வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதி செய்து கொண்டால் எங்களது குழுவை தொடர்பு கொள்ளவும். நன்றி வணக்கம்
நான் இந்திய ராணுவத்தில் சேருவதற்காக மூன்று வருட காலம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம் அந்த வேலையை கிடைக்காமல் போனதால் நான் மிகவும் வருத்தம் அடைந்து இருந்தேன்.அதற்கு பதிலாக இந்த வாய்ப்பை நான் சரியான முறையில் பயன்படுத்துவேன்.
எந்த பிரதிபலன் இல்லாமல் உங்கள் சேவை பாராட்டுகி றேன்.உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிள்ளைகள் சந்ததிகள் எல்லா பாக்கியம் பெற்று நீடுடி வாழ பிரார்த்திக்கிறேன்.நன்றி
Bro France military la first test sodukku ( குறுக்கு எழுத்து போட்டி ) அதுக்கு அப்புறம் தான் நீங்க சொல்லுற டேஸ்ட் எல்லாம். ப்ரோ, French language தெரிஞ்சவனே பாஸ் ஆகுற கஷ்டம். நல்லா GN இருந்த மட்டும் தான் பாஸ் ஆக முடியும். Bro யாரோ சொல்லுறது வச்சு நீங்க வீடியோ போட்டு உங்க நேம் கெடுக்க வேண்டாம். ப்ளீஸ் bro clear ake விசாரிச்சு டீடெயில்ஸ் சொல்லுங்க.
பிரதர் உங்க அன்புக்கு நன்றி ஒரு கருத்து தெரிவிக்கும் பொழுது அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும் நீங்கள் சொல்லும் கருத்து தவறானது நீங்கள் சொல்லும் கருத்து பிரான்ச் ஆரம்பிக்கு மட்டும்தான் பொருந்தும் நான் சொல்லிக் கொண்டிருப்பது பிரான்ஸ் ஃபாரின் லிஜியன் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது குழப்பிக் கொள்ள வேண்டாம் மற்றவர்களின் குழப்ப வேண்டாம்
எந்த நாட்டுக்கு போக வேண்டும் என்றாலும் அதற்கான விசா நிச்சயமாக இருக்க வேண்டும் அதைத்தான் நானும் இங்கு குறிப்பிட்டு இருக்கின்றேன். உங்கள் கேள்வி என்ன உங்கள் தேவை என்ன
அண்ணா வணக்கம் நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன்.இணையதளத்தில் பார்த்தபொழுது இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நேரடியாக சென்று தான் விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் வருவதற்கு எந்த வீசாவில் வரவேண்டும் கூறுங்கள் அண்ணா.🙏🙏🙏
Woow super Sir.. thanks for your information. And i have doubt. if the training period start they give salary..,, Next one This type all soliders send to Russia >
அனைத்தும் இலவசமாக கொடுத்தால் மிக மிக்க மகிழ்ச்சி. உங்களை சொல்லி குற்றமில்லை. இலவசம் இலவசம் என்று சொல்லி அனைத்தையும் நாசமாக்கி வைத்திருக்கிறார்கள். உழைப்பது கிடையாது. அனைத்தும் இலவசமாக கிடைத்தால் நடிகர் வடிவேல் மாதிரி மல்லாக்க படுத்து கொண்டிருக்க வேண்டியது. பிறகு உழைத்து முன்னேறுவதை பார்த்து பொறாமை பட வேண்டியது. குறைந்தபட்ச தகுதியை கூட வளர்த்துக் கொள்ள முன் வருவது கிடையாது. எப்படி உங்களுக்கு இப்படி குறுகி எண்ணங்கள் வருகிறது தோன்றுகிறது என்று தெரியவில்லை.
சார் போன மாதம் நண்பர் ஒருவர் இந்த வாய்ப்பை பற்றி சொன்னார். ஆனால் பல் சொத்தை இருக்கக்கூடாது என்று சொன்னார். அதன் பிறகு நான் try பண்ணவில்லை 30 வயதுக்குள் போகலாம் என்றும் சொன்னார்கள் . சம்பளம் 1500யூரோன்னு சொன்னாங்க.
@@namakkaltolondon என் நண்பர் பிரான்சில் இருக்கிறார். அவர் 2019ல் யிருந்தே கூப்பிட்டுக்கிட்டு இருக்கிறார்.. மீண்டும் போன மாதம் என்னிடம் கேட்டார். அவர் சொன்னது சொத்தை பல் இருக்க கூடாது என்று. Long jump. High jump . ரன்னிங் இதெல்லாம் கண்டிப்பாக செய்ய சொல்வார்கள் என்றும் சொன்னாங்க. பாண்டிச்சேரில் இருந்து 3பேர் போய் சேர்ந்து 6மாதம் ஆகிறது.. Long jump. High jump பெயில் ஆகிவிட்டால் எடுக்க மாட்டார்கள் என்றும். Tourist விசா வுக்கு சுத்தி பார்த்துட்டு வர வேண்டியதுதான் என்றும் சொன்னாங்க. இதெல்லாம் என் நண்பர் என்னிடம் சொன்னது. அதே போல் training எடுக்கும் 5 வருடம் அந்த நாட்டை விட்டு வரமுடியாது. முடித்து விட்டுத்தான் அனுப்புவார்கள்.
@@Moolaipasi என்னோட மகனுக்கு ஒரு பல் அடைத்து உள்ளேன். என் நண்பர் கேட்டு சொல்கிறேன் என்று சொன்னார் அதன் பின் நானும் கேட்க வில்லை. மீண்டும் கேட்டு சொல்கிறேன். 🙏
Anna,Iam sriram,age 23,ennoda dream army man aakanum,,rendu time army select attend pannen anna,first physical and running select aanen,but exam la pochu anna,,,plz enaku oru vaippu kudunga anna,
I paid 1 to 1 and registered.They have promised that they will give an answer soon..But I have registered for the seminar but no response yet, waiting for it sir....😊😊😊
அண்ணா எனக்கு படிப்பு அந்த அளவுக்கு இல்ல ஆனா நான் எலக்ட்ரிகல் ஒர்க் பாப்பேன் எல்லா வண்டிக்கும் all vehicles skilled people I am ப்ளீஸ் அண்ணா என்னால யூகே வர முடியுமா இங்கிலீஷ் தெரியாது ஒரு வீடியோ போடுறீங்களா யூகே போற மாதிரி இருந்தா செலவு எவ்வளவு ஆகும் ப்ளீஸ் ஒரு வீடியோ போடுங்க அண்ணா😊
Idaila vanthuttu poga mudiyathu once contract complete panna next contract pandrathuku munnadi gap edukalaam illaina neenga vellila vara aasapattal thirrumba pogamudiyaathu
வணக்கம் சார் எனது பெயர் P.சரவணன் நான் மயிலாடுதுறை மாவட்டம் இப்போது நான் காத்தார் நாட்டில் பணிபுரிகிறேன் நான் எப்படி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுங்கள்
Neenga oru short term visa eduthu unga risk lea france poganum anga straight avanga address la poittu avanga kitta join pannanumnu solanum avanga basic physical test vaipanga then neenga accept or reject nu solluvanga
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதி செய்து கொண்டால் எங்களது குழுவை தொடர்பு கொள்ளவும். நன்றி வணக்கம்
Sir. Visa process solluga sir pls 🙏
I am prabhakar Perambalur district my before work Singapore now free Visa and ticket given happy sir
@@sprabakar9966 hi brother
Onga process pathi sollunga bro @@sprabakar9966
Hello sir
மிக மிக தெளிவான விளக்கம் அருமை,கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
பயனுள்ள தகவல் சிறப்பான பதிவு சார் மனித நேயம் இருக்கிறது❤❤❤ வாழ்க வளமுடன் சார்🙏🙏🙏
நான் இந்திய ராணுவத்தில் சேருவதற்காக மூன்று வருட காலம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம் அந்த வேலையை கிடைக்காமல் போனதால் நான் மிகவும் வருத்தம் அடைந்து இருந்தேன்.அதற்கு பதிலாக இந்த வாய்ப்பை நான் சரியான முறையில் பயன்படுத்துவேன்.
பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பா நீங்கள் எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பதிவு செய்கின்றேன்
my Age 33,Naa Saudi Le Work Pandren,So Naagalum Seralaama,Mudiyuma@@namakkaltolondon
Rj abdul official bro your cantact number
@@ManoMano-vn6tmbrother unga number kuduga koncham etha pathi pesanum
Nama ellam group onnu start pannalam bro
அண்ணா உங்களின் அர்ப்பனிப்புக்கு மிக்கநன்றி....வாழ்க வளத்துடன்..
எந்த பிரதிபலன் இல்லாமல் உங்கள் சேவை பாராட்டுகி றேன்.உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிள்ளைகள் சந்ததிகள் எல்லா பாக்கியம் பெற்று நீடுடி வாழ பிரார்த்திக்கிறேன்.நன்றி
Thankyou Mr.Sri Venkatesh. Avara enaku nala therium. Romba nala manasu irukum. Ivlo periya opportunity kamichathuku romba tqs. Nama state people ithuku 💯 fita irupanga.
Anna… francil irukka auvru contact details kidukkuma
Anna. Romba periya chance Anna idhu. Idha use pannikanum ❤❤❤❤. Romba thanks anna. Ipadi oru vishayam iruku nu sonnathuku
Thanks for valuable information
அந்த மனசு தான் சார் கடவுள்❤❤❤❤,,👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤
வேற லெவல் அண்ணா
After watching this video really I am very excited❤
Bro France military la first test sodukku ( குறுக்கு எழுத்து போட்டி ) அதுக்கு அப்புறம் தான் நீங்க சொல்லுற டேஸ்ட் எல்லாம். ப்ரோ, French language தெரிஞ்சவனே பாஸ் ஆகுற கஷ்டம். நல்லா GN இருந்த மட்டும் தான் பாஸ் ஆக முடியும். Bro யாரோ சொல்லுறது வச்சு நீங்க வீடியோ போட்டு உங்க நேம் கெடுக்க வேண்டாம். ப்ளீஸ் bro clear ake விசாரிச்சு டீடெயில்ஸ் சொல்லுங்க.
பிரதர் உங்க அன்புக்கு நன்றி ஒரு கருத்து தெரிவிக்கும் பொழுது அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும் நீங்கள் சொல்லும் கருத்து தவறானது நீங்கள் சொல்லும் கருத்து பிரான்ச் ஆரம்பிக்கு மட்டும்தான் பொருந்தும் நான் சொல்லிக் கொண்டிருப்பது பிரான்ஸ் ஃபாரின் லிஜியன் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது குழப்பிக் கொள்ள வேண்டாம் மற்றவர்களின் குழப்ப வேண்டாம்
Your all questions is super
Mr Karthik shanmugam sir thank you
நானும் சேரலாமா பாஸ்போர்ட் இருக்கு உதவி செய்விர்களா
மகிழ்ச்சி🎉
நிச்சயமாக
@@namakkaltolondonI call your team to attend the camp but they said seats are full so pls rearrange the camp for another time
Very good super news
Sir it company ku intha mathiri iruntha solunga bro
Very useful sir
அண்ணா எனக்கான விடை இன்னும் கிடைக்கல்ல அண்ணா
Anaku trichy la unga team mates iruka
நன்றி
It is only possible when you are living in France or Schengen countries..you need a valid visa for getting this job from India or srilanka..
எந்த நாட்டுக்கு போக வேண்டும் என்றாலும் அதற்கான விசா நிச்சயமாக இருக்க வேண்டும் அதைத்தான் நானும் இங்கு குறிப்பிட்டு இருக்கின்றேன். உங்கள் கேள்வி என்ன உங்கள் தேவை என்ன
Sir it company offers சொல்லுங்க
Please check the website link bro
Thank u so much sir
Super sir
அண்ணா வணக்கம் நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன்.இணையதளத்தில் பார்த்தபொழுது இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நேரடியாக சென்று தான் விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் வருவதற்கு எந்த வீசாவில் வரவேண்டும் கூறுங்கள் அண்ணா.🙏🙏🙏
விசிட்டிங் விசா டூரிஸ்ட் விசா பிசினஸ் விசா எந்த விஷால வேண்டுமானாலும் அங்கு வரலாம் வீடியோவை முழுமையாக மீண்டும் ஒருமுறை பார்க்கவும்.
Nanum van anna
Woow super Sir.. thanks for your information. And i have doubt. if the training period start they give salary..,, Next one This type all soliders send to Russia >
Day one you are eligible for salary. Second one no
Good news
Hi sir Indian army la enaku final merit list 2 time pochu sir pls Neenga help pannunga sir❤
Ok bro. Please contact my team immediately
@@namakkaltolondon epdi sir conduct panrathuu pls sollunga sir
Yarachum poravanga iruntha sollunga
Hi brother
First 2000 amount pay panna soranga your Admin members neenga 1000 pay panni register panna solringa next process ku 3 laks solranga be careful
அனைத்தும் இலவசமாக கொடுத்தால் மிக மிக்க மகிழ்ச்சி. உங்களை சொல்லி குற்றமில்லை. இலவசம் இலவசம் என்று சொல்லி அனைத்தையும் நாசமாக்கி வைத்திருக்கிறார்கள். உழைப்பது கிடையாது. அனைத்தும் இலவசமாக கிடைத்தால் நடிகர் வடிவேல் மாதிரி மல்லாக்க படுத்து கொண்டிருக்க வேண்டியது. பிறகு உழைத்து முன்னேறுவதை பார்த்து பொறாமை பட வேண்டியது. குறைந்தபட்ச தகுதியை கூட வளர்த்துக் கொள்ள முன் வருவது கிடையாது. எப்படி உங்களுக்கு இப்படி குறுகி எண்ணங்கள் வருகிறது தோன்றுகிறது என்று தெரியவில்லை.
Trichy yarvathu ungalaku thrientha agency irutha sollunga
No
சார் போன மாதம் நண்பர் ஒருவர் இந்த வாய்ப்பை பற்றி சொன்னார். ஆனால் பல் சொத்தை இருக்கக்கூடாது என்று சொன்னார். அதன் பிறகு நான் try பண்ணவில்லை 30 வயதுக்குள் போகலாம் என்றும் சொன்னார்கள் . சம்பளம் 1500யூரோன்னு சொன்னாங்க.
எத்தனை பல் சொத்ததை 2 பல் வரை இல்லமால் இருக்கலாம்
சரியாக எனக்கு தெரியவில்லை கேட்டு பார்க்கின்றேன்
உங்களுக்கு எப்படி தெரியும் சரியான தகவலை தெரிவிக்கவும் நன்றி
@@namakkaltolondon என் நண்பர் பிரான்சில் இருக்கிறார். அவர் 2019ல் யிருந்தே கூப்பிட்டுக்கிட்டு இருக்கிறார்.. மீண்டும் போன மாதம் என்னிடம் கேட்டார். அவர் சொன்னது சொத்தை பல் இருக்க கூடாது என்று. Long jump. High jump . ரன்னிங் இதெல்லாம் கண்டிப்பாக செய்ய சொல்வார்கள் என்றும் சொன்னாங்க. பாண்டிச்சேரில் இருந்து 3பேர் போய் சேர்ந்து 6மாதம் ஆகிறது.. Long jump. High jump பெயில் ஆகிவிட்டால் எடுக்க மாட்டார்கள் என்றும். Tourist விசா வுக்கு சுத்தி பார்த்துட்டு வர வேண்டியதுதான் என்றும் சொன்னாங்க. இதெல்லாம் என் நண்பர் என்னிடம் சொன்னது. அதே போல் training எடுக்கும் 5 வருடம் அந்த நாட்டை விட்டு வரமுடியாது. முடித்து விட்டுத்தான் அனுப்புவார்கள்.
@@Moolaipasi என்னோட மகனுக்கு ஒரு பல் அடைத்து உள்ளேன். என் நண்பர் கேட்டு சொல்கிறேன் என்று சொன்னார் அதன் பின் நானும் கேட்க வில்லை. மீண்டும் கேட்டு சொல்கிறேன். 🙏
Thanks sir
Anna,Iam sriram,age 23,ennoda dream army man aakanum,,rendu time army select attend pannen anna,first physical and running select aanen,but exam la pochu anna,,,plz enaku oru vaippu kudunga anna,
Please contact my team bro
சார் திண்டுக்கல் மாவட்ட முகவரி
Wair
I paid 1 to 1 and registered.They have promised that they will give an answer soon..But I have registered for the seminar but no response yet, waiting for it sir....😊😊😊
You have to wait until you get responses. Bro
Tq sir
Bro unga kitta pesanum number sollunga
Who will reply you...? Why you charging? @@namakkaltolondon
Enaku 35 suger erku apply panalama
Yes
Sir episode joint pandrathu
Please contact my team bro
என் வயது 36, நான் சேரலாமா அண்ணா? நம் இந்தியாவில் 30 வயதுக்கு மேல் எளிதாக வேலை கிடைப்பதில்லை 😮
Yes
Physical fitness irruntha OK
சார் வணக்கம் என் வயது 38 முடியுது, (26/08/1985)39 ஆரம்பம் நான் இந்த வேலையில் சேர விருப்பம்.
🙏🏻
Ok
Sir enakku viruppa ullathu epatiy anga varathu sollunga sir
Please contact my team bro
America army laium join pannalam anna ,adha pathium solluga
தகவலை சேகரிச்சு சொல்லுகின்றேன்
Anna i am interested how to join in training centre pls help me 😊
அண்ணா என்னிடம் ECR Pasport தான் உள்ளது
No problem
Camp enga anna
Driver job pathi soluga bro
Ok
Height Evalo irukkanum bro?
Please check the website link bro
அண்ணா எனக்கு படிப்பு அந்த அளவுக்கு இல்ல ஆனா நான் எலக்ட்ரிகல் ஒர்க் பாப்பேன் எல்லா வண்டிக்கும் all vehicles skilled people I am ப்ளீஸ் அண்ணா என்னால யூகே வர முடியுமா இங்கிலீஷ் தெரியாது ஒரு வீடியோ போடுறீங்களா யூகே போற மாதிரி இருந்தா செலவு எவ்வளவு ஆகும் ப்ளீஸ் ஒரு வீடியோ போடுங்க அண்ணா😊
உங்களுக்கு வாய்ப்பு இல்லை நண்பா மற்ற நாடுகளை முயற்சி செய்து பாருங்கள்
Sir epdi sir contact pandrathu sollunga sir
இந்த பதிவில் தொலைபேசி எண் இருக்கிறது
❤❤❤❤❤
எனக்கு இராணுவத்திற்கு செல்வது மிகவும் பிடிக்கும் ஆனா எப்படி ப்ரான்ஸ்க்கு ப்ராஸஸ் பன்றதுன்ணு தெரியல உதவி செய்விங்கலா அண்ணா
எனது குழுவை தொடர்பு கொள்ளவும்
Anna reply paunga entha job yaduka na ena painnanum sluga plzzzz😢
Please contact my team bro
❤❤❤🎉🎉🎉🎉
உங்களுடன் தமிழ்நாட்டவர்கள் இருந்தார்களா
என்ன கேள்வி இது புரியவில்லை
@@namakkaltolondonமிலிட்டரியில் கேட்கிறார்
இருப்பார்கள்
Bro first 4 month training tharangala test attend pandrom la apha nammma 4 mnt salry kadayatha na
Ungala accept pannitangana first month la irrunthea ungaluku amount kidaikum
You will get a double salary. Don't worry bro
Sir me so many times tried to calling but your side not responsible
Join Google Meet
🙏👍
என்னுடைய உயரம் கொஞ்சம் குறைவு sir
Please check the website link bro
Bro nanum Army kku poganumnu romba nal kanavu bro
Please contact my team
@@namakkaltolondoncontact number bro
Sir i have one doubt 5 year contract finish anatha apram tha veetuku vara mutiyum ma
2 year kulla veetuku vanthutu polam ma
Please check the website link
Please check the website link
Hello sir I am interested but I don't know how to go I have experience in martial art 16 years I got national international gold medalist,how can I go
Please contact my team bro
அண்ணா எனது காளில் steelpelet உள்ளது நான் சேரலாமா
No
Eye test eruka
Please check the website link bro
Eyes test irukuma bro
No
Medical test irukum sir eyes test pannuvangala
How much Process fees approximate please tell me sir
Please contact my team bro
Na joint pannura Anna halp pannuga Anna
Please contact my team bro
எனக்கு வயது 40 இந்த வேலைக்கு செல்லலாமா
No
Sir 5 years completed pannadha namma country ku varamudiyuma sir ila idaila vantu polama sir
Please check the website link bro
Idaila vanthuttu poga mudiyathu once contract complete panna next contract pandrathuku munnadi gap edukalaam illaina neenga vellila vara aasapattal thirrumba pogamudiyaathu
வணக்கம் சார் எனது பெயர் P.சரவணன் நான் மயிலாடுதுறை மாவட்டம் இப்போது நான் காத்தார் நாட்டில் பணிபுரிகிறேன் நான் எப்படி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுங்கள்
விண்ணப்பிக்க அவசியம் இல்லை நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்
@@namakkaltolondon ok sir
Naan ithula join pannika virumburen Anna, naan ippo India la tamilnadu la than iruken, ippo next ithuku enna procedure nu sollunga Anna
எனது குழுவை தொடர்பு கொள்ளவும்
Neenga oru short term visa eduthu unga risk lea france poganum anga straight avanga address la poittu avanga kitta join pannanumnu solanum avanga basic physical test vaipanga then neenga accept or reject nu solluvanga
ஆறு மாத பயிற்சி முடிந்த பிறகு எத்தனை மாதத்திற்கு ஒருமுறை நமது சொந்த நாட்டிற்கு வரலாம்
Please check website
@@namakkaltolondon33:03
ஒழுக்கம் முக்கியம் சொல்றீங்க ஆனா தாடி எல்லாம் வச்சிருக்கலாமா
அனுமதி கொடுத்தால்
அங்க வந்து வேலையில் சேர மொத்தமா எவளவு செலவு ஆகும்
Please contact my team or please check the website link
How to join groups
Please check the description box
அண்ணா நான் இப்பொழுது விசிட்டிங் விசாவில் பிரான்சில் இருக்கிறேன் எனக்கு வயது 40 நான் இதில் சேர முடியுமா
No
Hi anna
Sir training time la salary how much please answer me pro
Answer available bro please watch
Minimum 1500
10 km running time irukanga sir
Ivalo nerathukula odanumnu irukanga sir
Please check the website bro
Tourist visa apply pana athigama rules eruku sir
As per government guidance
@@namakkaltolondon okie sir
நான் apply pandreen
Please contact my team bro
Okey
Hi bro
Brother training period la salery irukum ah
Irruku
Yes
Please share your number.
Hight requirements?? ( in cm)
Not required
First 4 months Training Any chance for some income bcoz we are still family commitment so that?
தெளிவாக காணொளியை பாருங்கள் சம்பளம் மாதம் கொடுக்கப்படும்.
How to apply sir
Please contact my team bro
@@namakkaltolondon number
@@namakkaltolondon contact number
I m interested
France la job venum kedaikkuma sir age 38
Yes
வணக்கம் சார் இந்த வேலைக்கு டாட்டூ போட்டு இருந்தால் அனுமதி உண்டா
சரியாக தெரியவில்லை.
கண் கண்ணாடி அணிந்திருந்தால் வாய்ப்பு கிடைக்குமா?
Yes
Bro yarravadhu hight mattum sollunga bro evalavnu
Not required bro
@@namakkaltolondon nandri na nandri na
Sir I don’t know English
No problem
Bro 48 yrs velai kidaikka vaaipu..iruka.Nan ITI Electrician
முயற்சி செய்து பாருங்கள் நண்பா
அண்ணா மொத்தம் எத்தனை ரூபாய் வேணும் சொல்லுங்க அண்ணா
Please check website
Avaru kitta French PR irukka? Or citizen ah irukka?
For what bro
அண்ணா, பெண்கள் இந்த வேலைக்கு போகமுடியுமா...
No sister
Hai Anna i called your team .na but they didn't atend my call... what should i do Na ill call again
Don't call WhatsApp. Please call directly.
@@namakkaltolondonunga team ha eppadi contact pandrathu no thanga plz anna
@@namakkaltolondon yeah Anna I called 3 more times
Ther are responsed
Yes Anna today morning they answerd