அப்பாய்மெண்ட் இல்லாமல் பணி நீட்டிப்பு இல்லாமல் எந்த உத்தரவுஇல்லாமல் ஒரு அரசாங்கம் எனக்கோ வரிகட்டும் தனி மனிதனுக்கும் சம்பளம் வீடு கார் வேலையாட்கள் தருமா.தனி மனித உரிமை இல்லையா
ஆளுநருக்கு ஏன் செங்கல் கவர்மென்ட் சம்பளம் கொடுக்கக் கூடாது இதே போல அவர் இருக்கிற இடங்களுக்கும் வாடகை செங்கல் கவர்மெண்ட் கொடுக்கவும் தமிழ்நாடு அரசு சட்டசபையில் முன்னொழியனும்
தண்ணீர் கனெக்சன் கட் செய்ய தைரியம் வேண்டும் மின்சாரத்தை கட் செய்ய தைரியம் வேண்டும் பெட்ரோல் காசு கொடுக்காமல் இருக்க தைரியம் வேண்டும் மளிகை பொருட்கள் வாங்கி தராமல் இருக்க தைரியம் வேண்டும் தைரியமாக செய்தால் பலன் கிடைக்கும்
சட்டத்தில் உள்ள literary வார்த்தைகளை மட்டும் வைத்து அர்த்தம் கொள்ளக்கூடாது !!! அடிப்படை ஜனநாயக மதசார்பற்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அர்த்தம் காண வேண்டும்.
சபாநாயகர், சபாநாயகர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இங்கு சபாநாயகர் அவமதிப்பு செய்து ரவி நடந்து கொண்டது பற்றி அங்கு பேசாமல், வேறு எந்த இடத்தில் பேச முடியும். அவர் பேசினதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டால், அதை தனக்கு ஏற்பட்ட அவமானம் என்ற வகைப்பாட்டில் தான் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மிக சிறந்த தகவல் அய்யா தராசு 👍எல்லா துறையிலும் நிபுணர்
Krh
நல்ல தகவல்கள் நிறைய படித்தவர்கள் மத்தியில் இது போன்ற தகவல்களை யாரும் சொன்னதில்லை வாழ்த்துக்கள் அறிவழகன் சார் தராசு ஷ்யாம் சாருக்கு மனமார்ந்த நன்றி கள்
தராசு ஷ்யாம் - தெளிவு, நேர்மையான பார்வை கொண்டவர்.
ஆளுநரின் ஊதியத்தை நிறுத்தினால் தெளிவு பிறக்கும்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபின்
ஊதியம் வழங்க வேண்டும்.
அப்பாய்மெண்ட் இல்லாமல் பணி நீட்டிப்பு இல்லாமல் எந்த உத்தரவுஇல்லாமல் ஒரு அரசாங்கம் எனக்கோ வரிகட்டும் தனி மனிதனுக்கும் சம்பளம் வீடு கார் வேலையாட்கள் தருமா.தனி மனித உரிமை இல்லையா
Excellent explain sir
ஒன்றிய அரசு சார்பில் காமெடி செய்யும் ஆளுநர்!
ஆளுநருக்கு ஏன் செங்கல் கவர்மென்ட் சம்பளம் கொடுக்கக் கூடாது இதே போல அவர் இருக்கிற இடங்களுக்கும் வாடகை செங்கல் கவர்மெண்ட் கொடுக்கவும் தமிழ்நாடு அரசு சட்டசபையில் முன்னொழியனும்
yennadhan solla vara? Simpla sollu.
யார் காரி துப்பினால் என்ன வெட்கம்,சூடு ,சுரணை இல்லாதவர்கள் திருந்தவே மாட்டார்கள்.
Clarity of Shyam is very nice
ஆளுநர் பதவி குரங்கு கையில் கொடுத்த கொள்ளியை போல இருக்கிறது
ஆளுநர் அவர்களே உங்கலை நாங்கல் மதிக்கிறோம், ஆனால் தமழ் நாட்டு மக்களை மதிக்காமல் கேவலமாக நடந்து கொல்கறீர்களே யாருக்காக????
அமித்ஷா அவர்களும்
ஆளுநர் அவர்களும்
இந்த மண்ணிற்கேற்ற
ஈரப்பதத்திற்கேற்ற
விதைகள்தான் ( கொள்கைகள்) முளைக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
Kottai இல்லா seeds 😂😂😂😂
Pls cut his payment
🎉🎉🎉🎉🎉 நல்ல பதிவு
மிக சிறந்த பதிவு
அவமானமா ஆளுநருக்கா 😂😂😂
arumai ...
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
2018இல் ஒரு திருத்தம் வந்திருப்பதாக அறிகிறேன்.
தண்ணீர் கனெக்சன் கட் செய்ய தைரியம் வேண்டும்
மின்சாரத்தை கட் செய்ய தைரியம் வேண்டும்
பெட்ரோல் காசு கொடுக்காமல் இருக்க தைரியம் வேண்டும்
மளிகை பொருட்கள் வாங்கி தராமல் இருக்க தைரியம் வேண்டும்
தைரியமாக செய்தால் பலன் கிடைக்கும்
Union government matichuna nanga avaruku extensione tharalanu solli escape agurathukuthan
நடுவில் பேச்சு மௌனமாகி விட்டதே!?
Governor is the specialist of Summersault. He is another Palti Kumar.😀😃
உங்கள ஹை கோர்ட் காரி துப்புது.........