தமிழன் இன்னமும் வீறுகொண்டு வீழாமல் இருக்கும் மூலமந்திரமே தன்னைவிட எவனும் சிறந்தவனில்லையெனும் செருக்கான போட்டி மனப்பான்மையே காரணம் என்பதை திமிரோடு போட்டியிட்டு நாம் வளரவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.மேலும் பரிணாமத்தின் முக்கிய கருவேல ஒழிக்க முற்படுவதேயாகும் எனவே அழித்ததில் புதிய ஆரம்பம் என்பதை தெளிந்துணரவேண்டும் என் சொந்தங்களே
தமிழனின் புகழ் மட்டுமல்ல உணவும் எட்டு திக்கும் பரவட்டும். Salem RR பிரியாணியின் சுவை இலங்கை மக்களும் ருசித்து உணரட்டும். RRC (ராஜ ராஜ சோழன்) கடாரம் கொண்டான். நம் RRT தங்கள் பிரியாணியின் சுவையால் இலங்கையை மட்டுமல்ல உலகையே கொள்ளட்டும். வாழ்த்துக்கள் ஐயா.
இஞ்சியை தோல் முழுமையாக நீக்காமல் சமைப்பதால் செரிமானத்தில் மந்தம் ஏற்படும் என்பதை பலர் அறிவதில்லை! பெரும் அளவில் செய்யும் போது நுணுக்கமாக செய்வது கடினம் தான்! இருப்பினும் இஞ்சியை முறையாக தோல் நீக்கி சமைத்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
அருமை அண்ணா உங்களின் சமையலுக்கு நாங்கள் அடிமை உங்களுக்கு சரியான ஆள் வசதியும் பொருள் வசதியும் இல்லை இருந்திருந்தால் சம்பவம் வேற மாதிரி இலங்கைக்கு வந்தமைக்காக நன்றிகள் உங்கள் பணி இலங்கையிலும் தொடரை எனது வாழ்த்துக்கள்
அப்படி அல்ல பாத்திர கடை கஸ்தூரியார் வீதியில் இருக்கு உங்களை அழைத்த நபர் சரியான வசதியை செய்து தரவில்லை போல. அபிவிருத்தியடைந்துகொண்டு வருகிறது யுத்ததில் அதிக பேர் யாழ்மாவட்டத்திலிருது பங்குபற்றியதால் பலர் யாழ் முன்னேறவில்லை என்று தவறாக நினைத்து பிரச்சாரம் செய்கின்றனர். நீங்கள் சொல்வதுபோல் தமிழ்நாடு போல் பிறியாணியை மட்டும் விரும்பி உண்னும் கலாச்சாரம் இல்லைதான்.
@@jayt8064 ஜயா நல்லவர் பிரியாணி கலாச்சாரம் வரட்டும் அதில் தவறில்லை. ஆனால் இங்கு வருபவர்கள் இடங்களை சுற்றிப்பார்க்காமல் தேடல் இல்லாமல் ஒன்றும் இல்லை என்பது தவறு நாங்கள் வான் புலிகளாய் வானேறி பறந்த யாழ்ப்பாண தமிழர்கள்.
@@g.theepanviews5398 வீண் பெருமை பேசுவதில் யாழ்பானத்தவர் குறைச்சல் இல்லை. ஆனால் வீண் பெருமை ஐம்பது பைசாவுக்கும் பிரியோஜனம் இல்லை. பொழப்ப பாத்து முன்னேறுங்க சும்ம வாயில் வடை சுடாதீர்கள்.
நீங்கள் சென்னை,கோயம்புத்தூர்,மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு வந்ததில்லை என்று நினைக்கின்றேன்! சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க! British காலத்து திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி தமிழர்களின் ஓர் பிரியாணி கலாச்சாரம் அந்த காலத்துல! அது உங்கள் இலங்கை கலாச்சாரத்தை அழித்துவிடாது! அது ஒரு ஆரோக்யமான உணவும் கூட!
Ellam anga iruku aiyya...olunka unkaluku support pannala unkala invite pannina puna mavan..ithe inga vaanka matha side uku..Nalla support pannuvam .....
ஒரு தமிழன் முன்னேறுவது இங்கு தழிழனுக்கே பிடிக்க வில்லை... வாழ்த்துக்கள் ஐயா...
Ivar name tan tamil Selvan but ayya oru telungar.. check his details
@@Musicworld-fy5gdhe.is.vanniyar.not.telugu.
@@Musicworld-fy5gdஇவர் தமிழன் தான்... திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஓனர் தான் தெலுங்கர்
தமிழன் இன்னமும் வீறுகொண்டு வீழாமல் இருக்கும் மூலமந்திரமே தன்னைவிட எவனும் சிறந்தவனில்லையெனும் செருக்கான போட்டி மனப்பான்மையே காரணம் என்பதை திமிரோடு போட்டியிட்டு நாம் வளரவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.மேலும் பரிணாமத்தின் முக்கிய கருவேல ஒழிக்க முற்படுவதேயாகும் எனவே அழித்ததில் புதிய ஆரம்பம் என்பதை தெளிந்துணரவேண்டும் என் சொந்தங்களே
@@Musicworld-fy5gdமனிதனா பாருங்க டா தற்குரி🤡🤡🤡🤡
தமிழனின் புகழ் மட்டுமல்ல உணவும் எட்டு திக்கும் பரவட்டும். Salem RR பிரியாணியின் சுவை இலங்கை மக்களும் ருசித்து உணரட்டும். RRC (ராஜ ராஜ சோழன்) கடாரம் கொண்டான். நம் RRT தங்கள் பிரியாணியின் சுவையால் இலங்கையை மட்டுமல்ல உலகையே கொள்ளட்டும். வாழ்த்துக்கள் ஐயா.
நான் சேலம் சென்ற போது ஆர். ஆர். பிரியாணி சாப்பிட்டேன்... சூப்பராக இருந்தது... 👍
முதல் முறையா?
ஜயா நீ எந்த உயரம் சென்றாலும் உங்கள் கலையின் மீது உள்ள ஆர்வத்தால் நீங்கள் கீழ் இறங்கி செய்யும் உற்சாகமான உழைப்புதான் உங்களை இந்த நிலைக்கு வைத்துள்ளது
Hi Ananth foot rave u Lil sar
வாழ்த்துக்கள் ஐயா கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Hi ananthfoot rave u Kik sar
இஞ்சியை தோல் முழுமையாக நீக்காமல் சமைப்பதால் செரிமானத்தில் மந்தம் ஏற்படும் என்பதை பலர் அறிவதில்லை! பெரும் அளவில் செய்யும் போது நுணுக்கமாக செய்வது கடினம் தான்! இருப்பினும் இஞ்சியை முறையாக தோல் நீக்கி சமைத்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
தமிழகத்தின் உணப்பழக்கத்தைக் கெடுத்த பிரியாணிக் கடைகள் இனி இலங்கையையும் விட்டுவைக்கப் போவதில்லை
Mudiyathu - neenga anga 100 Briyani shop pottalum avanga food puttu tha .. innivara avanga tradition ah Muthala
தஞ்சாவூர் RR பிரியாணி சாப்பிட்டு 10 டம்ளர் தண்ணீர் குடித்தேன் தள்ளூ வண்டி கடை டேஸ்டஸகூட இல்லை அய்யா யாழ்ப்பாணம்த்திலே இருங்கள் இங்கே வந்துடாதீங்க ஐயா
🤣🤣🤣
உண்மை
இந்த காலத்தில்
தரத்தை விட விளம்பரம் தான் மக்களுக்கு புடித்துள்ளது 😂
karutthukku nanri nanum jaffna than angalippakame pokamadan ini
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Correct naan krishnagiri RR Biryani sapiten taste suthama illa
திட்டமிடாத எதை துவங்க கூடாது . இதை நம்ம இலங்கையர் புறிய வேண்டும்.
ஐயா சேலம் RR ல் தாங்கள் ஒருமுறை சாப்பிட்டு பார்க்க வேண்டும்
டோல்கேட்
Vazthukkal iya unkaly parhali oru pasitive enrgy varthu neenka eppozhuthum arogyamaga erukkanum
அண்ணா உங்க குரல் அருமையாக உள்ளது நான் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக கடினமான உழைப்பில் வீடியோ போடுக்கிறேன் இந்த தம்பிக்கு உங்கள் ஆதரவு வேண்டும் அண்ணா
Hi Ananth foot rave u Lil sar
I tasted RR Biryani at koyambed Chennai branch. It was amazing 😍
Currently I live in Canada shall we open a franchise in Toronto?
Sir, please check the taste for your all the franchises because the taste is not up to the mark in some new franchise, which is newly opened
உங்களை இங்குகூட்டிக் கொண்டு வந்த அண்ணா எல்லா வசதியையும் அவருக்கு செய்து குடுத்திருக்கலாம் பாவம் அவரை கஸ்ர படவைத்திட்டார்
அருமை அண்ணா உங்களின் சமையலுக்கு நாங்கள் அடிமை உங்களுக்கு சரியான ஆள் வசதியும் பொருள் வசதியும் இல்லை இருந்திருந்தால் சம்பவம் வேற மாதிரி இலங்கைக்கு வந்தமைக்காக நன்றிகள் உங்கள் பணி இலங்கையிலும் தொடரை எனது வாழ்த்துக்கள்
உன்னாட கொடி இலங்கையிலும் பறக்கட்டும்.
Jaffar bhai வாழ்த்துக்கள்
இறங்கி வேலை செய்யும் முதலாளி ❤
தமிழ் வாழ்க 🎉🎉🎉🎉🎉
எங்கள் அண்ணன் சேலம் வரலாறு....Mr.R.R
ஐயா நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் ஒரு தமிழனா பெருமையா இருக்கு ஐயா
R R பிரியாணி ஒரு தடவை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட வைக்கும்...
அப்படி அல்ல பாத்திர கடை கஸ்தூரியார் வீதியில் இருக்கு உங்களை அழைத்த நபர் சரியான வசதியை செய்து தரவில்லை போல. அபிவிருத்தியடைந்துகொண்டு வருகிறது யுத்ததில் அதிக பேர் யாழ்மாவட்டத்திலிருது பங்குபற்றியதால் பலர் யாழ் முன்னேறவில்லை என்று தவறாக நினைத்து பிரச்சாரம் செய்கின்றனர். நீங்கள் சொல்வதுபோல் தமிழ்நாடு போல் பிறியாணியை மட்டும் விரும்பி உண்னும் கலாச்சாரம் இல்லைதான்.
தயவு செய்து பிரியாணி கலாசாரத்தை அங்கே நுழைய விட்டுவிடாதீர்கள்.. உள்ளூர் உணவை அழித்துவிடும் கொடூரம் நடந்துவிடும் அய்யா..
@@jayt8064 ஜயா நல்லவர் பிரியாணி கலாச்சாரம் வரட்டும் அதில் தவறில்லை. ஆனால் இங்கு வருபவர்கள் இடங்களை சுற்றிப்பார்க்காமல் தேடல் இல்லாமல் ஒன்றும் இல்லை என்பது தவறு நாங்கள் வான் புலிகளாய் வானேறி பறந்த யாழ்ப்பாண தமிழர்கள்.
@@g.theepanviews5398இப்படியே திமிர் பேசியே தான் நீங்கள் அழிந்தீர்கள்... இன்னும் திருந்தவில்லையா???
@@g.theepanviews5398 வீண் பெருமை பேசுவதில் யாழ்பானத்தவர் குறைச்சல் இல்லை. ஆனால் வீண் பெருமை ஐம்பது பைசாவுக்கும் பிரியோஜனம் இல்லை. பொழப்ப பாத்து முன்னேறுங்க சும்ம வாயில் வடை சுடாதீர்கள்.
நீங்கள் சென்னை,கோயம்புத்தூர்,மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு வந்ததில்லை என்று நினைக்கின்றேன்! சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க! British காலத்து திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி தமிழர்களின் ஓர் பிரியாணி கலாச்சாரம் அந்த காலத்துல! அது உங்கள் இலங்கை கலாச்சாரத்தை அழித்துவிடாது! அது ஒரு ஆரோக்யமான உணவும் கூட!
In salem city RR briyani super and quantity also nice.here nice briyani master in salem city...i love salem RR briyani..
ஐயா எனது ஹோட்டல் பெயரும் R.R HOTTEL R.RUTHRADEV.
நான் உங்கள் ரசிகன் உங்களது கசப்பான வாழ்க்கை நினைக்காதநாள் இல்லை ,உங்களை போலவே நானும் ஆகனும்,,,
Tharamillatha briyani kodungal avaraioal aakidalaam
ஐயா தங்கள் தஞ்சாவூர் RR பிரியாணி சுவை மிகவும் சுவை குறைவாக இருக்கு தயவுசெய்து தரம் மற்றும் சுவையை உயர்த்தவும்
watching this from SALEM.. SalemRR owner anna valzthukal
கடல் தாண்டி வாணிபம் வாழ்த்துக்கள்
சிறப்பாக செய்யுங்கள்.
யாழாப்பானத்தில் ஒன்று இருக்கு " திமிர".
அன்னை தமிழ் போல் வாழ்க அண்ணா.....
Good initiative
Nee va thalaiva
Next kfc, McDonald's mari varanum namma selam rr briyani
Nan chennail sapten super ❤❤
மட்டக்களப்புக்கும் வாங்க ஐயா.
நமக்குத்தான் எல்லாம் தெரியும் நான் பிறக்கும்போது எல்லாம் கத்துக்கிட்டு வந்தோம்
RR. நீ என்னைக்கு மாட்ட போறேன்னு தெரியல ஏதோ பண்ற......
don`t worry anna ....we support to you
புரட்சி வாழ்த்துகள் ஐயா
வாழ்க வளத்துடன்
நாம் தமிழர்
Super sir 😊
இலங்கையில் தரமான தக்காளி சாதம் ரெடி. அங்கும் போய் அவர்களை கொடுத்துருங்க😅
Congratulations 🎉 way to go
Semma thala❤
Ayya inji tholil wisham undu enparkale injiyey
Thoroughly ean araykkireerkal
Ellam anga iruku aiyya...olunka unkaluku support pannala unkala invite pannina puna mavan..ithe inga vaanka matha side uku..Nalla support pannuvam .....
அய்யா லாஸ்ட் அந்த போட் வந்திங்க பாருங்க உடம்பு சிலுதிருச்சி அய்யா உடம்ப நல்லா பாத்துக்கோங்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
COIMBATORE Briyani QUALITY really bad...
RR biriyani ஒரே ஒரு நாள் தி நகரில் சாப்பிட்டேன் மிக கேவலமாக இருந்த்து....
Correct RR Biryani not taste
வாழ்த்துக்கள் அண்ணே
வாழ்த்துக்கள் ஐயா
நெக்ஸ்ட் ஜபார் பாய்
Welcome 🎉🎉
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்... ஆர் ஆர் நீடூழி வாழ வாழ்த்துக்கள்..நாம் தமிழர்.
I am your big big fan sir ❤
Hi KsRaja sir ❤❤
Already Dindigul thalappakatti restaurant here sir
சார் மயிலாடுதுறை ஓபன் பண்ணுங்க
தமிழா வா வா
Colombo la shop open pannunka aiyaa..ellam sirappa irukum..jaffna people mindset different...neenka business olunka panna mateenka
Super sir
Congratulations sir 🎉
Super helthe food kodunka anna
Kasthuriyar st,jaffna, you will get big pots (dabbara"s)
Super Anna ❤❤❤
அங்காயவது விலை கம்மியா குடுத்து ,, அளவு அதிகமா குடு...
எல்லாம் இறைவனோட
Good luck
ஐயா சிறப்பு வாழ்த்துக்கள்
RR biriyani shop clean ha irukkathu taste uh kammiyathan irukkum ithan ivangaloda problem ellarukkum franchise koduththa ippadithaan
KARUR la open pannunga seekirama .......
நான் மதுரையில RR பிரியாணி சாப்பிட்டேன் சரியான காரம் நிறைய பிரியாணி கொடுக்கிரங்க ஆனால் சாப்பிட முடியவில்லை பா
❤ so super sir
Sri Lanka Jaffa.. Irukura makkal pavam briyani poi tharumaru thakali soru... Kidaikka poguthu... Unga kadaila sapidurathum onnenum thalli vandila sapidurathu onnuthan
super sir.
அண்ணே நீ எனக்கு உதவி செய்வாயா, நாங்கள் வீட்டில் சில வேலைகள் செய்கிறோம் அதற்கு பணம் வேண்டும்
யாழ் மாவட்ட வளர்ச்சி இல்லயா. !அண்ணா பழைமையை விரும்புகிறார் என்பதல் வளர்ச்சி அடையவில்லை என்று அர்த்தம் இல்லை தவறாக பேச வேண்டாம் அண்ணா. ❤4:01
ஐயா நீங்க நல்லாருக்கும் உதவி வேணும்மய்யா
Love you brother
Nice 👌
Annan nama shop gravy karam adikama irrukudhu. Rate 250 chicken Briyani OK. Sweet 👍
RR vera level aa irukum❤❤❤❤
Super super Thalaiva,all the best 👌
Naan Selam RR briyaniku adimai...
Vazhthukkal sir..
chennai மவுலிவாக்கம் & வளசரவாக்கம் branch romba hygiene kamiya irukku not tasty. maduravayol branch super. kindly take care weak branches
Welcome to Jaffna
எமது மக்களின் வாழ்வாதரங்களை சுரண்ட இவர்கள் படை எடுக்கின்றனர் மக்கள் தயவு செய்து இவர்களை புறக்கனித்து உள்ளூர் வியாபாரத்தை ஊக்குவிக்கவும் .
🎉super
Madurai to yalpanam super❤❤❤❤❤
உண்மையான மட்டன் பிரியானிக்கு தேனி அக்ஷ்யா மெஸ்
Nannum Thanjavur la biriyani saptu family ke food poison aagituu.oru veela palaya biriyani ya erukumoo🤔
Innoru thadaya try pannungal
எங்கள் யாழ்ப்பாணம் உங்கள் அளவுக்கு தரம் குறைந்தது இல்லை...அளவோடு அறிந்து பேசவும்...நீர் பெரிய மயிர் புடுங்கி இல்லை
வேற யாரும் பிரதமரை கொல்ற என்ன உங்களுக்கு இருக்கா
@@simplysiva2397unka prime minister
Jaalppanam la evlo pera kondaarunu theriumaadaa 😡😡
Super valthukkal
Ungal muyarchikku Vaalthukkal ayya
Iyo intha karumam pidicha biriyani yalapanthukum vanthitta
hi Ananth rave u Kik sar
Hi
Murugesan Salem👍
1:44 nangal aarokijama nalla irukkirathu ungalukku pidikkelajo kada vendam
3:56 nangal palamai maramal appidije nalla irukkom vanthu kedutthu podathajunko
Super
My future😢😊😊😊😊😊😊😊