இதோ எந்தன் தெய்வம் முன்னாலே வாலிக்குப் பெருமை சேர்த்த பாடல் | Thendral Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 66

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +9

    அற்புதமான பாடல்.
    வாலியின் புகழை மிக
    உச்சத்தில் கொண்டு
    சென்ற பாடல். நடிகர்
    திலகத்தின் நளினம்
    சிறப்பு. பாடல் ஒத்திகை
    யின் பொழுதே T M S
    உருக்கம் தாங்காமல்
    அழுது விட்டாராம்.

  • @kousalyas9988
    @kousalyas9988 2 года назад +16

    கவிஞர் வாலியின் வரிகளில் ஆழமான கருத்துள்ள பாடல். அற்புதமான பாடல். உங்களின் இந்த பாடலின் விளக்கமும் அருமை.

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 Год назад +4

    நாம் வாழ்ந்த காலத்திலே நமக்கு கிடைத்ந அரிய பொக்கிஷம் திரு சிவாஜி கணேசன்

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 года назад +8

    ஆகா அருமை சிறப்பு.
    எனக்கு மிகவும் பிடித்த பாடலைப்பற்றி பேசியதற்காக மிக்க நன்றி. மகிழ்ச்சி. 🙏🙏👌👌💐💐

  • @robertmary5885
    @robertmary5885 2 года назад +19

    நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 Год назад +6

    மற்ற நடிகனெல்லாம். வாழும் காலத்தில் எல்லோரையும் சாகடிக்கிறான் இறந்தும். இறவாமலிருக்கும். அவதாரம் என்உயிர் சிவாஜிகணேஷன்.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +25

    தனி மனித ஒழுக்கம் மனித நேயம் சகோதர பாசம் குடும்ப உறவின் மேண்மைகளை தன் நடிப்பு என்ற ஒற்றை சொல்லால் தமிழனனின் மேன்மையை உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் நடிகர் திலகம்

  • @NM-fc8vu
    @NM-fc8vu Год назад +1

    Babu is one of the best tamil movies I have watched. Sivaji has simply lived that character.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +24

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே தமிழரின் நிரந்தர முதல்வர்

    • @gajakannan6850
      @gajakannan6850 Год назад

      Super information 🙏🙏🙏👌👌👌💕💕💕😀😀😀👍👍👍iam very happy
      Thanks for the information 🙏🙏🙏

    • @seenivasan7167
      @seenivasan7167 Год назад +2

      @@gajakannan6850 நன்றி அண்ணா

    • @johnedward3172
      @johnedward3172 Год назад +2

      ஆஹா அருமை !

    • @Ravi-xz1mq
      @Ravi-xz1mq Год назад

      பாடல் வரியில் ஆழத்தில் உள்ள உன்னத உயிரோட்டம்.
      காலத்திற்கும் நிற்கும் காவிய வரிகள்.
      இப்பாடலை கண்ணதாசன் பாடல் என்று எல்லோரிடம் சொல்லிக் சொல்லிக் கொண்டிருப்பேன்.
      கொண்டிருந்தேன்
      இது கவிஞர் வாலியின் பாடல் என்று அறிந்த பிறகு மேலும் வியப்பு.
      பாடலால் வாலி என்(நம் ) மனதில் முன்பை விட மிகவும் உயர்ந்திருக்கிறார்.

    • @markandulinkarasabaskaran8102
      @markandulinkarasabaskaran8102 Год назад

  • @shanthielangovan3170
    @shanthielangovan3170 Год назад +5

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் என்னை அறியாமல் நான் அழுது விடுகிறேன். நடிகர் திலகம் எப்படி இப்படியெல்லாம் நடித்திருப்பார் என்று ஒவ்வொரு கணமும் நினைத்து அழுது விடுவேன்

  • @MaheshMangalam
    @MaheshMangalam Год назад +2

    அருமை!!அருமை!!.

  • @smartsciencewithmythili5845
    @smartsciencewithmythili5845 2 года назад +10

    பாசமுள்ள பார்வையிலே கடவுள் இருக்கிறார்" அருமையான வரிகள் அண்ணா

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +10

    இதய தெய்வம்

  • @saranga.
    @saranga. Год назад +4

    நடிகர்திலகம் கொண்டாட பட வேண்டிய தேசிய நடிகர்...
    இதற்கு dislikes போட்ட வர்கள்
    ரசனையும் தமிழ் மொழியின்
    அருமை தெரியாதோ ரே✓

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +2

    நடிகர்திலகத்தின்அருமையானபாடல்இரவி

  • @msrinivasan1021
    @msrinivasan1021 2 года назад +4

    இந்த பாடல் ஒரு சகாப்தம்

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் 2 года назад +15

    ஓர விழி அழகால் உலகளக்கும் விந்தையாளன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. தனது இரண்டு கால்களில் முன்னூறு நடை நடக்கும் ஒரு அதிசய நடிகர். கலைக்குறிசில் செவாலியே சிவாஜி கணேசன் மட்டுமே.

  • @velappanpv1137
    @velappanpv1137 2 года назад +5

    Oh/"Lovely song. Love ONLY Drshivaji Drshivaji Drshivaji.

  • @t.n.muralidharan3333
    @t.n.muralidharan3333 2 года назад +3

    ஆஹா பிரமாதம் சார்

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Год назад +3

    Legendary poet VAALI ayya

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 2 года назад +7

    Vaali is one of the best writer.

  • @velappanpv1137
    @velappanpv1137 2 года назад +6

    Brother. Well done..

  • @mahaisai4249
    @mahaisai4249 2 года назад +4

    அருமை..

  • @velappanpv1137
    @velappanpv1137 2 года назад +6

    Suuuuuuuuuuuper.

  • @balukavitha9038
    @balukavitha9038 2 года назад +4

    அருமை ஐயா

  • @selvamrm7900
    @selvamrm7900 Год назад +3

    En Thalivan natigarthilbgam

  • @kandasamysurendran3818
    @kandasamysurendran3818 Год назад +2

    எல்லோரும் கேக்கணும்

  • @sritharansivalingam8385
    @sritharansivalingam8385 Год назад +2

    TMS ஐயா அவர்களுக்கும் இது தான் நடிகர் திலகத்திற்கு பாடிய பாடல்களிலே பிடித்த பாடல் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்

  • @veeramanigovindraj
    @veeramanigovindraj Год назад +1

    Super songs ❤

  • @psathya7619
    @psathya7619 Год назад +1

    TMS padave illai sivajikkaga avare pattile nadichittaru the grate singer in Indian cinema

  • @RajaKumar-fv6zw
    @RajaKumar-fv6zw 2 года назад +5

    புத்துணர்ச்சிதரும் பதிவு

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 2 года назад +4

    Excellent narration sir.U are a wonderful rasigar.Well done Sir.Keep it up By Devaki Manikandan.

  • @sinnaparperumal7630
    @sinnaparperumal7630 2 года назад +2

    Superb sir.

  • @Mr.G2118
    @Mr.G2118 2 года назад +3

    The way you explained really good and appreciate. TQ..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +9

    VALIKU💕 MAA MANNAR🎹🎻 DEVIAMTHAN😀

  • @abhishekm3617
    @abhishekm3617 Год назад +2

    மெல்லிசை மன்னர்கள் அல்ல மெல்லிசை மன்னர் மட்டுமே !

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk Год назад +2

    Best-best-best-best-best-sivagi

  • @greakarasi7215
    @greakarasi7215 2 года назад +2

    Yes..i love this song

  • @maharajan2001
    @maharajan2001 2 года назад +2

    nice song and lyrics

  • @b.keerthivasanb.kvasan1727
    @b.keerthivasanb.kvasan1727 2 года назад +1

    ஜெய்சித்தன்

  • @murugesan1696
    @murugesan1696 Год назад +1

    Ethey Valithan "yeppadi yeppadi samainjathu yeppadi" yendra padal yezhuthiyavar.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Год назад

    யார் எதை செய்திருந்தாலும் அவை அத்தனைக்கும் உயிர் கொடுத்து தன் குரலால் வெளிக்கொணர்ந்தவர் ஐயா TMS அவர்களாவர்😅

  • @subramaniams3389
    @subramaniams3389 Год назад +2

    S,subramaniam 7:25

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +4

    Msv🔔🔔🔔💕💕

  • @selvamrm7900
    @selvamrm7900 Год назад +1

    ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @sweet-b6p
    @sweet-b6p Год назад +1

    TMS GREAT

  • @moorthyms4292
    @moorthyms4292 Год назад +1

    Nd#Anand அந்த வரிகளுக்கு சொந்தக்காரர்கள் அதேபோல நடந்தவர்கள் இரண்டு தலைவர்கள் ஒன்று அம்பேத்காரின் மற்றொருவர் திருமாவளவன்

  • @goodies5ful
    @goodies5ful Год назад +1

    Aiyya TMS, neengal intha paadalai paadiyillaiyendral ithil vaaliyo, sivaajiyo, MSVyo jolitthirukka mudiyaathu...
    Mudiyaathu.....mudiyaathu.......ithu sathyam....sathyam...............
    sathyam

    • @lionhitesh
      @lionhitesh Год назад

      தெய்வீக குரல் இந்த டி எம் எஸ் என்ற அற்புதமான பாடகனுக்கு... எம் ஜி ஆர், சிவாஜி மற்றும் பல நடிகர்களுக்கு, தன்னை மறைத்து கொண்டு, அவர்களின் குரல்களை போலவே அற்புதமாக பாடி தன் பெயரையும் புகழையும் பெருமளவில் அந்த நடிகர்களுக்கு விட்டு கொடுத்து வாழ்ந்த கலைஞன்... உரிய முறையில் போற்ற படாதது தான் பெரிய சோகம்! 1:24

  • @kailasamk8072
    @kailasamk8072 Год назад +1

    Y