இப்படி ஒரு VIDEO பார்த்திருக்க முடியாது || கிராமத்து கிழவிகளிடம் சிக்கி தவித்த CITY GIRLS

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2024
  • #latestepisode #neeya_naana #neeyanana #vijaytelevision #neeyanaanagopi #troll #villagelife #villagevscity #citygirls #trending #trendingvideo #funnyvideo

Комментарии • 79

  • @ranjithd8121
    @ranjithd8121 Месяц назад +94

    😁😁😁மொத்த கிழவிகளும் எங்க மதுரைக்கார கிழவிங்க....😄💪😄💪😄💪😄

  • @chithrakaruppusamy
    @chithrakaruppusamy 2 месяца назад +56

    Final touch "ஆண்டவர் கொடுக்கிறாரு"Vera level😅😅😅😅

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 месяца назад +190

    எங்கள் ஆயா நூறு வயதைக் கடந்து வாழ்ந்தது சாகும் வரை தனக்கான உணவை சுவையாக தானே சமைத்து சாப்பிட்டு வந்தது சாகும் வரை நடை உடை பாவனைகள் சற்றும் குறையாத வார்த்தைகள் மிகவும் தெளிவாக பேசியது இப்ப சாவு இல்லை என்று நினைத்தேன் அன்று ஒரேயொரு நாளில் இரவு தூங்கிய ஆயா காலையில் இறந்து விட்டார்கள் எபபோது இறந்தது என்று யாருக்கும் தெரியாது அதேபோல என் அப்பா எண்பதஅதைந்து வயதில் வாசலில் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார் அப்படியே படுத்து இறந்து போனார்

    • @nkvtfamily3600
      @nkvtfamily3600 2 месяца назад +4

      என்ன வாழ்ந்தது மரியாதை தெரியாதா

    • @saranyapalanisamy7887
      @saranyapalanisamy7887 2 месяца назад +23

      ​@@nkvtfamily3600 அப்படி இல்லங்க. அந்தந்த வட்டார பேச்சு வழக்குனு ஒன்னு இருக்கு. எங்க ஊர்லயும் இப்படியான வழக்குதான். இதை மரியாதை குறைச்சலாக பேசுபவரோ கேட்பவரோ கருதியது இல்லை. இது உரிமை கலந்த அன்பான பேச்சுவழக்காக எங்கள் பகுதியில் கருதப்படும்.

    • @KalaKala-np5dk
      @KalaKala-np5dk 2 месяца назад +5

      ஒரு பேரன் தன் அப்பத்தாவை இவ்வாறு கூறுவதில் தவறில்லை. அன்பு அதிகமாளால் அனைத்தும் அஃறினை ஆகும். அப்பத்தா பாசம் பாசம். Take it easy. இன்றைய தலைமுறை தனது அப்பத்தாவை நினைத்து சொல்வதே பெரிதா நினைக்கிறேன். இதுல ... ர் / ட் / வ் / சரியில்லை என்று. பேரா நீ பேசுப்பா.

    • @villagecookingtechnology2229
      @villagecookingtechnology2229 2 месяца назад +9

      நாங்கள் எல்லோரும் ஆயா என்று தான் அழைப்போம் அப்பத்தா அம்மத்தா என்று அழைக்கும் வழக்கம் சேலம் மாவட்டத்தில் இல்லை எனக்கு வயது ஐம்பது கடந்து விட்டது

    • @chitrar860
      @chitrar860 Месяц назад

      R​@@KalaKala-np5dk

  • @blxck.ownz_8544
    @blxck.ownz_8544 28 дней назад +8

    Nanu innaya generation tha. But nanu en husbanoda peyara sonnadhu illa ippo varaikku. Adhuvu love marriage.. ❤ idhukku artho payo illa just give to him kind of love and respect. I'm so glad to that. 😍

  • @johnstevenzen7462
    @johnstevenzen7462 2 месяца назад +20

    Jeni parcel 😂😂😂😂😂😂😂 Ada ponga da...ennala mudiyala da😂😂😂😊😅

  • @cvenkat6881
    @cvenkat6881 Месяц назад +15

    😊அடேய் எடிட்டரு வேற லெவல்...😂😂😂

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 месяца назад +11

    நன்றி வணக்கம் ஐயா

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад +4

    Vera level super super 😂😂😂

  • @villagefun6024
    @villagefun6024 2 месяца назад +5

    நல்ல நிகழ்ச்சி

  • @shaikmohamad6011
    @shaikmohamad6011 2 месяца назад +14

    எடிட்டிங் வேற லெவல் வாழ்த்துக்கள்......

  • @jeevaj2911
    @jeevaj2911 2 месяца назад +4

    Semma super yenga oorula entha koothu thenam thenam nadakkuthupa

  • @user-dh8tn1sj4r
    @user-dh8tn1sj4r Месяц назад +4

    All parties are beautiful

  • @shankar7204
    @shankar7204 3 месяца назад +5

    Super bro😂

  • @muraliravichandranmuralira2980
    @muraliravichandranmuralira2980 12 дней назад +1

    எங்க பாட்டி 101 வயதில் காலமானார்... கடைசி வரை நானும் என் மனைவியும் கடைசி காலம் வரை பார்த்துக் கொண்டோம்

  • @applehaji
    @applehaji Месяц назад

    Semma troll super timing edit✨️👏👏👏

  • @kiruthigarajinikanth2946
    @kiruthigarajinikanth2946 2 месяца назад +5

    That aandavar moment😂

  • @snowbansahay6714
    @snowbansahay6714 2 месяца назад

    Vera level editing

  • @RajiVino-wy4fg
    @RajiVino-wy4fg Месяц назад +1

    Super

  • @sasikala-tx4fq
    @sasikala-tx4fq 2 месяца назад +6

    Sema episode ...

  • @SarathRaji-ol9wx
    @SarathRaji-ol9wx 3 дня назад

    👌

  • @santhoshp7242
    @santhoshp7242 Месяц назад +1

    Black dress fiegar sema😘😘

  • @ramleela9739
    @ramleela9739 Месяц назад

    8:19 vaichu seichudingale da😂😂😂😂

  • @DeepaRama-dh8mf
    @DeepaRama-dh8mf 2 месяца назад

    Ha ha 😂😂

  • @SuchelaaCollections
    @SuchelaaCollections 2 месяца назад +2

    😂😂😂😂😂

  • @tamilkarthi8415
    @tamilkarthi8415 Месяц назад

    எங்கள்மதுரையின்மண்வாசம்

  • @User-lx1fq
    @User-lx1fq 3 дня назад

    Full episode video link please

  • @monishamoni1517.
    @monishamoni1517. 3 дня назад

    Episode????

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Месяц назад

    Good

  • @physicsaboorvam5741
    @physicsaboorvam5741 Месяц назад

    ❤❤❤❤😂😂

  • @user-dy4cx6ti8e
    @user-dy4cx6ti8e 2 месяца назад

    செம்ம செம்ம வீடியோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣w

  • @RockyBhai-xm9yg
    @RockyBhai-xm9yg Месяц назад +1

    08:23 😂🤣🤣🤣😂🤣🤣🤣

  • @mageshcharles6225
    @mageshcharles6225 2 месяца назад

    😂😂😂

  • @kdineshkumar5092
    @kdineshkumar5092 22 дня назад

    😂😂😂😂😂 ha

  • @PeriyasamySamy-id3pz
    @PeriyasamySamy-id3pz 16 дней назад

    அது என்ன cety girls கிராமத்து கிலவி.❤

  • @SmilingSaintBernard-eg2no
    @SmilingSaintBernard-eg2no 18 дней назад

    நான்சின்னாவயசுலா?எங்காபாட்டி?இப்படித்தான்?இதுதான்வில்லோஸ்பாட்டிகள்எங்காமதுரக்காரபாட்டிகள்அத்தா👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Месяц назад +2

    Yaruya editor 😂😂😂😂😂

  • @user-uo7dp9oq8b
    @user-uo7dp9oq8b 12 дней назад

    Ethanavathu Episode sollunga

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 Месяц назад

    😁😁😁

  • @selana8601
    @selana8601 8 дней назад

    Episode no

  • @ScienceEdc
    @ScienceEdc 29 дней назад

    Ep no.

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri Месяц назад

    My GM age is 75 but she is so strong lady ..

  • @gklnth187
    @gklnth187 3 месяца назад +7

    8:20 Aandavar😂

  • @senthildharshan
    @senthildharshan 2 месяца назад +1

    Which episode

  • @tharuntharun1081
    @tharuntharun1081 29 дней назад

    😁😁😁😁😁😁😁😁

  • @GOWRA-EDITZ
    @GOWRA-EDITZ Месяц назад

    Episode Number bro

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Месяц назад

    Enga appatha malayatha 100 vayasula innum enga kuda irukanga

  • @keshavanprakash5422
    @keshavanprakash5422 28 дней назад

    Madurai enga Adda super😂😂😊

  • @muruganmani3328
    @muruganmani3328 29 дней назад

    😢

  • @ganeshanmuniyasamy
    @ganeshanmuniyasamy 13 дней назад

    aandavar was personal😂😂

  • @suhiskitchen8731
    @suhiskitchen8731 Месяц назад +1

    Bro basically all city girls know our culture .but they pretend to be not known because to show them brought up stylish .

  • @arasuphysio9749
    @arasuphysio9749 2 месяца назад +1

    Avar pera solla maten

  • @iamgunasekaran
    @iamgunasekaran 13 дней назад

    படித்த அறிவாளிகளே "காண்டு"ண்ணாஎன்னன்ணு தெரிந்துகொண்டு ஊடகங்களில் பேசினால் நல்லது .

  • @anandganeshyt3970
    @anandganeshyt3970 3 месяца назад +8

    Episode nmber pls

    • @ponganesh7386
      @ponganesh7386 2 месяца назад +2

      Episode Number is S23 Ep 141

  • @Ismailgamer624
    @Ismailgamer624 Месяц назад +6

    பாத்தீங்களா டார்லிங் எங்க கிராமத்து ஆத்தாவை இந்த கிராமத்து வெட்க உங்களுக்கு எல்லாம் வருமா கணவன் பெயரை சொல்லாத பாட்டிகள் அடுப்படி செல்லாத இன்றைய தலைமுறை😢

  • @subashpandiyan-k3b
    @subashpandiyan-k3b 6 дней назад

    Niyà nàñà seàson yàthu

  • @mgvp6083
    @mgvp6083 2 месяца назад

    Noooooo...zoom pannu zoom pannu( kaluvi kaluvi oothranga ponnu)...Zee tamil tv le kalile rasi plan soldra ponnu ookkarnthu irukku...🧐🧐🤔🤔🤔😜😜😜😜🤭🤭🤭

    • @anbusaranya690
      @anbusaranya690 Месяц назад

      Sun tv illa zee Tamil

    • @mgvp6083
      @mgvp6083 Месяц назад

      @@anbusaranya690 Ido ippove mathidre🤗🤗🤗🤗

  • @madhupriya3863
    @madhupriya3863 2 месяца назад +1

    Semma 🤣

  • @gopinathan7137
    @gopinathan7137 14 дней назад

    change title as INDRAIYA PAATTIGAL vs NAALAIYA PAATTIGAL

  • @kalephmaharaja3083
    @kalephmaharaja3083 2 месяца назад +3

    Bro nee natuvula Meeme Podatha Dension aaguthu kevalama irukku.

  • @Bhagya6bl
    @Bhagya6bl Месяц назад

    More than content memes are more.... Not good

  • @SudharsananJ-sr4ce
    @SudharsananJ-sr4ce 15 дней назад

    Periya city girl...kulikkadha nnathamm adikkum

  • @kdineshkumar5092
    @kdineshkumar5092 22 дня назад

    Mudiyala da samiii

  • @ponganesh7386
    @ponganesh7386 2 месяца назад +4

    Episode Number is S23 Ep 141

  • @N.eswari..eswari.4472
    @N.eswari..eswari.4472 Месяц назад

    😂😂😂