#FINLAND

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 849

  • @yathavathusolluoom...5280
    @yathavathusolluoom...5280 Год назад +18

    மத்தவங்களும் நல்லா இருக்கணும் அப்படின்னு நினைக்கிற உங்க மனசு நல்ல மனசு வாழ்த்துக்கள்...

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Год назад +32

    நீங்கள் செய்யும் இந்த தன்னம்பிக்கை உதவிக்கு உங்கள் குடும்பம் எல்லா வளமும் பெற்று நன்றாக வாழ்வீர்கள் ஐயா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад +2

      nandri

    • @pravibaby5620
      @pravibaby5620 Год назад

      @@namakkaltolondon Bro Apply panna konjam doubt ungala eppadi contact pandrathu bro... I am b tech graduate

    • @prakabanuprakabanu3275
      @prakabanuprakabanu3275 Год назад +1

      Jcb op வாய்ப்பு உண்டா நண்பரே

    • @jefnizajar8101
      @jefnizajar8101 Год назад

      ​@@janu5077 enna solringa.. neega anga irukeegala..?

    • @vargeesejayan8396
      @vargeesejayan8396 Год назад

      Nantri Anna...may God bless you.

  • @mariaraj4376
    @mariaraj4376 Год назад +5

    ரொம்பவும் நன்றி சகோதரா. எத்தனையோ வீடியோக்கள் பார்த்தேன் ஆனால் இந்த அளவுக்கு விளக்கமாக தகவல் சொல்லப் படவில்லை. நிறையப் பேர் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.

  • @mohammedassain5376
    @mohammedassain5376 Год назад +6

    It's heartening and fulfilling to hear what you have to say. Thanks. Also, if there's someone who can do this the right way, let me know and I'll do it through them.

  • @vjachu5794
    @vjachu5794 8 месяцев назад +1

    Excellent! Thanks for sharing this useful information! 🙏

  • @Km-vlog2001
    @Km-vlog2001 Год назад +3

    Over aladdal illama visayaththa thelivavum purijira mathirijum solringka anna super ❤❤❤❤❤

  • @VijayalRabindranath
    @VijayalRabindranath Год назад +39

    நீங்க சொல்றது எல்லாம் ஓகே தான் சார் ஆனா அங்க சாப்பாடு தங்குற வசதி வேல தேடுறவரைக்கும் எங்க தங்குவது இங்க இருந்து பிலைட்ட விட்டு இறங்குனதும் எந்த சிட்டிக்கு போவது யாரை கான்டக்ட் பண்ணனும் இந்த டீடைல் சொன்ன ஹெல்ப்பா இருக்கும்

  • @kasirajan7216
    @kasirajan7216 Год назад

    நல்லா தெளிவா அழுத்தமாக பேசுறீங்க நல்லா இருக்கு உங்கள் பேச்சு...
    உங்களின் பேச்சு மிக தெளிவாக உள்ளது

  • @nalinis5298
    @nalinis5298 Год назад

    ஐயா நீங்க சொன்னதெல்லாம் நாங்க பார்த்தோம் வயதானவர்களை பார்க்க அனுபவம் உள்ளவர்கள் ரெண்டு பேர் உண்டு சூப்பர் மார்க்கெட் வேலைக்காகவும் 2 பேர் உள்ளன சர்ச்சு ஊழியத்துக்காக ஒரு ஃபேமிலி உண்டு

  • @prabhut2085
    @prabhut2085 Год назад +1

    அருமையான பதிவு சார்🎉❤

  • @azarkvm1203
    @azarkvm1203 Год назад +1

    Anna semma thelivu aprm tamil la subtitles 😊. Correct speed la video move agudhu... ❤

  • @frathy982
    @frathy982 Год назад +1

    54 வயதுடைய பெண் நான் சவுதி அரேபியாவில் உள்ள hospital ல் வேலை பார்த்த அனுபவம் உண்டு . போவதற்கு உதவி செய்ய முடியமா தம்பி

  • @vijayan.v6702
    @vijayan.v6702 11 месяцев назад +1

    Good Information thankyou

  • @noellakshman6498
    @noellakshman6498 Год назад

    Thanks for sharing brother God bless you.

  • @bussettygupta5975
    @bussettygupta5975 Год назад

    Good intention bro.
    Keep going.
    Stay blessed and healthy.

  • @Dina-mg9mj
    @Dina-mg9mj 3 месяца назад

    அருமை 🙏❤🌈🌹

  • @mubarakabi5404
    @mubarakabi5404 Год назад +9

    Nan 8th std than padichuruken ....aana enaku sammandamana velai adhula ulla ......niraya peruku eppudi visa aple panradhunu theriyala......konjam help pannuga bro.... 5th 8th padichavugaluku ...sutthama apply panna theriyadhu.....

  • @aruzvms611
    @aruzvms611 Год назад +1

    Useful video. Keep posting!

  • @maniradha571
    @maniradha571 Год назад +2

    Hotal வேலை
    மாட்டு பண்ணையில் வேலை
    கிடைக்குமா சொல்லுங்கள்
    age 43 பத்தாம் வகுப்பு படித்துள்ளேன்

    • @eliyasraifa-vq1jb
      @eliyasraifa-vq1jb 8 месяцев назад

      Suduil aadu paramrippu velai erukku poringala

  • @gurugnanam8478
    @gurugnanam8478 Год назад +2

    வணக்கம் சார்
    நான் ஓட்டுநர் வேலை செய்கிறேன் என்னிடம் ஓட்டுநர் உரிமம் UAE Licence & India license light & heavy vehicles உள்ளது

  • @mohideenabdulkaderp8700
    @mohideenabdulkaderp8700 Год назад +1

    உங்கள் சேனலை நான் பார்த்தேன் நன்றாக இருக்கிறது ஆனால் எனக்கு நான் என்ன எனக்கு நல்ல ஒரு வேலை வேண்டும் எனக்கு கிடைக்குமா நல்ல வேளை இப்ப நான் என்ன எனக்கு அவ்வளவு மொபைலை பத்தி அவ்வளவா எனக்கு தெரியாது. நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் நான் உங்களுடைய அலைபேசி நம்பரை எனக்கு தந்தாள் . நான் இருக்கும். நான் இதுக்கு மலேசியாவில் வேலை. இப்போ திருவனந்தபுரத்தில் வேலை எனக்கு ஒரு நல்ல ஒரு வேலை வேண்டும் ப்ளீஸ்

  • @sivajayanthi946
    @sivajayanthi946 10 месяцев назад +1

    அண்ணா நான் coimbatore la இருக்கிறேன். எனக்கு ஏதாவது unskilled job வெளிநாட்டில் ஏற்ப்பாடு செய்து தரமுடியுமா அண்ணா?

  • @ArunKumarKJ-hl6dx
    @ArunKumarKJ-hl6dx Год назад +3

    Thank you so much bro❤

  • @sivaneethasubbaiya9654
    @sivaneethasubbaiya9654 Год назад +1

    அண்ணா இது எப்படி நான் அப்ளை செய்வது அப்ளை அதுக்கு என்ன லிங்க் இருக்கு அதை எப்படி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா எனக்கு எந்த வேலையா இருந்தாலும் பரவால்ல நான் இந்திய லைசென்ஸ் ஒரு எட்டு வருஷம் துபாய்ல ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஹெவி லைசென்ஸ் எனக்கு எந்த வேலையாச்சும் ஏதாச்சு ஒருவேளை அப்ளை பண்ணியாச்சு ஏதாச்சும் ஒரு வேலை நான் அப்ளை பண்ணிடுறேன் நான் ஏதாவது ஒரு வேலை சொல்ல வேண்டும் அண்ணா

  • @srfastfood8778
    @srfastfood8778 Год назад

    நன்பா எனக்கு உதவி பன்னமுடியுமா நன்பா எனக்கு ஆங்கிலம் தெரியாது ஆனால் எனக்கு சமையல் புரோட்டா எல்லாம் நன்றாக தெரியும் ஆனால் இதை எப்படி அப்லே பன்றதுனு எனக்கு தெரியாது முடிந்தால் என்னை உங்கள் நன்பனா நினைத்து உதவி பன்னுங்ள் ஒரு குடும்பத்தை வாழ வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏼🙏🏼

  • @ibrahimmpm2004
    @ibrahimmpm2004 Год назад

    ஹலோ பிரதர் 20 வருஷமாக நான் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறேன் எனக்கு இந்த நாட்டில் வேலை செய்ய ஆர்வமாக உள்ளது எப்படி செய்வது

  • @elthoosesmh3099
    @elthoosesmh3099 Год назад

    Hi Dear,
    Thanks for Good information sir

  • @R.prabhumanju6964-yu6uw
    @R.prabhumanju6964-yu6uw Год назад +1

    சார் நான் கார் மெக்கானிக் வேலை செய்கிறேன். எனது வயது 38 நான் படித்தது 6 நான் சொந்தமாக கார் மெக்கானிக் வேலை செய்யும் ஒர்க் ஷாப் வைத்திருந்தேன். கொரோனா வின் காரணமாக எனது தொழில் முடங்கியது. வெளிநாட்டில் கார் மெக்கானிக் வேலை கிடைக்குமா அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      வாய்ப்புகள் குறைவு ஆனால் நீங்கள் மாற்று வேலைக்கு முயற்சி செய்யுங்கள்

    • @R.prabhumanju6964-yu6uw
      @R.prabhumanju6964-yu6uw Год назад

      மாற்று வேலை என்ன கிடைக்கும் அண்ணா

  • @SundarapandianSubramanian
    @SundarapandianSubramanian Год назад

    I am south lndian dosai making master..l have studied 12th dis continue Now I'm 58.If any sources lam ready to work.Indian Heavy driving license.28 years experience. I promise good discipline current situation l want

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 Год назад

    நண்பா, 60 வயது முடிந்து விட்டது. என்ன மாத்தி விசாவில் செல்வது. என்ன வேளையில் சேர முடியும். எனக்கு 15 வருடங்கள் அரபு நாட்டின் warehouse ல் பல நிலைகள் வேலை பார்த்த அனுபவம் உள்ளது. உங்கள் பதில் வேண்டி.... 🤝🙏

    • @gpprasathpalanisamy6587
      @gpprasathpalanisamy6587 Год назад

      Rest edunga thatha

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      இந்த வயதிலும் முயற்சி எடுக்க கூடிய அவருடைய தன்னம்பிக்கை நான் ரசிகன். கிண்டல் செய்ய வேண்டாம் சகோதரா.

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 Год назад

    My date of birth :- 28-03-1950
    I studied 10th std in a convent school.
    I am doing well. No any health problem.
    I can talk in English.
    I am a confident person. I want to go to Finland with permanent residency.
    Can you please help me.
    Thank you.
    You can.

  • @Senthil-r2j
    @Senthil-r2j Год назад +7

    😊 அண்ணா நான் உங்களுடன் கொஞ்சம் பேசணும்

  • @kavin2014
    @kavin2014 Год назад +1

    Yes bro nanum vaaran

  • @ananthdss1804
    @ananthdss1804 Год назад +1

    விசா ரெடி பண்ணி குடுங்க ப்ரோ எப்படி அப்ளை பண்றதுன்னு தெரியல

  • @bhuvaneswarirajkumar6520
    @bhuvaneswarirajkumar6520 Год назад

    My son working customer care in six years MBA qualifications .what future in finland, please give an advise soon.

  • @srlvamailo8480
    @srlvamailo8480 Год назад +3

    Sir i am from sri lankan tamil. Currently working in Cyprus in elder home. I have 10 years experience in Israel as a caregiver. Can i apply from Cyprus to Finland?

  • @muthulakshmi9388
    @muthulakshmi9388 Год назад +1

    அண்ணே தகவலுக்கு நன்றி Cv மற்றும் Resume எந்த Format ல் தயார் செய்ய வேண்டும் டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேட முடியுமா மொத்தமாக எவ்ளவு பணம் செலவாகும்

  • @PRASANNAS-jf5cd
    @PRASANNAS-jf5cd Год назад +1

    அண்ணா என் பேரு பிரசன்னா அந்த சிவனி தான் மெயில் ஐடியில் உள்ள டேக் பண்ணது நான் தானா

  • @periyasamyperiyasamy4393
    @periyasamyperiyasamy4393 Год назад

    ஐயா புரோட்டா போடுவேன் மலேசியாவில் 20 வருடம் வேலை பார்த்தேன்

  • @vkpgaming6369
    @vkpgaming6369 Год назад

    🙏🙏🙏 ரொம்ப நன்றிங்க சார் காண்டாக்ட் பண்ணுங்க சார்

  • @ezhilarasanr7513
    @ezhilarasanr7513 Год назад +1

    I am DECE 47 year old man, electrical field experience, first time forign job trying elegible sir

  • @pathmas8199
    @pathmas8199 Год назад +1

    Bro ladies try pannalama,warehouse expreince eruku, urgent pillanga studies Kaha,pls,answer me

  • @KumarKumar-v5h6i
    @KumarKumar-v5h6i Год назад

    சார் 6ம் வகுப்பு வரை படித்து உள்ளேன் எனக்கு வேலை கிடைக்குமா தகவல் சொல்லூங்க

  • @benastinben9166
    @benastinben9166 Год назад

    அண்ணா நான் +2 படித்திருக்கிறேன்.பின்லாந்து நாட்டிற்க்கு வேலைக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா.

  • @arunprakash5218
    @arunprakash5218 Год назад

    Superb bro , will try

  • @seenivasan7769
    @seenivasan7769 Год назад

    என்னுடைய பெயர் சீனிவாசன் நான் போலந்து நாட்டில் வெல்டிங் பணியில் உள்ளேன் என்னிடம் TRC உள்ளது நான் பின்லாந்து நாட்டில் வெல்டிங் வேலை பெற முடியுமா

  • @bstudiophotographyandvideo7386

    Super g.. thank you..

  • @karhicksvkarthicksv2044
    @karhicksvkarthicksv2044 Год назад

    வணக்கம் என் பெயர் கார்த்திக் நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண் வேண்டும் அனுப்புங்கள்

  • @dvtv8546
    @dvtv8546 8 месяцев назад

    Thanku❤

  • @mattefinish1
    @mattefinish1 Год назад +1

    Hello sir I am Vivek I want to job anything western country how to apply the process tell me

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      My Whatsapp number is available on my RUclips video bro

  • @kadalmanimani
    @kadalmanimani Год назад +1

    Anna iam B com mudichirukken evolo amount kattamum na vela illama romba kashta paduren na merid Anna Enakku oru baby irukkanga konjam help panninga pls

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      Money not required. Free Sponsorship available. Please check my previous videos and upcoming videos.

  • @arumugasamymurugaiya821
    @arumugasamymurugaiya821 Год назад +1

    Bro tp certificate Ella lablaum vangalama illa forin affair irukkura centerla than vanganuma example PRAIVET labs

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      If you are trying the UK then you have to take Chennai Apollo hospital.

  • @amirthahara633
    @amirthahara633 Год назад +1

    Thank you...

  • @aaronnivin8756
    @aaronnivin8756 Год назад

    வணக்கம் மூர்த்தி அண்ணா நான் ஃபேமிலியோட வர்றதுக்கு வாய்ப்பு இருக்கா அதற்கு நாங்க என்ன என்ன பண்ணனும் இங்கு சொல்லும்போது ஆசையா தான் இருக்கு ஆனா நான் தினக்கூலி ஒரு நாள் வேலை போகாட்டி அடுத்த நாளே கையேந்தி நிற்கிற சூழ்நிலை தான் எனக்கு எப்படி ஒரு லட்ச ரூபாய் தவறாக எதுவும் பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தவறான கேள்வி நீங்கள் கேட்கவில்லை படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு பல நாடுகள் வழங்கிக் கொண்டிருக்கிறது அதற்கான முயற்சி நீங்கள் தான் எடுக்க வேண்டும் தகவலை மட்டும் தான் என்னால் தெரிவிக்க முடியும் எதுவுமே தெரியாது என்று நினைப்பவர்களுக்கு எனது பதிவு மூலம் குறைந்தபட்சம் அளவுக்காவது என்னோட தகவல்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் நன்றி

  • @priyazversion6649
    @priyazversion6649 Год назад

    சார் வணக்கம் இந்த வீடியோவில் வாய்ப்பு இருக்கு வேலாயுதம் பாளையம் கரூர் மாவட்டம் என் பெயர் ராணி பலங்கள் படிப்பதற்கு வீட்டு வேலைக்கும் அப்ளே பண்ணலாமா சொல்லுங்க சார்

  • @GanesanLax-dq3du
    @GanesanLax-dq3du 8 месяцев назад

    ❤❤❤ Super Bro

  • @Southpappankulamcolony233
    @Southpappankulamcolony233 Месяц назад

    Tanku

  • @fungamer1895
    @fungamer1895 Год назад +1

    Hi Bro ..tourist visa and seasonal visa moolama mattum dhan poga mudiyuma , indha 2 illa ma vera edhavadhu vazi irukka

  • @hifzurahman8251
    @hifzurahman8251 Год назад

    Sir I am having 26yrs of exprience as a welder in modern steel plant. Do let me know any openings thanks

  • @daisandaisan7137
    @daisandaisan7137 Год назад +1

    அண்ணா கண்ராக்ஷான் வேலை வேண்டும் ஸ்ட்டீல் கார்பெண்டர் லோடிங் மேன்

  • @veerakumar933
    @veerakumar933 Год назад

    ஹலோ சார் நான் குவைத் நாட்டில் டிரைவர் வேலை செய்கிறேன் எனக்கு நல்ல வேலை இருந்தால் சொல்லுங்கள் எங்கள் ஊரு கரூர் மாவட்டம் தமிழ்நாடு

  • @tharanibalakrishnan24
    @tharanibalakrishnan24 Год назад

    Finland promeco group company la offer vandhruku 1 lakh vangitanga visa vara evlo naal agum andha company details sollunga.Language must nu innu proceed pannama irukanga..Full details mudincha sollunga Anna.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      பிரதர் நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு. பணம் வாங்கியவர்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவ மாட்டார்கள். அவர்கள் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்

  • @stalinraja389
    @stalinraja389 Год назад

    நீங் சொல்லுரது ஓகே ப்ரதர் ஐந்தாவது படித்த நாங்க எப்படி இந்த ஆன்லைல அப்பிளே பண்ணுரது

  • @ashokbrink3446
    @ashokbrink3446 Год назад

    Good information

  • @AbdulRahman-dh7xj
    @AbdulRahman-dh7xj Год назад +1

    Video's podureenga naanum ellaathayum paakkurean. Edhavadhu help keattu text pannuna rply panna matengureenga. Edhavadhu udhavi seyyinga annaa

  • @kavithasankavi6361
    @kavithasankavi6361 Год назад +1

    Anna entha video la job yepti apply pantrathunu sollave ella website mattum tha soltringa

  • @KarupuAnand
    @KarupuAnand Год назад

    We look for teaching jobs in Finland. Guide me to approach.

  • @valarmathivalarmathi2268
    @valarmathivalarmathi2268 Год назад

    Super sir thank you

  • @vmvinoth9160
    @vmvinoth9160 Год назад +1

    அண்ணன் வணக்கம் எனக்கு எலக்ட்ரிக்கல் தெரியும் படிப்பு இல்லை அனுபவம் சவுதி இரண்டு வருசம் துபாய் இரண்டு வருசம் வாய்ப்பு உள்ளது

  • @dr.kowsalyanarashimmam5701
    @dr.kowsalyanarashimmam5701 Год назад +2

    Hi sir, I'm Dr N Kowsalya, i completed ph.d in computer science, how i apply for teaching jobs, but I'm in 45. Is it possible to get a job in this country can u guide me pl.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      Direct sponsorship visa I think is possible but not sure. If possible, any other visa to reach the UK. Definitely you have more chances to get a job. Please check the UK government website. WWW.GOV.UK. your email id please mam

    • @piriyapriyanka1299
      @piriyapriyanka1299 Год назад

      Hi அண்ணா நன்றி

  • @athaullahathaullah2215
    @athaullahathaullah2215 Год назад +1

    Hotel velavan USA computer passport ke Velachery

  • @praburaj1616
    @praburaj1616 Год назад +1

    Very Very Very nice

  • @inbavaazhvutv3132
    @inbavaazhvutv3132 8 месяцев назад

    Pacheging tecnoladge படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற பின்லாந்தில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 месяцев назад

      Hi bro please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link or please register my website www.namakkaltolondon.uk thank you

  • @ermahariharan6680
    @ermahariharan6680 Год назад

    நான் oru handicapat, நான் civil mudech irruka, நான் apply பண்ணலமா

  • @iqpalmohamed8099
    @iqpalmohamed8099 Год назад

    அண்ணனுக்கு வணக்கம் பின்லாந்து போறதுக்கு டூரிஸ்ட் டிக்கெட் செலவு உடனே மி கிரேஷன் எங்கே கிளியர் அது கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா

  • @buvibuvi5429
    @buvibuvi5429 Год назад +1

    Brother English theriyathavanaluku yetha contact no display panna nallarukum.ketto therinjikalam

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад

    Oru naadu endral ippadi than iruka vendum ippadi job opportunities and age limits irunthal oruthar kooda summa iruka maatargal bro video editor and vfx job kidaikuma how much for tourist visa bro official language finnish Swedish iruku so do they speak English?

  • @strboyvj9267
    @strboyvj9267 Год назад

    Information technology iT samanthama work eruntha podunka sir ..like tableau developer ethu mari

  • @mahajes6333
    @mahajes6333 Год назад

    Anna ennoda thambi mechanical engineering mudichurukkan
    Avanukku yethavathu job eruntha sollunga anna
    Naanga middle class family than amma ella
    Eppom thambi than family ah parthukkuran
    Sisters naanga marriage agi settle agittom
    Avanoda life um nalla erukkanum anna yethavathu job eruntha sollunga pls pls pls😔😔

  • @prasannae9257
    @prasannae9257 Год назад

    Sir
    I have completed B.E MBA
    I have 13 years teaching experience
    If u know any job kindly let it know

  • @Gopi-sarma
    @Gopi-sarma Год назад +1

    கோவில் பூஜை சம்பந்தமான வேலைகள் செய்ய வாய்ப்பு கிடைக்குமா,எந்த நாடாக இருந்தாலும் சரி

    • @Masteridea101
      @Masteridea101 Год назад

      Anto Indian

    • @honeyboney4772
      @honeyboney4772 Год назад

      உழைக்காமல் உண்டு உறங்கும் வேளை மான்புமிகு இந்தியாவில்
      தீட்டு படும்

  • @grassland8836
    @grassland8836 Год назад

    Ly 20 months i had worked in london , so may be i will get changes to me pls

  • @arokiaarulnathanarulnathan1477
    @arokiaarulnathanarulnathan1477 Год назад +1

    I am clarified to some doubt

  • @palanis8717
    @palanis8717 Год назад +1

    Anna naan bsc cardio pulmonary perfusion technology pandithiruken London or USA la velai vaipu iruka

  • @m.gopikasri10thc29
    @m.gopikasri10thc29 Год назад +1

    Vanakkam anna

  • @kuwait023
    @kuwait023 Год назад

    Well good job.. kindly update age group for the following jobs

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад +1

      maximum 50 yrs bro

    • @kuwait023
      @kuwait023 Год назад

      There's positive and negative points in all countries related to job and living cost most of us want to be in safe zone because of family... Only those people take risk in life who's family members support him financially...

  • @thirumalrajthiru3320
    @thirumalrajthiru3320 10 месяцев назад +1

    சகோ எப்படி அப்லே பண்ணுவது
    என்று சொல்லி தரவும்

  • @vickysmart6301
    @vickysmart6301 Год назад +1

    Hi sir
    I'm Vignesh M
    From Chengalpattu, tamilnadu
    I have completed Diploma in Electronic Communications Engineering.
    Tell me any job with good salary

  • @shanmugamt978
    @shanmugamt978 Год назад

    Vanakkam iya, Finland tour visavirku how much ji

  • @rajaramrram3849
    @rajaramrram3849 Год назад +1

    I am Rajaram from tamilnadu India . I am currently working textile field work. I am study+2, , I can get any job even hotel job no problem any company worker job I need to advance help me please reply thank you

  • @anugrahamsuthakar6551
    @anugrahamsuthakar6551 Год назад

    Dear sir heavy driver , age 51years,
    Finland La job kidaikkuma. Security, hotel jobs or any other jobs kidaikkuma

  • @nagarajansakthi8351
    @nagarajansakthi8351 Год назад

    Sir naan sslc than padithirukkiren singaporla 19 years constructionla interior companyla work panniruken sir enakku ethavathu vaaippu kidaikkuma sir pls

  • @AbdulSatharAhmedJalaluddin
    @AbdulSatharAhmedJalaluddin Год назад

    Thanks sir

  • @sgangadhar4854
    @sgangadhar4854 Год назад

    Anna cv eppadi irukkanm..appuram oruthar sponsorship irukkunu ship msc companyla avarkita naan eppadi unmainu therinjikirathu pls reply pannunga

  • @pgraju5621
    @pgraju5621 Год назад

    Sir ungala epd contact panrathu..enaku innum konjam kolapama iruku sir..plz..rpy sir

  • @sathisdayana5444
    @sathisdayana5444 Год назад +1

    Hi brother
    I'm Sathish
    I will try job Finland
    I want to construction field link

  • @hariharan2291
    @hariharan2291 Год назад +1

    Well side bro 🙏

  • @knakkeeran5849
    @knakkeeran5849 Год назад

    நீங்க சொல்றதெல்லாம் உண்மை தானா எனக்கு ப்ரூப் பண்ணுங்க நான் வரேன்

  • @RameshKumar-gb2xu
    @RameshKumar-gb2xu Год назад

    அண்ணே இந்தளவுக்கு இங்கிலிஷ் தெரிஞ்ச பரவலா தெரியாது இதுதான் என்னோட முதல் விஷயம் நான் ரொமானிய ல தான் இருக்கேன் செஞ்சான் இல்லை எப்படி அந்த நாட்டுக்கு போறது யாராவது உதவி செய்வாங்களா

  • @singaravelanjohn9300
    @singaravelanjohn9300 Год назад

    Hi Anna,
    I'm Singaravelan J from Ambur Vellore, I've been trying to migrate and work in abroad. I have every eligible to work in abroad. Please help me.