"சிவாஜி, சாவித்திரி உண்மையில் இறந்து கிடந்தனர்!" | Aaroor Das Part 6 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2020
  • #sivajiganesan #NadigarThilagam #geminiganesan #Aaroordas #kollywood #malarndhummalaradha #PrabhuGanesan #RamkumarGanesan #SivajiGanesan #GeminiGanesan
    In this sixth edition of Aaroor Das, we bring you exclusive incidents that happened behind the scenes while filming the climax portion of Paasamalar, the movie that has defied the test of time. In this video, we bring you the conversations, exclusive quotes by Aaroor Das, Sivaji, and Savithri.
    Part 1:
    நக்கல் அடித்த நடிகர் திலகம்.. அசத்திய ஆரூர்தாஸ் |
    Video: • நக்கல் அடித்த நடிகர் த...
    Part 2:
    நடிகர் திலகத்தை மிரள வைத்த ஆரூர் தாஸ் | Part 2
    Video: • நடிகர் திலகத்தை மிரள வ...
    Part 3:
    நாடக நடிகனாகவே சாகவேண்டியதுதான்.. குமுறிய சிவாஜி! | Part 3
    Video: • நாடக நடிகனாகவே சாகவேண்...
    Part 4:
    அனல் பரந்த வசனம்.. கண் சிவந்த சிவாஜி.. தடம் பதித்த ஆரூர்தாஸ்! | Part 4 | #pasamalar #sivaji
    Video: • அனல் பரந்த வசனம்.. கண்...
    CAST:
    Script/Voice/Edit & Produced by - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    RUclips : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 117

  • @ksiva99
    @ksiva99 4 года назад +45

    நன்றி பீம்சிங் அய்யா.
    சிவாஜி கணேசன், சாவித்திரி இருவரும் ஒரு சகாப்தம்.

  • @arunsingh9684
    @arunsingh9684 3 года назад +23

    இன்றும் யாரையும் நாம் பெரிய பாசமலர் சிவாஜி, சாவித்ரி பாரு னு எடுத்துக்காட்டாக சொல்லும் அளவுக்கு நிலைத்து நிற்கின்ற அருமையான காட்சி. Great SIVAJI &Great SAAVITHRI 🌹👏👍👌👌👌

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 года назад +18

    எந்தப் படத்தில் எந்த வேடத்தில் நடித்தாலும் அவருக்கு இணை அவரேதான் 👍அந்த இடத்தை நிரப்ப இனிமேல் யாரும் வந்து பிறக்க முடியாது

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +34

    கலைமகளின் தலைமகன் தமிழனின் அடையாளம் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 года назад +47

    சரித்திர சாதனை படைத்த பாசமலர்.... உருவான விதம் சொல்லப்படும் போதே நெஞ்சை உலுக்குகிறது....

  • @anumurugan3550
    @anumurugan3550 4 года назад +35

    One and Only Nadigar Thilagam And Nadigaiyar Thilagam🙏🙏🙏🙏🙏

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 3 года назад +18

    அண்ணன் தங்கை என்று சொன்னால் எல்லோரும் ஒரு சேர சொல்லும் ஏகவசனம் பாசமலர் சிவாஜி சாவித்திரின்னு பெரிய நினைப்பு என்று

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 3 года назад

      Pasamalar kaviyam, aanal 2nd place you can give to Mullum Malarum also. Rajini lived that Kali Character like Sivaji Sir, who lived Rajasekar Character.

  • @paulrajv3281
    @paulrajv3281 2 года назад +16

    இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் கண்கள் குளமாகுதே! சித்தப்பா, அத்தை இருவரின் நடிப்பு தான் பாறையில் வெட்டிய ஓவியமாகி விட்டதே!!

  • @itsrealme369
    @itsrealme369 3 года назад +14

    இன்று பார்த்தாலும் ..நெகிழ்கிறது..

  • @parthasarathysubramaniam8618
    @parthasarathysubramaniam8618 3 года назад +22

    உங்களுடைய வர்ணனை ஒரு சதவிகிதம் கூட Exaggeration கிடையாது. அந்த இருவரின் இடம் இனி எவராலும் இட்டு நிரப்ப முடியாது.

  • @tdsundaram1156
    @tdsundaram1156 3 года назад +12

    I wd hv watched this movie for 30 times n Every time Cried at this Cllimax scene non stop . Unbelievable Acting by Both these Le gends.

  • @velappanp7652
    @velappanp7652 4 года назад +23

    No other actor in the world is so great as Dr.SHIVAJI

  • @mariappanraju7242
    @mariappanraju7242 4 года назад +29

    நீங்கள் சொல்லும் விசயங்களைக் கேட்டு வரும்போதே மனம் சிலிர்த்தது. எவ்வளவு உணர்வு பூர்வமான விசயங்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் .இரண்டு திலகங்களும் தொழில் மீது எவ்வளவு பக்தி வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம். திரையுலகம் இவர்களைப் பெற்றது ஒரு வரப்பிரசாதம்.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 года назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அய்யா

    • @kesavansrini1460
      @kesavansrini1460 3 месяца назад

      Great movie & very very good actor dr sivaji & savithri

  • @paulrajv3281
    @paulrajv3281 3 года назад +13

    இன்றும் அழுகிறோம் இருவரது(சித்தப்பா-அத்தை) பாசமலர் கடைசிக் காட்சியைப் பார்த்து!!!

  • @narsimmabarathi9461
    @narsimmabarathi9461 4 года назад +20

    இரண்டு மாபெரும் நட்சத்திர ங்கள்போல்இனியார்வருவார்கள்அன்றும்இன்றும்என்றும்இதுப்போல்ஒருகாவியத்என்றுமேகாணமுடியாத ஜெய்ஜெய்இந்தியாஜெய்ஹிந்த்

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Месяц назад

      அது ஏன்டா ஜெய் ஜெய் இந்தியா, ஜெய்ஹிந்த்?
      வாழ்க தமிழ்நாடு!
      வாழிய தமிழ் மொழி! என்று கூற முன்வராத நீ இந்தி பேசும் குந்தி ஈன்ற மந்தியோ?

  • @jayaprakashramaiah9847
    @jayaprakashramaiah9847 4 года назад +37

    அந்த காட்சியில் அழாதவர் இல்லை.

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 года назад +62

    பாச மலர் படத்தின் இறுதிக் காட்சி போல் இதுவரை எந்தப் படத்திலும் வரவில்லை. இன்றும் அந்தக் காட்சியை பார்க்கும் போது கலங்கக் கூடாது என நினைத்து படம் பார்த்தால் என்னை இரண்டு திலகங்களும் இன்றும்I3.6.2020 கலங்கச் செய்து விடுகின்றனர். சரித்திரம் படைக்கும் பாசமலர். நன்றி

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 года назад +1

      மிக்க நன்றி

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 4 года назад

      Sathiyamana vaarthai sir

    • @antonyraj3202
      @antonyraj3202 3 месяца назад

      உண்மைதான்.. கலங்கக்கூடாது என்றுதான் பார்க்க ஆரம்பிக்கிறேன். ஆனால் தேம்பி தேம்பி அழாமல் இன்றுவரை பார்க்க முடியவில்லை..

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +11

    Dedicated actors sivaji sir, savitri.kannadasan, bhimsingh, viswanathan - ramamurthy, and legend nadigar thilagam excellent unit.

  • @balasubramanianak5311
    @balasubramanianak5311 3 года назад +14

    My father took us to this Pasa Malar movie when we got married on
    16th June 1961. We are happy
    now at the age of 86 and 78 years of age. It was very touching.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      What more can we deserve than this, Sir? We are happy and humbled that we played a small part in your memories of life.

    • @abhishekkmadhu7957
      @abhishekkmadhu7957 3 года назад

      Sir..You people are so lucky to experience this wonderful movie in theatre...Warm Greetings from a 2k Kid....

    • @balakrishnanr3711
      @balakrishnanr3711 3 года назад +1

      @@abhishekkmadhu7957 m

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад

      My dear@@abhishekkmadhu7957 indhamadhiri padangalaiyum padalgalaiyum paarthum, kettum Vaazhnthu Munneriya yengalukku yeppadi kandapadangalai paarkkamudiyum!?
      June61 ilmanamana thambathigal ippadaththai parthavargal Mele comments pottullargal paarungal Yenakkum seniors.
      Miga Silar ular.

  • @anusooyasubramanian6727
    @anusooyasubramanian6727 3 месяца назад +2

    😊nalla padam ! nalla actors! sirantha directors,vasanakarthakal,music directors, olipathivu kalainargal & etc the great legends athu anthaa kalla,Mmm en nanri to all parcipants of this issue - "pasa malar anbudan Rmanoharan ,nanri

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 года назад +6

    Both of them are great legends in Indian Cinema.

  • @nirmalanirmala3828
    @nirmalanirmala3828 2 месяца назад +3

    Adhudhan savitri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 4 года назад +11

    Sivajis best cinema ever. Nobody can repeat or replace Pasamalar ever.

  • @avinashiappank9018
    @avinashiappank9018 Месяц назад +2

    அண்ணன் தங்கை பாசத்தை இந்தப் படத்தை விட வேறு எந்தப்படத்திலும் பார்க்க முடியாது

  • @ravichandran1653
    @ravichandran1653 2 месяца назад +2

    Arumaiyana Padam.😢😢😢😢

  • @bharathhindividyalaya7084
    @bharathhindividyalaya7084 3 месяца назад +3

    நடிப்பின் சிகரங்கள் நடிகை யர்தஇலகம் நடிகர்திலகம் ‌நிஜமான அண்ணனும் தங்கையும்

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +11

    Excellent film.sivaji sir, savitri super

  • @SRIMEDIATAMIL_2020
    @SRIMEDIATAMIL_2020 3 года назад +5

    அடடா அருமை!

  • @venkateshkumars8381
    @venkateshkumars8381 3 года назад +7

    Amazing creative actors both of them

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 4 года назад +15

    கண்களில் கண்ணீர்

  • @abhishekkmadhu7957
    @abhishekkmadhu7957 3 года назад +5

    That's My *SavitriAmma❤*

  • @pgvenkatsubra1541
    @pgvenkatsubra1541 4 года назад +18

    தின் ஜி இந்த படத்தை நான் சின்ன வயதில் குறைந்தது 10 தடவைகள் எனது அக்காவுடன் பார்த்து அழுதுகொண்டே வீடு வருவோம். இறந்த காட்சியில் தாங்கள் சொல்லியதுபோலவே நம்பி எனது அப்பாவிடம் சொல்லி சொல்லி அழுதிருக்கிறேன்🤝 திலகங்களின் திலகங்களால் திலகமான படமாயிற்றே

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 года назад

      பகிர்விற்கு மிக்க நன்றி!

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 года назад

      Super clamax 🌹♥️🙏

    • @balasubramanianak5311
      @balasubramanianak5311 3 года назад

      I got married in 16th June, 1961. My father took us to Paasa malar at Tenkasi theatre. Even now we are too happy and remembers the story. I am 86 my wife 78 years.

  • @velappanpv1137
    @velappanpv1137 3 года назад +5

    Great Great. Great Drshivaji.

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +7

    Exactly
    True
    Super action

  • @jongayya9831
    @jongayya9831 4 года назад +8

    Looks like they didn't have dubbing system those days. Nowadays what the actors speak during the shot is immaterial. Actors speak their dialogues all over again during the dubbing process and that is what we hear in the movies. Bhimsingh should have taken Savitri's dialogue from the second shot and super imposed on to the first shot.

  • @sundaresanramamurthy7428
    @sundaresanramamurthy7428 2 года назад +3

    Such a great actor was deprived so many awards.
    It is srtll a greivance to tamilians. We have given apt punishment to the treacherous government by throwing out them as undeserved govt.

  • @mohan1846
    @mohan1846 3 года назад +11

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உயிரைக் கொடுத்து நடித்த காட்சி இது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை போற்றுவோம்.

  • @radhamani6824
    @radhamani6824 4 года назад +6

    சகாப்தம் வாழ்ந்தனர்

  • @jbphotography5850
    @jbphotography5850 4 года назад +28

    உலக மகா நடிகன் ஒரு தமிழன் என்ற காரணத்தால், இந்தியா சினிமா புறக்கணித்தது

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 года назад +1

      உண்மை

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 4 года назад +1

      Well said

    • @kgopalakrishnanpillai6700
      @kgopalakrishnanpillai6700 3 года назад

      Thamilan entu peethum kalla DMK koottam cong karan enpathal niraya thavanaikal purakkanitharkal kalainjan entum saraswathiyin pillaikal. Nilanikkum.. Valaka shivaji pukal

  • @nandank5080
    @nandank5080 2 года назад +3

    Nadipin Ilakkanagal....👑👑

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 года назад +7

    Enna climax pa 😭😭😭

  • @renukaraghavendra9125
    @renukaraghavendra9125 4 года назад +5

    Very true.

  • @nirmalanirmala3828
    @nirmalanirmala3828 2 месяца назад +1

    Unga voice
    Nadigargal solluvadhu polave negal pesuvadhu rombha nalla erukku

  • @kesavanmohan3401
    @kesavanmohan3401 4 года назад +5

    Pasamalar Tami cinema dictionary sivagi savithri god gift children

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +2

    Idhu ponra voru CLIMAX ,ivvulagam kandathillai, kaanappovathumillai.
    NADIGAR THILAGAM, Nadigaiyar THILAGATHTHIN, Bhimsingh,MSV, TKR, Kannadasan, Arrordoss, team
    Thozhilbakthi, involvement & devotion agiyavatral Idhu SATHYAMAYITRU!

  • @leelavenkataramani328
    @leelavenkataramani328 Год назад +1

    Arumaiyana padam

  • @anumurugan3550
    @anumurugan3550 3 года назад +7

    Share more like this about Nadigar Thilagam and Nadigaiyar Thilagam 🙏🙏

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад +2

      Definitely. Will surely do in future

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад +1

      Our next video is about Savithri. Will be available on Monday. Kindly watch out for it

    • @anumurugan3550
      @anumurugan3550 3 года назад +1

      @@TheRiseNallaCinema With pleasure 🥳🥳🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 waitingggggg

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      Thanks for your support!

  • @jayaallen9938
    @jayaallen9938 3 месяца назад +7

    இப்படிப்பட்டமாமேதைசாவித்திரி தப்பாபேசதீர்இவர்களுக்கும் வாரிசகள்உண்டு

  • @sakunthalav8940
    @sakunthalav8940 Год назад +3

    நாங்கள்எல்லரும்அழதுவிட்டும்

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 3 года назад +11

    தங்கையாகவே எண்ணி அம்மாடி என்று கூப்பிட்டுள்ளார் .

  • @venkatramaas5601
    @venkatramaas5601 4 года назад +5

    Golden period

  • @user-mk5zm2gj3m
    @user-mk5zm2gj3m Месяц назад +2

    பிறவி எடுத்ததன் பயன் பெற்றேன்

  • @kadirvel5839
    @kadirvel5839 4 года назад +11

    Savitri always great

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 года назад +2

    Super subpar

  • @aanandannaidu2849
    @aanandannaidu2849 4 года назад +3

    Verygoodnadigarthilgamvasanamisgreat

  • @chandransekhar2793
    @chandransekhar2793 3 года назад +7

    தமிழ் சினிமாவின் பல்கலைகழகங்கள் ஆணவம்இல்லாநடிகர்கள்

  • @jayaallen9938
    @jayaallen9938 3 месяца назад +1

    ஒவ்வரு வீட்டிலும்இன்னும்வாழ்ந்துகொண்டுதான்இருக்கிறார் தயவுசெய்து சாவித்திரியை அவரை அவமானபடுத்தாதீர்கள் சிலர்செய்தசதி அப்படி ஆயிட்டாங்க

  • @anandanand9172
    @anandanand9172 3 года назад +2

    Arumai

  • @johngalt7159
    @johngalt7159 4 года назад +7

    Who disliked this video 😡😡

  • @sulochanas8760
    @sulochanas8760 Год назад +2

    There is only one Shivaji

  • @kannannarayanasamy7514
    @kannannarayanasamy7514 4 года назад +5

    How many times i have seen the picture. Countless

  • @asokanasokan1896
    @asokanasokan1896 4 года назад +5

    படம் ஸூட்டிக் காட்டி இருக்கலாம்

  • @keerthichemy5752
    @keerthichemy5752 3 года назад +3

    Dear sis sivaji sir ku equal heavy performance kodatha actress padmini neriya interviews sollirunga sivaji sir padmini videos kodunga sir both are very difficult Artist

    • @gokulanrao648
      @gokulanrao648 3 года назад

      Padmini is in next power step after Savitri.

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 4 года назад +3

    Fantastic film
    Excellent all

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 года назад +2

    Yensingam sivaji ganesan Jim.

  • @rajasuri1303
    @rajasuri1303 4 года назад +3

    Yesteryear actors were for acting and current actors less acting

  • @ramkumarps5423
    @ramkumarps5423 3 года назад +3

    They lived as characters and not acted. Ramkumar

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanis.6493
    @narayanis.6493 3 года назад +3

    Ithuku koodava dislike poduvinga🤦‍♀️ antha padam pathurukingala

  • @natarajg5563
    @natarajg5563 4 года назад +2

    PokkishamSir

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Месяц назад

    Excellent narration.
    20.6.2024

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 Год назад +1

    Thegreatactors

  • @user-wu6ih2om1o
    @user-wu6ih2om1o 4 года назад

    😓😥😪

  • @jayabalann2944
    @jayabalann2944 3 месяца назад +1

    KATCHYAIK KANDU INDRUM KANNEER VADIKKITHTHENE

  • @ramasamymuthusamy6081
    @ramasamymuthusamy6081 4 года назад +4

    7666

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir Месяц назад +1

    Kannil kanneer vazigiradhu

  • @manoharanvijayanand5683
    @manoharanvijayanand5683 4 года назад +1

    .

  • @mohanapriyaravi1723
    @mohanapriyaravi1723 Год назад +1

    O

  • @natarajanms5703
    @natarajanms5703 4 года назад +1

    E

    • @natarajanms5703
      @natarajanms5703 4 года назад +1

      This movie even to day discussed for its success story in all aspects. Interestingly this Sivagi Ganesan Pasamalar film is my first one,saw it along with my mother ,am seven year old.Second show at Vaduganathan theatre Chidambaram.Nearly all the ladies in the theatre tearing eyes,scolding theVilli actress using unparliamentary words.Till to day I can't forget the whole atmosphere.