தென்னை விவசாயத்தில் ஊடுபயிராக வாழை | வாழை | வாழை விவசாயம் | Farmagain | Grotron | Country Farmss

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 4

  • @urdenesh
    @urdenesh 3 месяца назад +1

    வாழை நட்டு விட்டு அதன் இடையில் தட்டப்பயறு விதைப்பது நலம். தட்டப்பயறு ஒரு உயிர் மூடாக செயல்படும் அதன் பின்பு அது அப்படியே மக்கிவிடும். செடியும் உயர்ந்து விடும். மல்ஜிங் பேப்பர் வாங்கும் விலையில் ஒரு களை எடுத்து விடலாம் அதிகபட்சம் இரண்டு களை.

  • @MilesToGo78
    @MilesToGo78 2 месяца назад

    வாழ்த்துகள் அய்யா..!! We have been growing banana for 35 years, may need your help in future when I will take over in my own..

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 3 месяца назад

    விவசாயி விளைவித்து விடுவான். விலைதான் ஒரு தார் 200 ருபாய்க்கு கேட்பார்கள் கூட்டி கழித்து பாரத்தால் நஸ்டம்தான்.

    • @CountryFarms
      @CountryFarms  3 месяца назад

      காணொளியை முழுமையாக பார்த்தீர்களா சார் ?