இந்த படத்த நாம புரிஞ்சுக்கனும்னா முப்பது வருஷம் காத்திருக்கணும் Hollywood Movies MrTamilan Voiceover

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 335

  • @wiz9203
    @wiz9203 4 месяца назад +154

    Decoding in my pov : This cube is an experiment conducted by aliens to study and understand human like how to think, unite and Co operate. LIKE Humans make experiment with Lab Rats. So aliens took human with too much IQ from different ages. The Portuguese might be a Old Scientist, as well as the guy who wrote the Equation in Arabic. The Three get able to communicate with each other using tech available on their Era. At last the Guy broke the alien cube and somehow escaped. But unfortunately landed in 2020(Which is the year of the Women) and same the women might have teleport to random year.

    • @NimeshikaHansani_01
      @NimeshikaHansani_01 4 месяца назад +4

      Love this movie ❤

    • @BoopathiK-ne7pu
      @BoopathiK-ne7pu 4 месяца назад +1

      Pro naanu vara

    • @RonieeColemanda
      @RonieeColemanda 4 месяца назад +1

      Apom antha scientist epdi phone vanthichu epdi pesunaru

    • @menpani5632
      @menpani5632 4 месяца назад

      Alien test in human life and maint and iQ

    • @ramvairam7400
      @ramvairam7400 4 месяца назад +2

      Oru aaniyum venam....yella website layum irundhu sambathikka pakkuringa nalla kadhai mattum varamatinguthu...Vara Vara worst ah poguthu

  • @imran99king93
    @imran99king93 4 месяца назад +22

    எந்த கால கட்டத்திலும் மனித சிந்தனை ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை சிறப்பாக காட்டியுள்ளது இந்த படம்

  • @KironKing-o4c
    @KironKing-o4c 4 месяца назад +23

    2100 la இருந்து வந்த Director கதையை எழுதி இருப்பாருனு நெனைக்கிறே பா❤🎉

  • @pandianbose6978
    @pandianbose6978 4 месяца назад +24

    இந்த படம் மரணத்தின் எல்லையை பார்க்கும் ஒருவன் எப்படி திரும்ப உயிர்பிழைக்கிறார் என்பதை காட்சிபடுத்துகிறது, அவன் காணும் வெளிச்சம் அவனின் ஆன்ம சொருபத்தை குறிக்கிறது, அந்த திரிகோணவிதி கணித எண் ஒன்று என்பது இங்கு பிறந்த அனைவரும் ஒரே ஆன்ம சொரூபம் தான், அனைவரும் சமம் என்பதையும், அவன் குழம்பும் போது புவிஈர்ப்பு குறைவது, அமைதி நிலையில் சமநிலை படுகிறது, அவன் செய்த பாவங்களுக்கு தன் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கும் போது அவன் குற்ற உணர்வில் இருந்து வெளிவருகிறான், நம்பிக்கை பிறக்கிறது, மறு பிறப்பு உண்டாகிறது, நன்றி

    • @atmanjai5378
      @atmanjai5378 Месяц назад

      Itha 1sr decode pananum pola bro....!! 🎉

  • @dineshc6643
    @dineshc6643 4 месяца назад

    Thanks!

  • @vishnugopang7423
    @vishnugopang7423 4 месяца назад +12

    My views on this movie :
    Humans self-centric (selfish) ah maarituvaranga...So every individual ku separate small cube own world....According to big-bang hypothesis, Universe originates from singularity and constantly expanding. According to pulsating theory, Universe contracts and expands continuously. In this movie, when cube contracts, its getting dark, which means light (photons) shrinking and getting denser ( high gravity)....
    Conclusion :
    When humans live selfishly, their world becomes too small and heavy, when they abandon their selfishness and unite together, the world expands and feel lighter.

  • @MSakthiSakthi-u1o
    @MSakthiSakthi-u1o 4 месяца назад +5

    எனக்கு தெரிஞ்சி குறைந்த பட்சம் செலவுல ஒரு நல்லா படம் எடுக்கனுன்னு நெனச்ச இது ஒரு அருமையான படம்

  • @sadhamaishwarya8684
    @sadhamaishwarya8684 4 месяца назад +5

    Anna nee sonna antha kathai puriyama erukathu
    Unnoda antha grainnuukkuu vera yetho power erukku na, nee vera thalaiva love u bala bro❤

  • @ragulanmahendran9916
    @ragulanmahendran9916 4 месяца назад +3

    வணக்கம் சகோதரர் நேத்துதான் இந்த திரைப்படத்தை பார்த்தேன் எனக்கு கொஞ்சம் விளங்கவில்லை இந்த திரைப்படம், இந்த திரைப்படத்தை குறித்து நீங்கள் பதிவு போட்டதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @sram2467
    @sram2467 4 месяца назад +45

    Bro 3yearsaaa kekuran walking dead serious podunga bro plessa

  • @revathi1992-bv7bx
    @revathi1992-bv7bx 4 месяца назад +4

    Kandipa 2ndu ep podunga bro😊😊😊😊

  • @knaveen5131
    @knaveen5131 4 месяца назад +37

    30 வருசம் கழிச்சு எடுக்க வேண்டிய படத்த இப்ப ஏன்டா எடுத்தீங்க ????😂😂😂😂😂

    • @PuviChumma
      @PuviChumma 3 месяца назад

      அதுதான் புத்திசாலித்தனம்

  • @karuppaiyamoorthis
    @karuppaiyamoorthis 4 месяца назад +50

    sari anna
    na 30 varusam aprom vandhu pakkure
    video va delete pannidadhenga 😅

  • @sathish8588
    @sathish8588 Месяц назад

    Kadaisi sottu sandiyo!!!adhu kuda paravaalla ,adha match panna soldreenga paaru " Eppdieee " adhu dhan vera level

  • @mohanrajperumal6913
    @mohanrajperumal6913 4 месяца назад +10

    பாலா😢 ப்ரோ ஸ்பார்டகஸ் மாதிரி இன்னொரு மூவி எடுத்து போடுங்க ப்ரோ😂

  • @reneshrk2712
    @reneshrk2712 4 месяца назад +11

    Simple ah decoding panniralam bro hospital la patient ku operation pananu na anaesthesia nu drugs kudupanga bro namma body move agathu ana brain activity la irukkum so mind ipdi oru imagination la poirukkum 2nd example patient coma stage la irundhu veliya vara thannoda mind kuda fight panni win pandrathunu sollam ipdi oru consept ah director marachu movie eaduthuruklam 😉

    • @InnoMaxDynamics
      @InnoMaxDynamics 27 дней назад

      Nope
      I had 2 operations nothing happened
      But in coma it will happen 7 days

  • @MallikaK-g3h
    @MallikaK-g3h 4 месяца назад +4

    Anna...Kalki Movie full Review Podungaa... Other Channels laa Kalki movie Review iruku...but.Ungaa Voice laa Ketathaa Enaku full movie pathaa mathrii irukum...Waiting...

  • @viji2285
    @viji2285 4 месяца назад +4

    Bro na unga voice adimai 👍💞💞

  • @susikamal6028
    @susikamal6028 4 месяца назад +3

    WhatsApp group la join paniyachu anna❤🎉🎉🎉🎉

  • @KEERTHANAS-jp9sg
    @KEERTHANAS-jp9sg 4 месяца назад +3

    U way narration of the story is awesome bruh

  • @muruganponnusamy2903
    @muruganponnusamy2903 4 месяца назад +3

    இந்தப் படம் மனிதர்கள் ஒன்று கூடுவதற்காக படம் மனிதர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்க வேண்டிய மனிதர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்

  • @M.murugavel
    @M.murugavel 3 месяца назад +1

    நாம எதிர்காலத்தை நினைச்சு பயந்து இருப்போம் இல்ல கனவு கண்டு இருப்போம் அதெல்லாம் மறந்துட்டு நிகழ்காலத்துக்கு வந்துட்டோம் நாம எதை பார்த்து பயப்பட தேவையில்லை

  • @deepanrajchandrasekar8740
    @deepanrajchandrasekar8740 4 месяца назад +2

    Very Super the story mind booing

  • @vel948
    @vel948 3 месяца назад +5

    நானே 2070ல இருந்துதான் வந்த பாத்துட்டு இருக்கேன். இப்பதான் director 2070க்கு வந்து சொல்லிட்டு போறாரு..2020ல படம் எடுத்துவச்சுருக்கேன்னு..

  • @eswarip1
    @eswarip1 4 месяца назад +3

    Enna movie. Really nothing understood. Ending ur explanation gives clear about movie. Eppa director vera level

  • @user-vijayakumar5
    @user-vijayakumar5 4 месяца назад +4

    Waiting i am thalaiva

  • @Kowsalya_pandi
    @Kowsalya_pandi 4 месяца назад +5

    Waiting for 🎉🎉🎉🎉 video anna

  • @karthikgkp9638
    @karthikgkp9638 4 месяца назад +5

    Waiting thalaiva 🔥🔥🔥🔥

  • @annalakshmi.kannalakshmi.k3978
    @annalakshmi.kannalakshmi.k3978 4 месяца назад +2

    Bro indha maariye sci-fi movies aaah podunga 🎉

  • @karthikkeyan9049
    @karthikkeyan9049 4 месяца назад +2

    Bro my point of view :
    Ithu eraque and Americans war time,
    Yellorum onnu tha aprom yen yellorum oruthar ah oruthar war la sanda pottu saguringa nu puriya vechurukkalam. Yellorum ore vuir tha...

  • @vignesh.mvignesh.m518
    @vignesh.mvignesh.m518 4 месяца назад +1

    Whatupla Jone panniyachu brov🎉

  • @karthikdurai2875
    @karthikdurai2875 4 месяца назад +1

    Vina before 7 days intha movie podunga pls

  • @ASHWIN803
    @ASHWIN803 4 месяца назад +2

    Sweet home season 2 vandhufichi podunga bro 🔥

  • @sumathisumathi7950
    @sumathisumathi7950 4 месяца назад +3

    Super bro

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath3644 4 месяца назад +3

    Wow super excited movie ❤❤❤❤❤❤❤❤

  • @PrakashPrakash-vh1in
    @PrakashPrakash-vh1in 4 месяца назад

    வெவ்வேறு காலகட்டத்தில் ஒரு அறிவியல் சூழலால் சந்திக்கும் சில மனிதர்கள் ஆனால் ஒருவர் இன்னொருவரை புரிந்து கொள்கிறார் அல்லவா அதற்கு என்ன அறிவியல் தான் அடுத்த அத்தியாயம் அது சிறந்த முறையில் பயன்படுத்தி அனைத்து மக்களுக்கும் நல் ஒரு வாழ்வை வாழ வைக்க வேண்டும் என்பது சில கருத்துக்களும் பொருந்து இது போல் பலவற்றை அதற்குள் சொல்லலாம்

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 месяца назад

    Thank you for movie review friend

  • @kj__7
    @kj__7 4 месяца назад +2

    Super 👌

  • @signaltosignal2331
    @signaltosignal2331 4 месяца назад

    2054 decort பண்ணுங்க please ❤

  • @asrafdimitriv
    @asrafdimitriv 4 месяца назад +2

    Breaking bad series poduga bro

  • @mohamedsherif411
    @mohamedsherif411 Месяц назад

    🎉super speech🎉

  • @drivingskills4797
    @drivingskills4797 2 месяца назад

    Join panita bro ❤

  • @Manigandanwood
    @Manigandanwood 4 месяца назад +26

    மிகப்பெரிய பிரம்மாண்டமான விஷயம் ஒன்னும் இல்ல பிரதர்.
    இது என்ன பிரமாதம்....::-
    போர் நடக்கும் பொழுது அந்த ஏவுகணை வெடித்ததில் கண்கள் மூடும்
    காது இருந்து ரத்தம் ஒழுகும் ஒரே ஒரு காட்சி வரும்...
    அப்போது இருந்து இப்போது வரை அவர் கோமா ஸ்டேஜில் இருக்கிறார் என்பதுதான் திரைப்படத்தின் கதை...
    ,,,
    (((மிகப்பெரிய வெளிச்சம் வந்ததற்கான காரணம்.. போர்க்களத்தில் அணு ஆயுதம் வெடித்து சிதறும் போது கண்ணில் பட்டவுடன்... கோமா ஸ்டேஜுக்கு போய்ட்டு வரேன்... அதை விட்டு வெளியேறும் பொழுது.. 2020..
    அவரது மனதில் முன்னாள் காதலி அவரைப் பற்றிய சிந்தனையாக இருக்கும் போது உன்னால் முடியும் கற்பனை கதாபாத்திரத்தில் கோமாவில் இருந்தார்... தற்போது விழித்து பார்க்கும் போது இந்த அளவுக்கு நடந்திருக்கிறதா...??? என்பதுதான் கேள்வி...???(((குறிப்பு:--தன்னுடைய மனைவியை அவர் இந்தக் கதை பாத்திரத்தில் காட்டவில்லை...))

  • @raagamanjari4294
    @raagamanjari4294 4 месяца назад +1

    I can feel the ans and meaning of this movie but unable to explain in words.....hope some other people also would felt the meaning of this movie same as like me.

  • @PrakashPrakash-vh1in
    @PrakashPrakash-vh1in 4 месяца назад +1

    அது ஒண்ணுமே இல்ல அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ பழகிக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த கருத்து மதத்தால் ஜாதியால் இனத்தால் இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் மனிதனாக பிறந்தால் அனைத்து மனிதர்களை நேசிக்க பழகு என்பதுதான் அந்தக் கருத்து

  • @arunvithiya4557
    @arunvithiya4557 4 месяца назад +2

    மூக்கு வழியா இரத்தம் வருதான்னு பார்க்க வந்தேன் பாலா bro… 😁😁😁
    Edited: ஆமா கடைசில ஒரு மண்ணும் புரியல
    After explaining at end ஏதோ ஒருமாதிரி நல்லா தான் போச்சு😅😅

  • @mohamedwaseem7888
    @mohamedwaseem7888 4 месяца назад +1

    Abandon all hope na..ellaa nambikaiyayum Kai vitrunga nu artham bro

  • @perumal5344
    @perumal5344 4 месяца назад +1

    Nalla irukku bro

  • @sathyasakthi7913
    @sathyasakthi7913 4 месяца назад

    hahaa.... achoooo... oru mannum puriyalaaa😅😅😅....

  • @tamilanimemanga
    @tamilanimemanga 3 месяца назад +1

    Actually the 4th dimension is another axis in the graph which indicates time . This movie explains and tells how the aliens / government 🤫are testing us in iQ in every time line with the help of tesaract ( 4 Dimension cube ). Actually humans can't imagine how 4th dimension looks like . So the author used tesaract. It's a brilliant idea . I hope this helps .

  • @rajutamilan344
    @rajutamilan344 4 месяца назад

    சூப்பர்

  • @NivethaNivetha-x6g
    @NivethaNivetha-x6g 4 месяца назад +2

    Intha voice ku naan adimai

  • @benzskaji
    @benzskaji 4 месяца назад +2

    Waiting for your videos

  • @Ruban5678
    @Ruban5678 3 месяца назад

    Past n Future arasiyal apudiye iruku ethuvum maarala nu pesikinaanga , onna irukanum apudinu solraanga vanmurai ethuvum vendaam, past la otrumaiyaa amaithiya iruntha future la oru nala maataram varum apdinu intha padam explain panuthu bro

  • @ajikumar4209
    @ajikumar4209 4 месяца назад

    Union is strenth ❤
    Ottumaiye palam❤

  • @karthikdurai2875
    @karthikdurai2875 4 месяца назад +1

    Vina before 7 days movie podunga pls bro

  • @hariharanb07
    @hariharanb07 4 месяца назад +7

    En avlo kasta padanum. Director kitta ketaaa solla poraaru 😂😂😂

  • @RajashTom
    @RajashTom 4 месяца назад +2

    தல அப்ப 30வருடம் கழிச்சு பார்த்து கொள்கிறேன்

  • @SenthilKumar-hb3uq
    @SenthilKumar-hb3uq 4 месяца назад +2

    Waiting for you

  • @shaneednizar3128
    @shaneednizar3128 3 месяца назад

    Hi da mapla Sri Lanka la irundhu ❤

  • @anbuarasu.a8631
    @anbuarasu.a8631 4 месяца назад +2

    Chandu champion move review podunga bro

  • @singhkinghtamilan5143
    @singhkinghtamilan5143 4 месяца назад

    Very simple answer story one line="ANSWER"(=)ALL ONE =EQUAL
    THAT'S MY ANSWER FOR DECODE

  • @ItsMe-us5rr
    @ItsMe-us5rr День назад

    Simple evalo kastam vanthalum stay together

  • @Doreamon174
    @Doreamon174 4 месяца назад

    Eanakku purinchiruchu bro 100%

  • @Pavifamily
    @Pavifamily 4 месяца назад

    Welcome to Hollywood time vanga videokulla pohalam.... Voice missing...i feel anna.... Solluga next video... Please ❤

  • @fugebfjheb
    @fugebfjheb 4 месяца назад +2

    Bro put mahavarat from a book in ur voice pls😊😢

  • @dishankumar3138
    @dishankumar3138 4 месяца назад +99

    Enakku naane hi solluren 2054 dishan 51 years old

  • @fugebfjheb
    @fugebfjheb 4 месяца назад +1

    Bro mahabarat paduga bro

  • @RameshRamesh-pg2we
    @RameshRamesh-pg2we 4 месяца назад +1

    மரண மாஸ்

  • @AjithKumar-ws6ee
    @AjithKumar-ws6ee 4 месяца назад

    Super bro..
    AJITH KUMAR GANDHI.
    03.07.2024

  • @Kittygamer-o2c
    @Kittygamer-o2c 4 месяца назад

    Never give up no worries play your life

  • @Danger_Causion1
    @Danger_Causion1 4 месяца назад +2

    Kingdom of heaven movie explanation pannuga bro

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 4 месяца назад

    ஹாய் ஹலோ ⭐⭐⭐⭐⭐👍🏿👌🏿👏🏿👏🏿

  • @GameChangerKnowledge
    @GameChangerKnowledge 4 месяца назад

    Brother Nan unga movie review 3 year pakuraan yarukavathu rafer Pana pothu movie name search panaaa vamatiguthu. Niga post panum pothu name potu post panugaaa ungaluku ithu oru mines

  • @ausvinkerthi440
    @ausvinkerthi440 4 месяца назад

    in 30 years me and my son will be watch😄😄

  • @chinnukutty7151
    @chinnukutty7151 2 месяца назад

    Money hest podunga anna plzzzzzz

  • @johnsonraja008
    @johnsonraja008 Месяц назад

    Bayapda koodadhu , avlo dhan bro 😊

  • @MuthuKrishnan-gm7ns
    @MuthuKrishnan-gm7ns 4 месяца назад

    Pocket fm சந்திரலேகா சீரியல் ரிவியு பன்னுங்க

  • @dkannan3971
    @dkannan3971 4 месяца назад

    The captain 2017 intha movie podunga ggg ❤

  • @pothyraja5346
    @pothyraja5346 4 месяца назад

    செம்ம படம்யா

  • @ManiMani-x6m4m
    @ManiMani-x6m4m 4 месяца назад

    Dark web series podenga Anna❤

  • @astrodeck801
    @astrodeck801 4 месяца назад +1

    Bro it's quantum based movie ( physics + mathematics) purinja poothum intha padam puriyum

  • @stylishjagadj3664
    @stylishjagadj3664 4 месяца назад

    The gangster the cop the devil movie review podunga broo🎉🎉🎉🎉🎉

  • @skdevilman
    @skdevilman 4 месяца назад

    Hi Broooooo ❤❤❤❤❤😊

  • @karthikdurai2875
    @karthikdurai2875 4 месяца назад

    Bro yenakkaga intha movie mattum paarunga . But thaniya paakkathinga . Neenga paathuttu antha movie worth illana kooda paravaalla. But one time paathuttu sollunga pls .movie name is VINA BEFORE 7 DAYS

  • @kamatchibalamurugan7260
    @kamatchibalamurugan7260 4 месяца назад

    Hi thala🙏❤❤❤

  • @hcsathaan510
    @hcsathaan510 8 дней назад

    Super movie❤

  • @laks1981iosRadhakrishnan
    @laks1981iosRadhakrishnan 4 месяца назад

    Entha padathoda starting scene la 😅😅😅😅😅

  • @mkgamingmk
    @mkgamingmk 4 месяца назад +14

    Ippo ni padatha poduriya illa screen ha kilichudum 😂😂😂😂😂 im waiting

    • @ranganathr9186
      @ranganathr9186 4 месяца назад

      Bro will .get job to select for to select movie to explain?

    • @ranganathr9186
      @ranganathr9186 4 месяца назад

      Wast move

  • @muthuramya8451
    @muthuramya8451 4 месяца назад

    அதுக்கு நீங்க போட வேணாமே🎉

  • @kalaivanan5742
    @kalaivanan5742 4 месяца назад

    The decode is PEACE in ONE UNITY ❤

  • @trendingmoment1497
    @trendingmoment1497 3 месяца назад +1

    யாரெல்லாம் இந்த படத்தை 2075இல் பார்குறீங்க 😂🤭

  • @satheeswarankalirajan2286
    @satheeswarankalirajan2286 4 месяца назад

    In my thought future humans think pantranga 4 th dimension ah past irukuravanga konjam quick ah kandu piduchangana inovation nalla irukanumnu nenachuirukalam but avangaluku doubt irukalam idha panna edhuvum oru problem varumanu adhukana research ah irukalam idhu

  • @guruprasanth8932
    @guruprasanth8932 4 месяца назад

    கடைசியில் இந்தப் படத்தை, ட்விஸ்ட் வச்சு முடிச்சு இருக்காங்க அடுத்த படத்துக்கான முயற்சிய பண்றாங்களோ என்னவோ எனக்கு புடிச்சிருக்கு இந்த படத்தை

  • @SUPERMAN-pn8qi
    @SUPERMAN-pn8qi 4 месяца назад +1

    Interesting

  • @AnandRaj-eo3bl
    @AnandRaj-eo3bl 4 месяца назад

    Bro intha rummy ads ah mattum thavirka mudiuma.... Pls

  • @npers07
    @npers07 2 месяца назад

    gravity open it up ----> puvi eerpu athigamagirathu. Malai kotto kottunnu kotturatha eppadi solluvoam la athu pola thaan puvi eerpu visai velai seiuthu nu solluraainga

  • @rajasdhanu
    @rajasdhanu 4 месяца назад

    Brother.. Jaggi (Punjabi movie) படம் பாருங்க, வாந்தியே வரும்.

  • @johncianthony2742
    @johncianthony2742 4 месяца назад

    Join paniten 😅❤

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 4 месяца назад

    crime novel review pannuka bro.....