கும்பம் - 30 ஆண்டுகளுக்கு பிறகு - Kumbam 2025 - Kumbam Rasi Palan 2025 Tamil - Kumbam Sani Peyarchi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 190

  • @senthilraja9647
    @senthilraja9647 18 дней назад +20

    கண்டிப்பாக நீங்க சொல்வது கண்டிப்பாக நடக்கும் என்று மனம் சொல் கிறது இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றி.....

  • @VainasMusic
    @VainasMusic 18 дней назад +27

    கண்டிப்பாக நீங்க சொல்வது கண்டிப்பாக நடக்கும் என்று மனம் சொல்கிறது இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றி.....

  • @vasudevan4300
    @vasudevan4300 18 дней назад +77

    தாங்கள் கூறுவது உண்மை 1988ல் 15வயதில் மளிகைகடை வைத்து சிறப்பாக நடந்தது 1995 முதல் வியாபாரம் குறையத் தொடங்கியது 98ல் திருமனம் மூன்று பெண் பிள்ளைகள் இன்று வரை பல முயற்ச்சி செய்தும் தொழில் அதே நிலைதான். இனி வரும் காலம் சிறக்க வாழ்த்துங்கள் ஐயா நண்றி.

    • @narayananvkvenkat530
      @narayananvkvenkat530 18 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @KarthiKeasan
      @KarthiKeasan 18 дней назад +7

      என் வாழ்க்கை. இதே போல தான்

    • @dailynewfuns
      @dailynewfuns 18 дней назад +4

      முயற்சி என்பதை தவறா எழுதுறீங்க எங்க இருந்து சிறக்க போறீங்க 😢 கவனம் செலுத்தி எழுதுங்க ஐயா😢

    • @velavanvelavan3000
      @velavanvelavan3000 18 дней назад +8

      ஐயா வாழவே பிடிக்க மாட்டேங்குது ஜென்ம சனி முடியல😢😢😢

    • @vasudevan4300
      @vasudevan4300 18 дней назад +2

      நண்பரே எழுத்துப்பிழையை திருத்திக்கொள்கிறேன்.உங்கள் வாழ்க்கை எப்படி சிறக்கும் என பதிவிட்டிருக்கிறீர்கள் ஏற்கனவே மனவலியில் இருக்கும் எனக்கு தங்கள் பதிவு ஆறுதலாக இருந்தால் நன்று.

  • @mullainarasimhan
    @mullainarasimhan 18 дней назад +10

    நூறு ஆண்டுகள் நீங்கள் வாழ்க. உங்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கிறது.இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் வாரி வழங்கட்டும். பல்லாண்டு வாழ்க.❤❤❤❤❤❤❤❤

  • @superspeddyboy
    @superspeddyboy 18 дней назад +10

    I have experienced worst situation for four years. Living in last line, that God will change all. God will do a miracle waiting for it

  • @BalaMurugan-g7u
    @BalaMurugan-g7u 16 дней назад +9

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் உங்கள் பாதம் தொட்டு வணங்குவேன் அய்யா

  • @balajiv72
    @balajiv72 16 дней назад +6

    ஜயா தவித்தவனுக்கு தண்ணீருக்கு பதிலாக அமிர்தம் தந்த மாதிரி இருந்தது உங்கள் போச்சு மிகு நன்றி

  • @karolinr2209
    @karolinr2209 15 часов назад +1

    நன்றி அய்யா 🙏🏼

  • @MurugesanNatchimuthu-ho9fw
    @MurugesanNatchimuthu-ho9fw 2 дня назад +1

    நன்றி நீங்கள் நீங்கள் சொல்வதை அப்படியே செய்வேன் 🙏🏻

  • @ramasubramanian444
    @ramasubramanian444 10 дней назад +2

    நல்ல பதிவு. நானும் கும்ப ராசி தான். மிக்க நன்றி

  • @poonkodisaravanan507
    @poonkodisaravanan507 17 дней назад +6

    ஐயா நீங்க ஒருத்தர்தான் எல்லா விஷயத்தையும் பாசிட்டிவாக சொல்லியிருக்கீங்க உடல்நலத்தில் மனசுதான் காரணம் என்று சூப்பரா சொன்னீங்க நனறி ஐயா

  • @nilamanivannanmanivannan9147
    @nilamanivannanmanivannan9147 14 дней назад +5

    எல்லாம் சிறப்பு ஐயா🙏🙏 ஆனால் என்னை பெற்ற தாய் தந்தை இருவரும் நானே தேடி தேடி போய் அவர்களை ஆதரித்தாலும் என்னை நெருங்க மறுக்கிறார்கள்.இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து தங்கள் கருத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கும்பராசி சதயநட்சத்திர அன்பன்.🙏🙏🙏

  • @JaysubramShan
    @JaysubramShan 16 дней назад +5

    வணக்கம்ங்க சார் நீங்க சொன்னது 100% உண்மைங்க சார் ஒரு மனிதருக்கு எத்தனை உறவுகள் இருக்கோ அத்துணை உறவுகளாலும். ஆழமான காயங்கள் 16 செல்வத்துக்கு ஆப்போசிட் எல்லாமே அனுபவுச்சாச்சுங்க உயிர் இருக்கு அப்பனே நாராயணா ன்று. எல்லாத்தையும் உதரிவிட்டு இறைவனை மட்டுமே நினைத்து வாழ ஆரம்பிச்சாச்சுங்க சகோதரரே. இனி எது வந்தாலும் போனாலும். பெருமாள் நாமம் ஒன்றெ. போதும்ங்க

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 17 дней назад +2

    நன்றி ஐயா நன்றி. அருமையான,நான் ஓரளவு எதிர்பார்த்து நடந்து வாழ்ந்துவரும் எண்ணங்களுக்கு ஒப்புரவான விளக்கமான பதிவு. வாழ்த்துக்கள். ஒன்று கூற
    விழைகிறேன், எனது வயது எண்பத்து நாலு.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 18 дней назад +10

    மக்கள் திலகம் எம்ஜிஆர் படம்.சிறப்பு.

  • @Shajahaanm
    @Shajahaanm 17 дней назад +3

    வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துன்பம் பட்டு துயரம் பட்டு
    அப்புறம் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு
    படாத பாடு பட்டு இருக்கேன் ஐயா
    உங்க வார்த்தை கேட்டதுக்கு அப்புறம் கொஞ்சம் மனசுல தைரியம் வந்திருக்கிறது 1995 ல எனக்கு 10 வயசு அப்போ அஞ்சாங்கிளாஸ் நல்லா தான் படிச்சேன் அப்புறம் படிப்பு சுத்தமா போயிடுச்சு யாராவது ஒரு வருஷம் பீலே எட்டாவது ஒரு சபையில் ஒன்பதாவது இடத்தில் ஃபெயில் ஆகணும் ஸ்கூல் விட்டு நின்னுட்டேன் நல்லா பொழிந்தது எங்க அப்பா தொழில் அதுல போய் பூந்தேன் அதுவும் நான் கேட்டு போச்சு சொந்தமா எதனா பண்ணலாம்னு 25 வயசுல ஊர் படம் கட்டத்தை வாங்கி இப்பதான் ஒரு வழியா கொஞ்சம் கொஞ்சமா அடிச்சிட்டு வந்துட்டு இருக்கேன் காத்துகிட்டு இருக்கேன்............

  • @nandhusvlogs8721
    @nandhusvlogs8721 17 дней назад +6

    40 வயது விவாகரத்து பணியாச்சு ,என் மனைவி குழந்தைகள் இல்லாம தனிமை ல இருக்கேன்,, வேலை இல்ல பிச்சை எடுத்துட்டேன்

  • @santhisivaraman7683
    @santhisivaraman7683 17 дней назад +4

    அருமையான பதிவு

  • @somasundaramk820
    @somasundaramk820 17 дней назад +3

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    நற்பவி நற்பவி நற்பவி
    இனி எல்லாம் சுகமே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mathyraj5407
    @mathyraj5407 18 дней назад +10

    Sir sonna Ella visayam enakku nadanthuchi may ku approm kumba rasi anaivarukkum nallathu nadakkanum nu pray pandren sir

  • @senthilsenthil1599
    @senthilsenthil1599 16 дней назад +1

    நன்றி அய்யா நல்லதே நடக்கட்டும்👍

  • @ManiMozhi-q7j
    @ManiMozhi-q7j 6 дней назад +1

    Nambikai koduthaku nandri sir Om namasivaya

  • @paulrajoletty7231
    @paulrajoletty7231 17 дней назад +4

    The narraion brought my memories of 30 years of life . Emotional . Well said

  • @rajendran3651
    @rajendran3651 9 дней назад +1

    வாழ்த்துகள்
    அருமையான பதிவு

  • @subagokul1131
    @subagokul1131 17 дней назад +3

    💯 /200% unmai ya sonniga sir valthukkal sir

  • @gunaSekar-o2t
    @gunaSekar-o2t 13 дней назад +2

    🎉நன்றி அய்யா🎉

  • @AlexAlex-pp4ex
    @AlexAlex-pp4ex 8 дней назад +1

    இறைவன்க்கு நன்றி உங்களுக்கும் நன்றி

  • @vijayasaijaya6582
    @vijayasaijaya6582 4 дня назад +1

    Nanri aiya 🙏

  • @Sundarraj-vg9ed
    @Sundarraj-vg9ed 17 дней назад +3

    உங்களுடைய கருத்துக்கள் அனைத்துமே சரியாக உள்ளது நீங்கள் ஜாதகத்தின் இமயம்

  • @JanarthananMenaka
    @JanarthananMenaka 4 дня назад +1

    Thank u sir expect positive resultto kumbarasi 18:38

  • @sguna2877
    @sguna2877 17 дней назад +3

    நல்லதே நடக்கட்டும். எல்லாம் இறைவன் செயல்

  • @sundaramjayanarasimman3075
    @sundaramjayanarasimman3075 7 дней назад +1

    மகிழ்ச்சி ஐயா

  • @kumaresang5936
    @kumaresang5936 17 дней назад +8

    Sir, I am 54 years old but since last 4 years I lost both health and wealth, affected by Cancer and my mouth was inactive, similarly I have lost my professional career, really struggling but I am blessed with good children they value me and my professional and personal life failure and keep supporting me❤❤❤

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 18 дней назад +8

    Your words make me ss a reborn person. if these are happened ,it will give me full satisfaction before leaving the earth.

    • @superspeddyboy
      @superspeddyboy 18 дней назад +1

      Me too. Experiences a lot of bad experience.

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 15 дней назад

    துன்பப் பட்டு துயரப் பட்டு கேவலப் பட்டு படாதபாடு பட்டு விட்டேன் நல்லதை தவிர எல்லாம் நடக்கிறது ஒன்பதாம் வகுப்பு பாதியில் நின்று மீண்டும் படிப்பை தொடர்ந்து மூன்று பட்டம் வாங்கி ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லை முப்பது வயது வரை நாய் பிழைப்பு என்பார்கள் அதை விட கொடுமை சொல்வதற்கு இல்லை பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் திருமணம் தாமதம் போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை அண்ணன் அக்கா இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார் அப்பா .எனக்கு நானே செலவு செய்து திருமணம் செய்தேன் இந்த ராசிக்கும் அப்பா உறவு என்பது ஏழாம் பொருத்தம் போல் தெரிகிறது சிறு வயதில் தாயை இழந்தேன் அப்பா இருந்தும் இல்லாத மாதிரி அவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சுய நலம் மிக்கவர் பள்ளி விட்டு வந்தவுடன் சாலையோர தள்ளுவண்டி வடைக் கடை வியாபாரம் செய்தார் அவருக்கு உதவியாக வியாபாரம் செய்து படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்புறம் எப்பொழுது தூங்கி படித்து பள்ளிக்கு போவது அப்படி இருந்தும் முதல் மதிப்பெண் அல்லது இரண்டாம் மதிப்பெண் வாங்கினேன் ஆனால் ஒன்பதாம் வகுப்பு போகும் போது இடை நிற்றல் ஆகி மீண்டும் படிப்பைத் தொடர்ந்தேன்மூன்று பட்டப் படிப்பு முடித்தேன் 18:38 ஆனால் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை வாழ்க்கை முழுவதும் போராடி கொண்டு தான் உள்ளேன் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்த தால் இன்றுவரை வாடகை வீடு தான் மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை மனைவி அவளுடைய குடிகார தம்பி யை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாள் கணவன் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறாள் என் தலையெழுத்து என் கர்மா என்று கழியும் தெரியவில்லை நாற்பது வயது பாதி வாழ்க்கை போய் விட்டது மீதி வாழ்க்கை இப்படி யே போகும் என்று நினைக்கிறேன் யாம் ஒன்றும் அறியேன் பராபரமே

  • @Noorjahan-t5d
    @Noorjahan-t5d 17 дней назад +11

    என் கணவருக்கு
    ஜென்ம சனி நடந்துக் கொண்டிருந்த போது கடந்த அக்டோபர் மாதம்
    இறந்து விட்டார்
    ஜென்ம சனியின்
    போது இறப்பும்
    சாத்தியமா
    இந்த ஜென்ம சனிக்குப் பின்
    எனக்கு நல்ல நேரம்
    என்று சொல்லிக்
    கொண்டிருந்தார்
    ஆனால் நல்ல நேரம் வரும் போது
    அனுபவிக்க அவர்
    கொடுத்து வைக்கவில்லை
    இதை அவருக்கான விதி முடிந்நு விட்டதாக எடுப்பதா
    எத்தனையோ ஆசைகள் வைத்திருந்தார்
    இறப்பார் என்று
    அவரே நினைக்கவில்லை
    Sudden cardiac arrest
    ஆகி விட்டது
    நீங்கள் இந்த பதிவில் சொன்னதை கேட்டதும் அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை

  • @albertlee8151
    @albertlee8151 13 дней назад +1

    நான் கும்ப ராசி சதயம் ...நான் மட்டும் தான் கஷ்டப்படறேன்னு நெனைச்சேன்...இங்க வந்து மத்தவங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது தான் தெரியுது ...கும்ப ராசி முழுதும் சாபம் தான்...எனக்கு எல்லாம் கொஞ்ச நம்பிக்கை கூட இல்ல...வாழ்க்கை இப்படியே போய் சீக்கிரம் போன போதும்

  • @greengardens1066
    @greengardens1066 6 дней назад +1

    Thank you sir for giving hope for the future

  • @sageview
    @sageview 12 дней назад +1

    1995 -1996 நானும் என் சகோதரர்களும் ஆளுக்கொரு திசையாக சிதறிப் பிரிந்த காலம். யுத்ததத்துக்கு மத்தியில். 1995 க்கு பிறகு நானும் என் மூன்று சகோதரர்களும் பெற்றோரும் ஒன்றாக சந்தித்ததே இல்லை. திருமணம், மரணம் எதற்குமே எல்லோரும் சேர்ந்து சந்திக்க முடிந்ததே இல்லை.யாராவது 5 பேர் தான் ஒரு நேரத்தில் சந்திப்போம். இன்று வரை சந்தித்தது இல்லை. இனி சந்திக்க முடியாது.

  • @sunilsk620
    @sunilsk620 16 дней назад +3

    Roomba Nandri sir 🙏 hope for the best sir
    Sunil SK frm Mangalore Karnataka

  • @joelanand3364
    @joelanand3364 7 дней назад +1

    God bless you sir
    Thank you🙏

  • @MsDinnesh
    @MsDinnesh 17 дней назад +3

    கடவுள் வந்து நேர்ல அறுதல் சொல்லறது போல இருக்கு🙏❤

  • @Tamil_r7
    @Tamil_r7 17 дней назад +7

    நீங்கள் கூறுவது போல தான் இருக்கு.சுய ஜாதகம் பாக்க கூட பணம் இல்லை 😔

  • @sridevimohanraj6997
    @sridevimohanraj6997 2 дня назад +1

    Thank you sir. I am really expecting very much the changes you said in my life.

  • @SaralaPasupathy-nh6vs
    @SaralaPasupathy-nh6vs 16 дней назад +1

    நன்றி ஐயா கடவுள் மாதிரி சொல்லிருக்கீங்க நல்லது

  • @thirunavukkarasu1811
    @thirunavukkarasu1811 18 дней назад +4

    இது ஒரு சரியான, உண்மையை உரைத்த, மனதிற்கு சந்தோசத்தை, உற்சாகத்தை தந்த/தருகின்ற காணோளி. நன்றி ஐயா.

  • @jeyasankar43
    @jeyasankar43 18 дней назад +3

    நன்றி சார்.

  • @v.sukumar1780
    @v.sukumar1780 17 дней назад +1

    nambikayana varthaigal.nalathy nadakum enru nambuwom.thank you sir

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy1272 16 дней назад +2

    Very good presentation. Neat and disciplined opinions by you ji. ❤🎉

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 17 дней назад +4

    1980 kumbarsi poratathi star
    Medium a eruku home business
    Nala earning kidikanum
    Future

  • @kalaichelvi9544
    @kalaichelvi9544 14 дней назад

    Thangamudiyatha vethanai avamanam kadan prachanai inemelavathu nallathu nadantha santhosamtha nantri ayya

  • @rajaPrabu-d1t
    @rajaPrabu-d1t 17 дней назад +1

    Unmaiyai ayya nanri ayya

  • @kavisri7811
    @kavisri7811 16 дней назад +2

    200%உண்மை

  • @AmurthamRamasamy-c3r
    @AmurthamRamasamy-c3r 17 дней назад +2

    Nandri sir

  • @syedsyad6634
    @syedsyad6634 18 дней назад +2

    Nantri ayya🙏

  • @mummoorthymaduraiperumal9352
    @mummoorthymaduraiperumal9352 10 дней назад +1

    Kumburren ayya ❤

  • @atputhankethee8082
    @atputhankethee8082 17 дней назад +1

    Muttilum unmai iya.
    100% unmai iya❤

  • @SudhakerSudhaker-m6y
    @SudhakerSudhaker-m6y 15 дней назад +1

    I will fallow up advice thank u somuch

  • @aravindhanganesan4888
    @aravindhanganesan4888 8 дней назад

    Nan poratathi nachathram, kumba raci eppo age 58 asai pasam throgam kanavu, anaithum suku nuragi vittathu. Eni ethavim ellai 2024 marana adi life antharathala poi ninu pochu. Erunthalum, nan paya pada villai pattiniyaga erunthulm eruppen kadene vagaiyathillai ethu liala nimathi thanthau. Athe samathil yarukum payappada maten antha andavanai thavira. Patri atru vazhthal nallathu athavathu ethir parppe ellamal life natha mana valathai erpathi kolla vendum. Ethir patriyam sari, kadntha kalathiyam ninaika kutdathu. Ella avan seyale ninithu seyal pattal kandippaga nimmathi kidaikum.

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 17 дней назад +1

    சார் மிகவும் நன்றி உதாரணம் KFC

  • @SriHari-v9p
    @SriHari-v9p 12 дней назад +1

    Tqsir

  • @anandananand8842
    @anandananand8842 17 дней назад +2

    🎉thank you for your positive words❤

  • @kumarasamyk-d5b
    @kumarasamyk-d5b 17 дней назад +2

    ஐயா.
    என்னுடைய பிறந்தநேரம். 14.2.53காலை6.30.அவிட்டம்3ம்பாதம்.. கும்பலக்கினம்
    . கும்பராசி. பிறந்துவேஸ்ட்

  • @manju.s1841
    @manju.s1841 17 дней назад +1

    Nanum kumbathan pooradathi enaku savu vanthal pothum

  • @sairamtup6062
    @sairamtup6062 17 дней назад +1

    ❤ Thank you very much sir.

  • @veeranveeran6435
    @veeranveeran6435 3 дня назад

    அன்று முதல் இன்று வரை கடன் தான்

  • @rajeshgovindan9196
    @rajeshgovindan9196 3 дня назад +1

    Dear Sir I am Kumbha Rasi Satbisha nakshtra padam 3 from 2011 onwards as on date I am suffering what ever u said is commen rasi plan let's hope at least 30% works out

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 17 дней назад +1

    Super jihudu sar ❤

  • @someswaranlmodhalmariyadhe3247
    @someswaranlmodhalmariyadhe3247 16 дней назад +1

    Sir, very useful thanks🙏,

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 17 дней назад +5

    ஐயா, நன்றி.
    எந்த சோதிடரும் இறப்பைப் பற்றி ஏன் கூறுவதில்லை. பிறப்பு என்பது எப்படியோ அதை விட இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வயதானவர்களுக்கு இக்காலம் மகிழ்வைத் தருவது மிகக்குறைவு. எங்கும் எதிலும் ஒரு பிடிப்பு ஏற்படுவதாக ஒன்றும் நடப்பதில்லை. எனக்கு 69 வயது ஆகிறது. சதய நட்சத்திரக்காரன். இன்னும் வேலைக்கு சென்று சம்பாதித்து சாப்பிட்டு வருகிறேன். எல்லா உறவுகளும் உண்டு பேரன் பேத்தி உட்பட. பரம்பரை வியாதி என்று எந்தத் தொந்தரவும் கிடையாது. சுக்கிரதிசை நடப்பில் உள்ளது. வெளிநாட்டில் 1997 வரை15 ஆண்டுகள் பணிபுரிந்தேன். இப்படியெல்லாம் இருந்தும் வாழ்க்கை எனக்கு அலுத்துவிட்டது. எந்த விநாடியையும் எனது இறுதி விநாடியாகவே எண்ணுகிறேன். அதற்க்காக ஏங்குகிறேன்.. இப்படிப்பட்ட என் போன்றவர்களுக்காகவாவது இறுதி நிலை எப்படி இருக்கும். எப்பொழுது நடக்கும் என்று கூறலாமே. எல்லா சோதிடர்களும் ஒன்றாக ஆலோசித்து இதற்கு தீர்வு காணுங்கள். சங்கடப்படாமல் மரணத்தைப் பற்றிக் கூறுங்கள். நன்றி வணக்கம்.

  • @aktharbasha7997
    @aktharbasha7997 13 дней назад

    ஹலோ எல்லோரும் பிழைப்புக்காக தான் வாயிக்க வந்தது சொல்லி சாந்தபடுத்து
    கிறார்கள் இறைவன் எழதியது எது அது நடக்கும் நடப்பது நன்மை கே என்று வாழ்வது சிறப்பு

  • @vibezzz7386
    @vibezzz7386 17 дней назад +2

    Thank you sir

  • @murugeshmurugesan48
    @murugeshmurugesan48 6 дней назад

    சார் கும்பராசி அவிட்ட நச்சத்திரம் கும்ப லக்னம் ஐயா கஷ்டத்தை தவிர நல்தே நடந்ததில்லை கஷ்டமே என் வாழ்க்கை நன்னீர் வருகிறது ஐயா

  • @Lakshmanan-uma
    @Lakshmanan-uma 8 дней назад +1

    கும்ப லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் 12/03/1970

  • @gopalakrishnank9897
    @gopalakrishnank9897 17 дней назад +3

    Sir very much thanks for example kFC, now am also in age 65yrs..

  • @gopisasikumar2099
    @gopisasikumar2099 16 дней назад +1

    Kumba rasi karagal cinema valkai pattri sollunga. Direction la irukarangavangaluku sollunga sir.

  • @seethalakshmie7558
    @seethalakshmie7558 6 дней назад +1

    அய்யா நீங்க சொல்லுவது எல்லாம் என் வாழ்க்கை.18இல் நல்ல மார்க் எடுத்தும் பாதியுடன் படிப்பு போச்சு20to40 திருமணம் குழந்தகள் ஒரு நாள் நிம்மதி இல்லை 45 இல் கணவனை இழந்தேன், மனதளவில் தெம்பு இல்லை வேலை இழந்தேன் தற்போது கடனுடன் போராடுகிறேன் 50இல் இருக்க வேண்டுமா மகன் வேறு இருக்கிறன் இந்த வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா மகனுடன் சேர்ந்து கடன் அடைக்க இனி வேலை கிடைக்குமா திக்கு தெரியாமல் இருக்கிரேன் எனக்கு ஜாதகம் பார்த்தால் எதாவது விடிவு வருமா பயமாக irukkirathu

  • @KThiruvambalam
    @KThiruvambalam 18 дней назад +3

    Super thanks 🎉🎉🎉

  • @RamChandran-ww4ro
    @RamChandran-ww4ro 18 дней назад +3

    நான் 1975ல்பிறந்தேன் ஆனால் எனக்கு ஒருவரும் உதவி செய்ய வில்லை என்னுடைய தாய் தந்தை உள்பட😂இப்போது தான்😂கடண்அதிகமாகிவிட்டது🎉

  • @ananthi-ho6dy
    @ananthi-ho6dy 16 дней назад +1

    Kumba rasi pooratathi natchathiram midhunam lagnam epti irruku sir 2025

  • @latharavi7473
    @latharavi7473 6 дней назад +1

    Govt job kidaikuma sir

  • @yheditz957
    @yheditz957 17 дней назад +2

    இந்த கணவன் மனைவி படிப்பு தொழில் பற்றி சொல்கிற பதிலை ஸ்டேட்டஸ் வைகிற போல எடிட்டிங் செய்து போடவும் ண

  • @chelladudrai.m3202
    @chelladudrai.m3202 10 дней назад +1

    நூறு சதவீதம் சரிங்க சார்

  • @ganeshsayee7166
    @ganeshsayee7166 18 дней назад +5

    Very nice explanation❤. Thank you. But why MGR picture???😂😅

  • @manikandanchinnachamy1577
    @manikandanchinnachamy1577 10 дней назад +1

    வேலை கிடைக்குமா

  • @thilakarregina4218
    @thilakarregina4218 17 дней назад +1

    Sir vanakkam nan 1980 piranthathu navambar 28 enakku ehu porunthuma
    sir

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 15 дней назад +1

    நான் பிறந்தது.1958.எனக்கு என்ன சனி திசை நடக்கும்.

  • @KapilDev-wt8vd
    @KapilDev-wt8vd 18 дней назад +1

    1995 .1.3 kumpam sathayam natchathiram simmam lakkanam naa Givernment Gob 3 years try pannren sir kitaikkuma sirr

  • @rameshp562
    @rameshp562 18 дней назад +3

    சத்தியமா
    நடக்குமாறு
    தெரியல
    நல்லது
    நடக்கும்

  • @ramupari7150
    @ramupari7150 17 дней назад +2

    கும்ப ராசிக்கு திருமணம் செய்ய லாமா

  • @vishalkn9430
    @vishalkn9430 17 дней назад +1

    Super

  • @PakyarajKulasekaran
    @PakyarajKulasekaran 15 дней назад

    கும்பம் சதயம்உயிர்தான்மிச்சம் வயது 50

  • @muthut8291
    @muthut8291 18 дней назад +1

    Supet

  • @gopinathgangadharan2252
    @gopinathgangadharan2252 17 дней назад +1

    100/unmai

  • @vasanthamrealpromoters
    @vasanthamrealpromoters 18 дней назад +1

    Super 🎉🎉

  • @SuheeLingam
    @SuheeLingam 18 дней назад +2

    You are great sir 🙏

  • @sowmyathankavelu6494
    @sowmyathankavelu6494 18 дней назад +2

    Ama mgr photo irunthuthe athu ethuku

  • @shanmugasundaram-x1h
    @shanmugasundaram-x1h 18 дней назад +1

    GURUVEESARAN

  • @thendralkitchen1984
    @thendralkitchen1984 18 дней назад +1

    என் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லைங்க சார்.
    சதயம் நட்சத்திரம் கணவர் திருமணம் செய்து கொண்டதில் இருந்து பொய்யாக வாழ்ந்து 50 வயதில் தற்கொலை செய்து கொண்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.என்ன பிரச்சனையால் இறந்தாங்க என்று எதுவும் தெரியாது எதுவும் சொன்னதும் இல்லை.

  • @GopalPerumala
    @GopalPerumala 18 дней назад +4

    Kumpam.sathayam.30.varusama.kasdam.than.age.42.valave.pudikkala.ayya