இந்த பழ சாகுபடியில் வருடம் 6 லட்சம் லாபம் உண்மையா?? | Dragon fruit farming tamil |

Поделиться
HTML-код

Комментарии • 11

  • @ArunKumar-tx1re
    @ArunKumar-tx1re 11 месяцев назад

    Good explanation

  • @Refeanix
    @Refeanix Год назад

    Hahaha sema கணக்கு, reality is different bro.

  • @MrPrabhuJ
    @MrPrabhuJ Год назад +1

    Can I get plant saplings?

  • @kvpvswamy3011
    @kvpvswamy3011 Год назад +1

    மிகையாக சொல்லவில்லை. நோயை குணப்படுத்தாது. நோய் வராமல் தடுக்கும். நோயாளிகள் இதை தொடர்ந்து உண்டால் நோய் மிகையாகாமல் தடுக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வேறு பழங்களை விட அதிகம். பொதுவாக சதைப்பகுதி வண்ணம் மிகுதியாக இருந்தால் அது ஆரோக்கியம் மிகுந்தது.

  • @snambiyur
    @snambiyur Год назад +1

    கடைசி வரை பழத்தை காட்டவே இல்லைyeppa😢

  • @Arth02321
    @Arth02321 9 месяцев назад

    வேதாளம்பழம், வேதாளைப்பழம் என்று ஈழத்தமிழர் அழைப்பார்கள். இது தாளை வகைச்செடி, கற்றாளை மற்றும் நாகதாளை குடும்பத்தைச் சார்ந்தது. கள்ளி செடி வகையைச் சார்ந்ததல்ல. கள்ளிப்பால் கொடும் விசம்.

  • @Murugesan-vu5ny
    @Murugesan-vu5ny Год назад +2

    செடி வைக்காமல்கணக்குபார்க்கிறார்

  • @SannasiSithar
    @SannasiSithar Год назад

    200 kg
    Not get bro think be care full 😂🎉

  • @9600789741
    @9600789741 Год назад +2

    One thoon ku 20 kg than varum 200kg varatha

    • @rajadeepa16
      @rajadeepa16 Год назад +2

      இவர் சொல்வது பாதி தவறான தகவல்

    • @mu4124
      @mu4124 5 месяцев назад

      ​@@rajadeepa16 enna thavaru brother? Therinjikolla kekren