Nuwara Eliya-வின் குட்டி சொர்க்கம்😍 | India கட்டிய வீடுகள்😮 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2023
  • #rjchandruvlogs #srilankanvlogs #village #indiasrilanka
    Hello guys! Today I visited a little paradise, which was 60 Km away from Nuwara Eliya.
    This place appeals the most to nature lovers. This village has houses built for Indian-origin people in Sri Lanka’s tea plantation areas. The houses built on the hill top surrounded by lush green plantation was a sight to behold.
    Watch the latest travel vlog and explore this village of Nuwara Eliya that caught my attention.
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 476

  • @tssk7469
    @tssk7469 Год назад +50

    💐பார்க்கும் போது உண்மையிலேயே பூலோக சொர்க்கம் போல இருக்கு!!
    👌துன்பப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவி சிறப்பாக உள்ளது!!
    💐வாழ்த்துகள்!!இந்திய அரசிற்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும்!!!

  • @gnanasekarangsr1283
    @gnanasekarangsr1283 Год назад +67

    எங்களின் பெருமையை உலகுக்கு உரைத்த சந்துருக்கு நன்றி.

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 Год назад +142

    நன்றி, நன்றி. இந்தியா கட்டிக் கொடுத்த வீடுகள் பற்றிய செய்திகளை வட-இந்திய பத்திரிக்கை மூலம் அறிந்து இருந்தாலும், மற்ற எதுவும் நாங்கள் அறிய முடியவில்லை. தமிழ் நாட்டு பத்திரிக்கைகள் இது பற்றி செய்தி வெளியிடவே இல்லை. திரு.அண்ணாமலை அவர்கள் மட்டும் கூறினாரே தவிர மற்ற விவரங்கள் தரவில்லை. இந்த நிலையில், இந்த வீடுகள் பற்றி அறிய உதவி செய்த உங்களுக்கு நன்றிகள் பல.
    மேலும் மோடியின் மத்திய அரசு உதவ எண்ணம் கொண்டு இருப்பதாகவும் அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி.

    • @varman001
      @varman001 Год назад +1

      திருடர் முன்னேற்றக் கழகத்தின் பத்திரிகைகள் எப்படி இந்த செய்தியை வெளியிடுவார்கள்? இந்திய அரசாங்கம் செய்யும் நல்ல விஷயங்களை மூடி மறைப்பது திருடர் முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள்!

    • @mjayachandran5996
      @mjayachandran5996 Год назад +10

      Dear chandru Best wishes your effort will bring more effective friendship among Thamizh people about our PM MODIJI.

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад +116

    ஐயா மிகவும் சந்தோமாக இருக்கு.
    காரணம் இந்தியா கட்டிக் கொடுத்தது வீடு என்பதில்.
    தாங்கள் இந்த இடத்தை வர்ணிப்பதே மிகவும் சந்தோசம்.
    வாழ்த்துக்கள்.

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 6 месяцев назад

      வாங்க சார்❤

    • @gmariservai3776
      @gmariservai3776 6 месяцев назад

      @@d.s.k.s.v நன்றி!

  • @vibewitshree
    @vibewitshree Год назад +26

    நம் சொந்தங்கள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி...நன்றி எங்கள் நாட்டு பிரதமர் அவர்களுக்கு...

  • @krishnamoorthya3106
    @krishnamoorthya3106 Год назад +28

    தமிழர்கள் உலகில் எங்கு இருந்தாலும் இந்தியா அவர்களுக்கு உதவும்.
    பக்கத்து நாடான இலங்கை
    எங்கள் நாட்டின் தங்கை!!

  • @prakashrak4905
    @prakashrak4905 Год назад +42

    மிக அருமையான காணொளி... இந்த காணொளியை வழங்கிய அருமை நண்பர் திரு.சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி ...
    அமைதியாக வாழ்வதற்குண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்த இடம்....
    உலகளாவிய மனித நேயம் கொண்ட நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்க..... இது போன்று மற்ற பிரதேசங்களில் வசிக்கும் இவரகளை போன்ற என்னற்ற மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்

  • @GSumathi
    @GSumathi Год назад +167

    அருமை.என்னதான் இலங்கையில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் இருந்தாலும் , நமது தொப்புள்கொடி உறவுக்கு ஏதேனும் உதவிசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் , இந்தியா பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் உதவி செய்துள்ளார். வாழ்க பாரதம். வளர்க இந்தியா இலங்கை சகோதரதத்துவம். இந்த பதிவுக்கு சந்துருவிற்கு நன்றி,பாராட்டுக்கள்.

    • @manoshan6892
      @manoshan6892 Год назад +2

      Raw

    • @palpandi4045
      @palpandi4045 Год назад

      மேடம் கொல்ல ஆயுதம் கொடுப்பீங்க அதை எதிர்த்தா எதிர்நிலை அப்படித்தானே இந்தியா கொடுத்த ஆயுதத்தால்தானே சிங்களன் தமிழர்வீட்டை இடித்தான் அப்படி என்றால் இடித்தது இந்தியாதானே நீங்களே இடிப்பீங்களாம் அதே வீட்டை கட்டியும் கொடுப்பீங்களாம் இடிக்கும்போது நாங்க அழுவனும் நீங்க கட்டிக்கொடுத்தவுடன் அப்படியே பூரிச்சுப்போய் உங்களை வாழ்த்தனும் அவ்ளோ தரம்தாழ்ந்து போய்விட்டான் தமிழன் தமிழர்களுக்கு இந்தியா உதவுமாயின் ஒரேஒரு உதவிதான் சிங்களர்கள் தமிழர்களை இன அழிப்பு செய்தனர் என்று ஐநா மன்றத்தில் இந்தியா சொல்லுமா இதற்க்கு விடை சொல்லுங்கள்

    • @shivashiva-bz4th
      @shivashiva-bz4th Год назад +1

      ​@@sayansiva745 மறக்காமல் அப்படியே சண்டை போட்டுட்டு இ௫௩்க. உதவி செய்ததை மறந்துடு௩்க. என்ன ஒரு நன்றி கெட்ட தனம். இந்தியாவையே, ராணுவ தந்தையை பற்றி இழிவாக பேசினால் வீணாக எ௩்களின் வெறுப்பை தான் பெறுவீர்கள் 😡😡😡

    • @shivashiva-bz4th
      @shivashiva-bz4th Год назад +1

      👌👌👌

    • @UdumalaiBala
      @UdumalaiBala Год назад +17

      @@user-tb4so2wi5b Indira congress did the bad thing.. but BJP is good

  • @monishram2383
    @monishram2383 Год назад +37

    வாழ்க இந்தியா 🙏🏼நன்றிகள் பல 🙏🏼மலையக தமிழ் மக்களிடமிருந்து...

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 Год назад +16

    நம் பிரதமர் மோதி அவர்களுக்கு மிக்க நன்றியும், பாராட்டும், அன்பும் ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +28

    அழகான, அமைதியான, அமைப்பான, கிராமம்👌ஊட்டி போல இருக்கு

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад +173

    நமது பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

    • @malajamesaaaa
      @malajamesaaaa Год назад +1

      இந்த பிரதமர் இல்லை இதை செய்தது.

    • @85batch
      @85batch Год назад

      @@malajamesaaaa Then who build it?

    • @jpr7540
      @jpr7540 Год назад +5

      ​@@malajamesaaaaபாஜக அரசு

    • @amiemohan8578
      @amiemohan8578 Год назад +4

      @@malajamesaaaaits by BJP….Congres n DMK killed the SL tamils joined SL army..Dont maipulate history like TN dravidien parties…

  • @boominathan3142
    @boominathan3142 Год назад +46

    அருமை,வீடுகள் நன்றாக கட்டி வழங்கப்பட்டுள்து.
    வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்.

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 Год назад +153

    பிரதமர் மோடிஜி அவர்களுக்கு நன்றி. இலங்கையில்... எங்கள் தமிழர்களுக்கு உதவியதிற்கு நன்றி.
    மோடிஜி அவர்கள்..இந்தியாவிற்கு மட்டும் அல்ல...மற்ற நாடுகளுக்கு அவர் ஒரு பொக்கிஷம் தான்.

    • @donaldephraim
      @donaldephraim Год назад +4

      Yes by the way ask him to see the living conditions of Estate workers in our country

    • @bmniac4738
      @bmniac4738 Год назад +9

      @@donaldephraim
      This is the duty of the state government. Why not check?

    • @donaldephraim
      @donaldephraim Год назад +5

      @@bmniac4738 What are the efforts taken by Federal Govt??.. Ignoring our own people...But doing in Other Country..?? What is the intention behind it??

    • @hariskingzkingz1937
      @hariskingzkingz1937 Год назад

      @@donaldephraim Hopeless Federal Govt. Whole country spoiled..Sangis always appreciate those idiots

    • @vidyaganesan
      @vidyaganesan Год назад

      @@donaldephraim Free corona vaccinations for all , Free gas cylinders, Free toiletries, Free houses for the needy, money transferred to the farmers per year, etc.. to name a few for "our (India)country" people.. not sure which country you are from .. Ignoring the leaders who are doing .. not sure whats the intention

  • @rekg8365
    @rekg8365 Год назад +38

    Wow.. thanks for sharing this wonderful video. We never knew that the Indian govt constructed these homes for our Tamil people. Thanks a lot to our indian PM Modi. None of the bloody media houses showed this to Tamil Nadu people.

  • @jayanthit.r-oe7dw
    @jayanthit.r-oe7dw Год назад +42

    இந்தியாவில் வை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் வாழ்த்துக்கள் மோடி ஐயா

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Год назад +75

    😊நமது பிரதமர் தமிழர்களுக்கு அருமையான உதவிகள் செய்துள்ளார் என்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

  • @legendrams548
    @legendrams548 Год назад +53

    மிக்க மகிழ்ச்சி இலங்கை மக்களுக்கு!👍😊💐
    என் இந்தியா தாய்நாட்டிற்கு, இந்திய அரசிற்கு பெரிய மனசு.🙏 எல்லோரும் நல்லா இருக்கனும்னு தான் இந்திய அரசு எப்போதும் நினைக்குது.😀

  • @Maheshkumar-xb4ih
    @Maheshkumar-xb4ih Год назад +6

    Great.. one of the listless achievements of our P.M. Modiji.. உண்மைகள் வெளி வந்தே தீரும்.. ❤

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 Год назад +313

    இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்காத விஷயத்தை. இந்தியா அரசு செய்து கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு. 💞💞💞💞

    • @niyazrahumann
      @niyazrahumann Год назад +1

      டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியிலேயே பணம் ஒதுக்கப்பட்டுவிட்டது. போஸ்ட்டர் போட்டு பெயர் வாங்கியது மோடி மஸ்தான்.

    • @ln.m.panneerselvammjf655
      @ln.m.panneerselvammjf655 Год назад

      இலங்கை தமிழர்களை காட்டி ஊரை ஏமாற்றும்
      அரசியல்வாதிகளிடையே உண்மையாக வாழும் மோடீஜீ வாழ்க

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 Год назад +4

      Namo modiji

    • @niyazrahumann
      @niyazrahumann Год назад

      @@gowrishankarmano2202 KARMA 2002 WILL FOLLOWING.

    • @karthikmadakannu9114
      @karthikmadakannu9114 Год назад

      @@niyazrahumann what karmaa???

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Год назад +40

    உன்மையில் வாழ்ந்தால் இப்படி ஒருஇடத்தில் வாழனும் வாழ்த்துக்கள்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +22

    வணக்கம் சகோ.,.. மிகவும் சிறப்பான காணொளி... இயற்கை அழகு... நிறைந்த.... இடங்கள்.... அழகான வீடுகள்.... இந்திய அரசாங்கம்..... உதவிக்கு வாழ்த்துக்கள்.... நன்றி...

  • @mjayachandran5996
    @mjayachandran5996 Год назад +29

    It is the gift by our MODIJI. Modiji we are very proud to say so loudly our Beloved Modiji is a great humanitarian politician.

  • @varalakshmiperumalswamy2779
    @varalakshmiperumalswamy2779 Год назад +71

    People are lucky to have such a nice houses with wonderful location ...
    Thanks to the Indian Government & Special wishes to Our PM. MODI JI

    • @thavamt1776
      @thavamt1776 Год назад +2

      first take care of Srilankan refugees who are having pathetic life in India..... Enough of your dramas by Indian RAW and Politicians

    • @GekkoSeven
      @GekkoSeven Год назад +8

      @@thavamt1776 Whats the issue? why they are in such life ? find yourself and you wont talk about it because the ones you guys are supporting as political leaders are intentionally makeing their life miserable, all for vote bank. Here Indian govt did all this with no publicity.

    • @madeshshivam952
      @madeshshivam952 Год назад +3

      ​@@thavamt1776 may srilankans are millioners here

    • @thavamt1776
      @thavamt1776 Год назад

      @@GekkoSeven GOOGLE **WHICH COUNTRY IS BETTER DEVELOPED INDIA OR SRILANKA**. Read the results to know the greatness of Sri lanka.

    • @thavamt1776
      @thavamt1776 Год назад

      @@madeshshivam952 many Indians are billionaires in Sri Lanka

  • @parthibanb9770
    @parthibanb9770 Год назад +9

    Super Modi ayya 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Год назад +85

    ஒரு தமிழனாக பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி 🙏🏽

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад +19

    அருமை இயற்கையோடு இணைந்த வீடுகள் அற்புதமாக இருக்கு எங்கே நோக்கினும் பச்சை பசேல் நிறம் வண்ண மயமான பூக்கள் நம்மை வரவேற்கிறது அத்தனையும் அழகு thanks for sharing sir

  • @spr.indian472
    @spr.indian472 Год назад +24

    Inneram TN government veedu katti kuduthiruntha atha vachu vote ah allirupanga... Aana ivlo periya visayam panniyum Modi and government itha arasiyal aagala... This shows difference between vote politics(TN)and people's welfare politics(Modi government)..

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 4 месяца назад +1

      அவர் ஒரு தெய்வம்

  • @raja.v258
    @raja.v258 Год назад +3

    இந்த வீடியோ பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி நன்றி சகோதரா

  • @dls3656
    @dls3656 Год назад +10

    நம் ஊடகங்கள் இதை காண்பிக்காது...

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +4

      கட்டி குடுத்தது மோடி அதனால் காட்ட மாரானுங்க

    • @dls3656
      @dls3656 Год назад +2

      @@sankarsankar5986 உண்மை 🔥

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 4 месяца назад

      அப்புறம் பா.ஜ.க உள்ள வந்துரும் 😂😂

  • @balaasiapacificholidays4549
    @balaasiapacificholidays4549 Год назад +27

    Thanks to Modiji
    Thanks to India

  • @gana091
    @gana091 Год назад +42

    ஈழத்தமிழ் மக்களுக்காக மோடிஜி அரசு கட்டி கொடுத்த வீடுகள் நன்று நன்றி மோடிஜி

  • @nationalistthug4234
    @nationalistthug4234 Год назад +5

    Wow, veedu miga nandraaga irukkiradhu. அப்படியே அந்த சாலையையும் இந்தியாவே போட்டுக் குடுத்திருக்கலாம். 😅❤❤❤

  • @myilvaganana366
    @myilvaganana366 Год назад +8

    அருமை சந்ரு நம்ம கொடைக்கானல் ஊட்டி போல் உள்ளது நம் சொந்தங்களு வாழ்த்துக்கள்

  • @yathum
    @yathum Год назад +10

    சந்துருவிற்கு மிக்க நன்றி இந்த வீடியோ பதிவிற்கு ❤

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Год назад +33

    திரு மோடி திட்டம்
    வாழ்க மோடி

  • @balachanderganesan
    @balachanderganesan Год назад +7

    People are so good here, they talk nice to stranger and allows to walk straight even into their home :)

  • @nkr156
    @nkr156 Год назад +17

    மோடிஜிக்கு 🙏🙏🙏 நன்றி

  • @dls3656
    @dls3656 Год назад +7

    மோடிஜி 🔥

  • @lingadurai163
    @lingadurai163 Год назад +11

    Thanks modhi❤

  • @naliniramesh9941
    @naliniramesh9941 Год назад +2

    Chandru sir so sweet arputhamana pathivu super neengal pesum Thamizh miga Azhagu Sri Lanka Thamizh arumai vazhga valamudan pallandu pala valamudan.

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Год назад +8

    அருமையான பதிவு , நன்றி வாழ்த்துகள்.

  • @wilfreddaniel9150
    @wilfreddaniel9150 Год назад +7

    ooo thanks for this video bro.. i am also a srilankan but never been to this place.... now i am in U S A but watching this video with tears

  • @ushaganesh8085
    @ushaganesh8085 Год назад +9

    எவ்வளவு அழகா அமைத்து குடுத்து உள்ளது நமது இந்திய அரசாங்கம்

  • @marthandansk1991
    @marthandansk1991 Год назад +15

    Very infomative post...
    Good to know India has supported this cause

  • @venkatesanrenugopalakrishn3544
    @venkatesanrenugopalakrishn3544 Год назад +8

    Impressive. An excellent example of India Sri Lanka partnership. Dr. Venkatesan and

  • @chettinadsamayal
    @chettinadsamayal Год назад +2

    மிகவும் அருமை! இயற்கையின் அழகு மிகு இடம் ! நுவரெலியா வந்திரிக்கின்றோம்.பதிவிற்கு நன்றி சகோ!!

  • @gana091
    @gana091 Год назад +2

    இங்கேயே குடியிருக்க ஆசையாக உள்ளது அழகா இயற்கை எழில் கொஞ்சுகிறது

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Год назад +16

    இந்திய நாடுக்கு நன்றிகள்

  • @NGSekarSekar
    @NGSekarSekar Год назад +9

    தமிழக மக்கள்ளைப் போல் இலங்கை தமிழர்களுக்கு மோதி கட்டிதந்த வீடுகள்.சூப்பர் நன்றி நண்பா

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Год назад +2

    Very beautiful video chandru brother. Thank you from India.

  • @vctrvctr2271
    @vctrvctr2271 Год назад +9

    Hello Chandru thank you for your lovely videos showing the tea estate houses built by the Indian govt
    And the happy faces of the tamil people..let the friendship continue to florish.with love.victor from.chennai india

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 9 месяцев назад +2

    இலங்கையில் கிராமம் சுத்தமாக அழகாக‌ இருக்கிறது. இயற்கைச்சூழலுடன் வளமாகவும் இருக்கிறது.

  • @Brightindiatv
    @Brightindiatv Год назад +2

    அழகுமிகு காட்சிகள். மனம் மகிக்கிறது, நம் மக்களின் வாழ்வாதாரம் பெருக வாழ்துகள்

  • @bkgowri9252
    @bkgowri9252 Год назад +4

    தம்பி காலி தல்கஸ்வல என்னும் இடத்தில் 500 குடும்பம் இருக்கு

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Год назад +15

    So beautiful, glad they have a lovely home to live in, well deserved.

  • @vij327
    @vij327 Год назад +6

    இந்திய பிரதமர் இலங்கை மக்களுக்காக துணை இருப்பார்கள் 🇮🇳

  • @muthuraja6979
    @muthuraja6979 Год назад +4

    Unmaiyileye sorgam...enakku anga vaazha aasaiyaga ullathu 💖💖💖

  • @sujaishree5538
    @sujaishree5538 Год назад +17

    Hi chandru it's a blessing to live in such serene and clean zone. God has blessed them with clean air and good health. Thanks for showing this. 🙏🙏🙏

    • @malligamalliga1715
      @malligamalliga1715 Год назад

      இந்தியன் என்று சொல்வதில் அளவிலா மகிழ்ச்சி அடைகிறேன் தமிழனை மதித்து வீடு கட்டி கொடுத்த நமது பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻

  • @priyag9071
    @priyag9071 Год назад +10

    I love such places where one can live in nature 😉

  • @nilakavi6479
    @nilakavi6479 11 месяцев назад +4

    மிகச் சிறப்பு இந்திய அரசு வாழ்க.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 месяца назад +2

    Well done India government. Our tamil brothers and sisters deserve such recognition. Happy to see the houses. 👏👏

  • @sivashidan9168
    @sivashidan9168 Год назад +1

    இந்தியா உதவி நன்றாகவே உள்ளது வாழ்த்துக்கள்

  • @satishjku
    @satishjku Год назад +7

    You should cover Hutton also. My great grand father from tanjore Gandhi Natesa Iyer fought for the labourer's rights working in the plantations there.

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 Год назад +3

    Wow, wonderful Nature seanaries newareliya places nice chandhuru Anna! Elangaiya neril paarthathu Pola irukku Anna! Super, thank you for you.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +7

    பண்டாரவல
    பூனாகலை என்னும் கிராமத்தை காட்டுங்கள் அண்ணா

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 10 месяцев назад +2

    Village homes have a Million dollar view. Even rich people won’t have this kind of view. Amazing location.

  • @manjunathasrinivasan8796
    @manjunathasrinivasan8796 Год назад +12

    Tamil people of TN need to realise who is good and who is bad.

    • @umaammu2211
      @umaammu2211 Год назад +2

      Well said brother

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 4 месяца назад

      இங்கு இருக்கும் மக்கள் எச்சைகள் நன்றி கெட்ட ஜென்மங்கள் .......இதுக்களுக்கு 500 ரூபாய் கொடுத்தா போதும் ஓட்டை வித்து விடுங்கள் 😡😡

  • @canadiantamilchannel
    @canadiantamilchannel Год назад +11

    I started a RUclips channel in Canada about a year ago. I mostly watch your videos, both you and your wife are doing an amazing job. Congratulations and keep it up!!!

  • @ravisuppan3533
    @ravisuppan3533 Год назад +2

    Thanks for for your video and So Many Tq Mr.PM.Modi ⚘️🙏🙏🙏🇮🇳🕉👌

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +2

    Good God bless all

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Год назад +3

    Unmaiyave sorgam mathiri iruku chandru anna beautiful place athuvum enga naadu collaboration la kattirukkurathu super... Very proud to be a indian.

  • @user-ej7jf2vn9h
    @user-ej7jf2vn9h Год назад +1

    Woowwwww மிகவும் அருமை அருமை அருமை ❤❤

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 Год назад +2

    நன்றி, நல்ல இயற்கை காட்சிகளை காட்டியதற்கு.

  • @arumugamperiyasamy5166
    @arumugamperiyasamy5166 Год назад +14

    நம் மோடிஜியை மறவாதீர்கள்
    அது போதும்

  • @senthilsenthil487
    @senthilsenthil487 Год назад +5

    Jai modiji sarkar.jaihind .i am proud to be an INDIAN

  • @YoSmoked
    @YoSmoked Год назад +17

    To the person reading this: Even though I don’t know you, I wish you the best of what life has to offer ❤

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Год назад +1

    இயற்கை யோடு சேர்ந்து வாழும் மக்கள் மிக்க. நன்றி வாழ்த்துக்கள்

  • @andrewslazar5283
    @andrewslazar5283 Год назад +3

    Super vedio sir
    Amazing 🎉🎉🎉

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 Год назад +1

    Nice video ப்ரோ வாழ்த்துக்கள் 🎉🎉

  • @kannapiran1932
    @kannapiran1932 Год назад +24

    இது தான் அறிவார்ந்த செயல்!
    All credits to our PM Modi gi!

  • @saaa953
    @saaa953 Год назад +2

    சூப்பர் அண்ணா மிகவும் அழகாக இருக்கின்றது.

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 Год назад +5

    World 🌎 vishvaguru modiji Pandian singapore 👍 jaihind

  • @boominathan3142
    @boominathan3142 Год назад +2

    Congratulations,
    Nice Place & super posting.
    Thanks.

  • @rennjithnair
    @rennjithnair Год назад +3

    Proud ❤of india

  • @mpkutty6451
    @mpkutty6451 Год назад +1

    I'm Indian 😊🥰🥰
    Ennakku romba santhosam 🥰🥰

  • @GaneshGanenhan
    @GaneshGanenhan Год назад

    நன்றி அண்ணா சிறந்த பதிவு எம் சொந்தங்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் 🙏🙏🙏🧡🧡🧡🧡

  • @legendrams548
    @legendrams548 Год назад +2

    Thanks for this beautiful video bro!😀

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Год назад +1

    மிகமிக அழகான இடம் சந்துரு அவர்களுக்கு நன்றி

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth1367 Год назад

    Arumaiyana Video ❤Nanum Nuwara Eliya'than Anna

  • @VISHNUNadhan-zj5ox
    @VISHNUNadhan-zj5ox Год назад +1

    நன்றி அண்ணா. இது ஒரு சிறந்த பயணம். மலையகம்.

  • @annasundar5563
    @annasundar5563 Год назад +2

    Thanks for the nice message 👍

  • @welcome7132
    @welcome7132 Год назад +2

    அருமை அண்ணா...

  • @kumarkrishna814
    @kumarkrishna814 Год назад +8

    Beautiful place 😍

  • @saisaran829
    @saisaran829 Год назад

    Super sanru anna manathukku apdi santhosama erukku epdi oru alakai eatuthukkattiyamaikku

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 Год назад +1

    DEAR CHANDRU I AM SANTHANA KRISHNAN TAMIL NADU CITY COIMBATORE SIR APPRECIATE YOUR TRAVAL VLOGG WE SUPPORT OUR INDIAN GOVERNMENT HELPING SYSTEM WE SALSUTE OUR PRIME MINISTER SIR HE IS OUR FATHER OF OUR NATION ALL THE BEST WISHES CHANDRU

  • @Gems1923
    @Gems1923 Год назад +3

    @MODIJI 🍀🍀🙏🙏🙏🙏

  • @gajanmaddy4596
    @gajanmaddy4596 Год назад +4

    Annan intha housing project upcountry la 4000 unit ku kooda irukku

  • @shivakathirgamalingam5638
    @shivakathirgamalingam5638 Год назад

    Nice Program.
    Thanks for the information.

  • @dstidemedia5935
    @dstidemedia5935 Год назад +3

    Grade support india 🇮🇳 over people 👍