎧...His Music's Always HEAVEN...🎼🎼🎼....

  • @unkownsenpai621
    @unkownsenpai621 2 года назад +35

    Kids: anirudh, sana
    Men's :gv prakash, vijay antony
    Legends: u1

  • @parksdaw
    @parksdaw 2 года назад +20

    We should celebrate him more 😍😍😍

  • @basheerahmed5567
    @basheerahmed5567 2 года назад +14

    U1 ALWAYS ROCKS

  • @MohammedIsmailSait
    @MohammedIsmailSait 2 года назад +33

    Thanks U1 for 7g bgm ❤

  • @natrajvee8941
    @natrajvee8941 2 года назад +22

    Gem of Music! Yuvan ♥️

  • @viddeosurfer
    @viddeosurfer 2 года назад +14

    So beautiful God bless them both!!

  • @sumisaravannan2273
    @sumisaravannan2273 2 года назад +1

    Enathan rowdy baby song ku award vanganalum antha mangatha theme la avara pakarapo avalo oru verithanama iruku......ipo vara songs la apo vantha songs kudutha feelings la vara matikithu love u U1...always 💜💜

  • @sandurusanduru257
    @sandurusanduru257 2 года назад +39

    Forever U1 ❤️❤️❤️❤️

  • @laserqueenpg
    @laserqueenpg 2 года назад +15

    Yuvan creates the magic in every concert unlike most singers

  • @abdurrahmansa3763
    @abdurrahmansa3763 2 года назад +190

    the moment when he started to play 7G BGM on piano, just by listening that got into tears. Such a quality BGM it was !! Even when hearing it on 2022, getting the feeling of hearing for first time. Love you Yuvan Sir and want more such BGMs soon !!

    • @vishalthiyagarajan3790
      @vishalthiyagarajan3790 2 года назад +2

      💔💯💯💔

    • @wellbeing6198
      @wellbeing6198 2 года назад +2

      That's was actually ilayaraja bgm in Johnny movie

    • @manieie4515
      @manieie4515 2 года назад +1

      He is master in keys... especially ninaithu ninaithu Parthen song la vara open key... phaahhhh...😍😍😍😍

  • @Trichytamizhan
    @Trichytamizhan 2 года назад +69

    Dear 2K kids, Don't underestimate Yuvan...
    Yuvan always the ROCKSTAR 💥💥💥

  • @thurkkajinirasarednam7583
    @thurkkajinirasarednam7583 2 года назад +11

    Always Yuvanism...🎶🎶🎶
    Love you U1 😍😍😍

  • @syedameena6165
    @syedameena6165 2 года назад +1

    u1 voice enakku romba pidikkum athilum poi solla enna manasukku theriyavillai song Vera level 👌 ♥ 🔥

  • @Sadam_king2223
    @Sadam_king2223 2 года назад +3

    Always U1 sir fan...🙌🏻🔥🎶
    best bgm ever seen of my life is maangatha...🙌🏻❣💫🔥🎶🎧

  • @robertwalla8073
    @robertwalla8073 2 года назад +4

    U1 underappreciated genius. Glad he got this award. Great .... best wishes. Hope he continues with more hits that touches listeners heart....

  • @amuthavenkatachalam6924
    @amuthavenkatachalam6924 2 года назад +5

    U1 is a talented artist. Such a beautiful collection of melodies from his musical garden 🎼 🎵 🎶 🎹 🎼

  • @aishwaryaganesh848
    @aishwaryaganesh848 2 года назад +2

    யுவன் போதை இருந்து யாராலும் வெளிய வர முடியாது 😍😍

  • @Rahul-nk5us
    @Rahul-nk5us 2 года назад +18

    Goosebumps 😌😎💥

  • @-jb5dl
    @-jb5dl Год назад +3

    The most handsome & charming Yuvan sir 🙏👑

  • @shamaravind8790
    @shamaravind8790 2 года назад +7

    Intha video ku tha waiting la erutha 😍 Yuvan na vaa na vaa na 🔥🔥🔥