#breaking

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 204

  • @nandakumarsivan256
    @nandakumarsivan256 4 месяца назад +51

    வாயில் வடை சூட முடியாது ஐயா
    Order pass பண்ணுங்க

  • @premasivaram8226
    @premasivaram8226 4 месяца назад +15

    தமிழகத்தில் இதுவரை நடந்த ஆட்சிகளிலேயே மிக மோசமான ஆட்சி இந்த திமுக ஆட்சிதான்!

  • @sethulingam8918
    @sethulingam8918 4 месяца назад +74

    ரெண்டு நாள்ல நாங்க மறந்திடுவோம்.அடுத்த தேர்தலில்200+

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 4 месяца назад +2

      fact

    • @krishna_kannan_science
      @krishna_kannan_science 4 месяца назад +1

      People brought this tragedy on themselves. TN became alcohol-addiction centric culture. This cannot be stopped that easily. Once an addict, it is a life long issue.

  • @palanik1960
    @palanik1960 4 месяца назад +60

    ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்யுங்கள் நீதி நிலைக்க வேண்டும் எனில். சும்மா சும்மா உதட்டு பரிதாபம் வீண்

  • @JanaJana-do8me
    @JanaJana-do8me 4 месяца назад +26

    அப்படியானால் இந்த ஆட்சியை கலையுங்க சாமி.

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 4 месяца назад +52

    நீதிமன்றமும் சொல்ல வேண்டியது தான். நாமும் கேட்டுகொண்டே இருக்க வேண்டிய தான்

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 4 месяца назад +2

      நாங்களும் என்பதைவிட நாமும் பொருத்தமான து.

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 4 месяца назад

      அவங்களுக்கும் நடக்கவேண்டியது நடக்கனுமில்ல

  • @sruthih7509
    @sruthih7509 4 месяца назад +11

    மக்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இடைத்தேர்தலில் திமுக விற்கு அமோக வெற்றி தருவார்கள். இதுதான் தமிழ்நாட்டின் தலைவிதி.

  • @spy61
    @spy61 4 месяца назад +1

    உயர்நீதி மன்றமும் நம்ம தோழமை கட்சி காரனுக மாதிரி ஈயம் பூசுது...வாழ்க உமது தொண்டு

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 4 месяца назад +30

    நீங்கள் சாதாரணம் இல்லை என்பீர்கள்.
    மேலே சாதாரணம் என்பார்கள்.
    இது தானே நடக்கிறது.

  • @943rama
    @943rama 4 месяца назад +8

    கவர்னர் அய்யா என்ன நடவடிக்கை

  • @seenivasahans445
    @seenivasahans445 4 месяца назад +6

    சாராயம் என்றாலே விஷம் தான்.இதுல என்ன நல்ல சாராயம் , விஷ சாராயம்.....

  • @MMESSIAHC
    @MMESSIAHC 4 месяца назад +51

    ஆகவே Police காரர்கள் வழக்கம் போல் மாமூல் வாங்கி மாமிக்கு அல்வாவும் பூவும் கொடுக்கவும்😎

    • @shakthipriya7911
      @shakthipriya7911 4 месяца назад +4

      துர்கா ஸ்டாலின் மாமிக்கா 😂😂😂

  • @TV-er6xl
    @TV-er6xl 4 месяца назад +2

    உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் அவர்கள்.மத்திய CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! இல்லையேல்.இந்த வழக்கையும் மரக்காணம்.கள்ள சாராய வழக்கு போல் கிடப்பில் போட்டு விடுவார்கள்!

  • @solaimuthu500
    @solaimuthu500 4 месяца назад +1

    சிபிஐ விசாரணை வேண்டும்

  • @visualeffects3965
    @visualeffects3965 4 месяца назад +38

    ஐயா தயவு செய்து இந்த ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்துங்கள்.. இப்படி ஒரு கேவளமான ஆட்சியை பார்த்ததே இல்லை.

    • @oshoramesh0074
      @oshoramesh0074 4 месяца назад +4

      ஜயா கள்ளசாராயத்திலும் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு எழுத வேண்டும் மாண்புமிகு ஜோ பைடன் ஜீ😂😂😂😂😂😂

    • @vigneshb5180
      @vigneshb5180 4 месяца назад +6

      ​@@oshoramesh0074ஆக திரிவிட மாடல் செவ்வாய் கிரகத்தில் பரப்ப வேண்டும்...😂😂😂😂

    • @palanik1960
      @palanik1960 4 месяца назад

      பன்றி கூட்டம் மீண்டும் மீண்டும் இவனுகளுகே ஓட்டு போடுவதை என்னவென்பது

    • @christopherchristopher1352
      @christopherchristopher1352 4 месяца назад +1

      This Is Not Correct

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 4 месяца назад +9

    நீதி கண்டிப்பாக வேண்டும். அரசுக்கு அடிபணியாத நியாயமான நீதி வேண்டும். நீதி அரசர்கள் தான் பதில் செல்ல வேண்டும்.

    • @babug8339
      @babug8339 4 месяца назад

      100000,yar thatuvargal,, 70 age, pariyavar death inniavar intha pannam sambathippara

  • @speedbraker2334
    @speedbraker2334 4 месяца назад +12

    சாதரணமாக.எடுக்க.கூடாது.ஸ்பேசல்.சாதவாக.எடுக்க.வேண்டும்

  • @logithnathan
    @logithnathan 4 месяца назад +17

    விசசாராயம் இல்லை கல்லசாராயம் செய்தியாலர்கள் யாருக்கு பணிசெய்கிறிர்கள் மக்களுக்கு உண்மையை தெரிவிக்கவும்

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 4 месяца назад +7

    இந்த பிலவெல்லாம் விட வேண்டாம்!!! திமுக அரசை காலி செய்யுங்கள்.

  • @BalanAspire
    @BalanAspire 4 месяца назад +1

    நீதி மன்றம் தமாக முன்வந்து இந்த வழக்கை எடுக்கவேண்டும்..

  • @sankarkisanth87
    @sankarkisanth87 4 месяца назад +21

    திராவிட மாடல் இந்த பிழைப்புக்கு 😏

  • @Ramkutt
    @Ramkutt 4 месяца назад +9

    ஆமாம் கல்வெட்டுக்களில் பொறிக்க வேண்டும்

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 4 месяца назад +1

    நீதி மன்றம் அதிகபட்ச கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தமிழக அரசின் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @TherajTheraj-rz7ey
    @TherajTheraj-rz7ey 4 месяца назад +9

    Governor aatchi varanum

  • @kavingarsundrachandrasekar1037
    @kavingarsundrachandrasekar1037 4 месяца назад

    அப்பாடி இப்பவாவது நீதிமன்றம் தனது கடமையை செய்யட்டும் வாழ்த்துக்கள்👍✍️

  • @b.k.balaji3326
    @b.k.balaji3326 4 месяца назад +1

    💯👍🌹🌹🌹🙏

  • @moorthyp578
    @moorthyp578 4 месяца назад +7

    TN government dismiss

  • @Pragalatha_Narasimman_Tamil
    @Pragalatha_Narasimman_Tamil 4 месяца назад +3

    மாணம் கெட்ட வாக்காளர்கள்

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 4 месяца назад +3

    தமிழகம் முழுவதும் இப்போது அவசர தேவை மாவட்டம் தோறும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புகள் தான்.

  • @RameshRamesh-yg9zt
    @RameshRamesh-yg9zt 4 месяца назад +2

    அரசு என்றல் அதில் அரசு ஊழியர்கள் பங்கு மிகவும் முக்கியமானது இது போன்ற தவறுக்கு அரசு ஊழியர்களே காரணம்

  • @nithe31
    @nithe31 4 месяца назад +1

    அந்த பகுதி காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்து அவர்களின் பண பயன் மற்றும் சொத்துக்கள் என அனைத்தையும் பறிமுதல் செய்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்
    அப்படி செய்தால் தான் இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நடக்காது

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji 4 месяца назад +1

    ஒரே வாரத்தில் மக்கள் மறந்து விடுவார்கள்

  • @jayarajkrishnaswamy7365
    @jayarajkrishnaswamy7365 4 месяца назад +1

    ஆரம்பத்துல அதிரடி காட்டி பிறகு அமைதியாக கடந்து விடும்.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 месяца назад +1

    இந்த அரசை எதிர்த்து யார் என்ன செய்ய முடியும்?

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 4 месяца назад +1

    இரண்டாவதுசம்பவம்
    சாராயம்.சம்பவம்

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 4 месяца назад +3

    நீதிபதி இந்துக்களுக்கு ஒருநீதிசொல்லுவியே இன்றைக்கு ஒருநாள் தான் உன் வீரவசனம்

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 месяца назад +1

    போன வருட மரக்கானம் வழக்கில் நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

  • @sundararajank7853
    @sundararajank7853 4 месяца назад +2

    அப்ப சிபிஐ enquiry இக்கு கோர்ட் பெர்மிஸ்ஸின் கொடு க்கு மா

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 4 месяца назад

    நீதி மன்றம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசின் மிது

  • @S.Angammal841
    @S.Angammal841 4 месяца назад +4

    ஆமாங்க வெளியே வந்து திரும்பவும் சாராயம் விர்பார்கள் இருவருக்காவது தூக்குதன்டனை கொடுக்க வேண்டும் இதுவே ஒருவர் மற்றோருவரை கொலைசெய்துயிருந்தால் மரன தன்டனையோ அல்லது தூக்குதன்டனையோ கொடுப்பீர்கள் அல்லவா ஆனால் இப்போது 50 உயிர்பலிகொடுத்திருக்கிரார்கள் இவர்களுக்கு என்ன தன்டனை கொடுக்க போகிரீர்கள்

  • @sureshgounder6794
    @sureshgounder6794 4 месяца назад +1

    டாஸ்மாக் ஒழிக்க வேண்டும்

  • @kgmtuition3233
    @kgmtuition3233 4 месяца назад +15

    எடப்பாடியும் ஸ்டாலினும் ஒன்றனு ஓட்டுப்போட்டவன் வாயில மண்ணு.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 4 месяца назад

      Nadar katçhiyum NTK vum onnu itha veru nu ñinaitha matra jathikarañ vayila mannu

  • @gomsram6026
    @gomsram6026 4 месяца назад +1

    தெரிவித்து என்ன பண்ண போறாங்க

  • @nachimuthuv2916
    @nachimuthuv2916 4 месяца назад

    நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தா நீதிமன்றமா ஆட்சியை கலைக்க முடியும்.
    ஆளுநர் கிட்ட புகார் பண்ணுங்கய்யா

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 месяца назад +1

    நீதி இன்னும்

  • @CookingCooking-t9y
    @CookingCooking-t9y 4 месяца назад +3

    ஐயா வணக்கம் இந்த செய்தியை யாரேனும் ஒரு வழக்கறிஞர் பார்த்தால் தயவுசெய்து என்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளலாம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் ஆனால் எங்களின் மேல் பனி சுமை அதிகம் சுமத்துகிறார்கள்
    இதனை நியாயம் கேட்க யாராவது உண்டா
    யாரேனும் இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 4 месяца назад

    Court is keeping 57 pending cases on the same person. First CJI should resign for judicial delay

    • @vishwas4144
      @vishwas4144 4 месяца назад

      CJI is the most corrupted person in India..He should be given highest punishment in the world for misusing his powers and knowledge, facilitating all corrupts in India..

  • @saravananm864
    @saravananm864 4 месяца назад +2

    Dismiss the state govt immediately. No need this govt , please please respect people of Tamil Nadu , veethanai veethanai

  • @943rama
    @943rama 4 месяца назад +1

    எத்தனை உயிர் 😢

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 месяца назад +1

    எந்த தன்டனையும் இதற்க்குமுன் இந்தமாதிரி வழக்குகளில் தந்ததுன்டா

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 4 месяца назад +1

    Have you punished the culprits
    We want your Judgement not advice

  • @ElumalaiManju-ko3lk
    @ElumalaiManju-ko3lk 4 месяца назад

    பினாமி பேர்ல வசந்த் கார்த்திகைதான் 1000 ஏக்கர் வாங்கி வச்சிருக்கான் அவனை பிடிச்சு போடுங்க

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 4 месяца назад +1

    ஆட்சியை நடத்த திறனற்ற அரசு கலைக்கப்பட வேண்டும்.

  • @Chandrasekaran-eb9km
    @Chandrasekaran-eb9km 4 месяца назад +3

    ஜனநாயக நாட்டில் இது எல்லாம் சகஜம் சில நாட்களில் மறந்து போவார்கள்

  • @ElumalaiManju-ko3lk
    @ElumalaiManju-ko3lk 4 месяца назад +1

    இதற்கு முதல் காரணம் திமுக வசந்த கார்த்திகேய

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 4 месяца назад

    தர் சமய‌ம் செய்தி 😮😮

  • @babug8339
    @babug8339 4 месяца назад +1

    Appdiya,

  • @sundarn.v777
    @sundarn.v777 4 месяца назад

    People lost the confidence with the judiciary also in India.
    Where will they go for justice?

  • @sabanayagam5827
    @sabanayagam5827 4 месяца назад +1

    Arasu layar face😂😂😂😂😂😂😂😂😂

  • @muzamilahmed199
    @muzamilahmed199 4 месяца назад +1

    Cm waset

  • @Thewiper2024
    @Thewiper2024 4 месяца назад +1

    இந்த அரசை கலைக்க ஆளுநருக்கு உத்தரவிட முடியாதா?

  • @rajagopalu7334
    @rajagopalu7334 4 месяца назад +1

    கஞ்சா வியபாரிகள்..கள்ளச்சாராய வியபாரிகள்😢😮அனைவர் மீதும் 25 மேற்பட்ட வழக்குகளில் எப்படி தண்டனை கிடைக்காமல் மீ்ண்டும் 😢மீண்டும் தவறு செய்கிறார்கள்😢😮

  • @thirumurugan1931
    @thirumurugan1931 4 месяца назад

    ஓட்டு போட்டேங்கள் அனுபவியுங்கள்

  • @YuvanHaran1229
    @YuvanHaran1229 4 месяца назад +1

    Ne enna panna pora

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 4 месяца назад

    Now a day court statement is like vadivelu comedy joke. Example Ponmudi, Kejriwal etc

  • @meenatchin2710
    @meenatchin2710 4 месяца назад +2

    Tamil Nadu vikkumandai dismiss pannanum

  • @siva1978mdu
    @siva1978mdu 4 месяца назад

    Need
    Annamalai + Anbumani govt ...

  • @saravananm864
    @saravananm864 4 месяца назад +1

    50 erapou mattume nu epadi ?????

  • @NVV1960
    @NVV1960 4 месяца назад

    நம்ம நீதிமன்றம் சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி.. எல்லாமே முடிந்த பின்னர் வரும்

  • @tokshiva
    @tokshiva 4 месяца назад +12

    ஆமாம் எடுத்துக்கொள்ள முடியாது தான். அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.
    இப்ப நீ என்ன செய்யப் போற?

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 месяца назад

    அப்படியா? சரி! இருக்கட்டும். என்ன ஆகப்போகுது

  • @chandranchandran5595
    @chandranchandran5595 4 месяца назад +5

    முன்னால் SP மோகன்ராஜ் உண்மையை சொல்லி இருக்கிறார் நீதிமன்றம் என்ன நடவடிக்கை இந்த ஆட்சியில் மீது எடுக்க வேண்டும் என்பதை நீதிபதிகளே நீங்களே முடிவு எடுங்கள் இந்த ஆட்டியை நீங்கள் இப்படியே விட்டுவிடாதீர்கள்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 4 месяца назад

    Deer endru poi avargal kudikka villai !
    Daily kudikkiraargal endru veettukkum theriyum !

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 4 месяца назад

    40 முறை

  • @manikadanv9419
    @manikadanv9419 4 месяца назад

    47 பேர் மட்டுமே😢😢😢 3.48 min

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 4 месяца назад

    கடந்த ஒரு வருடமாக தமிழக அரசு எல்லோருக்கும் ஜால்ரா ஆகும்

  • @geethamukkra9064
    @geethamukkra9064 4 месяца назад

    No stringent action will be taken by state govt as long as people vote for them

  • @manoharan370
    @manoharan370 4 месяца назад +1

    Seriously eaduthu kilichuduveega , useless court.

  • @gratiaalone5022
    @gratiaalone5022 4 месяца назад

    Manipur pakkam konjam ponga

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 3 месяца назад

    நீங்க சொல்றது சொல்லுங்க சாமி
    நாங்க செய்யுரத செய்யுரோம் சாமி......

  • @rangasamyjanagaraj4745
    @rangasamyjanagaraj4745 4 месяца назад

    நீதி மன்றம் அல்ல இது வேடிக்கை மன்றம் மக்களைமுட்டாளாக்காதிர்கள்

  • @kasivisvanathanpalani1033
    @kasivisvanathanpalani1033 4 месяца назад

    High court sumotto edukkalama

  • @sundaramoorthyb
    @sundaramoorthyb 4 месяца назад +1

    Sudalaimanjapai

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 4 месяца назад

    Judges shall read news papers etc and shall aware of the things going around them.
    The questions asked by them lead us to doubt that they are just decented from
    heaven.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 4 месяца назад

    Kalla. Visha saarayam

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 4 месяца назад +1

    ஆமாம் சாதாரணமா எடுத்து கொள்ள கூடாது அதனால திராவிட பதிகளுக்கும் போலீஸ் அரசியல்வாதி க்கு போவது போல் ஒரு அமௌன்ட் கொடுக்க வேண்டும் 😄😄😄😄

  • @VenuGopal-e6f
    @VenuGopal-e6f 4 месяца назад

    C b I vendum

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 месяца назад

    இப்படி கேட்டு என்ன செய்யபோற

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 месяца назад

    மரக்கானம் விசசாரய சாவை எப்படி எடுத்துகிடீங்களோ அப்படியே எடுத்துகலாமே

  • @anandhajit7340
    @anandhajit7340 4 месяца назад

    Please vote for dmk

  • @mathewbashme643
    @mathewbashme643 4 месяца назад

    Simply waste......😮😮😮😮😮😮

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 4 месяца назад

    தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் மூடுவதாக கூறி வெற்றி பெற்றதைப் பற்றியும் ,தேர்தல் அறிக்கை பற்றி முதல்வரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்ப வேண்டியது தானே?

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 4 месяца назад

    விசச் சாரய மரணங்கள் சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது.அரசு மதுபான மரணங்கள் மட்டும் தான் சாதரணமாக எடுத்து கொள்வோம்.உயர்நீதிமன்றம்😂😂😂😂🤣🤣🤣

  • @Uthamar108
    @Uthamar108 4 месяца назад

    I suspect, doubt that may be a disgn to counter low sales in TASMAC by stakeholders who suffer due to low sales of IMFL ??!! CBI enquiry a must
    From a ₹10/- per bottle gain to crores of rupees from IMFL factories,..
    to create fear, it may be of good quality .
    Like street hotel food than a star hotel .☝️☝️🙏🙏

  • @Prakash1212Prakash-pc5vf
    @Prakash1212Prakash-pc5vf 4 месяца назад

    சட்டமன்றத்துல ஒரு இரங்கல் குட தெரிவிக்கவில்லை ஸ்டாலின்

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 4 месяца назад

    40 முதல் 70 வரை நீங்கள் இதில் ஏதோ எவ்வளவு ஜாமீன் கொடுத்தீர்கள் என்பதை நீங்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 4 месяца назад

    Kannukutti will knock Supreme court shortly. CJI can type the bail order now itself before vijravandi election.. He has got big order. As a business man he should be given A class prison. He earned more than kejriwal

  • @kamalakamala6511
    @kamalakamala6511 4 месяца назад

    Why court and police station itself being near only what the judge doing there now court tell we can't take normal why now you going to take special ha

  • @vanthiyadevann4517
    @vanthiyadevann4517 4 месяца назад

    Sari serious aga eduthukkanga

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 4 месяца назад

    the same courts will give jamin for those culpprits as usual and again the tragedy will happen , it is a continuous episode going on in tamilnadu, everyone will forget it shortly