"வேட்டியை உருவி அடிச்சாங்க சார்" புது மாப்பிள்ளை குடும்பத்தோடு சடலமாக கிடந்த சோகம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 194

  • @JVParthiban
    @JVParthiban 18 дней назад +625

    இப்ப பேச மாட்டீங்களே😡 மாதர் சங்கம்

    • @venkateshg8496
      @venkateshg8496 18 дней назад +15

      Avalunga vara matalunga macha ipolam..

    • @JayaLakshmi-go6qc
      @JayaLakshmi-go6qc 18 дней назад +2

      அவன் character சொல்லவில்லை பா

    • @badhrakutty-rr6th
      @badhrakutty-rr6th 18 дней назад +13

      ​@@JayaLakshmi-go6qcyen unkooda erunthana

    • @ravivarman7913
      @ravivarman7913 18 дней назад +15

      ​​​@@JayaLakshmi-go6qc character sari ilathavana iruntha ineram ava thalaya vetti potrpan.ungaluku la ena purusan nenga ena senjalum onum solla ma irukanum.atha thana expext pandringa.ithuku marriage panama oor meya vendiyathu thana

    • @somamary725
      @somamary725 18 дней назад +11

      அவளையும் அவள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஜெயிலில் போடுங்க. எதற்கு இவளுங்க கல்யாணம் பண்ணிக் கிறாளுங்க. வீட்டில் உள்ளவனையே பண்ணிக்க வேண்டியது தானே. கடைசி வரை ஆத்தா அப்பன் கூடவே இருக்கலாம்ல. ஆண் பிள்ளைகள் பாவம். நல்ல பிள்ளைகளுக்கு தான் இந்த மாதிரி மனைவி அமையிறாளுங்க.

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 18 дней назад +504

    அந்த தேவடியல சும்மா விடக்கூடாது பாவம் அந்த குடும்பம் 😭😭😭

    • @DasRam-ie9xf
      @DasRam-ie9xf 18 дней назад +10

      Yes 😢😢😢😢mudiyala

    • @ranjitham956
      @ranjitham956 17 дней назад +2

      Amanga avala Suma vida kudathu

    • @SivaNesh218
      @SivaNesh218 14 дней назад

      savatum antha kudumbam

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 18 дней назад +308

    பேசி தீர்க்க வேண்டிய விசயம்... செத்து போன பிறகு நியாயம் கிடைச்சி என்ன பிரயோஜனம்...

  • @mandodari4037
    @mandodari4037 18 дней назад +105

    பார்க்க பார்க்க அழுகை தான் வருகிறது பாவம் பையன் நல்ல பையனாக தெரிகிறார் பெற்றோரும் தன் மகனுக்காக உயிரை விட்டு விட்டனர் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🙏😭😭🙏😭

  • @umakaviya-S.K
    @umakaviya-S.K 18 дней назад +99

    இப்ப எங்க போச்சு இந்த மாதர் சங்கம் இப்ப வந்து பேச சொல்லுங்க பாப்போம்

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 18 дней назад +264

    இந்த காலத்தில் ஆண் பிள்ளை பெற்றவர்களே பாவம் பெண்களே நீங்கள் ஒருகாலத்தில் அனுபவிப்பீர்கள் ஆணிற்க்கு பாதுகாப்பாக எங்கடா சட்டம் இருக்கு 😢

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 18 дней назад +8

      Correct

    • @arunlenovam10arun
      @arunlenovam10arun 18 дней назад +4

      Correct😢

    • @pb99865
      @pb99865 15 дней назад +4

      True. Many girls are like this. I feel pity for all those husbands. They live for sake of society

  • @AruAru-h9c
    @AruAru-h9c 18 дней назад +279

    இந்த காலத்தில் மனிதன் நிம்மதியா பூமியில் வாழ்வது கடினம்😢

  • @PKsundhari
    @PKsundhari 18 дней назад +102

    மாமியார் மாமியார் கொடுமை பற்றி கதருவிங்களே இப்போ எவளாவது சொல்லுங்களேன் பாப்போம்.... நானும் பெண் தான் இப்போதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது... பாவம் அந்த குடும்பம்...

    • @ravivarman7913
      @ravivarman7913 18 дней назад +3

      மீண்டும் பழைய நிலைக்கு தலைகீழாக மாறும்.அப்போ பழி வாங்குவோம் நாங்க

    • @josasi2173
      @josasi2173 18 дней назад

      Antha family paavam than. Oru incident ah vaichutu mamiyar kodumaiyea society la ilanu solathenga. Evalavathu vanganu solrega. Evlo per mamiyar husband kodumaila irukanga theriyuma. Total family eh sernthu marumagal la kola pana news m nama pathu irukom. Gents la nalavanga ketavanga irukanga. Ladies laium nalavanga ketavanga irukanga.

    • @pb99865
      @pb99865 15 дней назад +1

      Ippavum maamiyar koduma nadakkuthu. From girls mother to groom.

  • @RadhakrishnanRadha-c4h
    @RadhakrishnanRadha-c4h 18 дней назад +266

    சினேகா போட்டோவை மக்கள் மத்தியில் வெளியிட்டு இருக்கவேண்டும்.

    • @Myv3425
      @Myv3425 18 дней назад +6

      Thumbnail la iruku photo

    • @cmanjula6072
      @cmanjula6072 17 дней назад +1

      2nd marriage Pani avanaum koluva

  • @Ramesh-fp1ko
    @Ramesh-fp1ko 18 дней назад +44

    90s இப்படிப்பட்ட மனைவியை வேண்டாம் கையே துணை 🙏

  • @bakthanagarkammapuram3183
    @bakthanagarkammapuram3183 18 дней назад +18

    உயிருடன் இருந்து வாழ்ந்து காட்டி இருக்கணும்

  • @Gayu1506arun
    @Gayu1506arun 18 дней назад +62

    Ore paiyen alaga anba family ah vaalnthu irukalam..antha ammava paka pavama iruku..nallavangaluku nalla life amaiyathu..amanjalum intha mathri natheringa nala nasama poirum..rare tha 😢

    • @DasRam-ie9xf
      @DasRam-ie9xf 18 дней назад +2

      Pavama irukku 😢😢😢

  • @SWPCAD
    @SWPCAD 13 дней назад +2

    ஆண் பிள்ளைகள் பாவம். நல்ல பிள்ளைகளுக்கு தான் இந்த மாதிரி மனைவி அமையிறாளுங்க.

  • @A.NAGARJANA.NAGARAJAN
    @A.NAGARJANA.NAGARAJAN 18 дней назад +87

    எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு நாம் சிந்தித்தால் எல்லாம் சரிஆகிவிடும்

    • @thanark2375
      @thanark2375 18 дней назад +2

      Sollurathu sulabam ana avunga idathule irunthu partha tha puriyum pa avunga yeen apdi pannangenu

  • @sathamhussain1710
    @sathamhussain1710 17 дней назад +9

    தனிக்குடிதனத்திற்கு ஆசைப்பட்ட சினேகாவுக்கு தனிமை சிறை தந்து அவரது ஆசையை நிறைவேற்றுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @PriyaKumar-xg3wo
    @PriyaKumar-xg3wo 18 дней назад +41

    ஆம்பளைகைக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டம் பண்ணாதீங்க , நானும் ஒரு pen thaan சட்டம் சரிசமமாக தான் இருக்கணும் 😢

  • @gopin9557
    @gopin9557 18 дней назад +88

    சொந்தக்காரங்கனு இப்போ வந்து பேட்டி கொடுக்குரதுக்கு பதில் , நிங்க எல்லாம் சேர்ந்து அந்த பொண்ணு வீட்டுக்கு போய் அவங்கள இழுத்து போட்டு அடிக்க வேண்டியது தானே, அதை செய்யாமல் இப்போ வந்து பேசிட்டு இருக்கிங்க

    • @wingsoffirengo9324
      @wingsoffirengo9324 18 дней назад +8

      bro apdi adicha vanga melayum case kudupainga police kaasu vangitu case rednu pakkamum poduvainga bro nama naadla pasangaluku favor ah sattam kami bro ellam thalakeela nadakuthu

    • @selvia7449
      @selvia7449 18 дней назад

      இழுத்து போட்டு அடிச்சு இருந்தா...... இன்னேரம் அடிச்சவங்கள உள்ள பிடிச்சு போட்டு இருப்பாங்க... இங்கே எல்லா சட்டமும் பெண்களுக்கு ஆதரவாக தான் உள்ளது..... மாமியார் கொடுமை போய்... இப்போது மருமகள் கொடுமை யில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 😢😢😢....

  • @KARTHITEACHER1007
    @KARTHITEACHER1007 18 дней назад +35

    அவளையும் கொள்ளவேண்டியது தானடா..,..

  • @USHAPREAM
    @USHAPREAM 18 дней назад +89

    குடும்பமாய் வாழ்ந்தால் தான் குடும்பம். தனிக்குடித்தனம் போய் என்ன பயன் 😢

    • @manikandanthangaraj4647
      @manikandanthangaraj4647 18 дней назад

      பெண்கள் தன்நலன் மட்டுமே சிந்திப்பர் தன் கணவர் தன்குழந்தைகள் இதுதான் தன்குடும்பம் ...மாமா அத்தை பற்றி கவலை இல்லை அவர்களை பராமரிக்க விரும்புவது இல்லை..

    • @manisurya3197
      @manisurya3197 18 дней назад +4

      Entha kalathu generation ku kuttu kudumbam ma valrathu pudikala sir!!! Thaniya erukuratha than virumpuranga...!!!!

    • @Marisa-g6s
      @Marisa-g6s 18 дней назад +4

      Athane oru paiyan thaan 2,3,iruntha kooda parava illai thaniya pogala

    • @SivaNesh218
      @SivaNesh218 14 дней назад

      Athu personal wish devar adiyal

  • @2kastro
    @2kastro 18 дней назад +18

    நல்ல தாம்பத்திய வாழ்க்கை, சுயமாக தானாக எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்பதற்காகவே தனி குடுத்தனம் செல்கிறார்கள் ..இதனை வீட்டிலேயே தெளிவாக பேசி இருக்கலாம் ...இதற்கு மூன்று உயிர்கள் போனது வருத்தமாக உள்ளது 😢

  • @pattas7376
    @pattas7376 17 дней назад +6

    பாவம்டா அந்த பெற்றோர்கள்...ஒரே மகன்....
    அவர்களின் நிலையை இந்த பெண் சிந்திக்க வில்லை...😢

  • @PriyaKumar-xg3wo
    @PriyaKumar-xg3wo 18 дней назад +11

    அவரு குடும்பத்துக்கு நீதி கெடைகணும்😢

  • @susilasrinivasan6056
    @susilasrinivasan6056 17 дней назад +7

    தயவு செய்து இந்த குடும்பநல நீதிபதிகளாக வருபவர்கள் அடிப்படை அறிவு உள்ளவர்களை நியமியுங்கள். எல்லா மாவட்ட கோர்ட்டிலும் சில நீதிபதிகள் கொடுத்த தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் ஆய்வு செய்யவேண்டும்.

    • @balaji2115
      @balaji2115 13 дней назад

      உயர் நீதி மன்றம் அதைவிட பேஷ் நன்னாயிருக்கு

  • @Rajkumar-mx6qs
    @Rajkumar-mx6qs 18 дней назад +28

    Life ஒருமுறை தான் நல்ல வாழ்ந்துட்டு போய்ரனும் தற்கொலை தீர்வல்ல

  • @RAJASEKARARIVAZHAGAN
    @RAJASEKARARIVAZHAGAN 18 дней назад +16

    மாதர் சங்கம்????????

  • @aravstark3708
    @aravstark3708 17 дней назад +6

    மாதர் சங்கம் தூங்குகிறதா...?

  • @pannirselvamekaliyamurthy6432
    @pannirselvamekaliyamurthy6432 18 дней назад +70

    Purushan poi senthuttan. Enimea ava enna panna pora. Vur meya pora .

    • @radjesvarybalassoupramanie3198
      @radjesvarybalassoupramanie3198 18 дней назад +18

      உண்மை தான் bro, புருஷன் இருக்கும் போதே தான் இவளுங்க ஊர் சுத்துவாளுங்க, இப்ப சொல்லவே வேண்டாம் 😢

    • @Rrrrrrrrr001-kr
      @Rrrrrrrrr001-kr 18 дней назад +10

      Next mrge pannipa nasama porava

    • @nithiyakala7560
      @nithiyakala7560 17 дней назад +1

      Yes​@@Rrrrrrrrr001-kr

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 17 дней назад +5

    இந்தமாதிரி சிலகுடும்பங்கள் இருங்கங்களே

  • @loneranger334
    @loneranger334 17 дней назад +5

    பெண்
    என்றாலே பிரச்சனைதான் இன்று

  • @meenakshisundaram1633
    @meenakshisundaram1633 18 дней назад +3

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @jayaramankrishnan-fd3mq
    @jayaramankrishnan-fd3mq 18 дней назад +6

    குற்றம்சாட்டப்பட்வர் புகைபடடத்தை மறைப்பதின் மர்மம் என்ன?

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 14 дней назад +1

    குழந்தை பிறந்து 6 வயது ஆகும் தனிக்குடித்தனம் போகாமல் தவிர்ப்பது குடும்பத்திற்கும் குழந்தைக்கும் நல்லது. என் அனுபவத்தில் சொல்கிறேன்

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan6622 18 дней назад +13

    Will they arrest girls family?

  • @vasanthkumar8216
    @vasanthkumar8216 18 дней назад +7

    Need justice for atal subash and surendhar😢😢need equal rights

  • @VinothiniMurugan-f3r
    @VinothiniMurugan-f3r 18 дней назад +6

    Ponnungala parents mattum avunga life kettukkaradu❤❤ pls believe this avala rendu vachu mammiyar vittukku annupa vendiyathana

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 18 дней назад +26

    ஏன்டா அந்த பத்தினி போட்டாவை காட்ட வேண்டியது தானே 😡😡😡

    • @astergarden968
      @astergarden968 18 дней назад +3

      தம்நைல் பார்க்கவும்

  • @ilaiyarasanvaratharajan
    @ilaiyarasanvaratharajan 13 дней назад

    இதற்கு எதற்கு உயிரை மாயித்துக் கொள்ள வேண்டும் . வாழ்க்கை என்றார் போராடி தான் ஆக வேண்டும்

  • @bhuvanesh6643
    @bhuvanesh6643 18 дней назад +11

    சாவதற்கு பதில் வாழலாம்

  • @Vicky-420S
    @Vicky-420S 18 дней назад +7

    Itha pathi la pesa entha political leaders yarum vara matagalyyyy
    And people also that is india....... keep going

  • @SaranyadeviSaranyadevi-z4g
    @SaranyadeviSaranyadevi-z4g 18 дней назад +6

    Ayoo pavam pa

  • @Sasierd
    @Sasierd 18 дней назад +11

    Super avalai veliye vidathinga. Vittal adutha marriage ku ready aagiruval.

  • @MohamedAsarudeen-y4h
    @MohamedAsarudeen-y4h 13 дней назад

    வாழவே கஷ்டமா இருக்கு சாகலாம் போல இருக்கு மறுமையை நினைத்து அந்த முடிவு எடுக்காமல் இருக்கிறேன்

  • @GM-fb6qv
    @GM-fb6qv 18 дней назад +4

    Pavam da. 😢

  • @agilaagi311
    @agilaagi311 16 дней назад +1

    En intha mudivu edukkurinha amma appa..romba kastama irukku

  • @ananthp191
    @ananthp191 18 дней назад +7

    Kalyanam panlaiya nu kekravanga paarunga da.. samoogam enna sollum nu..😂😂

  • @Tamilfansclub
    @Tamilfansclub 14 дней назад +2

    Ipa enga pochu gender equality 🥲

  • @Dineshmadhi
    @Dineshmadhi 17 дней назад +4

    இங்கே சட்டம் பெண்களுக்கு தான் சாதகமாக உள்ளது....

  • @SivaKumar-ki5rq
    @SivaKumar-ki5rq 18 дней назад +6

    அம்பேத்கர் சட்டம் எப்பூடி

  • @ManikandanKasi-ek6yp
    @ManikandanKasi-ek6yp 18 дней назад +2

    Sema Action 😮

  • @TamilGalattaMystery
    @TamilGalattaMystery 18 дней назад +8

    Ipo thani kudithanam than jail la thani room la kudithanam😂😂😂

  • @josephmanuse
    @josephmanuse 18 дней назад +8

    Gens.ikku.ulla..sattam
    😢😢😢
    Intha. Maathiri
    Pengalukku..poottu
    Kaithu..seithu...thandanai.kudukkanum😢😢😢

  • @vaishnavi1953
    @vaishnavi1953 17 дней назад

    ❤❤Athma Shanthi adaiyattum kadavulae Please God Save all Soul's AND give your BLESSINGS ❤❤❤❤

  • @goldwinn.n.n7712
    @goldwinn.n.n7712 14 дней назад +1

    Ava photo enga da ava pic podunga da

  • @priyanka.k8060
    @priyanka.k8060 18 дней назад +2

    இப்படிப்பட்டவை கூட வாழறதுக்கு நீ பேசாம டிவோர்ஸ் வாங்கிட்டு நிம்மதி வேற கல்யாணம் பண்ணி வாழ்ந்து காமிச்சி இருக்கணும் எல்லாரும் மனசே இல்லாம இப்ப சாகலாம் பாக்குறாங்க தவிர எதிர்த்து வாழலாம் யாரும் நினைக்கவே மாட்டேங்கிறாங்க....அந்தப் பொண்ணு கண்டிப்பா இதுக்கு அனுபவிப்பார் அவள வெளியே வரக்கூடாது......புடிக்கலைன்னா பிரிஞ்சிடுங்க தயவுசெஞ்சு செத்துரலாம் மட்டும் யாரும் முடிவு பண்ணாதீங்க...நான் அவளோட குடும்ப ஒரு நாள் அதே மாதிரி அவங்க அப்பா அவ கண்ணு முன்னாடி அசிங்க படனும்....

  • @ranjanprakasam1399
    @ranjanprakasam1399 15 дней назад

    பெண் பிள்ளை கிட்ட சொல்லி வலங்க போரை வீட்டிலேயும் அம்மா அப்பா போல ரெண்டு பேர் இருப்பாங்க.

  • @DHIVI-DP-05
    @DHIVI-DP-05 14 дней назад

    இதே மாப்பிளை வீட்டுல பணிருந்த மாமியார் கொடுமை, வரதசனை கொடுமை😂😂 இப்ப வாங்கடா பொண்ணு வீட்டு மேல கேஸ் போடுங்க, பொண்ணு வீட்டு கொடுமை நூ,இந்த மாதிரி த எல்லா பக்கமும் நடக்குது, கல்யாணம் 😂😢

  • @srisairam592
    @srisairam592 18 дней назад +5

    Ava photos podunga eni etha kudumpathiym kedukkakudathu

  • @இயற்கையின்காதலன்-ள7ல

    Ellathum equality kuduthu kanda naaikaluku equality aa epadi use pannaum endu theriyala

  • @devendranhari9796
    @devendranhari9796 13 дней назад

    இன்று முதல் ஸ்னேகா சிறை பறவை

  • @praveendurai3824
    @praveendurai3824 17 дней назад

    Nalla Vella inum marriage panala pesama single ah VA irukalam Amma appa pothum

  • @selvi-tf7uj
    @selvi-tf7uj 18 дней назад +4

    Video eduthathu yaru

    • @ayyan.ayyappan6403
      @ayyan.ayyappan6403 18 дней назад

      Video எடுத்தது உங்க கணவரின் மனைவியின் புருசன் ..... அதான் தெளிவா சொல்லுறாங்க....அப்புறம் என்ன

  • @Barthibankrishna
    @Barthibankrishna 17 дней назад +1

    No marriage life good

  • @kamalisri7939
    @kamalisri7939 18 дней назад +7

    Yesappa enna koduma ithu😮

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 12 дней назад +1

    Be single guys...oru hole iku asapattu whole life ah waste pannirathinga...

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt 17 дней назад

    Super

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 18 дней назад +2

    Kalyanamei veindam pol uladhu. Indri pasanga vazhkkai than kelvikuriadhaha irukku.

  • @killer9607
    @killer9607 15 дней назад

    கலியுக காலம் 😮

  • @Rrrrrrrrr001-kr
    @Rrrrrrrrr001-kr 18 дней назад +6

    Antha nayea divorce pannitu nalla amma appa kuda iruthurukala😢

    • @selvia7449
      @selvia7449 18 дней назад +3

      Paiyan divorce kettaaa....athuku thn alaiyaaa vidrangaleee..... middle class family la poranthaa ellamee kasdama
      Thn....oru Ponnu divorce ketta .... process la speed ah irukum....😢

    • @Rrrrrrrrr001-kr
      @Rrrrrrrrr001-kr 18 дней назад

      @selvia7449 ama

    • @இயற்கையின்காதலன்-ள7ல
      @இயற்கையின்காதலன்-ள7ல 17 дней назад +1

      Veddi aa urruvi adicha manam mariyatha pooidu endu virakthi la sethidan

  • @SaraAnand-x1q
    @SaraAnand-x1q 18 дней назад +2

    They made wrong decision for waste reason

  • @kotteesanthony8426
    @kotteesanthony8426 18 дней назад +5

    Aankaluku than intha kalathula paathukaapu venumey

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 18 дней назад +1

    Unmaiya marriage pannama yaarum illama single life ha nimathiya irukalam pola..

  • @ameerbasha1688
    @ameerbasha1688 18 дней назад +1

    Nalla pasangalku nalla vaazhkai kidaippadillai

  • @Abiramyk92
    @Abiramyk92 16 дней назад

    Nalla paiyanuku nalla ponnu kidaikathu nalla ponnuku nalla paiyan kidaikadhu vara vara single aa irukarthe periya kodupanaya theriyuthu

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 18 дней назад +3

    Edhay oru ponnuku nadandhu irundha Thookitu vandhu irupanga😢😢😢😢Madhar Sangam Andha Sangam 😢😢😢😢😢😢

  • @StephenStephen-q4y
    @StephenStephen-q4y 14 дней назад

    😢😢😢😢

  • @purplegirlytn25
    @purplegirlytn25 17 дней назад

    😢😢😢so sad. Arivu ketta jenmam. Oru paiyan parents vittu varanumaa😢 ippadiyum sila jenmangal. En husband kooda porandhawanga 3 akka, 1 Anna.

  • @pavithrapavi8838
    @pavithrapavi8838 18 дней назад +1

    🥺🥺

  • @mahisvlog9565
    @mahisvlog9565 18 дней назад +1

    Nalla payanukku nalla ponnu kidaipathillai,nalla ponnuku nalla mappilai kidaipathillai

  • @SasiManoj-rw8lv
    @SasiManoj-rw8lv 18 дней назад

    Illa kalyanam panalum ipti pantrigaley ma pavam antha paiyan kudumbam

  • @Premviji-x8z
    @Premviji-x8z 17 дней назад

    Ippalam ponnunga valarppe sari illay😢😢😢😢

  • @RajaKarthik-c4m
    @RajaKarthik-c4m 18 дней назад +6

    😢😢😢

  • @rajalakshmim1504
    @rajalakshmim1504 17 дней назад

    Ayio evlo kodumai..😢

  • @vijayakumar3512
    @vijayakumar3512 18 дней назад

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

    • @loneranger334
      @loneranger334 17 дней назад

      ஒரே அழிவுதான்.
      இப்போ எதுவும் ஆவுறதுமாதிரி தெரியல

  • @NarasimhaSwamyShorts
    @NarasimhaSwamyShorts 18 дней назад +3

    ❤❤❤❤❤❤

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 День назад

    Pombalaya ava? Avalukkum marana thandanai kodukkanum.

  • @selvak7699
    @selvak7699 18 дней назад +1

    Antha sneha mogaraiya kattunga polimer

  • @Krishnamani99
    @Krishnamani99 13 дней назад

    Ipdi panra case la girls pic ellam podunga ...boy pic mattum nalla filter pottu share panringa ..

  • @Sbstudios45
    @Sbstudios45 18 дней назад

    Ithukku ponga maataanga.. because men life.. content kidaikathu..shameful media police laws politicians..

  • @arumugamarumugam-bj4nu
    @arumugamarumugam-bj4nu 18 дней назад +1

    Aaha Nana iruntha vera mrg pannitu happy ya irunthrupaen

  • @chennaitamizhan1226
    @chennaitamizhan1226 18 дней назад

    Ippa pasanga kathara alavukku ivalunga aagitaanga.

  • @vidyajo6261
    @vidyajo6261 17 дней назад

    Avaluku punishment kuduga

  • @manisurya3197
    @manisurya3197 18 дней назад

    Entha kalathu la pasanga la pethavanga nilamai ethu than. 😢

  • @GM-fb6qv
    @GM-fb6qv 18 дней назад +1

    Avala konnu irunthiruntha nalla irukum

  • @smartvimcrazy
    @smartvimcrazy 18 дней назад

    Inga ponnungaluku than sattam vela seiyum

  • @andril0019
    @andril0019 15 дней назад

    Nanum oru ponnu tha! Evalachum purusan mela case kuduka vandha theera visaringa! Kola panavanuku koda vaaipu kudukuringa!

  • @SatheeshPadmanabhan
    @SatheeshPadmanabhan 18 дней назад +1

    Pesi mudicchi irukaalam pondatti thane yedho ulladi nadanthu irukku
    Paavam ponnu mela paliya pottu yellarum s cape aayittinga

  • @vinothj9693
    @vinothj9693 18 дней назад +1

    Avala yellam kizhikkanum chummave vida kudadhu

  • @Suguna-v8h
    @Suguna-v8h 18 дней назад +1

    Enga husband um ore paiyan than veetuku, ennala endha problem illai but en husband avanga appa ammaku morning 7 maniku lam sapadu seinju vaikkalana ennai romba kodumai pannuvaru,mamanar mamiyar edhana onnu na road ku vandhu ennai avalo kevala paduthuvanga adhalam thangittu nanga vazhala,thani kudithanam edhuku avangaluku ore paiyan avanga vera enga povanga namma than parthukanum....enna soldrathunu theriyala avanga 3 perai parthale romba kashtama irukku😢😢

    • @Suguna-v8h
      @Suguna-v8h 18 дней назад

      Enga amma va yarum parthukala but, namma yaraiyum kashtapadutha vename...

    • @vm6433
      @vm6433 18 дней назад +1

      ​@@anuteddy5376Ithai thaan intha video la ivarum seitharu..Wife yethuku kobithu kondu Odinaal..?Neenga mattum parents ah ninaikalaam..ithaiye Husband ninaithal ponnunga accept pannuvaaluga la..??

    • @ChillVibeGoddess
      @ChillVibeGoddess 18 дней назад

      ​@@vm6433evalo years ah engaluku nadanthutu iruku,oru news mathi vantha udaney katharinga ah..boys ku oru news na, girls ku ethu mari 1000 news varum

    • @Suguna-v8h
      @Suguna-v8h 18 дней назад +2

      Sister Nan soldrathu puriyala ungaluku ,andha ponnu pannathu thappu nu Nan soldren ladies nammaluku nampa parents' evalo mukkiyamo apadithan husband kum ithai yarum purinjukamatranga...endha family um problem illama illai vittu koduthu vazharathu than life...ava innum konja nalula veliya vanthu happy ah iruppa ipo ivanga 3 peru uyirodu illai😊

    • @vm6433
      @vm6433 18 дней назад +2

      @@Suguna-v8h Ennathu...Ladies ku parents evalo mukkiyamo apadithan husband kum ah..😮😮Sister Nan lady illa..gents..Ungalai mathiri high value women ah partha kai eduthu kumbuduven..ungalaiyum kumbuduren..🙏🙏ungal husband extremely lucky.

  • @sujeethashivani538
    @sujeethashivani538 17 дней назад

    Pengal ativiliyam , aniyayam romba increase agiduchu. Same way some men too. 😐

  • @hr.madhankumar8981
    @hr.madhankumar8981 14 дней назад

    Just divorce and enjoy the life with ur parents if marriage life is not good. There is so much in this world to enjoy. Always keep the asset on ur father or mother name. Don't have on ur name. She should not get anything free from you.