யார் அந்த சார்? விசாரணை அதிகாரி திடீர் ராஜினாமா? அவரை மிரட்டியது யார் தெரியுமா? |Annamalai||Jr Anbu|

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Cybercrime Crime Branch DSP Raghavendra Ravi has suddenly resigned from the investigation team that was investigating the Anna University student sexual assault case and specifically the issue of who is that sir.
    The reason he gave for his departure is shocking. This news package talks about its background.
    Also, this news collection analyzes the nature of the investigation into this issue and the credibility of the message of various political parties and BJP leader Annamalai in this regard.
    Journalist Anbu briefly presents his views on the background of these news in this news collection.
    #annamalai #annamalaibjp #sir #annauniversityexam #womenissues #bjp #bjp4tamilnadu #dmk #rnravi #governor #governorravi #dmk #dmknews #newsfocustamil #vijay #tvkvijay #journalistanbu #latestnews #latest #eps #edappadipalanisamy #edappadi #appavu #tamilnadupolitics #tamilnadu #tamilnadunews
    Website: www.newsfocust...
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    RUclips: / newsfocustamil
    Google podcast :www.google.com...

Комментарии • 94

  • @NewsFocusTamil
    @NewsFocusTamil  7 дней назад +13

    தன்னிலை விளக்கம்
    உண்மையாகவே அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரை தான் தன் தம்பி என்று சபாநாயகர் அப்பாவு சொல்லியிருந்தால் அது தவறுதான். சபாநாயகர் விமர்சனத்திற்கு உள்ளானவர் தான். அதில் ஒரு துளியும் மாற்றுக்கருத்து இல்லை.
    ஆனால் அந்த அரங்கத்தில் பேசிய சபாநாயகர் தம்பி ஞானசேகர் என்று சொல்லும் பொழுது அவர் கை நீட்டும் இடத்தில் ஒரு ஞானசேகர் அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தார். அந்தக் காட்சி எங்கும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. நான் அந்த அரங்கத்தில் இருந்ததால் அங்கு நடந்ததை முழுமையாக என்னால் பார்க்க முடிந்தது. அதற்காகத்தான் இந்த செய்தியை இங்கு பதிவு செய்தேன்.
    மற்றபடி நான் திமுகவை சேர்ந்தவனும் இல்லை, சபாநாயகர் ஆதரவாளரும் இல்லை நான் ஊடகவியலாளர் மட்டுமே.

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe 7 дней назад

      @@NewsFocusTamil annamallai. Masada.

    • @kalaabi6263
      @kalaabi6263 6 дней назад

      இப்படித்தான் common man எதையும் தப்பா புரிந்து கொள்கிறான். Mostly.

    • @kksamichitti
      @kksamichitti 6 дней назад

      அப்பா வந்திட்டான்டா உபி.

  • @PALVEL-o1b
    @PALVEL-o1b 7 дней назад +9

    சபாநாயகர் பேச்சுக்கும் இவருடைய விளக்கத்திற்கும் ஒத்துப் போகவில்லை
    பல்லிளிக்கிறது.

    • @ramasamy8523
      @ramasamy8523 6 дней назад

      அந்த கார்ல யாரு அந்த சார் யாரு அப்படின்னு எல்லாம் விதவிதமா யூடியுப் எல்லாம் பேசுறாங்க அந்த யாருங்கிறத வெளிப்படையா சொல்றதுக்கு இவங்களுக்கு எல்லாம் தைரியம் கிடையாது எல்லாம் யூட்யூபையும் சேர்த்து தான் சொல்றேன் மாரிதாஸுக்கு உள்ள தைரியம் வேறு யாருக்கும் கிடையாது

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 6 дней назад +2

    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

  • @thiruarasu9750
    @thiruarasu9750 6 дней назад

    உண்மையை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் வரை அண்ணாமலை I P S உறங்க கூடாது.. வாழ்த்துக்கள்

  • @peoplesvoice777
    @peoplesvoice777 7 дней назад +3

    மாசு க்கு ஒரு நீதி உதயநிதிக்கு ஒரு நீதி

  • @kalaabi6263
    @kalaabi6263 6 дней назад

    நிறைய RUclips பார்க்கும்போது உங்களுடைய து மிகவும் வித்தியாசமாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் அடுத்து follow பண்ணவும் இருக்கு. நன்றி

  • @Gokulabalaji-i8w
    @Gokulabalaji-i8w 6 дней назад

    அவர்தான் மாநில தலைவர் அண்ணாமலை

  • @kalaabi6263
    @kalaabi6263 6 дней назад +1

    அரைவேக்காடு பத்திரிக்கையாளர்கள் சிலர்

  • @meykandanchinnasami7999
    @meykandanchinnasami7999 7 дней назад +5

    தேவையில்லாமல் முட்டுக்கொடுக்க வேண்டாம். என்தம்பி ஞானசேகரன் வழக்கிலே எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் அப்பாவு. மீண்டும் காணொளியைப் பார்க்கவும். உங்களுக்கு ஏன் அவருக்கு முட்டுக்கொடுக்கும் வேலை? அநீதிக்குத் துணைபோக வேண்டாம் தம்பி. . . !

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 7 дней назад

      நிரஞ்சன் என்ற பத்திரிகையாளர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அப்பாவு அந்த புத்தகம் சம்பந்தபட்ட ஞானசேகர் பற்றியது. ஆனால் அதை வெட்டி ஒட்டி சங்கிகள் வழக்கம்போல் செய்தது மட்டரக அரசியல். பிடிஆர் பேசாததை 30ஆயிரம் கோடி ஊழல்னு ஸ்டாலினுடன் சம்பந்தப்படுத்தி வெட்டி ஒட்டிய அந்த ஆடியோவை உச்சநீதி மன்றம் சென்று செருப்படி வாங்கியும் இன்னும் திருந்தாத ஜன்மங்களாக ஆட்டுப் புளுக்கையின் அடிவருடிகள்.

  • @ramus4809
    @ramus4809 6 дней назад +1

    எப்படி காவல் நிலையத்தில் கழிவறையில் கால் வழுக்கி விழுந்தது ✋ கை, கால்கள் உடைந்து போல்.....
    தனது சொந்த காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார் என கூறுகிறார் போலும்...

  • @linwilson1
    @linwilson1 6 дней назад +1

    அண்ணாமலை வெளியிடாத வரை, லாவண்யா கேசாக தான் இதை பார்க்க வேண்டும்

  • @G.B.velayutham
    @G.B.velayutham 6 дней назад +1

    Aatthu mannai enna mudiyathu kadal alaiyai alakka mudiyathu antha sirayum kandu pidikka mudiyathu ambuttuthan

  • @wrbala756
    @wrbala756 6 дней назад

    தேவை பட்டால் வெளியீடுவார்

  • @vayalraman1975
    @vayalraman1975 6 дней назад +2

    அண்ணே உங்க பக்கத்துல இருந்த ஞானசேகரன் மேல வழக்கு இருக்கா ரொம்ப முட்டு கொடுக்காதீங்க

  • @RajendranAarthanari
    @RajendranAarthanari 6 дней назад +1

    ஏன் திராவிட மாடல் எதையும் மூடி மறைக்காமல் இல்லையோ அதைக் குறிப்பிட இல்லை

  • @rajendrankaruppan7730
    @rajendrankaruppan7730 6 дней назад +1

    Too many dots to connect. Not convincing logically.

  • @ramachandran8630
    @ramachandran8630 7 дней назад +1

    அதிமுக தம்பித்துரையின் சம்பந்தி மற்றும் முன்னாள் எம் எல் ஏ ஒருஞானசேகரன்தான்

  • @sparasusu6356
    @sparasusu6356 6 дней назад

    அண்ணாமலை ஐய்யா சீக்கிரம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் இழு இழு என்று இழுக்காதீர்கள்

  • @venkatvenkatesh1823
    @venkatvenkatesh1823 6 дней назад

    You're brother

  • @klinikrapha4652
    @klinikrapha4652 6 дней назад +1

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @neduncheran
    @neduncheran 7 дней назад +1

    ANNAMALAI REAL POLICE IPS IS A REAL IPS. GREAT NO BODY ELSE VIJAY KUTTAADI SEEMAN OR UTHAYANITHI

  • @karthicksir55
    @karthicksir55 7 дней назад +2

    ஒரு வேளை அண்ணாமலை சொல்வது உண்மையா இருக்குமோ

  • @sasidharanm1530
    @sasidharanm1530 6 дней назад

    Hand over the case to CBI.Thatvis the only solution.

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 7 дней назад +2

    ஏன் நீ என்ன பேச வர தெளிவா சொல்லு நேரடியாக நீ மாடலுக்கு ஜால்ரா போடேன் அநேகமாக ரூ200/ வந்துடுச்சி கரைட்டா

  • @VilsunD-h8g
    @VilsunD-h8g 6 дней назад +1

    திமுகவுக்கு ரொம்ப முட்டை கொடுக்காத

  • @sekaravu5072
    @sekaravu5072 6 дней назад +1

    கொடநாடு சம்பவ CDR ஏன் வெளியிடவில்லை??

    • @Gokulabalaji-i8w
      @Gokulabalaji-i8w 6 дней назад

      செய்வார் பொறுங்கள்

  • @kkrkkr7699
    @kkrkkr7699 7 дней назад +2

    Are you 200 rs ...... ???????!!!!!!!

  • @Devarajan123-nk2pe
    @Devarajan123-nk2pe 7 дней назад +1

    எழுதி. வைத்து கொள்லாமா

  • @navneetraja5038
    @navneetraja5038 7 дней назад +2

    Why are you became a big jalra of the rogue party of TN.

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 6 дней назад +1

    Thambi neengathan pulanaivu puli, poi kandupudika vendiyadhuthane 😂😂eppadi kandupudipa appuram ulla vetchu pidhikuduvanganu unnaku theriyum😂😂ketta nalavadhu thoonu urrutuvinga😂😂200rs unnaku confirm😂😂

  • @neduncheran
    @neduncheran 7 дней назад +1

    SIT another useless team

  • @MegaOrkay
    @MegaOrkay 7 дней назад +2

    There is no need for Annamalai to tell false message and he is capable of getting the truth of any accused because he was an ex police officer. By this time he would have collected truth in this matter and every one feel that top DMK leader is involved and it will be known shortly

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 7 дней назад

      Annamalai is a pathological liar.He is not new in spreading rumours for political sensation . He's not a capable person but he is roaming freely with his lies not because he has details but because top command will save him. Soon his mask will be torn and his drama exposed.

  • @magigeepee2679
    @magigeepee2679 5 дней назад

    Why not today Anna malai?

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe 7 дней назад +1

    Kumuttae// jalra DMK chamnnel

  • @Paramasivam-i8m
    @Paramasivam-i8m 6 дней назад +1

    Poodasangi

  • @subbaramanr8051
    @subbaramanr8051 5 дней назад

    Blabberings of a Lunatic will always be ignored by all sane people.

  • @SeeniVasan-on3dq
    @SeeniVasan-on3dq 6 дней назад

    Annamalai i police visarikka vendum

  • @ravimp3111
    @ravimp3111 7 дней назад

    FIR லீக் ஆக மத்திய அரசு காரணம் என்ற பிறகு இன்னும் ஏன் இந்த உருட்டு

  • @muthurs4100
    @muthurs4100 7 дней назад

    என்தம்பி ஞானசேகரன் வழக்கு என்ற வார்த்தை ஏன்வந்தது

  • @tgurumoorthi9160
    @tgurumoorthi9160 6 дней назад +1

    நீங்க வாலவாலா பேசரிஇங்கே

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe 7 дней назад +1

    How come it will come true DA.../ muttal

  • @sekarv634
    @sekarv634 7 дней назад +1

    Avasarapadathey

  • @santhisrikanth2439
    @santhisrikanth2439 7 дней назад

    Oru criminal activity record one year evar chaiyavandiya avasiam enne valavetti ellathaven chairavalai.

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 7 дней назад +1

    உண்மையைசொல்லிவிட்டு ராஜினாமா செய்தால் போலீஸ் அதிகாரியைபாராட்டலாம்.ஆனால் பயத்தில் வேலையைவிட்டுபோவது ஒழுங்குக்கு அழகல்ல

    • @shanmugamramaswamy5634
      @shanmugamramaswamy5634 7 дней назад

      தவறு இருந்தால் தான் பயம் வரும்

    • @BaskarR-fs1vf
      @BaskarR-fs1vf 7 дней назад

      உண்மையை எப்படி அவர் சொல்லமுடியும். அவருக்கும் குடும்பம் இருக்கும். அவருக்கு அவர் உயிர் மேல் ஆசை இருக்காதா?
      அவர் பதவி விலகியது அந்த SIT அமைப்புக்கும், அரசுக்கும் பெருத்த அவமானம். இதை உணரக் கூடிய சூழலில் அவர்கள் இல்லையோ என்று தோன்றுகிறது

  • @KasiNagarajan-lm8uj
    @KasiNagarajan-lm8uj 7 дней назад +2

    யார் அந்த சார் என்ற கேள்வியைத் தலைப்பாகப் போடாதீர்கள் -
    அதற்கு பதில் உங்களிடம் இல்லை இப்போது ----
    பின் ஏன் இந்தக் கேள்வி ?
    17 நிமிட நேர வீடியோவை 5 நிமிடத்தில் முடித்திருக்கலாம் -------------
    சரக்கு அவ்வளவுதான் - ஏன் ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டும் ?

  • @sougoumaranes5260
    @sougoumaranes5260 6 дней назад

    No specific information. Chaotic.

  • @SriramK-s1s
    @SriramK-s1s 7 дней назад

    Pakkathula ukkadhirukaravanga yaru Sir... ennavo theriyala Sir... ippollam indha Annamalai Sir parthale oru yinam puriyadha sirippu unarchi yerpadudhu... enakku ennavo indha Sir dhan indha total incidentla kadhai vasana Karthava irupparonu doubta irukku...

  • @kalaabi6263
    @kalaabi6263 6 дней назад

    எப்படி இருந்தாலும் பிஜேபி தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. இதுவும் கடந்து போகும். தமிழ் நாட்டு மக்கள் யார் நல்லவர்கள் என்று புரிந்து வைத்துள்ளார்கள். திமுக இப்பிரச்சனையிலிருந்து மீண்டும் வரும். Most of the common man don't like Annamalai. I know. So there is a possibility , DM k become and move further normally. In the 2026 election also DMK will definitely win. But it will take a little time

    • @revirevi2814
      @revirevi2814 5 дней назад

      Next cm annamalai super than

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su 7 дней назад

    அண்ணாமலை கிட்ட ஆதாரம் இருந்த அதை வெளியிட வேண்டியது தானே - மக்கள்
    இருந்தா நான் ஏன் வெளியிடமா இருக்க போறேன். - அண்ணாமலை

  • @ravichandran7234
    @ravichandran7234 7 дней назад +1

    இருக்குன்னு சொன்னாபத்தாதுப்பா வெளியிடவேண்டியதுதானே இருக்குன்னுசொல்லிபணம்சம்பாதிங்கப்போறியாஎன்ன

  • @dhandapanil4084
    @dhandapanil4084 7 дней назад +10

    அண்ணாமலை சொல்லிவிட்டால் அது 100% பொய்யாக தான் இருக்கும்

  • @dhanaelavarasan8431
    @dhanaelavarasan8431 7 дней назад

    Ada popa Ethum veliya varathu

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe 7 дней назад

    Don't speak. Bulk sheet. Dialogues. DMK chombhuus

  • @CharlesCharles-pb6nn
    @CharlesCharles-pb6nn 6 дней назад

    அண்ணாமலை கதை புலி வருது புலி வருது என்பது போல் தெரிகின்றது

  • @kmpskmps2435
    @kmpskmps2435 6 дней назад

    சூரியன் கூட மேற்கில் உதிக்கலாம்... ஆனால் ஒருபோதும் அரைவேக்காடு அண்ணாமலை வாயிலிருந்து உண்மை வராது😅😅😅😅

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 7 дней назад +1

    Where is third file

  • @krama-i1i
    @krama-i1i 6 дней назад

    அண்ணாமலையை ஏன் விட்டு வைக்கனும் தூக்கனும் இந்த மாதிரி பேசுரவன்களையெல்லாம் விடக்கூடாது

  • @muruganv9922
    @muruganv9922 6 дней назад

    இவ்வாலவு பொய் திக்குர சோறு செமிக்கும்மா ...அண்ணாமலை ...

  • @VilsunD-h8g
    @VilsunD-h8g 6 дней назад

    உடனே கொடுக்கறதுக்கு அண்ணாமலை என்னை

  • @mrsjayravi
    @mrsjayravi 6 дней назад

    உருட்டுவதற்கு வெட்கமாக இல்லையா! Shame!

  • @robertnesamony9335
    @robertnesamony9335 7 дней назад +1

    Annamalai is the Sir.... TN police should arrest him and do the enquiry immediately

  • @ramachandran8630
    @ramachandran8630 7 дней назад

    ஏண்டா தெரிந்தும் போலீசுக்கு சொல்லாத சார் நீ தாண்டா

  • @balasundaram1226
    @balasundaram1226 7 дней назад +1

    ஒரு நாள் வெளியிட போகிறாய் என்கிறாய் இப்போதைய வெளியிட்டால் என்ன குடி முழுகிப் போயிருமா இல்லை வெளியிடாமல் இருக்க ஏதாவது பேரம் பேசிக் கொண்டு இருக்கிறாயா

  • @peoplesvoice777
    @peoplesvoice777 7 дней назад

    திமுக rss கள்ள உறவு வாழ்க

  • @steaventhurai4344
    @steaventhurai4344 7 дней назад +1

    எங்கடா போட்டு உடைத்தான் அந்த ஆட்டுக்குட்டி 😂😂😂